You are on page 1of 9

ஏகத்துவமும் ச ோதனைகளும்

கே.எம். அப்துந்நாஸிர்

ஸஃது (ரலி) அவர்ேள் அறிவிக்ேிறார்ேள்:


நான் நபி (ஸல்) அவர்ேளிடம் "அல்லாஹ்வின் தூதர் அவர்ேகள
(அல்லாஹ்விற்ோே) மக்ேளில் அதிேமாே க ாதிக்ேப் பட்டவர்ேள் யார்?” என்று
கேட்கடன். அதற்கு நபியவர்ேள், "நபிமார்ேள் பிறகு அவர்ேளளப் கபான்றவர்ேள்.
பிறகு அவர்ேளளப் கபான்றவர்ேள். ஒவ்வவாரு மனிதனும் அவனுளடய
மார்க்ேப் பிடிப்பின் அளவிற்கு க ாதிக்ேப்படுவான். அவனுளடய மார்க்ேப் பிடிப்பு
முதுவேலும்பாே (உறுதியாே) இருந்தால் அவனுளடய க ாதளனேள்
அதிேரிக்ேப்படும். அவனுளடய மார்க்ேப்பிடிப்பு உறுதியற்றதாே இருந்தால்
அவனுளடய மார்க்ேப் பிடிப்பின் அளவிற்கு அவன் க ாதிக்ேப் படுவான். ஒரு
அடியான் அவன் பூமியில் நடமாடிக் வோண்டிருக்கும் ோலவமல்லாம் அவன்
மீ து எந்தப் பாவங்ேளும் இல்லாமல் ஆேின்றவளர அவளன விட்டும்
க ாதளனேள் நீங்ோமகலகய இருக்கும்”என்று கூறினார்ேள்.

நூல்: திர்மிதி 2322

இன்று குர்ஆன் ஹதீளஸ மட்டுகம பின்பற்றுகவாம் என உறுதிவோண்டு


அதளனப் பிரச் ாரம் வ ய்ேின்ற ஒவ்வவாருவரும் கமற்ேண்ட ஹதீளஸ
மனதில் நிறுத்தக் ேடளமப்பட்டுள்ளனர். இன்று தான் ஏேத்துவவாதிேளுக்கு
மத்தியில் எவ்வளவு திருப்பங்ேள் மாற்றங்ேள் ேருத்துருவாக்ேங்ேள்.

ஒரு கநரத்தில் தர்ஹா வழிபாட்ளட எதிர்த்து, மத்ஹபு பிரிவுேளள எதிர்த்து,


டங்கு ம்பிரதாயங்ேளள, பித்அத்தான அனாச் ாரங்ேளள எதிர்த்தவர்ேள்,
வரதட் ளை திருமைங்ேளில் ேலந்து வோள்ள மாட்கடாம் என
சூளுளரத்தவர்ேள், ஊளர எதிர்த்து முதாயத்ளத எதிர்த்து குடும்பத் தினளர
எதிர்த்து, ஏன்? வபற்வறடுத்த தாய் தந்ளதயர்ேளளக் கூட எதிர்த்து எங்ேளுளடய
தளலவர் நபிேள் நாயேம் (ஸல்) அவர்ேளள மட்டும் தான் நாங்ேள்
பின்பற்றுகவாம். மார்க்ே விஷயங்ேளில் எவருக்கும் வளளந்து
வோடுக்ேமாட்கடாம் என மார் தட்டியவர்ேள், இது கபான்று எதிர்த்துக் கூற
வலிளமயில்லா விட்டாலும் நீங்ேள் வ ய்வது ரிதான். இதுதான் ரியான
வழிமுளற என்று ஆதரவாேப் கப ியவர்ேள் இவர்ேளுக்கு மத்தியில்தான்
எவ்வளவு திருப்பங்ேள்.
இக்ேட்டுளரளய எழுதுேின்ற நான் இந்த உண்ளமயான ஏேத்துவக்
வோள்ளேளய விளங்ேி ஆறு அல்லது ஏழு வருடங்ேள் தான் ஆேின்றது.
ஆனால் எனக்கு ஏேத்துவத்ளதப் கபாதித்தவர்ேள் தமிழேத்தில் இப்பிரச் ாரத்தின்
ஆைி கவராேத் திேழ்ந்தவர்ேள். அவர்ேளின் மூலம் நான் ஏறத்தாழ இருபது
வருடங்ேளுக்கு முன்னால் தமிழே முஸ்லிம்ேளின் மார்க்ேத்தின்
நிளலேளளப்பற்றி அறிந்து ளவத்திருக்ேிகறன். இஸ்லாமிய முதாயம்
ஓரிளறக் வோள்ளேளள விளங்ோமல் இளைளவக்கும் ோரியங்ேளில் தான்
மூழ்ேிக் ேிடந்தார்ேள். இளவேள் தான் நம்ளம வ ார்க்ேத்திற்கு வோண்டு
வ ல்லக் கூடியளவ என்று ஒரு ஆழமான நம்பிக்ளேயும் அவர்ேளிடம்
இருந்தது. எங்கு கநாக்ேினும் கோயில் வழிபாடுேளளப் கபால் மக்ேள்
தர்ஹாக்ேளிலும் ேந்தூரி உரூஸ் திருவிழாக்ேளிலும் தான் மூழ்ேிக் ேிடந்தனர்.
தாயத்து தேடுேள் தான் அவர்ேளின் வடுேளிலும்
ீ ேளடேளிலும் அவர்ேளின்
உடல்ேளிலும் அவர்ேளள ஆட்டுவித்துக் வோண்டிருந்தது.

