You are on page 1of 3

SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.

0): “DARE TO TRANSFORM”

நாள் பாடதிட்டம் (வாரம் 22)

திகதி : 14/7/21 பாடம்: ஆண்டு : மாணவர்களின் வருகை;


கிழமை : புதன் நன்னெறிக் கல்வி 5 விவேகானந்தர் / 22
நேரம் : 9.15 - 10.15
கரு / தலைப்பு: பாடதுணைப்பொருள்/ உள்ளடக்கத்தரம் :
நேர்மை பயிற்றியல்
பாட நூல் வாய்மொழி 10.0
கற்றல்தரம் :
10.10.2
தரஅடைவு நிலை : TP 4 விரவிவரும்கூறு:
நன்னெறிப்பண்பு
ஸ்டெமேக்(Stemec) கூறுகள்: - 21-ஆம்நூற்றாண்டின் கற்றல்கூறு:
IDEA RUSH
ஸ்டெமேக்(Stemec) பாட இணைப்பு: -
ஸ்டெமேக் மேல்நிலை திறன் ஒருங்கினைப்பு: -

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


 சமுதாயத்தோடு இயைந்த நேர்மை பண்பினை வளர்க்கும் வழிகளை
அடையாளங்காண்பர்.
வெற்றிக்கூறு மாணவர்களால் :
 சமுதாயத்தோடு இயைந்த நேர்மை பண்பினை வளர்க்கும் வழிகளை
அடையாளங்காண்பர்.
கற்றல் நடவடிக்கை சிந்தனை மீட்சி
1. ஆசிரியர் கூகிள் சந்திப்பு வாயிலாக பாடத்தை  மாணவர்கள் பாட
பீடிகை விளக்குதல். நோக்கத்தை
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சித்தாளில் அடைந்தனர்.
கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
3. மாணவர்கள் அப்பாடங்களைப் பெற்றோர்கள்
நடவடிக்கை துணையுடன் செய்தல்.

முடிவு 4. ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல்.


5. செய்த பயிற்சியை மாணவர்கள் படம் பிடித்து
ஆசிரியருக்கு அனுப்புதல்.
குறைநீக்கல் நடவடிக்கை : வளப்படுத்தும் நடவடிக்கை :

நாள் பாடதிட்டம் (வாரம் 22)

திகதி : 15/7/21 பாடம்: ஆண்டு : மாணவர்களின் வருகை;


கிழமை : வியாழன் நன்னெறிக் கல்வி 5 விவேகானந்தர் / 22
நேரம் : 11.05 -12.05
கரு / தலைப்பு: பாடதுணைப்பொருள்/ உள்ளடக்கத்தரம் :
நேர்மை பயிற்றியல்
10.0
பாட நூல் வாய்மொழி
கற்றல்தரம் :
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

10.10.3
தரஅடைவு நிலை : TP 4 விரவிவரும்கூறு:
நன்னெறிப்பண்பு
ஸ்டெமேக்(Stemec) கூறுகள்: - 21-ஆம்நூற்றாண்டின் கற்றல்கூறு:
IDEA RUSH
ஸ்டெமேக்(Stemec) பாட இணைப்பு: -
ஸ்டெமேக் மேல்நிலை திறன் ஒருங்கினைப்பு: -

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நேர்மை பண்பினைக் கடைப்பிடிப்பதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
வெற்றிக்கூறு மாணவர்களால் :
 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நேர்மை பண்பினைக் கடைப்பிடிப்பதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
கற்றல் நடவடிக்கை சிந்தனை மீட்சி
1. ஆசிரியர் கூகிள் சந்திப்பு வாயிலாக பாடத்தை  மாணவர்கள் பாட
பீடிகை விளக்குதல். நோக்கத்தை
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சித்தாளில் அடைந்தனர்.
கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
3. மாணவர்கள் அப்பாடங்களைப் பெற்றோர்கள்
நடவடிக்கை துணையுடன் செய்தல்.

முடிவு 4. ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல்.


5. செய்த பயிற்சியை மாணவர்கள் படம் பிடித்து
ஆசிரியருக்கு அனுப்புதல்.
குறைநீக்கல் நடவடிக்கை : வளப்படுத்தும் நடவடிக்கை :

நாள் பாடதிட்டம் (வாரம் 22)

திகதி : 16/7/21 பாடம்: ஆண்டு : மாணவர்களின் வருகை;


கிழமை : வெள்ளி நன்னெறிக் கல்வி 5 விவேகானந்தர் / 22
நேரம் : 12.05 -12.35
கரு / தலைப்பு: பாடதுணைப்பொருள்/ உள்ளடக்கத்தரம் :
நேர்மை பயிற்றியல்
10.0
பாட நூல் வாய்மொழி
கற்றல்தரம் :
10.10.4
தரஅடைவு நிலை : TP 4 விரவிவரும்கூறு:
நன்னெறிப்பண்பு
ஸ்டெமேக்(Stemec) கூறுகள்: - 21-ஆம்நூற்றாண்டின் கற்றல்கூறு:
IDEA RUSH
ஸ்டெமேக்(Stemec) பாட இணைப்பு: -
ஸ்டெமேக் மேல்நிலை திறன் ஒருங்கினைப்பு: -
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நேர்மை பண்பினைக் கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
வெற்றிக்கூறு மாணவர்களால் :
 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நேர்மை பண்பினைக் கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
கற்றல் நடவடிக்கை சிந்தனை மீட்சி
1. ஆசிரியர் கூகிள் சந்திப்பு வாயிலாக பாடத்தை  மாணவர்கள் பாட
பீடிகை விளக்குதல். நோக்கத்தை
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சித்தாளில் அடைந்தனர்.
கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
3. மாணவர்கள் அப்பாடங்களைப் பெற்றோர்கள்
நடவடிக்கை துணையுடன் செய்தல்.

முடிவு 4. ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல்.


5. செய்த பயிற்சியை மாணவர்கள் படம் பிடித்து
ஆசிரியருக்கு அனுப்புதல்.
குறைநீக்கல் நடவடிக்கை : வளப்படுத்தும் நடவடிக்கை :

You might also like