You are on page 1of 21

ஸ்ரீ மத் பாகவத மஹாத்மியம்

ஸ்ரீமத் பாகவதம் என்றால் என்ன?

ஸ்ரீமத் என் றால் மிக அழகானது, அல் லது மிகச் சிறந்தது, அல் லது

புகழ் வாய் ந்தது என் று பபாருள் . பாகவதம் என் றால் பகவானிடமிருந்து


வருவது அல் லது பகவானுடன் பதாடர்புடடயது என் று பபாருள் .

எனவவ, ஸ்ரீமத் பாகவதம் என் பது “பகவாடனப் பற் றிய அழகான

புத்தகம் ” என் று பபாருள் படும் . இது ஸ்ரீவவத வியாசர் இயற் றிய

பதிபனட்டு புராணங் களில் ஒன் றாகும் . பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அவரது


பல் வவறு அவதாரங் கள் , மற் றும் அவரது பக்தர்கடளப் பற் றிய

வரலாற் று நிகழ் சசி


் கள் இதில் அடங் கியுள் ளன. ஸ்ரீமத் பாகவதமானது

வவத பமய் யறிடவ நல் கும் கற் பக மரம் .

பக்தித் பதாண்டின் அறுபத்தி நான் கு அங் கங் கடள ஸ்ரீல ரூப


வகாஸ்வாமி அவர்கள் தனது படடப்பான பக்தி ரஸாம் ருத சிந்துவில்

குறிப் பிட்டுள் ளார். அவற் றிலுள் ள ஐந்து அங் கங் கள் (திருநாம

உச்சாடனம் , ஸ்ரீமத் பாகவதத்டத வகட்டல் , டவஷ்ணவர்களின் சங் கம் ,

விக்ரஹ ஆராதடன, புனித ஸ்தலங் களில் வசித்தல் ஆகியடவ)


மிகவும் சக்தி வாய் ந்தடவ என் றும் , அவற் றின் மீதான ஓரளவு

பற் றுதலும் பக்திப் பரவசத்டத ஏற் படுத்தும் என் றும் அவர்

கூறியுள் ளார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமம ஸ்ரீமத் பாகவதம்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சத் சித் ஆனந்த ஸ்வரூபன் . இவவர

இப் பிரபஞ் சத்தின் படடப் பு இருப் பு ஆகிய மூன் றிற் கும்

காரணமானவர். ஆத்யாத்மிகம் , ஆதிபபௌதிகம் , ஆதிடதவிகம்

ஆகிய மூன் று தாபங் கடளயும் கடளபவர் அவவர.

ஒரு கல் லிவலா பளிங் கிவலா பகவான் அவதரிக்கும் வபாது,

அவடர விக்ரஹம் என் கிவறாம் . அவர் மீனாகத் வதான் றினால் மத்சயர்


என் றும் , ஆடமயாகத் வதான் றினால் கூர்மர் என் றும் , பாதி

Page 1 of 21
மனிதனாகவும் பாதி சிங் கமாகவும் வதான் றினால் நரசிம் மர் என் றும்

அடழக்கின் வறாம் . அதுவபாலவவ, புத்தகத்தின் வடிவில் ஸ்ரீகிருஷ்ணர்

வதான் றினால் , அவர் ஸ்ரீமத் பாகவதம் என் று அறியப்படுகிறார்.

ஸ்ரீமத் பாகவதம் மதான்றிய விதம்

நான் கு வவதங் கள் , வவதாந்த சூத்திரம் , புராணங் கள் ,


மகாபாரதம் வபான் றவற் டற பதாகுத்து வழங் கிய மாமுனிவரான ஸ்ரீல

வியாசவதவரின் மனம் , அவ் வாறு பதாகுத்த பின் னும்

திருப் தியடடயவில் டல. அந்நிடலக் கான காரணத்டத அவர் தனது

ஆன் மீக குருவான ஸ்ரீல நாரதரிடம் வகட்டார். அதற் கு நாரதர்,


“உண்டமயில் , முழுமுதற் கடவுளின் களங் கமற் ற புகடழ நீ

வர்ணிக்கவில் டல. பகவானின் பதய் வீகப் புலன் கடளத் திருப் தி

பசய் யாத தத்துவங் கள் பயனற் றடவ. அறம் , பபாருள் , இன் பம் , வீடு

ஆகியவற் டற விவரமாக விளக்கியுள் ள வபாதிலும் , முழுமுதற்


கடவுளான வாசுவதவரின் (கிருஷ்ணரின் ) புகடழ நீ விளக்கவில் டல.

அந்த முழுமுதற் கடவுளின் வசடவயில் நமது எல் லா பசயல் கடளயும்


அர்ப்பணிப் பதால் மட்டுவம நமது அடனத்து துயரங் கடளயும் வபாக் க

Page 2 of 21
முடியும் . ஆடகயால் தயவுபசய் து நீ பகவானின் லீடலகடளப் பற் றி

வநரடியாக வர்ணிப் பாயாக. அதுவவ கற் றறிந்தவர்களின் ஏக்கத்டத

திருப் தி பசய் ய வல் லது” என் று ஸ்ரீவியாசருக்கு உபவதசித்தார்.

இவ் வாறாக, ஞானத்தின் முதிர்ந்த நிடலயில் , தனது குருவான

நாரதரின் கட்டடளப் படி, வியாசவதவர், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின்

லீடலகடள ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் நமக்கு அருளினார்.

இந்த ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமத் பகவத்கீடதடயப் வபான் வற


வகள் வி பதிலின் வடிவில் அடமந்துள் ளது. கலி யுகத்தின் தீய

விடளவுகளிலிருந்து விடுபடுவதற் கான மார்க்கத்டத அறிய

டநமிசாரண்யத்தில் கூடிய முனிவர்கள் , ஸ்ரீல சூத வகாஸ்வாமியிடம்


வகட்ட வகள் விகளுக்கு அவரளித்த பதில் களின் வடிவில் இஃது
அடமந்துள் ளது. ஸ்ரீல சூத வகாஸ்வாமிவயா, பரீக்ஷித் மன் னரின்

வகள் விகளுக்கு ஸ்ரீல சுகவதவ வகாஸ்வாமி எவ் வாறு பதிலளித்தாவரா,

அடத அப் படிவய டநமிசாரண்யத்தின் முனிவர்களிடம் விவரித்தார்.

மபாலி தர்மங் களுக் கு இடமில் லல.

கலிகாலத்தில் காலரூபியான காலசர்ப்பத்தின் வாயில்

விழுந்பதாழியும் மக்கடள அந் த பயத்திலிருந்து முற் றிலும்

காப் பாற் றவவ “ஸ்ரீமத் பாகவதம் ” என் னும் சிறந்த சாஸ்திரத்டத ஸ்ரீ சுக

மஹரிஷி கூறியருளினார். மக்கள் மனத்தூய் டம பபற இடதக்


காட்டிலும் சிறந்த சாதனமில் டல. பலப் பல பிறவிகளில் பசய் த
புண்ணியத்தின் பயனாகவவ ஸ்ரீ மத பாகவதத்டதப் பபற இயலும் .

பக்தி வயாகத்டத மட்டுவம வலியுறுத்தும் ஸ்ரீமத் பாகவதம் , மற் ற

எல் லா தர்மங் கடளயும் நிராகரிக்கும் படி பரிந்துடர பசய் கின் றது.


