You are on page 1of 7

அஸ்வினி

அஸ்வினியில் பிறந்தவர்களுக்கு... அஸ்வினி நட்சத்திரம்தான் ஜென்ம தாரர.


மமலும் “மகம்” நட்சத்திரம் (இது அனு ஜென்ம நட்சத்திரம்), “மூலம்”
நட்சத்திரம் (இது திரி ஜென்ம நட்சத்திரம்) எனப்படுகிறது. இந்த மூன்றும்
உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக மவரல ஜசய்யும். ஜென்ம நட்சத்திரம்
என்பது நம் பிறப்பின் மநாக்கம் எனும் கர்மவிரனகரை அனுபவிப்பரதக்
குறிக்கின்றன.

இதனால்தான் திருமணத்திற்கு ஒமர நட்சத்திரத்தில் அரமந்த ஆண் ஜபண்


ொதகத்ரத இரணக்கக் கூடாது என்றார்கள். காரணம்? ஒமர மாதிரியான
கஷ்ட நஷ்டங்கரையும், துக்க மசாகங்கரையும் கூடமவ கர்ம
விரனகரையும் ஒமரசமயத்தில் அனுபவிக்க இருப்பவர்கள் எப்படி இரணந்து
வாழ்க்ரகரய நிம்மதியாக நடத்தமுடியும்? மவறுமவறு நட்சத்திரமாக
இருந்தால்தான் கர்ம விரனயும் மவறுமவறாக இருக்கும். ஒருவருக்கு
துன்பம் வந்தாலும் மற்றவரின் விரனப்படி அந்த துன்பத்ரத வாழ்க்ரகத்
துரணயின் துரணயுடன் கடந்து மபாக முடியும். அப்மபாதுதான் வாழ்க்ரக
சுவாரஸ்யமாக இருக்கும். இப்மபாது ஒமர நட்சத்திரத்தில் வாழ்க்ரகத் துரண
இரணயக் கூடாது எனும் காரணத்ரதப் புரிந்து ஜகாண்டிருப்பீர்கள்.

சரி, இந்த ஜென்ம தாரரயில் ஜசய்யக்கூடியரவ என்ஜனன்ன?

அரனத்துச் ஜசயல்களும் ஜசய்யலாம். ஜசய்யக்கூடாதரவ எரவ என்பதுதான்


முக்கியம்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள், அஸ்வினி நட்சத்திர நாைில், குறிப்பாக


ஆண்கள் திருமணம் ஜசய்யக்கூடாது, ஜபண்களுக்கு வரைகாப்பு
நடத்தக்கூடாது. இருவரும் முடி திருத்துவது, எண்ஜணய்க் குைியல், நகம்
ஜவட்டுவது, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது மபான்றரவ கூடாது.
அஸ்வனி நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரர நட்சத்திரம் :- பரணி, பூரம்,
பூராடம்

இந்த மூன்றும் உங்களுக்கு சம்பத்து தாரர நட்சத்திரங்கள். இந்த நட்சத்திர


நாட்கைில், அரனத்து சுப காரியங்களும் ஜசய்யலாம். ஜதாழில் வியாபாரம்
ஜதாடங்கலாம். பணவரவு ஜதாடர்பான விஷயங்கள் மமற்ஜகாள்ைலாம்.
சின்னதான தரட கூட ஏற்படாமல் ஜவற்றிரயத் தரும். இந்த நட்சத்திர
நாட்கைில் உங்கள் முயற்சிகரைத் ஜதாடங்க நூறு சதவத
ீ ஜவற்றி நிச்சயம்!
இந்த நட்சத்திர நண்பர்கள் உண்ரமயான நட்புக்கு அரடயாைமாக
இருப்பார்கள். இந்த நட்சத்திரக்காரர்கைில் ஒருவர், வாழ்க்ரகத்துரணயாக
அரமவது நிச்சயம் இரறவன் ஜகாடுத்த வரம்தான்.

