You are on page 1of 12

புஷ்கராம்சம் என்றால் என்ன

குறிப்பிட்ட ஒரு சில நட்சத்திர பாதத்தத இது குறிப்பிடுகிறது

புஷ்கராம்சம் ஒரு பார்தை

ஒருைருதடய ஜாதகத்தில் என்னதான் கிரஹங்கள் பலைனமாக


ீ இருந்தாலும்
சில சமயங்களில் அது அைருக்கு வைறு ைதகயில் ககடுதல் கசய்தாலும்
கபாருளாதாரத்தில் நல்ல நிதலதமயிவலவய தைத்திருக்கிறது. இதற்கான
காரணங்கதள ஆராய்ந்தவபாது ஜாதக பாரிஜாதத்தில் ஒரு பாடலில்

ைர்வகாத்தவம ைா யதி புஷ்கராம்வச சாவரந்துவதவைந்தகுகரள ந்ருபால:

கர்மஸ்திவத வசாபநத்ருஷ்டியுக்வத ஸம்பூர்னகாத்வர சசினிி் க்ஷிதிச:

முதல் ைாக்கியத்தின் கபாருளாளனது சந்திரன் ைர்வகாத்தமம் அல்லது


புஷ்கராம்சத்தில் இருந்து, குரு பகைான் கசவ்ைாயுடம் கதாடர்புகபற்றால்...

இப்பாடலில் புஷ்கராம்சம் என்பது ைர்வகாத்தமத்திற்கு இதணயாக


கூறியுள்ளது என்தன சிந்திக்கதைத்தது.. ஆனால் ஜாதக பாரிஜாத்தில்
புஷ்கராம்சம் என்றால் என்ன என்பததன எங்கும் ைிளக்கமாக கூறைில்தல.
இது ஒருவைதல ஷட் ைர்க்கம், ஸப்த ைர்க்கம், தச ைர்க்கம், வஷாடச ைர்க்கம்
வபான்றைற்றில் கூறப்படும் ைர்க்க ஒற்றதமதய குறிக்கும் கசால்ல என்றால்
அதுவும் இல்தல. அப்படிகயனின் இததன எங்கு வதடலாம் என்று சில
புத்தகங்கதள வதடியவபாது

நாரதீயம் என்னும் புத்தகத்தில் திங்கள்கிழதம, கசவ்ைாய்கிழதம அல்லது


சனிக்கிழதமயில் ைரும் அமாைாதசயின் இரவு புஷ்கராம்சம் என கூறுகிறது.
வமலும் வதடியவபாது...
1990ல் ஜூதலயில் கைளிைந்த அஸ்ராலாஜிக்கல் வமகசின் என்ற
பத்திரிக்தகதய சமீ பத்தில் பார்க்கும் ைாய்ப்பு ஏற்பட்டது. அதில் வஜாதிஷ
மாவமததயான திரு.சி.எஸ்.பவடல் அைர்களின் ஒரு கட்டுதர எனது
வதடுதலுக்கு தீனி வபாட்டது. அதில் புஷ்கராம்சம் பற்றி குறிப்பு தந்துள்ளார்.

வமலும் வதடுததல கதாடர்ந்தவபாது நாடிபுத்தகங்களில் புஷ்கராம்சத்திதன


பயன்படுத்தி பலன் கூறிய சிலபாடல்கள் கிதடத்தது அதைகதள எல்லாம்
உங்களுடன் பகிரவை இந்த பதிவு.

ைித்யா மாதவ்ைியத்தில்

வமஷஸிம்ஹசாவபஷு ஸப்தமநைவமா

வ்ருஷகந்யாம்ருவகஷு பஞ்சமத்ருதீயாம்

மிதுநதுலாகும்வபஷ்ைஷ்டமஷஷ்கடள

கர்கிகீ டமீ வநஷ்ைாத்யாத்ருதீகயள

எகத புஷ்கரசம்ஜ்ஞா நைாம்சா:

இதன் கபாருள்: வமஷம், சிம்மம், தனுசு ராசியில் 7 மற்றும் 9 ைது நைாம்ச


பாதம் புஷ்கராம்சம்

ரிஷபம், கன்னி, மகரம் ராசியில் 3 மற்றும் 5 ைது நைாம்ச பாதம் புஷ்கராம்சம்

மிதுனம், துலாம், கும்பம் ராசியில் 6 மற்றும் 8 ைது நைாம்ச பாதம்


புஷ்கராம்சம்

கடகம், ைிருச்சிகம், மீ னம் ராசியில் 1 மற்றும் 3ைது நைாம்ச பாதம்


புஷ்கராம்சம்

நமது அதனைருக்கும் கதரியும் ஒருராசி என்பது 9 பாதங்கதள ககாண்டது.


