You are on page 1of 3

உத்திரம் நட்சத்திரம்

உத்திரம் நட்சத்திரத்திற்கான தாராபலம் பற்றிய விபரங்களைப் பார்ப்பபாம்.

உத்திரம் நட்சத்திரத்திற்கான ஜென்ம தாரர நட்சத்திரங்கள் -


உத்திரம், உத்திராடம், கார்த்திரக -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக பவளல


ஜசய்யும்.

சம்பத்து தாரர நட்சத்திரங்கள்


அஸ்தம், திருவ ாணம், வராகிணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாளர நட்சத்திரங்கள். இந்த


நட்சத்திரம் வரும் நாட்கைில் அளனத்து சுப விபசஷங்களும் ஜசய்யலாம்.
புதிய முயற்சிகைில் ஈடுபடுவது, ஜதாழில் வியாபாரம் ஜதாடங்குவது,
வாகனங்கள் வாங்குவது, ஜசாத்துகள் வாங்குவது என எல்லாவிதமான சுப
காரியங்களும் ஜசய்யலாம்.

வேம தாரர நட்சத்திரங்கள்


சு ாதி, சதயம், திரு ாதிரர -

மூன்று நட்சத்திரங்களும் பேம தாளர நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள்


வரும் நாட்கைில் அளசயும் மற்றும் அளசயாச் ஜசாத்துகள் வாங்க ஏற்றது.
பயணங்கள் பமற்ஜகாள்ைலாம். புதிய ஜதாழில் ஜதாடங்கலாம். வியாபார
நிமித்தமாக பயணங்கள் பமற்ஜகாள்ைலாம். அளனத்து சுப விபசஷங்களுக்கு
மிகவும் ஏற்றது.

சாதக தாரர நட்சத்திரங்கள் –

அனுஷம், உத்திரட்டாதி, பூசம் -


இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு சாதக தாளர நட்சத்திரங்கள்.
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்கைில் பமற்ஜகாள்ளும் எந்த காரியமும்
உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். ஜதாழில் ஒப்பந்தங்கள்
பபாடுவது, வியாபார ஒப்பந்தங்கள் பபாடுவது, புதிய கிளைகள் ஜதாடங்குவது,
பவளலக்கு ஆட்களை நியமிப்பது அல்லது பணியில் பசர்வது பபான்ற
அளனத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

ரமத்ர தாரர நட்சத்திரங்கள்


மகம், மூலம், அஸ் ினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் ளமத்ர தாளர நட்சத்திரங்கள். இந்த


நட்சத்திரங்கள் வரும் நாட்கைில் எந்த ஒரு காரியமும் உங்களுக்கு
நன்ளமளயச் ஜசய்யும். ஜவைிநாடுகைில் பவளலக்கு முயற்சி ஜசய்வது,
ஜவைிநாடு ஜதாடர்பு உளடய ஜதாழில் ஜதாடங்குவது, ஜவைிநாட்டுப்
பயணங்கள் பமற்ஜகாள்வது, லாபகரமான வியாபார விஷயங்கள் பபசி
முடிப்பது பபான்ற அளனத்தும் உங்களுக்கு நன்ளமளயத் தரக்கூடியதாக
இருக்கும்.

அதி ரமத்ர தாரர நட்சத்திரங்கள்


பூரம், பூராடம், பரணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிக நன்ளமகளைத் தரக்கூடிய அதி ளமத்ர


நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்கைில் பமற்ஜகாள்ளும் எந்த
ஒரு விஷயமும் உங்களுக்கு அதிகப்படியான நன்ளமகளை தரும்.
ஜவைிநாட்டுப் பயணங்கள், ஜவைியூர் பயணங்கள், ஆன்மிகப் பயணங்கள்,
ஆன்மிகப் ஜபரிபயார்களைச் சந்திப்பது, முக்கிய நபர்கைின் சந்திப்பு,
ஜவைிநாடுகைில் நிரந்தரக் குடியுரிளம ஜபறுவது பபான்ற விஷயங்கள்
அளனத்தும் உங்களுக்கு நன்ளம தரக்கூடியதாக இருக்கும்.

ிபத்து தாரர நட்சத்திரங்கள்


சித்திரர, அ ிட்டம், மிருகசீரிடம் -
மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாளர நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள்
வரும் நாட்கைில் பமற்ஜகாள்ளும் எதுவும் உங்களுக்கு கடும் துயரத்ளதத்
தருவதாக இருக்கும். பயணங்கள் ஜசய்யக்கூடாது. புதிய முயற்சிகைில்
ஈடுபடக் கூடாது. பணம் ஜகாடுக்கல்வாங்கல் பபான்ற விஷயங்கைில்
ஈடுபடக்கூடாது. மிகுந்த கவனமாக இருக்க பவண்டிய நாட்கைாகும்.

பிரத்தியக்கு தாரர நட்சத்திரங்கள்


ிசாகம், பூரட்டாதி, புனர்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாளர என்னும் பிறருக்கு


மட்டுபம நன்ளம தரக்கூடிய நட்சத்திரங்கைாகும். இதில் பமற்ஜகாள்ளும் எந்த
ஒரு காரியமும் உங்களுக்கு எந்த விதத்திலும் ஆதாயத்ளத தராது.
மற்றவர்களுக்கு மட்டுபம ஆதாயத்ளத ஜபற்றுத் தரும்.

ரத தாரர நட்சத்திரங்கள்

வகட்ரட, வர தி, ஆயில்யம் -


மூன்று நட்சத்திரங்களும் வளத என்னும் மன நிம்மதிளயக் குளலக்கக்
கூடிய வளத நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்கைில்
பமற்ஜகாள்ளும் எந்த ஒரு காரியமும் கடும் துன்பத்ளத தருவதாக இருக்கும்.
மனநிம்மதிளயக் குளறக்கும், கடன் வாங்கபவ கூடாது, கடளன அளடக்க
முடியாமல் தீராத துயரத்ளதத் தரும். பயணங்கள் ஜசய்யக்கூடாது. புதிய
முயற்சிகைில் ஈடுபடக் கூடாது.

You might also like