You are on page 1of 4

சிறுகதை மன்னன் என்றதைக்கப்படும் ஜெயகாந்ைன் ஒரு ெனரஞ்சகப் பதைப்பாளர்.

இவரது கதைகளில் எைார்த்ைமும், அசாத்ைியக் கற்பதனயும் கலந்துள்ளதைக்


காணமுடிகிறது. இவரது எழுத்துகள் ஜபரும்பாலானவர்களின் எைிர்பார்ப்புகதளப்
பூர்த்ைி ஜசய்ைன. அைிகமான அளவில் இவர் பத்ைிரிதககளில் சிறுகதைகள் எழுைியும்
ைன்னுதைய ைனித்ைன்தமதய இைக்காைவர் என்பது குறிப்பிைத்ைக்கது.

நவ ன
ீ ைமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்ை ஆளுதமயாக ைிகழ்ந்ைவர் ஜெயகாந்ைன்.
அவரது பதைப்புகள் மூலம் இச்சசமூகத்ைிற்கு ஆற்றிய பணிகள் பல. அவர் ைனது
பதைப்புகள் மற்றும் பாத்ைிரங்கள் வாயிலாக ஜபண்ணடிதம, சாைி வவற்றுதமகள்,
மூைநம்பிக்தக வபான்றவற்தற அவர் சாடியுள்ளார். சமூகத்ைில் எந்ை நிதலயில்
இருந்ை வபாைிலும் ஜபண்கள் சிந்ைிக்க ஜைரிந்ைவர்கள் ஜசயலாற்ற ஜைரிந்ைவர்கள்
என்பதை ைனது பதைப்புகளின் மூலம் அழுத்ைமாகப் பைிவு ஜசய்ைவர் ஜெயகாந்ைன்
அவரது கதைகதள வமல்ைட்டுப் ஜபண்களும் நடுத்ைர மற்றும் விளிம்பு நிலை
மிகுைியாக இைம் ஜபற்றுள்ளனர்.

சிறுகதையின் ஒவ்ஜவாரு நிகழ்வும், கதையின் பாத்ைிரங்கள் பரிமாறிக் ஜகாள்ளும்


வார்த்தைகளும், மனைில் ஆணி அடித்ைது வபால பைிந்துவிடும். சிறுகதைகள் மூலம்,
புைிய சமூக துவக்கத்தை ஜகாடுத்ைவர் ஜெயகாந்ைன். அவரது சிறுகதைகதள
ஜைாைர்ந்து, பலர் எழுைினர். ஆனால், சிகரத்தை ஜைாட்ைவர் ஜெயகாந்ைன் மட்டுவம.
கல்லுாரியில் படிக்கும், ஏதை ஜபண்ணின் நிதலதய அப்படிவய பைம் பிடித்து
காட்டுவவைாடு, அவள் வாழ்வில் நைக்கும் ஜபரும் வசாகத்தையும் ஜவளிப்படுத்துவது,
'அக்னி பிரவவசம்' வபருந்துக்கு நின்று ஜகாணடிருந்ைவதள, ஒருவன் அதைத்துச்
ஜசன்று, சீரைித்து விடும் சம்பவத்தையும், அதை கண்டு பரிைவிக்கும் ைாதயயும்,
பாைிப்தப வபாக்க ஜசய்யும் பரிகாரத்தையும், மிக அற்புைமாக ஜசால்வார்.

ஜெயகாந்ைனின் அக்கினிப்பிரவவசம் ஜவளிவந்து சமூகத்ைில் பலத்ை அைிர்வதலகதள,


எைிர்விதனகதள ஏற்படுத்ைிக்ஜகாண்டிருந்ை ’60களின் பிற்பகுைி. ஜெயகாந்தன்
முன்னிதலயிவலவய அந்ைப்பதைப்தபக் கடுதமயாகத் ைாக்கி வதசமாரி
ஜபாைிந்ைபடி, ஜகட்டுப்வபான ஜபண்தண அவர் நியாயப்படுத்துவைாக பலத்ை
விவாைங்கள் எழுந்த ப ாது ஜெயகாந்ைன் எழுந்ைார்.

