Professional Documents
Culture Documents
3.11.22 வியாழன்
3.11.22 வியாழன்
ஆண்டு 2 வள்ளலார்
நேரம்/நாள் 07.45-09.15 காலை 03.11.2022@வியாழன்
கருப்பொருள்/தலைப்பு தொகுதி 17/குடும்பம்/மகிழ்ச்சியான குடும்பம்
உள்ளடக்கத் தரம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
கற்றல் தரம் 2.4.3 மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.
நோக்கம் இப்பாடத்தின் இறுதியில் மாணவர்கள்;
மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.
கற்றலும் எளிமையாக்கலும் 1. மாணவர்களைக் காணொலி ஒன்றனைக் காணச்
நடவடிக்கைகளும் செய்தல். https://www.youtube.com/watch?
v=pSsHm7iYxkw
2. https://www.youtube.com/watch?v=hycZ3-C_B0s
3. https://www.youtube.com/watch?v=37iLKSt5_eM
4. மாணவர்களைக் குழுவில் அமரச் செய்தல்.
5. மாணவர்களை மூன்று சொல் கொண்ட
வாக்கியங்களை அமைக்கச் செய்தல்.பிறகு அதனை
வாசித்துக் காட்டச் செய்தல்.
6. சுழற்ச்சக்கர விளையாட்டு நடத்துதல்.
7. நடவடிக்கை நூலில் உள்ள பயிற்சியைச் செய்வித்தல்.
8. குறைநீக்கல் போதனை-வாஷினி,அனிஷா,சர்வேஸ்
விரவிவரும் கூறு சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையைப் பராமரித்தல்
21 ஆம்நூற்றாண்டு அறியும் ஆர்வம்
வகுப்பு நிலை தர அடைவு நடவடிக்கை -
உயர்நிலைச் சிந்தனைத் திறன் பகுத்தாய்தல்
பயிற்றுத் துணைப்பொருள் வெண்தாள்/வண்ணத்தாள்/மடிக்கணினி
மதிப்பீடு மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.
சிந்தனை மீட்சி
KEMAHIRAN
PEMULIHAN (KP)
KP 29 - Perkataan yang melibatkan diftong dan KV+KVKK
STANDARD KAND.
KSSR
2.1 Asas membaca dan memahami
STANDARD
PEMBELAJARAN
2.1.1 (iii) Membaca dengan sebutan yang betul; suku kata.
REFLEKSI / IMPAK ……/….. Orang murid dapat menguasai objektif P&P ditangguhkan ☐ Mesyuarat / Kursus
pembelajaran dan diberi latihan pengayaan/pengukuhan. kerana:
☐ Program Sekolah
……/….. orang murid tidak menguasai objektif ☐ Guru Pengiring
pembelajaran dan diberi latihan pemulihan. ☐ Aktiviti Luar
Catatan : ☐ Cuti Rehat / Cuti Sakit
☐ Cuti Peristiwa / Cuti Am
………………………………………………………………….
☐ Cuti Bencana / Cuti Khas