You are on page 1of 11

திருக்குடமுழுக்கு

(கும்பாபிசேகம்)

ு.
 கும்பாபிஷேகம் என்பது குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட
கோவில்களில், சம்பந்தப்பட்ட தெய்வ திருமேனிகளின் மீது தெய்வ
சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளை
செய்வது.

கும்பம் + அபிசேகம் = கும்பாபிசேகம்

கும்ப நீரால் அபிசேகம் செய்தல்

திருக்குட நீரால் நீராட்டுத்தல் / முழுக்கல் (திருக்குட


நன்னீராட்டுப் பெருவிழா)

 அது ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என்ற


பொதுவான நான்கு வகைகளில் உள்ளது.
ஆவர்த்தம் (புதிய கோயில்
அமைத்தல்)
 ஓரி
டத்
தில்
பு
தி
தாக கோயி
ல்அ மைத்
துப்
பிரதிட்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக்
கும்பாபிசேகம் செய்யப்படுவது.
அனாவர்த்தம்
(புதுப்பித்தல்)
 பூசை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றா
ல்
சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக
நிர்
மாண ம்
செய் துகு ம்
பா பிசேகம்
செய்
வது .
புனராவர்த்தனம்

 கரு
வறை, பிரகாரம், கோபு
ரம் முதலி யன பழு து
பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை
புதுப்பித்து அட்டபந்தனம் சார்த்தி பிரதிட்டை
செய்து கும்பாபிசேகம் செய்வது.
அந்தரிதம்

 கோவில் உள்ளே ஏதேனும் தகாதது நேர்ந்து விடின்


அதன் பொருட்டு செய்யப்படும் பரிகார பூசை.
குடமுழுக்குச்
செய்வதற்கான அவசியம் என்ன?
 அறிவியல் பார்வை

 ஆன்மீகப் பார்வை
இறைவன் திருமேனி

 உருவம்
 அருவுருவம்
 அருவம்
நிகழ்த்தப்படும்
நிகழ்ச்சிகள் என்ன?
வே ள் வ ி
மந்திரம் ஓதுதல்
ச ட ங் கு கள ்
வழ ிப ாடு கள்
நிறைவாக
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே
சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே
நன்றி

You might also like