You are on page 1of 5

27 நட்சத்திரங்களின் அம்சம், தன்மைகள்.

1. ராசி – மேஷம்
நட்சத்திரம் – அசுவினி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – கேட்டை
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை,
மூலம், ரேவதி
அனுகூல அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி
அனுகூல தெய்வம் – இந்திரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைடூரியம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கரும்பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 1

2. ராசி – மேஷம்
நட்சத்திரம் – பரணி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – அனுஷம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பூசம், பூரம், அனுஷம், பூராடம்,
உத்திரட்டாதி, விசாகம்
அனுகூல அதிர்ஷ்ட மலர் – வெண்தாமரை
அனுகூல தெய்வம் – லட்சுமி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2

3. ராசி – மேஷம்
நட்சத்திரம் – கார்த்திகை
வேதை (ஆகாத நட்சத்திரம்) – விசாகம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
உத்திராடம், பூரட்டாதி
அனுகூல அதிர்ஷ்ட மலர் – மந்தாரை
அனுகூல தெய்வம் – சிவபெருமான்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிவப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 3

4. ராசி – ரிஷபம்
நட்சத்திரம் – ரோகிணி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – சுவாதி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, திருவாதிரை, அஸ்த்தம், சுவாதி,
திருவோணம், சதயம்
அனுகூல அதிர்ஷ்ட மலர் – அல்லி
அனுகூல தெய்வம் – பார்வதி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – முத்து
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெள்ளை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4

5. ராசி – ரிஷபம்
நட்சத்திரம் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
அனுகூல அதிர்ஷ்ட மலர் – செண்பகப்பூ, பாரிஜாதம்
அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிவப்பு, செம்மை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5

6. ராசி – மிதுனம்
நட்சத்திரம் – திருவாதிரை
வேதை (ஆகாத நட்சத்திரம்) – திருவோணம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – திருவாதிரை, அஸ்த்தம், சுவாதி,
திருவோணம், சதயம் , ரோகிணி
அனுகூல அதிர்ஷ்ட மலர் – கருமை கலந்த மஞ்சள் பூ
அனுகூல தெய்வம் – பத்ரகாளி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – கோமேதகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமை கலந்த மஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6

7. ராசி – மிதுனம்
நட்சத்திரம் – புனர்பூசம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – உத்திராடம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – புனர்பூசம், கார்த்திகை, உத்திரம்,
உத்திராடம், விசாகம், பூரட்டாதி
அனுகூல அதிர்ஷ்ட மலர் – முல்லை
அனுகூல தெய்வம் – பிரம்மா
அனுகூல, அதிர்ஷ்ட கல் – கனகபுஷ்பராகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்மஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 7

8 . ராசி – கடகம்
நட்சத்திரம் – பூசம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூராடம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம்,
உத்திரட்டாதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவனை
அனுகூல தெய்வம் – எமதர்மராஜா
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8

9. ராசி – கடகம்
நட்சத்திரம் – ஆயில்யம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – மூலம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், மூலம்,
கேட்டை, ரேவதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – வெண்காந்தள்
அனுகூல தெய்வம் – மகாவிஷ்ணு, பெருமான்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – மரகதம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 9

10. ராசி – சிம்மம்


நட்சத்திரம் – மகம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) -ரேவதி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை,
மூலம், ரேவதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி
அனுகூல தெய்வம் – இந்திரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைடூரியம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கரும்பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 10

11. ராசி – சிம்மம்


நட்சத்திரம் – பூரம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூராடம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம்,
உத்திரட்டாதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செந்தாமரை
அனுகூல தெய்வம் – சிவபெருமான்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 11

12. ராசி – சிம்மம்


நட்சத்திரம் – உத்திரம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – உத்திராட்டாதி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
உத்திராடம், பூரட்டாதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செந்தாமரை
அனுகூல தெய்வம் – லக்ஷமி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 12