க்ஷேம தாரர நட்சத்திரங்கள் :- க்ஷராகிணி - அஸ்தம் - திருக்ஷவாணம்

இந்த மூன்றும் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு மேமத்தாரர


நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரம் வரும் நாட்கைில் அரனத்து சுப
காரியங்களும் ஜசய்யலாம். ஏமதனும் குரற இருந்தாலும் இந்த
நட்சத்திரங்கள் அரத நிவர்த்தி ஜசய்துவிடும். அரசயும் மற்றும் அரசயாச்
ஜசாத்துக்கள் இந்த நாட்கைில் வாங்கலாம். உடல் நலத்திற்கான பயிற்சி
வகுப்புகைில் மசரலாம். மநாய் நீங்க மருந்துண்ணத் ஜதாடங்கலாம். புதிய
வாகனம் வாங்கலாம். புதுமரனப் புகுவிழா ஜசய்யலாம். பதவி ஏற்கலாம்.
ஆதாயம் தரும் பயணங்கரை மமற்ஜகாள்ைலாம். இந்த நட்சத்திரத்தில்
பிறந்த நண்பர்கள் உங்களுக்குப் ஜபாருைாதார உதவிகரைச் ஜசய்து
தருபவர்கைாகவும், இக்கட்டான மநரத்தில் சரியாக வந்து உதவி
ஜசய்பவர்கைாகவும் இருப்பார்கள்.

சாதக தாரர நட்சத்திரங்கள் :- திருவாதிரர - சுவாதி - சதயம்

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரர நட்சத்திரங்கள்.

எந்தஜவாரு காரியத்தில் ஈடுபட்டாலும் இந்த நட்சத்திரம் வரும் நாட்கைில்


ஜசயல்பட்டால் நீங்கள் எடுத்துக் ஜகாண்ட காரியம் சாதகமாக இருக்கும்.
புதிய முயற்சிகைில் ஈடுபடவும், பணவரவு சம்பந்தமான விஷயங்கைில்
ஈடுபடவும், வழக்கு ஜதாடர்பான விஷயங்கரைக் ரகயாைவும்,
மவரலவாய்ப்பு, மவரலயில் பதவி உயர்வு மவண்டும் என்பதற்கான
முயற்சிகைில் ஈடுபடவும் உகந்த நாட்கள்.

மவறு மவரலக்கு மாறுவதற்காக முயற்சி ஜசய்யவும், கடன்


வாங்குவதற்கும், கடரன அரடப்பதற்கும், புதிய வடு
ீ வாங்குதல், புதிய வடு

கட்டுதல், விவசாயம் ஜதாடர்பான பயிரிடுதல், உரமிடுதல், அறுவரட
ஜசய்தல் மபான்றரவகரைச் ஜசய்யவும் ஏற்ற நாட்கள்.

பரழய ஜபாருட்கரை மாற்றி புதிய ஜபாருட்கள் வாங்கவும் ஏற்ற தினங்கள்


இரவ. உங்களுக்கு சாதகமான நாட்கள் இரவ. இரவ மட்டுமல்லாமல்
ஜதாழில் மற்றும் வியாபாரம் ஜதாடர்பான ஒப்பந்தங்கள்
ரகஜயழுத்திடுவதற்கும், மபச்சுவார்த்ரதகள் நடத்துவதற்கும் ஏற்றதாக
இருக்கும் நாட்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் மிகுந்த
உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்களுரடய எண்ணத்திற்கு
தகுந்தது மபால் ஜசயல்படுவார்கள்.

ரமத்ர தாரர எனும் நன்ரம தரக்கூடிய நட்சத்திரங்கள் :- பூசம் -


அனுஷம் - உத்திரட்டாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் ரமத்ர தாரர எனும் நன்ரம தரக்கூடிய


நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்கைில் மமற்ஜகாள்ளும் எந்தக் காரியங்களும்


உங்களுக்கு நன்ரம தரக்கூடியதாக இருக்கும். ஒருமவரை உங்களுக்கு
ஒவ்வாத மவரல ஜசய்தாலும் அதிலும் உங்களுக்கு நன்ரம தரக்கூடியதாக
மாற்றி அரமக்கும் வல்லரம இந்த நட்சத்திர நாட்களுக்கு உண்டு.

