You are on page 1of 20

இஸ்லாமியத் திருமணம்

ஆசிரியர்: பீ. ஜைனுல் ஆபிதீன்

திருமணம் குறித்த முக்கியச் சட்டங்கள் கீ ழ்க் காணும் தஜைப்புகளில் சுருக்கமாகச்


சசால்லும் நூல்:

 மண வாழ்வின் அவசியம்.
 திருமணத்தின் ந ாக்கம்
 திருமண ஒழுங்குகள்
 மணப் சபண் நதர்வு சசய்தல்
 சபண் பார்த்தல்
 சபண்ணின் சம்மதம்
 சபண்ணின் சபாறுப்பாளர்
 கட்டாயக் கல்யாணம்
 மஹரும் ைீவனாம்சமும்
 வரதட்சஜண ஓர் வன் சகாடுஜம
 வரதட்சஜணயால் ஏற்படும் நகடுகள்
 திருமண ஒப்பந்தம்
 (குத்பா) திருமண உஜர
 சாட்சிகள்
 எளிஜமயான திருமணம்
 திருமண விருந்து
 ாள் ட்சத்திரம் இல்ஜை
 திருமண துஆ
 தவிர்க்கப்பட நவண்டியஜவ
 அன்பளிப்பு சமாய்
 தம்பதியரின் கடஜமகள்
 மணமுடிக்கத் தகாதவர்கள்
 மணக்கக் கூடாத உறவுகள்
 பால்குடிப் பருவமும் அளவும்
 தாம்பத்திய உறவு
 மாதவிடாயின் நபாது தாம்பத்திய உறவு

திருமண ிகழ்ச்சியில் அன்பளிப்புச் சசய்ய ஏற்ற நூல்

மண வாழ்வின் அவசியம்.

மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ிகழ்ச்சிகளில் திருமணம் முக்கியமான இடத்ஜத


வகிக்கின்றது. திருமணத்ஜத மறுப்பவர்கள் மிகவும் அரிதாகநவ காணப்படுவதிைிருந்து
மணவாழ்க்ஜகயின் அவசியத்ஜத உணரைாம்.

மணவாழ்வு, ஆன்மீ கப் பாட்ஜடக்கு எதிரானது என்று சிை மதங்கள் கூறுவஜத இஸ்ைாம்
ஏற்றுக் சகாள்ளவில்ஜை. மாறாக, திருமணத்ஜத அதிகமதிகம் வைியுறுத்துகிறது.
உஸ்மான் பின் மழ்வூன் (ரைி) அவர்கள் பிகள் ாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம்
நமற்சகாள்ள அனுமதி நகட்ட நபாது பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் அவரது
நகாரிக்ஜகஜய ிராகரித்து விட்டனர். அவருக்கு பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி
தந்திருந்தால் ாங்கள் ஆண்ஜம ீக்கம் சசய்திருப்நபாம் என்று ஸஃது பின் அபீவக்காஸ்
(ரைி) அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரி 5074, முஸ்ைிம் 2488

பித்நதாழர்களில் சிைர் ான் மணமுடிக்க மாட்நடன் என்றும், நவறு சிைர் ான்


உறங்காமல் சதாழுது சகாண்டிருப்நபன் என்றும், மற்றும் சிைர் ான் விடாமல் ந ான்பு
ந ாற்நபன் என்றும் நபசிக் சகாண்டனர். இந்தச் சசய்தி பிகள் ாயகம் (ஸல்)
அவர்களுக்குத் சதரிந்த நபாது, இப்படிசயல்ைாம் கூறியவர்களின் ிஜை என்னவாகும்?
என்று கூறிவிட்டு, ான் ந ான்பும் ஜவக்கிநறன்; அஜத விட்டு விடவும் சசய்கிநறன். ான்
சதாழவும் சசய்கிநறன்; உறங்கவும் சசய்கிநறன். சபண்கஜள மணமுடிக்கவும் சசய்கிநறன்.
யார் எனது வழிமுஜறஜயப் புறக்கணிக்கிறாநரா அவர் என்ஜனச் நசர்ந்தவரவல்ைர் என்று
கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரைி), நூல்: புகாரி 5063

நமற்கண்ட பிசமாழியிைிருந்து முஸ்ைிம்களுக்கு திருமணம் எவ்வளவு அவசியமானது


என்பஜதப் புரிந்து சகாள்ள முடியும்.

திருமணத்தின் ந ாக்கம்

திருமணத்தின் அவசியம் குறித்து இஸ்ைாம் இரண்டு காரணங்கஜளக் குறிப்பிடுகின்றது.

மனிதர்கநள! உங்கஜள ஒநர ஒருவரிைிருந்து பஜடத்த உங்கள் இஜறவஜன அஞ்சுங்கள்!


அவரிைிருந்து அவரது துஜணஜயப் பஜடத்தான். அவ்விருவரிைிருந்து ஏராளமான
ஆண்கஜளயும், சபண்கஜளயும் பல்கிப் சபருகச் சசய்தான். எவஜன முன்னிறுத்தி
ஒருவரிடம் மற்றவர்கள் நகாரிக்ஜக ஜவப்பீர்கநளா அந்த அல்ைாஹ்ஜவ அஞ்சுங்கள்!
உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்ைாஹ் உங்கஜளக் கண்காணிப்பவனாக
இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

சந்ததிகள் சபற்சறடுப்பது திருமணத்தின் ந ாக்கங்களில் ஒன்று என இதன் மூைம்


அறியைாம். உங்களில் யார் பராமரிப்புச் சசைவுக்குச் சக்தி சபற்றுள்ளாநரா அவர்
திருமணம் சசய்து சகாள்ள நவண்டும். ஏசனனில் திருமணம் என்பது (பிறன்மஜன
ந ாக்குவஜத விட்டும்) பார்ஜவஜயத் தடுக்கக் கூடியதாகவும் கற்ஜபக் காக்கக்
கூடியதாகவும் அஜமந்துள்ளது என்று பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரைி), நூல்: புகாரி 1905, 5065, 5066

தகாத டத்ஜதயிைிருந்து ஒவ்சவாருவரும் தன்ஜனக் காத்துக் சகாள்வது திருமணத்தின்


மற்சறாரு ந ாக்கமாகும் என்பஜத இந்த ஹதீஸிைிருந்து அறியைாம்.
திருமண ஒழுங்குகள்

திருமணத்ஜத இப்படித் தான் சசய்ய நவண்டும் என்ற ஒழுங்குகஜளயும் இஸ்ைாம் கற்றுத்


தருகின்றது. இஸ்ைாம் கூறும் அந்தத் திருமண முஜற மற்றவர்களின் திருமண
முஜறயிைிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், ஜடமுஜறப்படுத்த
எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அஜமந்துள்ளது. அந்த ஒழுங்குகஜளப் நபணி
டத்தும் நபாது தான் அது இஸ்ைாமியத் திருமணமாக அஜமயும். அந்த ஒழுங்குகஜளக்
காண்நபாம்.

மணப் பெண் நதர்வு பசய்தல்

மணப் சபண்ஜணத் நதர்வு சசய்யும் நபாது அவள் ஒழுக்கமுஜடயவளாகவும், ல்ை


குணமுஜடயவளாகவும், இருக்கிறாளா என்பஜதநய கவனிக்க நவண்டும்.
சபாருளாதாரத்ஜதநயா, குைப்சபருஜமஜயநயா, உடல் அழஜகநயா பிரதானமாகக் கருதக்
கூடாது என்று இஸ்ைாம் கூறுகின்றது.

மணமகஜனத் நதர்வு சசய்யும் நபாது சபண்களும் ஆண்களின் ன்னடத்ஜதஜயநய


பிரதானமாகக் சகாள்ள நவண்டும்.

சபண்கள் அவர்களின் சசல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின்


பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் ன்னடத்ஜதக்காகவும் மணந்து சகாள்ளப்
படுகின்றனர். ீ ன்னடத்ஜத உஜடயவஜளத் நதர்வு சசய்து சவற்றியஜடந்து சகாள்
என்று பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுஜரரா (ரைி), நூல்: புகாரி 5090

பெண் ொர்த்தல்

ஒருவஜர ஒருவர் திருமணத்திற்கு முன்நப பார்த்துக் சகாள்வதும் மிகவும் அவசியமாகும்.


ஒவ்சவாருவரும் தமக்குரிய வாழ்க்ஜகத் துஜண பற்றி பை எதிர்பார்ப்புகஜள மனதில்
ஜவத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளுக்நகற்ற வஜகயில் தமது வாழ்க்ஜகத் துஜண
அஜமயாதஜத திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அறிய ந ர்ந்தால் தம்பதியரிஜடநய
ல்லுறவு பாதிக்கப்படைாம். அதனால் முன்நப ஒருவஜர ஒருவர் பார்த்துக் சகாள்ள
நவண்டும்.

