You are on page 1of 3

யாளி – நாவல் மதிப் புரை.

சில ஆண்டுகளுக்கு முன், உயிரினத் தன்மாற் றம் எனும் #வேதாத்ரிய டிப் ளவமா
பாடத்தின் வபாது ஒரு வபராசிரியர் யாளிஎன்ற உயிரினம் பற் றிச் சசால் லியவபாதுதான் எனக்கு
இந்த யாளி விலங் கினம் ஒன்று இருப்பததப் புரிந்து சகாண்வடன்.இது இந்தியக் வகாவில் கள்
சதாடங் கி சேளிநாடுகளிலுள் ள வகாவில் முழுதும் நீ க்கமற நிதறந்து
இருப் பதன்முக்கியத்துேத்ததத் வதடத்துேங் கிவனன் .எனக்குத்சதரிந்த எல் வலாரும்
பா.ராகேனின் – ”யாளி முட்தட” என்றகததயில் ேருேததப் வபால யாளி என்பது மானுடக்
கற் பதனயின் எல் தலயற் ற வீச்சின் விவனாத விதளவு,சிற் பிகளின்கவிதாபூர்ேமான
கற் பதனகள் Mythological animal என்வற சசால் லி அதலகழித்தார்கள் .

அப் வபாதுதான் மணி தணிதககுமார் இது பற் றிய ஒரு நாேல் 2010 ஆண்டு (ரூ-150)
கற் பகா இண்டஸ்ட்ரஸ
ீ ் மூலம் சேளியிட்டு இருப்பதத அறிந்துத் வதடத் சதாடங் கிவனன்.முதல்
பதிப் பு முற் றும் தீர்ந்த நிதலயில் எங் கும் கிதடக்கவில் தல மீண்டும் அதன் இரண்டாம் பதிப் பு
எல் .வக.எம் . பப் ளிவகஷன் மூலம் சிறு மாற் றங் களுடன்சேளியிடப் பட்டது (ரூ- 290)

அப் படித்வதடித் வதடி ோங் கிப் படிக்கும் அளவுக்கு அப் படிசயன்ன முக்கியத்துேம் ?

அதத அந்த நாேலாசிரியர் மணி தணிதககுமார் தனது முன்னுதரயில் சசால் கிறார்..


என் கதாநாயகன் யாளிஉலகத்தரம் ோய் ந்த பதடப் பு என்று தன்னம் பிக்தகயுடன் சதாடங் கும்
நாோலாசிரியர் இது மாசபரும் புதினம் மட்டுமல் ல சிற் பிகளின் கற் பதனயில் மட்டுவம ோழ் ந்த
மிருகமாகச் சித்தரிக்கப் பட்டு ேந்த யாளியின் பரிணாமத்ததச்சசால் லுேவத தனது தணியாத
தாகம் என்கிறார்.

கரைக்கரு :

ஆங் கிவலய ஆட்சியின் வபாது ேதர வில் லியம் அதலஸ் சான்வரா என்பேர் 1896 – 1908
தமிழகத்தின் பணிபுரிந்தவபாது1899 ஆம் ஆண்டில் ஒரு ேழக்கு நீ திமன்றம் படிவயறியது.ேழக்கு,
ஒரு வகாவிலும் அதன் நிலங் களுக்கும் இரண்டுகுடும் பங் கள் சசாந்தம் சகாண்டாடியது.அதத
ஒரு குடும் பம் கசலக்டர் சான்வராதேத் தனிப் பட்ட முதறயில் சந்தித்துஇந்தக் வகாவில்
தங் களுக்கு மட்டுவம எப் படிச் சசாந்தம் என்பதாகவும் அதற் கு முக்கியச் சாட்சியாகத்
தங் கள் குடும் பம் தான் பரம் பதரப் பரம் பதரயாகக் காத்து ேரும் ஒரு ரகசியத்தத சேளியில்
சசால் லக்கூடாது என்று சத்தியம் ோங் கிக் சகாண்டு காட்டுக்கிறது. அது அேர்களால் மட்டுவம
பராமரிக்கப் பட்டு ேரும் உலகில் எங் கும் காணப் படாதத்சதான்மவியல் உயிரினத்ததக்
காட்டுகிறது . அந்த உயிரினம் தான் இந்தக் கததயின் கதாநாயகன் “யாளி”

