You are on page 1of 4

நபிகள் நாயகத்தின் இறுதிப் பபருரை

அ.ஜ. அப் துை் ைகீப் , தமிழ் த் துரை

நபிகள் நாயகம் (ஸல் ) அவை்கள் தன் கரைசி ஹஜ் ஜின் பபாழுது


மக்கா அருகில் உள் ள அைபா குன் றின் மீது நின் ைவைாய் அங் கு குழுமியிருந்த ஒரு
இலை்சம் நபித் பதாழை்கரளப் பாை்த்து நிகழ் த்திய உரை சைித்திைம் முக்கியத்துவம்
வாய் ந்ததாக கருதப் படுகிைது. இந்த உரைரய நபிகள் நாயகம் அவை்கள் துல் ஹஜ்
9 ஹிஜ் ைி 10 (09-03-632) அன் று அைபா நாளில் நிகழ் த்தினாை்.

பபச்சின் இறுதியில் மக்கரள பநாக்கி இங் கு வந்திருப் பவை்கள் ,


வைாதவை்களுக்கு இந் த வழிகாை்ைல் கரள எடுத்துச் பசால் லை்டும் ; விஷயம் பசன் று
பசருபவை்களில் சிலை், பநைடியாக பகை்பவரைவிை நன் கு ஆைாயும் தன் ரம
உரையவைாக இருக்கலாம் என் று கூறியதாகவும் பதியப் பை்டுள் ளது. முஹம் மத்
நபியின் ஒவ் பவாரு வசனங் களும் மிக நுணுக்கமாக ஆதாைபூை்வமாக
களஞ் சியப் படுத்தப் பை்டுள் ளது. இவ் வுரை கை்டுரை வடிவில் பதாகுக்க இயலாததால்
நபிகளாை் அருளிய உபபதசத்தின் பமாழிபபயை்ப்ரப பநை்க்கூை் று நரையில் இங் கு
எடுத்துரைக்கப் பை்டுள் ளது.

மக்கபள! என் பபச்ரச கவனமாகக் பகளுங் கள் ! இந் த ஆண்டிை் குப் பிைகு
மீண்டும் இந்த இைத்தில் சந்திப் பபனா என் பது எனக்குத் பதைியாது என் று தமது
பிைிவின் முன் னறிவிப் ரப பவளியிை்ைாை்கள் .

பிைப் பால் உயை்வு தாழ் வு காை்ைாதீை்

மக்கபள! உங் களது இரைவன் ஒருவபன; அறிந் து பகாள் ளுங் கள் : எந்த ஒை்
அைபிக்கும் ஒை் அைபி அல் லாதவரை விைபவா, எந்த ஒை் அைபி அல் லாதவருக்கும் ஒை்
அைபிரய விைபவா எந்த பமன் ரமயும் சிைப் பும் இல் ரல. எந்த ஒரு
பவள் ரளயருக்கும் ஒரு கருப் பரை விைபவா, எந்த கருப் பருக்கும் ஒரு பவள் ரளயரை
விைபவா எந்த பமன் ரமயும் சிைப் பும் இல் ரல. இரையச்சம் மை்டுபம ஒருவைின்
பமன் ரமரய நிை்ணயிக்கும் . நிச்சயமாக அல் லாஹ்விைத்தில் உங் களில் மிகச்
சிைந்தவை் உங் களில் அதிகம் இரை அச்சம் உள் ளவை்தான் .

தரலரமக்குக் கீழ் ப்படிவீை்

மக்கபள! அல் லாஹ்ரவ அஞ் சிக் பகாள் ளுங் கள் கருப் பு நிை (அபிசீனிய)
அடிரம ஒருவை் உங் களுக்குத் தரலவைாக ஆக்கப் பை்ைாலும் அவை் அல் லாஹ்வின்
பவதத்ரதக் பகாண்டு உங் கரள வழி நைத்தி அரத உங் களுக்கிரையில்
நிரலநிறுத்தும் காலபமல் லாம் அவைது பசால் ரலக் பகை்டு நைங் கள் . அவருக்குக்
கீழ் ப்படியுங் கள்