குறிப்பிட்டுச் ஜசால்லும்படியாக ஜதாழில் முரறயாக லாபத்ரத


அரடயக்கூடிய முயற்சிகைிலும், பயணங்கைிலும் வியாபார விஷயமாக
மமற்ஜகாள்ைக்கூடிய ஒப்பந்தங்கள் மபாடவும், ஜவைிநாடு ஜசல்லவும்,
ஜவைிநாடுகைில் மவரலக்கு முயற்சி ஜசய்யவும், ஜவைிநாட்டு
நிறுவனங்களுடன் ஜதாழில் ஜதாடர்பான ஒப்பந்தங்கள் ஜசய்யவும் ஏற்ற
நாட்கள் இரவ.

மமலும் இல்லத்திற்குத் மதரவயான அத்தியாவசியப் ஜபாருட்கள் வாங்கவும்


மற்றும் ஆடம்பரப் ஜபாருட்கரை வாங்கவும் ஏற்றதாக இருக்கும். முதல்
திருமணம் ஏதாவது ஒருவரகயில் பாதிப்பரடந்து மதால்வியரடந்தவர்கள்,
மறுமண முயற்சிகைில் ஈடுபடுவதற்கும் உகந்த நாட்கள்.

முதல் குழந்ரத பிறந்து, நீண்ட இரடஜவைிக்குப்பின் இரண்டாவது


குழந்ரதக்கான வாய்ப்புகரைப் ஜபறுவதற்கும் ஏற்றதாக இருக்கும். இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்கைாக அரமந்தால், நீங்கள்
மகட்காமமலமய மதடி வந்து உதவி ஜசய்பவர்கைாக இருப்பார்கள்.
மவரலவாய்ப்பு முதல் ஜபாருைாதார உதவி வரர ஜதாடர்ச்சியாக
உங்களுக்கு உதவிகரைச் ஜசய்துஜகாண்மட இருப்பார்கள்.

அதி ரமத்ர தாரர எனும் அதிக நன்ரம தரக்கூடிய நட்சத்திரங்கள் :-


ஆயில்யம் - க்ஷகட்ரட - க்ஷரவதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி ரமத்ர தாரர நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரம் வரும் நாட்கைில் மமற்ஜகாள்ளும் எந்தஜவாரு


காரியத்திலும் உங்களுக்கு இரட்டிப்பு லாபத்ரத தரக்கூடியதாகவும், மிக
அதிகப்படியான நன்ரமகரை தரக் கூடியதாகவும் இருக்கும்.

கடல் கடந்த பயணங்கள், அயல்நாடுகைில் நிரந்தரக் குடியுரிரம ஜபறுவது,


அயல்நாட்டில் ஜதாழில் ஜசய்வது, அங்மகமய பணிபுரிவது, உலக நாடுகள்
முழுவதும் சுற்றி வரக் கூடிய அைவிற்கான ஜதாழில் ஜசய்வது அல்லது
சுற்றுப்பயணம் மமற்ஜகாள்வது மபான்றரவ இந்த நட்சத்திர நாட்கைில்
மமற்ஜகாள்வது மிகச்சிறந்த பலன்கரை தரக் கூடியதாக இருக்கும்.

அரவ மட்டுமல்லாமல் உலக விஷயங்கள் அதிகம் அறிந்தவர்கைாகவும்,


இதன் மூலம் ஞானத்ரதப் ஜபற்றவர்கைாகவும் இருப்பார்கள். புரியாத
புதிர்களுக்கு விரட கண்டுபிடிக்க இந்த நட்சத்திர நாட்கள் பயனுள்ைதாக
இருக்கும்.
தீர்க்க முடியாத பிரச்சிரனகரை இந்த நட்சத்திர நாட்கைில் மமற்ஜகாண்டால்
அந்தப் பிரச்சிரன உடமன முடிவுக்கு வரும். உலகில் உள்ை அத்தரன
சுகமபாகங்கரை அனுபவிக்கவும், விதவிதமான உணவுகரை ருசி பார்க்கவும்
இந்த நட்சத்திர நாட்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். மமலும் மருத்துவ
சிகிச்ரச மமற்ஜகாள்ைவும், மருத்துவமரனயில் சிகிச்ரச ஜபற்றவர்கள் வடு

திரும்புவதற்கும் ஏற்ற நாட்கைாக இருக்கும்.