ஃபாத்திஹாக்ேள், மவ்லூதுேள், நூறு மஸாலாக்ேள் தான் அவர்ேளுக்கு


இளறகவதம் கபால் ோட்டப்பட்து. திருமளறக்குர்ஆளன மக்ேளுக்குக் ேற்பிக்ே
கவண்டிய ஆலிம் வபருமக்ேகள அதளனத் தமிழில் வவளியிடுவதற்குப் வபரும்
தளடக் ேற்ேளாே இருந்தார்ேள். அளனத்து அனாச் ாரங்ேளிலும் முன்னின்று
வழி நடத்தியவர்ேள் இந்த ஆலிம் வபரு மக்ேள் தான். மக்ேத்து ோஃபிர்ேளின்
இளைளவப்புக் வோள்ளேேளள விட மிே கமா மான வோள்ளேயில் தான்
அன்று நம்முளடய முதாயம் மூழ்ேிக் ேிடந்தது. மக்ேத்து ோஃபிர்ேளாவது
துன்பம் வரும்கபாது அல்லாஹ்ளவ மட்டும் அளழப்பார்ேள் என
திருமளறக்குர்ஆன் குறிப்பிடுேிறது. ஆனால் இவர்ேகளா துன்ப கநரத்திலும் கூட
"முளஹயித்தீகன’ என்ளன ோப்பாற்றுங்ேள்” என்று அளழக்ேக் கூடியவர்ேளாே
இருந்தார்ேள்.

மார்க்ேத்ளதப் கபாதிக்ே கவண்டிய மதரஸாக்ேள் மத்ஹபு வவறிளய வளர்க்ேக்


கூடிய கூடங்ேளாேவும். அங்கு பயின்று வவளிவரும் மாைவர்ேள்
புகராேிதர்ேளாேவும் மாறிக் வோண்டிருந்தனர். வரதட் ளைக் வோடுளம தளல
விரித்தாடியது. வட்டிளய பாவம் என்று அறியாமகலகய முதாயம் அதில்
மூழ்ேிக் ேிடந்தது.