பகவத் கீடதயின் இறுதி அத்தியாயத்தில் , எல் லா தர்மங் கடளயும்

டகவிட்டு தம் டமமட்டுவம சரணடடயுமாறு பகவான் ஸ்ரீகிருஷ்ணர்

நம் டம அறிவுறுத்துகிறார். ஆனால் ஸ்ரீமத் பாகவதவமா, அதன்

இரண்டாம் ஸ்வலாகத்திவலவய எல் லா விதமான வபாலி


தர்மங் கடளயும் நிராகரிக்கும் படி வலியுறுத்துகின் றது (தர்ம:

Page 3 of 21
ப் வராஜ் ஜித-டகதவவா (அ)த்ர பரவமா நிர்மத்ஸரணாம் ஸதாம் 1.1.2).
எனவவ, பகவத்கீடத எதில் முடிகின் றவதா, அதிலிருந்து ஸ்ரீமத்

பாகவதம் பதாடங் குகின் றது.

மவத ஞானத்தின் சாரம்

ஒரு மரத்தின் சிறப் பு அதன் பழத்திலிருந்து பதரிய வரும் . அந்த


பழம் ஒரு கிளியின் அலகினால் பகாத்தப் பட்டிருந்தால் , அது மிகவும்

தித்திப் பாகவும் சுடவயாகவும் இருக்கும் . இக்கருத்து ஸ்ரீமத்

பாகவதத்தில் (1.1.3) பின் வருமாறு விளக்கப் பட்டுள் ளது:

நிகம-கல் ப-தவரார் கலிதம் பலம் ஷுக-முகாத் அம் ருத-த்ரவ-


ஸம் யுதம்

பிபத பாகவதம் ரஸம் ஆலயம் ரஸிகா முஹுர் அவஹாபுவி பாவுகா:

ஸ்ரீமத் பாகவதம் , வவத சாஸ்திரங் கள் என் னும் கற் பக மரத்தின் கனிந்த

பழமாகும் . முக்தியடடந்த ஆத்மாக்கள் உட்பட அடனவராலும்


சுடவக்கப் படுவதற் கு உகந்த நிடலயில் இருந்த இதன் அமிர்த ரஸம் ,

Page 4 of 21
சுகவதவரின் (’சுக என் றால் ’கிளி’ என் று பபாருள் ) உதடுகளிலிருந்து

பவளிப் பட்டதால் , வமலும் அதிகமான சுடவயுடன் திகழ் கின் றது.

பல வடகயான சாஸ்திரங் கள் உள் ளன. அவற் றில் பலவிதமான


கடடமகள் விதிக்கப் பட்டுள் ளன. அவற் டறப் பல் வவறு ஆண்டுகள்

படித்த பிறவக கற் றுக்பகாள் ள முடியும் . எனவவ, இவ் பவல் லா

சாஸ்திரங் களின் சாரத்டதத் வதர்ந்பதடுத்து அடனத்து ஜீவராசிகளின்

நன் டமக்காக விளக்குமாறு சூத வகாஸ்வாமியிடம்


டநமிசாரண்யத்தில் கூடியிருந்த முனிவர்கள் வவண்டுவகாள்

விடுத்தனர்.

“எல் லா வவத சாஸ்திரங் களிலிருந்தும் இதிகாசங் களிலிருந்தும்


சாரத்டத எடுத்த வியாசவதவர், தன் னுணர்வு பபற் றவர்களில்
அதிகமாக மதிக்கப் படும் தனது மகனான சுகவதவருக்கு, அந்த

சாரமான ஸ்ரீமத் பாகவதத்டத பகாடுத்தார்” என் று ஸ்ரீல சூத

வகாஸ்வாமி அவர்களுக்கு பதிலளித்தார். (பாகவதம் 1.3.41)

எனவவ, எல் லா வவதங் கள் மற் றும் புராணங் களின் சாரவம ஸ்ரீமத்
பாகவதம் .

கலி யுக மக் கள் ஒளி பபற

பரம் பபாருளான பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தம் முடடய

இருப் பிடத்திற் கு, ஆன் மீக உலகிற் குத் திரும் பி பசன் ற பின் , மதக்
பகாள் டககள் அடனத்தும் ஸ்ரீமத் பாகவதத்திடம் தஞ் சமடடந்துள் ளன.
ஸ்ரீமத் பாகவதம் , சூரியடனப் வபான் று பிரகாசமானது, பகவான்

ஸ்ரீகிருஷ்ணர் தனது இருப் பிடத்திற் கு திரும் பிச் பசன் றபின் இஃது

உதித்துள் ளது. அறியாடம என் னும் அடர்ந்த இருட்டில் பார்டவடய


இழந்த கலி யுக மக்கள் இப் புராணத்திலிருந்து ஒளி பபற இயலும் . இந்த

ஸ்ரீமத் பாகவதம் , ஒட்டுபமாத்த மனித சமுதாயத்தில் ஆன் மீக

மறுமலர்ச்சிடய ஏற் படுத்தக் கூடியதாகும் .

Page 5 of 21
பூரண விடுதலலலய நல் கும்

களங் கமற் ற (அமல) புராணமான ஸ்ரீமத் பாகவதம்

டவஷ்ணவர்களுக்கு மிகவும் பிரியமானது. ஏபனன் றால் , இது


மிகவுயர்ந்த தூய ஞானத்டத விளக் குகிறது; பதய் வீக ஞானம் , துறவு,

பக்தி ஆகியவற் றின் பசயல் முடறகடள விளக்கி, பபௌதிக

பசயல் களின் பந்தத்திலிருந்து விடுதடலயடடய வழி வகுக்கின் றது.

யாபராருவர் இந்த ஸ்ரீமத் பாகவதத்டத புரிந்துபகாள் ள தீவிர முயற் சி


பசய் கின் றனவரா, முடறயாக வகட்டு பக்தியுடன் உடரக்கின் றனவரா,

அவர்கள் பூரண விடுதடலடய அடடவர். (பாகவதம் 12.13.18)

புராணங் களில் சிறந் தது

எல் லா நதிகளிலும் கங் டக எவ் வாறு சிறந்தவதா, கடவுள் களில்


அச்யுதர் (ஸ்ரீகிருஷ்ணர்) எவ் வாறு உயர்ந்தவவரா, டவஷ்ணவர்களில்

எவ் வாறு சிவன் உயர்ந்தவவரா, அவத வபால எல் லா புராணங் களிலும்

ஸ்ரீமத் பாகவதவம உயர்ந்ததாகும் . (பாகவதம் 12.13.16)

அமிர்தக் கடலான ஸ்ரீமத் பாகவதம் வகட்கப் படாத வடர மட்டுவம,


சாதுக் களின் சங் கத்தில் மற் ற புராணங் கள் பிரகாசிக்க இயலும் .

(பாகவதம் 12.13.14.)

நாம் அணுகுவது எங் ஙனம்

ஸ்ரீமத் பாகவதத்டத நாம் பக்தரிடமிருந்து மட்டுவம வகட்க


வவண்டும் . அத்தகு பாகவத பக் தரிடமிருந்து நாம் வநரடியாக
பாகவதத்டதக் வகட்கும் வபாது, அவரிடமிருந்து பக்தி சக்திடயயும்

பபறுகின் வறாம் .

இந்த நவீன யுகத்தில் ஸ்ரீமத் பாகவதத்டத ஸ்ரீடசதன் ய


மஹாபிரபு பசயல் முடற விளக் கத்துடன் பிரச்சாரம் பசய் திருக் கிறார்.