“நீங்கள் எல்வலாரும் அந்ைப் ஜபண்ணின் இைத்ைில் உங்கள் மதனவிதய


தவத்துப்பார்த்துக் ஜகாண்டிருக்கிறீர்கள் , அைனால்ைான் ஒருவவதள அப்படிப்பட்ை
ஒரு ஜபண்தண நம் ைதலயிலும் கட்டியிருப்பார்கவளா என்ற சந்வைகம் உங்களுக்குள்
எழுகிறது, சினமும் வருகிறது. அவை இைத்ைில் உங்கள் மகதள
தவத்துப்பாருங்கள்,நியாயம் புரியும்” என்றார்.
ஜெயகாந்தனின் சிறுகதைகள் மன உணர்வுகள், நிதனவுகள், சிக்கல்கள்,
பாலுணர்வுகள், மன எழுச்சிகள், வபாராட்ைங்கள், ஜவற்றிகள், வ ழ்ச்சிகள்,

உன்னைங்கள் ஆகியவற்தற அடிப்பதையாகக் ஜகாண்டு சமூகத்தை அதையாளம்
காட்டின. பதைய மரபுகதள உதைத்ஜைறிந்து மாற்றத்தை, மறுமலர்ச்சிதய
ஏற்படுத்தும் சிறுகதைகதளப் ஜபண் கதாப் ாத்திரங்கலள முன்னிறுத்தி
பதைத்ைிருப்பது குறிப்பிைத்ைக்கது.

சில வநரங்களில் சில மனிைர்களின் ‘கங்கா’, நடிதகயான ‘கல்யாணி’ , சுந்ைர


காண்ைத்ைின் ‘சீைா’ , ’ைவறுகள் குற்றங்கள் அல்ல’ சிறுகதையில் ைன்னிைம் ைவறாக
நைக்க முற்பட்ை வமலைிகாரிக்குப் ஜபருந்ைன்தமவயாடு மன்னிப்பு வைங்கும்
ஸ்ஜைவனா ஜைரஸா, கணவனின் அந்ைரங்கத்தை மைித்து ஏற்கும் ‘அந்ைரங்கம்
புனிைமானது’ கதையின் ரமணியம்மா என்று படித்ை ஜபண்கள் மட்டுமல்லாமல்
விைதவப் வபத்ைியின் மறுமணத்துக்கு முழு மனவைாடு ஒப்புைல் வைங்கும்
‘யுகசந்ைி’யின் பதைய ைதலமுதறப் பாட்டியும், பிரளயத்ைின் வசரிப்ஜபண்ணான
பாப்பாத்ைியும் கூைத் ைனி மிடுக்வகாடு ைங்களுக்ஜகன்று ஜசாந்ைமான ஓர்
அபிப்பிராயத்வைாடு இருப்பவர்களாக சித்தரிக்கப் டுகின்றனர். கணவன்
சிதறக்குப்வபான நிதலயில் இன்ஜனாருவனுைன் கூடி வாழ்ந்ைாலும் ைன் குருட்டு
மதனவிதய அவன் படுத்தும் பாட்தைக்கண்டு ஜபாங்கிஜயழுந்து அவளுக்குக்
கருதணயுைன் வசாறூட்டுகிறாள் ‘பிரளயம்’ பச்சிம்மா.

ஜெயகாந்ைன் எழுத்ைிலிருந்து சிறிது சிறிைாக விட்டு விலகிக்ஜகாண்டிருந்ை காலம்,


அப்வபாது ைன்னிைம் எழுத்து குறித்ை ஆவலாசதன ஜபற வந்ை ஒரு இளம்
எழுத்ைாளரிைம்,
“எப்வபாது எந்ைப்ஜபண்தண உங்கள் பதைப்பில் உருவாக்கினாலும் அவதள உங்கள்
உங்கள் மகள் நிதலயில் தவத்து மட்டுவம உருவாக்குங்கள்” என்று ஜெயகாந்ைன்
குறிப்பிட்ைைாகச் ஜசால்வார்கள்.

ஒன்று வபால் மற்ஜறான்று என்று கூற முடியாைவாறு ஜவவ்வவறு விைமான


கதைகள், பாத்ைிரங்கள், உணர்ச்சிகள் இருந்ைாலும் எல்லா கதைகளிலும்
உதரயாைல்கள் மிகவும் யைார்த்ைமாகவும் ைர்க்க ரீைியில் நியாயமானைாகவும்
அதமந்துள்ளது ஜெயகாந்ைனின் ைனித்ைன்தமலய லறசாற்றும்.

‘அக்கினி பிரவவசம்’ சிறுகதை, ‘கங்கா எங்வக வபாகிறாள்’ எனும் நாவலாயிற்று.


