You are on page 1of 3

கிரஹங்களின் நட்பு / பகக சமம் கணக்கிடும் முகை:

விதி 1: ஒரு கிரகம் மூல திரிககோணம் அகையும் ரோசிகை எடுத்துக்ககோள்ள


கவண்டும்.

விதி 2: நட்பு - 2, 4,5,8,9,12 ; பகக - 3,6,7,10,11; சமம்: நட்பு + பகக

விதி 3: ஒரு கிரகம் தோன் உச்சம் அகையும் ரோசி நோதன் பககைோக


வந்தோல், அந்த கிரகத்கத சமமோக எடுத்துக்ககோள்ளும்

சுபர் / அசுபர்

இைற்கக சுபர் குரு , சுக்ரன், புதன், வளர்பிகை சந்திரன் (சுக்லபக்ஷ


சஷ்டி திதி to கிருஷ்ண பக்ஷ சஷ்டி வகர)
இைற்கக சூரிைன், கசவ்வோய், சனி, கதய்பிகை சந்திரன்,
அசுபர் அசுபருைன் கூடிை புதன்

அதிபதிகள் ஆதிபத்ை சுபர்/ அசுபர்?


1, 5, 9 லக்கின சுபர்
1, 4, 7, 10 இந்த அதிபதிகள் இைற்கக அசுபர்களோக இருந்தோல் லக்கின
சுபர்
3, 6, 11 லக்கின அசுபர் (11 athi asubar)
1, 4, 7, 10 இந்த அதிபதிகள் இைற்கக சுபர்களோக இருந்தோல் லக்கின
அசுபர்
சூரிைன் லக்கினோதிபதிைோதி என்ைல் சமம்
2, 8, 12 சூரிைனும் சந்திரனும் அதிபதிைோக வந்தோல் சமம்

கிரஹங்கள் பலன் அளிக்கும் தன்கம:

1. ஒரு கிரகம் அமர்ந்துள்ள ஸ்தோனம், தன்னுைன் கசர்ந்த கிரகம்,


தன்கன போர்த்த கிரகம் ஆகிைவற்கைப் கபோறுத்து பலன்கள்
அளிக்கும்
2. ஒரு கிரகம் 2 ஆதிபத்ைம் கபற்ைிருந்தது, ஒன்று சுபமோகவும்
மற்கைோன்று அசுபமோகவும் அகமந்தோல், அந்த கிரகம் தன்னுகைை
மூலத்திரிககோண பலகனகை முதலில் ககோடுக்கும்.

B. Venkatraman / +91-9789088860
உம். கமஷ லக்கினத்திற்கு 1 & 8ம் ஆதிபத்ைம் கபறும் கசவ்வோய்,
முதலில் தோன் மூலதிககோணம் அகையும் கமஷ ரோசிைின்
போவத்கதகை (1) முதலில் அளிப்போர்.
3. ஓர் இைற்கக சுபர் எந்த போவகத்தில் இருக்கிைோகரோ, அந்த போவக
பலகன வ்ருத்தி கசய்வோர் (அதிகப்படுத்துவோர்). இைற்கக அசுபர்,
போவக பலகன ககடுத்து விடுவோர்
4. ரோசிைின் தன்கமக்கு ஏற்ை படி (ஆண்/கபண் , சரம்/ஸ்திரம்/உபைம்,
கநருப்பு/நிலம்/கோற்று/நீர்) கிரகம் ககோடுக்கும் பலன்கள் மோறுபடும்

கிரகங்களின் ஆதிபத்ைம்:

