You are on page 1of 5

1.

ஜென்ம நட்சத்திரம் “ஜென்ம தாரரக்கு” என்ன பலன்

ஜென்ம நட்சத்திரம் என்பது உங்களின் பிறப்பின் நநாக்கம் எதுந ா


அரதச் ஜசய்யும். இது ஜென்ம தாரரயாகும் ( தாரர என்றால் தரு து..
நம்ரம ந்து நசர் து என்று ஜபாருள்). இரண்டா து நட்சத்திரம் உங்கள்
நதர கரளப் பூர்த்தி ஜசய்து ஜகாடுக்கும். பண ரவு, திருமணம், புத்திர
பாக்கியம் உரு ாகுதல், எதிர்பாராத அதிர்ஷ்டம் கிரடப்பது, நல்ல ந ரல
கிரடப்பது, மனம் மகிழும் சம்ப ங்கள் நடப்பது இர யரனத்தும் இந்த
“சம்பத்து தாரர”? நட்சத்திரத்தின் ந ரல!

எல்லா சுபமும் நடக்கும்.ஆனால் ஜசய்யக்கூடாதர என சில


ிஷயங்கள் உண்டு. அது.. ஆண்கள் ஜென்ம தாரர நாளில், ஜென்ம
நட்சத்திர நாளில், திருமணம் ஜசய்யக்கூடாது.

ஜபண்களுக்கு ரளகாப்பு நடத்தக்கூடாது.

இரு ருக்கும் ஜபாது ாக சில தக ல்கள்.எண்ஜணய் நதய்த்து குளிக்கக்


கூடாது. நகம் ஜ ட்டக்கூடாது. முடி திருத்தம் ஜசய்யக்கூடாது.
தாம்பத்தியம் கூடாது.இ ற்ரற அ சியம் த ிர்க்க ந ண்டும்.

2.சம்பத்து தாரர என்னும் இரண்டா து நட்சத்திரநம உங்களுக்கு பல ித


நன்ரமகரளத் தரும். அதா து உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்த
நட்சத்திரநம உங்கள் நதர கரளப் பூர்த்தி ஜசய்து தரும். அந்த
நட்சத்திரக்காரர்கநள உங்களுக்கு பல ரககளிலும் உத ிகரமாக
இருப்பார்கள்.

சம்பத்து தாரர நட்சத்திரத்தில் மட்டும் பண ரவு என்றால் மாதத்திற்கு


ஒருமுரறதாநன ரும். அப்படியானால் பணத்திற்காக ஒருமாதம்
காத்திருக்க ந ண்டுமா? என்பது உங்கள் நகள் ியாக இருக்கும்!
உங்களுக்கு மாதத்தில் 10 தினங்கள் மட்டுநம சலசலப்புகள் இருக்கும்.
மற்ற நாட்கள் நன்ரம தரு தாக இருக்கும். உங்களுக்கு என்றால்
உங்களுக்கு மட்டுமில்ரல... எல்நலாருக்கும்தான்!

உங்கள் நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரர என்பது உங்களின் இரண்டா து


நட்சத்திரம் என்று ஜசான்நனன். ஆக 2 து நட்சத்திரம், 11 து நட்சத்திரம்
(கூட்டினால் 2 ருகிறதுதாநன), 20 து நட்சத்திரம் இந்த
மூன்றுநம சம்பத்து தாரர நட்சத்திரங்கள்தான்!

3. “ ிபத்து தாரர” - மூன்றா து நட்சத்திரம் நீங்கள் ந தரனகரள,


துன்பங்கரள அனுப ிப்பதற்குக் காரணமாக அரமகிறது. உதாரணமாக
ஒரு சிக்கலில் சிக்கி மன நிம்மதி ஜதாரலத்தால்.. அந்த நிகழ்வு எப்நபாது,
எந்த நட்சத்திர நாளில் நடந்தது என்று என்பரதக் க னியுங்கள்.
நிச்சயமாக அது மூன்றா து நட்சத்திரமாகத்தான் இருக்கும். ’நான்
பாட்டுக்கு சி நனன்னு இருந்நதன். ஆனால் எங்கிருந்நதா ந்து இப்படி
சிக்கலில் மாட்டி ிட்டுட்டாநன’ என உங்கரளப் புலம்ப ர த்தால் அது
நிச்சயம் மூன்றா து நட்சத்திரமாகந ா மூன்றா து
நட்சத்திரக்கார்களாநலாதான் நடந்திருக்கும். அதா து ிபத்து
தாரரயாகத்தான் இருக்கும். ிபத்து என்றால் அடிபட்டு காயம் ஏற்படுதல்
மட்டுமல்ல... எதிர்பாராத துன்பங்கரள அனுப ிக்க நநர்ந்தாலும் அதுவும்
ிபத்துதான். பயணங்களில் ஏற்படும் ிபத்தும் இந்த மூன்றா து
நட்சத்திர நாட்களில்தான் நடக்கும். ஆகந , இந்த “ ிபத்து தாரர”
நட்சத்திர நாரளயும் நட்சத்திரக்காரர்கரளயும் த ிர்த்து ிடுங்கள்.