ஆன்மிகப் பயணங்கள், ஆன்மிகப் ஜபரிமயார்கரை தரிசிப்பது, மகான்கள்


சித்தர்கைின் தரிசனம் ஜசய்வது மபான்றவற்ரற இந்த நட்சத்திர நாட்கைில்
மமற்ஜகாண்டால் முழுரமயான அருரைப் ஜபறலாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் அரமவரத அதிர்ஷ்டம் என்மற


ஜசால்லலாம். அந்த அைவிற்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல்
உங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாகவும், உதவிகரமாகவும் இருப்பார்கள்.

தவிர்க்கப்படக்ஷவண்டிய நட்சத்திர நாட்கள் :- விபத்து தாரர நட்சத்திரங்கள்


:- கார்த்திரக - உத்திரம் - உத்திராடம்

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரர நட்சத்திரங்கள். இங்மக விபத்து


என்பது ஏமதா சாரலயில் நடக்கின்ற விபத்து மட்டுமம என புரிந்து ஜகாள்ை
மவண்டாம். சாரலயில் நடக்கும் எதிர்பாராத விபத்துகள் மட்டுமல்லாமல்,
நம் வாழ்வில் நடக்கக்கூடிய எதிர்பாராத ஏமாற்றங்கள், துமராகங்கள்,
சூழ்ச்சிகள் என அரனத்துமம விபத்துகள் தான்! விபத்தால் ஏற்படும்
ஜவைிப்புற காயம் மட்டுமல்லாமல், மனதைவில் ஏற்படுகின்ற காயங்களும்
விபத்தின் ஜவைிப்பாடுதான்!

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்கைில் மமற்ஜகாள்ைக் கூடிய எந்தஜவாரு


காரியங்களும் உங்களுக்கு மிகக் கடுரமயான பாதிப்புகரை
தரக்கூடியதாகவும், ஜபாருைாதார இழப்புகரை சந்திக்க கூடியதாகவும், ஆறாத
ரண மவதரனகரை தரக்கூடியதாகவும் இருக்கும். நம்பிக்ரகத் துமராகத்தால்
ஏதாவது ஒரு பிரச்சிரனயில் சிக்கிக் ஜகாள்வதும், அதன் மூலம்
ஏற்படக்கூடிய அவமானங்கரை சந்திக்க மவண்டியதும் விபத்து
வரகயில்தான் மசரும் என்பரதப் புரிந்து ஜகாள்ளுங்கள்! எனமவ, இந்த
நட்சத்திரம் வரும் நாட்கைில் புதிய முயற்சிகைில் ஈடுபடுவது, பயணங்கரை
மமற்ஜகாள்வது மபான்றவற்ரறச் ஜசய்யக்கூடாது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் எந்த வரகயிலும் உங்களுக்கு
உதவிகரை ஜசய்ய மாட்டார்கள். மாறாக உங்கரை ஏதாவது ஒரு சிக்கலில்
சிக்க ரவத்துவிட்டு அவர்கள் தப்பி விடுவார்கள். உதாரணமாக உங்கரை
சாட்சியாக ரவத்து கடரனப் ஜபற்றுக் ஜகாண்டு தரலமரறவாகி
விடுவார்கள். அந்த ஜமாத்தக் கடரனயும் நீங்கள் அரடக்க மவண்டிய
நிர்ப்பந்தத்திற்கு ஆைாக மவண்டியது வரும். இரதப் புரிந்து ஜகாண்டால்
மபாதும்... எப்படிப்பட்ட சிக்கல்கைிலும் சிக்காமல் தப்பி விடலாம்.

பிரத்தியக்கு தாரர எனும் பிறருக்கு நன்ரம தரக்கூடியது. தனக்கு எந்த


வரகயிலும் பயன்படாத நட்சத்திரங்கள் :-

மிருகசீரிடம் - சித்திரர - அவிட்டம்

இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரத்துக்கு பிரத்தியக்கு


தாரர நட்சத்திரங்கள். அப்படி என்றால் பிறருக்கு நன்ரம, உங்களுக்கு எந்த
வரகயிலும் பயன் இல்ரல என்று ஜபாருள்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்கைில் மமற்ஜகாள்ளும் எந்தஜவாரு