இதில் குறிப்பிட்ட பாதங்களில் உள்ள பாதமானது புஷ்கராம்ச பாதம் ஆகும்.
புஷ்கர என்றால் தாமதர பூ, மத்தளத்தின் வதால், இருபுறம் சுதனயுள்ள கத்தி,
குட்தட வபான்ற கபாருள் தரும்.
மற்கறாரு பாடலில் முகூர்த்த தர்பனா என்ற நூலில் பின்ைரும் பாடலானது

ஏகைிம்வசா மநுஷ்தசை ஜநாஸ்திரி முநய: க்ரமாத்

வமஷாதிமீ நபர்யந்தம் புஷ்கராம்சா: ப்ரகீ ர்த்திதா:

ஏகைிம்வசா- 21 (ைிம்சம் என்றால் 20, ஏக ைிம்சம் என்றால் -21)

மநுஷ்தசை-14 (14 மனுக்கள்)

ஜநாஸ்திரி- 24 (காயத்ரி-24 அக்ஷரம்)

முநய:-7 (ஸப்த ரிஷிகள்)

இந்த பாகங்கள் அதாைது 21,14,24,7 ைது பாகங்கள் கதாடர்ந்து வமஷம் முதல்


மீ னம் ைதர புஷ்கராம்ச பாகம் ஆகும். வமஷம் -21, ரிஷபம்-14, மிதுனம்-24,
கடகம்-7 இததவபாலவை கதாடர்ந்து சிம்மம் 21, கன்னி-14, துலாம்-24,
ைிருச்சிகம்-7, தனுசு-21, மகரம்-14, கும்பம்-24, மீ னம்-7. இததன வைறுைிதமாக
கூறுவைாமானால்

வமஷம், சிம்மம், தனுசு ராசியில் 7 ைது நைாம்ச பாதம் புஷ்கராம்சம்

ரிஷபம், கன்னி, மகரம் ராசியில் 5 ைது நைாம்ச பாதம் புஷ்கராம்சம்

மிதுனம், துலாம், கும்பம் ராசியில் 8 ைது நைாம்ச பாதம் புஷ்கராம்சம்

கடகம், ைிருச்சிகம், மீ னம் ராசியில் 3ைது நைாம்ச பாதம் புஷ்கராம்சம்

முகூர்த்த தர்பனா பாடலுக்கும் முன்னர் கூறிய மாதவ்ைியத்தின் பாடலுக்கும்


உள்ள ஒற்றுதமதய உற்று கைனித்து பாருங்கள். இரண்டுவம ஒரு நைாம்ச
பாதத்திதன குறிப்பிட்டு கூறுைது புரியம்.

இததன தைத்து எவ்ைாறு பலன் கூறுைது என பார்த்வதாமானால் இதற்கான


குறிப்புகள் நாடியில் பல புத்தகங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சந்திர
கலா நாடியில் 20 க்கு வமற்பட்ட பாடல்களில் புஷ்கராம்சத்திதன
பயன்படுத்தி பலன் கூறப்பட்டிருக்கிறது. இதை கபரும்பாலும் கசல்ை
நிதலதய அறிைதற்கு பயன்படுத்தபட்டிருக்கிறது. ஆகவை புஷ்கராம்சத்தில்
கிரஹங்கள் இருந்தால் அதை கசல்ை நிதலயில் ஜாதகதர உயர்த்தும்
என்பதில் எந்த சந்வதகமும் இல்தல. இதில் உள்ள சூட்சுமம் என்னகைனில்
வமஷ, ரிஷப, மிதுன வகாணத்திற்கு குரு, சுக்கிரன் ைடுகளும்,
ீ கடக
வகாணத்திற்கு சந்திரன் மற்றும் புதன் ைடுகவள
ீ புஷ்கராம்சமாக அதமயும்
என்பவத இதில் உள்ள ரகசியமாகும்.

