You are on page 1of 5

மந்திர பீஜங்கள் விளக்கம்

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.


ஸ்ரீ ராஜராஜஜஸ்வாியாகிய பராசக்தி தாஜே விரும்பி எடுத்துக்ககாண்ட குழந்ததப்பருவ
வடிவஜம ஸ்ரீ பாலாதிாிபுரசுந்தாி.

ஜபாகன் மாந்ாீக தவத்தியன்


6374423706

எந்த ஜயாகப்பயிற்சி முதைதய பின்பற்ைி சித்தர்கள் சித்தி அதடந்தாலும் அதேவரும்


வழிபட்ட கதய்வம் அன்தே ஸ்ரீ பாலா திாிபுரசுந்தாிஜய.

எல்லா ஜயாகிகளுக்கும் ஜயாக முதிர்சசியின் ஜபாது அன்தே ஸ்ரீ பாலா திாிபுரசுந்தாி


காட்சியளிக்கிைாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்ைே ஜமலும் சில சூபி ஞாேியாாின்
பாடல்களும் நூல்களும் இதத ஒப்புக்ககாள்கின்ைே.

புேித மதைகளும்,சிததர்களும் ஞாேியரும் இதைவன் நமக்குள்ஜள தான் இருக்கிைான்


என்று கூறுகின்ைேர் ஆோல் இது ஓரு தகவலாக நமக்கு புாிந்தாலும் எவ்வாறு,எங்கு
நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாஜம ஜகட்டுக்ககாண்டால் பதில் உண்டா
நம்மிடம்.அந்த இதை சக்தி முதலில் அன்தே ஸ்ரீ பாலா திாிபுரசுந்தாியாகஜவ
கவளிப்படுகின்ைது பின்ேர் அவள்தான் அந்த பிரம்மத்தத ஜநாக்கிய நம் பயணத்திற்கு
தகப்பிடித்து அதழத்து கசல்லும் கருதணக்கடல்.

சிவம் என்பது அதசயப்கபாருளாக உள்ளது அதுஜவ மூலசக்தி அதத இயங்க தவக்கும்


ஆற்ைஜல அன்தே பராசக்தி.மும்மூர்த்திகளின் கசயல் ரூபஜம சக்தி.

ஸ்ஜதாத்திரங்கதள,ஸ்ஜலாகங்கதள விட மூலமந்திர கஜபம் அந்த குைிப்பிட்ட


கதய்வத்திற்கு அருகில் விதரவாய் அதழத்துச் கசல்லும்.பீஜம் என்ைால் விதத எப்படி
விததக்குள் மரம் அடக்கஜமா அப்படி பீஜத்திற்க்குள் கதய்வங்கள் அடக்கம்.எேஜவ பீஜ
மந்திரஜபம் உயர்வாக கசால்லப்படுகிைது.

ஸ்ரீ பாலா திாிபுரசுந்தாி மந்திரங்கள் :-


1. ஸ்ரீ பாலா திாிபுரசுந்தாி திாியட்சாி மந்திரம்:-

ஓம் |ஐம்|க்லீம்|கசௌம்|

இதில் கசௌம் என்பதத "கசௌஹூம் "என்று கசால்லுவது சிைந்தது.இம்மந்திரத்திற்கு ாிஷி


பிரம்மா .

ஐம் - என்ை பீஜம் வாக்பீஜம் எேப்படுகிைது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம்


மந்திரம் நல்ல வாக்குவன்தம (ஜபச்சாற்ைல்), வாக்குபலிதம், ஞாேம்,அைிவு இவற்தைத்
தரும்.

க்லீம் - என்ை பீஜம் காமராஜபீஜம் எேப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன்


இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல கசல்வம், கசல்வாக்கு,
ககௌரவம்,வசீகரசக்தி,உடல்,மே பலம் இவற்தை தரும்.

கசௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.கசௌம் என்ை


பீஜத்தில் இருந்ஜத கசௌபாக்கியம் என்ை வார்த்தத ஜதான்ைியதாக ஜவதம்
கூறுகிைது.இப்பீஜம் கசௌபாக்கியம் நிதைந்த வளவாழ்விதேத்தரும்.

இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்ததயும் ஒருங்ஜக ககாண்டவள் வாதலத்தாய் என்ை ஸ்ரீ


பாலா திாிபுரசுந்தாி அன்தே.இவள் மந்திரத்தத முதையாய் கஜபித்து நல்வாழ்வு வாழ்ந்து
ஆன்மீகத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த நிதலதய அதடயலாம்.

2.ஸ்ரீ பாலா திாிபுரசுந்தாி சடாட்சாி மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் கசௌம்| கசௌம் க்லீம் ஐம்||

இம்மந்திரத்திற்கு ாிஷி தக்ஷிணா மூர்த்தி

3.ஸ்ரீ பாலா திாிபுரசுந்தாி நவாட்சாி மந்திரம்:-


ஓம்|ஐம் க்லீம் கசௌம்|கசௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் கசௌம்||

இம்மந்திரத்திற்கு ாிஷி தக்ஷிணா மூர்த்தி

முதலில் திாியட்சரம் கஜபித்து சித்தியதடந்த பின் சடாட்சாியும் பின்ேர் நவாட்சாியும்


கஜபிக்க உத்தமம்.

