You are on page 1of 3

போதகன்,வேதகன்,பாசகன்,

காரகன்
போதகன்:

தனது தசைகளில் வரும் புத்திகளில் தனது பலனைக் கொடுக்கும்

வேதகன் : 

பாவத்தின் பலனை மாறுபடச் செய்யும்.

பாசகன் : 

பாவத்தின் பலன் கிடைக்க உதவி செய்யும். 

காரகன்: 

சம்பாதித்த பொருளை கிடைக்க உதவி செய்யும்.

1)சூரிய திசைக்கு போதகன் வேதகன் பாசகன்


காரகன்  

 போதகன்-செவ்வாய் 

 வேதகன்-சுக்கிரன் 

 பாசகன்-சன ீஸ்வரர்

 காரகன்-குரு 

2)சந்திர திசைக்கு போதகன் வேதகன் பாசகன்


காரகன்  

 போதகன்-செவ்வாய் 

 வேதகன்-சூரியன் 

 பாசகன்-சுக்கிரன் 
 காரகன்-சன ீஸ்வரர்

3)செவ்வாய் திசைக்கு போதகன் வேதகன் பாசகன்


காரகன் 

 போதகன்-சந்திரன் 

 வேதகன்-புதன் 

 பாசகன்-சூரியன் 

 காரகன்-சன ீஸ்வரர்

4)குரு திசைக்கு போதகன் வேதகன் பாசகன்


காரகன் 

 போதகன்-செவ்வாய் 

 வேதகன்-சூரியன் 

 பாசகன்-சன ீஸ்வரர் 

 காரகன்-சந்திரன் 

5)சுக்கிரன் திசைக்கு போதகன் வேதகன் பாசகன்


காரகன் 

 போதகன்-குரு 

 வேதகன்-சனி 

 பாசகன்-புதன் 

 காரகன்-சூரியன் 

6)சனி திசைக்கு போதகன் வேதகன் பாசகன்


காரகன் 

 போதகன்-சந்திரன் 

 வேதகன்-செவ்வாய் 

 பாசகன்-சுக்கிரன் 

 காரகன்-குரு 
7)புதன் திசைக்கு போதகன் வேதகன் பாசகன்
காரகன் 

 போதகன்-குரு 

 வேதகன்-செவ்வாய் 

 பாசகன்-சந்திரன் 

 காரகன்-சுக்கிரன்

8)ராகு திசைக்கு போதகன் வேதகன் பாசகன்


காரகன் 

 போதகன்-குரு 

 வேதகன்-சூரியன்

 பாசகன்-புதன்

 காரகன்-செவ்வாய்

9)கேது திசைக்கு போதகன் வேதகன் பாசகன்


காரகன் 

 போதகன்-புதன்

 வேதகன்-சந்திரன்

  பாசகன்- சுக்கிரன்

 காரகன்-சன ீஸ்வரர்

You might also like