அைாஜகம் பசய் யாதீை்கள்

அறிந் து பகாள் ளுங் கள் ! எனக்குப் பிைகு ஒருவை் மை் ைவைின் கழுத்ரத பவை்டி
மாய் த்துக் பகாள் ளும் வழிபகை்ைவை்களாய் இரை நிைாகைிப் பாளை்களாய் மாறி
விைாதீை்கள் . உங் களது இரைவரன நீ ங் கள் சந்திக்கும் வரை (இப் படிபய வாழுங் கள் !)
நீ ங் கள் அரனவரும் தவைாமல் அல் லாஹ்வின் முன் னிரலயில் நிை் கப் பபாகிறீை்கள் !
அப் பபாது அல் லாஹ் உங் களது பசயல் கரளப் பை் றி விசாைிப் பான் . நான்
மாை்க்கத்ரத உங் களுக்கு எடுத்துரைத்து விை்பைன் . உங் களில் எவைாவது
மை் ைவருரைய பபாருளின் மீது பபாறுப் பபை் றிருந்தால் , அரத அவை் உைிய
முரையில் அதன் உைிரமயாளைிைம் ஒப் பரைத்து விைை்டும் !

பணியாளை்கரளப் பபணுவீை்
மக்கபள! முஸ்லிம் கள் அரனவரும் சபகாதைை்கள் . உங் கள் பணியாளை்கள்
பதாைை்பான பசயல் பாடுகளில் பபாறுப் புணை்பவாடு நைந்து பகாள் ளுங் கள் !
அவை்கரள நன் ைாகப் பைாமைியுங் கள் ! நீ ங் கள் உண்பரதபய அவை்களுக்கும்
உண்ணக் பகாடுங் கள் ; நீ ங் கள் உடுத்துவரதபய அவை்களுக்கும் உடுத்தச்
பசய் யுங் கள் !

அநீ தம் அழிப் பீை்

அறியாரமக்கால அரனத்து விவகாைங் களும் என் பாதங் களுக்குக் கீழ்


புரதக்கப் பை்டு விை்ைன. பமலும் , இன் று வரையிலான எல் லா வை்டிக்
கணக்குகரளயும் ைத்துச் பசய் து விை்பைன் . எனினும் , உங் களது மூலதனம்
உங் களுக்பக உைியது.

முரைதவறி நைக்காதீை்

அறிந் து பகாள் ளுங் கள் . குழந் ரத விைிப் புக்பக பசாந்தமானது.


(அனுமதிக்கப் பை்ை திருமண உைவுைன் இருக்கும் கணவனுக்பக குழந் ரத
உைியதாகும் ) மணமுடித்துக் பகாண்ை பிைகும் விபசாைம் பசய் பவை் கல் பலறிந் து
பகால் லப் பை பவண்டும் .எவை் தம் தந் ரத அல் லாதவரை தம் முரைய தந் ரதயாக
அரழக்கிைாபைா, எவை் தம் உைிரமயாளை் அல் லாதவருைன் தம் ரம இரணத்துக்
பகாள் கிைாபைா, அவை்கள் மீது அல் லாஹ்வுரைய, வானவை்களுரைய இன் னும் ,
மக்கள் அரனவருரைய சாபமும் உண்ைாகை்டும் ! அவை்களின் கைரமயான
உபைியான எந் த வணக்கமும் ஏை் றுக் பகாள் ளப் பைாது.

உைிரமகரள மீைாதீை்

மக்கபள! ஒவ் பவாருவருக்கும் பசாத்தில் அவைவைின் உைிரமகரள அல் லாஹ்


வழங் கி இருக்கின் ைான் . இனி, எவரும் தமது எந்த வாைிசுக்கும் உயில் எழுதக் கூைாது.