4. “நேம தாரர” - நான்கா து நட்சத்திரம்

டு,
ீ ாகனம், ஆபரணம் ாங்கும் எண்ணம் ருகிறதா? அல்லது அது
ஜதாடர்பான தக ல்கள் உங்கரள ந்து நசர்கிறதா? நிச்சயமாக அது
உங்கள் நட்சத்திரத்திற்கு நான்கா து நட்சத்திரமாகத்தான்
இருக்கும்.நான்கா து நட்சத்திர நாளாக இருக்கும். பாதியில் நின்ற
கட்டிடப் பணிகரள ஜதாடர் தற்கும், ஆதாயம் தரக்கூடிய பயணங்கரள
நமற்ஜகாள்ளவும் நான்கா து நட்சத்திர நாளாகத்தான் அரமந்திருக்கும்.
இப்படி ஜசாத்து சுகம் நசர் தற்கும் ஆனந்த ாழ்வுக்கும் காரணம் இந்த
நான்கா து நட்சத்திரம் “நேம தாரர” என்னும் சுகநபாக தாரர
நட்சத்திரமாகும்.

நேம தாரர நட்சத்திரம் 4 து நட்சத்திரம் என்று ஜசான்நனன் தாநன.


ஆக... 4 து நட்சத்திரம், 13 து நட்சத்திரம் இந்த இரண்டு நட்சத்திர
நாட்களும் நேமம் ஜகாடுக்கும். அதா து நன்ரமகள் நடக்கும்.
அப்படியானால் 22 து நட்சத்திரம்...?

இந்த 22 து நட்சத்திரத்ரத அரன ரும் முற்றிலுமாக த ிர்க்க


ந ண்டும். நேம தாரரயாக இருந்தாலும், இது “ர நாசிக நட்சத்திரம்”
ஆகும். ர நாசிகம் என்றால் முற்றிலும் ஜகடுதல்(சர் நாசம்)
என்பதாகும். எனந த ிர்க்க ந ண்டும்.

5. “பிரத்தியக்கு தாரர”- 5 து நட்சத்திரம்

மிகுந்த எதிர்பார்ப்நபாடு.. நிச்சயமாக நமக்கு ஏதா து ஆதாயம்


கிரடக்கும், என்று ஒரு காரியத்தில் முழு ச்சாக
ீ ஜசய்து ருகிறீர்கள் என
ர த்துக்ஜகாள்ந ாம். அந்த காரியம் முடிந்தவுடன் அந்த நபர் “ஜராம்ப
நன்றி சார், நீங்க மட்டும் இல்நலன்னா இது நடந்திருக்காது. ாழ்நாள்
முழுசும் மறக்க மாட்நடன்” என்று நன்றிரய மட்டுநம பரிசாகத்
தருகிறாரா? நிச்சயமாக அது உங்கள் நட்சத்திரத்திற்கு ஐந்தா து
நட்சத்திரமாகத்தான் இருக்கும், அதா து அந்த காரியத்ரத நீங்கள்
ஜதாடங்கியது அந்த நட்சத்திர நாளில்தான்! அந்த 5 து நட்சத்திரம்
“பிரத்தியக்கு தாரர” என்னும் பிறருக்கு நன்ரமரய தரும் தாரர!
ஆனாலும் உங்களுக்குப் புண்ணியங்கள் நசரும். ’புண்ணியம் நசரு து
இருக்கட்டும் சார்! பணம் கிரடக்க ில்ரலநய’ என ிரக்தியாக நகட்பது
புரிகிறது. என்ன ஜசய் து..? இது பணம் சம்பந்தப்பட்ட ிஷயமில்ரல.
புண்ணியம் தரக்கூடிய காரியங்கள். ஒரு காரியம் ஜதாடங்கும்நபாது, நாள்,
நட்சத்திரம் பார்க்கச் ஜசால் து இதற்காகத்தான். இனியா து நாள்
நட்சத்திரம் பார்த்து ஜதாடங்குங்கள். நன்ரமகள் கிரடக்கும்.

6. “சாதக தாரர” - ஆறா து நட்சத்திரம்


உங்களுக்கு எதிரான ிஷயத்ரத உங்களுக்கு சாதகமாக மாற்ற
ந ண்டுமா? ழக்கு நபாட்டு ஜ ற்றி அரடய ந ண்டுமா? நல்ல
நிறு னத்தில் ந ரல ந ண்டுமா? ியாபார அனுகூலம் கிரடக்க
ந ண்டுமா? ஜதாழில் ியாபாரம் ஜதாடங்க ந ண்டுமா? ஜமாத்தத்தில்
எடுத்த காரியம் அரனத்தும் உங்களுக்கு சாதகமாகந ண்டுமா? நீங்கள்
ஜசய்ய ந ண்டியது, உங்கள் நட்சத்திரத்திற்கு ஆறா து நட்சத்திரமான
“சாதக தாரர” நட்சத்திரத்தில் ஜசய்தால் முழுரமயான ஜ ற்றி உறுதி.
நூறு சத த
ீ ஜ ற்றி நிச்சயம்!

