You are on page 1of 12

உத்திரம் ேதாஷ வழிபாடு

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவகள்


திறைமசாலிகள் முன் ேகாபம்
உைடயவகள். ெதய்வ பக்தியுள்ளவகள்.
எதிலும் மன உறுதி உைடயவகள்.
ஒழுக்கத்ைத விரும்புபவகள். தான்
ெசய்வேத சr என நிைனப்பவகள்.
ஆசார அனுஷ்டானங்களில் சாஸ்திர
சம்பிர தாயங்களில் நம்பிக்ைக
உைடயவகள். ைககளில் அதிக
வலிைமயுைடயவகள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒரு சில


சண்ைட பயிற்சி ெபற்று பலவித
வித்ைதகளில் புகழ் ெபறுவாகள்.
உறவினகளிடமும் இனிைமயாகப்
பழகுவ. பிற ெசய்த உதவிகைள
நன்றிேயாடு எண்ணும் பண்பு
ெகாண்டவகள். சுகேபாகங்கைள
அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும்.

வாக்கு நாணயம் தவறாத குணம்


ெகாண்ட இவகள், ெதய்வ வழிபாட்டில்
பக்திேயாடு ஈடுபடுவ.இந்த
நட்சத்திரத்தின் அதிபதி சூrயன்.ெதய்வம்
சிவன். இந்நட்சத் திரத்தின் முழு நாழிைக
56 என்கிறா ஈேராடு மாவட்டம் அவல்
பூந்துைறையச் ேசந்த விஜய் சுவாமிஜி.
அவ ேமலும் கூறியதாவது:-

பங்குனி உத்திரம்::
குரு வடான
E மீ னராசியில் சூrயனும்,
கன்யா ராசியில் சந்திரனும் சமமாகப்
பாத்துக் ெகாள்ளும் திருநாேள பங்குனி
உத்திரம். ஸ்ரீசுப்பிரமணிய
வள்ளிையயும், ஸ்ரீராம, சீைதையயும்,
உமாேதவி சிவெபருமாைனயும்
திருமணம் ெசய்து ெகாண்ட திருநாள்
இது.

ஸ்ரீரங்கநாச்சியா, ஐயப்பன் பிறந்த


திருநாள். குடந்ைத ஸ்ரீஆதி கும்ேபஸ்வர
மகாமகக் குளத்தில் ெதப்பத்தில் வலம்
வரும் ைவேபாக தினம் இதுேவ.
ெசன்ைன, மயிைல ஸ்ரீகற்பகாம்பாள்
ஸ்ரீகபாlஸ்வர திருமணமும்
ஆண்டுேதாறும் அன்றுதான் நடக்கும்.
ஸ்ரீமகாலட்சுமியும் அன்றுதான் விரதம்
இருந்து திருமாலின் மாபில் இடம்
ெபற்றாள்.
இேத விரதத்தால் இந்திரன்
இந்திராணிையயும், ஸ்ரீபிரம்மா
சரஸ்வதிையயும் அைடந்தன. ரதியின்
பிராத்தைனக்கு ெசவி சாய்த்து
மன்மதைன மேகஸ்வரன் உயி ெபறச்
ெசய்த திருநாள் இது என்கிறா
விஜய்சுவாமிஜி.

ஆனி உத்திர தrசனம்::

வ வடிவங்களில், நடராஜ உருவம்


முக்கியமானது. இது உருவான
வரலாைறக் ேகளுங்கள். ேசாழ மன்னன்
ஒருவன், சிவெபருமானின் நடனம்
பற்றிய தகவைலப் படித்தான். அந்தக்
காட்சிைய, சிைலயாக வடிக்க எண்ணம்
ெகாண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த
சிற்பிகைளத் ேதந்ெதடுத்து,
அவகளிடம் நடராஜ சிைலையச்
ெசய்யும்படி ேவண்டினான்.
அவகளும், ஒரு நல்ல நாளில் பணிையத்
துவங்கின. சிைலக்கான அச்ைச
வாத்து, உேலாகக் கலைவைய அதில்
ெகாட்டின. ஆனால், சிைல சrயாக
வரவில்ைல. பலமுைற முயற்சி
ெசய்தும், இேத நEைல நEடித்தது. அவகள்,
மன்னனிடம் தங்கள் இயலாைமையத்
ெதrவித்தன. மன்னனுக்கு ேகாபம்
வந்து விட்டது. "என்ன ெசய்வகேளா
E
ெதrயாது...

