You are on page 1of 8

கதாபாத்திரங்கள்

ஜோதி ஷிவானி சூனி மாயா


-இல்லத்தரசி - - -
மதுபான
மருத்துவ ஊனமுற்றவ ம்
ர் ள் அருந்து
பவள்
அர்சூ சவித்ரி
நேஹா டுபியா
-முஸ்லீம் -வயதான பெண்
-தொழிலதிபர்
பெண்

லட்ஷ்மி பேபி
-வயதான பெண் -வயதான பெண்
இந்தியாவில் வெளியிடப்பட்ட தேவி எனும் குறும்படம் பெண்களை
மையமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும்
ஒவ்வொரு கதை மாந்தர்களுக்கும் ஒவ்வொரு பின்னனி இருக்கிறது...
எம்மாதிரியான பின்னனியில் இருந்து வந்திருந்தாலும்
அவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் கற்பழிப்பு நடந்திருக்கிறது.
இப்படத்தின் தொடக்கத்தில் கஜோலும் மற்றவர்களும் ஒரே அறையில்
அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அக்காட்சியிலேயே அனைவரின்
குணாதிசயங்களையும் ஆளுமைகளையும் வெளிப்படுத்துகிறது, மேலு ம்
அவர்கள் அனைவரும் ஒரு அறைக்குள் பூட்டப்பட்டிருப்பதால் அவர்கள் விரக்தியடைந்துள்ளனர் என்பதை
வெளிப்படுத்துகிறது, ஆனால் கஜோல் அவர்களை அமைதிப்படுத்தி,
அவர்கள் முதலில் அங்கு வந்தபோது அவர்கள் எவ்வளவு பயந்தார்கள்
என்பதை நினைவில் கொள்ள வைக்கிறது.
'தேவி' ஒரு சக்திவாய்ந்த குறும்படமாகத் தோன்றுகிறது, "9 கடுமையான
பெண்கள், 9 வெவ்வேறு பின்னணிகள், ஆனால் நிகழ்ந்ததோ கற்பழிப்பு,
வயது, மதம் பாராமல்.
பேசும் படம்.........

பெண்களின் கற்பழிப்புக்கு அவர்கள்அணியும்


ஆடைதான் பிழை என்றால் என்
ஆடையிலும் பிழையா????
பெண்களின் நிலை
பெண்களின் நிலை குறித்து, உலகப் பொருளாதார
அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில்,
இந்தியா, 112வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் வளர்ச்சி குறித்து,


உலகப் பொருளாதார அமைப்பு, 2006 முதல் ஆண்டு தோறும் அறிக்கை வெளியிட்டு
வருகிறது. இந்தாண்டுக்கான அறிக்கையில் உலகெங்கும் உள்ள,
153 நாடுகளில், பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண
அறிக்கையில், ஆண் - பெண் விகிதாசாரத்தில், இந்தியா, 112வது இடத்தைப் பிடித்
கடந்தாண்டு, 108வது இடத்தில் இருந்தது. சீனா, 106வது இடம்; இலங்கை, 102வது இடம்
151வது இடத்தில் உள்ளது. இதில், ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.
பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கும் சில
ஆண் சமுதாயம்

காமத்தையே எதிர்பார்த்து நிற்கும் காதல்

கற்பழிப்பு

திருமணத்திற்குப் பின்
(அனுமதி இல்லாமல் மனைவியைத் தொடுவது
நிர்பயா கொலை வழக்கு
டிசம்பர்-16, 2012: டெல்லியில் மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ நண்பருடன் இரவில், தனி
பயணம் செய்த போது, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு
இருந்து தூக்கி வீசப்பட்டார். நண்பரும் தாக்கப்பட்டார்.

டிசம்பர்-17: பஸ் டிரைவர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், ராஜஸ்தானில்


வினய் சர்மா, பவன் குப்தா, 17 வயது சிறுவன் டெல்லியில் கைது. ‌சிங்
அவுரங்கபாத்தில் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர்-29: சிகிச்சை பலனின்றி நிர்பயா, அதிகாலை 2.15 மணிக்கு உயிரிழந்தார்.
பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் பார்லிமெண்டில்

மார்ச் 11 திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான ராம்சிங் தூக்கிட்டு


தற்கொலை. மற்ற 5 பேர் மீதான விசாரணை தொடர்ந்தது.

மார்ச் 20 அதிகாலை 5.30 மணி: குற்றவாளிகள் அனைவரும் திகார் சிறையில்


தூக்கிலிடப்பட்டனர்.

You might also like