You are on page 1of 2

மகம் நட்சத்திரம்

ஜென்ம தாரர நட்சத்திரங்கள்

அஸ்வினி, மகம், மூலம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் ஜென்ம தாரர நட்சத்திரங்களாக


வேரைஜசய்யும்.

சம்பத்து தாரர நட்சத்திரங்கள்

பரணி, பூரம், பூராடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரர நட்சத்திரங்களாகும். பை


நன்ரமகரளயும், வயாகங்கரளயும் ஜபற்றுத்தரக் கூடியது.

க்ஷேம தாரர நட்சத்திரங்கள்

க்ஷராகிணி, அஸ்தம், திருக்ஷவாணம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வேம தாரர நட்சத்திரங்களாக வேரை


ஜசய்யும். ஜசாத்துக்கள் ோங்குேது, ஆரை ஆபரணங்கள் ோங்குேது,
புதுமரை புகுேிழா, திறப்பு ேிழா வபான்றரே ஜசய்ய ஏற்றதாகும்.

சாதக தாரர நட்சத்திரங்கள்

திருவாதிரர, சுவாதி, சதயம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரர நட்சத்திரங்களாகும். எந்த ஒரு


காரியமும் உங்களுக்கு ஆதரவும், நன்ரமயும், ைாபத்ரதயும் ஜபற்று தரும்.

ரமத்ர தாரர நட்சத்திரங்கள்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி -


இந்த மூன்று நட்சத்திரங்களும் நன்ரமகரள தரக் கூடிய நட்சத்திரங்கள்.
எந்த ஒரு காரியமும் உங்களுக்கு நன்ரமகரள மட்டுவம ஜசய்து தரும்.

அதி ரமத்ர தாரர நட்சத்திரங்கள்


ஆயில்யம், க்ஷகட்ரட, க்ஷரவதி

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி ரமத்ர தாரர நட்சத்திரங்களாக வேரை


ஜசய்யும். அதிகப்படியாை நன்ரமகரளயும், ைாபத்ரதயும், மைநிரறரேயும்
தரக்கூடியது.

விபத்து தாரர நட்சத்திரங்கள்

கார்த்திரக, உத்திரம், உத்திராடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் ேிபத்து தாரர நட்சத்திரங்கள் ஆகும். எந்த


ஒரு ஜசயலும் உங்களுக்கு கடுரமயாை பிரச்சிரைகரளயும்,
பாதிப்புகரளயும் தரக்கூடியது.

பிரத்தியக்கு தாரர நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரர, அவிட்டம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு எந்தேிதமாை நன்ரமகரளயும்


தராது. பிறருக்கு மட்டுவம நன்ரம தரும். மற்றேர்களின் சந்வதாசத்திற்காக
வேரை ஜசய்து தர வேண்டியது ேரும்.

வரத தாரர நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் ேரத தாரர நட்சத்திரங்களாகும்.


கடுரமயாை பாதிப்புகரளயும், மை உரளச்சரையும், மை நிம்மதிரயயும்
குரைத்து தீராத துயரத்ரதத் தரும்.

You might also like