பபண்கரள மதிப் பீை்

பபண்கள் பதாைை்பான பசயல் பாடுகளில் அல் லாஹ்ரவ அஞ் சிக்


பகாள் ளுங் கள் ; அவை்களுக்கு நன் ரமபய நாடுங் கள் ; அவை்கள் உங் களுக்குக்
கை்டுப் பை்ைவை்கள் . அல் லாஹ்வுரைய அமானிதமாக அவை்கரள நீ ங் கள்
பபை் றுள் ளீை ்கள் ! எப் படி உங் கள் மரனவியை் மீது உங் களுக்கு உைிரமகள்
இருக்கின் ைனபவா, அபத பபால் உங் கள் மரனவியருக்கும் உங் கள் மீது உைிரமகள்
இருக்கின் ைன. அவை்கள் உங் களுக்குச் சிைந்த முரையில் பணிவிரை ஆை் ைை்டும் !
அவை்களுக்குைிய கைரம என் னபவன் ைால் , நீ ங் கள் எவரை விரும் ப மாை்டீை்கபளா,
அவரை அவை்கள் வீை்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கை்டும் ; இன் னும் ,
மானக்பகைான பசயரலச் பசய் யாமல் இருக்கை்டும் ! அவை்கள் குை் ைம் புைிந்தால் ,
அவை்கரளத் தண்டிக்கிை உைிரமயும் உங் களுக்கு உண்டு. அது அவை்கரள
இபலசாக காயம் பைாதபடி தண்டிப் பதாகும் . அவை்களுக்கு ஒழுங் கான முரையில்
உணவும் உரையும் வழங் குங் கள் ; அவை்களுக்கு நன் ரமரய நாடுங் கள் ; அவை்கள்
உங் களின் உதவியாளை்களாகவும் உங் கரளச் சாை்ந்தவை்களாகவும் இருக்கிைாை்கள் .
அல் லாஹ்வின் பபயரை முன் பமாழிந்பத நீ ங் கள் அவை்களுைன் மணவாழ் க்ரக
பமை் பகாண்டுள் ளீை ்கள் !

இைண்ரைப் பின் பை் றுவீை்

மக்கபள! சிந்தித்துப் புைிந்து பகாள் ளுங் கள் ; எனது பபச்ரச கவனமாக


பகை்டுக் பகாள் ளுங் கள் . நான் எனது பிைசாைத்ரத உங் களுக்கு எடுத்துரைத்து
விை்பைன் . உங் களிரைபய அல் லாஹ்வின் பவதத்ரத(யும் அவனது தூதைின்
வழிமுரையும் ) விை்டுச் பசல் கிபைன் . நீ ங் கள் அவை் ரைப் பின் பை் றினால் , ஒருபபாதும்
வழிபகை மாை்டீை்கள் !

எச்சைிக்ரகயாக இருப் பீை்

மக்கபள! உங் களது இந்த நகைத்தில் , தான் வணங் கப் படுவரதப் பை் றி
ரஷத்தான் நம் பிக்ரக இழந்து விை்ைான் . ஆனாலும் , அவன் மகிழ் ச்சியுறும் விதமாய்
நீ ங் கள் அை் பமாக கருதும் சில விஷயங் களில் அவனுக்கு நீ ங் கள் கீழ் ப்படிவீை்கள் .
ஆகபவ, உங் களது மாை்க்க விஷயத்தில் அவனிைம் எச்சைிக்ரகயாக இருந் து
பகாள் ளுங் கள் !

தஜ் ஜால் பை் றிய எச்சைிக்ரக

இன் னும் , மகா பபாய் யன் (அந்தி கிறிஸ்து) தஜ் ஜாரலப் பை் றியும் உங் களுக்கு
எச்சைிக்கிபைன் . அல் லாஹ் அனுப் பிய எந்த இரைத்தூதரும் அவரனப் பை் றித் தம்
சமுதாயத்தாரை எச்சைிக்காமல் இருந்ததில் ரல. பமலும் , (என் சமுதாயத்தினைான)
உங் களிரைபயதான் (இறுதிக் காலத்தில் ) அவன் பதான் றுவான் .

சபகாதைம் பபணுவீை்

ஒவ் பவாரு முஸ்லிமும் மை் ை முஸ்லிமுக்குச் சபகாதைை் ஆவாை். முஸ்லிம் கள்


அரனவரும் சபகாதைை்கபள! ஒரு முஸ்லிமின் பபாருள் பிைருக்கு அைபவ
ஆகுமானதல் ல; மனமுவந்து பகாடுத்தாபல தவிை! உங் களுக்கு நீ ங் கள் அநீ தம்
இரழத்துக் பகாள் ளாதீை்கள்

பசாை்க்கம் பசல் ல வழி

மக்கபள! உங் கள் இரைவரனபய வணங் குங் கள் ; உங் கள் இரைவனுக்பக
பயந்து பகாள் ளுங் கள் ; கைரமயான ஐபவரளத் பதாழுரககரளயும் தவைாது
பபணுங் கள் ; ைமழானில் பநான் பு பநாை் று வாருங் கள் ; விருப் பமுைன் ஸகாத்
பகாடுத்து விடுங் கள் ; அல் லாஹ்வின் இல் லத்ரத ஹஜ் பசய் யுங் கள் ; உங் களில்
அதிகாைம் உரைபயாருக்குக் கை்டுப் பை்டு நைங் கள் ; நீ ங் கள் பசாை்க்கம் பசல் வீை்கள் !.

