You are on page 1of 3

Pendidikan தலைப்பு : ஊதற்பந்து விளையாட்டு

Jasmani உ.தரம் : 1.4, 2.3, 5.1 க.தரம் : 1.4.8, 2.3.8, 5.1.2


Tahun 1 நோக்கம் : இப்பாட இறுதியில், மாணவர்:
7.45 – 8.45 1. ஊதற்பந்தை இடம் பெயரா இயக்கங்கள் கொண்டு இடம் மாற்றம் செய்வர்.
pagi நடவடிக்கை
1. மாணவர் இசையில் வெதுப்பல் நடவடிக்கைச் செய்தல்.
2. மாணவர் பலூனை ஊதுதல். பின், நண்பருடன் அப்பந்தைத் கையால் தட்டி விளையாடுதல்.
3. மாணவர் ஊதற்பந்தை முழங்கை மற்றும் கால்கள் பயன்படுத்தி விளையாடுதல்.
4. மாணவர் குழு விளையாட்டை விளையாடுதல்
ப.து.பொ : வானொலி, இசை, பலூன் வி.வ.கூ : ஆக்கமூம் புத்தாக்கமூம்
சிந்தனை மீட்சி : Pdp hari ini tidak dapat dijalankan kerana guru telah menghadiri bengkel
pembugaran emosi di Dewan Besar Selama.

Pendidikan தலைப்பு : பந்தைக் கடத்திச் செல்லுதல்


Jasmani உ.தரம் : 1.6, 2.6, 5.4 க.தரம் : 1.6.3, 2.6.3, 5.4.3
Tahun 3 நோக்கம் : இப்பாட இறுதியில், மாணவர்:
7.45 – 8.45 1. பந்தை ஹாக்கி மட்டையால் கடத்தி செல்லும் நடவடிக்கையைச் செய்தல்.
pagi 2. சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைக்
கூறுதல்.
நடவடிக்கை
1. இசையில் மாணவர்கள் வெதுப்பல் நடவடிக்கையைச் செய்தல்.
2. மாணவர்கள் பந்தை ஹாக்கி மட்டையால் கடத்திச் செல்லும் திறனைக் கற்றறிதல்.
3. மாணவர்கள் ஹாக்கி மட்டையால் இரப்பர் பந்தை வட்டுக் கூம்புகளுக்கிடையே
கடத்திச் செல்லுதல்.
4. மாணவர்கள் குழு விளையாட்டு விளையாடுதல்.
ப.து.பொ : ஹாக்கி மட்டை, பந்து, கூம்பு வி.வ.கூ : ஆக்கமூம் புத்தாக்கமூம்
சிந்தனை மீட்சி : Pdp hari ini tidak dapat dijalankan kerana guru telah menghadiri bengkel
pembugaran emosi di Dewan Besar Selama.

Bahasa Topik : Suku kata


Malaysia S.Kandungan : 3.2 S.Pembelajaran : 3.2.2
Tahun 1 O.Pembelajaran : Pada akhir sesi pembelajaran, murid dapat :
8.45 – 9.45 i. mengeja dan membatang sekurang-kurangnya 3 daripada 5 suku kata
pagi terbuka dengan sebutan yang betul.
Aktiviti :
1. Guru memperkenalkan tajuk hari ini kepada murid-murid.
2. Murid -murid melihat gambar tomato dan kamera.
3. Murid mengenal suku kata melalui kedua-dua gambar tersebut. (ka,me,ra,to,ma)
4. Murid mengeja suku kata tersebut dan membaca perkataan itu.

Pedagogi : Pembelajaran masteri Nilai : Kerajinan


EMK : Bahasa BBM : Gambar, kad suku kata
KB : Menghubungkaitkan KP : Kinestetik
Refleksi : Pdp hari ini tidak dapat dijalankan kerana guru telah menghadiri bengkel pembugaran
emosi di Dewan Besar Selama.

Matematik தலைப்பு : எண்கள்


Tahun 1 நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:
10.05 – 1. சேர்த்தல் மற்றும் சமம் குறியீடுகளைப் பயன்படுத்தி சூழலுக்கேற்ப
11.05 pagi கணித வாக்கியத்தை எழுதுவர்.
நடவடிக்கை :
1. இன்றைய பாடத்தலைப்பை மாணவருக்கு அறிமுகம் செய்தல்.
2. மாணவர் சேர்தத ் ல் மற்றும் சமம் குறியீட்டை அடையாளம் காண்பர்.
3. மாணவர் கணித வாக்கியத்திற்கு ஏற்ற சரியான குறியீட்டைப் பயன்படுத்துதல்.
4. மாணவர் நடவடிக்கை நூலில் பயிற்சி செய்தல்.

