You are on page 1of 14

இஸ்லாமிய அழைப்புப் பணி ஏன்? எப்படி?

Oct. 21 Comments Off on இஸ்லாமிய அழைப்புப் பணி ஏன்? எப்படி?


அகிலத்தார் அழைவருக்குமாக அல்லாஹ்விைால் அங்கீ கரிக்கப்பட்ட மார்க்கம் புைித
இஸ்லாம் ஒன்றே. அதன் தூய தூதிழை வரலாற்றுப் பபருபவளியில் வந்து றபாை
அழைத்து இழே தூதர்களும் அன்று எந்த வடிவத்தில் மக்களுக்கு எத்திழவத்தார்கறளா,
அறத பாணியில் இஸ்லாத்திழை அதன் தூய வடிவில் எடுத்துழரப்பறத இக்கட்டுழரயின்
றநாக்கம். நடு நிழலயில் நின்று இதழை அணுகும் அழைவர் மீ தும் ‘ஹிதாயத்’ எனும்
றநர்வைிழய அல்லாஹ் வைங்குவாைாக!

அழைப்பின் ஆரம்பம்.

இஸ்லாத்தின் ஆணிறவராகவும், அதன் வாயிலுக்குள் புதிதாக ஒருவர் நுழைவதற்காை


திேவு றகாலாகவும் திகழ்வது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் ஏகத்துவக்
பகாள்ழகயாகும். அல்லாஹ்வின் வைிகாட்டுதல்கழள மக்களுக்கு எடுத்துச் ப ால்லி,
அவர்களது வாழ்பவாழுங்ழக பநேிப்படுத்த வந்த அத்தழை நபிமார்களும் தங்களது
அழைப்புப் பணியின் ஆரம்பக் கருப்பபாருளாகக் பகாண்டு அகிலத்தாழர அழேகூவி
அழைப்பு விடுத்ததும் இந்த ஏகத்துவக் பகாள்ழகழய முன்ழவத்துத் தான்.

‘என்ழைத் தவிர வணக்கத்திற்குரியவன் வவறு யாரும் இல்ழல. எைவவ, என்ழைவய


வணங்குங்கள்! என்பழத அறிவிக்காமல் (முஹம்மவத!) உமக்கு முன் எந்தத்
தூதழரயும் நாம் அனுப்பியதில்ழல’ அல்குர்ஆன் (21 : 25)

என்ே திருமழே வ ைம் அழைப்பின் ஆரம்பப் புள்ளி எது என்பழத துளாம்பரமாக


எடுத்துக்காட்டுகிேது.

ஒவ்பவாரு இழே தூதரும் தங்களது அழைப்புப் பணியின் றபாது, தாம் எதிர் பகாண்ட
முதாய கட்டழமப்பிலிருந்து பல நூறு அ ிங்கங்கழளயும், அவலங்கழளயும்,
அைாச் ாரங்கழளயும் கழளய றவண்டி வந்த றபாது, அவற்ேில் முதன்ழமப்படுத்தி,
முன்னுரிழமயளித்து கழளபயடுத்தும், கைிவகற்ேியதுமாை முதன்ழமப்பாவம் தவ்ஹீழத –
ஏக இழே நம்பிக்ழகழயத் – தகர்த்பதேியும் இழணழவப்புச் ிந்தழையாை ஷிர்க்
என்பதழை அல் குர்ஆைிய வ ைங்கள் எமக்கு றகாடிட்டுக் காட்டுகின்ேை.

நல்லடியார்கழள ிழலகளாக வடித்து வணங்கிய முதாயத்ழத எதிர்த்து நின்ே நூஹ்


(அழல) (11:26), தன் மீ து விழுகின்ே எச் த்ழதத் தானும் தடுத்து நிறுத்த க்தியற்ே
கற் ிழலகழள தகர்த்பதேிந்த இப்ோஹிம் (அழல) (19:42), அகம்பாவம் தழலக்றகேி நாறை
அகிலத்தின் அதிபதி எை முைக்கமிட்ட பிர்அவ்னுக்றக அல்லாஹ்ழவ அேிமுகப்படுத்திய
மூஸா (அழல) (20:49-50), ிழேக்கம்பிகளுக்குள் ிக்குண்ட றபாதும் தவ்ஹீழத
பழே ாற்ேிய யுஸூப் (அழல) (12:37-40) றபான்றோர் அழைப்புப் பணியின் ஆரம்பம்
இழணழவப்புக் பகதிராை றபாராட்டமாகறவ அழமய றவண்டும் என்பதற்காை அைகிய
ஆதர்ஷ புருஷர்களாவர்.

அழைப்புப் பணியும் அர்ப்பணங்களும்.

வரலாற்ேில் நபிமார்கள் உட்பட யாபரல்லாம் இந்த ஏகத்துவக் பகாள்ழகப்பிரகடைத்ழத


மக்களுக்கு பதளிவாக முன்ழவத்தார்கறளா, அவர்கள் அழைவரும் அவர்களது
முதாயத்திைராறலறய பபரிதும் பதால்ழலக்குட்படுத்தப்பட்டழத பார்க்கிறோம்.
வண்ழமயாக எதிர்க்கப்பட்டழதப் பார்க்கிறோம். ழபத்தியக் காரன் என்றும், சூைியக் காரன்
என்றும், பிரிவிழை வாதிபயன்றும் எள்ளிநழகயாடப்பட்டழதக் காண்கின்றோம்.
துன்புறுத்தல்களுக்கும், ஊர் விலக்கல்களுக்கும், மூக பகிஷ்காரங்களுக்கும் உட்பட்டழதப்
பார்க்கிறோம். பலரது பபறுமதி வாய்ந்த உயிர்கள் இக்பகாள்ழகழய உரத்துச்
ப ான்ைதற்காக பேிக்கப்பட்டழதப் பார்க்கிறோம்.

‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ே இத்தாரக மந்திரத்ழத ஏற்ே ஒறர


காரணத்திற்காக பநருப்புக் கிடங்கில் உயிறராடு பகாளுத்தப்பட்ட ‘அஸ்ஹாபுல் உஹ்தூத்’
(85:3-8), குழகக்குள் பதுங்கி வாழ்ந்த ‘அஸ்ஹாபுல் கஹ்ப்’ (15:15-16), மாறு ழக – மாறு கால்
பவட்டப்பட்ட பிர்அவ்ைின் மந்திரவாதிகள் (7:121-126), தணலில் றதால் பபாசுங்கிய கப்பாப்
பின் அரத் (ரலி) றபான்றோரின் வரலாறுகள் இவ் ஏக பதய்வக் பகாள்ழகழய ஏற்றோர்
எதிர் பகாண்ட எதிர்ப்புகழளயும், அவர்கள் இந்தக் பகாள்ழகக்காய் புரிந்த தியாகங்கழளயும்
எமக்குப் படம்பிடித்துக் காட்டி நிற்கின்ேை. இதன் பின்ைரும் யாபரல்லாம் இந்தப்
பாழதயில் நழடபயில ஆ ிக்கின்ோர்கறளா அவர்களும் இத்தழகய அர்ப்பணங்கழள
அரவழணக்க றநரிடும் என்பழத கட்டியம் கூறுகின்ேது.

எதிர்ப்புகள் ஏன்?

இந்த ஏக இழேக் பகாள்ழகழய உலகுக்கு முன் உரத்துச் ப ான்ை றபாது, ஏன்


நபிமார்களும், நல்றலார்களும் எதிர்க்கப்பட்டார்கள்? ஒட்டுபமாத்த முதாயத்திைதும்
எதிர்ப்புக்கும், இன்ைல்களுக்கும், விமர் ைத்திற்கும் உள்ளாகும் அளவிற்கு இந்தத் திருக்
கலிமாவிற்குள் அப்படி என்ைதான் புழதந்து கிடக்கிேது? இழவ விழட காணப்பட
றவண்டிய விைாக்களாகும்.

முன்றைார்களின் தியாகங்கழளயும், அர்ப்பணிப்புக்கழளயும் பற்ேி குரல் கம்மப் றபசுகின்ே


எம்மில் பலர், அவர்கள் ஏன் அந்தத் தியாகங்கழளப் புரிய றவண்டி வந்தது? என்பழதப்
பற்ேி ஆய்வு ப ய்வதற்கு மேந்து விட்டார்கள். இவ்பவதிர்ப்புக்காை காரணத்ழத மட்டும்
அழைப்பாளர்கள் ஆய்வுக்கு உட்டுத்துவார்கறளயாைால் இன்ழேய தஃவா களத்தின் கள
நிலவரங்கள் வித்தியா மாைதாய் மாேியிருக்கும்.

ஒட்டு பமாத்த இஸ்லாத்ழதயும் இரத்திைச் சுருக்கமாய் ஒறர வரிக்குள் உள்ளடக்கியது


தான் இத்திருக்கலிமாவாகும். ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ்ழவத்
தவிர வவறு யாரும் இல்ழல. எதுவுமில்ழல.’