ான் பிகள் ாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்நதன். அப்நபாது ஒரு மனிதர் வந்து
அன்ஸாரிகஜளச் நசர்ந்த ஒரு சபண்ஜணத் தான் மணமுடிக்க விருப்பஜதக் கூறினார்.
அஜதக் நகட்ட பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் அவஜளப் பார்த்து விட்டாயா? எனக்
நகட்டார்கள். அவர் இல்ஜை என்றார். ீ சசன்று அவஜளப் பார்த்துக் சகாள்! அவர்களின்
கண்களில் ஒரு பிரச்சிஜன உள்ளது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுஜரரா (ரைி), நூல்: முஸ்ைிம் 2552

அன்ஸாரிப் சபண்களின் கண்கள் மற்றவர்களின் கண்களிைிருந்து வித்தியாசமாக


இருப்பஜதக் காரணம் காட்டி மஜனவிஜய ிராகரித்து விடக் கூடாது என்பதற்காக
முன்னநர மணப் சபண்ஜணப் பார்க்க நவண்டும் என்று பிகள் ாயகம் (ஸல்) அவர்கள்
வழிகாட்டுகிறார்கள்.

முகீ ரா பின் ஷுஃபா (ரைி) அவர்கள் ஒரு சபண்ஜண மனம் நபசினார். அவரிடம் பிகள்
ாயகம் (ஸல்) அவர்கள் அவஜளப் பார்த்துக் சகாள்! ஏசனனில் அவ்வாறு பார்ப்பது
உங்கள் இருவருக்குமிஜடநய அன்ஜப ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீ ரா
(ரைி) அவர்கநள அறிவிக்கிறார்கள்.

நூல்கள்: திர்மிதீ 1007, ஸயீ 3183, இப்னுமாைா 1855

பிகள் ாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதஜை தமிழக முஸ்ைிம்கள்


முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர். திருமணத்துக்கு முன் ஒருவஜர ஒருவர் பார்த்துக்
சகாள்வது பாவச் சசயல் எனவும் கருதுகின்றனர். இஜதத் தவிர்க்க நவண்டும்.
சபண் பார்க்கும் ிகழ்ச்சி என்ற சபயரில் மணமகனின் தாயும், சநகாதரிகளும் தான் சபண்
பார்க்கின்றனர். இஜணந்து வாழ நவண்டிய இருவரும் ஒருவஜர ஒருவர் பார்க்கும்
உரிஜமஜய இதன் மூைம் மறுக்கின்றனர். சபண் பார்ப்பஜத வைியுறுத்தி இன்னும்
ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

பெண்ணின் சம்மதம்

சபண்ணின் சம்மதம் சபறாமல் திருமணம் சசய்விக்க இஸ்ைாத்தில் அனுமதி இல்ஜை.


அவர்களின் சம்மதம் சபறுவது மிகவும் அவசியமாகும்.
கன்னிப் சபண்ணாயினும், விதஜவயாயினும் சம்மதம் சபற நவண்டும் என்று பிகள்
ாயகம் (ஸல்) கூறிய நபாது கன்னிப் சபண் (சம்மதம் சதரிவிக்க) சவட்கப்படுவாநள
என்று நகட்நடன். அதற்கு பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் அவளது சமௌனநம அவளது
சம்மதமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரைி), நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்ஜத எனது சம்மதம் சபறாமல் மணமுடித்து ஜவத்தார். அதஜன விரும்பாத ான்
பிகள் ாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஜதக் கூறிய நபாது, அத்திருமணத்ஜத ரத்து
சசய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரைி), நூல்: புகாரி 5139, 6945, 6969

பெண்ணின் பொறுப்ொளர்

மணப் சபண்ணின் சம்மதம் அவசியம் என்றாலும் ஒரு சபண் தானாக தன் திருமணத்ஜத
டத்திக் சகாள்ள இஸ்ைாம் அனுமதிக்கவில்ஜை. மாறாக அவளது பூரண சம்மதத்துடன்
அவளது சபாறுப்பாளர் தான் டத்தி ஜவக்க நவண்டும். மண மகன் சார்பில் இத்தஜகய
சபாறுப்பாளர் எவரும் நதஜவயில்ஜை.

சபாறுப்புள்ள பரின் முன்னிஜையில் திருமணம் டக்கும் நபாது சபண்கஜள வஞ்சகமாக


ஏமாற்றும் ஆண்களிடமிருந்து சபண்களுக்குப் பாதுகாப்புக் கிஜடக்கிறது. சபண்களுக்குச்
நசர நவண்டிய மஹர் சதாஜக நபான்றவற்ஜறப் சபற்றுத் தருவதற்கும் சபண்கள் சார்பில்
வைி என்னும் சபாறுப்பாளர் அவசியமாகும்.

இஜண கற்பிக்கும் சபண்கள் ம்பிக்ஜக சகாள்ளும் வஜர அவர்கஜள மணக்காதீர்கள்


என்று 2:221 வசனத்தில் ஆண்களுக்குக் கட்டஜளயிடும் இஜறவன் இஜண கற்பிக்கும்
ஆண்கள் ம்பிக்ஜக சகாள்ளும் வஜர அவர்களுக்கு (உங்கள் சபண்கஜள) மணமுடித்துக்
சகாடுக்காதீர்கள் என்று அநத வசனத்தில் கூறுகிறான்.

ஆண்கள் தாமாகநவ திருமணம் சசய்யைாம் என்பஜதயும், சபண்களுக்கு அவர்களின்


சபாறுப்பாளர்கள், சபாறுப்பாளர்கள் இல்ைாவிட்டால் சமுதாயத் தஜைவர்கள் முன்னின்று
திருமணத்ஜத டத்தி ஜவக்க நவண்டும் என்பஜதயும் இவ்வசனத்திைிருந்து அறிந்து
சகாள்ளைாம்.

அவர்களின் குடும்பத்தார் அனுமதியுடன் அவர்கஜள மணந்து சகாள்ளுங்கள்


(திருக்குர்ஆன் 4:25)

இந்த வசனமும் ஒரு சபண் தானாக மணமுடித்துக் சகாள்வஜதத் தஜட சசய்கிறது.


சபாறுப்பாளர் இன்றி திருமணம் கிஜடயாது. என்று பிகள் ாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரைி), நூல்கள்: திர்மிதீ 1020, அபூதாவூத் 1785

கட்டாயக் கல்யாணம்

முஸ்ைிம் சபண் ஒரு முஸ்ைிமான ஆஜண மணமுடிக்க விரும்பினால் அவளது


விருப்பத்ஜத ிஜறநவற்றி ஜவப்பது சபற்நறாரின் கடஜமயாகும். பணம், பதவி, குைம்,
அந்தஸ்து நபான்ற எந்தக் காரணத்ஜதயும் கூறி சபண்களின் விருப்பத்ஜத ிராகரிப்பது
மறுஜமயில் கடுஜமயான குற்றமாகும். சபண்கஜள விவாக ரத்துச் சசய்த பின் அவர்கள்
தமது காைக் சகடுஜவ ிஜறவு சசய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்கஜள
விருப்பப்பட்டு ல்ை முஜறயில் மணந்து சகாள்வஜதத் தடுக்காதீர்கள்! உங்களில்
அல்ைாஹ்ஜவயும், இறுதி ாஜளயும் ம்புநவாருக்கு இவ்வாறு அறிவுஜர கூறப்படுகிறது.
இதுநவ உங்களுக்குத் தூய்ஜமயானது; பரிசுத்தமானது. அல்ைாஹ்நவ அறிவான். ீங்கள்
அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

அல்ைாஹ்ஜவயும், மறுஜம ாஜளயும் ம்புநவார் இப்படித் தான் டக்க நவண்டும் என்று


கடுஜமயான வார்த்ஜதஜய இஜறவன் பயன்படுத்தியுள்ளான். சபண்களின் இந்த
உரிஜமஜயப் பறிப்பவர்கள் மறுஜம ாளில் அல்ைாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள்
என்பதற்காகநவ இவ்வாறு கூறுகிறான்.

சபண்கள் தமது விருப்பத்ஜதத் சதரிவிப்பஜதக் கூட பாவச் சசயைாகக் கருதும் ிஜை


சமுதாயத்தில் ிைவுகிறது. ஆனால் பிகள் ாயகம் (ஸல்) காைத்தில் சபண்கள் இது
நபான்ற தமது விருப்பத்ஜத சவளிப்படுத்தியுள்ளனர்.

பிகள் ாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு சபண் வந்து அல்ைாஹ்வின் தூதநர என்ஜன
மணமுடித்துக் சகாள்கிறீர்களா? என்று நகட்டார். பிகள் ாயகம் (ஸல்) அவர்கள்
அப்சபண்ஜண மணமுடிக்க விரும்பாததால் மற்சறாருவருக்கு மணமுடித்துக்
சகாடுத்தார்கள். நூல்: புகாரி 2311, 5029, 5120.