6 து நட்சத்திரமான “சாதக தாரர” நட்சத்திர நாட்கள். உங்கள்


நட்சத்திரத்தில் இருந்து 6 து நட்சத்திர நாள், 15 து நட்சத்திர நாள், 24 து
நட்சத்திர நாள் இந்த மூன்றும் சாதகம் தரக்கூடிய நட்சத்திரங்கள்; சாதகம்
ழங்கக்கூடிய நாட்கள். .

7. “ ரத தாரர” - 7 து நட்சத்திரம்

நம்பிக்ரகநயாடு குறுகிய காலத்தில் திருப்பி தந்து ிடலாம் என்ற


நம்பிக்ரகநயாடு ஒரு கடன் ாங்குகிறீர்கள்.ஆனால் ஏநதா சிக்கல்.
அந்தக் கடரன அரடக்க முடிய ில்ரல, பணப்புழக்கம் இருந்தாலும்
அந்தக் கடரன அரடக்க முடிய ில்ரல. ஏன்?

சரி, அடுத்து உடல்நலத்தில் சிறிய பிரச்சிரன, மருத்து ர் பல


பரிநசாதரனகள் ஜசய்யச் ஜசால்கிறார். நீங்களும் பணம் ஜசலவு ஜசய்து
நசாதரன ஜசய்கிறீர்கள். முடி ில். ஒன்றும் பிரச்சிரனயில்ரல சாதாரண
நகஸ் டிரபிள் தான் என மருத்து ர் ஜசால்கிறார். நீங்களும்
நிம்மதியரடகிறீர்கள். ஆனால் ஜசலவுகளும் மன உரளச்சலும்
உண்டாகிறது! ஏன்?

அலு லகத்திநலா அல்லது உறவுகளிடநமா அல்லது நண்பர்களிடநமா


கிண்டல் ஜசய் தாக நிரனத்து ஒரு ார்த்ரதரய ிடுகிறீர்கள் என
ர த்துக்ஜகாள்ந ாம். அது அ ர்கரள காயப்படுத்தி உங்களுக்கு எதிராக
மாறுகிறது. எதிர்ப்பாகந மாறி ிடுகிறது. ஏன்?

நமற்கண்ட மூன்று சம்ப ங்களுக்கும் காரணம்.நீங்கள் ஜசய்த இந்த


மூன்று ிஷயமும் உங்கள் நட்சத்திரத்திற்கு 7 து நட்சத்திரமான “ ரத
தாரர” நாளில் ஜசய்ததுதான் காரணம். ரத என்றால் மன நிம்மதி
இழத்தல்,கடும் ந தரனரயத் தரு து என்று அர்த்தம்.
8. “ரமத்ர தாரர” - எட்டா து நட்சத்திரம்

ரமத்ரம் என்றால் நன்ரம என ஜபாருள். சுப காரியங்கள்


ஜதாடங்கவும், ியாபார, ஜதாழில் ரீதியாக ஒப்பந்தம்
ரகஜயழுத்தா தற்கும் அயல்நாட்டில் ந ரலக்கு முயற்சி ஜசய்யவும்,
ஜ ளிநாடு ஜதாடர்புரடய ஜதாழில் ஜசய்யவும், ஒரு காரியத்தில் லாபம்
கிரடக்கவும், இரண்டா து திருமணம், இரண்டா து குழந்ரத பாக்கியம்
ஜபறவும் ஏற்றது... ‘ரமத்ர தாரர’. இங்நக இரண்டா து திருமணம் என்பது
முதல் திருமணம் முடிவுக்கு ந்த ர்களுக்கு மட்டுநம என்பரத புரிந்து
ஜகாள்ளுங்கள். அதா து, முதல் திருமணம் நடந்து, ாழ்க்ரகத் துரண
இறந்திருக்கலாம். அல்லது ி ாகரத்து ஏற்பட்டிருக்கலாம். அல்லது
இருதரப்பிலும் நபசி பிரிந்திருக்கலாம். அ ர்களுக்கு, இரண்டா து
திருமணம் நடப்பதற்கான சூழல், ‘ரமத்ர தாரர’யில் நிலவும்.

9. “பரம மித்திர தாரர” – ஒன்பதா து நட்சத்திரம்

இந்த பரம ரமத்ர தாரர ருகின்ற நட்சத்திர நாளில் அதிக


நன்ரமகரளப் ஜபறு ர்கள்.
ீ ஜ ளியூர் பயணங்கள், ஜதாழில் ியாபார
பயணங்கள், ஜ ளிநாட்டுப் பயணங்கள், ஆன்மிகப் பயணங்கள், மகான்கள்
தரிசனம், சுப காரிய ஜசலவுகள், அதா து திருமணத்திற்கு நரக, ஆரட
நபான்ற ற்ரற ாங்க ஏற்ற தினங்கள்!

You might also like