இந்தக் கலிமாவின் பபாருழள ற்று உன்ைிப்பாக ஆய்வு ப ய்றவாறமயாைால்


பகாள்ழகவாதிகள் எதிர்க்கப்படுவதற்காை காரணத்ழத துல்லியமாக விளங்கிக்
பகாள்ளலாம். முதல் அம் மாக, அல்லாஹ்ழவ மட்டுறம ஏக இழேவைாக ஏற்கும்
விடயத்ழத இக்கலிமா எதிர் மழேயாகக் கூேியிருப்பது ஆைமாக அவதாைிக்கப்பட
றவண்டிய ஒன்று. இழதப் பபாதுப்பழடயாக ‘வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன்
அல்லாஹ்’ என்று கூோமல், ‘அல்லாஹ்ழவத்தவிர வணங்கப்படத் தகுதியாைவன்
வவறு யாரும் இல்ழல! எதுவுமில்ழல!’ என்று கூேியிருப்பதாைது நாம் ிந்திக்க
றவண்டிய ப ால்லாடல் ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் ந்தித்த அந்த ஜாஹிலிய்ய மக்கள் கூட
அல்லாஹ்ழவ மறுக்கறவயில்ழல. இதற்றகார் உதாரணமாக நபிகளார் பிேக்க முன்றப
இேந்து றபாை அவர்களின் தந்ழத‘அப்துல்லாஹ் – அல்லாஹ்வின் அடிழம’ என்று பபயர்
சூட்டப்பட்டிருப்பழதக் குேிப்பிடலாம். அந்த மக்கள் அல்லாஹ்ழவ இழேவைாக
ஏற்ேிருந்தார்கள் என்பழத அல்குர்ஆன் கூட பின்வருமாறு உறுதிப்படுத்துகிேது.
“வாைங்கழையும், புமிழயயும் பழடத்தவனும், சூரியழையும் சந்திரழையும் தன்
கட்டுப்பாட்டில் ழவத்திருப்பவனும் யார்? என்று அவர்கைிடம் (முஹம்மவத!)
நீ ர் வகட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள்” (29:61)

ஆகறவ, ஒட்டுபமாத்த ஜாஹிலிய்ய முதாயமும் தங்கழளப் பழடத்துப் பரிபாலிக்கும்


இழேவன் அல்லாஹ் தான் என்ே பகாள்ழகழய ஏற்ேிருந்தை என்பதில் கிஞ் ிற்றும்
ஐயமில்ழல. அறத மயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மக்களிடம் முன்ழவத்த
பகாள்ழகயும் கூட, அறத அல்லாஹ்வின் பகாள்ழகழயத் தான் என்பதிலும் இருறவறு
கருத்துக்கு இடமில்ழல. ஒரு பகாள்ழகழய ஏற்று நம்பியிருக்கும் ஒரு முதாயத்திடம்
அறத பகாள்ழகழய வலுவுட்டும் கருத்துக்கழள ஒருவர் முன்ழவக்கும் றபாது, அவர் அந்த
முதாயத்திைால் வாழ்த்தி வரறவற்கப்படுவாறர தவிர புேக்கணிக்கப்படறவா,

எதிர்க்கப்படறவா மாட்டார். நிழலழம இவ்வாேிருக்ழகயில், அல்லாஹ்ழவ ஏற்ேிருந்த


அந்த அறரபிய முதாயத்திடம், அறத அல்லாஹ்ழவ ஏற்று நடக்குமாறு ஒரு கருத்ழத
முன்ழவத்த றபாது, நபிகளார் மட்டும் ஏன் அடிவாங்கிைார்கள்? ஏன் அவமதிக்கப்பட்டார்கள்?
துன்பத்துக்கும், துயரங்களுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகிைார்கள்?

இது பகாஞ் ம் வி ித்திரமாகத் றதான்ேவில்ழலயா? இழதப்பற்ேி எப்றபாதாவது நாம்


ிந்தித்ததுண்டா? இந்தக் குைப்பத்ழதயும் இன்னும் பகாஞ் ம் ஆழ்ந்து அவதாைித்றதாம்
என்ோல் எதிர்ப்புகள் ஏன்? என்பதற்காை காரணம் பவளிப்படும். அந்த ஜாஹிலிய்ய
மக்களும் அல்லாஹ்ழவத் தான் இழேவைாக ஏற்ேிருந்தாலும், அழத உதட்டளவில்
நம்பிக்ழக பகாண்டு றவறுபல கடவுளர்கழளயும் வணங்கி வைிபட்டார்கள். அல்லாஹ்ழவ
ரப்பாக நம்பிய அறத மயம் லாத்ழதயும் உஸ்ஸாழவயும் உதவிக்காக அழைத்தார்கள்.
அல்லாஹ்ழவ ரப்பாக ஏற்ேவர்கள் தாயத்தும், தகடும் றநாய்கழள குணப்படுத்தும் என்றும்
விசுவா ித்தார்கள். அல்லாஹ் தான் பிரார்த்தழைகளுக்கு பதிலளிப்பவன் என்று கூேிக்
பகாண்றட மண்ணழேயில் அடக்கம் ப ய்யப்பட்டு, மண்றணாடு மண்ணாய் உக்கிப் றபாை
மரணித்தவர்களிடமும் றதழவகழள றவண்டிக் பகாண்டிருந்தார்கள். பார்க்க (39:3)

இதைால் தான், திருக்கலிமா மிகத் பதளிவாக அல்லாஹ்ழவத் தவிரவுள்ள அழைத்துக்


கடவுள்களும் கற்பழையாைழவ: ழகயாலாகாதழவ: றபாலியாைழவ என்று அவர்களின்
நம்பிக்ழககழள மறுத்துழரக்கும் வழகயில் எதிர் மழேயாக அழமந்து, அவர்களின்
பிழையாை நம்பிக்ழகக்கு வுக்கடி பகாடுத்தது.

இத்திருக்கலிமா இரண்டு விதமாை பகாள்ழகப் பிரகடைங்கழள உலகுக்கு


முன்ழவக்கிேது.

1. எது பிழை என்று ப ால்லும் பிரகடைம்

2. எது ரி என்று ப ால்லும் பிரகடைம்

நபிகளாரின் முதல் தூறத ‫(ال‬லா) – ‘இல்ழல’ என்று மறுக்கும் விதமாக அழமந்து, அந்த
முதாய அங்கத்தவர்களின் மூட நம்பிக்ழககள், பல கடவுள் ித்தாந்தங்கள் எல்லாம்
தவறு, கற்பழை, பபாய், புரட்டு, பிழை என்று றதாலுரித்துக் காட்டியது. கற் ிழலகறளா,
நல்லடியார்கறளா, பழடப்புகளாை சூரியறைா, ந்திரறைா, மரறமா, ப டிறயா, மாறடா,
மயிறலா, பாம்றபா எதுவாைாலும் வணக்கத்திற்கும், வைிபாட்டுக்கும் தகுதியற்ேழவகள்.
அல்லாஹ் ஒருவன் மட்டுறம வணங்கி வைிபடுவதற்கும், றதழவகழள
நிழேறவற்றுவதற்கும், றகாரிக்ழககழள மர்ப்பிப்பதற்கும், அறுத்துப் பலியிடுவதற்கும்,
றநர்ச்ழ ழவப்பதற்கும், பிரார்த்தழைகழள ஏற்பதற்கும், ஆபத்திலிருந்து
அபயமளிப்பதற்கும் தகுதி வாய்ந்தவன் என்று றகட்றபார் உள்ளத்ழத உசுப்பும் வழகயில்
உரத்துக் கூேியதைால் தான், அந்தக் குழேஷிக் குப்பார்கள் நபிகள் நாயகத்ழத
எதிர்ப்பதற்காய் ஓரணியில் திரண்டார்கள். அவதூறு வார்த்ழதகழள அள்ளி வ ீ ிைார்கள்.
முபாரக்காை முகத்தில் புழுதிழய வ ீ ி எேிந்தார்கள்!

எைறவ, இத்திருக் கலிமா இன்ழேய அழைப்பாளர்களுக்காை ஓர் அற்புதமாை ப ய்தியிழை


கூே விழளவழத எம்மில் அறைகர் விளங்கத் தவேிவிட்டழம எமது துர்ப்பாக்கியமாகும்.
இன்று நம் முதாயத்தில் ிலர் பதாழுழகக்காக மக்கழள அழைக்கின்ேைர். றவறு ிலர்
மூக ற ழவகழள முன்ைிறுத்தி மக்கழள அழைக்கின்ேைர். இன்னும் ிலர் அேிவியல்
புரட் ிழய ழமயமாக ழவத்து அழைப்பு விடுக்கின்ேைர். பிரிபதாரு ாராறரா கிலாபத்,
ஆட் ி, அதிகாரம், மூக உருவாக்கம் என்ே கருத்ழத உரத்துச் ப ால்லி அழைப்புப் பணி
புரிகின்ேைர். ிலர் ஜிஹாழத முதன்ழமப்படுத்தி இளசுகளின் உணர்ச் ிழயத் தூண்டி
மக்கழள அழைக்கின்ேைர்.

ஒவ்பவாரு ாராரும் தாங்கள் அழைப்பு விடுக்கும் சுறலாகத்தின் மூலம் முதாய


மாற்ேத்ழத ஏற்படுத்தி விடலாம் என்ே அதீத கற்பழையில் ஞ ரிக்கின்ேைர். தங்களது
இவ்வழைப்ழப மக்கள் ஏற்க றவண்டும் என்பதற்காக, மக்கள் மைங்களில்
புழேறயாடிப்றபாயிருக்கும் ஷிர்க்ழகயும், பித்அத்ழதயும், இன்னுமுண்டாை பாவச்
ப யல்கழளயும், இஸ்லாத்துக்கு விறராதமாை நபிவைிக்கு முரணாை நழடமுழேகழளயும்
சுட்டிக் காட்டுவதற்றகா, தட்டிக்றகட்பதற்றகா அஞ்சுகின்ேைர். மக்கள் ரிபயன்று நிழைத்து
ப ய்து வரும் பமௌட்டீகங்கழளயும், மூட நம்பிக்ழககழளயும் ‘பிழை’ என்று கலிமா
ஸ்ழடலில் பட்டவர்த்தைமாய் எடுத்துச் ப ான்ைால் தங்களது கருத்ழத மக்கள் ஏற்க
மாட்டார்கள்: தங்களது இலக்குகழள அழடந்து பகாள்ள முடியாது றபாய்விடும்: தங்களது
இயக்கத்தில் இழணறவாரின் எண்ணிக்ழகக்கு முற்றுப்புள்ளி ழவக்கப்பட்டு விடுறமா
என்பேல்லாம் நிழைத்து, கதிகலங்கிப்றபாய் தீழமகளுக்குச் ார்பாக பக்கவாத்தியம்
இழ ப்பழதப் பார்க்கிறோம்.

