You are on page 1of 2

சூரியன் அஸ்வினி பரணி கிருத்திகை

சந்திரன் ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை


செவ்வாய் புனர்பூசம் பூசம் ஆயில்யம்
புதன் மகம் பூரம் உத்திரம்
குரு ஹஸ்தம் சித்திரை‌ஸ்வாதி
சுக்கிரன் விசாகம் அனுஷம் கேட்டை
சனி மூலம் பூராடம், உத்திராடம்
ராகு திருவோணம் அவிட்டம் சதயம்
கேது பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

அங்கிசநாதன் சூட்சுமமாகவும்
துணை அங்கிசநாதன் அதி சூட்சுமமகா செயல்படுவார்

அங்கிசநாதன்
தசாநாதனுக்கு நல்ல ஸ்தானத்திற்கு உறுதுணையாக அங்கிசநாதன் இருந்தால் அந்த பலன் நடக்கும்.
தசாநாதனுக்கு எதிராக 6 8 12ல் அங்கிசநாதன் இருந்தால் அந்த பலன் நடக்காது

அங்கிசநாதன் தசாநாதனுக்கு துணையாக செயல்படுவார். அந்த காரக உறவும் தசைநாதனுக்கு உதவி செய்யும்.
முதன்மையான விதி அல்ல ஆனால் உதவி செய்யும் கிரகம்

துணை அங்கிசனன்
ஒரு கிரகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டு அதிபதி

அங்கிச நாதன் வாங்கிய ஆதிபத்திய வீடுகள்


துணை அங்கிச நாதன் வாங்கிய வீடுகள்

ஒருவரின் ஜாதகத்தில் நிறைய கிரகங்களுக்கு அங்கிசநாதனாக ஒரே கிரகம் வந்தால் அந்த கிரகத்தின் காரகம்
அவருக்கு நன்மைகள் செய்யும். தொழில் ரீதியாகவும் நன்மைகள் செய்யும்.

மேச மண்டலம்ராஜ கிரகங்கள் சூரியன் செவ்வாய் சந்திரன்


சிம்ம மண்டலம் இரண்டாம் நிலை கிரகம் புதன் குரு சுக்ரன்
தனுசு மண்டலம் கடைநிலை கிரகங்கள் சனி ராகு கேது

புதன் குரு அங்கிசம் ஆசிரியர்


செவ்வாய் விளையாட்டு
சூரியன் அரசு
ஒரு கிரகம் தன் சுய அங்கிசத்தில் இருந்தால் உன்னத அமைப்பை பெறுவார்

சார நாதனுக்கு முதல் பலனும் அங்கிசநாதனுக்கு இரண்டாம் பலனும் உண்டு


சாரநாதனை மிஞ்சி அங்கிசநாதன் வேலை செய்ய மாட்டார்

தசை இயற்கையாக நடப்பது அதுவாக நடக்கும். இயற்கையின் செயல்பாடு


புத்தி தன புத்திசாலித்தனத்தால் நடப்பது நடத்த நினைப்பது
தசை நடத்தும் கிரகத்தின் பாவங்கள் செயலுக்கு முதன்மையாக கை கொடுப்பது அங்கிசநாதன். அடுத்து கை
கொடுக்கும் வீடுகள் துணை அங்கிசனாதனின் பாவகங்கள்.
உதாரணம்: குரு மேஷத்தில். எனவே குரு தன ஆதிபத்திய வீடுகளான 9, 12ஐ செயல்படுத்துவார்.
குரு அஸ்வினி 2ல் என்றால் அங்கிசநாதன் சூரியன். அவரின் ஆதிபத்யம் 5ம் வீடு. எனவே 9, 12 வீடுகளுக்கு கை
கொடுப்பது 5ம் பாவம்.
துணை அங்கிசநாதன் சுக்ரன்.சுக்ரன் 2 7க்கு உரியவர். எனவே 9, 12க்கு கை கொடுக்கும் வீடுகள் 5, 2, 7. சூரியன்
சுக்ரன் கிரக காரக உறவுகளும் உதவி செய்யும்.

அங்கிசம் & துணை அங்கிசம் இருவரும் தசை நாதனுக்கு 6 8 12ல் மறைந்தால் அந்த பாவக பலன் கிடைக்காது.

லக்கினாதிபதி தன் சுய அங்கிசத்தில் இருந்தால் தன்னுடைய முயற்சியால் முன்னுக்கு வருவார். யாரையும் எதிர்பார்க்க
மாட்டார்.

அங்கிசநாதன் 6/12 ஆதிபத்தியம் இருந்தால் நோய்


துணை அங்கிஷ நாதன் 6/12 ஆதிபத்தியம் இருந்தால் அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய்

You might also like