You are on page 1of 92

நாவல்

அழகான மௌனம்
(நிலாவண்ணன்)
"கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி
 மலாயாபல்
கலைகழகத் தி
ல்விரி
வு .
ரையாளர்
வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டு
 வர
தமிழ்முடியும்
இலக்கிய விஎன்று
மர் உணர்த்தப்பட்ட
சன ம்
மற்
றும்
ஆ ய்
வுபடைப் பிறகு, 
பு
கள் தமிழ்
பல வெளியிட்
டா .
ர்
உரைநடைப் படைப்பிலக்கியத்தில் முதலில்
 (தமிழ் இணைய பல்கலைகழகம், பா ரதி
தாசன்பல்கலைகழகம் )
தோன்றியது நாவல்தான்"

இலக்கியத் திறனாய்வாளர்,
இரா.தண்டாயுதம்.
நாவல்

உலகில் அமைந்த
‘novella’ என்ற இத்தலிய
புத்திலக்கிய
மொழிச் சொல் – நாவல்
வகைகளுள் முதலில்
( புதுமை)’
தோன்றியது.

( மனித வாழ்க்கையை
விரிவாகப் பேசும்
ஷேக்ஸ்பியர்(நாடகம்) ஓர் இலக்கிய வடிவம்)
– 18ஆம் நூற்றாண்டு சமூக, பொருளாதார,
(கவிதை) – இன்று (நாவல்) அரசியல், தனி
மனிதனின் உணர்வை
வெளிபடுத்தும் கருவி
நாவல் எனும் சொல்லின் தோற்றம்

Novella – புதுமை

நாவல்
ழில்
தமி

கற்ப
புதின தொடர் நவீன
னை
ம் கதை ம்
கதை
நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

• கடித முறையைப் பின்பற்றி


சாமுவேல் ரிச்சர்ட்சன்நீண்ட கதையினை எழுதினார்.
- பமிலா (1741)
• 8 தொகுதி
1887- சகுணசுந்தரி 1896 – கமலம்பாள்
சரித்திரம் சரித்திரம் ( பி.ஆ ர்
.
(வேதநாயகம் பிள்ளை) ராஜம் )
ஐயர்

1893 –
1879 – பிரதாப 1898 – பத்மாவதி
பிரேமகலாவத்பம்
முதலியார் சரித்திரம்
(சி.வை குருசாமி)
சரித்திரம் (மாதவையா)
இன்னும் பல
(வேதநாயகம் பிள்ளை)
தொடக்க கால நாவல்கள்
எழுத்தாளர்கள் படைப்புகள்
மாயூ
ரம்முன்
சீ
ப்வேதநா
யகம்
பி
ள்
ளை - பி
ரதாபமு தலியார் சரித் தி ரம்(1879)
- சகுண சுந்
தரிசரித் திரம் (1887)
நடேச சா
ஸ்தி
ரியார் - கோமளம் கு
மரியான து(அ ற் பு
த நவி ற்
சி
க்
கதை)
ராஜம் ஐய்யர் - கமலாம்பாள்சரித் திரம்- 1896 (மு தல்
நடப்
பியல்நாவல் )
அ.மாதவய்யா - பத்
மாவதி சரி
த்திரம்(1898)
- விஜய மார்
த்
தாண ் டம் (மறவர் சமுதாய
வாழ் கை)
க்
- முத்
துமீ
னாட்சி- 1903 (இளம் விதவையி ன்
துன்
பத்தை வெளி படுத் து ம்கதை)

தி.ம.பொன ்
னுசா
மிப்
பி
ள்
ளை - கமலாஷி (1903) – வேளாளர் வழ்க்கையைப்
பின்னணியாகக் கொண்ட நாவல்
தமிழ், ஆங்கிலம் எனும் இரு
மொழிகளையும் கற்றவர்
ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நாவல்களைப் படித்து
மனம் பறிக்கொடுத்த அவர், தமிழ் மக்கள் நல்ல
உரைநடையில் எழுதப்பட்ட கதைகளைப் படிக்க வேண்டும்
என்பதற்காக ‘பிரிதாப முதலியார் சரித்திரம்’
எழுதியதாக அவரது ஆங்கில முன்னுரையில்
குறிப்பிட்டுள்ளர்
நகைச்சுவை நிகழ்வுகள், கருத்து வளமான
பேச்சுகள் கொண்ட அந்நாவலை எழுதும்போது
அவருக்கு 53 வயது

1879 – இல் இந்நாவல் வெளிவந்தது

அவரது முதல் நாவல் மட்டுமல்ல,


தமிழின் முதல் நாவல்
பிரதாப முதலியார் சரித்திரம்
தமிழின் உரைநடை,
தமிழில் எழுதிவந்த
125 ஆண்டுகளுக்கு எழுத்தாளர்களால்
முன்னர் எழுதப்பட்ட எத்தனைத் தூரம் மாறியுள்ளது,
கடிதத்தைப் தமிழின் நவீனம் மேன்மை பெற்றுள்ளது
படிப்பது போன்ற இன்னமும் சரளமாய் என்பதை அறியவும்,
வாசிக்கக்கூடியதாகவும் புனைவு என்பது
உணர்வு தோன்றும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் யதார்த்ததின்
இருக்கிறது அடுக்குகளில்
தொடர்புப்படுத்த
ஆவணமாகிறது.

பஞ்ச தந்திரக் கதைகளில்


வருவது போல, கதைக்குள் இந்த உரைநடையில் ஒரு
வாய்விட்டுச்
கதையாகச் வரி எளிதில்
சொல்லிக்கொள்கிறார்கள். சிரிக்கும் அளவிற்கு
முடிவடையாததாக
சில இடங்களில்
(ஞானாம்பாள் : இரண்டு இருக்கிறது. சில சமயம்
நாவலாசிரியரின் திறமை
அத்தியாங்கள் ஒரு வரி ஒரு
கற்புக்கரசிகளின் பளிச்சிடுகிறது.
பத்தியாகிறது.
கதைகள்
பிரதாப முதலியார் சரித்திரம்
பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் திருமணம் செய்து
வாழ்கிறார்கள். இங்
கே பி
ரதாப மு
தலி
யாரி
ன் இளமையு
ம் அ வரி
ன்
மூதாதையர்களின் குறிப்பும், பிரதாப முதலியாரின் கல்வியும்
விவரிக்கப்படுகிறது. கூடவே ஞானாம்பாளின் வாழ்வும் இதே வகையில்
விவரிக்கப்பட, ஞானாம்பாளுக்கும் பிரதாப
முதலியாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பு ஒரு சிறு தடங்கலும், அதைத்
தெய்வம் தாமே களைந்து வைப்பது போன்ற ஓர் உரைநடை
உத்தியும் அதைத் தொடர்ந்து திருமணமும் என நகரும்
கதை, ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் சந்திக்கும்
பிரச்சனைகளும், அதை அவர்கள் திறம்பட – தெய்வத்தின்
துணையுடன் – தீர்த்துக்கொண்டு, ஞானாம்பாள்
எழுத்தாளர்கள் படைப்புகள்
ஆ ரணிகு
ப்
பு
சா
மிமு
தலி
யார் - கற்
பகச்
சோலை, கற்கோட்டை
அற்புதக் கொலை, மஞ ்சள்
அ றையி
ந்
மர்மம் (1867-1925)
வடுவூர் துரைசாமி ஐயங்கார் - தி
கம்
பரசா
மி , மேன கா(1920)
யார்