ஆைால், அல்குர்ஆைின் ஒளியில் நின்று றநாக்குழகயில், இவர்களது இந்நழுவல் றபாக்கு


பிழை என்பழத எளிதாகக் கண்டு பகாள்ள முடியும். முதாய மாற்ேம் என்பது
த்தியத்ழத தாழரவார்ப்பதிைாறலா, அ த்தியத்திற்கு துழணறபாவதைாறலா, உலகளாவிய
தழலழமத்துவத்ழத உருவாக்கிவிடுவதைாறலா மலர்ந்துவிட மாட்டாது. தவ்ஹீழத
எடுத்துச் ப ால்லி, முதாய அழமப்பில் ஊடுறுவியிருக்கும் ஷிர்க்ழக அதன் றவரடி
மண்றணாடு அகற்ேி, அல்லாஹ்ழவ ரியாக அகிலத்துக்கு அேிமுகப்படுத்துவன் மூலறம
முதாய மாற்ேம் ாத்தியப்படும். அகீ தாவில் பதளிவுள்ள உறுதியாை முதாய அழமப்பு
உருவாகின்ே றபாது தான், இவர்கள் கைவு காணும் ஆட் ி அதிகாரம் உலகில் உதயமாகும்
என்பழத அல்குர்ஆன் பின்வருமாறு உறுதிப்படுத்துகின்ேது.

“அவர்களுக்கு முன் சசன்வறாருக்கு அதிகாரம் வைங்கியழதப் வபால், அவர்களுக்குப்


புமியில் அதிகாரம் வைங்குவதாகவும், அவர்களுக்காக அவன் சபாருந்திக் சகாண்ட
மார்க்கத்தில் அவர்கழை உறுதிப்படுத்தி ழவப்பதாகவும், அவர்கைின் அச்சத்திற்குப்
பின்ைர் அச்சமின்ழமழய ஏற்படுத்துவதாகவும் உங்கைில் நம்பிக்ழக சகாண்டு
நல்லறங்கள் சசய்வதாருக்கு அல்லாஹ் வாக்கைித்துள்ைான். அவர்கள் என்ழைவய
வணங்குவார்கள். எைக்கு எழதயும் இழணகற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக
இழறவழை) மறுத்வதாவர குற்றம் புரிவார்கள்.” (அல்குர்ஆன் – 24: 25)

அலட்சியப்படுத்தப்படும் முன்மாதிரிகள்.
த்தியத்ழத த்தியமாகவும், அ த்தியத்ழத அ த்தியமாகவும், உள்ளழத உள்ளபடி ஊர்
உலகத்திற்கு அஞ் ாது, உண்ழமழய எடுத்துழரக்கின்ே ஒரு மகத்தாை பணி தான்
அழைப்புப் பணியாகும். வாழ்வின் கல துழேகளுக்கும் வைிகாட்டுகின்ே இஸ்லாம் மிக
உயரிய பணியாை இந்த அழைப்புப் பணிழய எவ்வாறு முன்பைடுக்க றவண்டும்
என்பதற்கு மிக காத்திரமாை வைிகாட்டுதல்கழளயும் வைங்கத் தவேவில்ழல.

அழைப்புப் பணியின் ஆரம்பம், தவ்ஹீழத எடுத்துழரப்பறதாடு அதற்கு எதிராை அத்தழை


பகாள்ழக – றகாட்பாடுகழளயும் தயவு தாட் ண்யமின்ேி மறுத்துழரக்கும் விதத்திலும்
அழமய றவண்டும் என்பழத திருக்கலிமாவின் ‘லா’ என்ே வ ைப்பிரறயாகம்
சுட்டிக்காட்டுவழத முன்ைர் பார்த்றதாம். மக்கபளல்லாம் தவோை ஒரு நம்பிக்ழகழய ரி
கண்டு, அதில் உடன்பட்டு இருக்கும் றபாது, அதற்கு றநர்முரணாை எதிர்க்கருத்ழத
முன்ழவத்து அழைப்புப் பணிழய ஆரம்பிக்க றவண்டும் என்பது அல்குர்ஆன் எமக்கு
கற்றுத் தருகின்ே பாடமாகும்.

இஸ்லாமிய வரலாற்ேில் தியாக நபிபயன்றும், ஏகத்துவ இமாம் என்றும் ஏற்ேிப்


றபாற்ேப்படுகின்ே இப்ோஹிம் (அழல) அவர்களின் இஸ்லாமியப் பிரச் ார வாழ்ழவ
இதற்காை அைகிய முன்மாதிரியாக அல்குர்ஆன் அைகுே விபரிப்பறதாடு, அவரின் தஃவா
முழேழமழய பின்பற்றும் படியும் எமக்கு ஆழணயிடுகின்ேது. பார்க்க (4:125).

“உங்கழை விட்டும் அல்லாஹ்ழவயன்றி எதழை வணங்குவர்கவைா


ீ அழதவிட்டும்
நாங்கள் விலகியவர்கள். உங்கழை மறுக்கின்வறாம். அல்லாஹ்ழவ மட்டும் நீ ங்கள்
நம்பிக்ழக சகாள்ளும் வழர எங்களுக்கும் உங்களுக்கும் இழடவய
பழகழமயும், சவறுப்பும் என்சறன்றும் ஏற்பட்டுவிட்டது”என்று கூறிய விஷயத்தில்
இப்றாஹீமிடமும், அவருடன் இருந்வதாரிடமும் உங்களுக்கு அைகிய முன்மாதிரி
இருக்கிறது.”(அல்குர்ஆன் – 60:4)

இப்ோஹீம் நபியின் அழைப்புப் பணி எவ்வாறு முன்பைடுக்கப்பட்டது என்பதற்கு


றமற்குேிப்பிட்ட வ ைம் ிேந்த ான்ோகும். இழணழவப்பிலும், இன்னுமுண்டாை பாவச்
ப யல்களிலும் உைன்றுபகாண்டிருக்கும் ஒரு முதாயத்திற்கு மத்தியில், இஸ்லாமிய
அழைப்புப் பணிழய முன்ழவக்க விரும்புகின்ே ஓர் அழைப்பாளன் எத்தழகய றபாக்ழக
ழகயாள றவண்டும் என்பழதயும் றமற்படிவ ைம் பதளிவு படுத்துகிேது. அ த்தியத்தின்
அருகிலும், தப்பாை வைியிலும் நழடபயின்று பகாண்டிருப்றபாரின் பிழையாை பாழதழய
பதளிவாக எடுத்துழரக்கும் விதத்திலும், உேவுகள் பழகத்தாலும், உலகறம எதிர்த்தாலும்,
இலாபங்கள் ழக நழுவிப்றபாைாலும், எத்துழை இைப்புகழள எதிர்பகாள்ள றவண்டி
வந்தாலும் பகாண்ட பகாள்ழகயில் உறுதியுடனும், பதளிவுடனும் இருந்து பகாண்டு
த்தியத்ழத மழேக்காது – மழுப்பாது, கூட்டாது – குழேக்காது துணிச் லுடன் எடுத்துழரக்க
றவண்டும். தான் ப ால்லுகின்ே ப ய்திழய பிேர் புரிந்து பகாள்கின்ே வழகயிலும், தான்
ப ய்வது தவறு தான் என்று அடுத்தவன் உணருகின்ே விதத்திலும் த்தியமும்
அ த்தியமும் மக்களுக்கு முன் பதளிவாக றவறு பிரித்துக் காட்டப்படல் றவண்டும்.
இத்தழகய ஒளிவு மழேவற்ே அழைப்புப் பணிதான் அல்குர்ஆன் குேிப்பிடுகின்ே
இப்ோஹீம் நபியின் அைகிய தஃவா முன்மாதிரியாகும்.

உேவுகள் பழகத்தாலும் உண்ழம உணர்த்தப்பட றவண்டும் என்ே றநாக்கில் தந்ழதக்கு


உபறத ித்தழம (21:51-57), அதைால் வட்ழட
ீ விட்டும் துரத்தியடிக்கப்பட்டழம (19:46),
ஊராரின் எதிர்ப்ழப பபாருட்படுத்தாது த்தியத்ழத துணிவாக எடுத்துச் ப ான்ைழம (21:66-
67), அதைால் தீக்குண்டத்தில் எேியப்பட்டழம (21:68), பகாள்ழகயில் வழளந்து பகாடுக்காது
உறுதியாக நின்ேழம (60:4), இதைால் ஆட் ித் தழலவழை கூட எதிர்த்து விவாதம்
புரிந்தழம (2:258) றபான்ே இப்ோஹீம் நபியின் தஃவா வாழ்வில் நிகழ்ந்த ம்பவங்கள்
தஃவாக் களத்தில் தடம்பதிக்க விரும்பும் அழைப்பாளர்களுக்கு இருக்க றவண்டிய
தற்துணிழவ படம்பிடித்துக் காட்டி நிற்கின்ேை.