ஸ்ரீடசதன் ய மஹாபிரபுவின் காரணமற் ற கருடணயினால் மட்டுவம

நாம் ஸ்ரீமத் பாகவதத் தடலப் புகளுக்குள் எளிடமயாக பசல் ல முடியும் .


அவரது பரம் படரயில் வரும் ஆச்சாரியரான பதய் வத்திரு அ.ச.

Page 6 of 21
பக்திவவதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவதத்திற் கு,

எளிடமயான, ஆனால் மிக அழகான கருத்துகளுடன் விளக்கவுடர

எழுதியுள் ளார். அவரால் எழுதப் பட்ட பாகவத உடர, கடினமான


தத்துவங் கடளயும் , எளிய பமாழியில் எல் வலாரும் புரிந்துபகாள் ளும்

வண்ணம் அடமந்துள் ளது.

மகட்பதற் கான தகுதிகள்

ஸ்ரீமத் பாகவதத்டதத் பதாடர்ந்து வகட்டு, அதடனப் புரிந்து


பகாண்டு, அதன் படி நடப்பவர்கள் தூய் டமயான கிருஷ்ண

பிவரடமடய அடடவது உறுதி. வவத சடங் குகளின் பலன் கள் ,

பபாருளாதார முன் வனற் றம் , கடவுளுடன் ஒன் றாகும் முக்தி


வபான் றவற் டற ஒருவன் குப் டபடயப் வபான் று தூக்கிபயறிய
வவண்டும் . அவ் வாறு பசய் ய இயலாதவன் ஸ்ரீமத் பாகவதத்டத புரிந்து

பகாள் ள முடியாது.

ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியப் பகுதி அதன் பத்தாம் காண்டம் ;

அதிலுள் ள கிருஷ்ண லீடலகடள துறவு மனப் பான் டமயுடன்


அணுகுவவார் மட்டுவம புரிந்துபகாள் ள முடியும் . ஸ்ரீமத் பாகவதத்தின்

மீது ஈர்ப்பு இல் லாவிடில் , ராஸ நடனம் வபான் ற லீடலகடளப்

புரிந்துபகாள் ள முயற் சி பசய் யக் கூடாது. தூய பக்தித் பதாண்டினால்

மட்டுவம ஸ்ரீமத் பாகவதத்டத சுடவக்க முடியும் .

எச்சரிக் லக

ஸ்ரீமத் பாகவதத்டதக் வகட்பதில் நாம் எச்சரிக்டகயுடன் இருக்க

வவண்டியதும் அவசியம் . இதடனப் பக்தரிடமிருந்து மட்டுவம வகட்க

வவண்டும் . அபக்தர்களிடமிருந்து, அதாவது


டவஷ்ணவரல் லாதவரிடமிருந்து நாம் இதடனக் வகட்கக் கூடாது. பத்ம

புராணத்திலுள் ள பின் வரும் எச்சரிக்டகயிடன ஸ்ரீடசதன் ய

மஹாபிரபு வழங் குகிறார்:

அடவஷ்ணவ-முவகாத்கீர்ணம் பூதம் ஹரி-கதாம் ருதம்

Page 7 of 21
ஸ்ரவணம் டநவ கர்தவ் யம் ஸர்வபாச்சிஷ்டம் யதா பய:

“டவஷ்ணவராக இல் லாதவரிடமிருந் து கிருஷ்ணடரப் பற் றிய எந்த

விஷயத்டதயும் வகட்கக் கூடாது. ஏபனனில் , பாம் பின் உதடுகள் பட்ட


பாலில் , எவ் வாறு விஷத்தின் பாதிப்பு இருக்குவமா, அவ் வாவற அந்த

அடவஷ்ணவர்கள் வழங் கும் கிருஷ்ண கடதயிலும் விஷம்

கலந்துள் ளது.”

பக்தரல் லாத நிடறய நபர்கள் தங் களது வயிற் றுப்


பிடழப் பிற் காக பாகவதத்டத வமடடவபாட்டு ஒரு வார காலம்

வபசுகின் றனர். பாகவத சப் தாஹ என் றும் இன் னும் வவறு

தடலப் புகளிலும் அவர்கள் வபசுவடத நாம் வகட்கக் கூடாது. அது நமது


பக்திடய முழுவதுமாக அழித்துவிடும் .

ஸ்ரீல பிரபுபாதரின் பரிந் துலரகளில் சில

(1) “பகவத் கீடத உண்டமயுருவில் ” படித்த பிறகு ஸ்ரீமத் பாகவதத்டத

படிப்பது நன் று.

(2) ஸ்ரீமத் பாகவதத்தின் எல் லா பகுதிகளும் சுடவயானதாக


இருந்தாலும் , முதல் காண்டத்திலிருந் து பதாடங் கி படிப்படியாக இதர

காண்டங் கடளப் படிக்க வவண்டும் .

ஓம் தத் சத்.

ஒருநாள் பரிசுத்தர்களான சனகாதிகள் நால் வரும் சாது சங் கம்


பபறபவண்ணி (பகவத் குணங் கள் பற் றி மகான் களுடன் உடரயாட
விரும் பி) விசால என் கிற நகரம் வந்தனர். அப் பபாழுது பதய் வச்

பசயலாக அங் கு வந்திருந்த நாரதடரக் கண்டார்கள் . சனகாதிகள்

“பிரம் ம புத்திரவர தங் கள் முகம் வாடியிருக்கிறவத ஏன் ? ஏவதா


சிந்தடனயில் ஆழ் ந்திருக்கிறீர்கள் வபாலிருக்கிறது. இவ் வளவு

வவகமாக எங் கு வபாய் க்பகாண்டிருக்கிறீர்கள் ? எங் கிருந்து

வருகிறீர்கள் ? ஏவதா பசாத்துகடளப் பறிபகாடுத்தவன் வபால

Page 8 of 21
காணப் படுகிறீர்கவள ஏன் ? இதன் காரணத்டதத் தயவுபசய் து கூற

வவண்டும் .

நாரதர் பதில் கூறினார் “இந்த பூவுலடக மிக உயர்வாக


நிடனத்துதான் இங் கு வந்வதன் . இங் கு வந்து புஷ்கரம் , காசி,

வகாதாவரி (தீரமான நாஸிக்) , ஹரித்துவார், குருவேத்திரம் , ஸ்ரீரங் கம் ,

வசது பாலமுள் ள ராவமஸ்வரம் முதலிய புண்ணிய தீர்த்தங் கள்

வேத்திரங் கள் என இங் குமங் குமாக அடலந்து திரிந் வதன் . ஆனால்


எந்த இடத்திலும் மனமகிழ் சசி
் யும் அடமதியும் கிட்டவில் டல.

இப் வபாழுது அதர்மத்திற் குத் துடணவபாகும் கலியுகம் இந்த

பிரபஞ் சம் முழுவடதயும் ஆட்டிப் படடக்கிறது. இப் பபாழுது


இப் பூவுலகில் சத்தியம் , தவம் , உள் ளும் புறமும் தூய் டமயாக இருக்கும்
பசௌசம் , அடனவரிடமும் தடய-தானம் முதலிய எதுவுவமயில் டல.

