Professional Documents
Culture Documents
சகல செல்வம் கொடுக்கும் குபேர பூஜை..!
சகல செல்வம் கொடுக்கும் குபேர பூஜை..!
Powered By
ஒவ் வொரு வியாழக்கிழமை அன் றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலம் என் று முன் னோர்கள்
கூறுவார்கள் . இந்த நேரத்தில் செய் யப்படும் குபேர பூஜையானது சிறப்பு வாய் ந்தது. குபேரர் தன் னுடைய அனைத்து
செல் வத்தையும் இழந்து நிற்கும் பொழுது லட்சுமி தேவியை வணங் கி வழிபட்டான் . இதனால் குபேரருக்கு அவர் கேட்ட
அனைத்து காரியங் களும் கிடைத்தது.
பூஜையின் சிறப்பு:
நாம் எளிய முறையில் குபேரருக்கு விரதம் இருந்து பூஜை செய் து வந்தால் நம் முடைய தீராத கடன் தொல் லைகள்
நீ ங் கிவிடும் . செல் வ செழிப்பும் அதிகரிக்கும் .
குபேர பூஜையை இரண் டாண் டுக்கு ஒருமுறை செய் வதினால் வீட்டில் பண தட்டுப்பாடு நீ ங் கும் .
வட இந்தியாவில் தீபாவளி அன் று குபேரருக்கு தங் கம் , வெள்ளி போன் ற பொற்காசுகள் வைத்து குபேர பூஜை செய் து
வழிபாடுவார்கள் .
Powered By
ஒவ் வொரு கட்டத்தில் உள்ள எண் களின் மீது ஒரு ரூபாய் நாணயம் தெரியும் வகையில் வைக்க வேண் டும் . பின் அந்த
மரப்பலகையில் எதிரே லட்சுமி குபேர படத்தை வைக்கவும் .
ஒவ் வொரு நாணயத்தின் மீதும் மஞ்சள் , குங் குமம் வைத்து, குபேர சுலோகம் சொல் லி பூஜையை வழிபட வேண் டும் .
சுலோகம் செல் லும் போது ஒவ் வொரு கட்டத்திலும் பூவை வைக்க வேண் டும் . மீதமுள்ள பூவினை குபேர படத்திற்கு Powered By
போடவேண் டும் .
பூஜை முடிந்த பின் னர், கட்டங் களில் உள்ள நாணயங் களை எடுத்து உங் கள் வீட்டு பீரோவிலோ அல் லது தொழில் செய் யும்
இடத்திலோ, கல் லாப்பெட்டியிலோ வைத்துக் கொள்ள வேண் டும் . இந்த குபேர பூஜையால் வீட்டில் செல் வம் பெருகி
கஷ் டங் கள் அகன் றுவிடும் .
தாமரை மலர் குபேரருக்கு உகந்த மலராகும் . குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என் ற ஸ் லோகத்தினை 108 முறை
குபேர பூஜையில் தாமரை மலர்களைத் தூவி பூஜை செய் ய வேண் டும் .
1.ஓம் ஸ்ரீம் ஹ் ரீம் க்லீம் மகா அஷ் ட ஐஸ் வர்ய சம் பத்து ஆதிக்க மகா குபேர மங் கள
சர்வ பாக்கிய சுதர்சன சங் கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!
2.ஓம் ஸ்ரீம் ஹ் ரீம் க்லீம் ,க்லீம் ஹ் ரீம் ஸ்ரீம் அஷ் ட ஐஸ் வர்ய சம் பத்து யோக அம் ச
குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
3. ஓம் ஸ்ரீம் ஹ் ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம் பத்து வசிய
ஐஸ் வரிய குபேர தேவாய நமஹ!
4.ஓம் ஸ்ரீம் ஹ் ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!
Powered By
5.ஓம் ஸ்ரீம் ஹ் ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!
6.ஓம் ஸ்ரீம் ஹ் ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!
7.ஓம் ஸ்ரீம் ஹ் ரீம் க்லீம் மகா ஜய விஜய அம் ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!
பூஜை உணவு:
குபேர பூஜைக்கான ஸ் லோகங் களை சொல் லி முடித்த பிறகு நைவேத்தியம் , இனிப்பு, பால் பாயாசம் மற்றும்
பலகாரங் களை படைத்து பூஜை முடித்து விட வேண் டும் .
குபேர பூஜையை மற்ற நாட்களில் செய் வதை விட தீபாவளி அன் று செய் து வந்தால் வீட்டில் மகாலட்சுமி குடிபுகுந்து சகல
ஐஸ் வரியம் கிடைக்கும் . வீட்டில் பண கஷ் டங் கள் உள்ளவர்கள் குபேர பூஜையை செய் து வாழ்க்கையில் மாற்றம்
கொண் டுவரலாம் .
இதுபோன் று ஆன் மிக தகவல் களை தெரிந்து கொள் ள இந்த லிங் கை கிளிக் செய் யவும் —> ஆன் மிக தகவல் கள்
Share this:
Twitter Facebook
Powered By