You are on page 1of 4

29/10/2010 Untitled Document

கு.ராமகிருஷ்ணன்
படங்கள்:ேக.குணசீ லன்
எல்லாத் திைசகளிலும் தப்பிைச ேகட்கிறது ெரட்டிப்பாைளயம் காற்றில்!
'பைற' என்னும்

ஆதித் தமிழ்க் கைலக்கு நவன ீ உலகில்


மரியாைத ெபற்றுத் தந்த கிராமம்,
தஞ்சாவூர் அருேக இருக்கும்
ெரட்டிப்பாைளயம். உச்சி ெவயில்
உடம்பில் இறங்கும் ேநரத்திலும் ஒத்திைக
சத்தம் காற்ைறக் கிழிக்கிறது!

வரேசாழ
ீ தப்பாட்டக் குழு, சலங்ைக ஒலி

தப்பாட்டக் குழு, ஜான் பட்டர் தப்பாட்டக்
குழு, சங்கர் ேகாமதி தப்பாட்டக் குழு,
மதியழகன் தப்பாட்டக் குழு என
ெரட்டிப்பாைளயம் முழுக்க
நிைறந்திருக்கின்றன தப்பாட்டக் குழுக்கள்.
ஒரு குழுவுக்கு சுமார் 12 கைலஞர்கள்.
அத்தைன ேபரும் தப்பிைசைய
முைறயாகப் பயின்றவர்கள். அவர்களின்
ேபச்சும், உடல் அைசவுேம இைசயாக
ெவளிப்படுகிறது.

"எங்கைள சாதிரீதியா அடிைமப்படுத்தவும்,


அைடயாளப்படுத்தவும் இந்தப் பைறயும்
ஒரு காரணமா இருக்கு. ஆனா, நாங்க
இைத அடிைமச் சின்னமா நிைனக்கைல.
அைடயாளமாத்தான் நிைனக்கிேறாம்.
பைற என்பது எங்கள் உணர்ேவாடு ,
உயிேராடு கலந்திருக்கு.
ேதாள்பட்ைடயில் பைறைய மாட்டிக்கிட்டு குச்சிைய எடுத்து அடிக்க
ஆரம்பிச்சா, உலகேம மறந்துடும். எல்லாரும்தான் படிக்கிறாங்க. ஆனா,
எல்லாராலயும் கைலஞனாயிட முடியாது"- ெபருமிதத்துடன் ேபசுகிறார்
பழனியப்பன். 'பைற என்பது சாவுக்கு இைசக்கப்படும் கருவி' என்ற நிைலைய
மாற்றி, அைதத் தங்களின் சாதிய விடுதைலக்கான அைடயாளமாக
மாற்றியதில், ெரட்டிப்பாைளயத்தின் பங்கு அதிகம். ஆனால், அது அவ்வளவு
எளிதாக நடந்துவிடவில்ைல.

1/4
29/10/2010 Untitled Document

"எங்கைள யாரும் மனுஷனாேவ மதிக்கைல... அப்புறம் எப்படிக் கைலஞனா


மதிப்பாங்க? 'சாவுக்கு அடிக்கிறவனுங்க தாேன'ன்னு இழிவாத்தான்
பார்த்தாங்க. எப்ேபா கூப்பிட்டாலும், பதறி ஓடணும். அவங்களாப் பார்த்து
ெகாடுக்குற காைச, மறு ேபச்சு இல்லாம வாங்கிக்கணும். ேகவலமாத்
திட்டினாலும் ெபாறுத்துக்கணும். பல ஊர்களில் காரணேம இல்லாம அடிப்
பாங்க. சின்னப் ைபயன்கூட, 'வாடா, ேபாடா'ன்னு அதிகாரம் பண்ணுவான்.
ஒண்ணும் பண்ண முடியாது. இந்தப் பைற எங்க கிட்ட இருக்குறதுனாலதான்
இந்தக் கைல அவமானப்படுதா, இல்ைல... இந்த தப்பாலதான் நாங்க
அவமானப்படுறமான்னு மனம் ெநாந்துேபாேவாம். இதுக்கு ேமலயும் இந்த
நிைல நீடிக்கக் கூடாது... என்ன பண்ணலாம்னு ேயாசிக்க ஆரம்பிச்ேசாம்" -
ெரட்டிப்பாைளயத்தின் இந்த மாற்றத்ைதத் ெதாடங்கிைவத்த வரேசாழ

தப்பாட்டக் குழுவின் தைலவர் ெரங்கராஜன் உற்சாகத்துடன் ேபசுகிறார்.

"பிரமிக்கெவச்சா மட்டும்தான் இந்தக் கைலக்கு மரியாைத கிைடக்கும்


என்பைதப் புரிஞ்சுக் கிட்ேடாம். இைளஞர்கைள ஒருங்கிைணத்து 'தப்பு
இைசக்கப் ேபாகும்ேபாது எல்லாரும் துைவத்த சுத்தமான சீ ருைடதான்
அணியணும். குழுவாகத்தான் ேபாகணும். மது அருந்தி இருந்தால், அபராதம்'
இப்படி எங்களுக்கு நாங்கேள பல கட்டுப்பாடுகைள விதிச்சுக்கிட்ேடாம். தப்பு
இைசக்கக் கூப்பிடும் ேபாது, முன்கூட்டிேய சம்பளத்ைதப் ேபசிடுேவாம்.
யாராவது இழிவாப் ேபசினா, பாதியிேலேய கிளம்பி வந்துடுேவாம். இதனால,
அப்ேபா எங்க ஊரில் சாதிக் கலவரேம வந்துச்சு. ஆனால், நாங்க உறுதியா
இருந்து ெஜயிச்ேசாம்.

