You are on page 1of 6

அர்ச்சிஷ்ட சிலுவை அவடயாளத்தினாலே எங் கள் சத்துருக்களிடமிருந்து எங் கவள

இரட்சித்தருளும் எங் கள் சர்லைசுைரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பபயராலே ஆபமன்.

Starting Song :-

துதி மாலை :

1. அப் பா தந்வதலய உம் வம துதிக்கில ாம்


2. அன்பின் தந்வதலய உம் வம துதிக்கில ாம்
3. வியத்தகு ஆலோசகலர உம் வம துதிக்கில ாம்
4. விண்ணகத் தந்வதலய உம் வம துதிக்கில ாம்
5. ஒளியின் பி ப் பிடலம உம் வம துதிக்கில ாம்
6. இரக்கம் நிவ ந்த கடவுலள உம் வம துதிக்கில ாம்
7. மாட்சிமிகு தந்வதலய உம் வம துதிக்கில ாம்
8. எங் கவளப் பவடத்த பதய் ைலம உம் வம துதிக்கில ாம்
9. எங் கவள உருைாக்கிய பதய் ைலம உம் வம துதிக்கில ாம்
10. என் (எங் கள் )தந்வதலய உம் வம துதிக்கில ாம்
11. விண்ணுேகிே் இருக்கும் எங் கள் தந்வதலய உம் வம துதிக்கில ாம்
12. எங் கள் அவனைருக்கும் தந்வதலய உம் வம துதிக்கில ாம்
13. ஆண்டைர் இலயசுவின் தந்வதயாம் உம் வம துதிக்கில ாம்
14. நீ தியுள் ள தந்வதலய உம் வம துதிக்கில ாம்
15. மவ ைாய் உள் ளத்வதக் காணும் எங் கள் தந்வதலய உம் வம துதிக்கில ாம்
16. லநர்வமயாளரின் தந்வதலய உம் வம துதிக்கில ாம்
17. இஸ்ரலயலின் தந்வதலய உம் வம துதிக்கில ாம்
18. ைாழும் தந்வதலய உம் வம துதிக்கில ாம்
19. மாட்சிமிகு கடவுலள உம் வம லபா ் றுகில ாம்
20. மாண்புமிகு இவ ைலன உம் வம லபா ் றுகில ாம்
21. பதய் ைங் களின் இவ ைலன உம் வம லபா ் றுகில ாம்
22. ைாழும் கடவுலள உம் வம லபா ் றுகில ாம்
23. அன்பின் கடவுலள உம் வம லபா ் றுகில ாம்
24. என்றுமுள் ள கடவுலள உம் வம லபா ் றுகில ாம்
25. ஆறுதே் அவனத்தி ் கும் ஊ ் ல உம் வம லபா ் றுகில ாம்

Prayer of forgiveness :-

ஆண்டைராகியஇலயசுலை, எங் கள் லமே் இரக்கமாயிரும் . எங் கள் லமே் இரக்கம் வையும் ,
எங் கவளத் தீர்ப்பிடாலதயும் .
எங் கள் மூதாவதயர் சலகாதர சலகாதரிகள் ைழிைந்த கு ் ங் கவளயும் பாைங் கவளயும் ,
நாங் கள் எங் கள் பசாே் ோலும் பசயோலும் எண்ணங் களாளும் கடவமயிே் தைறியதாலும்
பசய் த பாைங் கவளயும் மன்னித்தருளும் .
எங் களுக்கு ைரப் லபாகும் தண்டவனவய விேக்கிவிடும் .எங் கவள உம் பசாந்தப்
பிள் வளகளாக ஏ ் றுக்பகாண்டு உம் முவடய பரிசுத்த ஆவியாே் எங் கவள ைழிநடத்தும் .