மந்திரங்கள் ாிஷிகள்,சித்தர்களுக்கு கவளிப்படுத்தப்பட்டதவ.எேஜவ அவற்தை


கஜபிக்கும்ஜபாது அதற்குண்டாே ாிஷி அல்லது சித்தாின் பாதங்கதள நம் சிரசின் மீது
தியாேிக்க ஜவண்டும்.ஒஜர ஜநரத்தில் பல மந்திரங்கதள கஜபிக்காமல் ,ஓரு மந்திரத்தத
குதைந்தது 90 நாட்கள் கஜபித்து சித்தியாே பின் அடுத்த மந்திரத்தத கஜபிக்கலாம்.
Welcome 🌸, [18.06.19 15:27]
துர்க்தக அம்மன் 20 வழிபாட்டு குைிப்புகள்

ஜபாகன் மாந்ாீக தவத்தியன்


6374423706

1. அஷ்டமி திேத்தில் துர்க்தகக்கு அரளி, ஜராஜா, கசந்தாமதர, கசம்பருத்தி ஜபான்ை


சிவப்பு புஷ்பங்கள் ககாண்டு அர்ச்சதே கசய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு
அணிவிக்கலாம்.

2. துர்க்தகக்கு நல்கலண்தண தீபம் ஏற்ைி சண்டிதகஜதவி சகஸ்ர நாமம் ககாண்டு தான்


அர்ச்சதே கசய்ய ஜவண்டும். இதவ சக்தி வாய்ந்ததவ.

3. துர்க்தகயின் அற்புதத்தத விளக்கும் துர்கா சப்தசதி என்ை 700 ஸ்ஜலாகங்கள் படிப்பது


நல்ல மேநிதலதய ஏற்படுத்தும்.

4. பிைவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் அதிகமாகும். அந்த


துக்கத்ததப் ஜபாக்குபவஜள துர்காஜதவி.
5. ஜகார்ட்டு விவகாரங்கள் கவற்ைி கபைவும், சிதை வாசத்திலிருந்து விடுபடவும்
துர்காஜதவிதய சரண் புகுந்தால், கவற்ைியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.

6. மிகச் சிைிய விஷயத்திலிருந்து, கபாிய பதவி அதடய முயற்சிக்கும் விஷயம் வதர,


நிதேத்தது நடக்க ஜவண்டுமாோல் துர்க்கா மாதாவின் திருவடி நிழதலப் பிரார்த்திக்க
ஜவண்டும்.

7. பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காஜதவி.

8. துர்க்தகயின் உபாஸதே மேத்கதளிதவ தரும்.

9. துர்க்தகதய அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்தல. மேத்தளர்ச்சிஜயா


ஜசாகஜமா ஏற்படுவதில்தல.

10. ஸ்ரீ துர்தகயின் வாகேம் சிம்மம். இவளுதடய ககாடி ``மயில்ஜதாதக''

11. ஸ்ரீ துர்க்காதவ பூதஜ கசய்தவன் கசார்க்க சுகத்தத அனுபவித்து பின் நிச்சயமாக
ஜமாட்சத்ததயும் அதடவான்.

12. ஒரு வருஷம் துர்க்தகதய பூஜித்தால் முக்தி அவன் தகவசமாகும்.


13. தாமதர இதலயில் தண்ணீர் ஜபால துர்க்கா அர்ச்சதே கசய்பவேிடத்தில்
பாதகங்கள் எல்லாம் தங்குவதில்தல.

14. தூங்கும் ஜபாதும் நின்ை ஜபாதும், நடக்கும் ஜபாதும் கூட ஜதவி துர்க்தகதய
வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்தல.

15. ஸ்ரீ துர்கா ஜதவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீஜலாத்பலம். இது எல்லா புஷ்பங்கதளயும்
விட நூறு மடங்கு உயர்ந்தது.

16. துர்க்தகயின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.


17. துர்க்தகதய ஒன்பது துர்க்தககளாக ஒன்பது கபயாிட்டுக் கூறுகின்ைது. மந்திர
சாஸ்திரம். 1. குமாாி, 2. த்ாிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ஜராஹிணி, 5. காளிகா, 6. சண்டிதக,
7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா.

18. சுவாஸிேி பூதஜயிலும் 1. தசலபுத்ாி, 2. ப்ரம்ஹசாாிணி, 3. சந்த்ரகண்டா, 4.


கூஷ்மாண்டா, 5. மகாககௌாி, 6. காத்யாயேி, 7. காளராத்ாி, 8. மகாககௌாி, 9. சித்திதார்ாி
என்ை ஒன்பது துர்க்தககள் இடம் கபறுகின்ைேர்.

19. துர்க்தக என்ை கபயதரயும் சதாக்சி என்ை கபயதரயும் எவர் கூறுகின்ைேஜரா அவர்
மாதயயிேின்று விடுபடுவர்.

20. துர்க்தக என்ை கசால்லில் த்', உ', ர்', க்', ஆ' என்ை ஐந்து அட்சரங்கள் உள்ளே. த்'
என்ைால் அசுரர்கதள அழிப்பவள். உ' என்ைால் விக்ேத்தத (இதடயூதை) அகற்றுபவள்.
ர்' என்ைால் ஜராகத்தத விரட்டுபவள். க்' என்ைால் பாபத்தத நலியச் கசய்பவள். ஆ'
என்ைால் பயம் சத்ரு இவற்தை அழிப்பவள் என்பது கபாருளாகும்.

You might also like