You are on page 1of 2

தாயே ய ாற்றி தாய் தந்த தமியே ய ாற்றி

நான்_____________________ரவாங் தமிழ்ப் ள்ளியேச் சார்ந்த மாணவன்.


‘நான் ய ாற்றும் சான்ய ார் திருவள்ளுவயர’ எனும் தயைப்பில் உங்கள் முன்
கருத்துகயை முன் யவக்க வந்துள்யைன்.

அன்பிற்கினியோயர,
தமிழியை யைக்கப் ட்ை மிகவும் சி ப்பு வாய்ந்த நூைாக கருதப் டுவது
திருக்கு ைாகும். இதயை தமிழின் அரும்ப ரும் புைவராகக் கருதப் டும் நமது
முப் ாட்ைன் திருவள்ளுவர் இேற்றியுள்ைார். அவரது வாழ்க்யக காைம் சரிோக
வயரேறுக்கப் ைாத ய ாதும், இவர் சங்கமருவிே காைத்தில் வாழ்ந்த புைவராக
பகாள்ைப் டுகின் ார்.

உைக மக்களின் முன் தமிேர்கள் ப ருமிதமாக பநஞ்சம் நிமிர பசய்த மாமனிதர்


திருவள்ளுவர் ஆவார். அறிவிேல் கண்டுபிடிப்புகைாயைா, அரசாண்ைதாயைா
அவர் அப்ப ருயமயே உருவாக்கித் தரவில்யை. தன் அறிவாலும்,
சிந்தயைோலும் உருவாக்கித் தந்திருக்கி ார். அவர் இேற்றிே திருக்கு ள்
அப்ப ருயமயே தமிேர்களுக்கு வேங்கியிருக்கி து என் து எத்துயண
ப ருயம?

தமிோல் அவருக்கு ப ருயமோ அல்ைது அவரால் தமிழுக்கு ப ருயமோ எனும்


வியை காணா யகள்வி திருக்கு யைப் டிப் வர் மைதில் யதான்றும்.
இவயர,
"வள்ளுவன் தன்யை உைகினுக்யக தந்து
வான்புகழ் பகாண்ை தமிழ்நாடு” எை ாரதிோரும்,

"வள்ளுவயைப் ப ற் தால்
ப ற் யத புகழ் யவேகயம" எை ாரதிதாசனும் புகழ்ந்து ாடியுள்ைைர்.

வள்ளுவர் கற் யைோை கைவுைர்கள் எவயரயும் ஏற்கவில்யை. சாதி


பிரிவியையேயும், விைங்குகயை லியிட்டு நைத்தும் யவள்விகயையும்
எதிர்த்தவர். ப ாய் ய சாமல், கைவு பசய்ோமல், நாகரிகமுைன் வாே
எண்ணிைார். அயைவயரயும் கற்கும் டி வலியுறுத்திைார். இேற்யகயே
யநசித்தார். குடும் வாழ்க்யகயே முய ோகவும் ண்புைனும் ேன் டுத்தும் டி
கூறிைார். ஆட்சி பசய்கி வர்கள் மனித யநேத்துைன் இருக்க யவண்டும் என்று
விரும்பிைார். இக்கருத்துக்கயை அவர் எழுதிே 1330 கு ட் ாக்களில்
விருட்சமாய் யவரூன்றி உள்ைது.

ன்முகம் பகாண்ைவர். ரந்து ட்ை ல்யவறு துய களுக்குரிே விழுமிே


கருத்துக்கயை எடுத்துயரத்த புைவர் யகாமகன் அவர்; அ த்துப் ாலில் ஒரு
சான்ய ாராய் யதாற் மளித்து அருள்பமாழி கர்கி ார்; ப ாருட் ாலில் அரசிேல்
அறிஞராகி ார்; காமத்துப் ாலில் கற் யை நேங்களுைன் கூடிே ஒரு நாைகக்
கவிஞைாக மாறி நம்யம இன் த்தில் தியைக்க யவக்கி ார்.
அதுமட்டுமல்ைாது அவரின் சிந்தயைகள் எல்ைா வயரேய கயையும் கைந்து
உைக மக்கள் அயைவருக்குயம உதவும் வயகயில் யதைமுதாய் தித்திக்கி து
எனில் மியகயில்யை. எையவ தான் திருக்கு ள் உைகப் ப ாது மய என்று
அயைவராலும் ய ாற் ப் டுகி து.

சய யோயர,
இவர் பதான்யமோை தமிழ்க் குடியேச் யசர்ந்தவர் என் கருத்து அன்ய ே
புைவர்களுக்கும் இருந்துள்ைது என் யத அறிே முடிகி து. கி.பி.1050இல்
எழுதப் ட்ை ‘திருவள்ளுவமாயை’ என் நூலில் உள்ை சிை ாைல்கள்
பதரிவிக்கின் ை.
இந்திே பமாழிகளில் மட்டுமல்ைாது, ஆசிே மற்றும் ஐயராப்பிே பமாழிகளில்
திருக்கு ள் பமாழிப ேர்க்கப் ட்டுள்ைது. நம் மயைசிே மண்ணிலும் புைம்
ப ேர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ை கல்விக்கூைங்களில் திருக்கு ளின்
சி ப்ய உணர்ந்து ாைத்திட்ைமாகயவ யவக்கப் ட்டுள்ைது

இப் டி ன்முக ஆளுயமக் பகாண்ை வள்ளுவயர நான் ய ாற்றும் சான்ய ார் எை


மார்த்தட்டிக் கூறுவதில் ப ருயமக் பகாள்கிய ன்.

ஆக வள் ளுவனின் சிறப் பப உணர்ந்து திருக்குறள் கற் று வாழ் வாங் கு


வாழ் வவாம் எனக்கூறி விபை பபறுகிவறன் நன் றி வணக்கம் .

-த ொகுப் பு : தினேசுவரி

You might also like