You are on page 1of 2

MATEMATIK/கணிதம் 2022

KA

வாரம் நாள் பக்கல் வகுப்பு நேரம் பாடம் வருகை

9.00 - 10.00
30 ஞாயிறு 6/11/2022 2 பவளம் கணிதம் /
60 நிமிடம்
கருப்பொருள் தலைப்பு

அலகு 4 பணம்
உள்ளடக்கத்தரம் 4.பணம்

கற்றல் தரம் 4.1.2 பணத்தின் மதிப்பை சரியாக மதிப்பிடுவர்


இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாட நோக்கம் கொடுக்கப்பட்ட பணத்தின் மதிப்பை சரியாக மதிப்பிடுவர்; எழுதுவர்.

வெற்றிக் கூறுகள்
மாணவர்களால் பணத்தை ஒப்பிட்டு அதன் மதிப்பை அடையாளங்கண்டு கூற
முடியும்

1. மாணவர்கள் படத்தைப் பார்த்து பணத்தின் மதிப்பைக் கூற பணித்தல்.


கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 2. பணத்தின் மதிப்பை அடையாளங்கண்டு கூறுதல்.
3. பணத்தின் அதன் மதிப்பைக் கொண்டு சரியான முறையில் நிரல்படுத்துவர்.
4. மாணவர்கள் பயிற்சிகளைச் செய்து காட்டுதல்.

மதிப்படு

மாணவர்கள் பணத்தின் மதிப்பை ஒப்பிட்டு அதன் மதிப்பை அடையாளங்கண்டு கூறுதல்.

ப.து.பொ பண அட்டைகள்

பயிற்றியல் சூழல் அமைவு கற்றல் விரவிவரும் கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்


பண்புக்கூறு உயர்வெண்ணம் சிந்தனை வரைப்படம் வட்ட வரைப்படம்
21 ம் நூற்றாண்டு 21 ம் நூற்றாண்டு
கற்றல் நடவடிக்கை சிந்தனை இணை பகிர் திறனும் பண்பும் அறியும் ஆர்வம்
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப் பரிகாரப்
சிந்தனை மீட்சி
போதனை நடத்தப்பட்டது.

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

12.3
11.30 -
27 வியாழன் 13/10/2022 3 வைரம் 0 கணிதம் / 17
60 நிமிடம்
தொகுதி தலைப்பு

அலகு 3 3.0 பின்னம்


உள்ளடக்கத் தரம்
3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.5 ஒரே பகுதி எண்ணைக் கொண்ட தகு பின்னத்தைச் சேர்த்தல்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாட நோக்கம்
MATEMATIK/கணிதம் 2022
KA

குறைந்தப் பட்சம் 3 தகுபின்னத்தின் சம பின்ன கணக்குகளைச் சேர்ப்பர்.

மாணவர்களால் குறைந்தப் பட்சம் 3 சம பின்ன சேர்தத


் ல் கணக்குகளுக்குத் தீரவு
் காண
வெற்றிக் கூறுகள் முடியும்

1)மாணவர்கள் தகு பின்னத்தை அடையாளம் காணுதல்.


2)பின்னத்தில் தகு பின்னத்தின் சம பின்னத்தைக் காணும்
கற்றல் கற்பித்தல் முறையை விளக்குதல்.
நடவடிக்கைகள் 3)சம பின்னத்தைச் சேர்க்கும் உத்திகளை விளக்குதல்.
4)மாணவர்கள் வழிமுறைகளை செய்தல்.
5)பயிற்சிகளைச் செய்து காட்டுதல்.

மதிப்பீடு மாணவர்கள் சம பின்ன சேர்தத


் ல் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.
.

ப.து.பொ பாடப்புத்தகம்

பயிற்றியல் ஆக்கப்பூர்வ கற்றல் விரவிவரும் கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்


பண்புக்கூறு ஒத்துழைப்பு சிந்தனை வரைப்படம் Choose an item.
21 ம் நூற்றாண்டு 21 ம் நூற்றாண்டு
கற்றல் நடவடிக்கை
சிந்தனை இணை பகிர் திறனும் பண்பும்
தொடர்புக் கொள்ளும் திறன்
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
சிந்தனை மீட்சி
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது.

Bn

You might also like