புஷ்கராம்சம் பகுதி 2

அடிவயன் புஷ்கராம்சம் என்றால் என்னகைன்று ஒரு பதிவு கசய்திருந்வதன்..

அதில் நாரதீயம், ஜாதக பாரிஜாதம், முஹூர்த்த தர்பனம், ைித்யா மாதவ்ைியம்


வபான்ற நூல்களில் இருந்து பாடல்கதள சுட்டிக்காட்டி புஷ்கராம்சம் என்றால்
என்ன என கூறிவனவன தைிர அைற்றின் பயன்பாடு மற்றும் சுருக்கத்திதன
கூற இயலைில்தல....

9 பாதங்கள் ககாண்ட ஒரு ராசியில் ஏவதனும் 2 பாதங்கள் புஷ்கராம்ச


பாதமாக இருக்கிறது...

ஆக 12 ராசிக்கும் கமாத்தமாக 24 பாதங்கள் புஷ்கராம்ச பாதமாகும்....

புஷ்கராம்ச பாதத்திதன நக்ஷத்திர ரீதியாக பிரிக்கும் வபாது கீ ழ்கண்டைாறு


அதமயும்....

சுக்கிர நக்ஷத்திரத்தின் 3 ம் பாதம்

சூரிய நக்ஷத்திரத்தின் 1ம் பாதம் மற்றும் 4ம் பாதம்

சந்திர நக்ஷத்திரத்தின் 2 ம் பாதம்


ராகு நக்ஷத்திரத்தின் 4 ம் பாதம்

குரு நக்ஷத்திரத்தின் 2 ம் பாதம் மற்றும் 4 ம் பாதம்

சனி நக்ஷத்திரத்தின் 2 ம் பாதம்

இதைவய புஷ்கராம்ச பாதக ஆகும்..

வகது நக்ஷத்திரம், கசவ்ைாய் நக்ஷத்திரம், புதன் நக்ஷத்திரம் புஷ்கராம்ச


பாதமாக இருப்பதில்தல..

இதை முதறவய முதல், தமய மற்றும் கதடசி நக்ஷத்திரமாக கால புருஷ


ராசியில் இருப்பது குறிப்பிடதக்கது...

ஒரு ஜாதகத்திதன தகயில் எடுத்த அடுத்த நிமிடத்தில் எந்த கிரஹம்


புஷ்கராம்சத்தில் இருக்கிறது என அறிய ஒரு கடக்னிக் கசால்லலாம் என
நிதனக்கிவறன்....

அதற்கு முன்னர் நாம் கநருப்பு ராசி, நில ராசி, காற்று ராசி, நீர் ராசி இைற்றில்
கதளிைாய் இருக்கவைண்டும்.....
வமஷம், சிம்மம், தனுசு - கநருப்பு ராசி

ரிஷபம், கன்னி, மகரம் - நில ராசி

மிதுனம், துலாம், கும்பம் - காற்று ராசி

கடகம், ைிருச்சிகம், மீ னம் - நீர் ராசி..

இப்கபாழுது புஷ்கராம்சத்திதன பற்றி ஒரு மிகப்கபரிய ரகசியத்திதன


கூறப்வபாகிவறன்... அதாைது புஷ்கராம்சம் என்பது நைாம்சத்தில் சுக்கிரனின்
ைடு,
ீ குருைின் ைடு,
ீ சந்திரனின் ைடு,
ீ புதனின் ைடான
ீ கன்னி இைற்றில்
மட்டுவம அதமயும்...

ஆதகயினால் ராசியில் எத்ததனயாைது பாதத்தில் ஒரு கிரஹம் உள்ளது


என அறிய முற்படுைதத ைிட, நைாம்சத்தில் எங்கு உள்ளது என அறிந்து பின்
அது ராசியில் எப்படி உள்ளது என அறிந்தால் புஷ்கராம்சத்திதன சுலபமாக
அறியலாம்...