சவட்கமில்ைாமல் இப்படிக் நகட்கைாமா? என்று அவஜர பிகள் ாயகம் (ஸல்)


கண்டிக்கவில்ஜை. விபச்சாரம் சசய்வதற்குத் தான் சவட்கப்பட நவண்டுநம தவிர
திருமணம் சசய்யுமாறு நகட்க எந்த சவட்கமும் நதஜவயில்ஜை.

உம்மு சுஜைம் (ரைி) அவர்கள் முன்னநர இஸ்ைாத்ஜத ஏற்றுக் சகாண்டார். அவஜர


அபூதல்ஹா மணந்து சகாள்ள விரும்பினார். அதற்கு உம்மு சுஜைம் (ரைி) அவர்கள் ான்
இஸ்ைாத்ஜத ஏற்றவள். ீரும் இஸ்ைாத்ஜத எற்றுக் சகாண்டால் உம்ஜம மணந்து
சகாள்கிநறன் என்றார்கள். அவரும் இஸ்ைாத்ஜத ஏற்றுக் சகாண்டார். நூல்: ஸயீ 3288

சபண்கள் தமது வாழ்க்ஜகத் துஜணவஜரத் நதர்வு சசய்யும் உரிஜம சபற்றுள்ளார்கள்


என்பதற்கு இஜவ சான்றுகள்.

ஆனாலும் அவர்கள் சபாறுப்பாளர்கள் வழியாகத் தான் திருமணத்ஜத டத்திட நவண்டும்.


சபாறுப்பாளர்கள் மறுக்கக் கூடாது என்று இஸ்ைாம் வழிகாட்டுகிறது.

மஹரும் ஜீவனாம்சமும்

திருமண முறிவு ஏற்படும் நபாது சபண்களுக்கு ைீவனாம்சம் என்ற சதாஜக வழங்கப்பட்டு


வருவது பை சமுதாயங்களில் பரவைாக உள்ளது. இஸ்ைாம் இத்தஜகய ைீவனாம்சத்ஜத
வழங்கச் சசால்ைவில்ஜை. மாறாக திருமணத்திற்கு முன்நப சபண்களுக்குக் கணிசமான
ஒரு சதாஜகஜய வழங்கி விடுமாறு இஸ்ைாம் கூறுகிறது.

இல்ைற வாழ்க்ஜகயில் அதிகமான இழப்புக்கு ஆளாவது சபண்கள் தான். தங்களின்


அழஜகயும், இளஜமஜயயும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் சசய்யப்படக் கூடும்.
அந்த ிஜைஜய எல்ைாம் எண்ணிப் பார்த்து மஹர் சதாஜகஜயத் தீர்மானிக்கும்
உரிஜமஜயப் சபண்களுக்கு இஸ்ைாம் வழங்குகின்றது.

இன்ஜறய ஜடமுஜறயில் உள்ள ைீவனாம்சத்ஜத விட இஸ்ைாம் வழங்குகின்ற முன்


ைீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது.

சபண்களுக்கு அவர்களின் மஹர் சதாஜகஜய மனமுவந்து வழங்கி விடுங்கள் என்பது


குர்ஆனின் கட்டஜள. (அல்குர்ஆன் 4:4)

மஹர் சதாஜகஜய எவ்வளவு நவண்டுமானாலும் சபண்கள் நகட்கைாம். இவ்வளவு தான்


நகட்க நவண்டும் என்று வஜரயஜற சசய்யும் உரிஜம எவருக்கும் இல்ஜை.
ஒரு குவியஜைநய மஹராக ீங்கள் அவர்களுக்குக் சகாடுத்தாலும் அதஜனத் திரும்பப்
சபறைாகாது எனவும் குர்ஆன் கட்டஜளயிடுகின்றது. (அல்குர்ஆன் 4:20)

மஹர் சதாஜகஜயத் தீர்மானிக்கும் உரிஜம சபண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள்


விரும்பினால் அஜத விட்டுத் தரைாம்; அல்ைது தவஜண முஜறயில் சபற்றுக்
சகாள்ளைாம். (பார்க்க... அல்குர்ஆன் 2:237)
இஸ்ைாம் சபண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிஜமஜயப் சபண்கள் பயன்படுத்தத்
தவறிவிட்டதால் அவர்களின் ிஜைஜம மிகவும் நமாசமாகி விட்டது. இவர்கள் மஹர்
நகட்காததால் ஆண்கள் வரதட்சஜன நகட்கும் சகாடுஜம அதிகமாகி விட்டது.
சகாடுக்கக் கடஜமப்பட்ட ஆண்கள் நகட்டுப் சபறக் கூடிய அளவுக்கு மானமிழந்து
விட்டனர். வரதட்சஜண வாங்காதீர்கள் என்பஜத விட ீங்கள் சகாடுங்கள் என்பது
கடுஜமயான கட்டஜளயாகும். உண்ஜமயான எந்த முஸ்ைிமும் வரதட்சஜண நகட்கத்
துணிய மாட்டான்.

வரதட்சணண ஓர் வன்பகாடுணம

ஆண்கள் தான் சபண்களுக்கு மஹர் சகாடுக்க நவண்டும்; சபண்களிடம் வரதட்சஜண


நகட்கக் கூடாது என்று இஸ்ைாம் மார்க்கம் வழிகாட்டுகிறது. இது தான்
அறிவுப்பூர்வமானதும், ந ர்ஜமயானதுமான தீர்ப்பாகும்.

இல்ைற வாழ்வில் ஆணும், சபண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருநம


ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்ஜத அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதஜனயும்
சகாடுக்கத் நதஜவயில்ஜைதான்.

ஆனாலும் இந்த இன்பத்ஜத அஜடவதற்காக சபண்கள் தாம் அதிகமான தியாகத்ஜதச்


சசய்கின்றனர். அதிகமான சிரமங்கஜளயும் சுமக்கின்றனர். எனநவ சபண்களுக்கு ஆண்கள்
சகாடுப்பது தான் ீதியாகும்.

# ஒரு ஆணுக்கும், சபண்ணுக்கும் திருமணம் டந்த பின் ஆண் தனது வட்டிநைநய



இருக்கிறான். தனது தாய், தந்ஜதயர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால்
அவஜன விட வயதில் குஜறந்த சபண் தனது சபற்நறாஜரயும், சசாந்தங்கஜளயும் துறந்து
விட்டு கணவன் வட்டுக்கு
ீ வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக சபண்களுக்குத் தான்
ஆண்கள் வழங்க நவண்டும்.

# திருமணத்திற்குப் பின் மஜனவிக்காக கணவன் எந்தச் நசஜவயும் சசய்வதில்ஜை.


அதிகபட்சமாக அவளது வாழ்க்ஜகச் சசைவினங்களுக்குப் சபாறுப்நபற்றுக் சகாள்கிறான்.
ஆனால் சபண்கள் கணவனுக்காக சஜமத்தல், உஜடகஜளத் துஜவத்தல், வட்ஜடப்

பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் நசர்த்து
பணிவிஜட சசய்தல் என்று ஏராளமான சுஜமகஜளத் தம் தஜையில் சுமந்து
சகாள்கின்றனர். மாமியார் சகாடுஜமகஜளயும் சிை சபண்கள் கூடுதைாக தாங்கிக் சகாள்ள
நவண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் சபண்களுக்குக் சகாடுக்க
நவண்டும்.

# இல்ைறத்தில் ஈடுபட்டு ஒரு சபண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும்,


சுஜமயும் இல்ஜை. சபண் தான் சிரமப்படுகிறாள். அவள் எஜதயும் உண்ண முடியாத
மசக்ஜக ிஜைஜய அஜடகிறாள். இயல்பாக டக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்ஜதத்
தாங்கிக் சகாள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதஜவத் தட்டி விட்டு பிரசவித்து
மீ ள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகநவ அவளுக்கு நகாடி சகாடுத்தாலும் நபாதாது.
# பிரசவித்த பின் குழந்ஜதக்காக தந்ஜத எஜதயும் சசய்வதில்ஜை. பாலூட்டுவதும்,
சீ ராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுஜமகளும் அவள் மீ து தான்
சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் சபண்களுக்கு மஹர் சகாடுப்பது
தான் ந ர்ஜமயானது.

# அடுத்தடுத்து குழந்ஜதகள் பிறந்து விட்டால் சபண் தனது எல்ைா வசந்தங்கஜளயும்


துறந்து விடும் ிஜைஜய அஜடகிறாள்.

சபண்களுக்கு ஆண்கள் தான் சகாடுக்க நவண்டும் என்பஜத மனிதாபிமானம் உள்ள எந்த


மனிதனும் மறுக்க முடியாது.

வரதட்சணணயால் ஏற்ெடும் நகடுகள்

வரதட்சஜண நகட்கும் சகாடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விஜளவுகள்


ஏற்படுகின்றன. வரதட்சஜண நகட்நபாரும், அஜத ஆதரிப்நபாரும் அத்தஜன தீய
விஜளவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.