1. ஒவ்கவோரு லக்கினத்திற்கு 1, 5, 9 அதிபதிகள் ஆதிபத்ை சுபர்கள்


2. 1, 4, 7, 10 - இந்த அதிபதிகள் இைற்கக அசுபர்களோனோல், சுப பலன்ககள
தருவோர்
3. 1, 4, 7, 10 - இந்த அதிபதிகள் இைற்க்கக சுபர்களோனோல், சுப பலன்ககள
தருவதில்கல
4. 3, 6, 11 - இந்த அதிபதிகள் (11ம் அதிபதி - 100% வதம்,
ீ 6ம் அதிபதி - 70-
75% வதம்,
ீ 3ம் அதிபதி - 50% வதம்)
ீ அசுப பலன்ககள தருவோர்கள்
5. 8ம் அதிபதி, 3, 6, 11 - இவற்றுள் ஏதோைினும் ஒரு ஆதிபத்ைம் கபறும்
கபோழுது ககடு பலன் மட்டுகம தருவோர்
உம். மீ ன லக்கித்திற்கு சுக்ரன் 3 - 8ம் ஆதிபத்ைம் கபறுகிைோர்; ஆககவ,
இவர் ககடு பலன் மட்டுகம தருவோர்
6. 8ம் அதிபதி, திரிககோண ஆதிபத்ைம் கபற்ைிருந்தோல் சுப பலகனகை
தருவோர்
உம். சிம்ம லக்கித்திற்கு குரு 5 - 8ம் ஆதிபத்ைம் கபறுகிைோர்; ஆககவ,
இவர் சுப பலன் தருவோர்
7. ககந்திரோதிபதி திரிககோண ஆதிபத்ைம் கபற்ைோகலோ / திரிககோண
அதிபதி, ககந்திர ஆதிபத்ைம் கபற்ைோகலோ சுப பலன்ககள தருவோர்
8. நீச்சம் கபற்ை கிரகங்கள் உச்சம் கபற்ை கிரகத்கதோடு கசர்க்கக
கபற்ைோல் நீச்ச குணம் குகையும்
9. லக்கினோதிபதி நிற்கும் போவகமும், போர்க்கும் போவமும் பலம் கபறும்.
அனோல், அசுப ஸ்தோனங்களில் (6, 8, 12) நின்ைோல் அசுப தன்கமகை
நீக்கும். இருந்த கபோதும், லக்கினோதிபதி பலம் இழப்போர்

கிரகங்கள் பலம் கபறும் நிகல

1. ஆட்சி / உச்சம் / மூலதிரிககோணம் / நட்பு வடுகளில்


ீ நிற்பது

B. Venkatraman / +91-9789088860
2. ககந்திரம் / திரிககோண வடுகளில்
ீ நிற்பது
3. வர்ககோத்தமம், பரிவர்த்தகன கபற்ைிருப்பது
4. சுபர்களின் கசர்க்கக / போர்கவ / 2-12ல் சுப ககோள் (சுப கிரகங்களுக்கு
இகைைில் இருத்தல்)
5. ககந்திரம் / திரிககோண அதிபதிகள் ஆவது

கிரகங்கள் பலம் இழக்கும் (பலவனம்


ீ அகையும்) நிகல

1. பகக / நீச்சம் ஆவது


2. கிரக யுத்தத்தில் கதோல்வி அகைந்த நிகல
3. அசுபருைன் கசைற்கக / போர்கவ / அசுப ககோள்களுக்கு இகைைில்
இருப்பது
4. 6-8-12ல் இருப்பது / 6-8-12 அதிபதிகளுைன் கசர்ந்து இருப்பது
5. நீச்சம் கபற்ை / பகக கிரக கசர்க்கக

லக்னம் சுபர் அதி சுபர் பாபர் அதி பாபர்


குரு, கசவ்வோய்,
சூரிைன் சனி, சுக்கிரன் புதன்
கமஷம் சந்திரன்
சந்திரன், கசவ்வோய்,
சுக்கிரன், புதன் சனி சூரிைன்
ரிஷபம் குரு
மிதுனம் சுக்கிரன், சனி புதன் சந்திரன், குரு சூரிைன், கசவ்வோய்
கைகம் சூரிைன், குரு சந்திரன், கசவ்வோய் சுக்கிரன் புதன், சனி
சிம்மம் சந்திரன், குரு சூரிைன், கசவ்வோய் புதன், சுக்கிரன் சனி
கன்னி சனி, சுக்கிரன் புதன் சூரிைன், குரு சந்திரன், கசவ்வோய்
சந்திரன்,
சனி சூரிைன், குரு
துலோம் புதன், சுக்கிரன் கசவ்வோய்
சூரிைன்,
சந்திரன், குரு சனி புதன், சுக்கிரன்
விருட்சகம் கசவ்வோய்
சந்திரன்,
சூரிைன், குரு புதன், சனி சுக்கிரன்
தனுசு கசவ்வோய்
சூரிைன்,
புதன் சுக்கிரன், சனி சந்திரன், குரு
மகரம் கசவ்வோய்
சந்திரன்,
புதன், சனி சுக்கிரன் சூரிைன்,குரு
கும்பம் கசவ்வோய்
சந்திரன், கசவ்வோய்,
புதன் சுக்கிரன், சனி
மீ னம் சூரிைன் குரு

B. Venkatraman / +91-9789088860

You might also like