You are on page 1of 3

Tarikh 22.09.2023() Masa 9.10 – 11.

10 M/P தமிழ்மொழி
வகுப்பு 2 வாகை தலைப்பு இலக்கணம்
உள்ளடக்கத்தரம் 5.3 கற்றல் தரம் 5.3.8
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1) ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன்/ தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
நடவடிக்கை 1) மாணவர்கள் சொற்களை ஏற்ற தொனியுடன் வாசித்தல்.
2) மாணவர்கள் இது , இஃது விதிமுறையை பற்றி விளக்கம் பெறுதல்.
3) மாணவர்கள் குழுநடவடிக்கை மேற்கொள்தல்.
4) மாணவர்கள் சிந்தனை வரைபடத்தில் அழகிய கையெழுத்தில்
எழுதுதல்.
5) மாணவர்கள் பயிற்சியினைச் செய்தல்.

சிந்தனை மீட்சி

Tarikh 22.09.2023 Masa 7.40 – 8.40 M/P தமிழ்மொழி


( வெள்ளி)

வகுப்பு 1 வெற்றி தலைப்பு எழுத்தும் ஒலியும்

உள்ளடக்கத்தரம் 1.2 கற்றல் தரம் 1.2.3

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

1) வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.

நடவடிக்கை 1) மாணவர்கள் காணொளியைப் பார்த்து,கலந்துரையாடுதல்.

2) மாணவர்கள் பாடப்பகுதியில் உள்ள வல்லின உயிர்மெய் எழுத்துகளை

சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.

3) மாணவர்கள் வல்லின உயிர்மெய் எழுத்துகள் கொண்ட சொற்களை உருவாக்கி

எழுதுதல்.

5)மாணவர்கள் குழுநடவடிக்கை மேற்கொள்தல்.

5)மாணவர்கள் பயிற்சியினைச் செய்தல்.

சிந்தனை மீட்சி
Tarikh 29.09.2023() Masa 9.10 – 11.10 M/P தமிழ்மொழி
வகுப்பு 2 வாகை தலைப்பு வல்லவன் நான்
உள்ளடக்கத்தரம் 1.3 கற்றல் தரம் 1.3.2
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1)செவிமடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்.
நடவடிக்கை 1) மாணவர்கள் வாக்கியங்களை ஏற்ற தொனியுடன் வாசித்தல்.
2) மாணவர்கள் வாக்கியங்களை நிரல்படக் கூறுதல்.
3) மாணவர்கள் குழுநடவடிக்கை மேற்கொள்தல்.
4).மாணவர்கள் பயிற்சியினைச் செய்தல்.
5)மாணவகள் படத்திற்கு ஏற்ற வாக்கியங்களை எழுதுதல்.
சிந்தனை மீட்சி

Tarikh 29.09.2023 Masa 8.10 – 9.10 M/P தமிழ்மொழி


( வெள்ளி)

வகுப்பு 1 வெற்றி தலைப்பு செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத்தரம் 4.7 கற்றல் தரம் 4.7.1

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

1)பழமொழிகளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர்.

நடவடிக்கை 1) மாணவர்கள் சுழல் படங்களைப் பற்றி ,கலந்துரையாடுதல்.

2) மாணவர்கள் பழமொழிகளையும் அதன் பொருளையும் உச்சரித்தல்.

3) மாணவர்கள் பழமொழிகளையும் அதன் பொருளையும் எழுதுதல்

4)மாணவர்கள் குழுநடவடிக்கை மேற்கொள்தல்.

5)மாணவர்கள் பயிற்சியினைச் செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like