# வரதட்சஜண காரணமாக 15 வயதிைிருந்நத வாழ்க்ஜகக்கு ஏங்கும் சபண்கள் முப்பது


வயது வஜர கூட மண வாழ்வு கிஜடக்காத ிஜையில் உள்ளனர்.

# இதன் காரணமாக சபண்களில் சிைர் வட்ஜட


ீ விட்நட சவளிநயறி ஓடி விடுகின்றனர்.
ஏமாற்றப்படுகின்றனர்.

விபச்சார விடுதியில் கூட அவர்களில் பைர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள்


அஜனத்திலும் வரதட்சஜண வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு ிச்சயமாக உள்ளது.

# மணவாழ்வு கிஜடக்காது என்ற ிஜையில் தம் உயிஜர தாநம மாய்த்துக் சகாள்ளும்


சபண்களும் அதிகரித்து வருகின்றனர். சபண்ஜணப் சபற்றவர்களும் கூண்நடாடு
தற்சகாஜை சசய்கின்றனர். இந்தப் பாவத்திலும் வரதட்சஜண நகட்நபார்
பங்காளிகளாகின்றனர்.

# மணவாழ்வு கிஜடக்காது என்பதால் கண்டவனுடன் ஒருத்தி ஓடி விட்டால் அவளது


குடும்பத்தில் எஞ்சியுள்ள சபண்களுக்கும் வாழ்வு கிஜடக்காத ிஜை ஏற்படும். இதிலும்
வரதட்சஜண நகட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.

# வரதட்சஜண வழக்கத்ஜதயும், அதனால் ஏற்படும் நகடுகஜளயும் முன் கூட்டிநய


உணர்பவர்கள் சபண் குழந்ஜத பிறந்ததும் தாநம தமது குழந்ஜதகஜளக் சகான்று
விடுகின்றனர். நவறு சிைர் ஸ்நகன் மூைம் கருவில் உள்ள குழந்ஜத சபண் என்பஜத
அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் சசயைிலும் வரதட்சஜண
நகட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.

# மானத்துடன் வாழ்ந்த ஒருவஜன சபண்ஜணப் சபற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச்


சசன்று பிச்ஜச எடுக்க ஜவக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்கஜளச் சும்மா விடாது.
# பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்ைாத ிஜையில் சபண்களில் பைர்
மனந ாயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் சகாடுஜமயிலும் இவர்கள் பங்கு சபற்றுக்
சகாள்கின்றனர்.

இப்படி ஏராளமான தீஜமகளின் சமாத்த வடிவமாகத் திகழும் வரதட்சஜனஜய


வாங்குநவார் இவ்வளவு பாவங்களுக்கான தண்டஜனக்காக தம்ஜம முன்பதிவு
சசய்கிறார்கள். ியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இஜறவன் முன்னால் ாம்
ிறுத்தப்படுநவாம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சஜண
நகட்கநவ மாட்டார்.

திருமண ஒப்ெந்தம்

இஸ்ைாம் திருமணத்ஜத வாழ்க்ஜக ஒப்பந்தமாகக் கருதுகின்றது.


அப்சபண்கள் உங்களிடமிருந்து கடுஜமயான உடன்படிக்ஜக சசய்துள்ளனர்.
(அல்குர்ஆன் 4:21)

திருமணம் என்பது சடங்குகளின் சதாகுப்பன்று; அது வாழ்க்ஜக ஒப்பந்தம் என்று இந்த


வசனம் சதளிவாக்குகின்றது.

ஒப்பந்தம் என்பது அதில் சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் புரியக் கூடிய சமாழியில்


அஜமந்திருக்க நவண்டும். புரியாத பாஜஷயில் எவரும் ஒப்பந்தம் சசய்ய மாட்டார்கள்.
ான் என் மகஜள இவ்வளவு மஹருக்கு அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு
மணமுடித்து தருகின்நறன் என்று சபண்ணின் தந்ஜத (அல்ைது அவளது மற்ற
சபாறுப்பாளர்) கூற, மணமகன் அஜத ஏற்றுக் சகாள்வதாகக் கூறியவுடன் ஒப்பந்தம்
முடிந்து விடும்.

அல்ைது உங்கள் மகஜள அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு


மணமுடித்துத் தருகிறீர்களா? என்று மணமகன் நகட்க, சபண்ணின் சபாறுப்பாளர் ஏற்றுக்
சகாண்டாலும் ஒப்பந்தம் முடிந்து விடும்.

இதற்சகன்று குறிப்பிட்ட எந்த வாசகமும் கிஜடயாது. அரபு சமாழியில் தான் அந்த


வாசகம் அஜமய நவண்டும் என்பதும் கிஜடயாது.

(குத்ொ) திருமண உணர

திருமணத்தின் நபாது குத்பா எனும் உஜர ிகழ்த்தும் வழக்கம் பரவைாக உள்ளது. ஆனால்
திருமணத்தின் நபாது குத்பா எனும் உஜர ிகழ்த்த நவண்டிய அவசியம் ஏதும் இல்ஜை.
பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் உஜர ிகழ்த்துவதற்காக எந்தத் திருமணத்திற்கும்
சசன்றது கிஜடயாது. அஜழக்கப்பட்டதும் கிஜடயாது.

தமது மகளின் திருமணத்தின் நபாது கூட அவர்கள் உஜர ிகழ்த்தியதற்கு எந்த


ஆதாரமும் இல்ஜை. ஆயினும் மக்கள் கூடும் இடங்களில் நதஜவ எனக் கருதினால்
பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் உஜர ிகழ்த்தியுள்ளனர். இந்தப் சபாதுவான அனுமதியின்
அடிப்பஜடயில் திருமண உஜரயினால் மக்கள் பயன் சபறுவார்கள் என்று கருதினால்
அஜதத் தடுக்க முடியாது. ஆனால் குத்பா எனும் உஜர ஏதும் ிகழ்த்தப்படாவிட்டால்
திருமணத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

சாட்சிகள்

திருமணத்தின் நபாது சாட்சிகஜள ஏற்படுத்திக் சகாள்ள நவண்டும் என்ற கருத்தில் பை


ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அஜவயஜனத்தும் பைவனமானஜவயாக
ீ உள்ளன.
ஆயினும் சகாடுக்கல் வாங்கைின் நபாது சாட்சிகஜள ஏற்படுத்திக் சகாள்ளுமாறு குர்ஆன்
கூறுகிறது.

கடன் சகாடுக்கும் நபாது இரண்டு சாட்சிகஜள ஏற்படுத்திக் சகாள்ளுங்கள் என்று


திருக்குர்ஆன் 2:282 வது வசனம் கூறுகிறது.

அனாஜதகளின் சசாத்துக்கஜள அவர்களிடம் ஒப்பஜடக்கும் நபாது சாட்சிகஜள ஏற்படுத்திக்


சகாள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 4:6 வசனத்தில் அல்ைாஹ் கூறுகிறான்.

மரண சாசனம் சசய்யும் நபாதும் சாட்சிகஜள ஏற்படுத்திக் சகாள்ளுமாறு இஜறவன்


கூறுகிறான். (திருக்குர்ஆன் 5:106)

இஜத அடிப்பஜடயாகக் சகாண்டு திருமணத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்பஜத


அறியைாம். திருமணம் சசய்த பின் ஒரு தரப்பினர் பிறகு மறுத்து விடக் கூடும்
என்பதாலும், விபச்சாரத்தில் ஈடுபடுநவாரும் மாட்டிக் சகாள் ளும் நபாது தாங்கள் கணவன்
மஜனவியர் என்று கூறித் தப்பித்து விடாமல் இருப்பதற்காகவும் ஏஜனய சகாடுக்கல்
வாங்கைின் நபாது சாட்சிகஜள ஏற்படுத்திக் சகாள்வது நபாைநவ திருமணத்திலும்
குஜறந்தது இரு சாட்சிகள் ஏற்படுத்தப் பட நவண்டும்.

ாஜள விவகாரம் ஏற்பட்டால் உள்ளஜத உள்ளபடி சசால்வதற்நக சாட்சிகள்


நதஜவப்படுகின்றனர். சடங்குக்காக சாட்சிகள் ஏற்படுத்தப் படவில்ஜை.
உள்ளஜத உள்ளபடி சசால்ை நவண்டுமானால் திருமணத்தின் முக்கியமான
நபச்சுவார்த்ஜதகள், சகாடுக்கல் வாங்கல் அஜனத்தும் அவர் பார்ஜவயில் டக்க
நவண்டும். அவர் தான் சாட்சியாக இருக்கத் தக்கவர்.

மணப் சபண்ணின் சம்மதம் சபறப்பட்டதும், மஹர் சகாடுக்கப்பட்டதும், எவ்வளவு மஹர்


என்பதும் அவருக்குத் சதரிய நவண்டும். இந்த விபரங்கள் எதுவும் சதரியாத ிஜையில்
திருமணத்திற்கு வந்திருக்கும் இரண்டு பர்கஜள சாட்சிகளாக ஆக்குவது
அர்த்தமற்றதாகும்.

