You are on page 1of 3

புனர்பூசம் ஜென்ம தாரை, ரமத்ை தாரை, அதி ரமத்ை தாரை, சம்பத்து தாரை,

க்ஷேம தாரை பலன்கள்!

புனர்பூசம் நட்சத்திரம்

புனர்பூசம் நட்சத்திைத்ரதயும் அதற்கான அந்த நட்சத்திைத்துக்கான தாைா பலன்


தரும் நட்சத்திைங்கரையும் பார்ப்க்ஷபாம்.

ஜென்ம தாரர நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், பூராட்டாதி -

இந்த மூன்று நட்சத்திைங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திைமாக க்ஷேரல


ஜசய்யும்.

சம்பத்து தாரர நட்சத்திரங்கள்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி -

இந்த மூன்று நட்சத்திைங்களும் சம்பத்து தாரை நட்சத்திைங்கள். முழுரமயான


ஜேற்றி கிரைக்கும். பலேித க்ஷயாகங்கரைத் தரும்.

க்ஷேம தாரர நட்சத்திரங்கள்

அஸ்வினி, மகம், மூலம் -

இந்த மூன்று நட்சத்திைங்களும் க்ஷேம தாரை நட்சத்திைங்கள். பலேித


நன்ரமகள் நைக்கும். ஆதாயம் ஜபருகும்.

சாதக தாரர நட்சத்திரங்கள்

கார்த்திரக, உத்திரம், உத்திராடம் -


இந்த மூன்று நட்சத்திைங்களும் சாதக தாரை நட்சத்திைங்கள். எந்தஜோரு
காரியத்தில் ஈடுபட்ைாலும் முழுரமயான நன்ரமகரைத் தைக் கூடியதாக
இருக்கும். பலேித ஆதாயங்கள் உண்ைாகும்.

ரமத்ர தாரர நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரர, அவிட்டம் -

இந்த மூன்று நட்சத்திைங்களும் ரமத்ை தாரை நட்சத்திைங்கள். இைட்டிப்பு


லாபம், பயணங்கைால் ஆதாயம் க்ஷபான்றரே கிரைக்கும்.

அதி ரமத்ர தாரர நட்சத்திரங்கள்

திருவாதிரர, சுவாதி, சதயம் -

இந்த மூன்று நட்சத்திைங்களும் அதி ரமத்ை தாரை நட்சத்திைங்கள்.


அதிகப்படியான நன்ரமகளும் க்ஷயாகங்களும் கிரைக்கும்.

விபத்து தாரர நட்சத்திரங்கள்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி -

இந்த மூன்று நட்சத்திைங்களும் ேிபத்து தாரை நட்சத்திைங்கள். பயணங்கள்


க்ஷமற்ஜகாள்ைக் கூைாது, கைன் ோங்கக்கூைாது. புதிய காரியங்கள் ஜதாைங்கக்
கூைாது.

பிரத்தியக்கு தாரர நட்சத்திரங்கள்

அஸ்வினி, மகம், மூலம் -

இந்த மூன்று நட்சத்திைங்களும் பிைத்திக்ஷயக தாரை அதாேது பிறருக்கு


நன்ரம....ஆனால், உங்களுக்கு எந்த ேரகயிலும் பயன்பைாத நட்சத்திைங்கள்.

வரத தாரர நட்சத்திரங்கள்

கார்த்திரக, உத்திரம், உத்திராடம் -


இந்த மூன்று நட்சத்திைங்களும் ேரத தாரை நட்சத்திைங்கள். எந்தஜோரு
காரியமும் உங்களுக்கு எதிைாகத் திரும்பி கடுரமயான மன க்ஷேதரனரயத்
தைக்கூடியதாக இருக்கும்.

You might also like