அடனத்துஜீவராசிகளும் தங் கள் வயிற் டற நிரப் பிக் பகாள் வதிவலவய

முடனந்துள் ளனர். வபசுவபதல் லாம் பபாய் . வசாம் வபறித்தனம் ,

மந்தமான அறிவு , பாக்கியமற் ற நிடல, பதால் டலகளின் ஆக்கிரமிப் பு


என் று அவதிப்படுகிறார்கள் . சாதுக்கள் என் பவர்களும் வவதத்திற் குப்

புறம் பான பசயல் கடளச் பசய் யும் பாஷாண்டிகளாக, வவதத்டத

நிந்திப் பவர்களாக உள் ளனர். பார்பதற் குத்தான் அவர்கள் பற் று

அற் றவர்கள் வபால் இருக்கின் றனர். ஆனால் பபண், பபான்


ஆகியவற் றில் வமாகம் பகாண்டு, அடவகடளத் வதடியடலகின் றனர்.

வீட்டில் பபண்கள் தான் அரசிகள் . அவர்களது பசால் வல சட்டம் .


அவர்களது சவகாதரர்கவள அறிவுடர கூறும் மந்திரிகள் .

பணப் வபராடசயால் மக்கள் தங் கள் பபண் குழந்டதகடள விடலக்கு


விற் கின் றனர். தம் பதிகள் சண்டடவயா ஓயாதது.

பபரிவயார்களது ஆசிரமங் கள் , புண்ணிய தீர்த்தங் கள் , நதிகள்

ஆகியடவ வவறு மதத்தவர்கள் (யவனர்கள் ) பிடியில் இருந்தன. தீய

மனம் படடத்த அவர்கள் பல வதவாலயங் கடள நாசப் படுத்தினார்கள் .

Page 9 of 21
இப் பபாழுது வயாகிகவளா, சித்தர்கவளா ஞானிகவளா நற் பசயல்

புரியும் சான் வறார்கவளா இல் டல. நற் பசயல் களுக்கான சாதனங் கள்

அடனத்தும் கலிபுருஷன் என் னும் காட்டுத்தீயினால் எரிந்து


சாம் பலாயின.

இந்தக் கலியில் அடனத்து வதசவாசிகளும் அன் னத்டதக்

கடடகளில் விற் கிறார்கள் . அந் தணர்கள் கூலிக்கு வவதம் கற் றுக்

பகாடுக் கிறார்கள் . பபண்கவளா விபச்சாரம் பசய் து தங் கடளப்


வபாஷித்துக் பகாள் கிறார்கள் .

இம் மாதிரி இப் பூவுலகம் முழுவதிலும் கலியுகத்தின்

பகாடுடமகடளக் கண்டு பகாண்வட பகவான் ஸ்ரீகிருஷ்ணர்


திருவிடளயாடல் கள் புரிந்த யமுனா நதி தீரம் வந்வதன் .

முனிவர்கவள, அங் கு ஓர் ஆச்சரியத்டதக் கண்வடன் . ஓர்

இளமங் டக மனவருத்தத்துடன் அங் கு உட்கார்திருந்தாள் . அவளருகில்

வயதான கிழவர்கள் இருவர் பபருமூச்சு விட்டுக் பகாண்டு மயங் கிய

நிடலயில் படுத்து இருந்தார்கள் . அவ் விளமங் டக அவர்களுக்குப்


பணிவிடட பசய் து பகாண்டு, சிலவபாது அவர்கடள எழுப்ப முயற் சி

பசய் து, அதில் வதால் வியுற் று, அழுது புலம் பிக் பகாண்டிருந்தாள் .

தங் களது உண்டம நிடலயிடனக் கண்டு, இரங் கிக் காத்து

இரட்சிப் பார் யார்? எனப் பத்து திடசகளிலும் வதடிப் பார்த்துக்


பகாண்டிருக்கும் அந்த மங் டகடயச் சுற் றி, நூறு பபண்கள் விசிறி
வீசிக்பகாண்டு அவளுக்கு ஆறுதல் கூறிக்பகாண்டிருந் தனர்.

பவகு பதாடலவில் இருந்து இந்தக் காட்சிடயக் கண்ட நான்

மிகவும் வியப் புற் று, அவர்கடளப் பற் றிய உண்டமடயத் பதரிந்து


பகாள் ள விரும் பி, அவர்களிடம் பசன் வறன் . என் டனக் கண்டதும்

அவ் விளமங் டக எழுந்து நின் று கலங் கிய மனதுடன் கூறலானாள் .

“பபரிவயாவர! சாதுவவ! ஒரு நிமிடம் இங் கு தங் கியிருந்து, எனது


மனக்கவடலடயப் வபாக்க வவண்டும் . தங் களது தரிசனம்

Page 10 of 21
உலகத்திலுள் ள எல் லா ஜீவராசிகளின் அடனத்து பாவங் கடளயும்

வபாக்கவல் லது. தங் களது உபவதசத்தால் எனது மனக் கவடலயும்

நீ ங் கும் ; அடமதியும் கிட்டும் . ஜீவர்களுக்கு நல் ல காலம் வரும்


வபாதுதாவன நல் வலார்களின் தரிசனம் கிடடக்கிறது.

நாரதர் கூறினார், “நான் அந்த மங் டகயிடம் , “அம் மா! நீ யார்?

இவர்களிருவரும் உனக்கு என் ன உறவு முடற ஆக வவண்டும் ?

உன் னருகில் இருக்கும் தாமடரக் கண்ணழகிகளான இவர்கள் யார்?


உனது கவடலக்கான காரணம் என் னபவன் று பசால் என் று வகட்வடன் .

இளமங் டக பதில் அளித்தாள் , “முனிவவர! என் பபயர் பக்தி. இவர்கள்

என் மக்கள் . ஞானம் , டவராக்கியம் என் ற பபயரினர். காலத்தின்


வகாலத்தால் இவர்கள் மூப் பு அடடந் துள் ளனர். இந்தப் பபண்கவளா
கங் டக முதலிய புண்ணிய நதிகள் . எனக்குப் பணிவிடட இவர்கள்

இங் கு வந்துள் ளனர். வதவர்களான இவர்கள் பணிபுரியும் பாக்கியம்

பபற் றும் , எனக்கு இன் பவமா மன அடமதிவயா கிட்டவில் டல”.

“தவச்சக்கரவர்த்திவய! இப் பபாழுது என் சரிதத்டதக் சற் றுக்


கவனமாக வகளுங் கள் . அது மிகவும் விஸ்தாரமானது. இருப் பினும்

அடத முழுவதுமாகக் வகட்டு எனக்கு அருள் புரிய வவண்டும் . நான்

திராவிட (பதன் தமிழ் )நாட்டில் பிறந்தவள் . கர்நாடக வதசத்தில்

வளர்ந்வதன் . மஹாராஷ்டிரத்தில் சிற் சில இடங் களில் பபருடம


பபற் வறன் . கூர்ஜர வதசத்தில் கிழத்தன் டமடய அடடந்வதன் .

வகாரமான இந்த கலிகாலத்தின் தாக்கத்தால் வவதத்டதப்


புறக்கணிக்கும் பாஷாண்டிகள் என் டன இவ் வாறு அலங் வகாலப்

படுத்திவிட்டனர். பவகுகாலமாக இந்த துன் பத்தில் இருப் பதால் நானும்


என் மக்களிருவரும் உடல் பமலிந்து, வலுவிழந்து, ஒளியிழந்து

இவ் வாறு வாடுகிவறாம் . ஆனால் இந்த பிருந்தாவனம் வந்தது முதல் ,

நான் மறுபடியும் அழகுமிக்க இளடமங் டகயாக ஆகிவிட்வடன் .

