You are on page 1of 15

REKOD PENGAJARAN HARIAN

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 9/03/2020 Hari /கிழமை : திங்கள்

Masa / நேரம் : 8.15am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
9.15am

தலைப்பு / TAJUK : இலக்கணம்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் வல்லின மெய்யெழுத்துகளை மாணவர்களிடம் அறிமுகம் செய்தல்.

ஆ) மாணவர்கள் சொற்களில் காணப்படும் வல்லின மெய்யெழுத்துகளை
எழுத்துகளைச் சரியாக அடையாளம் காண்பர்.
இ) மாணவர்கள் பயிற்சி புத்தகத்திலுள்ள பயிற்சியைச் செய்வர்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி நூல்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _9_ / _9___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 9/03/2020 Hari /கிழமை : திங்கள்

REKOD PENGAJARAN HARIAN
Masa / நேரம் : 9.15am – MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 3
10.15am

தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 10 000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / : 2.3.1 பெருக்குத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு நான்கு
Standard Pembelajaran
இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம், 10, 100, 1000 ஆகியவற்றுடன்
பெருக்கும் கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
பாட நோக்கம் / Objektif : மாணவர்கள் பெருக்குத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு
நான்கு இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம், 10, 100, 1000
ஆகியவற்றுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் பெருக்குத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு
நான்கு இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம் 10, 100, 1000
ஆகியவற்றுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்குத் தீர்வு காணூம் முறையைக்
கற்பித்தல்.
ஆ) மாணவர்கள் குழுவில் பயிற்சி செய்வர்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.
ப. து. பொருள் / BBM : கணிதப் பாட நூல், பயிற்சி தாள்
வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _11__ / __11__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 9/03/2020 Hari /கிழமை : திங்கள்

REKOD PENGAJARAN HARIAN
Masa / நேரம் : 12.05pm- MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 2
1.05pm

தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 1000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
2.3.1 அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் மாணவர்களுக்குப் பெருக்கல் முறையைக் கற்பித்தல்.

ஆ) மாணவர்கள் அடிப்படை பெருக்கல் கணக்குச் செய்வர்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி புத்தகம்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : __10_ / _10___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 9/03/2020 Hari /கிழமை : திங்கள்

Masa / நேரம் : 1.05pm – MP / பாடம் : நன்னெறிக் Kelas /வகுப்பு : 4
1.35pm கல்வி
REKOD PENGAJARAN HARIAN
தலைப்பு / TAJUK : மாதச் சோதனை & மீள்பார்வை நேரம்
உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan -
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
-

பாட நோக்கம் / Objektif :

-

நடவடிக்கை / Aktiviti :

ப. து. பொருள் / BBM : -

வி. வ. கூறுகள் / EMK : -
பண்புக்கூறு / N.murni : -
சிந்தனை மீட்சி / Impak : _-__ / __-__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 10/03/2020 Hari /கிழமை : செவ்வாய்

Masa / நேரம் : 8.45am – MP / பாடம் : நன்னெறிக் Kelas /வகுப்பு : 4
9.15am கல்வி

தலைப்பு / TAJUK : மாதச் சோதனை

உள்ளடக்கத்தரம் :
-
REKOD PENGAJARAN HARIAN
கற்றல் தரம் :
-

பாட நோக்கம் :
-

நடவடிக்கை / Aktiviti : -

ப. து. பொருள் / BBM : -

வி. வ. கூறுகள் / EMK : -
பண்புக்கூறு / N.murni : -
சிந்தனை மீட்சி / Impak : __-_ / __-__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 10/03/2020 Hari /கிழமை : செவ்வாய்

Masa / நேரம் : 9.45am –10.15am MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 2
&
10.35am-11.05am
தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்
உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 1000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / :
Standard
Pembelajaran 2.3.1 அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.

பாட நோக்கம் / :
Objektif மாணவர்கள் அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.
REKOD PENGAJARAN HARIAN
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் மாணவர்களை 1 முதல் 10 வாய்ப்பாடு வரை கூறப் பணித்தல்.
ஆ) மாணவர்கள் வகுப்பு முன் வாய்ப்பாடு ஒப்புவிப்பர்; அடிப்படை பெருக்கல்
கணிதம் செய்வர்.
இ) மாணவர்கள் பயிற்சி புத்தகத்திலுள்ள பயிற்சிகளைச் செய்வர்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி புத்தகம்

