You are on page 1of 7

RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN

கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி வகுப்பு 2 இராமகிருஷ்ணர் மாணவர் 38


எண்ணிக்கை
திகதி, நாள் 9-11-2021 செவ்வாய் நேரம் 1.10 – 2.10
தொகுதி 23 தலைப்பு சமயம்
உள்ளடக்கத்தரம் 2.3
கற்றல்
பாடம் தரம் 2.3.2
நன்னெறிக்கல்வி வகுப்பு 2 சுந்தர் மாணவர் 35
எண்ணிக்கை
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்
திகதி, நாள் 28-10-2021 வியாழன்
கதையைச் சரியான நேரம் , உச்சரிப்புடன்8.00
வேகம், தொனி 9.00
வாசிப்பர்.
தொகுதி
வெற்றிக்கூறு 12 தலைப்பு ஒத்துழைப்பு
உள்ளடக்கத்தர 12.1 மாணவர்கள் கதையைச் சரியான வேகம், தொனி , உச்சரிப்புடன் வாசிப்பர்.
ம்
கற்றல் தரம் 12.1
கற்றல் கற்பித்தல்
நோக்கம் 1. இறுதிக்குள்
இப்பாட மாணவர்களுக்கு இன்றைய
மாணவர்கள் : பாடத்தை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் கதையை ஆசிரியர் துணையுன் வாசித்தல்..
குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து
3. மாணவர்களுக்கு செயல்படும்
ஆசிரியர் பணிகளைக். கலந்துரையாடுவர்.
விளக்கம் கொடுத்தல்
4. மாணவர்கள் தனியாள் முறையில் கதையைச் சரியான வேகம், தொனி ,
வெற்றிக்கூறு 1. குடும்பத்தினருடன்
உச்சரிப்புடன்ஒன்றிணைந்து
வாசிப்பர். செயல்படும் பணிகளைக் கலந்துரையாடுவர்.

கற்றல் 1. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.


பயிற்றுத் பாடநூல்
கற்பித்தல் 2. மாணவர்களுக்கு குடும்பத்தில் செய்யும் நடவடிக்கைகளை கூறுதல்.
துணைப்பொருள் 3. மாணவர்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து செயல்படும் பணிகளைக்
நடவடிக்கை
கற்றல் அணுகுமுறை கலந்துரையாடுவர்.
எதிகாவியல்
.
விரவி வரும் கூறு மொழி

உயர்நிலைச்
விரவி வரும் உருவாக்குதல்
எதிர்காலவியல்
சிந்தனைத்திறன்
கூறு
21 ஆம் நூற்றாண்டு
பண்புக்கூறு மதிப்பிடுதல்
உயர்வெண்ணம்
திறன்
உயர்நிலைச் -
பாட மதிப்பீடு பயிற்சி
சிந்தனை
வரிப்படம்
மதிப்பீடு
(எண்ணிக்கை)
பாட மதிப்பீடு பயிற்சி 1 2 3 4 5 6

மதிப்பீடு
(எண்ணிக்கை) 1 2 3 4 5 6
சிந்தனைமீட்சி

சிந்தனைமீட்சி _______ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய பாட


நோக்கத்தை அடைந்தனர்.
_______ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய பாட
நோக்கத்தை அடைந்தனர்.

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 2 சுந்தர் மாணவர் 35


எண்ணிக்கை
திகதி, நாள் 29-10-2021 வெள்ளி நேரம் 9.15 – 10.15
தொகுதி 12 தலைப்பு ஒத்துழைப்பு
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

உள்ளடக்கத்தரம் 12.1

கற்றல் தரம் 12.1

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து செயல்படும் பணிகளைப் பட்டியலிடுவர்
கலந்துரையாடுவர்.

வெற்றிக்கூறு 1. குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து செயல்படும் பணிகளைப் பட்டியலிடுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.


நடவடிக்கை
2. மாணவர்களுக்கு குடும்பத்தில் செய்யும் நடவடிக்கைகளை கூறுதல்.
3. மாணவர்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து செயல்படும் பணிகளைக்
கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து செயல்படும் பணிகளைப்
பட்டியலிடுதல்.
.

விரவி வரும் கூறு 12

பண்புக்கூறு உயர்வெண்ணம்

உயர்நிலைச் -
சிந்தனை
வரிப்படம்
பாட மதிப்பீடு பயிற்சி

மதிப்பீடு
(எண்ணிக்கை) 1 2 3 4 5 6

சிந்தனைமீட்சி
_______ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய பாட
நோக்கத்தை அடைந்தனர்.

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 2 விவேகானந்தர் மாணவர் 39


எண்ணிக்கை
திகதி, நாள் 17-06-2021 வியாழன் நேரம் 9.15 – 9.45
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

தொகுதி 5 தலைப்பு உயர்வெண்ணம்


உள்ளடக்கத்தரம் 5

கற்றல் தரம் 5.4

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


தந்தையர் தின வாழ்த்து அட்டை தயாரிப்பர் .

வெற்றிக்கூறு தந்தையர் தின வாழ்த்து அட்டை தயாரிப்பர் .

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.


2. மாணவர்கள் குடும்பத்தில் உயர்வெண்ண சூழல்களைக் கூறுதல்.
நடவடிக்கை
3. மாணவர்கள் தந்தையிடம் பணிவன்புடன் இருக்கையில் ஏற்படும் மனவுணர்வை
கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் தந்தையர் தின வாழ்த்து அட்டை தயாரிப்பர் .