ஆனால் , எதிரில் படுத்து இருக்கும் என் மக்களிருவரும் வசார்வடடந்து


துன் பப்படுகிறார்கள் . ஆகவவ, இந்த பிருந்தாவனத்டத விட்டு விட்டு

Page 11 of 21
வவறிடம் பசல் ல விரும் புகிவறன் . இவர்களிருவரும் மூப்பால்

துன் பப்படுவது கண்டு நானும் துன் பப் படுகிவறன் . நான்

யுவதியாகவும் என் மக்கள் கிழவர்களாகவும் இருக்க காரணபமன் ன?


நாங் கள் மூவரும் ஒன் றாகத்தாவன இருக்கிவறாம் . அப் படி இருக்க

இந்த மாறுபாடு ஏன் ? உலகில் தாய் கிழவியாகவும் மக்கள்

இளடமயாகவும் இருப் பது தாவன இயல் பு? ஆனால் எங் கள்

விஷயத்தில் ஏன் இந்த மாறுபாடு? இடதக் கண்டு எனக்கு வியப் பும்


துன் பமும் ஒருவசர வருகிறவத! தாங் கவளா வயாகிகளில் சிறந்தவர்.

முக்காலமும் உணர்ந்த அறிஞர். இதற் கான காரணம் என் னவவா ?

தயவுபசய் து கூற வவண்டுகிவறன் ”.

நாரதர் அவளிடம் பதில் கூறினார், “அம் மா! நான் உனது


துன் பங் களின் காரணத்டத எனது ஞானக் கணகளால் கண்டு

கூறுகிவறன் . நீ கவடலடய விடு. பகவான் ஸ்ரீ ஹரி உனது

துன் பங் கடளத் துடடத்து மங் களங் கடளத் தருவார்.

சிறந்த முனிவரான நாரதர் ஒரு பநாடியில் அவள்


துன் பத்திற் கான காரணத்டத அறிந்து கூறலானார். “அம் மா!

கவனமாகக் வகள் . வகாரமான பல தீங் குகடளத் தரும் கலியுகம்

இப் பபாழுது நடடபபறுகிறது. ஆகவவ ஒழுக்கம் (ஸதாசாரம் ),

வயாகமார்க் கம் , தவம் ஆகிய அடனத்தும் இப் பபாழுது அழிக்கப் பட்டு


விட்டன. மக்கவளா மூர்க்கத்தனம் , தீச்பசயல் ஆகியவற் றில் ஈடுபாடு

பகாண்டு அரக்கர்களாக மாறி வருகிறார்கள் . உலகில் எங் கு


பார்த்தாலும் நல் லவர்கள் துன் பத்தில் வாடுகிறார்கள் . தீவயார்கள்

இன் பமாக இருக்கிறார்கள் . இந்நிடலயில் டதரியத்டத


வமற் பகாண்டு நற் பசயல் கள் பசய் பவவர சிறந்த அறிவாளி, பண்டிதன் ,

ஞானி என அடழக்கப் படுவான் . உன் டனவயா உனது

பிள் டளகடளவயா கவனிப்பவர் யாருமில் டல. மக்கள் உலகியல்

இன் பங் களில் மனடதச் பசலுத்துவதால் குருடர்களாகி, உங் கடளக்


கவனிக்கவில் டல. கவனிப் பாரற் ற நீ ங் கள் முதுடமடய அடடந்து

Page 12 of 21
துன் பப்படுகிறீர்கள் பிருந்தாவனம் வந்ததால் நீ அழகிய யுவதியாக

ஆனாய் . பிருந்தாவனம் பரம புண்ணியமானது. அதனால் பக் தி இங் கு

மகிழ் ந்து நடனமாடுகிறது. ஞானம் – டவராக்கியம் என் னும் உன்


மக்கடள ஆதரிப் பாரின் டமயால் இவர்களது மூப் பு நீ ங் கவில் டல.

ஆனால் , பகவான் விடளயாடிய இந்த மண்ணின் பதாடர்பால்

இவர்களுக்கு ஆன் மசுகம் உண்டாகியுள் ளது. அதனால் , இவர்கள்

சற் வற தூங் குபவர்கள் வபால் இருக் கிறார்கள் . அதாவது


பிருந்தாவனத்தில் பக்திபயான் வற பிரதானம் . அங் கு ஞானத்திற் வகா

(அறிவிற் வகா) , டவராக் கியத்திற் வகா (துறவு நிடலக்வகா) இடமில் டல.

எங் கு காணினும் பக்தி பவள் ளவம.

பக்தி வகட்டாள் , “நாரதவர! மஹாராஜா பரீக்ஷித் பாவியான இந்த


கலிடய ஏன் இங் கு தங் க டவத்தார்? இவன் வந்ததும் முன் பிருந்த

சகல வஸ்துகளின் சாரமும் எங் கு பசன் றனவவா பதரியவில் டல.

கருடணக் கடலான பகவான் ஸ்ரீஹரியும் எப் படி இதடனப்

பார்த்துபகாண்டு அடமதியாக இருந் தார்? முனிவவர! எனது இந்த


சந்வதகத்டதத் பதளிவு படுத்துங் கள் . தங் களது இன் பசாற் கள் எனக்கு

மன அடமதிடய அளிக்கின் றன.

நாரதர் பதில் கூறினார், “அம் மா! குழந்தாய் நீ ஆடசவயாடு

வகட்டு விட்டாய் . ஆகவவ ஆவவலாடு கவனமாகக் வகள் . கல் யாணி


(மங் கலமானவவள), நான் உனக்கு அடனத்தயும் கூ றுகிவறன் . உனது

துன் பங் கள் தானாகவவ அழியும் .

“பபண்வண நீ ஏன் வீணாக வருந் துகிறாய் ? ஏன் சிந் டத

கலங் குகிறாய் ? பகவான் ஸ்ரீஹரி கிருஷ்ணரது தாமடர திருவடிகடள


இடடவிடாது தியானம் பசய் . அவரது திருவருளால் உனது துன் பங் கள்

அடனத்தும் தானாக விலகும் . பகௌரவர்களது அக் கிரமச்

பசயல் களில் இருந்து திபரௌபதிடயக் காக்கவில் டலயா?

வகாபியர்கடளப் பல துன் பங் களில் இருந்து காக்கவில் டலயா? அந் த


ஸ்ரீ கிருஷ்ணர் இப் வபாது எங் வக வபாய் விட்டார்? நீ பக்தியல் லவா?

Page 13 of 21
தமது உயிடரவிட உன் னிடம் அதிக அன் பு டவத்துள் ளார். பகவான் , நீ

அடழத்தால் பரமபாவிகள் வீட்டிற் குக் கூட வருவார். கிருத யுகம் ,

திவரதாயுகம் , துவாபர யுகம் ஆகிய மூன் று யுகங் களிலும் ஞானமும்


டவராக்கியமுவம முக்தி சாதனங் கள் . இடத நிடனத்து தான்

ஆனந்தவம வடிவான ஞானஸ்வரூபரான பகவான் உன் டனத்

வதகத்வதாடு படடத்தார். முன் பபாரு சமயம் நீ இருடககடளயும்

கூப் பி வணங் கி பகவானிடம் , “நான் என் ன பணிவிடட பசய் ய


வவண்டும் ?” என் று வகட்க அவரும் , “நீ என் பக்தர்கடளப் வபாஷித்து

வருவாயாக” எனக் கட்டடளயிட்டார்.