Starting Prayer:-

பரிசுத்த ஆவி ஜெபம் :

பரிசுத்த ஆவிலய லதைரீர ் எழுந்தருளி ைாரும் . பரலோகத்திலே உம் முவடய திை் விய
பிரகாசத்தின் கதிர்கவள ைரவிடும் .
தரித்தர்களுவடலய பிதாலை, பகாவடகவளக் பகாடுக்கி ைலர, இதயங் களின் பிரகாசலம
எழுந்தருளி ைாரும் .
உத்தம ஆறுதோனைலர, ஆத்துமங் களுக்கு மதுரமான விருந்தாளிலய, லபரின்ப இரசமுள் ள
இவளப் பா ் றிலய, பிரகாசத்தின் சுகலம, பையிலின் குளிர்ச்சிலய, அழுவகயின் லத ் ரலை
எழுந்தருளி ைாரும் .
பைகு ஆனந்தத்லதாலட கூடியிருக்கின் பிரகாசலம உமது விசுைாசிகளுவடய இதயங் களின்
உ ் பனங் கவள நிரப் பும் .
உம் முவடய பதய் வீகமின்றிலய மனிதரிடத்திே் கு ் மிே் ோதது ஒன்றுமிே் வே.
அசுத்தமாயிருக்கிரவதச் சுத்தம் பண்ணும் .
உேர்ந்தவத நவனயும் .
லநாைாயிருக்கிரவதக் குணமாக்கும் .
ைணங் காவத ைணங் கப் பண்ணும் .
குளிலராடிருக்கிரவதக் குளிர்லபாக்கும் .
தைறினவத பசம் வமயாய் நடத்தும் .
உம் வம நம் பின உம் முவடய விசுைாசிகளுக்கு உம் முவடய திருக்பகாவடகள் ஏவையும்
பகாடுத்தருளும் .
புண்ணியத்தின் லபறுகவளயும் , நே் ே மரணத்வதயும் , நித்திய லமாட்சானந்த
சந்லதாசத்வதயும் எங் களுக்குத் தந்தருளும் . ஆபமன்.

விசுவாசப் பிரமாணம் :

பரலோகத்வதயும் பூலோகத்வதயும் பவடத்த எே் ோம் ைே் ே பிதாைாகிய சர்லைசுரவன


விசுைசிக்கின்ல ன்.
அைருவடய ஏக சுதனாகிய நம் முவடய நாதர் இலயசுகிறிஸ்துவையும் விசுைசிக்கின்ல ன்.
இைர் தூய ஆவியினாே் கர்ப்பமாய் உ ் பவித்து கன்னமரியிடமிருந்து பி ந்தார்.
லபாஞ் சுபிோத்தின் அதிகாரத்திே் பாடுபட்டு சிலுவையிே் அவ யுண்டு மரித்து அடக்கம்
பசய் யப்பட்டார்.
பாதாளத்திே் இ ங் கி மூன் ாம் நாள் மரித்லதாரிடமிருந்து உயிர்த்பதழுந் தார்.
பரலோகத்தி ் கு எழுந்தருளி எே் ோம் ைே் ே பிதாைாகிய சர்லைசுரனுவடய ைேது பக்கத்திே்
வீ ் றிருக்கின் ார்.
அை் விடத்திலிருந்து சீவியவரயும் மரித்லதாவரயும் நடுத்தீர்க்க ைருைார்.
பரிசுத்த ஆவிவய விசுைசிக்கின்ல ன்.
பரிசுத்த கத்லதாலிக்க திருச்சவபவய விசுைசிக்கின்ல ன்.
புனிதர்களுவடய சமுதீதப் பிரலயாசனத்வத
விசுைசிக்கின்ல ன்.
பாைப் பபாறுத்தவே விசுைசிக்கின்ல ன்.
சரீர உத்தானத்வத விசுைசிக்கின்ல ன்.
நித்திய சீவியத்வத விசுைசிக்கின்ல ன் - ஆபமன்

ஜெபமாலை
ஜபரிய மணியிை் :

பரலோகத்திே் இருக்கி எங் கள் பிதாலை, உம் முவடய நாமம் அர்ச்சிக்கப் படுைதாக.
உம் முவடய இராட்சசி் யம் ைருக. உம் முவடய சித்தம் பரலோகத்திே் பசய் யப் படுைது லபாே,
பூலோகத்திலும் பசய் யப்படுைதாக.

