You are on page 1of 4

என்னனச் சசதுக்கிய நூல் கள்

‘என்னனச் சசதுக்கிய நூல் கள் ’ என்ற தனலப்பில் சசதுக்கிய என்று

பார்க்கிற சமயத்திலல அது ஒரு சிற் பமாகத்தான் இருக்கும் . ஒரு பானற

இருக்கிறது. அதனன ஒரு சிற் பி சினலவடிக்க நினனக்கிறார். சிற் பம்

வடிக்க நினனக்கிறார். மிகச்சிறந்த பானறனயத் லதர்ந்சதடுக்கிறார்.

அதில் ஒரு சிறந்த அழகிய உருவத்னதக் காணுகிறார். அந்தப் பானறயில்

லவண்டாத பகுதினய நீ க்கிவிடுகிறார். அங் லக அழகிய சிற் பம்

கினடக்கிறது. அதற் கு எந்த உளினயப் பயன்படுத்துகிறார்?

கனலநயத்னத, கற் பனனனய, அறினவ, அனுபவத்னதப் பயன்படுத்தி

மன ஒருனமப்பாட்டுடன் அந்தச் சினலனய வடிக்கிறார். பானறயில்

உள் ள லவண்டாத பகுதினய நீ க்கியவுடலன, அழகிய சிற் பம் அனமந்து

விடுகிறது. அதுலபால வாழ் க்னக ஒரு பானறயாக இருந்தால் அதில்

லவண்டிய பகுதிகனள னவத்துக் சகாண்டு, லவண்டாத பகுதினய

நீ க்கிவிட்டால் அழகிய வாழ் க்னக என்னும் சிற் பம் அனமந்து விடும்

என்பனதச் சுட்டிக் காட்டுவது லபால இந்தத் தனலப்னப மிகச் சிறப்பாகக்

சகாடுத்திருக் கிறார்கள் .

ஒரு மனிதனன உருவாக்குவது எது? சந்தர்ப்பமா? சூழ் நினலயா? எது

அவனன உருவாக்குகிறது? ஒரு வித்து இருக்கிறது. அனத நல் ல

வினளநிலத்தில் லபாடுகிலறாம் . நல் ல வினளநிலத்தில் லபாடுகின்ற

சமயத்திலல அங் கு அந்த வினத தன்னன முனளவிட்டுக் காட்டுகிறது.

அந்தச் சசழிப்பு மண்ணுனடய சசழுனமனயக் காட்டுகிறது. எந்த வினத

லபாட்லடாலமா அந்த வினத தன் கருனவ சவளிப்படுத்துகிறது. ஆகலவ

சூழ் நினலயும் , சந்தர்ப்பமும் ஒரு வினதயின் லதாற் றத்னத மண்ணிற் கு

ஏற் ப மாற் றி விடுகிறது. ‘வினத ஒன்று லபாட்டால் சுனர ஒன்றா

முனளக்கும் ?’ மாம் பழ வினத லபாட்டால் மாமரம் கினடக்கும் . பலா வினத

லபாட்டால் பலாமரம் கினடக்கும் . எந்தக் கனி வினதனயப்


லபாடுகிலறாலமா அந்தக் கனி மரம் கினடக்கும் . ஆகலவ மனிதனனச்

சூழ் நினலயும் , சந்தர்ப்பமும் உருவாக்குகின்றனவா என்றால்

சூழ் நினலயும் சந்தர்ப்பமும் உருவாவதற் குத் துனணபுரிகின்றனலவ தவிர

அவனன உருவாக்குவதில் னல அதுதான் ஒருமனிதனுனடய குலச்சிறப்பு.

“நிலத்தில் கிடந்தனம கால் காட்டும் ; காட்டும்

குலத்தில் பிறந்தார் வாய் ச்சசால் ” (959)