ஜே.ஆர். ரங்கராஜூ - இராஜம்


பா (1906), சந்
ள் தி தா(1955),
ரகாந்
வி
ஜய ரா
கவன் (1955)

தி.ம.பொன ்
னுசா
மிப்
பி
ள்
ளை - கமலாஷி (1903) – வேளாளர் வழ்க்கையைப்
பின்னணியாகக் கொண்ட நாவல்

பாரதியார் - சமுதாயப் புதினங்கள்


- ‘சந்
திரி
கையி ன்கதை‘ – சா
திபி சனை ,
ரச்
வி தவை பிரச் சனை
எழுத்தாளர்கள் படைப்புகள்
வ.ரா -வேலைக் , வேடதாரி
காரி , நா
ன்ஏன்
பெண ்
ணா ய்
ப்
பிறந்
தேன்?

கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) - ‘கள்


வனின்காதலி ’ , ‘பார்
த் தி
பா வின்
’, ‘சி
கன வு வகாமி யி ன்சபதம் ’,
‘பொன ்னியி ன்செல் வன் ’, ‘சோலைமலை
இளவரசி ’
- இவரைபி ன்
பற்
றியேசா ண ்டில்
யன் ,
அரு.ராமநாதன், நா.பா ர்
த்
தசா ,
ரதி
ஜெகசி ற்பியன், கோவி மணிசேகரன் ,
போன்றோர் வரலாற்றுப் புதினங்களைப்
படைத்தனர்.

டாக்டர் மு.வ - ‘கரித்துண்டு’, ‘அல்லி’,


‘அ கல்
விளக்
கு’, ‘கயமை’
- மனிதனின்அ றி வுநி
லைக்
குவி
ருந்
தாக
அமையும்
எழுத்தாளர்கள் படைப்புகள்
அகிலன் - ‘பெண்’ (1946), ‘சிநேகி ’,
தி
‘பாவைவி ளக்கு’
ஜெயகாந்
தன் - ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (1970)
- ‘ஊ ருக்குநூறு பே ’ (1979)
ர்
- ‘சு
ந்தரகாண ்டம் ’ (1982)
- ‘ஒரு நடி
கை நா டகம் பார்
க்கிறா
ள்’
- ஜயஜயசங்கர்’

ஜெயமோகன் - ‘விஷ்னுபுரம்’ (1997)


- ‘ பி
ன்தொ டரு ம்நிழலி ன்கு ’ (1999)
றள்
இவ் விருநா வல் களுமேநவீ ன த்
துவ
மு ன்
னோ டி கள் வகு த்தளி த்த பாதையி ல்
இரு ந்
துதெளி வான பா தையைக்
காட்டுகின்றன.
- ‘நாவல் கோட் பாடு’ (நூல்)
வேதநாயகம்
பிள்ளை எழுதிய
முதல் தமிழ்
நாவல்
மலேசியாவின் முதல் துப்பறியும் தமிழ் நாவல் என்ற கட்டுரையை
எழுதிய வே. சபாபதி, தமிழ் நாவலைப் பற்றி கீழ்க்கண்டவாறு
கூறுகிறார்:

"உரைநடையின் கால வளர்ச்சியில் நாவல், சிறுகதை போன்ற இலக்கியக் குழந்தைகள் பிறந்தன.


அவற்றுள் நாவலே தலைக் குழந்தையாகும். இன்று மக்களிடையே செல்வாக்கோடு இருப்பது
நாவலே. ஏனெனில், எண்ணங்களையும், கற்பனையையும் வெளீயிடக் கிடைத்திருக்கும்
சிறந்த, ஒப்பற்ற சாதனம் இதுவே. எனவே, நாவல் உரைநடைக் காப்பியம் எனக்
கருதப்படுகிறது."
தொடக்கக்கால மலேசியா
நாவலும் வளர்ச்சியும்
‘கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி’
1917 (வெங்கடரத்தினம்) (முதல் நாவல்)

‘பாலசுந்தரம் / சன்மார்க்கம் ஜெயம்’ 1918


(க.சுப்ரமணியம்)

1917 1957 2002க்கு


1950
(நாவல் (நாவல் மேல்
உருவாக்கத் ( நாவல் ( 120க்கு
துரித
தின் வளர்ச்சிய மேற்பட்ட
வளர்ச்சிய
தொடக்கம்) டைந்தது) நாவல்கள் )
டைந்தது)
மலேசியாவில் இரண்டாம் உலகப்போரைப்
பின்னணியாகக் கொண்டு வெளிவந்த நாவல்கள்

அழுதால் உன்னைப் பெறலாமே (ப.சந்திரகாந்தம்)

புதியதோர் உலகம் (அ. ரெங்கசாமி)

சயாம் மரண ரயில் ( இல் ஆர். சண்முகம்)

மரவள்ளிக்கிழங்கு (சா.ஆ.அன்பானந்தன்)

புயலிலே ஒரு தோனி (1972)


கடலுக்கு அப்பால் (1985)
பசிங்காரம்
தொண்ணூறு மற்றும் ஈராயிரம் ஆண்டுகளில் வெளிவந்த நாவல்கள்
தொண்ணூறுகளில் ஈராயிரத்தில் நாவல்கள்
நாவல்கள் (1997-2010)