பிறகு அதுவவ ‘சில வநரங்களில் சில மனிைர்கள்’ எனும் ைிதரப்பைமாகவும் வந்து,
சினிமாவுக்கான நிறம் இப்படியாகவும் இருக்கலாம் என ஜவளிச்சமிட்டுக் காட்டியது.
புதிய வார்ப்புகள் எனும் சிறுகதைத் ஜைாகுப்பு ஜெயகாந்ைனின் சிறந்ை சிறுகதைத்
ஜைாகுப்புகளுள் ஒன்றாகும். இக்கதைத் ஜைாகுப்பில் அதமந்துள்ள கதைகளில் உள்ள
பாத்ைிரங்கள் நைப்பியல் சார்ந்ை மனிைர்களாகவவ விளங்குகின்றனர். குறிப்பாக புைிய
வார்ப்புகள் என்ற கதையில் இைம்ஜபறும் பாத்ைிரங்கள் பற்றிய ஜசய்ைிகத ள
இக்கட்டுதர ஆராய்ந்து ைருகின்றது.

இந்து

இந்து, இவள் புைியவார்ப்பு சிறுகதையின் ைதலதமப்பாத்ைிரம் ஆவார். இவள் ைன்தன


புைிய வார்ப்பாய் வார்த்துக்ஜகாள்வைால் ைன் குடும்பம் மற்றும் சமூகத்தையும் புைிைாய்
வார்க்கும் சிற்பியாகிறாள்.

மிகவும் கட்டுப்பாைான குடும்பத்ைில் வளர்ந்து வரும் இந்து அதைஜயல்லாம்


ஜபாருட்படுத்ைாமல் ைன் ைந்தையின் அலுவலகப் பணியாளர் வவணுவின் மீது காைல்
ஜகாண்டு அவவனாடு ஊதரவிட்டு ஓடிவிடுகிறாள். இந்துவின் வயது பைிவனழு
என்பதை காரணம் காட்டி அவளது ைந்தை இருவதரயும் பிரித்துப்பின், ைன் மகளின்
நதககதள களவாடியவன் என்று குற்றம் சுமத்ைி நான்காண்டுகள்
சிதறத்ைண்ைதனதய வவணுவிற்கு வாங்கி ஜகாடுக்கிறார் ராமபத்ைிரன்.

அந்ை நாள் முைல் ைன் வ ட்டு


ீ கருப்பு பூதன, நூலகப் புத்ைகம் ஆகியவற்ஜறாடு இந்து
ைனிதமயில் காலத்தை கைிக்கிறாள். நான்கு ஆண்டுகள் கைித்து அவள் சற்றும்
எைிர்பாராை வதகயில் சிதறயில் இருந்து விடுைதலயான வவணு அவள் வ ட்டுக்கு

வருகிறான். நைந்ை ைவறுக்கு வருந்ைி அழுகிறாள் இந்து.

வவணுதவக் கட்டியதணத்து ைன் மாறாக் காைதல ஜவளிப்படுத்துகிறாள் இந்து.


இவற்தறஜயல்லாம் மதறவில் இருந்து பார்த்ை இந்துவின் ைாய் குஞ்சம்மாள் ைன்
மகள் நான்காண்டுகள் பட்ை துன்பம் வபாதும் என எண்ணுகிறாள். ைன் ைாயின்
ஆசிர்வாைத்துைன், இந்து ைன் காைலன் தககள் பற்றிச் ஜசன்றுவிடுகிறாள். அவ்வாறு
ஜசல்லும்வபாது அவளுக்கு வயது இருபத்ைி ஒன்று. வமலும் ைன் வ ட்டில்
ீ இருந்து எந்ை
ஜபாருதளயும் எடுத்துச் ஜசல்லாமல் அவள் ஜசல்வது என்பது அவள் பாத்ைிரத்ைின்
ைனித்ைன்தமதயக் காட்டுவைாக உள்ளது.

