You are on page 1of 3

கிரக ேதாஷம் ேபாக்கும்

சந்தன மகாலிங்கம்
தத்தம்
graha dosha clear mahalinga
theertham

சதுரகிrயின் ேமல் `காளிவனம்' என்கிற


வனப்பகுதி ஒன்றுள்ளது.
அவ்வனத்திலிருந்து வருகிற தத்தம்
சந்தனமகாலிங்க தத்தம் என்று
அைழக்கப்படுகிறது. உைமயாள் பிருங்க
முனிவ தம்ைம வணங்காமல் ஈசைன
வணங்கியைமயால் ஏற்பட்ட ேகாபத்தின்
காரணமாக் சிவெபருமாைன
விட்டுப்பிrந்து, அமத்த நாrஸ்வர
என்கிற சிவசக்தி ேகாலத்தில் இருக்க
ேவண்டி சதுரகிrக்கு வந்து லிங்கப்
பிரதிஷ்ைட ெசய்து அபிேஷகத்திற்கு
வரவைழத்த ஆகாய கங்ைகயாகும்.

இப்புண்ணிய தத்ததில் நராடினால்,


எந்தப் பாவமும் நங்கி முக்தி கிைடக்கும்.
இது தவிர, சதுரகிrயில் பாவதி
ேதவியின் பணிப்ெபண்களான சப்த
கன்னியகள் தாங்கள் நராடுவதற்கு
உண்டாக்கிய `திருமஞ்சனப் ெபாய்ைக'
உண்டு. காலாங்கிநாதரால்
உண்டாக்கப்பட்ட பிரம்மதத்தம் ஒன்று
சதுரகிr மைலக் காவலராகிய
கருப்பணசுவாமி சன்னதி முன்பாக
இருக்கிறது.

இது தவிர ேகாரக்க, ராமேதவ, ேபாக


முதலிய மகrஷிகளால்
உண்டாக்கப்பட்ட "ெபாய்ைகத் தத்தம்''
"பசுக்கிைடத் தத்தம்'' குளிராட்டித்
தத்தம்'' ேபான்ற அேனக தத்தங்கள்
சதுரகிr மைலயில் உள்ளன. மகாலிங்கம்
ேகாவிலிலிருந்து சாப்டூ ெசல்லும்
வழியில் உள்ள குளிராட்டி ெபாய்ைகயில்
ந வற்றாது. இதில் குளித்தால் கிரக
ேதாஷம் விலகும் என்பது நம்பிக்ைக.

You might also like