மார்க்ே விஷயத்தில் மட்டும் அவர்ேள் கபரிழப்பில் இருக்ேவில்ளல. அர ியல்


ரீதியாேவும் அவர்ேள் மிேவும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தங்ேளுக்வேதிராே
உலே அளவில் பின்னப்படுேின்ற திவளலேளள அவர்ேள்
அறிந்திருக்ேவில்ளல. ேிறிஸ்தவ முதாயத்தவர்ேள்,
மதவவறியர்ேள்,நாத்திேவாதிேள், ோதியானிேள் இஸ்லாத்ளத ரியாே
விளங்ோமல் வ ய்ேின்ற அவதூறுப் பிரச் ாரங்ேளுக்கு பதிலளிக்ே
இவர்ேளுக்குத் வதம்பில்ளல. இஸ்லாமிய முதாயத்தவர்ேள் ினிமா
நடிேர்ேளள தங்ேளுளடய வாழ்க்ளேக்கு முன் மாதிரியாக்ேி அவர்ேளுக்குப்
பின்னால் கோஷமிட்டுக் வோண்டிருந்தனர். முதாயத்தில் ோைப்பட்ட
மூடநம்பிக்ளேேளளயும் அனாச் ாரங்ேளளயும் ேண்ட ிலர் இஸ்லாத்ளதகய
வவறுத்து ேம்யூனிஸ்டுேளாேவும் நாத்திேவாதிேளாேவும் மாறினர்ேள். ின்னஞ்
ிறிய முதாயங்ேள் கூட தங்ேளுளடய உரிளமேளுக்குப் கபாராடி
இடஒதுக்ேீ ட்ளடப் வபற்றுக் வோண்டிருந்த கவளளயில் இவர்ேளுக்வேன்று குரல்
வோடுப்பதற்கு யாருமில்ளல. கபாராட்ட வழிமுளறேளள அறியாமல் முதாயம்
தடுமாறிக் வோண்டிருந்தது.

மக்ேளள மார்க்ே ரீதியாே ீர்திருத்தம் வ ய்யக்கூடிய எந்த இயக்ேங்ேளும்


அப்வபாழுது தமிழேத்தில் இல்ளல என நான் கூற வரவில்ளல.
இவற்ளறவயல்லாம் தவறு என விளங்ேியவர்ேள் அன்ளறக்கும் இருக்ேத்தான்
வ ய்தனர். மக்ேள் அந்த நம்பிக்ளேேளில் வோண்டிருந்த நம்பிக்ளேளயயும்,
ஆழ்ந்த பற்ளறயும் பார்த்தவர்ேள் இதளன எதிர்த்துக் கூறினால் ஏற்படக்கூடிய
பின் விளளவுேளளக் ேவனித்துத் தங்ேகளாடு அதளன நிறுத்திக் வோண்டனர்.
இவற்ளற எதிர்த்தால் தங்ேள் இயக்ேத்திற்குக் கூட்டம் க ராது என்ற
ேவளலயும் அவர்ேளுக்கு இருந்தது.

இப்படிப் பட்ட ோலேட்டத்தில் தான் பின் விளளவுேளளப் பற்றிக் வோஞ் ம்


கூட ிந்திக்ோமல் உள்ளளத உள்ளபடி வதளிவாேக் கூறி உண்ளமயான
இஸ்லாத்ளதப் கபாதிக்ேக் கூடிய அளழப்பாளர்ேள் இளறவனின் அருளால்
உருவானார்ேள். தமிழேத்தில் முஸ்லிம்ேளுக்கு மத்தியில் யாருளடய
வார்த்ளதேளுக்கும் இல்லாத தாக்ேங்ேளும் எதிர்ப்புேளும் இவர்ேளுளடய
வார்த்ளதேளுக்கு இருந்தது. ஒவ்வவாரு ஊரிலும் த்தியப் பிரச் ாரம் ஒலித்தது.
தமிழேத்தின் மூளல முடுக்வேல்லாம் ஏேத்துவத்ளதப் கபாதிக்ேக்
கூடியவர்ேளின் கேஸட்டுேளும் ேட்டுளரேளும் அல ப்பட்டுக் வோண்டிருந்தன.
உண்ளமயான தவ்ஹீளத விளங்ேி அளதப் பின்பற்றிய கோதரர்ேள் முதாய
ரீதியாேவும் குடும்ப ரீதியாேவும், வபாருளாதார ரீதியாேவும் பல்கவறு
இன்னல்ேளுக்கும் வதால்ளலேளுக்கும் ஆளானார்ேள். ஊர்விலக்ேம்
வ ய்யப்பட்டார்ேள், அவர்ேள் பள்ளிவா ல்ேளுக்குள் வருவதற்கு தளட
ஏற்படுத்தப்பட்டது.