எங் கள் அனுதின உணவை எங் களுக்கு இன்று அளித்தருளும் .


எங் களுக்குத் தீவம பசய் தைர்கவள நாங் கள் பபாறுப் பதுலபாே, எங் கள் பாைங் கவளப்
பபாறுத்தருளும் .
எங் கவளச் லசாதவனயிே் விைவிடாலதயும் .
தீவமயிலிருந்து எங் கவள இரட்சித்தருளும் .
- ஆபமன்.

மூன்று சிறிய மணியிை் : (3)

அருள் நிவ ந்த மரிலய ைாை் க! கர்த்தர் உம் முடலன. பபண்களுக்குள்


ஆசீர்ைதிக்கப் பட்ைர் நீ லர. உம் முவடய திருையி ் றின் கனியாகிய இலயசுவும்
ஆசீர்ைதிக்கப் பட்டைலர.
அர்ச்சிஷ்ட மரியாலய, சர்லைசுரனுவடய மாதாலை பாவிகளாயிருக்கி எங் களுக்காக
இப் பபாழுதும் எங் கள் மரண லநரத்திலும் லைண்டிக்பகாள் ளும் . -ஆபமன்

ஒவ் ஜவாரு பத்து மணிகள் முடிந் ததும் :

ஓ என் இலயசுலை!
எங் கள் பாைங் கவளப் பபாறுத்தருளும்
நரக பநருப் பிலிருந்து எங் கவள மீட்டருளும் .
எே் ோவரயும் விண்ணுேகப் பாவதயிே் நடத்தியருளும் .
உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் லதவைலயா அைர்களுக்குச் சி ப் பான உதவிபுரியும் .

மகிழ் ச்சி நிலை மலை உண்லமகள் :


(திங் கள் , சனி)

1. கபிரிலயே் தூதர் கன்னிமரியாவுக்கு மங் கள ைார்த்வத பசான்னவத


தியானித்து, தாை் சசி
் என்னும் ைரத்வதக் லகட்டுச் பசபிப் லபாமாக.
2. கன்னி மரியாள் எலிசபபத்தம் மாவளச் சந்தித்தவதத் தியானித்து, பி ரன்பு
என்னும் ைரத்வதக் லகட்டு பசபிப்லபாமாக.
3. இலயசு பி ந்தவதத் தியானித்து, எளிவம என்னும் ைரத்வதக் லகட்டு
பசபிப் லபாமாக.
4. இலயசு லகாயிலிே் காணிக்வகயாக ஒப் புக் பகாடுத்தவத தியானித்து,
இவ ைனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் ைரத்வதக் லகட்டு
பசபிப் லபாமாக.5.
5. காணாம ் லபான இலயசுவைக் கண்டவடந்தவத தியானித்து, நாம் அைவர
எந்நாளும் லதடும் ைரத்வதக் லகட்டு பசபிப்லபாமாக.

துயர் மலை உண்லமகள் :


( பசை் ைாய் , பைள் ளி)

1. இலயசு பூங் காைனத்திே் இரத்த லைர்வை வியர்த்தவத தியானித்து


துன்பங் கவள ஏ ் கும் ைரத்வதக்லகட்டு பசபிப் லபாம் .
2. இலயசு க ் றூணிே் கட்டுண்டு அடிக்கப் பட்டவத தியானித்து உடலின்
புேன்கவள அடக்கும் ைரத்வதக்லகட்டு பசபிப் லபாம் .
3. இலயசு முள் முடி தரிக்கப் பட்டவத தியானித்து நிந்வத அைமானங் கள் , தாை் சசி

இை ் வ திடமனத்துடன் ஏ ் கும் ைரத்வதக்லகட்டு பசபிப்லபாம் .
4. இலயசு சிலுவை சுமந்தவத தியானித்து ைாை் வின் சிலுவைகவள இலயசுலைாடு
லசர்ந்து சுமக்கும் ைரத்வதக்லகட்டு பசபிப்லபாம் .
5. இலயசு சிலுவையிே் உயிர்விட்டவத தியானித்து தீவம பசய் தைர்கவள
மன்னிக்கும் ைரத்வதக்லகட்டு பசபிப்லபாம் .