இங் லக நன்றாகப் புரிந்து சகாள் ள லவண்டியது: சாதி என்பது லவறு. குலம்

என்பது லவறு. ‘பிறப்சபாக்கும் எல் லா உயிர்க்கும் ’ என்று சசான்ன

திருவள் ளுவர், குலச்சிறப்பு சசால் லுகின்ற சபாழுது எந்தச் சாதியில்

பிறந்தாலும் எங் லக பிறந்தாலும் சரி ஒரு பாரம் பரியம் என்று

சசால் கிலறாலம, அதுலபால பாரம் பரியச் சிறப்பு உனடயவர்களுக்கு

இயல் பாகலவ சில பண்பாடுகள் அனமந்திருக்கும் . அவர்களிடம்

ஒழுக்கம் , லநர்னம, பிறர்க்கு உதவுதல் , அன்பு, நாண், ஒப்புரவு,

கண்லணாட்டம் என்ற சான்றாண்னமப் பண்புகள் மரபு வழியில்

சதாடர்ந்து வந்து சகாண்லட இருக்கும் . அப்படிப்பட்ட குடும் பங் கள்

தனிச்சிறப்புனடயனவாக இருக்கும் . அதனால் குலச்சிறப்பு என்பது

முக்கியமான ஓர் உண்னம. அதுமட்டுமல் லாமல் பழகுகின்றவர்கள் ,

படித்த புத்தகங் கள் , சார்ந்து இருப்பவர்கள் இனவகசளல் லாம் ஒருவரது

வாழ் க்னகயில் மிகப்சபரிய மாற் றங் கனள ஏற் படுத்துகின்றன.

பாரம் பரியப் பண்னபப் பற் றி வள் ளுவர் சசால் லு கின்றலபாது,

“நுண்ணிய நூல் பல கற் பினும் மற் றும் தன்

உண்னம அறிலவ மிகும் ” (373)


என்கிறார். உண்னம அறிவு என்பது பாரம் பரியமான அறிவு. அந்த

வனகயில் அந்தச் சிறப்பு எனக்குக் கினடத்திருக்கிறது. இந்லநரத்தில்

ஒன்னற நினனவில் சகாள் ள லவண்டும் . ஒரு மனிதன் உயர்வதற் கு

அடிப்பனடயாக அவன் ஒரு சிறந்த வித்தாக இருக்க லவண்டும் .

சார்ந்தவன் சார்ந்த வண்ணம் உயர்வதாலல சார்ந்தவர்கள்

சிறப்புனடயவர் களாக இருக்க லவண்டும் . அந்த வனகயிலல என்னனச்

சார்ந்தவர்கள் எல் லாம் சிறப்னபச் சசய் திருக்கிறார்கள் . சான்றாக,

எனக்கு சின்ன வயதிலல ஒரு சுயமரியானத உணர்வு ஏற் பட்டது. எப்படி

என்று சசான்னால் எனது தந்னத இயல் பாகலவ என்னன அவன், இவன்

என்று சசால் லமாட்டார். அவர் இவர் என்று தான் சசால் லுவார். அதுலபால

ஆசிரியர்களும் அப்படித்தான். எல் லா மாணவர்கனளயும் அவன், இவன்

என்று அனழப்பதில் னல. சின்ன வயதிலல எந்த விதச் சசருக்கும்

உண்டாகவில் னல. அதற் கு மாறாக, ஒரு சபருமிதம் ஏற் பட்டது. ஆகலவ

தன்மானத்லதாடும் சுய மரியானதலயாடும் இருப்பதற் கு அடிப்பனடயிலல

என்னன அறியாமலல ஒரு பண்பாடு ஏற் பட்டது. ஆகலவ ஒரு மனிதனன

உருவாக்குவதற் கு அந்த வித்தினனச் சார்ந்தவர்கள் , சிறந்தவர்களாக.

சார்ந்த வண்ணம் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் .

திருக்குறள் தமிழகத்தில் லதான்றினாலும் அது தமிழனுக்கு மட்டும்

பனடக்கப்பட்டது அல் ல அது உலகத்திற் குப் பனடக்கப் பட்டது.

அதனால் தான் பாரதி மிகப்சபருனமயாகப் லபசுகிறார்:

“யாமறிந்த புலவரிலல கம் பனனப் லபால்

வள் ளுவர் லபால் இளங் லகா னவப்லபால்

பூமிதனில் யாங் கணுலம பிறந்ததினல,

உண்னம, சவறும் புகழ் சசி


் இல் னல”
திருக்குறளின் சபருனமனயக் லகட்டுக் லகட்டு அந்தத் திருக்குறலள

எனக்கு உயிர் மூச்சானது.

‘என்னனச் சசதுக்கிய நூல் ’ என்று பார்க்கும் லபாது திருக்குறள் ஒன்னற

முழுனமயாகப் படித்துவிட்டாலல அத்தனன நூல் கனளயும் படித்ததற் குச்

சமம் என அறிந்து சகாண்லடன்.

You might also like