1990 உம்மு 1. லங்காட்


சல்ம ஓடும் நதிக்கரை
நதி (அ.ரெங்கசாமி)
2.
மண்புழுக்க
1990 சரஸ்வதி
ள் (ச
5வது பௌர்ணமி
ீ .முத்துசா
1998 கோடுகள் மி)
கோலங்களானா 3. அமுதசுரபி
ல் & (சந்திரகாந்
நொண்டிப்பற தம்)
வை அந்திமகாலம்
& காதலினால்
அல்ல (ர
ீ.கார்த்தி
• ஒரு கருவை மையமாகக் • நன்னெறி
ந ன் னெற ிகூ ரு கள ்
கூருகள்
கொண்டிருக்கும் • வாழ்க்கைத்
• துணைக்கரு இருக்கும் தத்துவங்கள்
முக்கிய படிப்பி
கரு னை

கதைப்பாத்தி
மொழிநடை ரம்
• முதன்மை
• இலக்கிய நடை
• துணை
• பேச்சு மொழி
• வருணனை புதி • எ த ிர ் ம றை
எதிர்மறை
• நகைச்சுவை
கதைப்
னம் உத்திக
பின்னல் ள்
• தொடக்கம்
• வளர்ச்சி • பின்னோக்கு
• சிக்கல் கதைப் நோக்கு • நனவோடை
• உச்சம் பின்னணி நிலை • கவிதை
• சிக்கல் • கதைக்குள் கதை
• காலப்பின்ன
அவிழ்ப்பு ணி
• தன்னிலை
• முடிவு •• காலப் பின்னணி
இடப்பின்ன
•• படர்க்கை
தன்னிலை
• ணி
இடப்பின்னணி
• சமுதாயப்பி • நிலை
படர்க்கை நிலை
• சமுதாயப்பின்னணி
ன்னணி
நாவலின் மையக்
கதாப்பா த்
திரத்தை
அமைப்பு மட்
டும் கொ ண ் டு
அமைந்திருக்கக்கூடாது.

நூலாக வெளியிடுதல் /
வார மாத கதைப்பின்னல்
சஞ்சிகைத் இருத்தல்
தொடர்.

வாழ்க்கையும்
நிகழ்வுகளும்
கு
றிப்
பி
ட்
ட வகையான
கற்பனையாக
கதைச்சூழல் இருத்தல்.
எழுதப்பட்டுள
்.
நாவலின்
வகைகள்
• மனித வாழ்வியல் சூழல் & • பண்டைத்
சமூக சிக்கல். தமிழக
வரலாற்று
நிகழ்வுகள்
சமுதா வரலா
யம் று

• நிகழ்கால அரசியல்அரசிய வட்டா


நடவடிக்கைகளை ல் ரம் • குறிப்பிட்ட
எழுதுதல் பகுதியைக்
களமாகக்கொண்டு
அங்கு வாழும்
மக்களின்
வாழ்க்கையை
அடிப்படையாகக்கொ
பகுதிகள்

கதைக்கள கதைக்க
ம் ரு

 சித்தரித்து  மையக் கரு

காட்டுவதற்கு  இயற்கையாக
நிகழ்விடம் அமைதல்
கதைப்பின்னல்
நெகிழ்ச • நி
கழ்
ச்
சி கள்
ஒன ்
றோடு
ஒன ்
றுதொ டர்
பற்
றுஇரு
க்
கு .
ம்
் • காரண, காரிய முறைப்படி அமையாது
கதைப்பி • எ.கா : செந்தாமரை (மு.வரதராசன்)
ன்னல்
• கட்டுக்கோப்புடன் விளங்கி, காரணக்காரியத்
தொடர்புடன் முழுமையான தன்மை
செறிவான உடையது.
கதைப் • நாடக மு றையி ல்
வி று
விறுப்பு
டன்அ மைந்த நா
வல்
கள்
பின்னல் • எ.கா: 1)அக்கினிப்பிரவேசம் 2) சில
நேரங்களில் சில மனிதர்கள் 3) கங்கை
எங்கே போகிறாள்? ( ஜெயகாந் )
தன்
கதைக்கரு
• படைப்பிலக்கியத்திற்குக் கரு
ஓர் அடிப்படையாக திகழ்கிறது.
• ஒரு கதையின் மையக்கருத்தாகவும்
கதையின் பொது நோக்காகவும்
கதைக்கரு திகழ்கிறது.
• இதனைப் பாடுபொருள்,
அடிக்கருத்து, மையக்கருத்து,
உரிப்பொருள எனவும் கூறலாம்.
• நாவலின் தொடக்கம் முதல் இறுதி
வரை வலியுறுட்த்தப்படும்
துணைக்கரு

• முதன ்
மை கருவை ச் சார்
ந்
துஅ ல்
லதுதொ டர்
பு
டைய சில
கூறுகள் துணைக்கருவாக அமையும்.
• நாவலின்கிளை க் கருத்
துகள்து
ணை க்கரு வாக
அமைகின்றன.
கதைக்கரு
• தனி மனிதனைச் சுற்றி, அவன் செயல்பாடுகளைச்
சுற்றி நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு அதன்
அடிப்படையில் எழுதப்படும் நாவல்கள்.
தனிமனித • எ.கா: “ஒரு நாள்” (க.நா.சுப்பிரமணியம்)- ஒரு
சிந்தனை தனிமனிதனின் ஒரு நாள் செயல்பாடுகளை
க் கரு முழுமையாக விவரிக்கின்றது.

• காலச் சூழலில் அமையும் மனிதனைப் பற்றி பேசும்


• எ.க ா: “ ச ங் கம ்” (ச ின் னப ் ப ப ார த ி)- மலைவாழ் மக்களின்
வாழ்வியலைக் கூறுகிறது
சமூகக் கரு
• தனி மனிதனின் உளவியல் நிலையை
முழுமையாக எடுத்துக்காட்டும்
உளவியல் • எ.கா: “காதுகள் ” (எம்.வ
கரு ி.வெங்கட்ராம்)

• ஆண்மிக பிரச்சனைகளை
அடிப்படையாகக் கொண்டது
தெய்வீக • எ.கா: “இருட்டு” (எம்.வ
க் கரு ி.வெங்கட்ராம்)
கதையும்
கருப்பொருள் கதைப்பின்ன
லும்
இயல்பாக
நிகழ்ச்சி நிகழ்தல்/
கதைக்கேற்றவாறு
விரியப்பெற்று
வரலாற்று உண்மை வளர்ச்சியடைதல்.