இவர்ேள் வதாழுளேயில் விரளல அள க்ேிறார்ேள், வநஞ் ில் தக்பீர்


ேட்டுேிறார்ேள்,குழப்பம் வ ய்ேிறார்ேள் என அவர்ேள் வவளிப்பளடயாேக் கூறிக்
வோண்டாலும் அவர்ேள் தளட வ ய்ததன் உண்ளமயான ோரைம் அவர்ேளின்
வோள்ளேப் பிரச் ளன தான். ோலம் ோலமாே நாமும் நம்முளடய
மூதாளதயர்ேளும் வ ய்து வந்தவற்ளற இவர்ேள் கூடாது என்ேிறார்ேகள
இவற்ளறச் வ ய்தால் நரேம் என்ேிறார்ேகள என்ற வோள்ளே வவறி தான்
அவர்ேளளத் தூண்டிவிட்டது.

மார்க்ேத்தின் வபயரால் மக்ேளள ஏமாற்றி பிளழப்பு நடத்தி வந்த ஆலிம்


வபருமக்ேளும் இவர்ேளால் எங்கே நம்முளடய பிளழப்பிற்கு ஆபத்து
வந்துவிடுகமா எனப் பயந்து "ஜமாத்துல் உலமா”வின் மூலம் ேடுளமயான
எதிர்ப்புேளும் நம்ளமப் பற்றி அவதூறுப் பிரச் ாரங்ேளளயும் ேடுளமயாேத்
தூண்டிவிட்டனர். முதாயத் துகராேிேள், யூதக் ளேக்கூலிேள், பிரிவிளன
வாதிேள் என்வறல்லாம் விமர் ிக்ேப்பட்டனர்.

"எரிேிற தீயில் பிடுங்ேிய வளர லாபம்” என்று கூறுவது கபால் இந்த


எதிர்ப்புேளளப் பயன்படுத்தி தங்ேளுளடய இயக்ேத்திற்கு ஆள் பிடிப்பதற்ோே
முஸ்லிம் லீக்,ஜமாத்கத இஸ்லாமி, தப்லீக் ஜமாத் கபான்ற இயக்ேத்தினரும்
இவர்ேளள ேடுளமயாே எதிர்த்தார்ேள்.

எதிர்ப்புேள் ேடுளமயாே இருந்தாலும் இந்த தவ்ஹீது பிரச் ாரம் கமகலாங்ேிய


பிறகு இஸ்லாத்தின் மீ து குற்றச் ாட்டுேளளக் கூறிய ேிறிஸ்தவர்ேளுக்கும், மத
வவறியர்ேளுக்கும், பிற மத கோதரர்ேளுக்கும்,
நாத்திேவாதிேளுக்கும்,ோதியானிேளுக்கும் ஆதாரப் பூர்வமாேவும் அறிவுப்
பூர்வமாேவும் பதிலளிக்ேப்பட்டது. இஸ்லாத்ளதத் தவறாே
விளங்ேியவர்ேவளல்லாம் அதனுளடய தனிச் ிறப்ளப விளங்ேி இஸ்லாத்ளத
ஏற்றுக் வோள்ளக் கூடிய சூழ்நிளல ஏற்பட்டது. ேப்ரு வைங்ேிேகளாடு விவாதம்
வ ய்யப்பட்டு உண்ளமயான மார்க்ேம் வதளிவாே எடுத்துளரக்ேப்பட்டது.
இஸ்லாம் என்பது குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான். மத்ஹபு பிரிவிளனேளுக்கும்,
தரீக்ோ பிரிவிளனேளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் ம்பந்தமும் இல்ளல என
எடுத்துளரக்ேப்பட்டது.

இந்த ஏேத்துவப் பிரச் ாரேர்ேளின் பிரச் ாரத்தின் மூலம் அளனத்து


அனாச் ாரங்ேளளயும் இல்லாமல் ஆக்ே முடியவில்ளல என்றாலும் நாளுக்கு
நாள் அதிலிருந்து விடுபடக்கூடிய கோதரர்ேள் அதிேரித்துக் வோண்டு தான்
இருக்ேின்றனர். அவர்ேளுக்குரிய எதிôப்புேளும் பலவிதங்ேளில் அதிேரித்துக்
வோண்டு தான் வ ல்ேிறது.

