11.00-12.00 3 வியாழன் 7/4/2022 2 பாரதிதாசன் கணிதம் / 7 60 நிமிடம் கற்றல் பகுதி தலைப்பு எண்ணும் செய்முறையும் 1000 வரையிலான முழு எண்கள் உள்ளடக்கத் தரம் 1.2 எண்களை எழுதுதல் கற்றல் தரம் 1.2.1 எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுவர். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: பாட நோக்கம் 1000 வரையிலான எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதும் 20 கேள்விகளைச் செய்வர். மாணவர்களால் 1000 வரையிலான எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதும் 20 வெற்றிக் கூறுகள் கேள்விகளைச் செய்ய இயலும். பீடிகை 1. மாணவர்கள் சென்றைய பாடத்தை மீடடு ் ணர்தல். 2. மாணவர்களுக்கு 1000 வரையிலான எண்களை அறிமுகம் செய்தல். 3. மாணவர்கள் எண்மானத்துடன் எண்குறிப்பைச் சரியான உச்சரிப்புடனும் பிழையின்றியும் வாசித்தல். 4. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் எண்களை எண்மானத்தில் எழுதுதல். 5. மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்தல். கற்றல் கற்பித்தல் படி 6. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்படும் எண்களை அதன் நடவடிக்கைகள் எண்மானத்துடன் இணைத்து ஒட்டுதல். 7. மாணவர்கள் 1000 வரையிலான எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதும் 20 கேள்விகளைச் செய்தல். (நோட்டு புத்தகம்) குறைநீக்கல்: மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் 1000 வரையிலான எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதும் 10 கேள்விகளைச் செய்தல். முடிவு 8. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல். வளப்படுத்துதல் மாணவர்கள் 1000 வரையிலான எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதும் 20 கேள்விகளைச் செய்தல். திடப்படுத்துதல் மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்படும் எண்களை அதன் மதிப்படு ீ எண்மானத்துடன் இணைத்து ஒட்டுதல்.ட்ந் 1 குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் 1000 வரையிலான எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதும் 10 கேள்விகளைச் செய்தல். பா.து.பொ பாடநூல், எண் அட்டை பயிற்றியல் சுய கற்றல் விரவிவரும் ஆக்கமும் புத்தாக்கமும் கூறுகள் பண்புக்கூறு நேர்மை சிந்தனை Choose an item. வரைப்படம் 21 ம் நூற்றாண்டு ஒருவர் இருந்து பிறர் 21 ம் நூற்றாண்டு சிந்தனையாளர் கற்றல் நடவடிக்கை இயங்கல் திறனும் பண்பும் உயர்நிலைச் ஆய்வுச் சிந்தனை மதிப்பீடு வகை நடவடிக்கை நூல் சிந்தனைத் திறன் உற்றறிதல்
§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி
¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202 3
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.
-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.
சிந்தனை மீட்சி
மாணவர்களால் குறைநீக்கல் நடவடிக்கைகளை செய்ய
குறைநீக்கல் ----/------ முடிந்தது. பாட நோக்கம் அடையப்பட்டது.