சமுதாய உண்மை

அரசியல் போக்கு

தனிமனித வாழ்வியல்

கோட்பாடு
பின்னணி
• ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கு வெளிப்படையாகத்
தெரியாத தூண்டுதல்கள்.
• இது கதை நிகழும் நாடு, இடம், காலம், பருவம்,
சமூதாய சூழ்நிலை ஆகியவற்றைக்
குறிக்கின்றது.
• ஒரு கதைக்கு மறைமுகமாக அணி / அழகு
சேர்க்கும் நிலையே பின்னணி.
காலம்

பின்னணி இடம்

சமூதாயம்
காலப்பின்னணி
• கதை நி
கழ் ச்
சிகள்அ மையும்
காலத்தி
னை ஆ சி
ரி
யரேமு
டி
வு
செய்
கிறா .
ர்
• ஒரேகாலத்தி னை மட்டு
ம்கொ ண ்
டுகதையை எழுதி

முடியாது.
• நி
கழ்
காலமு ம்
இறந்தக்காலாமு
ம்மாறி
மாறி
க்கதைப்
போக்
குச்
செல் .
லாம்

சமூதாயப் பின்னணி
• நாவல்
களில்படைப் பாளர்களால் தேர்
ந்
தெடு க்
கப்பட்
டி
ரு க்கும்
சமுதாயமேசமு தாயப் பின்ன ணியாக கருதப் படுகிறது.
• காலம்காலமாக சமு தாயத் தில்
கடைப்பிடி
க்கப்பட்டுவந் துள்

வாழ்
வியல்முறைகள் , பழக்க வழக்கங்கள், பாரம்பரி
ய மரபுகள்,
நம்
பி
க்கைகள், புதிய சிந்தனைகள் முதலியவை சமூதாயப்
பின்னணியில் காணலம்.
இடப்பின்னணி

• நாவலில் வரும் இடங்களைச் சுட்டிக்காட்டும்.


• நாவலில் இடம்பெற்றுள்
ள நிகழ்வு கள் , அ வை இடம்
பெற்
றுள்

சூழல்களை எளிதாக புரிந்த கொள்ள உதவும்.
பாத்திரப்படைப்பு

மனதை விட்டு நீங்காத சில கதை


மாந்தரையாவது ஆசிரியர் நாவலில்
படைத்துக்காட்ட வேண்டும். அவ்வாறு
படைப்பதற்குத் தம்மைச்
சுற்றியுள்ள சமூதாயத்தைக்
கூ ர ் ந ் து கவன ிக ் க ின் ற த ிற மை
வேண்டும்.
பாத்திரங்களின் வகைகள்
வளர்ச்சி பெறாப் வளர்ச்சி பெறும்
பாத்திரம் / ஒரு நிலை பாத்திரம் / முழுநிலை
மாந்தர் மாந்தர்
• தம் வாழ்வு போக்கில்
• நா
வல்
முழு
வது
ம்ஒரே எத்தகைய
கு
ண ந்
தவரா
கக்
காண ப்
படு .
வர் மாற்றத்தையும்
அடையலாம்.
• மு மையான தாகவோ ,
தன ்
• உருவத்தாலும்
சமு
தாய நி
லையி ல்
மிகத் கருத்தாலும் மெல்ல
தெளிவாக பு
லப்
படு
ம்நி
லையி
லோ மெல்ல மாறி வளர்ந்து
அமையும். முழு நிலை மாற்றம்
கொள்வர்.
• தோற்றம் மட்டுமல்லாமல்
உள்ளம்,உணர்ச்சி, தாபம்,
கொள்கை, கோட்பாடு
முதன்மை கதைமாந்தர்
நாவலின் கதைக்கருவோடு திடர்புடைய
கதாப்பாத்திரம். கதைப்பின்னலில்
முக்கிய பங்கு பெற்று கதையை
நகர்த்தி செல்பவர்.

துணைக்கதைமாந்தர்

மு
தன ்
மை கதாப்
பாத்
திரத்
துடன்தொ டர்
பு
டையவர்
களாகவும்
கதையை நகர்
த்தி
செல்ல துணை ப்
பு
ரி
பவர்களாகவு
ம்இரு
ப் .
பர்

எதிர்மறைக்கதைமாந்தர்

மு
தன ்
மை கதாப்
பாத்
திரத்
திற்
கோஅ ல்
லது
து
ணை க்காதப்
பாத்
திரத்
திற்
கோமு
ரண ்பட்
டவர்
களாக இரு
ப் .
பர்
ப ண்பு க்கூறுகள்

கதைமாந்தர்கள் தனிமனித நிலையிலும் சமூக தொடர்பு


நிலையிலும் இயந்து போகின்ற சூழலிலும்
மாறுபாடிகின்ற சூழலிலும் எத்தகைய குண நலன்களைப்
பி
ரதி
பலி
க்
கின்
றார்
களோஅ து
வே கதைமாந்
தர்
களி
ன்
பண்புக்கூறுகள்
நோக்கு நிலை
* வாசகர் நாவலில் எவருடைய வழியாகக் கதைப் போக்கினைக் காண நேர்கின்றதோ, அதுவே நோக்கு நிலை.
தன்மை நோக்கு நிலை படர்க்கை அல்லது
புறநோக்கு நிலை
• கதைமாந்தரு
ள்யாரே னும்ஒரு
வர் • நாவலாசி
ரி
யர்தாமேமு ன்நின் று
கதை முழுவதையும் கூறுவதாக எல்
லாம்
நெரிந்
த நி லையி ல்
கதையை எடு
த்
துரைப் .
பது கதையைக் கூறிச் செல்கின்ற
• தன்மை கூற்றில் அமையும். நி
லையி ல்
அ மைவது .
• கதை கூறுபவர் கதையில் • படர்ககை
் க் கூற்றில் அமையும்
நேரடியாகப் பங்கு கொள்கிறார். • தாம் விரு
ம்
பும்கரு த் துகளை
• தலைமை பா த்
தி ரம்கதையைச் எல்
லாம் ஆ சி ரி
யர் இடையி டையே
சொல்வது ஒருமுறை. கூறலாம்
• தலைமைப் பாத்தி
ரத்
தின்
வாழ்க்கையைத் தொலைவில் நின்று
பார்
த்
து, கதையைத் து
ணை மாந்
தர்
கூறுவது ஒரு முறை
உத்திகள்

• படைப்பாளன் ஒரு கருத்தைச் சுவைப்படக் கூறுவதற்கும்


வாசகர் மனதில் அக்கருத்து
ஆழப்பதிவதற்கும் பல வித
உத்திகள் கையாளப்படுகிறது.
மொழிநடை
நாவலாசிரியர் தாம் வெளியிட விரும்பிய
உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும்
தெளிவாகவும் முழுமையாகவும் வெளியிட
அவசியம்

1. நடையி
ன்தனித்
தன ்
மை – சொல்லாட்சி
2. நடையி
ல்காத்
தின்தாக்
கம்
– காலத்தின் சிந்தனைகள்
எண்ணங்கள்.
3. கதைமாந்தற்கேற்ற நடை
4. சிறந்த நடை – படிப்பவரைச் சலிப்பூட்டாது
பொதுவாக சொற்களின் அமைப்பும், தொடரின்
அமைப்பும் நான்கு முக்கிய அடிப்படையை
ஒட்டிக் கையாளப்படுகின்றது.