இததத் தன் நாட்குறிப் பில் கசலக்டர் சான்வராதே எழுதி தேத்துவிட்டு மதறந்து


விட்ட பிறகு லண்டனின் ேசிக்கும் அேரின் சகாள் ளுப்வபரன் அசலஸ்சாவரா சபக்வமன் மற் றும்
வபத்தி வமரியாவனா லிண்டாோலும் ோசித்துஅறியப் படுகிறது .அந்த உயிரினத்ததத் தாங் கள்
வநரில் காண வேண்டும் என்று அேர்கள் எடுத்த முயற் சியின் விதளவில் தான் இந்தக்கததப்
பின்னப் பட்டு சேளிேந்திருக்கிறது .அேர்கள் இந்தியாவில் அந்த உயிரினத்ததக் காணத்தங் கள்
உதவிக்கு அங் கு லண்டனில் சமன்சபாருள் பணியில் இருக்கும் சரேணன் என்ற
சமன்சபாருளாளதரத் வதர்வுசசய் கிறார்கள் . இந்தத் வதடல் பணிக்கு ஒத்துதழத்தால்
சரேணனுக்கு அம் பது லட்சம் சகாடுப் பதாகப் வபசப் படுகிறது.சரேணன் சசாந்த ஊர்க்
கன்னியாகுமரி. தமிழகத்திற் குப் சபக்வமன் மற் றும் சரேணனும் ேருகிறார்கள் .அேர்கள்
சசன்தனயின் பார்த்த சாரதி வகாவிலின் கிழக்கு ோசலில் சதாடங் கித் திரு அழகர்
குடியில் முடிகிறது .( தணிதககுமாரின் இஷ்ட சதய் ேம் திருக் குறுங் குடி திரு அழகிய நம் பிராயர்
சபருமாள் ) அேர்கள் வதடல் படலமும் அதிலுள் ள ட்விஸ்டுகளும் , சுோரசியமும் தான் சமாத்தக்
கததயுவம .

கரை ச ால் லும் விைம் :

நாேலாசிரியர் மணி தணிதககுமாருக்கு இது முதல் நாேல் .ஆனால் அப் படி ஒரு
இடத்திலும் அேரின் எழுத்தின்கன்னித்தன்தமக் கண்டுபிடிக்க முடியாத அளவில் அற் புதமாக
ஒே் சோரு கதாப்பாத்திரப் பதடப் பிலும் அேரின்சேளிப் படுத்தியிருக்கிறார். அந்தந்தப்
பாத்திரங் களுக்கு உரிய ேட்டார, சமூகத்தன்தமயில் எண்ணவோட்டங் களில் வபசுேதத
ோசிக்கும் வபாது தணிதககுமார் இப் வபாதுதான் நாேலாசிரியராக ஆகியிருக்கிறார் என்பததத்
துளியும் நம் பமுடியவில் தல .நாேல் என்பது அதன் கருப்சபாருளின் மூலம் தான் விசுேரூபம்
எடுக்க வேண்டும் என்ற ேழிகாட்டதலச்சசான்ன ஃபிரான்ஸ் காஃப் கா-Franz Kafka இத்தாலியின்
வேம் ஸ் அகஸ்டின் அவலாசியஸ் ோய் ஸ் James Augustine AloysiusJoyce வபான்றேர்களின் அன்தமதய
சேளிப் படுத்துகிறது இந்தத் தணிதககுமாரின் நாேலின் உருோக்கமும் அதன் தன்தமயும் .

நாேலின் சேற் றி.