13. ராசி – கன்னி


நட்சத்திரம் – அஸ்தம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – சதயம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி,
திருவோணம், சதயம்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – அல்லி
அனுகூல தெய்வம் – பார்வதி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – முத்து
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெள்ளை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4

14. ராசி – கன்னி


நட்சத்திரம் – சித்திரை
வேதை (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம், அவிட்டம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செண்பகப்பூ
அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – பவழம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5

15. ராசி – துலாம்


நட்சத்திரம் – துவாதி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – ரோகிணி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, சுவாதி, திருவாதிரை, சதயம்,
திருவோணம், உத்திரம்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – மாந்தாரை
அனுகூல தெய்வம் – காளி மாதா
அனுகூல, அதிர்ஷ்ட கல் – கோமேதகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6

16. ராசி – துலாம்


நட்சத்திரம் – விசாகம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
உத்திராடம், பூரட்டாதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – முல்லை
அனுகூல தெய்வம் – பிரம்மன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – கனக புஷ்பராகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – மஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 7

17. ராசி – விருச்சிகம்


நட்சத்திரம் – அனுஷம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – பரணி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம், பூசம், அனுஷம், பூராடம்,
உத்திரட்டாதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – குவளை
அனுகூல தெய்வம் – எமதர்மன், சூரியன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – நீலம், கருப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8

18. ராசி – விருச்சிகம்


நட்சத்திரம் – கேட்டை
வேதை (ஆகாத நட்சத்திரம்) – அசுவினி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை,
ரேவதி, மூலம்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – வெண்காந்தள்
அனுகூல தெய்வம் – காளி மாதா
அனுகூல, அதிர்ஷ்ட கல் – மரகதம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 9

19. ராசி – தனுசு


நட்சத்திரம் – மூலம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – ஆயில்யம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை,
மூலம், ரேவதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி
அனுகூல தெய்வம் – இந்திரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைடூரியம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கரும்பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 1

20. ராசி – தனுசு


நட்சத்திரம் – பூராடம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூசம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம், பூசம், அனுஷம், பூராடம்,
உத்திரட்டாதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – வெண்தாமரை
அனுகூல தெய்வம் – லக்ஷ்மி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2

21. ராசி – தனுசு


நட்சத்திரம் – உத்திராடம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூரம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
உத்திராடம், பூரட்டாதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – தாமரை
அனுகூல தெய்வம் – சிவபெருமான்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 3

22. ராசி – மகரம்


நட்சத்திரம் – திருவோணம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – திருவாதிரை
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி,
திருவோணம், சதயம்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – அல்லி
அனுகூல தெய்வம் – பார்வதி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – முத்து, நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4

23. ராசி – மகரம்


நட்சத்திரம் – அவிட்டம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செண்பகமலர்
அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – பவழம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5

24. ராசி – கும்பம்


நட்சத்திரம் – சதயம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – ரோகிணி, திருவாதிரை
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி,
திருவோணம், சதயம்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – மந்தாரை
அனுகூல தெய்வம் – பத்ர காளி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – கோமேதகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8, 9

25. ராசி – கும்பம்


நட்சத்திரம் – பூரட்டாதி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – உத்திரம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
உத்திராடம், பூரட்டாதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – முல்லை
அனுகூல தெய்வம் – பிரம்மா
அனுகூல, அதிர்ஷ்ட கல் – புஷ்பராகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – மஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 7

26. ராசி – மீனம்


நட்சத்திரம் – உத்திரட்டாதி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூரம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம், பூசம், உத்திரட்டாதி, அனுசம்,
பூராடம்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவளை
அனுகூல தெய்வம் – சனீஸ்வரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2, 6, 8

27. ராசி – மீனம்


நட்சத்திரம் – ரேவதி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – மகம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், மூலம்,
கேட்டை, ரேவதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவளை
அனுகூல தெய்வம் – சனீஸ்வரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6, 8

You might also like