ஒரு ஜாதகத்தில் முதலில் நாம் பார்க்க வைண்டியது நைாம்ச சக்கரத்தில்


துலாம் அல்லது தனுசுைில் ஏதாைது கிரஹம் இருக்கிறதா??

அப்படி ஒரு வைதள கிரஹம் இருந்தால் அது ராசியில் கநருப்பு ராசியான


வமஷ, சிம்ம, தனுசுைில் இருக்கிறதா? என பார்க்கவைண்டும்... அப்படி
இருந்தால் அது புஷ்கராம்ச பாதகயில் உள்ளதாக
எடுத்துக்ககாள்ளவைண்டும்...
அவதவபால நைாம்ச சக்கரத்தில் மீ ன ராசியில் அல்லது ரிஷப ராசியில்
ஏதாைது கிரஹம் இருக்கிறதா என பார்க்க வைண்டும்...

அப்படி இருந்து அந்த கிரஹம் ராசி சக்கரத்தில் நில ராசி அல்லது காற்று
ராசியில் இருந்தால் அது புஷ்கராம்ச பாதகயில் உள்ளதாக
எடுத்துக்ககாள்ளவைண்டும்...

அவதவபால நைாம்ச சக்கரத்தில் கடக ராசியில் அல்லது கன்னி ராசியில்


ஏதாைது கிரஹம் இருக்கிறதா என பார்க்க வைண்டும்...அப்படி இருந்து அந்த
கிரஹம் ராசி சக்கரத்தில் நீர் ராசியில் இருந்தால் அது புஷ்கராம்ச பாதகயில்
உள்ளதாக எடுத்துக்ககாள்ளவைண்டும்...

புஷ்கராம்ச பாதகயில் 2 மற்றும் 11ம் இடத்து அதிபதி இருந்தால் ஜாதகர்


கசல்ைந்தனாக பிறப்பார்..., 5 மற்றும் 9ம் இடத்து அதிபதி புஷ்கராம்சத்தில்
இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டமானைர்...

லக்கினமானது புஷ்கராம்ச பாதகயில் இருந்தால் ஏதழ குடும்பத்தில் பிறந்து


இருந்தாலும் படிப்படியாக முன்வனற்றம் அதடைார்...

லக்கினாதிபதிக்கு பதக கிரஹங்கள் புஷ்கராம்ச பாதகயில் இருப்பது


நன்தமதய தருைதில்தல..பதக கபற்ற கிரஹம் 6ம் பாைம், 8ம் பாைம்
மற்றும் 12ம் பாைம் கதாடர்பு கபற்று புஷ்கராம்சத்தில் இருப்பது ஜாதகருக்கு
தரித்திரம் ககாடுக்கிறது...
புஸ்கராம்சத்தில் ஒரு கிரகம் இருந்தால் அதன் திதச புத்தியில் பலன்கள்
அருதமயாக இருக்கும்

வஜாதிடர்கள் மறந்த புஷ்கராம்சம்.

==============================

பாரம்பரிய வஜாதிடம் மிகப்கபரிய வஜாதிட பரப்தப ககாண்டது. பலரிற்கு பல


ைிடயங்கள் பாரம்பரிய வஜாதிடத்தில் கூறப்பட்டுள்ளதா என்றுகூட கதரியாத
அளைிற்கு பாரம்பரிய வைத வஜாதிடம் ைிஸ்தீரணமானது. இததன
முழுதமயாக உணர முடியாதைர்களுக்கும், எளிதம ைிரும்பிகளிற்கும் இது
சிம்ம கசாப்பனம்... அந்தைதகயில் பாரம்பரிய வஜாதிடர்கவள அறியாத/மறந்த
ஒரு பகுதிவய புஷ்கராம்சம். இது பற்றிய குறிப்புகள் அரிதாகவை உள்ளது.
அைற்தற கதாகுத்து உங்களுக்கு தந்துள்வளன்.

“புஷ்கர” என்றால் தாமதர பூ, மத்தளத்தின் வதால், இருபுறம் சுதனயுள்ள கத்தி,


குட்தட வபான்ற கபாருள் தரும்...

நம் அதனைருக்கும் கதரியும்; ஒருராசி என்பது 9 பாதங்கதள ககாண்டது.