எளிணமயான திருமணம்

திருமணங்கள் மிகவும் குஜறந்த சசைவில் டத்தப்பட நவண்டுசமன இஸ்ைாம்


கூறுகிறது. பிறர் சமச்ச நவண்டுசமன்ப தற்காகவும், தம்முஜடய சசல்வச் சசழிப்பு
உைகுக்குத் சதரிய நவண்டும் என்பதற்காகவும் திருமணங்கள் டத்தப்படக் கூடாது.
வண்
ீ விரயத்ஜதயும், பிறர் சமச்ச நவண்டும் என்று காரியங் கள் சசய்வஜதயும்
திருக்குர்ஆன் கடுஜமயாகக் கண்டிக்கின்றது. வண்
ீ விஜரயம் சசய்யாதீர்கள்! வண்

விஜரயம் சசய்நவாஜர அவன் ந சிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள்! பருகுங்கள்! வண்
ீ விஜரயம் சசய்யாதீர்கள்! வண்
ீ விஜரயம் சசய்நவாஜர
அவன் விரும்ப மாட்டான். (திருக்குர்ஆன் 7:31)

உறவினருக்கும், ஏஜழக்கும், ாநடாடிக்கும் அவரவரின் உரிஜமஜய வழங்குவராக!



ஒநரயடியாக வண்
ீ விஜரயம் சசய்து விடாதீர்! விஜரயம் சசய்நவார் ஜஷத்தான்களின்
உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஜஷத்தான் தனது இஜறவனுக்கு ன்றி சகட்டவனாக
இருக்கிறான். (திருக்குர்ஆன் 17:26, 27)

குறிப்பாக திருமணங்கள் குஜறந்த சசைவில் டத்தப்பட நவண்டுசமன பிகள் ாயகம்


(ஸல்) அவர்கள் வைியுறுத்தியுள்ளனர்.

குஜறந்த சசைவில் டத்தப்படும் திருமணநம அதிகம் பரகத் ிஜறந்ததாகும் என்று பிகள்


ாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரைி), நூல்: அஹ்மத் 23388

திருமண விருந்து

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த


விருந்து பிவழியாகும். சபண் வட்டார்
ீ விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து நகட்டுப்
சபறுவதும் மஜறமுகமான வரதட்சஜணயாகும். பிகள் ாயகம் (ஸல்) காைத்தில் சபண்
வட்டார்
ீ விருந்து சகாடுக்கும் பழக்கம் இருந்ததில்ஜை. மணமகன் கட்டாயம் விருந்தளிக்க
நவண்டுசமன்பநதா, கடன் வாங்கிநயனும் விருந்தளிக்க நவண்டுசமன்பநதா இல்ஜை. தன்
வசதிக்நகற்ப சாதாரண உணஜவ மிகச் சிைருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத்
ிஜறநவறிவிடும்.

பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாஜவ மணமுடித்த நபாது சிறிது மாவு, சிறிது
நபரீச்சம் பழம் ஆகியவற்ஜறநய வலீமா விருந்தாக வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரைி), நூல்: புகாரி 371, 2893

பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் சசய்த நபாது இரண்டு முத்து (சுமார் 1 டீ
ைிட்டர்) நகாதுஜமஜயநய வலீமா விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: சபிய்யா (ரைி), நூல்: புகாரி 5172

ஜஸனஜபத் திருமணம் சசய்த நபாது விருந்தளித்த அளவுக்கு நவறு எவஜரத் திருமணம்


சசய்த நபாதும் பிகள் ாயகம் (ஸல்) விருந்தளித்ததில்ஜை. ஜஸனஜப மணந்த நபாது
ஒரு ஆட்ஜட திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரைி), நூல்: புகாரி 5168, 5171, 7421

பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் சகாடுத்த சபரிய வலீமா விருந்தில் ஒரு ஆட்ஜட
வலீமாவாகக் சகாடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய சபரிய விருந்தாகும். எனநவ
விருந்தின் சபயரால் சசய்யப்படும் ஆடம்பரங்கஜளயும் தவிர்க்க நவண்டும்.
வலீமா விருந்துக்கு அஜழக்கும் நபாது ஏஜழ பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக்
கூடாது.
சசல்வந்தர்கள் மட்டும் அஜழக்கப்பட்டு ஏஜழகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு,
உணவுகளில் மிகவும் சகட்டதாகும் என்று பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுஜரரா (ரைி), நூல்: புகாரி 5177

வலீமா விருந்துக்கு ஒருவர் அஜழக்கப்பட்டால் அஜத மறுக்கக் கூடாது. நமற்கண்ட


ஹதீஸின் சதாடரில் யார் வலீமா விருந்ஜத ஏற்கவில்ஜைநயா அவர் அல்ைாஹ்வுக்கும்
அவன் தூதருக்கும் மாறு சசய்து விட்டார் என்று பிகள் ாயகம் (ஸல்) கூறியதாக இடம்
சபற்றுள்ளது.

விருந்ஜத ஏற்பது அவசியசமன்றாலும் விருந்து டக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு


முரணான காரியங்கள் டந்தால், அல்ைது தீய டத்ஜத உஜடயவரால் விருந்து
வழங்கப்பட்டால் அஜதத் தவிர்க்கைாம். தவிர்க்க நவண்டும்.

ான் ஒரு விருந்ஜதத் தயார் சசய்து பிகள் ாயகம் (ஸல்) அவர்கஜள அஜழத்நதன்.
அவர்கள் வந்து என் வட்டில்
ீ உருவப் படத்ஜதக் கண்ட நபாது திரும்பி சசன்று
விட்டார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரைி), நூல்: ஸயீ 5256

பிகள் ாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிஜயப் பின்பற்றி பித்நதாழர்களும் இந்த


விஷயத்தில் கடுஜமயான நபாக்ஜக நமற்சகாண்டுள்ளனர்.
அபூமஸ்வூத்(ரைி) அவர்கஜள ஒருவர் விருந்துக்கு அஜழத்தார். அப்நபாது அவர்கள்
வட்டில்
ீ உருவச் சிஜைகள் உள்ளனவா? எனக் நகட்டார்கள். அவர் ஆம் என்றார்.
அப்படியானால் அஜத உஜடத்து எறியும் வஜர வர மாட்நடன் என்று கூறி விட்டு,
உஜடத்து எறிந்த பின்னர் தான் சசன்றார்கள். நூல்: ஜபஹகீ பாகம்:7, பக்கம் : 268

என் தந்ஜத காைத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு சசய்நதாம். என் தந்ஜத மக்கஜள
அஜழத்தார். அஜழக்கப் பட்டவர்களில் அபூ அய்யூப் (ரைி) அவர்களும் இருந்தார்கள்.
வட்டிற்கு
ீ வந்த நபாது பட்டுத் துணியால் சுவர்கள் அைங்காரம் சசய்யப்பட்டஜதக்
கண்டார்கள். என்ஜனக் கண்டதும் அப்துல்ைாஹ்நவ! ீங்கள் சுவர்களுக்கு பட்டால்
அைங்காரம் சசய்கிறீர்களா? எனக் நகட்டார்கள். சபண்கள் எங்கஜள மிஜகத்து விட்டனர்
என்று என் தந்ஜத கூறினார். அதற்கு அபூ அய்யூப் (ரைி) அவர்கள் உம்ஜம சபண்கள்
மிஞ்சி விடுவார்கள் என்று ான் அஞ்சவில்ஜை என்றார்கள். நமலும் உங்கள் உணஜவச்
சாப்பிடவும் மாட்நடன். உங்கள் வட்டிற்குள்
ீ வரவும் மாட்நடன் என்று கூறிவிட்டு,
திரும்பிச் சசன்றார்கள். தப்ரானியின் கபீர் பாகம்: 4, பக்கம்: 118

மிகச் சாதாரணமாக ாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்நக பிகள் ாயகம் (ஸல்)


அவர்களும், அவர்களின் நதாழர்களும் விருந்ஜதப் புறக்கணித்துள்ளனர்.
இஜத விட பை நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வண்
ீ விரயங்களும்
மைிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்ைாமல் ாம் கைந்து
சகாள்கிநறாம். இது சரி தானா என்று சீ ர்தூக்கிப் பார்க்க நவண்டும்.

ாள் ட்சத்திரம் இல்ணல

திருமணத்ஜத டத்துவதற்கு ல்ை ாள், சகட்ட ாள் என்று எதுவும் இல்ஜை.


அவரவரின் விதிப்படி டக்க நவண்டியஜவ யாவும் டக்கும் என்ற
ம்பிக்ஜகயுஜடயவர்கள் குறிப்பிட்ட ஒரு ாளில் ல்ைது ஏற்படும் என்நறா, குறிப்பிட்ட
இன்சனாரு ாளில் சகட்டது ஏற்படும் என்நறா ம்ப முடியாது.