பகவானது கட்டடளடய உடவன ஒப் புக்பகாண்ட உன் டனக்


கண்டு மிகவும் மகிழ் ந்த பகவான் , உனக்கு முக்தி வதவிடயப்
பணிப் பபண்ணாக நியமித்து ஞானம் டவராக்கியம் இடவ

இரண்டடயும் உனது குழந்டதகளாகத் தந்தார். பின் , நீ நிஜ

ஸ்வரூபத்துடன் ஸ்ரீ டவகுண்டத்தில் பக்தர்கடள வளர்த்து வந்தாய் .

பூலவுகில் அடியார்கடளக் காக்க நீ நிழல் உருடவ ஏற் று வந்தாய் .


அப் பபாழுது நீ முக்தி, ஞானம் , டவராக்கியம் ஆகியவர்களுடன் நீ

இப் பூமிக்கு வந்தாய் . கிருதயுகம் , திவரதாயுகம் , துவாபரயுகம் ஆகிய

மூன் று யுகங் களிலும் பரமானந்தமாய் இருந்தாய் . இந்த கலியுகத்தில்

உனது பணிப் பபண்ணான முக் தி வவதத்திற் குப் புறம் பான


பாஷாண்டர்களாகிய வநாயினால் தாக்கப் பட்டு பமலிந்து வபானாள் .

ஆகவவ, அவள் உன் கட்டடளடய ஏற் று ஸ்ரீடவகுண்டம் பசன் றாள் . நீ


நிடனக்கும் வபாபதல் லாம் அவள் இப் பூவுலகம் வந்து வபாகிறாள் .

ஆனால் , ஞானம் , டவராக்கியம் இரண்டடயும் உன் மகன் களாக ஏற் று,


உன் னிடவம டவத்துக் பகாண்டாய் . இந்த கலிகாலத்தில் அவர்கடள

ஒருவரும் ஏற் றுக் பகாள் ளாது ஒதுக்கி விட்டபடியால் , அவர்கள்

உற் சாகமிழந்து மூப் டப அடடந்தனர். இதனால் நீ கவடல பகாள் ள

வவண்டாம் . இவர்கள் திரும் பவும் புதிய பலத்துடன் இருக்க நான்


ஆவன பசய் கிவறன் . “அழகிய முகமுடடய பபண்வண, இந்த
கலியுகத்திற் குச் சமமாக வவபறந்த யுகமுமில் டல. இந் த யுகத்தில்

Page 14 of 21
ஒவ் பவாருவர் வீட்டிலும் ஒவ் பவாருவருவர் இதயத்திலும் உன் டனக்

குடியிருக்கச் பசய் கிவறன் . கர்ம வயாகம் , ஞானவயாகம் ஆகிய

மற் பறல் லா பநறிகடளயும் பதாடலவில் நிறுத்தி, பக்திடயவய


முக்கியமாகக் பகாண்ட பல விழாக்கடள முன் னிறுத்தி நடத்தி

உன் டன (பக்திடய) இவ் வுலகம் எங் கும் பரவச் பசய் வவன் . அவ் வாறு

பசய் யவில் டலயானால் , நான் பகவத் பக்தனல் லன் .

இடறயடிவனல் லன் . இந்த கலியுகத்தில் பரம பாவிகளான மக்களும்


உன் டனப் பின் பற் றி நடப் பார்கவளயானால் , அவர்கள் சிறிதும்

பயமின் றி ஸ்ரீடவகுண்டத்டத அடடவார்கள் . அன் வப வடிவான பக்தி

எவனுடடய இதயத்தில் நித்திய வாசம் பசய் கிறாவளா, அவனது

மனதும் மிக்கத் தூய் டம பபறுகிறது. அவன் கனவிலும் எமடனக்


காண மாட்டான் . அவனுக்கு மரண பயமில் டல. பக்திவயாடு கூடிய

மனமுள் ளவடன (பக்தடன) பூதப் பிவரத பிசாசங் கள் , இராேதர்கள் ,

அசுரர்கள் ஆகிய எவரும் பநருங் கவியலாது. தவம் , வவதவமாதுதல் ,

ஞானம் , கர்மவயாகம் ஆகிய எந்த சாதனங் களாலும் பகவாடன


வசப் படுத்த முடியாது. ஆனால் , பக்திக்கு மட்டுவம அவர் கட்டுண்டவர்.

இதற் கு வகாபியர்கவள முன் னுதராணம் . பல் லாயிரகணக்கான

பிறவிகளில் பசய் த புண்ணியத்தின் பயனாவலவய ஒருவனுக்குப் பக்தி

வயாகத்தில் மனம் ஈடுபடுகிறது. கலியுகத்தில் பக்திவய முக்திக் குச்


சிறந்த சாதனம் . பக்தியிருப் பின் இடறவன் நம் கண் முன் வன நிற் பார்.

இவ் வாறு தன் பபருடமகடள எல் லாம் நாரதர் வர்ணிக்கக்


வகட்ட பக்திபயன் ற பபண், தனது அவயங் கபளல் லாம் புதுப் பபாலிவு

பபற, உடல் வலிடம பபற மகிழ் ந்து அவரிடம் கூறினாள் . “நாரதவர!


நீ ங் கள் தான் பாக்கியம் பசய் தவர். என் னிடம் உங் களுக்குத்தான்

எவ் வளவு உறுதியான அன் பு? நான் தங் கள் இதயத்திலிருந்து எங் குவம

பசல் ல மாட்வடன் . அங் வகவய உறுதியாக இருப் வபன் . பபரிவயாவர!

தங் களது கருடணவய கருடண. ஒரு பநாடியில் எனது துன் பங் கடள
நீ க்கி விட்டீவர. ஆனால் , என் பிள் டளகள் தான் இன் னும் உணர்வின் றி

Page 15 of 21
இருக்கிறார்கள் . அவர்கடளச் சீக்கிரம் எழுப் பி விடுங் கள் . உணர்வு

பபறச் பசய் யுங் கள் .

அவள் கூறியடதக் வகட்ட நாரதர் மிக்க கருடண பகாண்டு


அவர்கடளத் தன் டககளால் உலுக்கி எழுப் பத் பதாடங் கினார்.

அவர்களது காதுகள் அருகில் தன முகத்டதக் பகாண்டு பசன் று

ஞானவம விழித்துக் பகாள் , டவராக் கியவம சீக் கிரம் எழுந்திரு என் று

உரக்கக் கூறினார்.

நாரதர் சனகாதி முனிவர்களிடம் பதாடர்ந்து பசான் னார்.

அதன் பின் நான் வவதங் கடளக் கூறிவனன் . உபநிஷதங் கடளச்

பசான் வனன் . ஸ்ரீமத் பகவத்கீடதடயப் பன் முடறயும் கூறிவனன் .


அதன் பின் அவர்களும் வவண்டாபவறுப் பாக எழுந்தனர். ஆனால்
வசாம் பலால் பகாட்டாவி விட்ட வண்ணம் கண்கடளத் திறந்து கூடப்

பார்க்கவில் டல. பபரும் பாலும் பகாக்கு வபால் பவளுத்து இருந்தனர்.

அவர்களது டககால் கள் உலர்ந்த கட்டடடயப் வபால கடினமாகவும்

ஒளியற் றடவயாகவும் இருந்தன. பசி, தாகத்தினால் இவ் வாறு


பமலிந்த அவர்கள் திரும் பவும் தூங் குவது கண்ட நாரதர் மிகவும்

கவடலயுற் று, “இப் பபாழுது என் ன பசய் யலாம் ?” என் று சிந்தித்தார்.