ஹாலிவுட்டின் புகழ் சபற் ற இயக்குனர் ஸ்பீல் சபர்க் இயக்கத்தில் இருபத்தி நான்கு


ஆண்டுகளுக்கு முன் ேூராசிக் பார்க்படத்ததப் பார்த்த வபாது 63 மில் லியன் டாலர் சசலவில்
தயாரித்து சேளியாகி 900 மில் லியன் டாலதரத் அள் ளித்தந்தத்திதரப் படம்
நிதனவிலிருக்கலாம் .அந்த படத்தில் உள் ள தடவனாசர் என்ற ோழ் ந்த விலங் தக எடுத்து விட்டு
யாளி என்றவிலங் தகப் சபாருத்திப் பார்த்தால் நீ ங் கள் எப் படி உணர்வீர்கவளா அவத
சுோரசியத்துடன் ’சடம் ப்’ மாறாமல் அப் படிவயசசால் லியிருக்கிறார் தணிதககுமார்.இன் னும்
சரியாகச் சசான்னால் அறிவியல் பூர்ேமாக தடவனாசார்தான் அதன்வதாற் றத்திலும் , பரிமாணத்
சதாடருக்கும் நாம் நம் பிக்சகாண்டு இருக்கும் புததபடிேங் கள் (ஃபாசில் ஸ்) முற் றிலும்
யாளிஎன்ற உயிரினத்திற் கு மட்டுவம சபாறுந்துகிறது என்ற தன் ஆய் தே முன் தேத்து
ேரலாற் றுக்குப் பரிணாம அறிவியல் சாட்சியம் தருகிறார்.

இது ஒரு கதத என்ற வபாக்கில் ோசிக்கத் சதாடங் கும் உங் கள் ோசிப் பு மனததத்
தனது 19ஆேது அத்தியாயத்திலிருந்து (சமாத்தம் 30 அத்தியாயம் ) மாற் றித் தனது எழுத்து
நதடயில் சேகுதூரம் ஆழ இழுத்துக் சகாண்டு வபாகிறார் நாோலாசிரியர் .அேர் சசால் லுேதத
முழுேதுமாக அேர் வநாக்கில் உணர்வு பூர்ேமாக ோசித்து முடிக்கும் வபாது யாளிஎன்ற
உயிரினம் உண்தம என்று நீ ங் களும் என்தனப் வபால எந்தக் வகாவிலிலும் சத்தியம்
பண்ணவிட்டுத் திரு அழகர்குடிக்குக் கிளம் பப் பஸ் அல் லது ரயில் பிடிக்க தேத்துவிடுோர்.

ஒரு பாரம் பரியக் குடும் பத்தின் பராமரிப்பில் அந்தக் அந்தத் சதான்மமான மிருகம்
ேளர்க்கபடுேதத ரகசியமாக அறிந்து,அப் படி ேளர்க்கும் குடும் பத்தினரிடம் அகப் பட்டுப் பல
முதறக் சகால் ல முயற் சிக்கப் பட்டுத் தப் பித்து ,ஒரு கட்டத்தில் அந்தக் குடும் பத்தின் மூத்தேரால்
இந்தக் கததயின் சபக்வமன் மற் றும் சரேணனுக்கு அந்த அபூர்ே விலங் குகளின்ேரலாற் று
மற் றும் பராமரிப் பின் அேசியம் பற் றிப் வபசி முடிகிறது கதத . கததயின் கதடசி ட்விஸ்ட் –
அந்தக்குடும் பத்தின் மூத்தேர் தேக்கிறார்.அது அேர்கள் பாதுகாத்துேரும் வகாவில்
கல் சேட்டுப் படி இததவதடி ேந்த சபக்வமன்மற் றும் சரேணன் இருேரில் யாராேது ஒருேர்தான்
அந்தக் குடும் பத்தின் சபண்தணத் திருமணம் சசய் து சகாண்டு அந்தரகசியத்தத இனி ேரும்
காலங் களில் காக்கப் வபாகிறார்கள் என்று !

நாேல் ோசித்து முடித்தவுடன் தணிதககுமாரிடம் அதலவபசியில் அதழத்து என்


பாராட்தடத் சதரிவித்வதன்.மனிதர்மிக இயல் பாகப் வபசியவதாடு தனது அடுத்தப் பதடப் பான
.”யாளி வீர்ர ்கள் ” நாேதலத் தயார் சசய் து விட்டதாகவும் ,பிரபலமான பதிப் பகங் களுடன் வபசி
முடித்தவுடன் இரண்டு மாதங் களுக்குள் சேளிேரும் என்ற புதிய சூடானதகேதலத் தந்தார்.

இன்னும் சில மாதங் களில் நாம் இன்சனாரு சுோரசியத்ததச் சந்திக்கப் வபாகிவறாம் ..

திண்டுக் கல் சு.கிருஷ்ணமூை்ை்தி,

துரணப் பபைாசிைியை்,

பவைாை்ைியம் .

You might also like