1. யாரோடு பேசுகிறோம்?
2. எதைப் பற்றி பேசுகிறோம்?
3. பேசுகிறோமா அல்லது
எழுதுகிறோமா?
4. எந்த நிலையில் நின்று
பேசுகிறோம்?
போராட்டம்
புறப்போராட்டம் அகப்போராட்டம்

• மனிதனுக்கும் , • மனிதனின்அ க உண ர்வு


களே
இயற்கைக்கும், அ வனு
டன்போரா டு
ம்
.

சமூதாயத்துக்கும் மற்றொரு
மனிதனுக்கும்
நிகழும்
முனுசாமி.க (நிலாவண்ணன்)
1. பிறந்த தேதி : 15/4/1941
2. புனைபெயர் : நிலாவண்ணன்
3. பெற்றோர் :
• தந்தை : கன்னியப்பன்
• தாய் : யசோதா
• சிற்றன்னை : எல்லம்மாள்
• துணைவி : சாந்தகுமாரி கோபால்
• உடன்பிறந்தோர் :
1. சந்திரா
2. தனம்
3. சரோஜா
4. ஜெயா
5. ஆறுமுகம்
• பிள்ளைகள் :
1. மு.நந்தகுமார்( Manager, BP Port Kelang Plant)
2. மு.சரவணக்குமார்(Dip. Multimedia)
3. மு.யசோதா(பட்டதாரி ஆசிரியர்)
4. மு.திலகவதி(பட்ட்தாரி ஆசிரியர்)
படைப்பாக்கங்கள்
• வார மாத நாளிதழ்களில் சிறுகதைகள்
• கட்டுரைகள்
• வானொலி நாடகங்கள்
• சிறுகதைகள்
• அழகான மௌனம்(தொடர்கதை: மலேசிய நண்பன்)
• கைவீசி வா தென்றலே(தொடர்கதை: தென்றல் வார இதழ்)
• குறு நாவல்(தமிழ் நேசன்)
• அங்கீகாரம்(சிறுகதைத் தொகுப்பு)
• நூல்: "தைப்பிங் மலைச் சாரலிலே" (சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர்)

• 1958 முதல் எழுதி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி/மேடை


நாடகங்கள் எழுதியுள்ளார்.

• தைப்பிங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் தலைவர்.

• பேரா மாநில எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்.

• துளித்துளியாய்…, உதிர்ந்த செல்வங்கள் (சிறுகதை)


பரிசுகள்/பாராட்டுகள்
• மலேசிய எழுத்தாளர் சங்கம் “கோ.சா” தங்க விருது.
• பாராதிதாசனார் இயக்க இலக்கிய விருது.
• மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக் கதைகள் போட்டி ஐந்து முறை பரிசுகள்
பெற்றுள்ளார் (முதல் நிலை மற்றும் பன்முறை ஆறுதல் நிலை பரிசுகள்).
• தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கச் சிறுகதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பரிசு.
• பேரா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய பாராட்டு.
• மலேசிய எழுத்தாளர் சங்க மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில், இவரது கதை பரிசு
பெற்றுள்ளது.
• மலேசிய பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தினத்தில் சிறந்த சிறுகதை
எழுத்தாளருக்கான விருது (2002).
பொதுப்பணிகள்
• முன்னாள் தலைவர்
• தைப்பிங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் காப்பாளர்
• துரோங் இந்தியர் நலச் சங்கம் தலைவர்
• ம.இ.கா சிம்பாங் ஜெயா கிளை
• பேரா செயற்குழு உறுப்பினர்
• தைப்பிங் தமிழர் சங்கம்
தொழில்
• பணி ஓய்வு பெற்ற முன்னாள் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர்

• முன்னாள் தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினர்


அழகான மௌனம்

அழகம்மாள் என்னும் ஒரு சூதுவாது


அறியாத ஒர் அழகான தோட்டப் புறப்
பெண்ணின் கதை
உழைப
கரு

துணைக்கருப்பொருள்
தோட்டப்புற
சமுதாயத்தைச்
குடும்பங்களி கூட்டுறவும் தமிழர்
சீரழிக்கும்
ல் ஏற்படும் முன் னேற் றமும்
மது பழக்கம்.
சிக்கல்

குடும்ப
தொழிற்சங்கமு மலையகத்
தையே
நலனுக்காகத்
ம் தொழிலாளர் தாயகமாகக்
தியாகச்
ஒற்றுமையும் கொள்ளுதல்
சிந்தனை

இளைய
சமு
தாயத்
தி ன்பல்
வேறு
தோட்டப்புற முதலாளித்துவ
சிக்கல்கள்/
வாழ்வின் வர்க்கத்தின்
நிலையற்ற சூழலில்
போராட்டங்கள் ஆதிக்கம்
தடுமாறும்
இளைய சமுதாயம்
கதைப்பின்ன
ல்