மகிலம நிலை மலை உண்லமகள் :


( புதன், ஞாயிறு )

1. இலயசு உயிர்த்பதழுந்தவத தியானித்து உயிருள் ள விசுைாசம் என்னும்


ைரத்வதக்லகட்டு பசபிப்லபாம் .
2. இலயசுவின் விண்லண ் த்தத்வதத் தியானித்து பேம் ைாய் ந்த நம் பிக்வக
என்னும் ைரத்வதக்லகட்டு பசபிப்லபாம் .
3. தூய ஆவியாரின் ைருவகவய தியானித்து நம் தவேைர்களுக்கும் நமக்கும்
தூய ஆவியின் ஒளிவயக்லகட்டு பசபிப் லபாம் .
4. கன்னிமரியாவின் விண்லண ் வபத் தியானித்து இவ ப் ப ் று என்னும்
ைரத்வதக்லகட்டு பசபிப்லபாம் .
5. கன்னிமரியா விண்ணுேக மண்ணுேக அரசியாக முடிசூட்டப் பட்டவத
தியானித்து கன்னி மரியாவின்மீது உண்வமயான பக்தி என்னும்
ைரத்வதக்லகட்டு பசபிப்லபாம் .

ஒளி நிலை மலை உண்லமகள் :


(வியாைக் கிைவம)

1. இலயசுவின் திருமுழுக்கின்லபாது தூய ஆவியார் இ ங் கியலைவள இைலர என்


அன்பார்ந்த வமந்தர் என் குரே் லகட்டது. நாமும் , நாம் பப ்
திருமுழுக்கினாே் இவ ைனின் பிள் வளகளாக ைாழும் ைரத்வதக்லகட்டு
பசபிப் லபாம் .
2. இலயசு கானாவிே் திருமணத்தின்லபாது தாய் கன்னிமரியாவின் பரிந்துவரவய
ஏ ் று தண்ணீவர ரசமாக்கியவத தியானித்து எந்த சந்தர்ப்பத்திலும் . அன்வன
மரிவய நம் முடன் ைாை் பைராக சிந்தித்து பசயே் பட ைரத்வதக்லகட்டு
பசபிப் லபாம் .
3. இலயசு இவ அரவச பவ சா ் றி காேம் பநருங் கி ைந்துள் ளது என் ார். நம்
ைாை் வின் தைறுகவள எே் ோம் நிவனத்து. புது ைாை் வு ைாழும் ைரத்வதக்
லகட்டு பசபிப் லபாம் .
4. இலயசு தாலபார் மவேயிே் பசபித்து லதா ் ம் உருமாறியலபாது இைருக்கு
பசவிசாயுங் கபளன்று லகட்ட குரவே சிந்தித்து ைாழும் ைரத்வதக்லகட்டு
பசபிப் லபாம் .
5. இலயசு இறுதி உணவின்லபாது நம் மிடம் பகாண்டுள் ள அன்பாே் , தன்
உடவேயும் , இரத்தத்வதயும் நமக்கு உணைாக தந் தார் என் சிந்தவணலயாடு
ைாழும் ைரத்வதக்லகட்டு பசபிப் லபாம் .