மார்க்ே விஷயத்தில் மட்டுமல்லாது அர ியல் ரீதியாேவும் விழிப்புைர்வு


ஏற்பட்டது. மார்க்ே ரீதியாே இவர்ேளள எதிர்ப்பவர்ேள் கூட இவர்ேளுளடய
வபாது நலச் க ளவேளளயும், முதாயப் பிரச் ிளனேளில் இவர்ேள்
ோட்டுேின்ற தீவிரத்ளதயும் ேவனித்து இவர்ேளுக்குப் பின்னால் அைி வகுக்ேத்
துவங்ேினர். முஸ்லிம்ேளுக்கு எதிராே பின்னப்படும் தி வளலேள் அளனத்தும்
மக்ேளுக்கு விரிவாே எடுத்துளரக்ேப்பட்டன. ஜனநாயே ரீதியாேப் கபாராடும்
வழிமுளறேளளத் வதரிந்து வோண்டனர். தங்ேளுளடய பிரச் ளனேளளயும்
பாதிப்புேளளயும் கமல் மட்டம் வளர வோண்டு வ ல்லும் திறளனப் வபற்றனர்.

மார்க்ே ரீதியாேவும், முதாய ரீதியாேவும், அர ியல் ரீதியாேவும். பல்கவறு


க ாதளனேளளச் ந்தித்து வரும் இவர்ேளுக்கு மத்தியில் இப்வபாழுது
புதுவிதமான ஒரு க ாதளனயும் ஏற்பட்டிருக்ேிறது. அது ஒரு ில
தவ்ஹீத்வாதிேள், த்தியப் பிரச் ாரத்ளதகய திகவளல எனக் கூறும்
அளவிற்குக் வோண்டு வ ன்றிருக்ேிறது.

இவர்ேளுளடய த்தியப் பிரச் ாரத்தின் மூலம் ேவரப்பட்ட இளளஞர்ேள்


தங்ேளுளடய வோள்ளேயில் உறுதியாே இருப்பளதப் பார்த்த ில கபாலிேள்
அவர்ேளளத் திள திருப்புவதற்ோே இவர்ேளளப் கபான்று தங்ேளளயும்
ோட்டிக் வோண்டு இவர்ேகளாடு ேலந்தனர். தங்ேளுக்வேன்று வ ல்வாக்ளேயும்
கதடிக் வோண்டனர். இன்ளறக்கு இவர்ேள் தங்ேளுளடய சுயரூபத்ளதயும்
வவளிப்படுத்திக் வோண்டிருக்ேின்றனர்.

நாங்ேளும் தவ்ஹீத்வாதிேள் தான் என்று கூறுேின்ற இவர்ேள் தர்ஹா


வழிபாட்டுக்ோரர்ேளள எதிர்த்தால் நியாயம் என்று கூறலாம். மத்ஹபு
பிரிவிளனேளளகயா, பித்அத்தான அனாச் ாரங்ேளளகயா, வரதட் ளை
திருமைங்ேளளகயா இவர்ேள் எதிர்க்ேவில்ளல.

மாறாே தர்ஹா வழிபாடுேளளயும், மத்ஹபு பிரிவிளனேளளயும், வரதட் ளனக்


வோடுளமேளளயும், பித்அத்தான அனாச் ாரங்ேளளயும் எதிர்த்து முதாய
ரீதியாே,குடும்ப ரீதியாே, வட்டார ரீதியாே பிரச் ிளனேளள எதிர் வோள்ேின்ற
மக்ேளளப் பார்த்து "இவர்ேள் முதாயத் துகராேிேள். முதாய ஒற்றுளமளய ீர்
குளலத்தவர்ேள், பிரிவிளனவாதிேள், ின்னஞ் ிறிய உப்புச் ப்பில்லாத
விஷயங்ேளுக் வேல்லாம் குழப்பத்ளத ஏற்படுத்தக் கூடியவர்ேள்.
முஸ்லிம்ேளளக் ோஃபிர்ேள் என்று கூறிவிட்டார்ேள்” என்வறல்லாம்
விமர் னங்ேளளத் துவக்ேியுள்ளனர்.