தொடக்கம்:
அழகம்மாள் ரப்பர் மர பட்டைகளைச் சீவிக் கொண்டு இருக்கிறாள்.
அப்பொழுது, நோக்கையா தண்டலோ அழகம்மாலை நலம்
விசாரிக்கின்றார். ஒரு நாள், நோக்கையா தண்டல் இறந்துவிடுகின்றார்.
அழகம்மாளின் கணவனுக்கோ ’டி.பி.’ நோயினால் மிகவும் உடல் மலிந்து
போனான்.
வளர்ச்சி
:
• நோக்கையா தண்டலுக்குப் பிறகு , மாரி கண்காணி புதிய கண்காணியாக
நியமனம் செய்யப்பட்டார். காரியதரிசி கோபாலின் பொறுப்பை
அபகரிக்க தாண்டவன் மற்றும் மாரி தண்டல் திட்டம் தீட்டினர். அந்த
திட்டம் நிறைவேறாமல் போனது. மலேசிய நாடு சுதந்திரம் அடைவதற்கு
முன்பு, பல வெள்ளைக்காரர்கள் தங்கள் தோட்டத்தை இங்குள்ள
மக்களிடம் விற்றுவிட்டு தங்கள் நாட்டிற்குச் சென்றனர் (தோட்டத்
துண்டாடல்). ஆகையால், பல தோட்டத்து மக்கள் தங்களின்
தோட்டத்தை விட்டு, பட்டணத்திற்குச் சென்றனர்.
• ஆனால், பலரோ பணம் இருந்தும், நிலம் வாங்காமல்; நம்பாமல்,
பட்டணத்திற்குச் சென்றனர்.
• ஆனால்,அழகம்மாளோ தோட்டத்து மக்களிடமிருந்து சிறிது மாறுபட்டு
காட்சியளித்தாள். அதாவது, அழகம்மாளோ 5 ஏக்கர் நிலம் வாங்கினாள்.
• பெருமாளோ, நோய் வாய்ப்பட்டிருந்த்தால், அவன் இந்தியாவிற்கே சென்று
விட்டான். பிறகு, அவன் இந்தியாவிலேயே இறந்துவிட்டதால், அவள்
அனாதையாகிவிட்டாள்.
• முனியாண்டி அவளுக்குத் தூண்டுகோலாக இருந்தான். அவள் தன் நிலத்தில்
மரம் வெட்ட மிகவும் உறுதுணையாக இருந்தான். பிறகு, சுப்பிரமணியும்
படிப்பில் கெட்டிகாரனாகத் திகழ்ந்தான். தங்கராசுவோ கெட்ட வழியில்
செல்ல ஆரம்பித்தான். அதன் பின், அழகம்மாளோ சாமிக்கண்ணு என்ற
நபரை மறுமணம் செய்கிறார்.
சிக்கல்
• சாமிக்கண்ணு சிந்தாமணியோடு ஓடிவிடுகிறான்.
• அழகம்மாளுக்கு, வருத்தம் கலந்த சந்தோஷம் ஏற்பட்டது.
ஏனென்றால், அவனால் அழகம்மாள் எந்த ஒரு பயனும்
அடையவில்லை; துன்பம்தான் ஏற்பட்டது.
• செல்லமாள் கிழவியோ, அழகம்மாளுக்கு, அந்நேரத்தில்
உறுதுணையாக இருந்தார். சில வருடங்கள் உருண்டோடின.
சுப்பிரமணியம், நல்ல தேர்ச்சிப் பெற்றதால், அவனை மணிபால்
மருத்துவக் கல்லூரியில் அழகம்மாள் சேர்த்தாள். தங்கராசுவோ கூடா
நண்பர்களுடன் சேர்ந்து, பல கெட்ட விஷயங்களில் ஈடுபட்டிருந்தான்.
• ஆக, அவன் பணம் சம்பதிப்பதற்காக சிங்கப்பூர் சென்றான்.
• சரசுவதியோ, பருவ வயதை எட்டினாள். அவள் அழகிற்கு
முக்கியத்துவம் கொடுப்பவள். அவள் தாண்டவனின் மகனை
அழகம்மாளுக்குத் தெரியாமல், ஓடிப்போய் கல்யாணம் செய்து
கொண்டாள். ஆக, அப்போது, ரஞ்சிதம்தான் அழகம்மாளுக்கு
மருந்திட்டு ஆற்றித் தேற்றினாள். பிறகு, செல்லமாள் கிழவியும்
இயற்கை ஏய்தினார். முனியாண்டிக்கோ திருமணம் நிகழ்ந்தது.
உச்சம்

• சரசுவதி தன் குழந்தையின் பிறந்தனால் விழா கொண்டாடபோவதாகவும்,


அதற்கு அழகம்மாள் கலந்துகொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொன்னாள்.
அதற்கு, அழகம்மாளோ, மெளனம் சாதித்தாள்.
• சரசுவதி அழகம்மாள் வீட்டிற்கு வந்து, சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்
என்ற நிபந்தனையிட்டாள்.
• ஆனால், அழகம்மாளோ வழக்கம் போல, மெளனம் சாதித்தாள்.
• தங்கராசுவோ ஒரு பிலிப்பினோக்காரியை திருமணம் செய்துக்கொண்டு, அவன்
தன் மனைவியை ‘ஸ்டாவ் நர்ஸிங்’ படிக்க அனுப்பவதாகத் தன் அம்மாவிடம்
தெரிவித்துச் சொத்தைப் பிரிக்கச் சொன்னான்.
• இதுவரை மெளனமாக இருந்த, அழகம்மாள் கடுமையான சொற்களில்
அவனைத் திட்டி அனுப்பிவிட்டாள்.
திருப்பு
முனை
• ரஞ்சிதம், பட்டதாரி ஆசிரியையான்னாள்.
• சுப்பிரமணியோ தன் அம்மாவின் பெயரில், ’கிளினிக்’ தொடங்கினான்.
• முனியாண்டியோ, டிராக்டரும், சிறிய லாரியும் வாங்கினான். அவனது,
மனைவி கோமளாவோ, அவனிடமிருந்து விவாகாரத்தும்
பெற்றுக்கொண்டாள்.
• பிறகு, மோகனாவை திருமணம் செய்தான். அழகம்மாளோ, 10 ஏக்கர்
கெலாப்பா சாவிட் நிலத்தை வைத்திருந்தார்.
முடிவு
• சுப்பிரமணியம், தான் கல்யாணம் செய்யப்போகும் டாக்டர்
மணிமேகலையையும், அவளது பெற்றோரையும் அறிமுகம் செய்து
வைத்தான்.
• இறுதியில், அழகம்மாளும், முனியாண்டியும் 20 ஏக்கர் நிலத்திற்கு
உரிமையாட்களானார்கள்.
• ஆனால், அழகம்மாள், முனியாண்டி, மோகனா குடும்பம் உழைப்பதை
மறந்து போகவில்லை; இன்றும் உழைத்துக்கொண்டுதான்
இருக்கின்றனர்.
கதைப்பாத்திரம்

முதன்மை
கதைப்பாத்தி அழகம்
ரம் மாள்
துணைக்
1. பெருமாள் கதைப்பாத்திரம்
2. முனியாண்டி 3. தங்கராசு 4. சுப்பிரமணியம்