குஞ்சம்மாள்

குஞ்சம்மாள் இந்துவின் ைாய் ஆவாள். இவள் ஒரு சாைாரண குடும்பப் ஜபண்ணின்


ைாயாகப் பதைக்கப்பட்டுள்ளாள். ைன் கணவர், மாமியார் மற்றும் இச்சமூகத்ைிற்கும்
பயந்து நைப்பவளாய் முைலில் காணப்படும் குஞ்சம்மாள் பின் ைன் மகளின் நிதல
கண்டு மனம் மாறி அவளின் நியாயமான விருப்பத்தை நிதறவவற்ற அதனவதரயும்
எைிர் ஜகாள்ளும் புரட்சி ஜபண்ணாகப் பதைக்கப்பட்டுள்ளாள். கணவனுக்கு பயந்து
நைக்கும் ஜபண்ணான குஞ்சம்மாள் ைன் மகளின் சிறப்பான வாழ்க்தகக்காக ைன்
கணவதனவய எைிர்த்துப் வபசும் ஜபண்ணாக மாறுகிறாள். ஜபண் ைாய் பாசம் மிக்கவள்
என்பதை இப்பாத்ைிரம் உணர்த்துகிறது.
வமலும் ைன் மகள் வவறு ஒரு ஆணுைன் ஜசன்று வந்ைவள் என்ற எண்ணத்ைில்
அவதளச் ‘‘ஜசத்துத் ஜைாதலந்து வபா” என்றும் கூறியவள் இவள் ஆவாள். பின்பு ைனது
மனதை மாற்றிக்ஜகாண்டு ைன் மகள் வவணுவவாடு ஜசல்ல அனுமைிக்கிறாள். ‘‘இந்து
மறந்ைிைாை, ஏைாவது ஜைய்வ சன்னிைானத்ைில் வபாயி இந்ை மாறி ஒன்னு கட்டிக்வகாடி
ஜபாண்ணுங்களுக்கு இதுைான் ஜபரிய நதக, என ைனது ைாலி சரட்தை எடுத்துக்
காட்டுகிறாள்..’‘ குஞ்சம்மாளின் இச்ஜசயலால் ைன்தன புைிைாக வார்த்துக் ஜகாள்கிறாள்
இந்து.

பாட்டியம்மாள்.

பாட்டியம்மாள் இந்துவின் பாட்டி. ைன் வயதுக்கும் ைான் வாழ்ந்ை காலத்துக்கும்


அப்படிவய ஜபாருந்துகின்ற பாத்ைிரம். இவள் பைதமயின் எந்ை குணமும் மாறாைவள்.
பிற்ப்வபாக்குத் ைனம் மற்றும் சாத்ைிர சம்பிரைாயங்களில் ஊரிய ஒரு பதைய
உவலாகம். ைன் மகன் ராமபுத்ைிரன் மற்றும் குடும்பத்ைின் மீது அைிக அக்கதர
ஜகாண்ைவள். எப்வபாதும் எறும்பு வபால் ஓயாது வவதல ஜசய்து ஜகாண்வை இருப்பவள்.

இந்து என்ற ைன் வபத்ைியின் ஜபயர்ைான் பாட்டியின் வாய் முணுமுணுக்கும் பாட்டு.


இந்து மீண்டும் வவணுவுைன் ஜசன்று விட்ைாள் என்று அறிந்து மிகவும் மனவவைத ன
அதைந்ைாள். ஆயிரம் வயாசதனக்குப் பின்னால் இம்முடிவிதன சரியான முடிஜவ ன
ஆவமாைிக்கிறாள்.

ைனது வபத்ைியான இந்துவின் ஜசயல் சரியானது என்றும் நியாயமானது என்றும் ைன்


மகன் ராமபுத்ைிரனிைம் கூறினாள். இ;ச்ஜசயலால் பதைய உவலாகமாக இருந்ை
பாட்டியம்மாள் ைன்தன புைிய பதுதமயாய் வார்த்துக் ஜகாள்கிறாள்.

விஜயா

விெயா இந்துவின் ைங்தக. கல்லூரியில் படித்து வரும் மாணவி. இளம்கன்று


பயமறியாது என்பது வபால துடுக்குத் ைனமாக ைிரிபவள். இந்துவின் நான்காண்டு கால
ைனிதம வாழ்வில் அவளுக்கு துதணயாகப் படிக்க நூலக நூல்கதளக் ஜகாண்டு வந்து
ைருபவள். கல்லூரியில் இருந்து வநரம் கைந்து வருவது மற்றும் ஆண் நண்பனின்
இருசக்கர வாகனத்ைில் பயணிப்பது வபான்ற ஜசயல்பாடுகளின் மூலம் இச்சமூகத்ைில்
இவளும் புைிய வார்ப்பாய் மிளிர்கிறாள் என்ற பீடிதகயுைன் இவளது பாத்ைிரத்தை
அறிமுகம் ஜசய்கிறார் ஆசிரியர்.

You might also like