விரவி வரும் கூறு எதிர்காலவியல்

பண்புக்கூறு உயர்வெண்ணம்

உயர்நிலைச் -
சிந்தனை
வரிப்படம்
பாட மதிப்பீடு பயிற்சி

மதிப்பீடு
(எண்ணிக்கை) 1 2 3 4 5 6

சிந்தனைமீட்சி
_______ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய பாட
நோக்கத்தை அடைந்தனர்.
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

பாடம் அறிவியல் வகுப்பு 2 இராமகிருஷ்ணர்


நாள் பாடத் திட்டம் திகதி நேரம்
29-10-2021 8.00 – 9.00
நாள் வெள்ளி
இயல் பூமி
அலகு அலகு 9
உள்ளடக்கத்தரம் 9.2
கற்றல் தரம் 9.2.1
இப்பாட இறுதிக்குள், மாணவர்கள் :
நோக்கம்
காற்றில் நகரும் வளிகளை அறிவர்.
1. நம்மை சுற்றி காற்றி சூழ்ந்துள்ளதைப் பற்றி அறிவர்.
வெற்றிக்கூறு உயிர்வளி , கரிவளி காற்றைக் கலந்துரையாடுவர்.
2. காற்றில் நகரும் வளிகள் உள்ளன என்பதை அறிந்து கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் :


1. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.

2. மாணவர்கள் நம்மை சுற்றி காற்றி சூழ்ந்துள்ளதைப் பற்றி அறிதல்.


3. மாணவர்கள் எடுத்துக்காட்டு வளிகளைக் கலந்துரையாடுதல்
3. மாணவர்கள் காற்றில் நகரும் வளிகள் உள்ளன என்பதை அறிந்து கூறுதல்.

பாட நூல் அறிவியல் வகைப்படுத்துதல்


பாடத்துணைப் பொருள் செயற்பாங்குத்
திறன்
- அறிவியல்
தொழில்நுட்பம்
அறிவியல் கைவினைத் விரவிவரும் கூறு
திறன் (EMK)

எதிர்காலவியல் உயர்நிலை -
சிந்தனை
ஆக்கம் & புத்தாக்க வரைபடம்
சிந்தனை (i-Think)
(KBAT) பயிற்சி
மதிப்பீடு

______ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய பாட


சிந்தனை மீட்சி நோக்கத்தை அடைந்தனர்.

பாடம் / Subjek: திகதி / நாள் / நேரம் வகுப்பு /


நலக்கல்வி Tarikh: Hari : /Masa Kelas :
1.11.2021 திங்கள் 4.30 – 5.00
2 விவேகானந்தர்
1
தொகுதி / Unit
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

தன் உடல் நலம்


தலைப்பு / Tajuk
உள்ளடக்கத்தரம் / 1.3
Standard Kandungan
கற்றல் தரம் 1.3.1
/Standard
Pembelajaran
நோக்கம் / மாணவர்கள் சத்துள்ள உணவு முறைகளை நேரத்திற்கேற்ப
Objektif தேர்ந்தெடுப்பர்.
Pembelajaran
வெற்றிக்கூறு / 1. நேரத்திற்கேற்ப உணவின் வகைகளை அறிவர்.
Kriteria 2. சத்துள்ள உணவு , சத்தில்லாத உணவு என பட்டியலிடுவர்.
3. காலை , மாலை மற்றும் இரவு சத்துள்ள உணவு முறைகளை
Kejayaan தேர்ந்தெடுத்து எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
1. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை / 2. மாணவர்கள் நேரத்திற்கேற்ப உணவின் வகைகளை அறிதல்.
Aktiviti 3. மாணவர்கள் சத்துள்ள உணவு , சத்தில்லாத உணவு என
கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் காலை , மாலை மற்றும் இரவு சத்துள்ள உணவு
முறைகளை தேர்ந்தெடுத்து எழுதல்.
விரவி வரும் கூறு / சுகாதாரக் கல்வி
EMK
மிதமான மனப்பான்மை
பண்புக்கூறு / Nilai
பாடநூல்
ப.து.பொ / BBM
பயிற்சி
மதிப்பீடு / Penilaian
சிந்தனை மீட்சி / ______ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய
Refleksi பாட நோக்கத்தை அடைந்தனர்.
பாடம் / Subjek: திகதி / நாள் / நேரம் /Masa வகுப்பு /
உடற்கல்வி Tarikh Hari : 9.15 – 9.45 Kelas
27.10.2021 புதன் 2 விவேகானந்தர்

தொகுதி / Unit 7

சுறுசுறுப்பின் கருத்துரு
தலைப்பு / Tajuk
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

உள்ளடக்கத்தரம் / 3.1 , 4.1 , 5.2


Standard Kandungan
3.1.1 , 4.1.1 , 5.2.2
கற்றல் தரம் /Standard
Pembelajaran

நோக்கம் /Objektif மாணவர்கள் வெதுப்பல் நடவடிக்கைகளை அறிவர்.


Pembelajaran

1. சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் உடல்கூறு நடவடிக்கைகளை


மேற்கொள்ளுவர்.
வெற்றிக்கூறு /
2. உடல்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சுய தன்னம்பிக்கையும்
Kriteria Kejayaan
பொறுப்பையும் பெற்றிருவர்.
3. உடற்கூறு நடவடிக்கை செய்வர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
1. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
2. மாணவர்கள் சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் உடல்கூறு
நடவடிக்கை / நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
Aktiviti 3.மாணவர்கள் உடல்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சுய
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் பெற்றிருதல்.
4. மாணவர்கள் உடற்கூறு நடவடிக்கை செய்தல்.

சுகாதாரக் கல்வி
விரவி வரும் கூறு / EMK
பகுத்தறிவு
பண்புக்கூறு / Nilai
பாடநூல்
ப.து.பொ / BBM
பயிற்சி
மதிப்பீடு / Penilaian

______ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய பாட நோக்கத்தை


சிந்தனை மீட்சி / Refleksi அடைந்தனர்.
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

You might also like