5. சரசுவதி 6. சாமிகண்ணு 7. செல்லம்மாள் 8. ரஞ்சிதம்


கிளவி
9. தலைமைசிரியர் 10. தலைமைசிரியர் 11. நோக்கையா 12. எஸ்.பி.எஸ
முத்தண்ணன் முத்தண்ணன், கண்காணி ்.நாதன்
மனைவி (கொண்டையா
தண்டல்)

13. அனுமி 14. தந்தை காளத்தி 15. குப்புசாமி 16. டாக்டர் தோமஸ்
( அண்டை (பெருமாளின் ( பெருமாளின்
வீட்டுக்காரர்) தந்தை) அண்ணன்)

17. தஞ்சம்மா 18. ராஜூ 19. பி.ப 20. காரியத்ரிசி


(குப்புசாமியி ( பெருமாளின் ி.நாராயணன் கோபால்
ன் மனைவி) அண்ணன்) (தொழிற்சங்க
பொதுச் செயலாளர்

21. 22. தைப்பிங் சீன 23. மாரி தண்டலின் 24. நாகக்கண்ணி


வெள்ளைக்காரன் முதலாளி மகன்
துணைக்
கதைப்பாத்திரம்
29. மீனாட்சி 30. சின்னசாமி 31. ராசாக்கண்ணு 32. தண்டாயுபாணி

33. பாப்பாத்தி 34. பொன்னுசாமி 35. காமாட்சி 36. பக்கிரசாமி


பாட்டி (கரும்பு)

37. சிந்தாமணி 38. கோமளா 39. ஆலயப் பூசாரி 40. வெங்கட்டன்

41. காத்தான் 42. போமோ 43. பழனியப்பன் 44. பழனியப்பனின்


மனைவி

45. சதீஷ் 46. வாசு 47. தாயம்மாள் 48. மோகனாம்பாள்


( சரசுவதியின் (ஈசுவரனின் மகன்) கிழவி
குழந்தை)

49. சொக்கன் 50. பெரியவர் 51. செழியன், 52. டாக்டர்


சண்முகம் சங்கரி (டாக்டர் மணிமேகலை
மணிமேகலையின்
பெற்றோர்)
எதிர்மறை
பாத்திரம்

மாரி
மாரி தண்டல், தண்டலின் தாண்டவன்
குடும்பம்

தாண்டவனின்
மகன்
(சரசுவதியி
ன் கணவன்)
தாயுள்ள
ம்
மௌனமாக
இருந்து புத்திசா
காரியம் லி
சாதிப்பவ
ர்
அழகம்
பண்புநலன் மாள்

உதவும் உழைப்பா
மனப்பான் ளி
மை

நல்ல மனம்
பாத்திரப்படைப்பு
தோட்டத் துண்டாடல் காலக்கட்டத்தில் பலர் தங்களின் தோட்டங்களை விட்டுவிட்டு
வெளி
யேறிபட்
டண த்
திற்
குச்சென ் . ஆனால், பலரோபண ம் இரு
றன ர் ந்
தும்நி
லம்
வாங்காமல்; நி
லத்
தின்மீ
துநம்
பி
க்
கைக்கொ ள்
ளாமல்பட்
டண த்
திற்
குச்சென ் .
றன ர்
ஆக, நா
வலாசி
ரி
யர்
மக்
களுக்
குவி
ழிப்
பு
ண ர்
வுகொ டு
க்
கவே இந்
நாவலி
ல்அ ழகம்
மாள்
என ்
ற பா
த்தி
ரத்
தைப்
படைத்
துள் . இறுதியில், அ ழகம்
ளார் மாளோ தோட்
டத்
து
மக்
களி
டமி
ருந்
துசி
றி
துமாறு
பட்
டு20 ஏக்
கர்
நி
லத்
திற்
குஉரி .
மையானாள்
காலப்பின்ன1931-
னி பெருமாள்
இந்தியாவி
தோட்டத் ல் இருந்த
துண்டாடல் நினைவுகளை
காலம் நினைத்து
ப்
பார்த்த்
ல்
1965 1957
செலமாட் மாலாம் தோட்டம்

மாரியம்மன் ஆலயம்

தைப்பிங் நகரம்
இடப்பின்னனி
இந்தியா
பினாங்கு பாயான்
லெப்பாஸ்
துரோங் பட்டணம்
ஈப்போ பெரிய மருத்துவமனை

குவாலா செபதாங்

போர்ட் வேல்ட்

இடப்பின்னனி பேராக்

கோலாலம்பூர்

பெர்ச்சாம்

பத்து கேவ்ஸ்
சமுதாயப்பின்னனி

1. முதலாளித்துவ ஆதிக்கம்   
2. தொழிலாளர்களின்
3. டாக்டர்கள்
4. பல்வேறு சமூக சீர்கேடுகளில் உழலும் சமுதாயம்
5. சமுதாய நலனுக்காகப் போராடும்
சமுதாயம்
6. கல்வியில் முன்னேற்றம் காண
மொழிநடை
பேச்சு
வழக்கு
“என்ன பெரியம்மா, அவங்க வூட்ல பாலும் தேனும் வழியுது.
உன்னாலதாம் அதுங்க இன்னைக்கு நெலம் வாங்கியிருக்குதுங்க….
புள்ளைங்கள படிக்க வைக்குதுங்க… உனக்குன்னு என்ன
செய்றாங்க….. பாவம், நீ இந்த வயசான காலத்திலயும் மாடா ஒழச்சி
மம்பட்டியா தேயற…!” ( ப.எண்.155)
நோக்கு நிலை

• படர்க்கை நோக்கு நிலை


• ஆசிரியரே கதையினைக் கூறும் வகையில் அமைந்துள்ளது.
பு றப ்ப ோர ாட ்ட ம்

• அ ழகம்மாளுக்
கும்
மாரிதண ் டல் தம்
பதி
யரு
க்
கும்இடையேநிகழும்சி
க்
கல்
• அ ழகம்மாளுக்
கும்
சி ன்
ன சா மிக்
கும்
இடையேநி கழு
ம்சி
க்
கல்
• அ ழகம்மாளுக்
கும்
பெரு மாளுகு ம்இடையேநிகழும்
போராட் .
டம்
• தோட்டத்தில்
வசிப்
பவர்களுக் கிடையேநிகழு
ம்போராட்
டம் ( தோட்டதைப்
பல உரிமையாளர்கள் வாங்கிய வேளை)
அகப்போராட்டம்