க.க.அணுகுமுறை : திறப்படக்கற்றல் பண்புக்கூறு : நேர்த்தி


ப.து.பொருள் : திடப்பொருள்கள்
சிந்தனை மீட்சி : Pdp hari ini tidak dapat dijalankan kerana guru telah menghadiri bengkel
pembugaran emosi di Dewan Besar Selama.
Bahasa Topik : Suku kata
Malaysia S.Kandungan : 3.2 S.Pembelajaran : 3.2.2
Tahun 1 O.Pembelajaran : Pada akhir sesi pembelajaran, murid dapat :
8.45 – 9.45 i. mengeja dan membatang sekurang-kurangnya 3 daripada 5 suku kata
pagi terbuka dengan sebutan yang betul.
Aktiviti :
1. Guru memperkenalkan tajuk hari ini kepada murid-murid.
2. Murid -murid melihat gambar tomato dan kamera.
3. Murid mengenal suku kata melalui kedua-dua gambar tersebut. (ka,me,ra,to,ma)
4. Murid mengeja suku kata tersebut dan membaca perkataan itu.

Pedagogi : Pembelajaran masteri Nilai : Kerajinan


EMK : Bahasa BBM : Gambar, kad suku kata
KB : Menghubungkaitkan KP : Kinestetik
Refleksi :

Dunia Sains தலைப்பு : தாவரங்களின் இனவிருத்தி முறைகள்


dan Teknologi உ.தரம் : 4.1 க.தரம் : 4.1.1
Tahun 3 நோக்கம் : இப்பாட இறுதியில், மாணவர்:
10.05 – 10.35 1. தாவரங்களின் இனவிருத்தி முறையை அறிவர்.
pagi
நடவடிக்கை
1. இன்றைய பாடத்தலைப்பை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.
2. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் காணப்படும் தாவரங்களின்
இனவிருத்தியை அடையாளம் காணுதல்.
3. பின், மாணவர்கள் அவற்றை பயிற்சி நூலில் எழுதுத.
4. நடவடிக்கை நூலில் மாணவர்கள் பயிற்சி செய்தல்.

க.க.அணுகுமுறை: திறப்பட கற்றல் பண்புக்கூறு : நேர்த்தி


வி.வ.கூறு : ஆக்கமூம் புத்தாக்கமூம் ப.து.பொ : தாவரங்கள்
சிந்தனை மீட்சி :

English Focus : Reading (Pie bags)


Tahun 3 L.Standard : 2.1.3
LINUS L. outcomes : At the end of the lesson, pupil able to be:
10.35-11.05 i. arrange the sentences in the correct sequence and read them aloud.
pagi Activities :
1. Teacher introduces today’s topic to pupil.
2. Pupil take a card from the box and read them.
3. Pupil follows teacher to read Pie Bag text with correct pronouns.
4. Teacher distributes sentence strips to pupil.
5. Pupil rearrange the sentences in the correct sequence and read them aloud.
6. Pupil do exercise in their activity book.

E.E : Mastery Learning Values : Confident


T.aids : Word cards, sentences strips
Reflection :
English Focus : Phoneme (wh)
Tahun 3 C.Standard : 2.1 L.Standard : 2.1.2 (c), 2.1.2, 2.1.3
KSSR L. outcomes : At the end of the lesson, pupil able to be:
10.35 – 11.05 i. recognise, articulate (wh) phoneme and blend 2 to 4 phonemes into
pagi recognisable words and read them aloud.
.
Activities :
1. Teacher introduce today’s topic to pupil.
2. Pupil hears wh phoneme and say it aloud.
3. Pupil blends 2 to 4 phonemes into recognisable words and read them aloud.
4. Pupil do exercise in their activity book.

E.E : Contextual Learning Values : Confident


T.aids : Simple past tense word cards, worksheet
Reflection :

Pendidikan தலைப்பு : மதிப்பு நல்கும் மரியாதை


Moral உ.தரம் : 6.1 கற்றல் தரம் : 6.1.1
Tahun 3 நோக்கம் : இப்பாட இறுதியில், மாணவர்கள்:
11.35 – 12.35 1. பள்ளியினரையும் வருகையாளரையும் மதிக்கும்
tengah hari முறைகளைக் குறிப்பிடுவர்.
நடவடிக்கை :
1. இன்றைய பாடத்தலைப்பை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.
2. மாணவர்கள் காணொலி ஒன்றைக் காணுதல்.
3. அக்காணொயில் காணப்படும் நெறியைக் கண்டறிந்து கூறி விளக்குதல்.
4. பின், மாணவர்கள் பள்ளியினரையும் வருகையாளரையும் மதிக்கும்
முறைகளை நடித்துக் காட்டுதல்
க.க. அணுகுமுறை : சூழலமைவுக் கற்றல் வி.வ.கூறு : ஆக்கமூம் புத்தாக்கமூம்
பண்புக்கூறு : ஆர்வம் ப.து.பொ : காணொலி
சிந்தனை மீட்சி :

You might also like