ஜெபமாலை நிலைவிை் :

அதிதூதரான புனிதமிக்லகலே, லதைதூதர்களான புனித கபிரிலயலே, இரலபலே,


அப் லபாஸ்தேர்களான புனித இராயப் பலர, சின்னப் பலர, அருளப் பலர நாங் கள் எத்தவன
பாவிகளாயிருந்தாலும் , நாங் கள் லைண்டிக்பகாண்ட இந்த ஐம் பத்து மூன்றுமணிச்
பசபத்வதயும் எங் கள் லதாத்திரங் கலளாலட ஒன் ாககூட்டி புனித லதைமாதாவின்
திருப் பாதத்திலே பாத காணிக்வகயாக வைக்க உங் கவளப்
பிரார்த்தித்துக்பகாள் கில ாம் . - (பரலோகத்திே் ....,அருள் நிவ ந்த மரிலய ...)

song:-

Bible reading & thoughts sharing :-

திருஇருதயத்திை் குக் குடும் பத்லத ஒப் புக்ஜகாடுக் கும் ஜசபம் :-


இலயசுவின் திருஇருதயலம, கிறிஸ்தை குடும் பங் களுக்கு லதைரீர ் பசய் துைரும் சகே
உபகாரங் கவளயும் பசாே் ேமுடியாத உமது நன்வமத்தனத்வதயும் நிவனத்து நன்றியறிந்த
பட்சத்லதாடு உமது திருப்பாதத்திே் சாஷ்டாங் கமாக விழுந்து கிடக்கில ாம் . லநசமுள் ள
இலயசுலை, எங் கள் குடும் பங் ளிலுள் ள சகேவரயும் உமக்கு ஒப் புக் பகாடுக்கில ாம் லதைரிர்
எங் கவள ஆசீர்ைதித்து, இப் லபாதும் எப் லபாதும் உமது திருஇருதய நிைலிே் நாங் கள்
இவளபா ச் பசய் தருளும் . தைறி எங் களிே் எைனாைது உமது திருஇருதயத்வத லநாகச்
பசய் திருந்தாே் அைன் கு ் ங் களுக்கு நாங் கலள நிந்வதப் பரிகாரம் பசய் கில ாம் . உமது
திருஇருதயத்வதப் பார்த்து எஙகள் பரிகாரத்வத ஏ ் றுக்பகாண்டு அைனுக்கு கிருப் வப
பசய் தருளும் . இதுவுமின்றி உேகததிலிருக்கும் சகே குடும் பங் களுக்காகவும் உம் வம
மன் ாடுகில ாம் . பேவீனர்களுக்கு பேமும் , விருத்தாப் பியருக்கு ஊன்றுலகாலும் ,
விதவைகளுக்கு ஆதரவும் , அனாவதப் பிள் வளகளுக்கு தஞ் சமுமாயிருககத் தவயபுரியும் .
ஒை் பைாரு வீட்டிலும் லநாயாளிகள் , அைஸ்வதப் படுகி ைர்கள் தவேமாட்டிே் லதைரீர ் தாலம
விழித்துக் காத்திருப் பீராக. இலயசுவின் இரக்கமுள் ள திருஇருதயலம, சிறுபிள் வளகவள நீ ர்
எை் ைளலைா பட்சத்லதாடு லநசித்தீலர, இந்த ஊரிலுள் ள சகே பிள் வளகவளயும் உமக்கு ஒப் புக்
பகாடுக்கிப ாம் அைர்கவள ஆசீர்ைதியும் , அைர்களுவடய திருஇருதயத்திே்
விசுைாசத்வதயும் , பதய் ைபயத்வதயும் ைளரச்பசய் யும் . சீவிய காேத்திே் அைர்களுக்கு
அவடக்கேமாகவும் ,மரண சமயததிே் ஆறுதோகவும் , இருக்கும் படி உம் வம மன் ாடுகில ாம் .
திை் விய இலயசுலை, முவ முவ யாய் உமது திரு சிலநகத்திே் சீவித்து மரித்து நித்திய
காேமும் எங் கள் குடும் பம் முைைதும் உம் லமாடு இவளப் பா கிருவபபுரிந்தருளும் . -
ஆலமன்

புனித ஜபர்னதத்து கன்னிமரியிடம் வவண்டின ஜெபம் :

