You are on page 1of 3

தமிழ் மொழி நாள் பாடக்குறிப்பு 2023

வகுப்பு : 5 வைரம்
வாரம் 15 நாள் திங்கள் திகதி 17.07.2023
நேரம் 9.40 - 10.40 வருகை / 19

தொகுதி / தலைப்பு 3. நற்பணி ஆற்றுவோம்

3.6.14 100
கற்றல் தரம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


கற்றல் பேறு / நோக்கம் சொற்களில் உரையாடல் எழுதுவர்.

1. மாணவர்களுக்குத் தலைப்பினை வழங்குதல்.


2. தலைப்பினையொட்டிக் கருத்துகளைக் கூறுதல்.
3. மாணவர்கள் கருத்துகளைக் குமிழி வரைபடத்தில் எழுதுதல்.
பாட வளர்ச்சி
4. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி உரையாடல் எழுதுதல்.
5. குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.
6. மாணவர்கள் தனி நபர் முறையில் கட்டுரை எழுதுதல்.
21 -ம்நூற்றாண்டு கற்றல் படைப்பு
நடவடிக்கை
வெண்தாள்
பயிற்றுத்துணைப் பொருள்

வகுப்பறை அடிப்படையிலான பயிற்சி தாள்


மதிப்பீடடு
் நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி

குறைநீக்கல்

தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல் : கதை எழுதுதல்.

திடப்படுத்துதல்

நன்னெறிக்கல்வி நாள் பாடக்குறிப்பு 2023


வகுப்பு : 5 வைரம்
வாரம் 14 நாள் திங்கள் திகதி 17.07.2023
நேரம் 01.00 - 01.30 வருகை / 19

தொகுதி / தலைப்பு நெறி 7


அன்புடைமை
கற்றல் தரம் 7.1
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
கற்றல் பேறு / நோக்கம்
7.1 அனைவரின் வளப்பத்திற்காகச் சமுதாயத்தின்பால் அன்பு செலுத்தும்
வழக்கத்தை எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
1.மாணவர்களுக்குக் காணொளி ஒன்றினைக் காண்பித்தல்.
2.அக்காணொளியையொட்டிக் கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் வழங்கப்பட்ட பனுவலை வாசித்தல்.
4.பனுவலையொட்டிக் கலந்துரையாடுதல்.
பாட வளர்ச்சி 5.மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி அனைவரின் வளப்பத்திற்காகச்
சமுதாயத்தின்பால் அன்பு செலுத்தும் வழக்கத்தை எடுத்துக்காட்டுகளுடன் கூறுதல் ;
எழுதுதல்.
6. குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.
7.பயிற்சி மேற்கொள்ளுதல்.
21 -ம்நூற்றாண்டு கற்றல் அறிவு நடை
நடவடிக்கை

பயிற்றுத்துணைப் பொருள் வெண்தாள் , பாடநூல்

வகுப்பறை அடிப்படையிலான பயிற்சி


மதிப்பீடடு
் நடவடிக்கைகள்
சிந்தனைமீட்சி

குறைநீக்கல்

தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல்

திடப்படுத்துதல்

DAILY LESSON PLAN SCIENCE 2023


CLASS : 2 VAIRAM
WEEK 14 DAY MONDAY DATE 17.07.20233

TIME 11.00 - 12.00 ATTANDACE / 18

THEME 5.1 Growth of Plants

5.1.3 Record changes in plant’s growth by observing the


LEARNING STANDARD
actual seeds from germination stage

5.1.3 Record changes in plant’s growth by observing the


LEARNING STANDARD
actual seeds from germination stage

1. Pupils name the plants that has seeds.


2. Pupils will explain how the seeds germinate.
3. What seeds need to germinate.
LESSON DEVELOPMENT 4. Pupils plants some seeds in plastic cup.
5. Pupils do conclusion.
6. Pupils do worksheet.
7. Conclusion.
21 ST CENTURY GROUP WORK
LEARNING

TEACHING AIDS MAJONG PAPER

ASSESMENT WORKSHEET

REFLECTION

REINFORCEMENT
ACTVITIES
FOLLOW-UP ACTION ENRICHMENT
ACTIVITIES
REMEDIAL
ACTIVITIES

You might also like