ஆைால் துரதிஷ்டம், எந்த நபியின் தஃவா அணுகு முழேழய முழு அகிலத்தாருக்குமாை


முன்மாதிரியாகவும், பின்பற்ேத் தகுந்ததாகவும் அல்லாஹ் ஆக்கி ழவத்தாறைா, அந்த
அணுகு முழே இன்று உதா ீ ைம் ப ய்யப்படுகின்ேது. தங்கழள இஸ்லாமிய ஜமாஅத்தின்
முதுபபரும் தாஇகள் என்று தற்பபருழம றபசுகின்ே ில அழைப்பாளர்களிைாறலறய அந்த
அைகிய அணுகு முழே ‘அவ ர குடுக்ழககள், முதிர்ச் ியற்ேவர்கள்’ றபான்ே
ப ால்லாடல்கள் மூலம் பகாச்ழ ப்படுத்தப்பட்டு வருகின்ேை. இப்ோஹீம் நபியின் தஃவா
முழேழமழய அடிபயாட்டி பிரச் ாரம் ப ய்யும் அழைப்பாளர்கள் பண்பாடற்ேவர்கள்,
நளிைம் பதரியாதவர்கள், காழடயர்கள், வதியில்
ீ திரிபவர்கள், கடும் றபாக்காளர்கள்,
மைிதழை மதிக்கத் பதரியாதவர்கள் என்பேல்லாம் வழ பமாைி பபாைிந்து த்தியத்ழத
அ த்தியமாக ித்தரித்துக் காட்டும் இருட்டடிப்பு முயற் ிகள், எழுத்து வடிவிலும், றபச்சு
வடிவிலும் ஆங்காங்றக அரங்றகற்ேப்பட்டு வருவதாைது, இன்ழேய தஃவாக் களங்கள்
த்தியத்திலிருந்து தடம்புரண்டு வருவதற்காை நிகழ்கால நிதர் ைங்களாகும்.

தஃவாவும் தக்வாவும்.

அதிகார வச்சுகளுக்கு
ீ அடிபணியாது, பண முதழலகளுக்கு முன் மயங்கி விடாது, பட்டம் –
பதவிகளுக்கு விழல றபாகாது, இைப்புகளுக்காக இேங்கிப் றபாகாது, ப ப்பு வார்த்ழதகழளக்
றகட்டு லணப்பட்டு விடாது பநஞ்சுரத்றதாடு உண்ழமழய உலகேியச் ப ய்வதாயின் –
அந்தப் பாழதயில் இறுதி மூச்சு வழர நிழலத்து நிற்பதாயின், அது குறுகிய உள்ளம்
பழடத்த, இைப்புகழளத் தாங்கும் வலிழமயற்ே, விமர் ைக் கழணகளுக்கு முன் வழ்ந்து

றபாகின்ே ாமாைிய மைிதர்களால் ாதிக்க முடியாத புைிதப்பணியாகும். மாோக,
அல்லாஹ்வின் மீ து ஆைமாை நம்பிக்ழகயும், அவைது அருழளயும் திருப்திழயயும்
மாத்திரம் எதிர்பார்க்கும் ஆன்மீ க உணர்வும், உலகத்ழத துச் மாக மதிக்கும் மைப்பாங்கும்
எவரிடம் ஒருங்றக அழமயப்பபற்ேிருக்கின்ேறதா, அத்தழகய ஈமாைிய உள்ளம் பழடத்த
உத்தமர்களால் மாத்திரம் தான் இந்த தஃவா களத்தில் நீடித்து, நிழலத்து நிற்க முடியும்.
அல்லாஹ்வின் திருப்திக்காக அல்லாது மக்கழள திருப்தி படுத்துவதற்காக
ப யலாற்றுவர்களாக அழைப்பாளர்கள் மாறும் றபாது ற ற்ேில் நட்டிய கம்பமாய், பகாள்ழக
உறுதியிைந்து, ஆட்டம் கண்டு, களத்ழத விட்றட ஒதுங்கிவிடும் பரிதாப நிழலறய றதாற்ேம்
பபறும். இது இன்ழேய தஃவாக் களம் எமக்குணர்த்தி நிற்கும் அனுபவங்களாகும்.

அழைப்பாளர்கள் தங்களது அணிகலைாக ஆக்கிக் பகாள்ள றவண்டிய அடிப்பழட ஆன்மீ கப்


பபறுமாைத்ழத நபிகளாரின் பின்வரும் நபி பமாைி பதளிவு படுத்திக் காட்டுகிேது.

“எவர் மைிதர்கைின் வகாபத்திலும் அல்லாஹ்வின் திருப்திழயத் வதர்ந்சதடுக்கிறாவரா


அவருக்கு மைிதர்கைால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ்
வபாதுமாைவன். எவர் அல்லாஹ்வின் வகாபத்திலும் மைிதர்கைின் திருப்திழயத்
வதர்ந்சதடுக்கிறாவரா அவழர அல்லாஹ் மைிதர்கைின் பால் சாட்டிவிடுகிறான்.” –
திர்மிதி

இஸ்லாமிய அழைப்பாளர்கள் தமது ப யல்கள் அழைத்திலும் அல்லாஹ்வின்


திருப்பபாருத்தத்ழத மட்டுறம றதட றவண்டும். அவரது ஒவ்பவாரு அடியும் அவைது
திருப்திழய றநாக்கிறய எடுத்து ழவக்கப்பட றவண்டும். மைிதர்களின் திருப்திழய
றநாக்காகக் பகாள்ளக் கூடாது. அல்லாஹ்வின் றநர்வைியில் ப ல்லும் றபாது ில
மயங்களில் மைிதர்களின் றகாபத்திற்கு இலக்காக றநரிட்டாலும் ரிறய! ஒரு ‘தாஈ’ தைது
ப யல்கழள அல்லாஹ்வின் திருப்தி எனும் தரா ில் நிறுத்துப் பார்க்கிோன்.
அல்லாஹ்வின் திருப்தியின் தட்டு கைமாைால், அழத ஏற்று திருப்தியழடகிோன். தரா ின்
தட்டு மறுபக்கம் ாய்ந்தால் அழத அலட் ியப்படுத்தி விடுகிோன். இவ்வாறர அவைது
றநர்வைியின் அளவு றகால்கள் நிர்ணயிக்கப்படுகின்ேை.

ஆைால், இன்ழேய அழைப்புப் பணியின் களநிலவரங்கள் அழைப்பாளர்களிடம் றமற்


ப ான்ை பண்புகள் அருகிவருவதழை பவௌௌ்ளிழட மழலயாய் பவளிச் ம் றபாட்டுக் காட்டி
நிற்கின்ேை. அல்லாஹ்வும் அவைது ரஸூலும் விரும்பும் ஒரு ப ய்திழய
ஆதாரப்புர்வமாக மக்கள் மன்ேத்தில் மர்ப்பிக்கும் றபாதும், அல்லாஹ்வும் அவன் தூதரும்
பவறுத்த ஒரு விடயத்ழத மூகத்திலிருந்து கழளயகற்றும் றபாதும் ஏற்படும் மக்களின்
எதிர்ப்பு அழல கண்டு இன்ழேய அழைப்பாளர்கள் அல்லாஹ்வின் விருப்பத்ழத
புேந்தள்ளிவிட்டு, மக்களின் விருப்பத்ழத புர்த்தி ப ய்யும் விதத்தில் பு ி பமழுகுவழதக்
காண்கின்றோம். ஒற்றுழம என்ே றபார்ழவக்குள் ஒளிந்து பகாண்டு அ த்தியத்திற்கு
துழண றபாவழதப் பார்க்கின்றோம். தம் இயக்கத்தின் கருத்துக்களுக்கும், கற்பழைக்
றகாட்ழடகளுக்கும் த்தியம் ாவு மணியடிக்கின்ே றபாது “ முதாய நல்லிணக்கம்” என்ே
புச் ாண்டி காட்டி த்தியத்ழத குைிறதாண்டிப் புழதப்பழதப் பார;க்கின்றோம்.

நம் பதாைில், ப ாத்து, பணம், பட்டம், பதவி, பகௌரவம், சுயநலன்கள் றபான்ேவற்ேிற்கு


பாதிப்புகள ஏற்படாத வழரக்கும் அல்லாஹ்ழவ அஞ்சுகின்றோம். அவைது விருப்பத்ழத
நிழேறவற்றுகின்றோம். இவற்றுக்கு பாதிப்புகள், இைப்புகள் வரும் பட் த்தில் மைிதர்களுக்கு
அஞ்சுகின்றோம். ஊருக்குப் பயந்து, உேவுக்குப் பயந்து அல்லாஹ் ப ான்ைவற்ழே
ப ய்யாது விட்டுவிடுகின்றோம். அவன் தடுத்தவற்ழே ப ய்து விடுகின்றோம்.
அல்லாஹ்வின் திருப்திழய விட ஊர் – உலகத்தின் திருப்திழய றமலாகக் கருதுகின்றோம்.
இது இழேயச் மா? அல்லது உலகச் மா? அழைப்பாளர்கள் ிந்திக்க றவண்டும். மக்களின்
விமர் ைத்ழத விட அல்லாஹ்வின் திருப்திழய றமலாகக் கருதி, களத்தில் தடம்பதித்து
நழடபயில்வது அல்லாஹ்ழவ அஞ் ிய மைிதர்களின் உயர் பண்பாக அல்குர்ஆன்
பிரகடைப்படுத்துகிேது.

“(அல்லாஹ்வுழடய விடயத்தில்) எவரது பைிச்சசால்லுக்கும் அவர்கள்


அஞ்சமாட்டார்கள்.” (5:54)என்றும், “அல்லாஹ்ழவ தவிர வவறு யாருக்கும்
அஞ்சமாட்டார்கள்” (9:18) என்றும் ிலாகித்துக் கூறுகின்ேது.
ஆைால், அ த்தியத்திற்கு ஜால்ரா அடித்து அதன் வி ிேிகளுக்கு கூஜா பிடிக்கும் இன்ழேய
அழைப்பாளர்கள் த்தியத்ழத பநஞ்சு நிமிர்த்திச் ப ால்வதில் பதாழட நடுங்கிகளாக
இருப்பழத அவதாைிக்க முடிகிேது. தங்களது பத்தாம் ப லித்தைத்திற்கு நியாயம்
கற்பிப்பதற்காய் இவர்களால் முன்ழவக்கப்படும் வேட்டு வாதங்கழள முதாய மன்ேத்தில்
றபாட்டுழடக்க றவண்டியுமுள்ளது.

விட்டுப்பிடிக்க சற்று வழைந்து சகாடுப்வபாம்!