நாம் தர்ஹா வழிபாட்ளட எதிர்ப்பதும். மவ்லூதுேளள எதிர்ப்பதும்.


தாயத்து,தேடுேளள எதிôப்பதும் வரதட் ளனக்கு எதிராே ேளமிறங்குவதும்
இவர்ேளுக்குச் ின்னஞ் ிறிய விஷயமாேவும், முதாயப் பிரிவிளனேளாேவும்
வதரிேிறது. மறுளமளய மறந்து இவ்வுலே வாழ்ளவ மட்டும் ிந்திக்ேக் கூடிய
இவர்ேள் "இதளன எதிôப்பதால் முதாயத்திற்கு என்ன இலாபம்?” என்று
கேட்ேின்றனர்.

உண்ளமயில் இவர்ேள் இவ்வாறு கூறுவதற்குக் ோரைம் நாம் இந்த இளை


ளவப்புக்ோரியங்ேளள எடுத்துளரக்கும் கபாது நிச் யம் வபரும்பான்ளமயான
மக்ேள் அதளன எதிர்க்ேத் தான் வ ய்வார்ேள். இளதத் தான் அளனத்து
நபிமார்ேளின் வாழ்வும் நமக்கு உைர்த்துேிறது. வபரும்பான்ளம மக்ேளின்
ஆதரவின் மூலம் வளரத் துடிக்ேின்ற இவர்ேள் அதற்கு இளடயூறாே நாமும்
நம்முளடய பிரச் ாரமும் இருப்பதினால் தான் இவ்வாறு கூறத்
துவங்ேியுள்ளனர்.

முதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அளனவருகம இந்த த்தியப்


பிரச் ாரத்திற்கு எதிராேக் ேளமிறங்ேினாலும், எவ்வளவு பின்னளடவுேளளச்
ந்தித்தாலும் இந்த த்தியப் பிரச் ாரத்ளதக் ளேவிட மாட்கடாம் என்பதில்
உண்ளமயான தவ்ஹீத் வாதிேள் உறுதியாே இருக்ே கவண்டும்.

இந்த த்தியப் பிரச் ாரத்திற்ோேத் தான் அல்லாஹ் அளனத்து நபிமார்ேளளயும்


அனுப்பியுள்ளான்.

"அல்லாஹ்ளவ வைங்குங்ேள்! தீய க்திேளள விட்டு விலேிக் வோள்ளுங்ேள்!”


என்று ஒவ்வவாரு முதாயத்திலும் ஒரு தூதளர அனுப்பிகனாம்

(அல்குர்ஆன் 16:36)

நூளஹ, அவரது முதாயத்திடம் அனுப்பி ளவத்கதாம். "என் முதாயகம!


அல்லாஹ்ளவ வைங்குங்ேள்! உங்ேளுக்கு அவனன்றி வைக்ேத்திற் குரியவன்
கவறு யாருமில்ளல மேத்தான நாளின் கவதளனளய உங்ேள் மீ து நான்
அஞ்சுேிகறன்”என்று அவர் கூறினார்

(அல் குர்ஆன் 7:59)

ஆது முதாயத்திடம் அவர்ேளின் கோதரர் ஹூளத அனுப்பிகனாம். "என்


முதாயகம! அல்லாஹ்ளவ வைங்குங்ேள்! உங்ேளுக்கு அவனன்றி
வைக்ேத்திற் குரியவன் கவறு யாருமில்ளல (இளறவளன) அஞ்
மாட்டீர்ேளா?” என்று அவர் கேட்டார்.
(அல்குர்ஆன் 7:65)

ஸமூது முதாயத்திடம் அவர்ேளின் கோதரர் ஸாலிளஹ அனுப்பி


ளவத்கதாம். "என் முதாயகம! அல்லாஹ்ளவ வைங்குங்ேள்! உங்ேளுக்கு
அவனன்றி வைக்ேத்திற்குரியவன் கவறு யாருமில்ளல” என்று அவர் கூறினார்

(அல்குர்ஆன் 7:73)