வி. வ. கூறுகள் / EMK : நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒத்துழைப்பு
சிந்தனை மீட்சி / : _10__ / __10__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
Impak
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 10/03/2020 Hari /கிழமை : செவ்வாய்

Masa / நேரம் : 12.05pm – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
1.05pm

தலைப்பு / TAJUK : இலக்கணம்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் வல்லின பெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் வல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான

உச்சரிப்புடன் வாசிப்பர்.
ஆ) ஆசிரியர் மாணவர்களின் உச்சரிப்பைச் சரிப்பார்தத
் ல்.
இ) மாணவர்கள் பயிற்சி புத்தகத்திலுள்ள பயிற்சியைச் செய்வர்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி புத்தகம்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு, ஆக்கமும் புத்தாக்கமும்
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _9__ / _9___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
REKOD PENGAJARAN HARIAN
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 11/03/2020 Hari /கிழமை : புதன்

Masa / நேரம் : 8.45am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
9.45am

தலைப்பு / TAJUK : இலக்கணம்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் வல்லின மெய்யெழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியான

உச்சரிப்புடன் வாசிப்பர்.
ஆ) ஆசிரியர் மாணவர்களுக்குப் பனுவல் வழங்குதல்; அதில் வல்லின
மெய்யெழுத்துச் சொற்களை வாசிக்கப் பணித்தல்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.
ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி நூல்
வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _9__ / __9__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.
REKOD PENGAJARAN HARIAN

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 11/03/2020 Hari /கிழமை : புதன்

Masa / நேரம் : 10.35am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
11.05am

தலைப்பு / TAJUK : இலக்கணம்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் சில வல்லின மெய்யெழுத்துகளை எழுத்து

அட்டையை வழங்குதல்.
ஆ) மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி வல்லின மெய்யெழுத்துகளை கொண்ட
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
இ) ஆசிரியர் மாணவர்களின் படைப்பைச் சரிப்பார்தத
் ல்.
ப. து. பொருள் / BBM : பாட நூல், மாஜோங் தாள், ஊற்றுத் தூவல்
வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறி பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _9__ / __9__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.
REKOD PENGAJARAN HARIAN

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 11/03/2020 Hari /கிழமை : புதன்

Masa / நேரம் : 11.35am- MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 3
1.05pm

தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 10 000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / : 2.3.1 பெருத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு நான்கு இலக்கம்
Standard
Pembelajaran வரையிலான எண்ணை ஓர் இலக்கம், 10, 100, 1000 ஆகியவற்றுடன் பெருக்கும்
கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
பாட நோக்கம் / : மாணவர்கள் பெருத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு நான்கு
Objektif இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம், 10, 100, 1000 ஆகியவற்றுடன்
பெருக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் பெருக்கல் முறையைக் கற்பித்தல்.
ஆ) மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சி செய்வர்.
இ) மாணவர்கள் பயிற்சி புத்தகத்திலுள்ள பயிற்சிகளைச் செய்வர்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி புத்தகம்

வி. வ. கூறுகள் / EMK : நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒத்துழைப்பு
சிந்தனை மீட்சி / : _11__ / __11__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
Impak
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 12/03/2020 Hari /கிழமை : வியாழன்

REKOD PENGAJARAN HARIAN
Masa / நேரம் : 9.45am- MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 3
10.15am

தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 10 000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / : 2.3.1 பெருக்குத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு நான்கு
Standard
Pembelajaran இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம் 10, 100, 1000 ஆகியவற்றுடன்
பெருக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
பாட நோக்கம் / : மாணவர்கள் பெருக்குத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு
Objektif நான்கு இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம் 10, 100, 1000
ஆகியவற்றுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியரின் துணையுடன் மாணவர்கள் நான்கு இலக்கம் வரையிலான
எண்ணை ஓர் இலக்கம் 10, 100, 1000 ஆகியவற்றுடன் பெருக்கும் கணித
வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
ஆ) மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி கேள்விகளுக்கு விடையளிப்பர்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.
ப. து. பொருள் / BBM : கணிதப் பாட நூல், மாஜோங் தாள், ஊற்றுத் தூவல்
வி. வ. கூறுகள் / EMK : நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒத்துழைப்பு
சிந்தனை மீட்சி / : _11__ / _11___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
Impak
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 12/03/2020 Hari /கிழமை : வியாழன்

Masa / நேரம் : 10.35am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
11.35am

தலைப்பு / TAJUK : இலக்கணம்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
REKOD PENGAJARAN HARIAN
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சி தாள் வழங்குதல்.