“அ த்தியத்தில் மூழ்கிப்றபாயுள்ள ஒரு முதாயத்தில் திடீர் என்று த்தியத்ழத ப ால்வது


அேிவைம்.
ீ அவர்களுக்கு பமதுபமதுவாக றபாதித்து, உள்ளத்ழதக் கவர்ந்து, களத்ழத
உருவாக்கி, பின்ைர்தான் உண்ழமழய வாழைப்பைத்தில் ஊ ிறயற்றுவது றபால் பக்குவமாய்
ப ால்ல றவண்டும். இது தான் தஃவா உஸூல்” என்று ஒரு கூட்டம் பிரச் ாரம் ப ய்து
வருகின்ேைர். இவர்களின் இப்றபாக்கு மார்க்கத்தின் பபயரால் அ த்தியத்றதாடு மர ம்
ப ய்யும் பச்ழ அறயாக்கியத்தைம் என்பழத ஏறைா இவர்கள் புரிவதில்ழல. இவர்களுக்கு
த்தியம் வாை றவண்டும் என்பழத விட தம் அழமப்பின் அங்கத்தவர் எண்ணிக்ழக
அதிகரிக்க றவண்டும் என்பறத பபரிதாகத் றதான்றுகிேது. எைறவ தான், இவர்கள்
நபிவைிக்கு முரணாை கத்தம், பாதிஹா, கூட்டு துஆ, 23 ரக்அத் தராவஹ்,
ீ மீ லாத் விைா
றபான்ே அைாச் ாரங்கழள தடுக்கத் தயங்குவறதாடு, அதற்கு ார்பாக வக்காலத்தும்
வாங்குகின்ேைர். இவர்களின் இத்தழகய மார்க்கத்ழத அடகு ழவக்கும் அற்பத்தைத்ழத
அல்குர்ஆன் பின்வருமாறு கண்டிக்கிேது.

“அவர்களுக்கு நமது சதைிவாை வசைங்கள் கூறப்பட்டால் ‘இது அல்லாத வவறு


குர்ஆழைக் சகாண்டு வருவராக!
ீ இழத மாற்றியழமப்பீ ராக!’ எை நமது சந்திப்ழப
நம்பாவதார் கூறுகின்றைர். ‘நாைாக இழத மாற்றியழமத்திட எைக்கு அதிகாரம்
இல்ழல. எைக்கு அறிவிக்கப்படுவழதத்தவிர வவறு எழதயும் நான்
பின்பற்றுவதில்ழல. என் இழறவனுக்கு நான் மாறு சசய்து விட்டால், மகத்தாை
நாைின் வவதழைழய அஞ்சுகிவறன்’ எை (முஹம்மவத) கூறுவராக!”

(அல்குர்ஆன் – 10:15)

“(முஹம்மவத!) நாம் உமக்கு தூதுச் சசய்தியாக அறிவிக்காதழத நம்மீ து


நீ ர் இட்டுக்கட்ட வவண்டும் என்று உம்ழம திழசதிருப்ப முயன்றைர். (அப்படிச்
சசய்தால்) உம்ழம உற்ற நண்பராக ஆக்கியிருப்பார்கள். (முஹம்மவத) நாம் உம்ழம
நிழலப்படுத்தியிருக்காவிட்டால், அவர்கழை வநாக்கிச் சிறிவதனும்
நீ ர் சாய்ந்திருப்பீ ர். அவ்வாறு நீ ர் சசய்திருந்தால், வாழும் வபாது உமக்கு இரு
மடங்கும், மரணிக்கும் வபாது இரு மடங்கும் வவதழைழய சுழவக்கச் சசய்திருப்வபாம்.
பின்ைர்நம்மிடம் உமக்காக எந்த உதவியாைழரயும் காணமாட்டீர்.”
(அல்குர்ஆன் – 17:73-75)

றமற்படி வ ைங்கள் எமக்கு எழத உணர்த்துகின்ேை? “தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்குச்


ப ாந்தமாைது” (39:3) அல்லாஹ்வுக்குச் ப ாந்தமாை மார்க்கத்தில் நபிக்குக் கூட ஒரு
விடயத்ழத விட்டுக் பகாடுப்பதற்றகா, வழளந்து பகாடுப்பதற்றகா, மர ம் ப ய்வதற்றகா
எள்ளின் முழையளவு கூட உரிழமயில்ழல எனும் றபாது எமது நிழல எம்மாத்திரம்?
தைது ப ாந்த விடயங்களில் ஊ ி றபான்ே அற்பப் பபாருழளக் கூட அடுத்தவர்களுக்கு
விட்டுக்பகாடுக்க மைம்வராத அற்பர்கள், அல்லாஹ்வுக்கு மட்டுறம ப ாந்தமாை
மார்க்கத்தில் ஏறதா இவர்கள் தான் ஏகறபாக உரிழமயாளர்கள் றபான்று பபருமைறதாடு
விட்டுக்பகாடுப்பது, இவர்களது இடத்திற்றகற்ப றவஷம் றபாடும் பச்ற ாந்தித்தைத்திற்கு
தக்க ான்ோகும். மைிதர்களுக்கு அஞ் ி தைது றபாக்ழக மாற்ோது, அல்லாஹ்ழவ அஞ் ி
தைது நடத்ழதழய மாற்ே றவண்டியது மறுழமழய முன்ைிறுத்தி வாழும் ஒரு
முஸ்லிமின் கடழமயாகும்.

உள்ளத்ழதப் பக்குவப்படுத்தி உண்ழமழய உணர ழவப்பது என்பது அல்லாஹ்வின்


பணியாகும். ஏபைைில், உள்ளங்களின் அதிபதி அல்லாஹ் மட்டுறம. அதைால் தான்
நபிகளாரின் பபரிய தந்ழதயாை அபுதாலிபின் உள்ளத்ழத கூட எம்ழமவிட பமன்ழம
சுபாவமும், கைிவாை பண்பும், இதமாை றபச் ாற்ேலும் பகாண்ட நபிகளாரால் கூட
வ ீ கரிக்க முடியவில்ழல. எைறவ, கருத்ழத காதில் ப ால்வது தான் அழைப்பாளர்களின்
பணியாக இருக்க றவண்டுறம தவிர கல்பில் (உள்ளத்தில்) றபாடும் அல்லாஹ்வின்
அதிகாரத்ழத அழைப்பாளர்கள் தம் கரங்களில் எடுத்துக் பகாள்ளக் கூடாது. ஏபைைில்,
“(முஹம்மறத!) நீர் றபராழ ப்பட்டாலும் மக்களில் அதிகமாறைார் நம்பிக்ழக
பகாள்றவாராக இல்ழல.” (12:103)

நைிைவம நன்ழம பயக்கும்.


“ப ால்லுகின்ே இஸ்லாம் த்தியமாைாலும், அதில் நளிைம் கழடபிடிக்கப்படல் றவண்டும்.
மாற்றுக் கருத்துழடறயாரின் மைம் றநாகாத படி ற்று ‘ஹிக்மத்’ தாை முழேயில்
ப ால்ல றவண்டும். அதற்காக பகாஞ் ம் விட்டுக் பகாடுப்பது தவேில்ழல.”

இதுவும் தஃவாக்களத்தில் அடிக்கடி ழகயாளப்படும் வார்த்ழத ஜாலமாகும். த்திய


இஸ்லாத்தின் றதைிலும் இைிய, எளிய றபாதழைகழள உள்ளம் பகாள்ளுமளவிற்கு
எடுத்துழரத்து, அது தடுத்தவற்ழே தாட் ண்யமின்ேி பிழை என்று கூறும் றபாதுதான்
மார்க்கத்ழத தாழரவார்க்கும் ஒரு ாராரிடமிருந்து றமற்ப ான்ை விமர் ைங்கள்
வறுபகாண்டு
ீ எழுகின்ேை. இதற்கு ஆதாரமாக மூஸா (அழல), ஹாரூன் (அழல)
இருவருக்கும் அல்லாஹ் கூேிய கூற்ழே ான்ோகக் பகாண்டு வருகின்ேைர்.

“(நீ ங்கள்) இருவரும் ஃபிர்அவ்ைிடம் சசல்லுங்கள்! அவன் வரம்பு மீ றி விட்டான்.


அவைிடம் சமன்ழமயாை சசால்ழலவய இருவரும் சசால்லுங்கள். அவன் படிப்பிழை
சபறலாம். அல்லது அஞ்சலாம்” (என்று கூறிைான்.)
(அல்குர்ஆன் – 20:43-44)

றமற்குேிப்பிட்ட வ ைத்ழத ஆதாரமாகக் பகாண்டு, வைிறகட்டில் வழுக்கி வழ்ந்து



பகாண்டிருக்கும் மக்கழள றநாக்கி நாம் விமர் ிக்கும் றபாது, ‘அப்படி விமர் ிப்பது
குர்ஆனுக்கும், ஸூன்ைாவுக்கும் முரணாைது. நபிகளார் எங்கு றமழட றபாட்டு
விமர் ித்திருக்கிோர்கள்?’ றபான்ே ஆய்வேிவற்ே, ிறுபிள்ழளத்தைமாை உளேல்கழள
உமிழ்கின்ேைர். ஆைால், அல்குர்ஆழை ஆராய்கின்ே றபாது இவர்களது வாதம் தப்பாைது
என்பது புலைாகின்ேது.

