You are on page 1of 2

சகோதர பாவம் பார்ப்பது எப்படி

3 ம் பாவத்தின் முதல் பாதி சனி சுக்ல பட்சம். உடன் பிறந்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
3 ம் பாவத்தின் பின் பாதி குரு கிருஷ்ண பட்சம். உடன் பிறந்தவர்கள் எத்தனை நபர்கள் இறந்து உள்ளனர் என்று
காட்டும்.
 3 ம் அதிபதிக்கு ஒரு நபர்.
 3 ம் அதிபதியுடன் சேர்ந்து இருக்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனை நபர்கள் கூட்ட வேண்டும்.
 3 ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால், எத்தனை கிரகங்களோ அத்தனை நபர்கள் கூட்ட வேண்டும்.
 காரக கிரகம் செவ்வாய்க்கு ஒன்று. அவருடன் இணைந்த கிரகங்கள் எத்தனையோ அதனை நபர்கள்.
 3 ம் அதிபதி ஏறிய சார கிரகத்திற்கு ஒன்று கூட்ட வேண்டும். சார கிரகத்துடன் இருக்கும் கிரகங்களுக்கும்
கூட்டிக்கொள்ள வேண்டும்.
 3 ம் பாவத்தை பார்க்கும் கிரகங்கள், 3 ம் பாவ அதிபதியை பார்க்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனையும்
கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பார்க்கும் கிரகங்கள் இரட்டை படை ராசியில் இருந்து பார்த்தல் இரண்டாக
கணக்கில் எடுக்க கூடாது. ஒன்று மட்டும் கணக்கில் எடுக்க வேண்டும்.
 சனிக்கு 3 10 பார்வையும், செவ்வாய்க்கு 4, 8, பார்வையும், குருவுக்கு 5, 9, பார்வையுடன் 7 ம் பார்வையும் கணக்கில்
எடுக்கலாம்.
 3 ம் அதிபதி இரட்டை ராசியில் இருந்தால் அதற்கும் இரண்டால் பெருக்க வேண்டும். அவருடன் சேர்ந்து இருக்கும்
கிரகங்கள் அனைவருக்கும் *2. அதாவது (N +x)*2 அல்லது {(N +x)/*2}*2.
 3 ம் அதிபதியுடன் சேர்ந்து இருக்கும் கிரகங்களில் புதன் இருந்தால் (N +x)/*2. அதாவது மொத்த கிரகங்களை
இரண்டால் பெருக்க வேண்டும். புதனுடன் இணைந்த 3 ம் அதிபதி மற்றும் இணைந்த கிரகங்கள் இரட்டை ராசியில்
இருந்தால் மீண்டும் ஒருமுறை இரண்டால் பெருக்க வேண்டும். பார்க்கும் கிரகங்கள் இரட்டை படை ராசியில்
இருந்து பார்த்தல் இரண்டாக கணக்கில் எடுக்க கூடாது. ஒன்று மட்டும் கணக்கில் எடுக்க வேண்டும்.
 ராகுவும் கேதுவும் சகோதரர் தர மாட்டார்கள். 3 ம் பாவத்திலோ அல்லது 3 ம் பாவ அதிபதியுடனோ ராகுவும்
கேதும் இருந்தால் கணக்கில் எடுக்க கூடாது.
 கேது 3 ம் பாவத்தை அல்லது 3 ம் அதிபதியை 9 ம் பார்வையாக பார்த்தால் ஒரு நபரை கழித்துக்கொள்ள
வேண்டும். அதுவே இரட்டை ராசியில் இருந்து பார்த்தால் இரண்டு நபர்களை கழிக்க வேண்டும். கேதுவின்
நட்சத்திரத்தில் (அஸ்வினி மகம் மூலம்) இருக்கும் கிரகங்களுக்கு நபர்கள் கூட்டக்கூடாது. கேது 3 ம் பாவ
அதிபதியியுடன் சேர்ந்த கிரகங்களின் சாரத்தில் இருந்தால் எத்தனை கிரகங்களோ அத்தனை நபர்கள் கழிக்க
வேண்டும்.
 8, 12 ல் அமர்ந்த கிரகங்களின் சாரத்தில் உள்ள கிரகத்திற்கு சகோதரம் சேர்க்க கூடாது.
 அஷ்டமாதிபதி சாரத்தில் 3 ம் அதிபதியோ அல்லது இணைத்த கிரகங்கள் எத்தனையோ அத்தனை நபர்கள் கழிக்க
வேண்டும். அஷ்டமாதிபதி 3 ம் இடத்தை பார்த்தல் ஒரு நபர் கழிக்க வேண்டும். அஷ்டமாதிபதி 3 ம் இடத்தை
இரட்டை ராசியில் இருந்து பார்த்தல் இரண்டு நபர்கள் கழிக்க வேண்டும். 3 ம் அதிபதி அஷ்டமாதிபதியாய் வந்தால்
அவர் தன்னுடைய பாவத்தை பார்த்தல் அஷ்டமாதிபதி தோஷம் கிடையாது. எனவே அதற்கு கழிக்க வேண்டியது
இல்லை.

 3 ல் கேது சகோதரம் தராது.


 3 ம் பாவத்திற்கு பின் கிரகங்கள் இல்லையென்றால் சகோதரம் கிடையாது
 அஷ்டமாதிபதி குருவை பார்த்தால் சகோதர பாவத்திற்கு தடங்கல்.
In this post, we will see how to calculate the number of siblings using a
natal chart.

Here the native is Thula Lagna born.


3rd lord have to be taken for finding the number of siblings.
Planets aspecting 3rd lord
Planets aspecting 3rd house.
Planets placed in 3rd house.

Here the 3rd lord is Jupiter, which will give one sibling.
No planets are aspecting Jupiter.
Sun & Mercury are placed in 3rd house. They are in the constellation of
Venus which is 8th lord, so it need not be considered.
No planets are aspecting 3rd house.

Total number of siblings = 1

You might also like