மிகவும் இரக்கமுள் ள தாலய! உமது அவடக்கேமாக ஓடிைந்து, உம் முவடய உபகார


சகாயங் கவள இவ ஞ் சி மன் ாடிக் லகட்ட ஒருைராகிலும் உம் மாே் வகவிடப் பட்டதாக
ஒருலபாதும் உேகிே் பசாே் ேக் லகள் விப் பட்டதிே் வே என்று நிவனத்தருளும் .
கன்னியருவடய இராக்கினியான கன்னிவகலய! தவயயுள் ள தாலய! இப் படிப் பட்ட
நம் பிக்வகயாே் ஏைப் பட்டு உமது திருப் பாதத்வத அண்டி ைந்திருக்கில ாம் .
பபருமூச்பசறிந்து அழுது பாவிகளாயிருக்கி நாங் கள் உமது தயாபரத்திே் காத்து
நி ் கின்ல ாம் .
அைதரித்த ைார்த்வதயின் தாலய எங் கள் மன் ாட்வடப் பு க்கணியாமே் தயாபரியாய்
லகட்டுத் தந்தருளும் தாலய -ஆபமன்

பென்பப் பாைமிே் ோமே் உ ் பவித்த அர்ச்சிஷ்ட மரியாலய, பாவிகளுக்கு அவடக்கேலம,


இலதா உம் முவடய அவடக்கேமாக ஓடிைந்லதாம் .
எங் கள் லபரிே் இரக்கமாயிருந்து எங் களுக்காக உமது திருக்குமாரவன லைண்டிக்பகாள் ளும் .
(மூன்று முவ )
-அருள் நிவ ந்த மந்திரம் (மூன்று முவ )

Kids Prayer Time:-

மன்ைாட்டுகள் :-

1. அன்பு இலயசுலை!
நீ ர் எங் களுக்கு அருளிய ைாை் க்வகத் துவணவய உமது லநசமிகு திரு இருதயத்தி ் கு
ஒப் புக்பகாடுக்கில ாம் . நாங் கள் இருைரும் ைாை் விே் எே் ோை ் றிர்க்கும் லமோக உம் வமலய
நாடவும் உமது திருச்சித்தத்வதலய நிவ லை ் வும் அருள் புரியும் . நாங் கள் ஒருைர் மீது
ஒருைர் காட்டும் அன்பாலும் மரியாவதயாலும் எங் கவள ஒன்றிவணக்கும் பரிசுத்த
ஆவியானைவர மகிவமபடுத்த எங் களுக்கு துவணபுரியும் . நீ ர் எங் களுக்கு அருளிய
குைந்வதகளுக்கு நே் ே முன்மாதிரியாக ைாை் ந்து உம் வம லநாக்கி ைழிநடத்தும் பப ் ல ாராய்
திகை இவ ைா உம் வம மன் ாடுகில ாம் .

2. அன்பு தந்வதலய!
எங் கள் பிள் வளகவள உமக்கு ஒப் புக்பகாடுக்கில ாம் .அைர்கள் ைாை் வின் ஒை் பைாரு
நிமிடத்வதயும் அைர்கள் நீ ர் விரம் பும் ைவகயிே் கழித்திட பரிசுத்த ஆவியின் பகாவடகளாே்
அைர்கவள நிரப் பியருளும் . அைர்கவள எே் ோ விதமான ஆபத்துகளினின்றும்
தீங் குகளினின்றும் காத்தருளும் . அைர்கள் ைாை் விே் நீ லர அைர்களுவடய உ ்
நண்பனாகவும் , நே் ோயனாவும் அைர்கவள ைழிநடத்தும் . அைர்கள் உமது அன்பின்
கருவிகோய் ைாை் ந்து தங் கள் ைாை் ைாே் உம் வம மகிவமப் படுததும் படி இவ ைா உம் வம
மன் ாடுகில ாம் .