பிர்அவ்ைிடம் ப ன்று பமன்ழமயாை ப ால்ழல றபசுமாறு கட்டழளயிடப்பட்டது


உண்ழமதான். தஃவாவின் றபாது பமன்ழம கழடபிடிக்கப்படல் றவண்டும் என்பழதயும்
நாம் மறுக்க வில்ழல. ஆைால், பமன்ழம என்ே றபார்ழவயில் த்தியத்ழத ப ால்லாமல்
மழேப்பழதயும், அ த்தியத்ழத தடுக்காமல் இருப்பழதயுறம நாம் தவறு என்கிறோம்.
மூஸா (அழல) மற்றும் ஹாரூன் (அழல) இருவரும் பமன்ழமழய கழடபிடித்து,
இழேவன் ப ால்லுமாறு பணித்த ப ய்திழய ப ால்லாமல் மழேத்ததாகறவா, த்தியத்ழத
விட்டுக்பகாடுத்ததாகறவா, பாதிறலாடு ழகறகார்த்ததாகறவா ஓர் ஆதாரத்ழதக் கூட
அல்குர்ஆைில் காண முடியவில்ழல. ‘ஹிக்மத்’ என்ே பபயரில் இடத்துக்கு ஏற்ோற் றபால்
நடத்ழதழயயும், பகாள்ழகழயயும் மாற்ேியதாகறவா, ஒரு தீழமழய அங்கீ கரித்ததாகறவா,
ஒரு பித்அத்ழத ப ய்ததாகறவா ஒரு ான்ழேக் கூட மறுழம நாள் வழரக்கும்
இவர்களால் எடுத்துக்காட்ட முடியாது. உண்ழமயில் ஹிக்மத், பமன்ழம, நளிைம் என்பதன்
அர்த்தம்: நாம் யாருக்கு அழைப்பு விடுக்கின்றோறமா அவரது அேிவுத்தரம், குண
இயல்புகள், றபான்ேவற்ழே கருத்திற்பகாண்டு அதற்றகற்ோற் றபால் ப ால்லும் ப ய்திழய
மழேக்காது, மழுப்பாது பட்டவர்த்தைமாய் ப ால்வழதக் குேிக்கும். மூஸா (அழல),
ஹாரூன் (அழல) ஆகிய இருவழரயும் பிர்அவ்ைிடம் அனுப்பிய றபாது, அவர்கள் தங்களது
பகாள்ழகழய மழேத்து, மழுப்பி, நாம் ப ால்வது ரியா? தப்பா? என்பழத றகட்றபார் புரிந்து
பகாள்ளாத விதத்தில் ப ால்லவில்ழல. மாற்ேமாக ‘நான் தான் மிக உயர்ந்த ரப்பு’ என்று
பகாக்கரித்த பகாடுங்றகாலைின் ந்நிதாைத்தில் பநஞ்சு நிமிர்த்தி “நீ ரப்பு கிழடயாது. நீ
பயணிக்கும் பாழத வைிறகடாைது. உன் வைியில் நாம் வர மாட்றடாம். உன்ழைப் பழடத்த
ரப்பின் வைிக்கு நீ வந்து விடு!” என்று ப ால்ல வந்த ப ய்திழய கிஞ் ிற்றும் மழேக்காது
துணிச் லாக எடுத்துச் ப ான்ைழதத் திருமழேக் குர்ஆன் அைகுே விபரித்துக்
காட்டுகின்ேது.
“இருவரும் அவைிடம் ப ன்று ‘நாங்கள் உைது இழேவைின் தூதர்கள். எைறவ,
இஸ்ராயீலின் மக்கழள எங்களுடன் அனுப்பி விடு! அவர்கழளத் துன்புறுத்தாறத! உைது
இழேவைிடமிருந்து உன்ைிடம் ான்ழேக் பகாண்டு வந்துள்றளாம். றநர் வைிழயப்
பின்பற்ேிறயார் மீ து நிம்மதி உண்டாகட்டும். பபாய்பயைக் கருதிப் புேக்கணித்தவருக்கு
றவதழை உண்டு எை எங்களுக்கு அேிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறுங்கள்!” ‘மூஸாறவ!
உங்களிருவரின் இழேவன் யார்?’ என்று அவன் றகட்டான். ‘ஒவ்பவாரு பபாருளுக்கும்
அதற்குரிய றதாற்ேத்ழத வைங்கி பின்ைர் வைி காட்டியவறை எங்கள் இழேவன்’ என்று
அவர் கூேிைார்.” (20:47-50) றமலும் பார்க்க (79:17-26)

விமர்சிப்பது தவறா?

தர்கா வைிபாடு என்றும், ந்தைக்கூடு என்றும், பகாடி மரம் என்றும், தட்டு – தகடு என்றும்
ஷிர்க்கில் மூழ்கிப் றபாயுள்ளவர்கழளயும், பாங்குக்கு முன் ஸலவாத்து, மிஃராஜ் – பராஅத்
றநான்பு, தஸ்பீஹ் பதாழுழக என்று பித்அத்தில் ங்கமித்தவர்கழளயும், வரதட் ழண,
வட்டி, மது என்று பகிரங்கமாக பபரும் பாவங்களில் ஈடுபடுறவாழரயும், ஜின் வ ிய்யத்து,
மந்திரம், தந்திரம் என்ே றபார்ழவயில் மூகத்ழத ஏய்த்துப் பிழைப்றபாழரயும், மத்ஹபு
மாழயயில் ிக்குண்டு மூகத்ழதயும், ன்மார்க்கத்ழதயும் துண்டாடும் றபாலி
உலமாக்கழளயும், ஆட் ி – அதிகாரம், மூக ஒற்றுழம என்ே றகாஷங்களுக்குப் பின்
மழேந்து பகாண்டு குர்ஆன் – ஸூன்ைாவுக்கு எதிராைக் கருத்துக்கழள விழதத்து,
குராபிகளுக்கு கூஜா தூக்கும் ஜமாஅத்துக்கழளயும் நாம் விமர் ிக்கும் றபாது,
இப்படிபயல்லாம் பண்பாடற்று விமர் ிப்பது தவறு: இது றகட்றபார் மைழத
புண்படுத்துவறதாடு, பதாடர்ந்தும் த்தியத்ழத றகட்காமல் இருப்பதற்றக வைிவகுக்கும்
என்று கூேி, றமற்ப ான்ை குற்ேங்கழள நியாயப்படுத்தும் இயக்கங்கழளயும், அதன்
தாஈக்கழளயும், அக்கருத்தால் கவரப்பட்டவர்கழளயும் தஃவாக்களத்தில் பரவலாகக் காண
முடிகிேது.

இங்கு யாபரல்லாம் பபயர் குேிப்பிட்டு விமர் ிப்பது கூடாது என்ே நிழலப்பாட்டில்


உள்ளார்கறளா அவர்கறள தம் றபச்சுக்களிலும், எழுத்துக்களிலும் பலரின் பபயர்கழள
பச்ழ யாய் குேிப்பிட்டு விமர் ிக்கத் தான் ப ய்கிோர்கள். ஸல்மான் ருஷ்தி, தஸ்லீ மா
நஸ்ரின், றஜார்ஜ் புஸ், றடாைி பிறளயர், ஹூஸ்ைி முபாரக், முஅம்மர் கடாபி,
அப்துல்லாஹ்… இன்னும் இது றபான்ே பலழர விமர் ிக்கக் கூடாது என்பவர்கள்
கடுழமயாகவும், காரமாகவும் விமர் ிப்பழத அன்ோடம் பார்க்க முடிகிேது.

இன்னும் ப ால்லப் றபாைால், யாழர இவர்கள் இலக்கு ழவத்து இவ்விமர் ைத்ழத


புரிகிோர்கறளா அந்தப் பீ.றஜ யின் பபயழர குேிப்பிட்றட தமது பத்திரிழககளில் இவர்கள்
விமர் ித்தும் வருகிோர்கள். இவர்களின் இவ்விமர் ைம் நியாயபூர்வமாைது கிழடயாது
என்பதற்கு இவர்கறள தக்க ான்ோகவும் உள்ளைர்.

விமர் ைம் என்று வருகின்ே றபாது நாம் கருத்தில் பகாள்ள றவண்டிய ில முக்கியமாை
விடயங்கள் உள்ளை. முதலில் விமர் ைத்தில் எது அனுமதிக்கப் பட்டது? எது தழட
ப ய்யப்பட்டது? என்பதழை ஒவ்பவாருவரும் ரியாகப் புரிந்துபகாள்ளுதல் றவண்டும்.

விமர்சைம் இருவழகப்படும்.

1. தைி மைிதன் மூகத்ழத பாதிக்காத விதத்தில் புரியும் தைிப்பட்ட தவறுகள்


ம்பந்தப்பட்டழவ.
2. தைி மைிதன் மூகத்ழத பாதிக்கும் விதத்தில் புரியும் தவறுகள் ம்பந்தப்பட்டழவ.
இதில் மூகத்ழத எவ்விதத்திலும் பாதிக்காத, தவேிழைக்கும் மைிதனும் அல்லாஹ்வும்
மாத்திரம் ம்பந்தப்பட்ட தவறுகள், பாவங்கழளப் பபாறுத்த மட்டில் அவற்ழே பபயர்
குேிப்பிட்டு, எழுத்து மூலறமா, றபச்சு மூலறமா விமர் ிப்பது கூடாது. கூடாது என்பழத விட
அவற்ழே நாளு றபருக்கு பதரியாதவாறு மழேக்க றவண்டும் என்று மார்க்கம் ப ால்கிேது.

ஆைால், ஒரு தைிமைிதன் விடக்கூடிய தவறு அதிலும் குேிப்பாக மார்க்கம் ம்பந்தப்பட்ட


விடயத்தில் ஒருவர் விடும் தவறு ஒரு மூகத்ழத பாதிக்கும் விதமாய் அழமயுமாயின்,
அத்தவழே தயங்காது தட்டிக் றகட்பதும், சுட்டிக் காட்டுவதும் அது குேித்து மக்கழள
விைிப்புேச் ப ய்யும் விதமாய் விமர் ிப்பதும் ஒரு முஸ்லிமின் கடழம. கடழம என்பழத
விட அது தான் மார்க்கம்.