குை் ைவாளிபய தண்டிக்கபடுவாை்

ஒருவை் குை் ைம் பசய் தால் அதை் கான தண்ைரன அவருக்பக பகாடுப் படும் ;
மகனுரைய குை் ைத்திை் காக தந் ரதபயா, தந் ரதயின் குை் ைத்திை் காக மகபனா
தண்டிக்கப் பை மாை்ைாை்.

மக்கபள! என் வருரகக்குப் பின் எந் த ஒை் இரைத்தூதரும் இல் ரல; உங் களுக்குப் பின்
எந்த ஒரு சமுதாயமும் இல் ரல.

இஸ்லாம் முழுரமயாகி விை்ைது

இறுதியில் முகம் மது நபி (ஸல் ) அவை்கள் மக்கரள பநாக்கி, மறுரம நாளில்
உங் களிைம் என் ரனப் பை் றி விசாைிக்கப் படும் பபாது நீ ங் கள் என் ன
பசால் வீை்கள் ? என் று பகை்ைாை்கள் . அதை் கு மக்கள் , "நீ ங் கள் (மாை்க்க பபாதரனகள்
அரனத்ரதயும் எங் களிைம் ) பதைிவித்து விை்டீை்கள் ; (உங் களது தூதுத்துவப்
பபாறுப் ரப) நீ ங் கள் நிரைபவை் றி விை்டீை்கள் ; (சமுதாயத்திை் கு) நன் ரமரய
நாடினீை ்கள் என நாங் கள் சாை்சியம் அளிப் பபாம் என் ைாை்கள் . உைபன
அல் லாஹ்வின் தூதை் அவை்கள் , தமது ஆை்காை்டி விைரல வாரன பநாக்கி உயை்த்தி
ரசரக பசய் துவிை்டுப் பிைகு, அரத மக்கரள பநாக்கித் தாழ் த்தி "இரைவா! இதை் கு
நீ பய சாை்சி! இரைவா! இதை் கு நீ பய சாை்சி! இரைவா! இதை் கு நீ பய சாை்சி! என் று
முடித்தாை்கள் .

இறுதி இரை வசனம்

இவ் வாறு அவை்கள் கூறிய அபத இைத்தில் அல் லாஹ்வின் புைத்திலிருந்து கீழ்
வருமாறு இரைவசனம் இைங் கியது:

"இன் ரைய தினம் உங் களுக்காக உங் களுரைய மாை்க்கத்ரத முழுரமயாக்கி


விை்பைன் ; பமலும் , நான் உங் கள் மீது என் அருை்பகாரைரயப் பூை்த்தியாக்கி
விை்பைன் ; இன் னும் , உங் களுக்காக நான் இஸ்லாம் மாை்க்கத்ரதபய பதை்ந்பதடுத்துக்
பகாண்பைன் . (அங் கீகைித்துக் பகாண்பைன் .) (அல் குை்அன் 5:3)

இவ் வுரையில் முகம் மது நபி (ஸல் ) அவை்கள் தமது நபித்துவ பணியில் தான்
பபாதித்த இன் றியரமயாத பபாதரனகரள இப் பபருரையில் குறிப் பிை்ைாை்கள் .
அவை் றிரன அறிந்துக்பகாள் வதும் , கரைப் பிடிப் பதும் ஒவ் பவாரு மனிதனுக்கும்
கைரமயாக இருக்கிைது.

பாை்ரவ நூல் கள் :

 ஸஹீஹ் முஸ்லிம்
 ஸஹீஹுல் புகாைி
 இப் னு ஹிஷாம்
 அை்ைஹீக் அல் மக்தூம்
 அல் ரபஹகீ
 ஸுனன் நஸாயி
 ஜாமிவுத் திை்மிதி
 இப் னு மாஜா
 ஸுனன் அபூதாவூத்
 முஅத்தா இமாம் மாலிக்
 மிஷ்காத் ஸஹீஹுத் தை்கீப்

You might also like