வளர்பிஜறயில் திருமணம் டத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்நறா, நதய்


பிஜறயில் டத்தினால் நதய்ந்து விடும் என்நறா கிஜடயாது. இப்படிசயல்ைாம்
ம்புவதற்கு எந்த ஆதாரமும் கிஜடயாது.

வளர்பிஜற பார்த்து, ல்ை ாள் பார்த்து சசய்யப்பட்ட எத்தஜனநயா திருமணங்கள்


முறிந்து விடுவஜத ாம் கண்கூடாகக் காண்கின்நறாம். இதிைிருந்தும் இது மூட
ம்பிக்ஜக என்பஜத உணரைாம்.

பிகள் ாயகம் (ஸல்) காைத்தில் வாழ்ந்த அரபியர் ஷவ்வால் மாதத்ஜத பீஜட மாதம்
என ம்பி அந்த மாதத்தில் ல்ை ிகழ்ச்சிகஜள டத்த மாட்டார்கள்.

இதுபற்றி ஆயிஷா (ரைி) குறிப்பிடும் நபாது என்ஜன பிகள் ாயகம் (ஸல்) அவர்கள்
ஷவ்வால் மாதத்திநைநய திருமணம் சசய்தார்கள். ஷவ்வால் மாதத்திநைநய உறவும்
சகாண்டார்கள். அவர்களின் மஜனவியரில் என்ஜன விட அவர் களுக்கு விருப்பமானவர்
எவர் இருந்தார்? என்று குறிப்பிட்டார்கள்.
நூல்: முஸ்ைிம் 2551, ஸயீ 3184
எனநவ திருமணத்ஜத எந்த மாதத்திலும் டத்தைாம். எந்த ாளிலும் டத்திைாம். எந்த
ந ரத்திலும் டத்தைாம். குறிப்பிட்ட ாஜளநயா, ந ரத்ஜதநயா சகட்டது என்று
ஒதுக்குவது கடுஜமயான குற்றமாகும்.

ஆதமுஜடய மகன் காைத்ஜதக் குஜற கூறுகிறான். காைத்ஜதக் குஜற கூறுபவன்


என்ஜனநய குஜற கூறுகிறான். ான் தான் காைமாக இருக்கிநறன். என் ஜகயில் தான்
அதிகாரம் இருக்கிறது. இரவு பகஜை ான் தான் மாறி மாறி வரச் சசய்கிநறன் என்று
அல்ைாஹ் கூறுவதாக பிகள் ாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுஜரரா (ரைி), நூல்: புகாரி 4826, 6181, 7491

எனநவ ஒரு ாஜள சகட்ட ாள் என்று கூறினால், ம்பினால் அல்ைாஹ்ஜவநய


சகட்டவன் எனக் கூறிய, ம்பிய குற்றம் ம்ஜமச் நசரும்.

திருமண துஆ

மது ாட்டில் வழக்கமாக திருமணத்தின் நபாது ஒரு துஆ ஓதி வருகின்றனர்.


அல்ைாஹும்ம அல்ைிப் ஜபனஹுமா..... என்று ஓதப்படும் அந்த துஆ பிகள் ாயகம்
(ஸல்) காைத்திநைா ஸஹாபாக்கள் காைத்திநைா, தாபியீன்கள் காைத்திநைா, ான்கு
இமாம்களின் காைத்திநைா ஜடமுஜறயில் இருந்ததில்ஜை. தமிழகத்ஜதச் நசர்ந்த சிைரது
கண்டுபிடிப்பாகும் இது.

ஆதம்-ஹவ்வா நபால் வாழ்க! அய்யூப்-ரஹிமா நபால் வாழ்க! என்ற கருத்தில் பை


பிமார்களின் இல்ைறம் நபால் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ
அஜமந்துள்ளது.
அந்த பிமார்களும் அவர்களின் மஜனவியரும் எப்படி இல்ைறம் டத்தினார்கள் என்ற
விபரநமா, அவர்களின் மஜனவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு டந்தனர் என்ற
விபரநமா மக்குத் சதரியாது. அவர்களின் இல்ைறம் எப்படி இருந்தது என்பது சதரியாமல்
அது நபான்ற வாழ்க்ஜகஜயக் நகட்பது அர்த்தமற்றதாகும்.

உனக்கு அறிவில்ைாத விஷயங்கஜள ீ பின்பற்ற நவண்டாம் என்று அல்குர்ஆன்


கூறுகிறது. (அல்குர்ஆன் 7:38)

எனநவ இது நபான்ற துஆக்கஜளத் தவிர்த்துக் சகாள்ள நவண்டும். நமலும் கூட்டாக


நவறு துஆக்கஜள ஓதுவதற்கும் ஆதாரம் இல்ஜை.

மணமக்களுக்கு பிகள் யாகம் (ஸல்) அவர்கள் பை துஆக்கஜளச் சசய்துள்ளனர்.


அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரைி) தமக்குத் திருமணம் டந்த சசய்திஜய பிகள்
ாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய நபாது பாரகல்ைாஹு ைக (அல்ைாஹ் உனக்கு பரகத்
- புைனுக்கு எட்டாத நபரருள் - சசய்வானாக) எனக் கூறினார்கள். (புகாரி 5155, 6386.)

இஜத ஆதாரமாகக் சகாண்டு பாரகல்ைாஹு ைக என்று கூறி வாழ்த்தைாம்.


பாரகல்ைாஹு ைகும், வபாரக அஜைகும் என்று கூறுமாறு பிகள் ாயகம் (ஸல்) கற்றுத்
தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 15181)

பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்கஜள வாழ்த்தும் நபாது


பாரக்கல்ைாஹு ைக வபாரக்க அஜைக வைமஅ ஜபனகுமா ஃபீ ஜகர் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுஜரரா (ரைி), நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599
அல்ைாஹ் உங்களுக்கு பரக்கத் சசய்வானாக. ல்ை விஷயங்களில் உங்கள் இருவஜரயும்
ஒன்று நசர்ப்பானாக என்பது இதன் சபாருள். ஒவ்சவாருவரும் இந்த துஆஜவ வாழ்த்ஜதக்
கூற நவண்டும்.

தவிர்க்கப்ெட நவண்டியணவ

திருமணத்தின் நபாது பல்நவறு சடங்குகள் முஸ்ைிம் சமுதாயத்தில் பரவைாகக்


காணப்படுகின்றன. இஸ்ைாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ஜை.
எனநவ அது நபான்ற சடங்குகஜளத் தவிர்க்க நவண்டும்.
 தாைி கட்டுதல் - கருகமணி கட்டுதல்
 ஆரத்தி எடுத்தல்
 குைஜவயிடுதல்
 திருமணம் முடிந்ததும் மாப்பிள்ஜளஜயக் கட்டியஜணத்து வாழ்த்துதல்
 ஆண்களும் சபண்களுமாக மணமக்கஜளக் நகைி சசய்தல்
 வாஜழ மரம் டுதல்
 மாப்பிள்ஜள ஊர்வைம்
 ஆடல், பாடல், கச்நசரிகள் டத்துதல்
 சபண் வட்டாரிடம்
ீ திருமணத்திற்குப் பின் பை சந்தர்ப்பங்களில் சீ ர் வரிஜச என்ற சபயரில்
நகட்டு வாங்குவது.
 முதல் குழந்ஜதக்கு ஜக சசய்து நபாடுமாறு சபண் வட்டாஜரக்
ீ கட்டாயப்படுத்துதல்.
 தஜைப்பிரசவச் சசைஜவ சபண் வட்டார்
ீ தஜையில் சுமத்துவது.
 பல்நவறு காரணங்கஜள காட்டி பல்நவறு சந்தர்ப்பங்களில் சபண் வட்டாரிடம்

விருந்துகஜளக் நகட்பது.
 பிற மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்தக் சகாடுஜமகள் கண்டிப்பாகத்
தவிர்க்கப்பட நவண்டும்.

யார் பிற சமயக் கைாச்சாரத்ஜத பின்பற்றி டக்கின்றாநரா அவரும் அவர்கஜளச்


நசர்ந்தவர் என்பது பிசமாழி. நூல்: அபூதாவூத் 3512

அன்ெளிப்பு பமாய்

திருமணத்தின் நபாதும், மற்ற சமயங்களிலும் உற்றாரிடமிருந்தும், ண்பர்களிடமிருந்தும்


அன்பளிப்புப் சபறுவது இஸ்ைாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

ஒருவருக்கு அவரது சநகாதரர்களிடமிருந்து ல்ை சபாருள் ஏநதனும் அவர் நகட்காமலும்,


எதிர்பார்க்காமலும் கிஜடக்குநமயானால் அஜத மறுக்காமல் ஏற்றுக் சகாள்ளவும்.
ஏசனனில் அது அல்ைாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும் என்று பிகள் ாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: காைித் பின் அதீ (ரைி), நூல்: புகாரி 1380, 6630

அன்பளிப்புகஜள மறுக்கைாகாது என்பஜத இந்த ஹதீஸ் கூறுகிறது.