இதில் குறிப்பிட்ட பாதங்களில் உள்ள பாதமானது புஷ்கராம்ச பாதம் ஆகும்...

ஜாதகத்தில் என்னதான் கிரகங்கள் பலைனமாக


ீ இருந்தாலும் சில இடங்களில்
இருக்கும் வபாது நல்ல பலன்கதள தந்துைிடுகின்றன. அந்தைதகயில்
ஒன்றுதான் இந்த புஷ்கராம்சம். இதில் கிரகங்கள் இருந்தால் கபாருளாதார
ரீதியாக நல்ல நிதல ஏற்படும்...

இனி ஒவ்கைாரு ராசிகளிற்கும் எத்ததனயாம் நட்சத்திர பாதம்


புஷ்கராம்சமாக அதமகிறது என்று பார்ப்வபாம். இததன உங்களது ைாக்கிய
ஜாதகத்தின் அடிப்பதடயில் பார்த்து ககாள்க. அப்வபாதுதான் சரியாக ைரும்...

• வமஷம் மற்றும் அதன் திரிவகாண ராசிகளிற்கு 7 மற்றும் 9 ைது நைாம்ச


பாதம் புஷ்கராம்சம் ஆகும். அவதவபால;
• ரிஷபம் மற்றும் அதன் திரிவகாண ராசிகளிற்கு 3 மற்றும் 5 ைது நைாம்ச
பாதம் புஷ்கராம்சம். அவதவபால;

• மிதுனம் மற்றும் அதன் திரிவகாண ராசிகளிற்கு 6 மற்றும் 8 ைது நைாம்ச


பாதம் புஷ்கராம்சம். அவதவபால;

• கடகம் மற்றும் அதன் திரிவகாண ராசிகளிற்கு 1 மற்றும் 3ைது நைாம்ச


பாதம் புஷ்கராம்சம் ஆகும்.

இதில் உள்ள சூட்சுமம் என்னகைனில் வமஷ, ரிஷப, மிதுன வகாணத்திற்கு


குரு, சுக்கிரன் ைடுகளும்,
ீ கடக வகாணத்திற்கு சந்திரன் மற்றும் புதன் ைடுகவள

புஷ்கராம்சமாக அதமயும்.

12ராசிகளுக்கான

108நைாம்ச த்தில்

24நைாம்சம் புஷ்கர

நைாம்சம் ஆகும்.

புஷ்கராம்சம்:

உங்கள் ஜாதகத்தத எடுத்துக்ககாண்டு புஷ்கராம்சத்தில் கிரகங்கள்


இருக்கிறதா என்று பாருங்கள். அக்கிரகத்தின் தற்வபாது நடக்கிறதா என்றும்
பாருங்கள். புஷ்கராம்சத்தில் ஒரு கிரகம் இருந்தால் ஆட்சி, உச்சம் ,பதக,
நீச்சம் எதுவும் பார்க்க வைண்டியதில்தல. அக்கிரகம் பல நல்ல
பலன்கதளயும் வயாகத்ததயும் கட்டாயம் தரும்.

இன்று பல பஞ்சாங்கங்கள் நதடமுதறயில் இருப்பதால் கிரக பாதசாரங்கள்


இம்முதறக்கு முக்கியம். புஷ்கராம்சம் என்பது ைடநூல்களில் காணப்படும்
முதற என்பதாலும் , இன்றும் இந்தியா முழுைதும் ஜாதகங்கள் பார்ப்பைர்கள்
குறிப்பாக ைட இந்திய வஜாதிடர்கள் இதத பற்றி பல ஆய்வுநூல்கதள
கைளியிட்டு இருப்பதாலும் இந்தியா முழுைதும் பின்பற்றும் முதறயான '
திருக் கணித முதறயில் உங்கள் ஜாதகத்தத கணித்துக்ககாண்டு கிரகங்கள்
புஷ்கராம்சத்தில் உள்ளதா என்பதத காண வைண்டும். அப்வபாதுதான்
பாதசாரம் மாறாமல் இருக்கும்.