காரியமும் உங்களுக்கு ஜபாருைாதார ரீதியாக உதவிகரைச் ஜசய்யாது.
மாறாக உதவி ஜசய்மதாம் என்ற மனதிருப்தி மட்டுமம உங்களுக்கு ஏற்படும்.
ஜபாருைாதார ஆதாயங்கள் இருந்தாலும் அரத மற்றவர்கள் பிரித்துக்
ஜகாள்வார்கள். உங்களுக்கு எந்தப் பங்கும் கிரடக்காது. ஆனால் உதவிகரைச்
ஜசய்வதன் மூலம் உங்களுக்கு புண்ணியம் மசரும்! அந்த வரகயில் மட்டுமம
இது உங்களுக்கு நன்ரம தரக்கூடியதாக இருக்கும்!

இந்த காலத்தில் ஜபாருைாதாரத் மதரவகளும் மிக மிக அத்தியாவசியம்தான்


இல்ரலயா... எனமவ இந்த நட்சத்திரம் வரும் நாட்கைில்
மமற்ஜகாள்ைக்கூடிய எந்தக் காரியமும் ஜபாருைாதாரத்திற்கு உதவாமல்
மபாய்விடும். இரத நன்கு புரிந்து ஜகாண்டால் ஏன் நமக்கு ஜபாருைாதார
விஷயங்கைில் முழுரம ஜபறாமல் இருக்கிறது என்பரத நீங்கமை புரிந்து
ஜகாள்ை முடியும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்கைாக அரமந்தால்.. உங்களுக்கு


எந்த வரகயிலும் அவர்கைால் நன்ரமகள் கிரடக்காது. மாறாக
ஜதாடர்ச்சியாக நீங்கள் அவர்களுக்கு உதவிகரையும், அவர்களுரடய
மதரவகரையும் பூர்த்தி ஜசய்து ஜகாண்மட இருப்பீர்கள். சிறிதும்
தயக்கமில்லாமல் அவர்களும் உங்கரை விடாமல் உதவிகரைக்
மகட்டுக்ஜகாண்மட இருப்பார்கள்.

வரத தாரர நட்சத்திரங்கள் :- புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி

இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு, வரத


தாரர நட்சத்திரங்கள். வரத என்றால் உங்களுக்மக ஜதரியும். ஜநருப்பிலிட்ட
புழு மபால் துடிப்பது என்பது வரதபடுவதற்கான மிகச்சிறந்த உதாரணம்.
இந்த நட்சத்திரம் வரும் நாட்கைில் மமற்ஜகாள்ைக் கூடிய எந்தக் காரியமும்
உங்களுக்கு எதிராகத் திரும்பி உங்களுக்குக் கடுரமயான
பிரச்சிரனகரையும், மவதரனகரையும், மன உரைச்சரலயும்
தரக்கூடியதாக அரமந்துவிடும். ’ஏன்டா இந்தக் காரியத்ரதச் ஜசய்மதாம்’
என்ற அைவிற்கு மனதில் ரண மவதரனரய உண்டாக்கிவிடும்.

நியாயமாகப் பார்த்தால் சந்திராஷ்டமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகரை


விடவும், இந்த வரத நட்சத்திர நாட்கைில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்
கடுரமயானதாகமவ இருக்கும். எனமவ, இந்த நட்சத்திரங்கள் வரும்
நாட்கைில் புதிய முயற்சிகைில் ஈடுபடாமல் இருப்பது முக்கியம்.
அடுத்தவர்களுக்கு ஏதாவது ஜசய்யப் மபானாலும் அது உங்களுக்கு எதிராகமவ
திரும்பி விடும். எந்தவிதமான ஜசயல்பாடுகரையும் ஜசய்யாமல் உங்கள்
கடரமரய மட்டும் ஜசய்து வருவமத இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.

நண்பர்கைாக இந்த நட்சத்திரக்காரர்கள் அரமவது கடும் பிரச்சிரனகரை


உண்டு பண்ணுவதாக இருக்கும். பிரச்சிரனகரை அரழத்துக்ஜகாண்டு
உங்கள் வட்டிற்மக
ீ வருவார்கள். அப்படி கடுரமயான துன்ப துயரங்கரை
தரக்கூடியவர்கைாக இந்த நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். எனமவ
இவர்கரை விட்டு விலகி இருப்பமத நல்லது.

You might also like