You are on page 1of 2

கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN


(PdPc)
வாரம் நாள் திகதி
1 திங்கள் 21.3.2022

பாடம் : உடற்கல்வி நேரம் : 7.45-8.15


வகுப்பு : 4 நேர்மை மாணவர் வருகை : /24

கற்றல் பிரிவு : அடிப்படைச் சீருடற் பயிற்சி


தலைப்பு : சமனிப்போம்
உள்ளடக்கத் தரம் : 1.1, 2.1, 5.2
கற்றல் தரம் : 1.1.1, 1.1.2, 1.1.3, 2.1.1, 2.1.2, 5.2.4
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் ~

இப்பாட இறுதியில் மாணவர்கள், ஆதாரத்தளத்திற்கும் உடல் எடை மையப் புள்ளிக்கும் உள்ள வேறுபாட்டினை பட்டியலிடுவர்.

வெற்றிக்கூறு : இப்பாட இறுதியில் மாணவர்கள் ~

3 சமனித்தல் நடவடிக்கைகளை அறிந்துப் பெயரிடுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கை:-


தயார் நிலை ~ உற்றுநோக்குதலும், பகுத்தாய்தலும்
1. மாணவர்கள் ஆதாரத்தளத்திற்கும் உடல் எடை மையப் புள்ளிக்கும் உள்ள வேறுபாட்டினை ஆசிரியரின் துணையுடன் விளங்கிக்
கொள்ளுதல்.
கற்பனைத் திறன் ~ ஏடலை உருவாக்குதல், ஏடலைத் தொகுத்தாய்தல்
2. மாணவர்கள் பாதுகாப்பாக நடவடிக்கைகளைச் செய்ய ஆசிரியர் உதவுதல்.
வளர்ச்சி ~ மேம்படுத்துதல், மதிப்பீடுதல்
3. மாணவர்கள் தலைகீழாகச் செய்யக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஆசிரியர் துணை அவசியம் என்று உணருதல்.
நடவடிக்கை ~ செயலாக்கம், தொடர் நடவடிக்கை
4. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் மதிப்பீட்டைச் செய்தல்.
தர அடைவு
அடைவு நிலை 1 அடைவு நிலை 2 அடைவு நிலை 3 அடைவு நிலை 4 அடைவு நிலை 5 அடைவு நிலை 6
/
மதிப்பீடு :
TP 2 : Boleh meneroka imbangan toe-tug-walk secara individu dan berpasangan dan pergerakan lipan secara berkumpulan ke pelbagai arah
dan menyatakan laluan mengekalkan imbangan dinamik.
Kaedah Pentaksiran Instrumen Pentaksiran
Pentaksiran Secara Bertulis Latihan Bertulis
21 ஆம் நூற்றாண்டின் திறன் ~ Kemahiran Abad Ke-21 உயர்நிலைச் சிந்தனைத் திறன் ~ KBAT
குழுவாகச் செயல்படுவர் ~ Kerja Sepasukan புரிதல் ~ Faham
விரவி வரும் கூறுகள் ~ Elemen Merentas Kurikulum கற்றல் கற்பித்தல் உத்திமுறைகள் ~ Strategi PdP
மொழி ~ Bahasa பயிற்றி அணுகுமுறை ~ Pendekatan Modular
சிந்தனை வரைப்படம் ~ Peta i-Think 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் நடவடிக்கை ~ PdP Abad Ke-21
வட்ட வரைப்படம் ~ Peta Bulatan விளையாட்டுகள் ~ Games
பயிற்றுத் துணைப்பொருள் : கூம்பு, ஜிம்னாஸ்டிக் பாய்
பண்புலனும் நன்னடத்தையும் : ஒத்துழைப்பு
சிந்தனை மீட்சி :
மாணவர்கள் இன்றைய பாடத்தின் கற்றல் பொருளை அடைந்தனர்.

மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலுடன் இன்றைய பாடத்தின் கற்றல் பொருளை அடைந்தனர்.


இன்றைய பாடத்திட்டம் நடத்தப்படவில்லை காரணம் :
RANCANGAN PENGAJARAH HARIAN
TRANSISI TAHUN 1
TARIKH 21/3/2022 MASA 10.15-11.15
MINGGU 1
HARI Isnin KELAS 1 UNMAI
TEMA AKTIVITI SUAI KENAL & LITERASI ASAS
TAJUK Lawatan ke Kantin & Cantumkan saya
KEMAHIRAN Kemahiran Mendengar dan Bertutur
OBJEKTIF KRITERIA KEJAYAAN
Pada akhir pengajaran dan pembelajaran , murid dapat : Murid dapat :

1. Menyebut huruf konsonan dengan betul


2. Murid dapat membezakan huruf besar dan huruf 1. Menyebut huruf yang ditunjukkan oleh guru
kecil 2. Memadankan huruf besar dan huruf kecil

AKTIVITI PERMULAAN ( SET INDUKSI )


Aktiviti untuk menarik minat murid, memaklumkan kepada murid tentang OP dan KK dan Merangsang ingatan
terhadap pembelajaran terdahulu

1. Murid mendengar penerangan guru.


2. Murid buat tepukan gembira sebagai permulaan kelas.
AKTIVITI UTAMA ( AKTIVITI )
Penerangan kandungan pembelajaran, Contoh dan tunjuk cara. Peluang membuat latihan, Bimbingan dan maklum
balas berterusan, Beri pelbagai gaya pembelajaran,Cabaran bersesuaian untuk semua murid, Peluang untuk
belajar secara kolaboratif dan Pentaksiran.

1. Murid bergerak ke kantin bersama guru. 5. Murid diberikan bahan ( modul transisi aktiviti
2. Murid mengenal pasti laluan dan tempat cuci tangan. pembelajaran Cantumkan Saya)
3. Murid berkenalan dengan pekerja kantin. 6. Murid sebut huruf yang ditunjukkan oleh guru.
4. Murid bergerak balik ke kelas. 7. Murid secara rawak di panggil untuk menyebutkan
huruf yang ditunjukkan oleh guru. Label It (Beri
Nama)

AKTIVITI PENUTUP ( PENUTUP )


1. Murid yang tidak dapat mengenal huruf akan dibimbing oleh guru
KAEDAH PENGAJARAN Bersemuka
ABM/BBM Modul transisi aktiviti pembelajaran STRATEGI PdP Interpersonal
PAK-21 Label It (Beri Nama) PAK-21 Games (Permainan)
KBAT Menganalisis KB -
PETA PEMIKIRAN - PENILAIAN P&P Hasil Kerja Murid
EMK : ILMU Nilai Murni EMK : NILAI Keberanian
LATIHAN PEMULIHAN PENGAYAAN PENGUKUHAN
TP1 TP2 TP3 TP4 TP5 TP6
PELILAIAN

REFLEKSI ☐___ / ___ orang murid dapat menguasai objektif pembelajaran dan diberi latihan
pengayaan / pengukuhan
☐___ / ___ orang murid tidak menguasai objektif pembelajaran dan diberi latihan pemulihan
☐ Aktiviti pengajaran dan pembelajaran ditangguhkan kerana:

You might also like