மத்யன் நேருக்கு அவர்ேளின் கோதரர் ஷுஐளப அனுப்பிகனாம். "என்


முதாயகம! அல்லாஹ்ளவ வைங்குங்ேள்! உங்ேளுக்கு அவனன்றி
வைக்ேத்திற்குரியவன் கவறு யாருமில்ளல” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 7:85)

இவ்வுலே வாழ்வு என்பது அற்பமானதாகும். மரைத்திற்குப் பிறகு நாம்


ந்திக்ேவிருக்ேின்ற மறுளம வாழ்வு தான் நிரந்தரமானதாகும். மறுளமயில்
நம்ளம ோப்பாற்றக் கூடியது இந்த ஏேத்துவக் ேலிமா தான். இன்ளறய
முதாயகமா வ ல்வாக்கோ பளட பலகமா அங்கு நமக்குப் பயனளிக்ோது. பின்
வரக்கூடிய ஹதீஸ்ேளிலிருந்து இந்தத் தவ்ஹீதின் முக்ேியத்துவத்ளத நாம்
உைர்ந்து வோள்ளலாம்.

நபி (ஸல்) அவர்ேள் கூறினார்ேள்: அல்லாஹ் மறுளம நாளில் அளனத்துப்


பளடப்பினங்ேளுக்கு முன்பாே என்னுளடய முதாயத்திலிருந்து ஒரு மனிளன
தனியாே நிறுத்துவான். அவனுக்கு எதிராேத் வதான்னூற்று ஒன்பது (பாவ)
ஏடுேள் விரிக்ேப்படும். அதிலிருந்து ஒவ்வவாரு ஏடும் பார்ளவ வ ல்ேின்ற
வதாளலவின் அளவிற்கு இருக்கும்.

பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எளதயாவது மறுக்ேின்றாயா?


(அல்லது) பாதுோவலர்ேளாேிய என்னுளடய எழுத்தாளர்ேள், உனக்கு அநீதி
இளழத்து விட்டார்ேளா? என்று கேட்பான். "என்னுளடய இரட் ேகன இல்ளல
(அளனத்தும் நான் வ ய்த பாவங்ேள்தான்) என்று அவன் கூறுவான். (நீ
கவதளனயிலிருந்து தப்பிக்ே) உனக்கு ஏதாவது ோரைம் இருக்ேிறதா? என்று
அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் "என் இரட ேகன ஏதுமில்ளல” என்று
கூறுவான்.

அப்கபாது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்ளல உனக்கு நம்மிடத்தில் ஒரு


நன்ளம இருக்ேிறது, இன்ளறய தினம் உனக்கு எந்த அநீதியும் இளழக்ேப்படாது
என்று கூறியவுடன் ஒரு ிற்கறடு வவளிப்படும் அதில் "அஷ்ஹது
அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு
வ ரஸுலுஹு” (வைக்ேத்திற்குரியவன் அல்லாஹ்ளவத் தவிர கவறு
யாருமில்ளல என்று நான் ாட் ி கூறுேிகறன், கமலும் நிச் யமாே முஹம்மது
நபி (ஸல்) அவர்ேள் அல்லாஹ்வுளடய அடியார் என்றும் அவனுளடய தூதர்
என்று ாட் ி கூறுேிகறன்) என்ற ஏேத்துவக் ேலிமா இருக்கும்.

நீ உன்னுளடய (நன்ளம, தீளமேளின்) எளடளயப் பார் என்று அல்லாஹ்


கூறுவான். "என்னுளடய இரட் ேகன (இந்த பாவ) ஏடுேளுடன் இந்தச் ிறிய ஏடு
என்ன (வபரிதா?)” என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் "நிச் யமாே நீ
அநீதி இளழக்ேப்பட மாட்டாய்” என்று கூறுவான். அந்த பாவ ஏடுேள் ஒரு
தட்டிலும், அந்த ிற்கறடு ஒரு தட்டிலும் ளவக்ேப்படும். அந்தப் பாவ ஏடுேள்
பறந்கதாடிவிடும். அந்தச் ிற்கறடு ேனத்து விடும். அல்லாஹ்வின் வபயளர
விட எதுவும் ேனத்து விடாது.

அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி), நூல்: திர்மிதி (2563)

மற்வறாரு ஹதீளஸப் பாருங்ேள்

நபி (ஸல்) அவர்ேள் கூறினார்ேள்: (மறுளம நாளில்) அல்லாஹ் (தனக்கு இளை


ளவக்ோத ஒரு அடியாளனப் பார்த்து) "ஆதமுளடய மேகன நீ பூமி நிளறய
பாவத்துடன் என்னிடம் வந்திருக்ேின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த
ஒன்ளறயும் இளை ேற்பிக்ேவில்ளல. எனகவ நான் உனக்கு பூமி நிளறய
பாவமன்னிப்ளப வழங்குேின்கறன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூதர்(ரலி), நூல்: அஹ்மத் 20349

இளறவனுக்கு இளை ளவத்து விட்ட ஒருவன் மறுளமயில் இவ்வுலே


அளவிற்கு தங்ேத்ளதத் வோடுத்தாலும் நரே கவதளனயிலிருந்து தப்பிக்ே
முடியாது என்பளத பின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்ேிக்
வோள்ளலாம்.

நபி (ஸல்) அவர்ேள் கூறினார்ேள்: மறுளம நாளில் ஒரு ோஃபிர்


(அல்லாஹ்வின் முன்னிளலயில்) வோண்டு வரப்படுவான். "உனக்கு பூமி
நிளறய தங்ேம் இருந்தால் நீ (நரே கவதளனயிலிருந்து தப்பிப்பதற்ோே)
அதளன ஈடாேக் வோடுத்து விடுவாயா? நீ என்ன ேருதுேின்றாய்?” என்று
அவனிடம் கேட்ேப்படும். அதற்கு அவன் "ஆம்” என்று கூறுவான். "இளத விட
மிே இகல ான ஒன்ளற (எனக்கு இளைேற்பிக்ோகத என்று) தாகன நீ
உலேத்தில் கேட்ேப்பட்டாய். (ஆனால் நீ அதளனச் வ ய்து நிரந்தர நரேத்தில்
வழ்ந்து
ீ விட்டாய்)” என்று அவனுக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புோரி 6538

நம்ளம மறுளமயில் ோப்பாற்றக் கூடியது இந்த ஏேத்துவம் மட்டும் தான். நாம்


அதில் தவறிளழத்து விட்கடாம் என்றால் அளத விடப் கபரிழப்பு
கவகறான்றுமில்ளல. நாம் மக்ேளுக்கு வ ய்ேின்ற க ளவேளிகலகய மிேச்
ிறந்த க ளவ அவர்ேளுக்கு த்தியத்ளத எடுத்துளரப்பது தான்.

இன்ளறக்கு இளதத் தவிர மற்ற அளனத்துப் பைிேளுக்கும் வபரும் கூட்டம்


இருக்ேிறார்ேள். இந்த த்தியப் பிரச் ாரத்ளத எடுத்துளரப்பதற்குத் தான்
அளனவரும் தயங்குேிறார்ேள்.

ஏவனன்றால் இதளன எடுத்துளரக்கும் கபாது அவனுக்குப் பல விதமான


க ாதளனேள் பல விதங்ேளிலும் வந்து வோண்டிருக்கும். அப்படி க ாதளனேள்
வரவில்ளல வயன்றால் நாம் த்தியத்ளதக் கூறவில்ளல என்று தான் வபாருள்.
இளதத் தான் நாம் முதலில் குறிப்பிட்ட வ ய்தியில் நபி (ஸல்) அவர்ேள்
கூறுேின்றார்ேள்.

ஒரு ஏேத்துவ வாதி இந்தப் பூமியில் வாழ்ந்து வோண்டிருக்கும் ோலவமல்லாம்


அவன் க ாதளனேளளச் ந்தித்து தான் தீரகவண்டும். நமக்கு நிரந்தர வவற்றி
மறுளமயில் தான் இருக்ேிறது. எனகவ இப்படிப் பட்ட உண்ளமளய உைர்ந்து
உண்ளமயான த்தியக் வோள்ளேளயப் பின்பற்றி அதளன எடுத்துளரத்து
வாழக் கூடியவர்ேளாே அல்லாஹ் நம் அளனவளரயும் ஆக்ேி
அருள்புரிவானாே.

You might also like