ஒருவர் முன்ழவக்கும் கருத்து அல்லது பகாள்ழக தவோைது என்று உறுதியாகத்


பதரிந்தால், அழத மக்கள் ரிகண்டு அதன் வைியில் ப ன்று வைிறகட்டில் வழ்ந்து
ீ விடாமல்
அவர்கழள தடுப்பதாக இருந்தால், அக்பகாள்ழகயின் விபரீதத்ழத மக்களுக்கு விளங்கப்
படுத்தும் விதமாய் விமர் ிப்பழதத் தவிர றவறு என்ை வைி தான் இருக்க முடியும்?

இழதக்கூட நாமாகக் கற்பழை ப ய்து கூே வில்ழல. திருக்குர்ஆனும் நபி பமாைிகளும்


மக்கழள ஏமாற்ே முழையும் றபர்வைிகழள விமர் ிப்பதன் மூலம் அவர்களின்
முகத்திழரழய கிைிக்குமாறு எம்ழம பணிக்கின்ேது. இதற்காை ான்றுகள் இறதா:

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்கழளச்
ற ர்ந்த ஓர் ஆணும் பபண்ணும் விபச் ாரம் ப ய்து விட்டதாகக் கூேிைர். அதற்கு நபி
(ஸல்) அவர்கள் ‘கல்பலேிந்து பகால்லுதல் பற்ேி தவ்ராதில் கூேப்பட்டுள்ளது என்ை?’
என்று திருப்பிக் றகட்டார்கள். அதற்கு யூதர்கள் ‘அவர்களுக்கு கழ யடி பகாடுத்து இைிவு
படுத்துறவாம்’ என்று விழடயளித்தைர். அப்றபாது, அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
அவர்கள் யூதர்கழள றநாக்கி ‘நீங்கள் பபாய்யுழரக்கின்ேீர்கள். தவ்ராதில் கல்பலேிந்து
பகால்லுதல் பற்ேிக் கூேப்பட்டுள்ளது’ என்ோர். உடறை அவர்கள் தவ்ராழத எடுத்து
வந்தைர். அவர்களில் ஒருவர் கல்பலேிந்து பகால்வது ம்பந்தமாை வ ைத்ழதக் ழகயால்
மழேத்துக் பகாண்டு, அதற்கு முன் பின் வ ைங்கழள படித்தார். ‘ழகழய எடுப்பீராக!’ என்று
அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூேியதும் அங்றக அந்த வ ைம்
காணப்பட்டது என்ே ப ய்தி புகாரி முஸ்லிமில் இடம் பபற்றுள்ளது.

அவர்கள் புண்படுவார்கறள என்று எண்ணி அவர்களின் தவழே சுட்டிக்காட்ட நபித்றதாைர்


தயங்க வில்ழல. நபியவர்களும் அழத அங்கீ கரித்தார்கள். ‘தங்கள் ழககளால் புத்தகத்ழத
எழுதிக் பகாண்டு, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது எைக் கூேிறயாருக்குக் றகடு
உண்டாகட்டும்’ (2:79) என்று இழேவன் கூறுகிோன். அவர்கள் றவதத்தில் சுயமாகச்
ற ர்த்துக் பகாண்டழவகழள இங்றக இழேவன் விமர் ைம் ப ய்கிோன். இன்ஜீல் என்பது
ஈஸா (அழல) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் மக்களுக்குப் றபாதித்ததாகும் (5:110).
ஈஸா (அழல) அவர்களுக்குப் பின்ைர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்ழே இன்ஜீல் என்று
கூேி, மக்கழள ஏமாற்றும் றபாக்ழக விமர் ைம் ப ய்வது தவோ?

ஒட்டகம் உண்பழதத் தங்களுக்கு இழேவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பபாய் கூேிய


றபாது, தவ்ராத்ழதக் பகாண்டு வந்து, அழத நிரூபியுங்கள் (3:93) என்று நபியவர்கழள
வால் விடச் ப ய்தது பிழையா? றவதத்திற்கு தவோை விளக்கம் கூேி ஏமாற்ேி
வந்தழதயும் இழேவன் கண்டிக்கத்தவே வில்ழல (3:78). நபியவர்கள் பற்ேிய
முன்ைேிவிப்ழபத் திட்டமிட்டு அவர்கள் மழேத்து வந்தழதயும் இழேவன் அழடயாளம்
காட்டாமல் விடவில்ழல (2:146). றவதத்தில் நீங்கள் மழேத்து ழவத்த அறைக
வ ைங்கழள அம்பலப்படுத்தறவ நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூேி,
அவர்கழள விமர் ைம் ப ய்யும் றநாக்கத்திற்காகறவ நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்
பட்டதாக இழேவன் பிரகடைம் ப ய்கின்ோன். இப்ோஹீம் (அழல) அவர்கள், யூத
மார்க்கத்தவராக இருந்தார்கள் என்று மக்கழள ஏமாற்ேிக் பகாண்டிருந்த றபாது, இப்ோஹீம்
காலத்தில் தவ்ோத் அருளப்பட வில்ழலறய! அவருக்குப் பின்ைர் தாறை தவ்ராத்
அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூேி, அவர்கழள இழேவன் வாயழடக்கச் ப ய்தான்.

றமற்குேிப்பிட்ட ஆதாரங்கள் அழைத்தும் ஒருவர் தவறு விடும் றபாது அல்லது


த்தியத்ழத மழேக்கும் றபாது அதழை வன்ழமயாக விமர் ிக்க றவண்டும் என்பதற்காை
ான்றுகளாகும்.

சபயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?

ஒரு தவழே சுட்டிக் காட்டும் றபாது, தவேிழைத்தவனுக்கு தான் ப ய்வது தவறு தான்
என்று விளங்கும் விதத்திலும், இது எைக்குத் தான் ப ால்லப்படுகிேது என்பழத புரிந்து
பகாள்ளும் வழகயிலும், உள்ளத்ழத உசுப்பும் விதத்திலும் மழுப்பறலா, மழேத்தறலா, சுற்ேி
வழளப்றபா இன்ேி ப ால்வழதத் பதளிவாகச் ப ால்ல றவண்டும். இது எப்றபாது
ாத்தியம்? பபயர் குேிப்பிட்டு விமர் ிக்கும் றபாறத. இழதயும் கூட நாமாகக் கூே வில்ழல.
யூத கிேிஸ்தவர்கள் (2:120), இஸ்ரறவலர்கள் (2:79), மஜூஸிகள் (22:17),முைாபிக்குகள் (2:8,
4:108), ஏன் ரஸூலுல்லாஹ் (80:1-10, 3:128, 66:1), கூட தவேிழைக்கும் ஒவ்பவாரு கணமும்
அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப் பட்டு விமர் ிக்கப்பட்டது இவர்களுக்கு பதரியாதா?
தவறுகழள விமர் ிக்கும் றபாது அழதச் ப ான்ைவழரயும் அழதப்பின்பற்றும் ஒட்டு
பமாத்த முதாயத்ழதயும் பபயர் குேிப்பிட்டுத் தான் விமர் ிக்க றவண்டும். இதுவும் அல்
குர்ஆைின் வைி முழே தான். ஆது கூட்டம் (7:71), ஸமூது கூட்டம் (27:47), யாழைப்பழட
(105:1), யஃஜூஜ் மஃஜூஜ் (18:94), அபூ லஹப் (111:1-3), இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர்
(6:74), ஃபிர்அவ்ன் (2:49), ாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகிறயார் அல்லாஹ்வால்
விமர் ிக்கப்பட்டதும் இந்த அடிப்பழடயில் தான்.

இது றபால், இன்னும் அறைக இடங்களில் றவதமுழடயவர்கழளயும் பல பதய்வக்


பகாள்ழகயுழடறயாழரயும் விமர் ைம் ப ய்துள்ளான். ‘றவத முழடறயாறர!’ என்று பல
இடங்களில் அவர்கழள அழைத்து, அவர்களின் தவறுகழளச் சுட்டிக் காட்டியும் உள்ளான்.
பபயர் குேிப்பிட்டு விமர் ிப்பது தவறுதான் என்ோல் ஹதீஸ் கழலயில்
அேிவிப்பாளர்களின் குழேகழள அக்குறவர் ஆணிறவராக விமர் ிக்கும் ‘இல்முல் ஜரஹ்
வத்தஃதீல்’ எனும் கழலழய இவர்கள் பண்பாடற்ே கழல என்று கூேத்துணிவார்களா?

ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்றதாைர் ஸகாத் பணத்துடன் இழணத்து


வைங்கப்பட்ட அன்பளிப்ழப ‘இது எைக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என்று கூேியழதக்
றகட்ட நபிகளார், முகம் ிவந்தவராய் மிம்பரில் ஏேி, அழைத்து றதாைர்கழளயும் ஒன்று
கூட்டி ‘இவர் தைது தாயின் வட்டில்
ீ இருந்திருந்தால் இது இவருக்குக் கிழடத்திருக்குமா?’
என்று கடிந்து பகாண்டு அழைவர் முன்ைிழலயிலும் ஒரு நபித்றதாைழர நபிகளார்
விமர் ித்தழதயும் பண்பாடற்ே விமர் ைம் என்று குழே காணப்றபாகிோர்களா?

காரமாகவும் கடுழமயாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு முரணா?

நாம் எமது றபச்சுகளிலும், எழுத்துகளிலும் தவேிழைப்பவழர விமர் ிப்பதில் உள்ள


கடுழமழய விட, காரத்ழத விட அல்லாஹ் தவேிழைப்பவர்கழள விமர் ிப்பதற்காக
பிரறயாகிக்கும் வார்த்ழதப் பிரறயாகம் மிகுந்த கடுழமயும் காரமும் மிக்கதாக உள்ளது.
அல் குர்ஆைின் வ ைங்கழள ஏற்க மறுப்பவழை, அதன் றபாதழைகழள மறுப்பவழை
விமர் ிக்கும் றபாது “அவனுக்குேிய உதாரணம் நாய். அழத நீ தாக்கிைாலும் நாக்ழகத்
பதாங்க விட்டுக் பகாள்கிேது. அழத விட்டு விட்டாலும் நாக்ழகத் பதாங்க விட்டுக்
பகாள்கிேது.” (7:176) ‘நாய்’ என்று விமர் ிக்கிோன்.

