Professional Documents
Culture Documents
தோன்றல் விகாரம்
தோன்றல் விகாரம்
குறிப்பு:
______________________________________________________________________
___________________________________
காரணத்தினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இன்று நடைபெறவில்லை.
இந்தப் பாடம் அடுத்தப் பாட வேளையில் நடத்தப்ப்படும்.
பாடம் தமிழ்மொழி வகுப்பு 4 திருநாவுக்கரசர் வாரம்
திகதி .12.2023 கிழமை நேரம்
தலைப்பு இலக்கணம்
உள்ளடக்கத் 5.3 சொல்லிணத்தை அறிந்து பயன்படுத்துவர்.
தரம்
கற்றல் தரம் 5.3.20 இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
வாக்கியங்களில் சரியான இடைச்சொற்களைப் பயன்படுத்தி எழுதுவர்.
கற்றல் கற்பித்தல் 1 மாணவர்கள் இடைச்சொற்களை ஒட்டிய காணொளியைக் காணுதல்.
நடவடிக்கை 2 மாணவர்கள் இடைச்சொற்களை ஒட்டிக் கலந்துரையாடுதல்.
3 மாணவர்கள் குழு முறையில் இடைச்சொற்களை ஒட்டி வாக்கியம்
அமைத்தல்.
4 மாணவர்கள் தங்களின் படைப்புகளை வகுப்பில் வாசித்தல்;
கலந்துரையாடுதல்; மதிப்பிடுதல்.
5 மாணவர்கள் நடவடிக்கை 1 பயிற்சியை வாசித்தல்; பயிற்சியைச் செய்தல்.
பா.து.பொ காணொளி,வாக்கியங்கள்
___/____ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
____/____ மாணவர்கள் பயிற்சிகளைச் செய்து முடித்தனர்.
சிந்தனை மீட்சி ____/____ மாணவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தேவைப்படுகிறது.
குறிப்பு:
______________________________________________________________________
___________________________________
காரணத்தினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இன்று நடைபெறவில்லை.
இந்தப் பாடம் அடுத்தப் பாட வேளையில் நடத்தப்ப்படும்.