Professional Documents
Culture Documents
4.1 புதன்
4.1 புதன்
ஆண்டு 2 வள்ளலார்
நேரம்/நாள் 08.15-09.15 காலை/04.01.2023@புதன்
கருப்பொருள்/தலைப்பு தொகுதி 21/வரலாறு/இலக்கணம்
உள்ளடக்கத் தரம் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றல் தரம் 2.2.23 ங்க,ஞச,ண்ட,ந்த,ப்ம,ன்ற ஆகிய இனவெழுத்துகளைக்
கொண்ட சொர்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
நோக்கம் இப்பாடத்தின் இறுதியில் மாணவர்கள்;
ங்க,ஞச,ண்ட,ந்த,ப்ம,ன்ற ஆகிய இனவெழுத்துகளைக் கொண்ட
சொர்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றலும் எளிமையாக்கலும் 1. மாணவர்களை ஆசிரியர் ஒலிபரப்பும் காணொலியைக் காணச்
நடவடிக்கைகளும் செய்தல்.
https://www.youtube.com/watch?v=ltijATGKgfI
2. மாணவர்களைப் பாடப் புத்தகத்திலுள்ள இனவெழுத்துச்
சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிக்கச் செய்தல்.
3. மாணவர்கள் குழுமுறையில் ங்க,ஞச,ண்ட,ந்த,ப்ம,ன்ற ஆகிய
இனவெழுத்துகளைக் கொண்ட சொர்றொடர்களை
உருவாக்குதல்.
4. பிறகு சுழல் சக்கரத்தின் வழி குழுக்களைத் தெரிவு செய்தல்.
5. மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய சொற்றொடர்களை
வாசித்தல்.மற்ற மாணவர்கள் அதனைச் சரிப்பார்த்தல்.
6. நடவடிக்கை நூலில் உள்ள பயிற்சியைச் செய்வித்தல்.
7. மனமகிழ் நடவடிக்கை சுழல் சக்கர விளையாட்டு(spinning wheel)
https://wheelofnames.com/nfj-2u9
https://wordwall.net/resource/3380215
https://wordwall.net/resource/38004220
8. குறைநீக்கல் போதனை-வாஷினி,அனிஷா,சர்வேஸ்6
விரவிவரும் கூறு நன்னெறிப் பண்பு
21 ஆம்நூற்றாண்டு அன்பானவர்/பரிவுள்ளவர்
வகுப்பு நிலை தர அடைவு விளையாட்டு-music box/wordwall/liveworksheet
நடவடிக்கை
உயர்நிலைச் சிந்தனைத் திறன் பகுத்தாய்தல்
பயிற்றுத் துணைப்பொருள் வலையொலி,சுழல் சக்கரம்
மதிப்பீடு ங்க,ஞச,ண்ட,ந்த,ப்ம,ன்ற ஆகிய இனவெழுத்துகளைக் கொண்ட
சொர்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
சிந்தனை மீட்சி
KEMAHIRAN
PEMULIHAN (KP)
KP 30 - Perkataan yang melibatkan huruf konsonan bergabung ( digraf )
REFLEKSI / IMPAK ……/….. Orang murid dapat menguasai objektif P&P ditangguhkan ☐ Mesyuarat / Kursus
pembelajaran dan diberi latihan pengayaan/pengukuhan. kerana:
☐ Program Sekolah
……/….. orang murid tidak menguasai objektif ☐ Guru Pengiring
pembelajaran dan diberi latihan pemulihan. ☐ Aktiviti Luar
Catatan : ☐ Cuti Rehat / Cuti Sakit
☐ Cuti Peristiwa / Cuti Am
………………………………………………………………….
☐ Cuti Bencana / Cuti Khas
RANCANGAN PENGAJARAN HARIAN PEMULIHAN
KEMAHIRAN
PEMULIHAN (KP)
KP 6 - Operasi Darab
STANDARD KAND.
KSSR
2.4 Penyelesaian masalah.
STANDARD
PEMBELAJARAN
1.5.1 Membilang nombor.
4. Menulis dibimbing menghafal sifir 6 dan 7.(Murid telah menguasai sifir 2 hingga sifir 5)
REFLEKSI / IMPAK ……/….. Orang murid dapat menguasai objektif P&P ditangguhkan kerana: ☐ Mesyuarat / Kursus
pembelajaran dan diberi latihan pengayaan/pengukuhan.
☐ Program Sekolah
……/….. orang murid tidak menguasai objektif ☐ Guru Pengiring
pembelajaran dan diberi latihan pemulihan. ☐ Aktiviti Luar
Catatan : ☐ Cuti Rehat / Cuti
Sakit
…………………………………………………………………. ☐ Cuti Peristiwa / Cuti
Am
☐ Cuti Bencana / Cuti
Khas