இஸ்லாத்ழத கற்பதற்கு முன்வராத அேிவிலிகழள விமர் ிக்கும் றபாது “அவர்களுக்கு


உள்ளங்கள் உள்ளை. அவற்ேின் மூலம் அவர்கள் புரிந்து பகாள்வதில்ழல. அவர்களுக்குக்
கண்கள் உள்ளை. அவற்ேின் மூலம் அவர்கள் பார்ப்பதில்ழல. அவர்களுக்குக் காதுகள்
உள்ளை. அவற்ேின் மூலம் அவர்கள் றகட்பதில்ழல. அவர்கள் கால் நழடகழளப்
றபான்றோர். இல்ழல! அழத விடவும் வைி பகட்டவர்கள்.” (7:179)

‘கால் நழடகள்’ என்கிோன்.றவதத்ழதக் கற்று அதன் படி ஒழுகாதவர்கழள விமர் ிக்கும்


றபாது “தவ்ராத் சுமத்தப்பட்டு பின்ைர் அழதச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்)
இருந்தார்கறள அவர்களது உதாரணம் ஏடுகழளச் சுமக்கும் கழுழதழயப் றபான்ேது.” (62:5)
‘கழுழத’ என்று பபாேிந்து தள்ளுகிோன்.

அல் குர்ஆன், அஸ் ஸூன்ைா ஒன்ழே ப ால்லும் றபாது அதழை புேக்கணித்து, அதற்கு
மாற்ேமாக நடப்பவர்கழள விமர் ிக்கும் றபாது “அவர்கள் ிங்கத்ழதக் கண்டு மிரண்டு
பவருண்றடாடும் கழுழதகழளப் றபால் உள்ளைர்.” (74:50-51) ‘கழுழத’ என்று காட்டமாக
விமர் ிப்பழதப் பார்க்கிறோம்.நாங்கள் விமர் ித்தது தவறு என்ோல், எங்கள் வார்த்ழத
கடுழமயாைது என்ோல், இவ்வாறு விமர் ிப்பது பண்பாடற்ே வைிமுழே என்ோல், இவர்கள்
முதலில் இவ்விமர் ைத்ழதச் ப ய்த அல்லாஹ்ழவயும், அதழை அப்படிறய ஏற்று,
அவ்விமர் ை வார்த்ழதகழள அந்தத் தவறுகழள ப ய்த மக்களின் முகத்துக்கு முன்
அப்படிறய ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்ழதயும் றநாக்கித் தான் தங்கள் சுட்டு விரழல
முதலில் நீட்ட றவண்டும்.

உங்கள் வாதப்படி அல்லாஹ் ‘நாய்’ என்றும், ‘கழுழத’ என்றும், ‘மிருகம்’ என்றும் நாகரீகம்
இல்லாமல்: பண்பாடு பதரியாமல்: நளிைம் பதரியாமல் விமர் ித்திருக்கிோன் என்று
கூேறவண்டி வரும். ஒருவர் குர்ஆன் ஹதீஸூக்கு எதிராக நடக்கும் றபாது அவழர நாம்
விமர் ித்தால், அதைால் அவர்கள் ‘புண்படுவார்கள்’ என்பபதல்லாம் அேிவுழடறயார் கூறும்
பதிலாக முடியாது.

எழதப் பிரச் ாரம் ப ய்தாலும் பாதிக்கப்படுறவார் புண்படறவ ப ய்வார்கள். இவர்கள்


ப ால்வழத ஏற்ோல் மத்ஹபுகழள, கல்லழே வணக்கத்ழத, தரீக்காக்கழள,
பித்அத்துவாதிகழள மற்றும் எழதயுறம விமர் ிக்க முடியாமல் றபாய்விடும். அத்றதாடு,
அல்லாஹ்வும் ரஸூலும் நளிைம் பதரியாமல், பமன்ழம புரியாமல் அநாகரிகமாக
விமர் ித்து விட்டார்கள் என்ே தப்பாை கருத்தும் வந்து விடும். நஊது பில்லாஹ்.

மார்க்கத்தில் கூட்டல் குழறத்தலுக்கு இடமில்ழல.

இஸ்லாமிய அழைப்புப் பணி புரிகிறோம் என்ே றபார்ழவயில் தத்தமது மறைா


இச்ழ களுக்கு அடிழமப்பட்டு சுய விருப்பு பவறுப்புகழள மார்க்கத்தின் பபயரால்
அரங்றகற்றும் பபரும் அவலம் இன்று எம் கண் முன்றை நடந்றதேிக் பகாண்டிருக்கிேது.
அல்லாஹ்வுக்குச் ப ாந்தமாை மார்க்கத்தில் அவரவர் இஷ்டம் றபால் கூட்டல் –
குழேத்தல்கழள ப ய்து யுத – கிேிஸ்தவர்களின் வைிழய பின்பற்ேிச் ப ல்லும் றபரவல
நிழல றதாற்ேம் பபற்றுள்ளது. அல்குர்ஆன், றவதவரிகறளாடு விழளயாடும் இப்றபாக்ழக
வன்ழமயாக கண்டிக்கிேது.
“சில சசாற்கழை இவர் (முஹம்மத்) நம்மீ து இட்டுக்கட்டியிருந்தால் இவழர வலது
ழகயால் தண்டித்திருப்வபாம். பின்ைர் அவரது நாடி நரம்ழபத் துண்டித்திருப்வபாம்.
உங்கைில் எவரும் அவழைத் தடுப்பவர் அல்லர். இது (இழறவழை) அஞ்சிவயாருக்கு
அறிவுழர.” (அல்குர்ஆன் – 69:44-48)

இவ்வாறு மார்க்கத்தில் தமது சுய விருப்புகழள இரண்டேக் கலந்துவிட்டவர்கள் என்ை


ப ய்ய றவண்டும் என்ழதயும் திருக்குர்ஆன் எடுத்துழரக்கின்ேது.

“மக்களுக்காக நாம் வவதத்தில் சதைிவுபடுத்திய பின்ைர் நாம் அருைிய சதைிவாை


சான்றுகழையும், வநர் வைி ழயயும் மழறப்பவர்கழை அல்லாஹ்வும் சபிக்கிறான்.
சபிப்ப(தற்குத் தகுதியுழடய) வர்களும் சபிக்கின்றைர். மன்ைிப்புக் வகட்டு (தங்கழைத்)
திருத்திக் சகாண்டு, (மழறத்தவற்ழற) சதைிவுபடுத்திவயாழரத் தவிர. அவர்கழை நான்
மன்ைிப்வபன். நான் மன்ைிப்ழப ஏற்பவன்; நிகரற்ற அன்புழடவயான்.”
(அல்குர்ஆன் – 2:159-160)

சதைிவாக சசால்வவத எமது கடழம.

அல்லாஹ்வின் விருப்பு பவறுப்புகளுக்கு கட்டுப்பட்டு, அவைது மார்க்கத்ழத அதன் தூய


வடிவத்தில் மக்களுக்கு எடுத்துச் ப ால்வழதத் தவிர றவறு ஒரு பபாறுப்ழப
அழைப்பாளர்கள் மீ து அல்லாஹ் சுமத்தவில்ழல. அழவ தமது சுயநலன்களுக்கு எதிராக
அழமந்தாலும் ரிறய! றகட்பவர்களின் மைழத முள்ளாகத் ழதத்தாலும், உலகத்தின்
உேவுகள் அருந்து றபாைாலும், உலகறம அணிதிரண்டு வந்தாலும் த்தியத்ழத ப ால்வதில்
லணம் வரக்கூடாது. விழளவுகழள கருத்திற்பகாள்ளாது அல்லாஹ்வின் விருப்பத்ழத
மட்டும் நிழேறவற்றும் விதமாக உள்ளழத உள்ளபடி உழரக்கின்ே உளத்துணிழவ
இன்ழேய அழைப்பாளர்களிடம் தஃவாக் களம் எதிர் பார்க்கிேது. இது, அல்லாஹ்ழவ
அஞ் ிய உத்தமர்களின் பண்பு எை அருள்மழே அல்குர்ஆன் விதந்துழரக்கின்ேது.

“உமக்கு கட்டழையிடப்பட்டழதத் தயவு தாட்ஷண்யமின்றி எடுத்துழரப்பீ ராக!


இழணகற்பிப்வபாழர புறக்கணிப்பீ ராக!” (அல்குர்ஆன் – 15:94-95)

“அல்லாஹ்ழவ அஞ்சட்டும்! வநர்ழமயாை சசால்ழலவய அவர்கள் கூறட்டும்!”


(அல்குர்ஆன் – 4:9)

“தூதவர! உமது இழறவைிடமிருந்து உமக்கு அருைப்பட்டழத எடுத்துச் சசால்வராக!



(இழதச்) சசய்யவில்ழலயாைால், அவைது தூழத நீ ர் எடுத்துச் சசான்ைவராக
மாட்டீர்கள்!” (அல்குர்ஆன் – 5:67)

“சதைிவாக எடுத்துச் சசால்வழதத் தவிர தூதர்களுக்கு வவறு எதுவும் உள்ைதா?”


(அல்குர்ஆன் – 16:35)

எைறவ, அழைப்புப் பணி என்ோல் என்ை? அதன் அணுகு முழேகள் யாழவ? என்பவற்ழே
ரிவர விளங்கி, அழைப்புப் பணி புரிவதற்கு நம்மழைவருக்கும் அல்லாஹ்
அருள்பாலிப்பாைாக!

ஆக்கம் : எம்.டீ.எம். பர்ஸான்.


http://www.sltj.lk/alaippupani

You might also like