இவர்களது தூக்கமும் அடத விடப் பபரிதான கிழத்தனமும் எவ் வாறு

நீ ங் கும் ? அந்வதா! இப் பபாழுது என் பசய் வது என் று நிடனத்து


வருந்திய நாரதர், பகவான் வகாவிந் தடனத் தியானித்தார்.

அப் பபாழுது ஒரு ஆகாசவாணி வகட்டது. “முனிவவர, வருந்த


வவண்டாம் . உங் களது முயற் சி நிச்சயம் பலன் அளிக்கும் .

வதவரிஷிவய இதற் காக நீ ஒரு நற் கருமம் ஆற் றுவாய் . சாந்திடயவய


அணிகலனாக பகாண்ட சான் வறார்கள் உமக்கு அடதப் பற் றிக்

கூறுவார்கள் . நீ அந்த நற் கருமத்டதச் பசய் தவுடன் இவர்களது

தூக்கமும் மூப் பும் பநாடியில் நீ ங் கி விடும் . பக்தியும் எங் கும் பரவும் ” .

இந்த ஆகாசவாணிடய அங் குள் வளார் அடனவரும் பதளிவாகக்


வகட்டனர். நராதவரா மிகுந் த வியப் புடன் , “இதன் கருத்து

Page 16 of 21
என் னபவன் வற புரியவில் டலவய?” என தனக்குள் வளச்

பசால் லிக்பகாண்டார்.

அவர்கடள அங் வகவய விட்டு விட்டு ஒவ் பவாரு தீர்த்தமாக


யாத்திடர பசய் ய ஆரம் பித்தார். வழியில் வநர்ப்படும் சாதுக்களிடம்

ஆகாசவாணி கூறிய புண்ணிய கர்மத்தின் சாதனம் பற் றிக்

வகட்கலானார். அவர்கள் யாரும் நிச்சயமான விடடடயக்

கூறவில் டல. மூவுலகம் ஆச்சரியத்தில் ஆழ் ந்து வவதங் கள்


உபநிஷதங் கள் பகவத்கீடத ஆகிய இம் மூன் டறயும் திரும் ப திரும் ப

அவர்கள் காதில் உரக்க ஓதின பின் பும் அவர்கள்

எழுந்திருக்கவில் டலயானால் வவபறந்த உபாயம் தான் உள் ளது?“


என் று காவதாடு காதாகப் வபசிக் பகாண்டனர். வயாகீஸ்வரரான
நாரதருக்வக இது பற் றித் பதரியவில் டல எனில் , இப் பூவுலகத்தவரான

இவ் வுலக மக்களுக்கு எப் படித் திரியும் ? அவர்கள் எப் படி பதில்

கூறுவார்கள் ? இவ் வாறு நாரதர் அணுகிய யாரிடம் இருந்தும்

இதற் கான பதில் பதளிவாகத் பதரியவில் டல என் ற வபாதிலும்


அடனவரும் இது பசயற் கரிய பசயலாக இருக்கும் என் று மட்டும்

நிச்சயமாகக் கூறினார்கள் . விடடபுரியாத நாரதர் கவடலயுடன்

பத்ரிகாசிரமம் பசன் றார். ஞானம் - டவராக்கியம் இருவடரயும்

எழுப்ப வவண்டி இங் கு நான் கடுந்தவம் பசய் வவனாக என் று


தீர்மானித்தார். அப் பபாழுது வகாடி சூரியப் பிராகாசம்

பகாண்டவர்களாக சனகாதி முனிவர்கள் அவர் முன் வதான் றினர்.


அவர்கடளக் கண்ட நாரதர் முடறப் படி அவர்கடள வணங் கிக்

வகட்கலானார். “பபரிவயார்கவள! உங் கடள இன் று சந்தித்தது எனது


பபரும் வபற் றின் பயவன. என் மீது கருடண பகாண்டு விடரவில் ஏன்

சந்வதகத்திற் கு விடட கூறுங் கள் . நீ ங் கள் நால் வரும் மஹா

வயாகீஸ்வரர்கள் , அறிஞர்கள் , பலவும் கற் றவர்கள் . பார்ப்பதற் கு ஐந்து

வயது பாலகர்களாகக் காட்சியளிக்கிறீர்கள் . ஆனால் முன்


வதான் றியவர்களுக்கும் (கசியபர் முதலிய பிராஜபதிகளுக்கும் ) முன்
வதான் றியவர்கள் நீ ங் கள் . எப் பபாழுதும் ஸ்ரீடவகுண்டத்திவலவய

Page 17 of 21
வாஸம் பசய் பவர்கள் நீ ங் கள் . பகவான் ஸ்ரீஹரியின் நாமத்டத

எப் வபாதும் ஓதிக்பகாண்டிருப் பவர்கள் . பகவானது

திருவிடளயாடல் கள் அமுதத்டத எப் பபாழுதும் பருகிக்பகாண்டு


பமய் மறந்த நிடலயில் இருப் பவர்கள் . உங் களுக்குப் பகவத்

கடதகடள வாயாரச் பசால் லி பருகுவவத உண்ணும் வசாறும் பருகும்

நீ ரும் . ஸ்ரீஹரிவய சரணம் என் னும் வார்த்டதகவள உங் கள்

திருவாயிலிருந்து வரும் தாரக மந்திரம் . ஆகவவ, காலத்தின்


வகாலமான ஜடர (மூப் பு) உங் களிடம் பநருங் காது. அதன் பதால் டல

உங் களுக்கில் டல.

சனகாதி முனிவர்கள் (குமாரர்கள் ) பதில் , “ முனிவவர கவடலடய


விடுங் கள் . மனதில் மகிழ் சசி
் பகாள் ளுங் கள் . முன் காலத்தில் இருந்வத
இதற் கு எளிய வழி இருக்கிறது. நாரதவர! நீ ர்தான் புண்ணியம்

பசய் தவர். டவராக்கியமுள் ள துறவிகளுக்கும் துறவி. பகவான்

ஸ்ரீகிருஷ்ணரது அடியவர்களுக்பகல் லாம் நாயகமணி.

பக்திவயாகத்டதப் பரப் புவதில் சூரியடனப் வபால பிரகாசிப் பவர்.


பக்திவயாகத்டதப் பரப் புவதற் கு நீ ங் கள் பகாண்ட முயற் சி வியப் டபத்

தரும் புதிய முயற் சியல் ல. இடறயடியார்களுக்குப் பக்திடயப்

பரப் புவதுதாவன ஏற் ற பசயல் . நாரதவர! திரவிய யக்ஞம்

(பபாருள் கடளக் பகாண்டு பசய் யும் வவள் வி), தவ வவள் வி,


வயாகவவள் வி, வவதவமாதுதலான ஞானவவள் வி என் கிற இவற் டறப்

பலர் அனுஷ்டிக்கிறார்கள் . ஆனால் , இடவயடனத்தும் சுவர்க்கம்


முதலிய புண்ணிய உலகங் கடளப் பபறும் வழிடயத்தான்

வபாதிக்கின் றன. சுகப் பிரம் ம மஹரிஷி பரீக்ஷித்துக்குக் கூறிய ஸ்ரீமத்


பாகவத பாரயணவம. ஸ்ரீமத் பாகவதத்தின் ஒலிடயக் வகட்டாவல

வபாதும் , பக்தி, ஞானம் , டவராக் கியம் ஆகிய மூவரும் பலம்

பபறுவார்கள் . ஞானம் -டவராக் கியம் இவர்களின் துன் பம் விலகும் .

