You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

5 7.30-8.30
1 திங்கள் 21/3/2022 தமிழ் மொழி / 7
திருவள்ளுவர் 60 நிமிடம்
கருப்பொருள் தலைப்பு
தொகுதி 1 அறிவியலும் நாமும் பாடம் 1 : பூமித்தாயைக் காப்போம்
உள்ளடக்கத் தரம் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர் ; அதற்கேற்பத் துலங்குவர்
கற்றல் தரம் 1.3.6 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கிய கருத்துகளையொட்டிக் கருத்துரைப்பர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
பாட நோக்கம் ‘பூமித்தாயைக் காப்போம்’ எனும் பனுவலில் செவிமடுத்தவற்றிலுள்ள முக்கிய 5
கருத்துகளைக் கூறுவர்; எழுதுவர்.
மாணவர்களால் ‘பூமித்தாயைக் காப்போம்’ எனும் பனுவலில் செவிமடுத்தவற்றிலுள்ள முக்கிய
வெற்றிக் கூறுகள்
5 கருத்துகளைக் கூறி எழுத இயலும்.
பீடிகை 1. மாணவர்கள் தமிழ்மொழி ஐந்து நிமிட நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
2. மாணவர்கள் ‘பூமித்தாயைக் காப்போம்’ எனும் பனுவல் தொடர்பான
ஒலிப்பதிவை செவிமடுத்தல்.
3. மாணவர்கள் தனியாள் முறையில் பனுவலை வாசித்தல்.
4. மாணவர்களிடம் பூமித்தாயைக் காப்பதன் அவசியத்தை வினவுதல்.
கற்றல் கற்பித்தல்
படி 5. மாணவர்கள் இணையர் முறையில் பனுவலில் கூறப்பட்ட கருத்துகளை
நடவடிக்கைகள்
அடையாளம் கண்டு கூறுதல்; எழுதுதல்.
6. மாணவர்கள் குழு முறையில் முக்கிய கருத்துகளைப் பட்டியலிட்டப்பின்
அதையயொட்டிக் கருத்துரைத்து உரையாடுதல்.
7. மாணவர்கள் பட்டியலிட்ட 5 கருத்துகளைக் குமிழி வரரிப்படத்தில் எழுதுதல்.
முடிவு 8. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
வளப்படுத்துதல் மாணவர்கள் இணையர் முறையில் பனுவலில் கூறப்பட்ட கருத்துகளை
அடையாளம் கண்டு கூறுதல்; எழுதுதல்.
மதிப்படு
ீ திடப்படுத்துதல் மாணவர்கள் பூமித்தாயைக் காப்பதன் அவசியம் எனும் கருத்துகளைப்
பட்டியலிடுதல்.
குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் 5 கருத்துகளை அடையாமல்
கண்டு குமிழி வரரிப்படத்தில் எழுதுதல்.
பா.து.பொ பாடநூல், ஒலிப்பதிவு
பயிற்றியல் சுய கற்றல் விரவிவரும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
கூறுகள் பராமரித்தல்
பண்புக்கூறு கடமையுணர்வு சிந்தனை Choose an item.
வரைப்படம்
21 ம் நூற்றாண்டு சிந்தனை இணை பகிர் 21 ம் நூற்றாண்டு அறியும் ஆர்வம்
கற்றல் நடவடிக்கை திறனும் பண்பும்
உயர்நிலைச் பகுத்தாய்தல் மதிப்பீடு வகை உற்றறிதல்
சிந்தனைத் திறன் பயிற்சிநூல்
சிந்தனை மீட்சி
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202
3

-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.

மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6


1 டர்வின்
2 காய்திரி
3 லோஷினி
4 சாய் டேவியன்
அடைவுநிலை
5 ஷாலினி
6 ஷமிரா
7 தருனேஷ்
8

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like