சமாய் என்றும் ஸைாமீ என்றும் கூறப்படும் நபாைித்தனமான அன்பளிப்புகள் கண்டிப்பாகத்


தவிர்க்கப்பட நவண்டும். ஒரு சபாருஜளக் சகாடுத்து விட்டு தங்களுக்கு அது திரும்பக்
கிஜடக்கும் என்ற எண்ணத்திநைநய சமாய் என்பது அஜமந்துள்ளது. சகாடுத்து விட்டு
திரும்பிப் சபற எண்ணும் நபாது அது அன்பளிப்பாகாது.

அன்பளிப்புச் சசய்து விட்டு அஜதத் திரும்ப எதிர்பார்ப்பவன் வாந்தி எடுத்துவிட்டு


அஜதநய திரும்ப சாப்பிடுபவஜனப் நபான்றவன் என்பது பிசமாழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரைி), நூல்: புகாரி 1490, 2589, 2621, 2623, 3003, 6975

இந்த சவறுக்கத் தக்க நபாைி அன்பளிப்புகஜளக் கண்டிப்பாகத் தவிர்க்க நவண்டும்.

தம்ெதியரின் கடணமகள்

சபண்கள் வஜளந்த எலும்பு நபான்றவர்கள். அதஜன ிமிர்த்த முயன்றால் அதஜன


உஜடத்து விடுவாய். அந்த வஜளவு இருக்கும் ிஜையிநைநய அவஜள விட்டு விட்டால்
அவளிடம் இன்பம் சபறுவாய் என்று பிகள் ாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுஜரரா (ரைி), நூல்: புகாரி 3331, 5184, 5186

இஜற ம்பிக்ஜகயுள்ள ஒரு ஆண் இஜற ம்பிக்ஜகயுள்ள தன் மஜனவிஜய சவறுத்து


விட நவண்டாம். அவளது ஒரு குணத்ஜத அவன் சவறுத்தால் அவன் விரும்பக் கூடிய
நவசறாரு குணத்ஜத அவளிடம் அவன் காணைாம் என்று பிகள் ாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுஜரரா (ரைி), நூல்கள்: முஸ்ைிம் 2672

ல்ை குணம் சகாண்டவர்கநள இஜற ம்பிக்ஜகயில் முழுஜம சபற்றவர்களாவர்.


உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மஜனவியரிடம் ல்ைபடி டந்து சகாள்பவர்கநள என்று
பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுஜரரா (ரைி), நூல்கள்: அஹ்மத் 7095, திர்மிதீ 1082

சபண்கஜள ல்ை முஜறயில் டத்துங்கள். அவர்கள் உங்களிடம் அஜடக்கைமாக


உள்ளவர்கள். அஜதத் தவிர அவர்களிடம் உங்களுக்கு நவறு எந்த உரிஜமயும் இல்ஜை
என்று பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் அஹ்வஸ் (ரைி), நூல்: திர்மிதீ 1083

ஒரு சபண், கணவனது திருப்திஜயப் சபற்ற ிஜையில் மரணித்து விட்டால் அவள்


சசார்க்கத்தில் நுஜழவாள் என்று பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸைமா (ரைி),, நூல்: திர்மிதீ 1081

ஒரு முஜற ான், பிகள் ாயகம் (ஸல்) அவர்களிடம், எங்களின் மஜனவிமார்களுக்கு


ான் சசய்ய நவண்டிய கடஜமகள் யாஜவ? எனக் நகட்நடன். அதற்கு பிகள் ாயகம்
(ஸல்) அவர்கள் ீ எஜத உண்கிறாநயா, அஜதநய அவளுக்கும் உண்ணக் சகாடுப்பாயாக!
ீ எஜத அணிகிறாநயா அது நபான்றஜதநயா அவளுக்கும் அணிவிக்கக் சகாடுப்பாயாக!
நமலும், அவளின் முகத்தில் அடிக்காநத! அவஜள இழிவுபடுத்தாநத! வட்டிைில்ைாமல்

சவளியிடங்களில் ஜவத்து அவஜளக் கண்டிக்காநத! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஜஹதா (ரைி), நூல்: அபூதாவூத் 1830

மணமுடிக்கத் தகாதவர்கள்

1. இஜண கற்பிப்நபாஜர மணக்கக் கூடாது.

இஜண கற்பிக்கும் சபண்கள் ம்பிக்ஜக சகாள்ளும் வஜர அவர்கஜளத் திருமணம்


சசய்யாதீர்கள்! இஜண கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்கஜளக் கவர்ந்தாலும் அவஜள
விட ம்பிக்ஜக சகாண்ட அடிஜமப் சபண் சிறந்தவள். இஜண கற்பிக்கும் ஆண் கள்
ம்பிக்ஜக சகாள்ளும் வஜர அவர்களுக்கு (உங்கள் சபண் கஜள) மண முடித்துக்
சகாடுக்காதீர்கள்! இஜண கற்பிப்பவன் உங்கஜள எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவஜன
விட ம்பிக்ஜக சகாண்ட அடிஜம சிறந்தவன். அவர்கள் ரகத்திற்கு அஜழக் கின்றனர்.
அல்ைாஹ் தனது விருப்பப்படி சசார்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அஜழக்கிறான்.
படிப்பிஜன சபறுவதற்காக (இஜற வன்) தனது வசனங்கஜள மனிதர்களுக்குத்
சதளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:221)

ம்பிக்ஜக சகாண்நடாநர! ம்பிக்ஜக சகாண்ட சபண்கள் ஹிஜ்ரத் சசய்து உங்களிடம்


வந்தால் அவர்கஜளச் நசாதித்துப் பாருங்கள்! அவர்களது ம்பிக்ஜகஜய அல்ைாஹ் ன்கு
அறிந்த வன். அவர்கள் ம்பிக்ஜக சகாண்நடார் என்று ீங்கள் அறிந்தால் அவர்கஜள (ஏக
இஜறவஜன) மறுப்நபாரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு
அனுமதிக்கப்பட்நடார் அல்ைர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்நடாரும் அல்ைர்.
அவர்கள் (இப்சபண்களுக்காக) சசைவிட்டஜத அவர்களுக்குக் சகாடுத்து விடுங்கள்!
அவர்களுக்குரிய (மணக்) சகாஜடகஜள ீங்கள் வழங்கினால் அவர்கஜள ீங்கள் மணந்து
சகாள்வது உங்கள் மீ து குற்றமில்ஜை. ஏக இஜறவஜன மறுக்கும் சபண்களுடன் (முன்னர்
சசய்த) திருமண ஒப்பந்தங்கஜளத் சதாடராதீர்கள். ீங்கள் சசைவிட்டஜத ீங்கள்
நகளுங்கள்! அவர்கள் சசைவிட்டஜத அவர்கள் நகட்கட்டும். இதுநவ அல்ைாஹ்வின்
கட்டஜள. உங்களுக்கிஜடநய அவன் தீர்ப்பளிக்கிறான். அல்ைாஹ் அறிந்தவன்;
ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 60:10)

2. இத்தா முடியும் வஜர திருமணம் கூடாது.

கணவஜன இழந்த சபண்கள் தமக்குரிய இத்தா காைம் முடியும் வஜர திருமணநமா


திருமண ஒப்பந்தநமா சசய்யக் கூடாது.

(காத்திருக்கும் காைகட்டத்தில்) அவர்கஜள மணம் சசய்ய எண்ணுவநதா, சாஜட


மாஜடயாக மணம் நபசுவநதா உங்கள் மீ து குற்றம் இல்ஜை. அவர்கஜள ீங்கள்
(மனதால்) விரும்புவஜத அல்ைாஹ் அறிவான். ல்ை சசாற்கள் சசால்வஜதத் தவிர
இரகசிய மாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காைம் முடியும் வஜர
திருமணம் சசய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்நள இருப்பஜத அல்ைாஹ்
அறிவான் என்பஜத அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்ைாஹ் மன்னிப்பவன்;
சகிப்புத்தன்ஜம மிக்கவன் என்பஜதயும் அறிந்து சகாள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

3. தந்ஜதயின் மஜனவிஜய மணக்கக் கூடாது.

உங்கள் தந்ஜதயர் மணமுடித்த சபண்கஜள மணக்காதீர்கள்! ஏற்கனநவ டந்து


முடிந்தஜதத் தவிர. இது சவட்கக்நகடானதும், சவறுப்புக்குரியதும், சகட்ட வழியுமாகும்.
(திருக்குர்ஆன் 4:22)

மணக்கக் கூடாத உறவுகள்

ஆண்கள் கீ ழ்க்காணும் உறவினர்கஜள மணக்க அனுமதியில்ஜை.