3.இரக்கத்தின் இவ ைா!
எங் கள் பப ் ல ார், உடன் பி ந்லதார், உ ் ார் உ வினர்கள் உடன் பணியாளர்கள் எங் கவள
பைறுப் லபார் ம ் றும் நாங் கள் யாருக்கா எே் ோம் பசபிக்க கடவம பட்டிருககில ாலமா,
யாபரே் ோம் எங் களிடம் பசப உதவி லகட்டிருக்கி ார்கலளா அைர்கள் அவனைவரயும்
ஆசீர்ைதியும் .
லநாயினாே் அைதிப் படுலைார், பசி, பட்டினி, லபாராே் துன்ப் படுலைார் தனிவமயிே்
ைாடுலைார் என உமது சிலுவைப் பாடுகளிே் பங் கு பபறுலைார் ஆகிய அவனைருக்காவும்
இவ ைா உம் வம மன் ாடுகில ாம் .
4. திை் விய இலயசுலை உத்தரிக்கி ஸ்தேத்திே் இருக்கம் ஆன்மாகளின் மீது இரக்கமாயிரும்
குறிப் பாக எங் கள் குடும் பகளிே் இ ந்லதாரின் ஆன்மாக்கவளும் யாரும் நிவனயாத
நிவேயிே் பசப உதவி பப இயோலதாரின் ஆன்மாக்கவளயும் அைர்களுவடய லைதவனவய
குவ த்து அைர்கவள விண்ணரசிே் லசர்த்து பகாள் ளும் படி இவ ைா உம் வம
மன் ாடுகில ாம் .

5. அன்பு தந்வதலய!
எங் கள் லபாப் ஆண்டைவரயும் , குருக்கள் , கன்னியவரயும் , நாட்டு தவேைர்கவளயும்
ஆசீர்ைதியும் . நாங் கள் ைாழும் இை் வுேக்வக எங் கள் நே் ே தகபலன நீ லர ஆசீர்ைதிக்கும்
படியாக இவ ைா உம் வம மன் ாடுகில ாம் .

Thanks giving praises:-

1. தாயின் கருைவ யிே் எந்த குவ யுமின்றி என்வன


உருைாக்கியத்த ் காக - இவ ைா உமக்கு
நன்றி
2. நான் பி க்குமுன்லப உமது பிள் வளயாய் லதர்ந்பதடுத்து என்வன இரட்சித
த்த ் காக - இவ ைா உமக்கு நன்றி
3. எங் களுக்கு பகாடுத்த நே் ே பப ் ல ாருக்காக - இவ ைா உமக்கு நன்றி
4. எங் களுக்கு பகாடுத்த அருவமயான பிள் வளகளுக்காகவும் அைர்களின்
ஞானத்தி ் காகவும் - இவ ைா உமக்கு நன்றி
5. துன்பங் களின் ைழியாக உம் வம லதடச்பசய் தத ் காக - இவ ைா உமக்கு
நன்றி
6. குடும் பத்திே் அவமதியும் ஆலராக்கியமும் மனநிவ வும் தந்திருப் பத ் காக -
இவ ைா உமக்கு நன்றி
7. நாங் கள் முடிவுகள் எடுக்கத்பதரியாமே் தவித்த லைவளகளிே் உமது தூய
ஆவியாே் எங் கவள ைழிநடத்தியவமக்காக - இவ ைா உமக்கு நன்றி
8. நீ ர் எங் கள் அவனைவரயும் இை் விடத்தி ் கு ஒை் பைாருைராய் பபயர்ச்பசாே் லி
அவைத்து ைந்தவமக்காக - இவ ைா உமக்கு நன்றி
9. எங் கவள சு ் றியிருக்கும் ஒை் பைாரு மனிதரின் ைாயிோக உமது அன்வப
பைளிப் படுத்துைத ் காகவும் - இவ ைா உமக்கு நன்றி
10. உமது அன்வப பி ருக்கு பைளிப் படுத்தும் கருவிகளாக எங் கவள
பயன்படுத்துைத ் காகவும் - இவ ைா உமக்கு நன்றி

final prayer:-

song:-

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பபயராலே -ஆபமன்.




You might also like