ஓர் ஒழுங்கு இல்லாம விருப்பம்ேபால ஆடிட்டு இருந்த தப்பாட்டக்


கைலஞர்களுக்கு ஒேர தாள நயத்ேதாடும், காலடிச் சுவேடாடும், உடல்
அைசவுகேளாடும் ஆடுவதற்குப் பயிற்சி ெகாடுத்ேதாம். ெமள்ள ெமள்ள
எங்கேளாட தப்பிைசக் கச்ேசரிக்கும் தனிப்பட்ட ரசிகர்கேள உருவாக ஆரம்பிச்
சாங்க. ெவறும் சாவுக்கு அடிக்கிற கருவியா இருந்த பைறைய,
திருமணத்துக்கும், திருவிழாவுக்கும், திறப்பு விழாவுக்கும் அடிக்கிறதா
2/4
29/10/2010 Untitled Document
மாற்றிேனாம்.

ெசன்ைனயில் ஐயருங்க எல்லாம் ேசர்ந்து நாடகம் ேபாடுவாங்கேள... அந்த


சங்கீ த சபாவுல அந்தப் பக்கம் பரத நாட்டியமும், இந்தப் பக்கம் எங்கேளாட
தப்பாட்டமும் ஒேர ேநரத்துல நடந்துச்சு. ஒரு ேபாலீ ஸ் டி.ஐ.ஜி. தன்ேனாட
ெபாண்ணு கல்யாணத்துக்கு எங்கைளக் கூப்பிட்டு மண ேமைடக்குப்
பக்கத்துலேய இன்ெனாரு ேமைட ேபாட்டு தப்பிைச இைசக் கச் ெசான்னாரு" -
கடந்து வந்த பாைத ெசால் கிறார் ெரங்கராஜன்.

ஜப்பான், ெஜர்மனி, அெமரிக்கா என உலகின் பல நாடுகளுக்கு தப்பிைசக்கச்


ெசல்லும் ெரட்டிப்பாைளயம் குழுவினர், பல்ேவறு சினிமாக்களிலும்
இைசத்துள்ளனர். 'நாக்கமுக்க' புகழ் சின்னப்ெபாண்ணு இந்த ஊர்தான். பைற
அடிப்பதில் மிகத் திறைமயான ெபண்கள் பலரும் கடந்த சில ஆண்டுகளில்
இந்த ஊரில் இருந்து உருவாகி உள்ளனர்.

குறிஞ்சிப் பைற, ெநய்தல் பைற, மருதம் பைற என ஐவைகத் திைணகளுக்கும்


ஐந்து வைகயான பைறகள் இருந்ததாக சங்க இலக்கியம் குறிப்பிடு கிறது. பக்தி
இலக்கியத்திலும் பைற ஒலிக்கிறது. ேவறு எந்த இைசக் கருவிக்கும் ேநராத
அநீதி, பைறக்கு ேநர்ந்தது. 'பைற' என்ற ெசால் ேநரடியாக சாதிையக்
குறிப்பதால், அதற்கு தப்பு என்ற ெபயர் மாற்ற ேவண்டி வந்தது. மிக
உன்னதமாகப் ேபாற்றப்பட்ட ஒரு கைல, காலப்ேபாக்கில் இழிவானதாக
மாற்றப்பட்டதுதான் காலப் பிைழ.

"ெதம்மாங்குக் ெகாட்டு, கல்யாணக் ெகாட்டு, ேகாவில் ெகாட்டு, சாவுக் ெகாட்டு,


சல்லிமாடுக் ெகாட்டுன்னு இதில் நிைறய வைககள் இருக்கு. நாற்பதுக்கும்
அதிகமான அடவுகள் இருக்கு. ேசாழமைல, கண்டம், திசரம்னு தாள
முைறகளிலும் பல வைககள் இருக்கு. தப்புதல்னா அடித்தல்னு அர்த்தம்.
அடித்தலும் ஆட்டமும் ேசர்ந்து இருக்குறதுனாலதான் இைதத் தப்பாட்டம்னு
ெசால்ேறாம். ேவற எந்தக் கைலக்கும் இல்லாத சிறப்பு என்னன்னா, இதில்
மட்டும்தான் ஒேர ேநரத்தில் ஆடிக்கிட்ேட இைசக்கணும். கைலஞேன இைசக்
கருவிைய உருவாக்குறதும் இதுலதான்.

3/4
29/10/2010 Untitled Document
நாங்க இந்த தப்புக்கட்ைடையத் ெதய்வமாத் தான் பார்க்குேறாம். ஆனா, ேபாற
இடங்களில் எல்லாம் முதலில் இழிவுக்கு ஆளாகுறது இந்த தப்புதான். ஏேதா
எங்க ஊரில் ேபாராடி, ெகாஞ்சம் சுயமரியாைதேயாடு வாழப் பழகி இருக்ேகாம்.
ஆனா, மற்ற ஊர்கேளாட நிைலைம இன்னும் அப்படிேயதாேன இருக்கு? பல
ஊர் களில் தப்படிக்கப்ேபாற இடத்தில் தப்பிைசக் கைலஞர்கள்
தாக்கப்படுறதும், பைறைய அரிவாளால் ெகாத்தி ஓட்ைட ேபாடுறதும் இப்பவும்
நடந்துக்கிட்டுதான் இருக்கு" என்று யதார்த்தம் ேபசுகிறார் தப்பிைசக் கைலஞர்
ெஜய்சங்கர்.

பைறயில் படிந்திருக்கும் சாதிக் கைறையத் துைடத்ெதறிந்து, அந்த ஆதிக்


கைலைய தமிழின், தமிழர்களின் ெபருமித அைடயாளமாகத் தூக்கிப்பிடிக்க
ேவண்டியது நமது கடைம!

4/4

You might also like