1. தாய்
2. மகள்
3. சநகாதரி
4. தாயின் சநகாதரி
5. தந்ஜதயின் சநகாதரி
6. சநகாதரனின் புதல்விகள்
7. சநகாதரியின் புதல்விகள்
8. பாலூட்டிய அன்ஜனயர்
9. பாலூட்டிய அன்ஜனயின் புதல்விகள்
10. மஜனவியின் தாய்
11. மஜனவியின் புதல்வி
12. மகனின் மஜனவி
13. இரு சநகாதரிகஜள ஒநர காைத்தில் மஜனவியராக்குதல்.
பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்

1. தந்ஜத
2. மகன்
3. சநகாதரன்
4. தாயின் சநகாதரன்
5. தந்ஜதயின் சநகாதரன்
6. சநகாதரனின் மகன்
7. சநகாதரியின் மகன்
8. பாலூட்டிய அன்ஜனயின் கணவன்
9. பாலூட்டிய அன்ஜனயின் மகன்
10. கணவனின் தந்ஜத
11. கணவனின் புதல்வன்
12. புதல்வியின் கணவன்
13. சநகாதரியின் கணவஜன சநகாதரியுடன் கணவன் வாழும் நபாது மணப்பது
14. ஆகியஜவ தடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் 4:23 வசனத்திைிருந்து இஜத அறியைாம்.

உங்கள் அன்ஜனயர், உங்கள் புதல்வியர், உங்கள் சநகாதரி கள், உங்கள் தந்ஜதயரின்


சநகாதரிகள், உங்கள் அன்ஜனயின் சநகாதரிகள், சநகாதரனின் புதல்விகள், சநகாதரியின்
புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்ஜனயர், பால்குடிச் சநகாதரிகள், உங்கள்
மஜனவியரின் அன்ஜனயர், ீங்கள் தாம்பத்தியம் டத்திய மஜனவிக்குப் பிறந்த உங்கள்
சபாறுப்பில் உள்ள மஜனவியின் புதல்விகள், ஆகிநயார் (மணமுடிக்க)
விைக்கப்பட்டுள்ளனர். ீங்கள் உங்கள் மஜனவியருடன் உடலுறவு சகாள்ளா(த ிஜையில்
விவாக ரத்துச் சசய்து) விட்டால் (அவர்களின் புதல்விகஜள மணப்பது) உங்களுக்குக்
குற்றமில்ஜை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மஜனவியரும், (விைக்கப்பட்டுள்ளனர்.)
இரு சநகாதரிகஜள ஒநர ந ரத்தில் மணந்து சகாள்வதும் (விைக்கப்பட்டுள்ளது). டந்து
முடிந்தஜதத் தவிர. அல்ைாஹ் மன்னிப்பவனாகவும், ிகரற்ற அன்புஜடநயானாகவும்
இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:23)

இரத்த சம்பந்தத்தால் யாஜரத் திருமணம் சசய்யக் கூடாது என்று நமநை ாம்


குறிப்பிட்நடாம். அன்னியப் சபண்ணிடம் பால் குடித்ததால் நமற்கண்ட உறவு முஜற
ஏற்படுமானால் அவர்கஜளயும் மணக்கக் கூடாது.

அதாவது ஒரு சபண்ணிடம் ஒருவன் பாைருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள்.


இதன் காரணமாக அவளது சநகாதரி சின்னம்மா அல்ைது சபரியம்மா ஆகி விடுவார்கள்.
எனநவ அவஜரயும் மணக்கக் கூடாது.

அவளது சநகாதரன் அல்ைது சநகாதரியின் மகஜளயும் மணக்கக் கூடாது. பாலூட்டிய


அன்ஜனஜய சபற்ற தாய் இடத்தில் ஜவத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் மக்கு
நமற்கண்ட உறவு முஜறயுஜடயவர்களாக ஆனால் அவர்கஜள மணக்கக் கூடாது.
இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவுமுஜறகள், பால் அருந்திய உறவு முஜறயிலும்
தடுக்கப்பட்டதாகும் என்பது பிசமாழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரைி),, நூல்: புகாரி 2451, 4719

இது தவிர ஒரு சபண்ஜண மணந்து அவளுடன் வாழும் நபாது அவளது தாயின்
சநகாதரிஜயயும் நசர்த்து மணக்கக் கூடாது. அது நபால் மஜனவியின் தந்ஜதயின்
சநகாதரிஜயயும் நசர்த்து மணக்கக் கூடாது. (புகாரி 4719)

மஜனவி மரணித்து விட்டாநைா விவாகரத்து ஆகிவிட்டாநைா மஜனவியின் தாயுஜடய


சநகாதரிஜய, மஜனவியின் தந்ஜதயுஜடய சநகாதரிஜய மணக்கத் தஜடயில்ஜை.

ொல்குடிப் ெருவமும் அளவும்

எந்த வயதில் பால் குடித்தாலும் ஒரு சபண் தாயாகி விடுவாள் என்று பாைரும்
எண்ணுகின்றனர். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்ஜதப் பருவத்தில் பால் சகாடுத்தால்
தான் தாய் பிள்ஜளஎன்ற உறவு ஏற்படும்.

பாலூட்டும் பருவம் இரண்டு ஆண்டுகள் தான் என்று திருக்குர்ஆன் 2:233 கூறுகிறது.


நமலும் பசிஜய அடக்கும் அளவுக்கும், ான்கு தடஜவகளுக்கு அதிகமாகவும்
பாலூட்டினால் தான் தாய் - பிள்ஜள என்ற உறவு ஏற்படும்.

பசிஜயப் நபாக்குவநத பாலூட்டைாகும் என்பது பிசமாழி.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரைி),, நூல்: புகாரி 2453, 4712

ஒரு தடஜவ இரண்டு தடஜவகள் பால் அருந்துவதால் திருமணத் தஜட ஏதும் ஏற்படாது
என்று பிகள் ாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரைி), நூல்: முஸ்ைிம் 2628

ஆயிஷா(ரைி) அவர்களின் மற்சறாரு அறிவிப்பில் ஐந்து தடஜவ பாைருந்தினால் தான்


திருமணத் தஜட ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தாம்ெத்திய உறவு

தாம்பத்திய உறவு சகாள்வதற்கு என்று ஏராளமான கட்டுக் கஜதகஜள முஸ்ைிம்கள்


உண்டாக்கி அஜத ம்பி வருகின்றனர். ஆனால் இஸ்ைாத்தில் இந்த விஷயத்தில் மிகவும்
குஜறந்த அளநவ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாதவிடாயின் நபாது

மாதவிடாய்க் காலத்தில் தாம்ெத்திய உறவு பகாள்ளக் கூடாது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் நகட்கின்றனர். அது ஓர் சதால்ஜை. எனநவ


மாதவிடாயின் நபாது சபண்கஜள விட்டும் (உடலுறவு சகாள்ளாமல்) விைகிக்
சகாள்ளுங்கள்! அவர்கள் தூய்ஜமயாகும் வஜர அவர்கஜள ச ருங்காதீர்கள்! அவர்கள்
தூய்ஜமயாகி விட்டால் அல்ைாஹ் உங்களுக்குக் கட்டஜள யிட்டவாறு அவர்களிடம்
சசல்லுங்கள்! திருந்திக் சகாள்நவாஜர அல்ைாஹ் விரும்புகிறான். தூய்ஜமயாக
இருப்நபாஜரயும் விரும்புகிறான் எனக் கூறுவராக!
ீ (திருக்குர்ஆன் 2:222)
மைப்பாஜதயில் உறவு சகாள்வதும் கடுஜமயாகத் தடுக்கப்பட்டுள்ளது.

தனது மஜனவியில் மைப்பாஜதயில் உறவு சகாள்பவன் சபிக்கப்பட்டவன் என்று பிகள்


ாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத் 1847

இஜதத் தவிர தாம்பத்திய உறவில் எந்தக் கட்டுப்பாடும் கிஜடயாது. குறிப்பிட்ட ாட்களில்


அல்ைது குறிப்பிட்ட ந ரத்தில் உறவு சகாள்ளக் கூடாது என்று அலீ (ரைி) அவர்களின்
சபயரால் கூறப்படும் அஜனத்தும் கட்டுக் கஜதயாகும்.

குறிப்பிட்ட முஜறயில் தான் உறவு சகாள்ள நவண்டும். ஒருவரது அந்தரங்கத்ஜத


மற்றவர் பார்க்கக் கூடாது என்சறல்ைாம் கூறப்படும் அஜனத்தும் கற்பஜன சசய்யப்பட்ட
சபாய்களாகும்.

அல்ைாஹ் எஜதயும் மஜறப்பவன் இல்ஜை. மறப்பவனும் அல்ை. தாம்பத்தியத்தில்


தடுக்கப்பட நவண்டியஜவ ஏதும் இருந்தால் அஜத அவநன கூறியிருப்பான்.

நமற்கண்ட நபாதஜனகஜளத் தம்பதியர் கவனத்தில் சகாள்ள நவண்டும். வல்ை இஜறவன்


இஸ்ைாத்தின் இந்தப் நபாதஜனகஜளச் சசயல்படுத்தி சவற்றியஜடயக் கூடியவர்களாக
ம்ஜம ஆக்கியருள்வானாக.

-END-

You might also like