பக்தி மகிழ் ச்சி பபறும் . சிங் கத்தின் கர்ஜடனக் வகட்டு நரிகள் ஒடி
ஓளிவது வபால கலியின் எல் லா வதாஷங் களும் துன் பங் களும் ஸ்ரீ மத்
பாகவதத்தின் த்வனி (ஒலி) வகட்டு அழிந்து வபாகின் றன. ஸ்ரீமத்

Page 18 of 21
பாகவதத்தின் ஒலியின் வலிடமயால் அன் புச் சுடவடயப் பபருக்கும்

(பிவரமரசம் ) பக்தியானவள் ஞானம் -டவராக்கியம் ஆகிய

இருவர்களுடனும் ஒவ் பவாருவர் வீட்டிலும் ஒவ் பவாருவர் இதயத்திலும்


நர்த்தனம் புரிவாள் .

நாரதர் கூறினார், “நான் வவதம் , உபநிஷதம் , பகவத் கீடத

இம் மூன் டறயும் இருவர் காதிலும் பலமுடற ஒதிவனன் . இருவரும்

எழுந்திருக்கவில் டலவய?” அப் படியிருக்கப் பாகவதத்டதக்


வகட்பதினால் மட்டும் எழுந்து விடுவார்களா? ஸ்ரீமத் பாகவதத்தின்

ஒவ் பவாரு சுவலாகத்திலும் வவத சாரம் நிடறந்துள் ளது. நீ ங் கள்

நால் வரும் சரணாகத வத்ஸலர்கள் . தங் களது தரிசனம் என் றுவம


வீணாகாதது. காலதாமதமின் றி நான் அந்த நற் காரியத்டதச் பசய் ய
எனது சந்வதகத்டதத் தீர்த்தருள வவண்டுகிவறன் “ .

சனாகாதிகள் கூறுகிறார்கள் , “இந்த ஸ்ரீமத் பாகவதத்தில்

கூறப் பட்டுள் ள கடதகள் முழுவதும் வவதம் மற் றும் உபநிஷதங் கள்

இவற் றின் சாரத்டதத் தம் முள் வள பகாண்டடவ. அதன் பயன் கவளா


அதிலிருந்து தனித்து வமம் பட்டு நிற் படவ. ஆகவவ, இதன் பபருடம

பசால் லுக்கு அடங் காதது. மரத்தின் ரசம் அதன் அடிவவர் முதல் நுனி

கிடள வடர நிரம் பித்தான் உள் ளது. ஆனால் , அடத அந்தந்த

இடங் களில் சுடவக்க முடியுமா? முடியாதல் லவா? அவத சாறு பழமாக


பவளிவரும் வபாது, அடத அடனவரும் விருப் பத்வதாடுச்

சுடவக்கிறார்கள் . பாலில் பநய் இருக்கிறது. ஆனால் பாலில்


பநய் யின் சுடவடய அனுபவிக்க முடிவதில் டல. அவத பாடலக்

காய் ச்சித் தயிராக் கிக் கடடந்பதடுத்த பவண்பணடய உருக்கினால் ,


பநய் கிடடக்கிறது. அது வதவர்களுக் கும் சுடவ அளிப் பதாக ஆகிறது

அல் லவா? கரும் பில் அடி முதல் நுனி வடர எங் கும் சர்க்கடர

பரவியுள் ளது. ஆனால் அடதப் பிழிந்பதடுத்த கரும் புச் சாற் டறக்

காய் ச்சினால் தாவன சர்க்கடரயாகச் சுடவக்க முடிகிறது? அடதப்


வபாலத் தான் ஸ்ரீமத் பாகவதம் முழுக்க முழுக்க வவதசாரம் .

Page 19 of 21
வவதத்திற் பகாப் பானது. பக்தி, ஞானம் , டவராக்கியம் ஆகிய

மூன் டறயும் உலகில் நிடலயாகப் பரப் பவவ, ஸ்ரீவவத வியாசர், இந்த

ஸ்ரீமத் பாகவதத்டத பவளிப் படுத்தினார்.

முன் பபாரு சமயம் ஸ்ரீவவத வியாசர் வவதங் கடள நான் காக

வகுத்தும் உபநிஷதங் களின் உண்டமப் பபாருடளப் பிரம் மா

சூத்திரங் கள் வாயிலாக பவளிப் படுத்தியும் ஸ்ரீமத் பகவத்கீடதடய

எழுதியும் மன அடமதி பபறாமல் மனக்கவடலயுடன் அறியாடமக்


கடலில் தத்தளித்துக் பகாண்டு இருந் தார். அப் வபாது தாங் கள் தாவன

“சதுர்ஸ்வலாகீ பாகவதம் ” என நான் கு சுவலாகங் களில் இந்த ஸ்ரீமத்

பாகவதத்டத அவருக்கு உபவதசம் பசய் தீர்கள் ? இடதக் வகட்டதும்


அவர் மனக் கவடலகள் நீ ங் கி மன அடமதி பபற் றார். இதில்
தங் களுக்கு என் ன வியப் பு? என் ன சந்வதகம் ? எங் களிடவம

வகட்கிறீர்கவள? நீ ங் கள் அவர்களது துன் பங் கடளயும்

கவடலகடளயும் நீ க்க ஸ்ரீமத் பாகவத புராணத்டதக் கூறுங் கள் .

அடத அவர்கள் வகட்கட்டும் .

நாரதர் கூறினார், “மகனீயர்கவள, தங் களது தரிசனம் , அடனத்து

ஜீவராசிகளின் பாவங் கடள ஒரு பநாடியில் பபாசுக்கியழித்து

அடனத்து நலன் கடளயும் நல் குவது. சம் சார சூழலான காட்டுத் தீயில்

பவந்து சாம் பலாகும் மக்களுக்கு, அத்தீடய அழித்து ஒழிக்கும்


பபருமடழ. ஆயிரம் முகங் கள் பகாண்ட ஆதிவசஷன் தன் ஆயிரம்

முகங் களில் இருந்து பபருமடழ வபால் வர்ஷிக்கும் பகவானுடடய


திருக்கடதயமுடதச் பசவியாறப் பருகி நிற் பவர்கள் நீ ங் கள் .

அன் பின் இலக்கணத்டத (பிவரமபக் திடய) விளக்கும் விருப் பத்துடன்


தங் கடளச் சரணடடந்து வவண்டுகிவறன் . பலப் பல பிறவிகளில்

பசய் த நற் பசயல் களின் புண்ணியங் கள் எல் லாம் திரட்டிச் வசர்த்த

பபரும் புண்ணியத்தாவலவய, மனிதனுக்குச் சான் வறார்களுக்குச்

சான் வறார்களின் இணக்கம் (சத்சங் கம் ) டககூடும் . அப் பபாழுது


அவர்களுக்கு அறியாடமயால் வதான் றிய வமாகம் (பற் று) மற் றும்

Page 20 of 21
பசறுக்கு அதனால் வந்த அஞ் ஞான இருள் ஆகியடவயடனத்தும்

அழிந்பதாழியும் .

ஹமர கிருஷ்ணா ஹமர கிருஷ்ணா

Page 21 of 21

You might also like