கீ வழ புஷ்கராம்ச பாதம் ககாடுக்கப்பட்டுள்ளன:

1. சூரியனின் நட்சத்திரத்திரங்களான கார்த்திதக, உத்திரம், உத்திராடம் பாதம்


1,4 ல் இருப்பது.

2. சந்திரனின் நட்சத்திரங்களான வராகிணி,அஸ்தம் ,திருவைாணம் 2 ம்


மாதத்தில் கிரகமிருப்பது.

3. இராகுைின் நட்சத்திரங்களான திருைாதிதர, சுைாதி, சதயம் 4 ம் பாத்த்தில்


கிரகமாயிருப்பது

4. சனியின் பூசம், அனுசம், உத்திரட்டாதி 2 ம் பாத த்தில் கிரகமிருப்பது.

5. சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் 3 ல் கிரகமிருப்பது.

6. குருைின் புணர்பூசம், ைிசாகம் , பூரட்டாதி 2,4 ல் கிரகமிருப்பது புஷ்கராம்சம்


எனப்படும்.

வயாக கிரகங்கள் புஷ்கராம்சத்தில் இருந்து அது வகந்திரவகாணமானால்


மாகபரும் வயாகத்தத நிச்சயம் தந்திடும். இவ்ைம்சத்தில் உள்ள கிரகங்கள்
நீசம் ,பதக என்று இருந்தாலும் நன்தமவய தரும். கஜகந்தாதவஹாரா என்ற
கமன்கபாருளில் தயார்நிதலயிவலவய இதத வநரடியாக
கதரிந்துக்ககாள்ளலாம்.

வமசம் முதல் 21, 14, 24, 7 ,21, 14, 24,7,21,14,24,7, 21,14,24,7 என்பது 12 ராசிகளுக்கும்
மிக ைிவசசமான புஷ்கரபாதக யாகும். இது மிகவயாகம் தரும்
பாதககளாகும். நான்காமதிபதி ஐந்திவலா ஐந்தாமதிபதி நான்கிவலா இருந்து
இப்புஷ்கர பாதகயில் இருந்தால் வதசிய அளைில் புகழும் , ஒன்பதாமதிபதி
பத்தில் இருந்வதா, பத்தாமதிபதி ஒன்பதிலிருந்வதா இப்புஷ்கர பாதகயில்
இருந்தால் உலகப்புகழும் தருகமன்று பல வஜாதிட வமததகள் குறிப்பிட்டு
உள்ளனர்.

ஒவ்கைாரு ராசியும்

2புஷ்கர நைாம்சம்

கபறும் நிதலயாகும்
: கசவ்ைாய் புதன்

வகதுைின் நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்கள்

புஷ்கர நைாம்சம்

கபறுைதில்தல

குரு சூரியனின்நட்சத்தி

ரத்தில் இருக்கும்

கிரகங்கள் புஷ்கர

நைாம்சம் கபறுைார்கள்

ராகு வகது தைிர்த்து

மற்ற ஏழு கிரகங்கள்

புஷ்கர நைாம்சம்

கபறுைார்கள்

அவத வபால் புஷ்கர பாதக என்கிற அதமப்பும் நன்தமதய தரும்.

வமஷம் 20-21'

ரிஷபம் 13-14'

மிதுனம் 17-18'

கடகம் 7-8'

சிம்மம் 18 -19'

கன்னி 8-9'

துலாம் 23-24'

ைிருச்சிகம் 10-11"

தனுசு 23-24'

மகரம் 13 -14'
கும்பம் 18-19'

மீ னம் 8-9'

இந்த பாதகயில் பயணம் கசய்யும் வகாசார கிரகம் நன்தமதய தரும்..தீதம


கசய்யாது.

இந்த பாதகயில் சந்திரன் பயணிக்க சந்திராஷ்டமமாக இருந்தாலும் தைறு


வநராது.

இந்த பாதகயில் லக்னம் ைருமாறு முகூர்த்தம் அதமப்பது சிறப்பு.

இந்த வநரத்தில் லக்கினம் , சந்திரன் கசல்லும் வபாது கசய்யும் முகூர்த்தம்


எல்லா வதாஷத்ததயும் வபாக்கி நல்ல சுப பலன்கள் உண்டாக்கும்

You might also like