சிைல ெசய்ததாக ேவண்டும். அதுவும்


இன்று மாைலக்குள் ெசய்தாக ேவண்டும்,
இல்லாவிட்டால், உங்கள்
அைனவைரயும் ெகான்று விடுேவன்...'
என, எச்சrத்து விட்டு ேபாய் விட்டான்.
அவகள் எவ்வளேவா முயற்சித்தன.
சிைல ெசய்ய முடிய வில்ைல.

தங்கள் வாழ்வு இறுதிக்கட்டத்திற்கு வந்து


விட்டது என்று பயந்து ேபாயிருந்த
நிைலயில், ஒரு முதியவரும்,
மூதாட்டியும் அவகள் இருந்த
இடத்திற்கு வந்தன. அப்ேபாது, சிற்பிகள்
ஐந்து வைக உேலாகங்கைள ெகாதிக்க
ைவத்துக் ெகாண்டிருந்தன. அந்த
ெபrயவகள், அைதக் கஞ்சி என
நிைனத்து, தங்களுக்கு பசிப்பதாகவும்,
கஞ்சிைய ஊற்றும்படியும்
ேகட்டன.எrச்சலில் இருந்த சிற்பிக்கள்,
"குடியுங்கள்...

நிைறய குடியுங்கள். நாங்கள் சாகப்


ேபாகிேறாம், ேபாகும்ேபாது, உங்களுக்கு
தானம் ெசய்த புண்ணியத்ைதச் ேசத்துக்
ெகாண்டு ேபாகிேறாம்...' என்று ெசால்லி,
ஒரு ெசம்பில், நாலு அகப்ைப உேலாகக்
கலைவைய ஊற்றிக் ெகாடுத்தன.
முதியவகள் அைத குடித்தன. உடேன
நடராஜ மூத்தியும், சிவகாமி
அம்ைமயுமாக மாறி, சிைல வடிவில்
காட்சியளித்தன.
தங்கள் உயிைரக்காக்க வந்த
முதியவகள் சிவனும் பாவதியும்
என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணE
வடித்தன. சிைல அைமந்த வரலாற்ைற
மன்னனுக்கு எடுத்துக் கூறின.
மன்னனும், இைறவனின் திருவருைள
வியந்து, சிதம்பரத்தில் ேகாவில் கட்டி,
பிரதிஷ்ைட ெசய்தான். அந்நிய
பைடெயடுப்பின்ேபாது, ேகாவில்களில்
உள்ள சிைலகள் ெநாறுக்கப்பட்டன.

அபூவமான நடராஜ சிைல பாழ்பட்டு


விடக்கூடாது என்பதால், தில்ைல வாழ்
அந்தணகளும், ஆயிரத்ெதட்டு
மடாதிபதிகளும் சிைலைய
எடுத்துக்ெகாண்டு, ஊ ஊராகச்
ெசன்றன. கைடசியாக, ேகரளாவுக்கு
எடுத்துச்ெசன்று, ஒரு ஆலமரப் ெபாந்தில்
ஒளித்து ைவத்தன. இதனால், அந்த
ஊருக்கு, "ஆலப்புைழ' என்று ெபய
ஏற்பட்டது.
இவ்வாறு பல்ேவறு சிரமங்கைளக்
கடந்து, நடராஜ சிைல உருவானது.
சிவாலயங்களில் உள்ள நடராஜ
சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள்
அபிேஷகம் நடத்தப்படும். அதில், ஆனி
உத்திர நாளும் ஒன்று. இந்த
நன்னாளில்,உத்திர நட்சத்திரக்காரகள்
நடராஜப் ெபருமாைன வணங்கினால்
பிறப்பற்ற நிைல கிைடக்கும்.

சூrயன் வழிபாடு:

உலகத்தின் உயிராக விளங்குவது


சூrயனுைடய வழிபாடு.சூrயேன ஸவ
ேலாகங்களும் பதியாக
விளங்குகிறா.தமிழ்நாட்டில் சூrயனுக்கு
தனி ஆலயமாக
நிமாணிக்கப்பட்டிருப்பது சூrயனா
ேகாவில் என்ற தலத்தில் தான்.

