You are on page 1of 1

வாரம் : 9 ¾¢¸¾¢ : §¿Ãõ : ¬ñÎ : À¡¼õ : ¾¨ÄôÒ : எழுவாய்-பயனிலை

¿¡û: வெள்ளி 29/03/2018 8.45-9.45 3 தமிழ்மொழி


கருப்பொருள் -
¸üÈø ¾Ãõ 5.6.1
§¿¡ì¸õ மாணவர்கள் எழுவாய்-பயனிலை இயைபு அறிந்து சரியாகப் பயன்படுத்திக் கூறுவர் ;எழுதுவர்.
வெற்றிக்கூறு 1) மொழிவிளையாட்டின்வழி எழுவாய்-பயனிலை இயைபுவை அறிந்து கூறுவர்.
2) படத்தின் துணையுடன் சரியான எழுவாய்-பயனிலையைப் பயன்படுத்தி வாக்கியம்
அமைத்து எழுதுவர்.
உ.சி.கே ஏன் ஒரு வாக்கியங்களில் எழுவாய்-பயனிலை அவசியம்?
¿¼ÅÊ쨸 1. மாணவர்கள் குறும்படத்தினை உற்றுநோக்கிக் கலந்துரையாடி இன்றைய
பாடத்தலைப்பினைக் கூறுதல்.
2. மாணவர்கள் படவில்லைக்காட்சியின்வழி எழுவாய்-பயனிலை இயைபுவைப் பற்றி
விளக்கம் பெற்றுக் கூறுதல்.
3. மொழிவிளையாட்டினை மேற்கொண்டு சரியான பதிலைக் கூறுதல்.
4. மாணவர்கள் தங்கள் குழுவில் வழங்கப்படும் வாக்கியங்களில் காணப்படும் எழுவாய்-
பயனிலை இயைபுவை இரண்டு வட்ட வரைபடத்தில் எழுதுதல்.
5. மாணவர்கள் தங்கள் குழுவில் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் படத்தின் துணையுடன் சரியான எழுவாய்-பயனிலையைப் பயன்படுத்தி
வாக்கியம் அமைத்து எழுதுதல்.
வளப்படுத்துதல் :
மாணவர்கள் சுயமாக எழுவாய்-பயனிலை இயைபுவைப் பயன்படுத்தி வாக்கியம் அமைத்து
எழுதுதல்.

குறைநீக்கல் :கோடிட்ட இடத்தில் சரியான எழுவாய்-பயனிலை சொற்களை எழுதுதல்.

7. சிறுவிளையாட்டின்வழி இன்றைய பாடத்தினை நிறைவுச் செய்தல்.


மென்திறன் சுயமேலான்மை

மதிப்பீடு

வி.வ.கூறுகள் மொழி

ப.து.பொருள் மடிக்கணினி,சொல்லட்டை, வெண்தாள், பயிற்சித்தாள்

சிó¾¨É
Á£ðº¢

You might also like