ஆ) ஆசிரியர் வேள்விகளை மாணவர்களோடு கலந்துரையாடுதல்.
இ) மாணவர்கள் பிழைத்திருத்தம் செய்வர்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி தாள்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _9__ / __9__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 12/03/2020 Hari /கிழமை : வியாழன்

Masa / நேரம் : 11.35am- MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 2
12.35am

தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 1000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / :
Standard
Pembelajaran 2.3.2 ஓர் இலக்க எண்ணை 10 உடன் பெருக்குவர்.
REKOD PENGAJARAN HARIAN
பாட நோக்கம் / :
Objektif மாணவர்கள் ஓர் இலக்க எண்ணை 10 உடன் பெருக்குவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் ஓர் இலக்க எண்ணை 10 உடன் பெருக்கும் முறையை மீள்பார்வை
செய்வர்.
ஆ) ஆசிரியர் பரவலாகச் சில மாணவர்களை அழைத்து கணக்குகளைச் செய்ய
பணித்தல்.
இ) மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.
ப. து. பொருள் / BBM : கணிதப் பாட நூல், பயிற்சி நூல்
வி. வ. கூறுகள் / EMK : நன்னெறிப் பண்பு, ஆக்கமும் புத்தாக்கமும்
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒத்துழைப்பு
சிந்தனை மீட்சி / : __10_ / __10__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
Impak
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 13/03/2020 Hari /கிழமை : வெள்ளி

Masa / நேரம் : 7.45am – MP / பாடம் : நன்னெறிக் Kelas /வகுப்பு : 4
8.45am கல்வி

தலைப்பு : மாதச் சோதனை

உள்ளடக்கத் தரம் :
-

கற்றல் தரம் :
-

பாட நோக்கம் :
-

நடவடிக்கை / Aktiviti : -
REKOD PENGAJARAN HARIAN
ப. து. பொருள் / BBM : -
வி. வ. கூறுகள் / EMK : -
பண்புக்கூறு / N.murni : -
சிந்தனை மீட்சி / Impak : _-__ / __-__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 13/03/2020 Hari /கிழமை : வெள்ளி

Masa / நேரம் : 9.15am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
10.15am

தலைப்பு / TAJUK : இலக்கணம்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் பயிற்சி தாளில் விடையளிப்பர்.

ஆ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.
இ) ஆசிரியர் மாணவர்களைத் தணியாள் முறையில் மதிப்படு
ீ தல்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி தாள்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
REKOD PENGAJARAN HARIAN
சிந்தனை மீட்சி / Impak : _9__ / __9__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 11 Tarikh / நாள் : 13/03/2020 Hari /கிழமை : வெள்ளி

Masa / நேரம் : 11.05am – MP / பாடம் : கலைக்கல்வி Kelas /வகுப்பு : 3
12.05pm

தலைப்பு / TAJUK : முடைதல்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 1.1 காட்சி கலை மொழி
2.1 கலை திறன்
கற்றல் தரம் / :
Standard Pembelajaran

1.1.9 Menyenaraikan dan menghubungkaitkan penggunaan garisan, jalinan,

kontra dan harmoni melalui karya anyaman dalam Mengenal Kraf
Tradisional.
2.1.4 Menghasilkan pengetahuan bahasa seni visual melalui penerokaan
media, teknik dan proses dalam penghasilan karya Bidang Mengenal Kraf
Tradisional menggunakan:
i) teknik anyaman dalam merancang penghasilan produk berfungsi

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் உபரணங்கள், நுட்பமுறை, செயல்முறை வாயிலாக கலைமொழி
அறிவினைப் பயன்படுத்தி, பாரம்பரிய கைவினைத் திறனில் படைப்பினை
உருவாக்குவர்.
நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் முடைதலில் செயல்முறை பக்கம் 45-யை வாசிப்பர்.
ஆ) மாணவர்கள் முடைதல் பயிற்சி செய்வர்.
இ) ஆசிரியர் முடைதலில் வெளிப்படும் வடிவங்களை மாணவர்களுக்கு அறிமுகம்
செய்தல்.

ப. து. பொருள் / BBM :

பசை, வண்ணத்தாள், கத்தரிக்கோல்

வி. வ. கூறுகள் / EMK : ஆக்கமும் புத்தாக்கமும், தொழில் முனைப்பு

REKOD PENGAJARAN HARIAN
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை, குழுவில் செயல்படுதல்
சிந்தனை மீட்சி / Impak : _11__ / _11___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

You might also like