இத்தலம் தஞ்ைச மாவட்டத்தில்


ஆடுதுைற நிைலயத்திலிருந்து
இரண்டைர ைமல் தூரத்தில்
திருமங்கலங்குடி என்ற ஸ்தலத்ைத
அடுத்து உள்ளது. நவக்கிரகங்கைள
பிரதிஷ்ைட ெசய்வதற்கு ஒரு விதிமுைற
உண்டு. சூrயன் நடுேவ நிற்க, சந்திரன்,
புதன், குரு, சுக்கிரன் நால்வரும் நான்கு
ேந திைசகளிலும் அைமத்து, ெசவ்வாய்,
சனி, ராகு, ேகது நான்கு மூத்திகைளயும்
நான்கு மூைலகளிலும் அைமத்து
வழிபடுவது சிவாகம முைறயாகும்.

சூrயனா ேகாவிலில் இவ்வாேற


நவக்கிரங்கள் அைமக்கப்பட்டுள்ளன.
இக்ேகாயில் குதிைரேய
துவஜஸ்தம்பமாக
அைமக்கப்பட்டிருக்கிறது. சூrய
பகவாைன உத்திரம் நட்சத்திரகாரகள்
வணங்கி வழிபட்டால் மக்கள்
பலவிதமாக பலன்கள் ெபறுவாகள்.

சூrயனுைடய ெசாரூபத்ைத நாம் நன்கு


உணந்து அவைர வழிபட ேவண்டும்.
சூrயைன ஆராதிப்பதால் ேதால்
சம்பந்தமாக வியாதிகளில் இருந்து
விடுபடலாம். எனேவ தினமும் சூrயைன
பூைஜ ெசய்து வழிபட்டால்
ஆேராக்கியமாக இருப்பது திண்ணம்.

மாங்கல்ேயஸ்வர திருக்ேகாவில்::

உத்திரம் நட்சத்திரக்காரகள்
வழிபடேவண்டிய ேகாவில்
மாங்கல்ேயஸ்வர ேகாவில். மாங்கல்ய
மகிrஷி உத்திரம் நட்சத்திரத்தில்
அவதrத்தவ. அகத்திய, வசிஷ்ட,
ைபரவ ஆகிய மகிrஷி களின்
திருமணத்தில், மாங்கல்ய தாரண பூைஜ
நிகழ்த்தியவ. இவரது தவ வலிைம
அைனத்தும் அவரது உள்ளங்ைகயில்
அடங்கியிருந்தது.

மாைலகைள தாங்கி வானில் பறக்கும்


அட்சைத ேதவைதகள், மாங்கல்ய
ேதவைதகளுக்ெகல்லாம் இவேர
திருமணத்திற்கான சுபமுகூத்த
ேநரத்ைத அமித ேநரம் என்ப. இந்த
ேநரத்தில் இவ யாரும் அறியாமல்
சூட்சும வடிவில் இத்தலத்து,
மாங்கல்ேயஸ்வரைர வணங்கி,
மாங்கல்ய வரம் தரும் சக்திைய
அதிகப்படுத்திக் ெகாள்வதாக ஐதEகம்.

உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய


மங்களவரம் நிைறந்திருப்பதால்தான்,
அைனத்து ெதய்வ மூத்திகளின் திருமண
உற்சவங்கள் பங்குனி உத்திர
நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.
உத்திரத்தில் பிறந்த ெபண்கள், தங்கள்
கணவ நEண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ
இவைர வணங்கி வரலாம்.
திருமணத்தைட உள்ளவகள் இங்கு
பிராத்தைன ெசய்தால் விைரவில்
திருமணம் கூடும் என்பது நம்பிக்ைக.

திருமணம் நிச்சயம் ஆனவுடன், இங்கு


வந்து மாங்கல்ய மகிrஷிக்கு பத்திrைக
ைவத்து வந்து நன்றிக்கடன்
ெசலுத்துகின்றன.
மாங்கல்ேயஸ்வர கிழக்கு ேநாக்கியும்,
அம்மன் மங்களாம்பிைக ெதற்கு
ேநாக்கியும் அருள்பாலிக்கின்றன.

பிரகாரத்தில் விநாயக, மாங்கல்ய


மகிrஷி, தட்சிணாமூத்தி, பிட்சாடன,
அத்தநாrஸ்வர, வள்ளி ெதய்வாைன
சேமத முருகன், சண்டிேகஸ்வர,
துக்ைக, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளன.
இக்ேகாவில் திருச்சி சத்திரம் பஸ்
ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ . தூரத்திலுள்ள
லால்குடி ெசன்று அங்கிருந்து 5 கி.மீ .
தூரத்திலுள்ள இைடயாற்று
மங்கலத்திற்கு வரலாம் என்கிறா விஜய்
சுவாமிஜி.

You might also like