• அ ழகம்
மாள்தாய்நா
ட்டி
ற்
குச்
சென ்
றுவரநினை க்
கும்
வேளையி ல்
மண ்
ணை வி ட்
டுவரமன மில்
லாமல்
மன தில்
நிகழும்
போரா ட் .
டம்
• பெருமாளி
ன்இறப்பைஏற்க இயலாத அ ழகம்
மாளின்மன தில்
எழும்
அகப்போராட்டம்.
வருணனை

அது ஒரு காலைப் பொழுது. இதமான ஈரம் சுமந்த


சிலுசிலுத்த மென்காற்று அந்த ரப்பர் தோட்டக் காட்டிலே ஊடுருவித் தாலாட்டிக்
கொண்டிருந்தது. (ப.4)

நொய்வ மரங்கள் அரைகுறையாக ஆடை போர்த்தியிருந்தாலும் அவை நின்ற


காட்சியானது வரிசை வரிசையாக இராணுவ வீரர்களை அணிவகுத்து நெஞ்சை
நிமிர்த்தி கம்பீரமாக நிற்பதைப் போலிருந்தது.(ப.4)
அழகம்மாள் அவன் முகத்தைப் பார்த்து விட்டு மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.
அந்த முகத்தில் ஒரு வருத்த நீரோட்டம் ஓடிக் கொண்டிருப்பதை மகன் காணத்
தவறவில்லை( பக்கம்: 174)

சுருக்கங்கள் கொண்ட முகத்தில் கண்ணீர் வழிந்த கோடுகள் வரண்டு செழிப்பு


வி
டை பெற்
றி
ரு
ந் . (ப.139)
தது
மொழியணி
(உவமை, மரபு, இணைமொழி, இர
ட்டைக்கிளவி)
சு
ற்
றும்
முற்
றும்

கரடு இரவு
முரடு
இணை பகல்

மொ
ழி
அகமு
ம் பற்
றும்
முகமு பாசமும்
ம்
இரட ்டை க்க ிள வ ி
கிடு
கிடு

பள பள தள தள

மட மட பட பட
பழமொழி
ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால்

இரும்பு பிடித்தவன் கையும் சிரங்குப் பிடித்தவன் கையும் சும்மா இருக்காது (ப.43)

இருக்கிறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படுதல்

கரைப்பார் கரைத்தால், கல்லும் கரையும்

கெட்டும் பட்டணம் சேர் (ப. எண். 93)

ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்.

மரம் வெச்சவன் தண்ணி ஊத்தாமலா போவான்.

வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது

காச்ச மரம் கல்லடி படுறதும், வாய்ச்ச பொண்ணு சொல்லடி படுறதும் சகஜம் தானே (ப.எண்.227)
• உவமை

1. இலுக்காத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல

2. சூரியனைக் கண்ட பனி போல(ப.எண்.227)


உத்திகள்
ப ின்ன ோக்கு உ த்த ி

பெரு
மாள்
அ வளைப்
போன ்
றேமென ் . சொ ந்
மையான வன் த அ த்
தை
மகனாக இரு
ந்
தும்
திரு
மண ம்
முடி
ந்
துவந்
த நா
ளிரு
ந்
து’சீ
’ என ஒரு
வார்
த்
தை சி
ன ந்
துசொ ல்
லியதி
ல்
லை……….. இந்
நேரத்
தில்
அ வள்
பெரு
மாளையு
ம்
இந்
த மு
ரட்
டுஅ சு
ரனை யு
ம்
மன த்
தரா
சில்
எடை
போட்
டுக்
கொ ண ்
டா . (ப.எண்.140)
ள்
அக நோக்கு
அவன… அந்த ஐயாவையும் உன்னையும் மொறப்படி
பட்டுக் கம்பளம் விரிச்சு வெத்தல
பாக்குவச்சு அழைக்கணுமோ… இந்த வூட்டு
வாசப்படியில கால வைக்க வேண்டாம்னு சொல்லு…
நீயே தெறந்த வூட்டுல நொழஞ்ச…..மாதிரி.அவன்
வேறயா…. ந ீ பூ ச ிட ் டு ப ் ப ோன கர ிஇன் னு ம ்
அழ ிய லே யே டி …!’ என சொற்களைக் கொட்ட
நினைத்தாள். வழ ிவழ ிய ாக வந ் த அவளது ம ௌ
னம ்
வாக்கையும் நாக்கையும் கட்டிப்போட்டது.
(ப.எண் 180)
முன் நோக்கு

“ நா
ன்கடைசி
யாசொ ல்
லிட் ...நான் செத்தாலும் அந்த ஊர்லதான்
டேன்அ ழகு
போய்
ச்
சா . அ ப்
வேன் போது
தான்என்கட்
டை வேகு!” என அ டி
ம் த்
துச்
சொ ல்
லிவி
ட்
டான்பெரு . (ப.எண். 73)
மாள்
உரையாடல்

“ எப்படி...எங்கேய்யா...?” கேட்டு அறிந்து கொள்ள


முடியாமல் வாய்க் குழறிப் போனாள். (ப.எண்.75)

“ அழகம்மாள் நீ ஒன்றுக்கும் கவலப் படாம மனசப்


போட்டு அலட்டிக்காம வீட்டுக்குப் போ...நெலம்
வாங்குறதுக்கு நான் ஏற்பாடு செஞ்சித்
தர்ரேன்!” என்னும் நம்பிக்கை ஒளியை அவளுக்குள்
ஏற்றி வைத்தார்.
திசைச்சொற்கள்
சிம்னி

கூட் மோர்னிங்
டென்ட்
டிராக்ட
ர்
லாரி
பிரேஸ்
ஆங்கி லெட்
ல மொழி கோர்ட்

பேமஸ்
ஹவுஸ்மெ
ன்
சிகரெட்
பாக்கெ
ட்
ட்யூஷன்
மலாய்
மொழி

கிலாப்
பா
சாவிட்

பிளாஞ்
சா
நன்னெற ி
• நன்னோக்கும் விடாமுயற்சியும் வெற்றியளிக்கும்
• வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ள மன வலிமை
வேண்டும்
• குடும்ப நலனில் அக்கறை வேண்டும்
• ஒற்றுமை உயர்வை அளிக்கும்
• சமுதாய மீட்சிக்கு மது ஒழிப்பு அவசியம்
• தமிழர்களின் வியாபார ஈடுபாடு / பொருளாதார முன்னேற்றம்
• இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்துதல்
• நாட்டுப்பற்று அவசியம்
நீதி/ படிப்பினை

 உயர்ந்த இலட்சியமும் கடின


உழைப்பும் வெற்றியைத் தேடித்
தரும்

You might also like