You are on page 1of 3

ராகு காலம் குளிகை எமகண்டம் நேரம்

திருச்சி திங்கள் 07.30 - 09.00


சந்தையில் சனி 09.00 -10.30
வெற்றிலை வெள்ளி 10.30 - 12.00
புகையிலை புதன் 12.00 - 01.30
விற்ற வியாழன் 01.30 - 3.00
செட்டியார் செவ்வாய் 03.00 - 4.30
ஞானியானர் ஞாயிறு 4.30 - 05.00

Mother
Saw
Father
Wearing
The
Turban
Suddenly

கேது காலம்
வியாழன் 6 7.30
புதன்
செவ்வாய்
திங்கள
ஞாயிறு
சனி
வெள்ளி
குளிகன் என்பவர் சனியின் துணைக்கோள்.

சனியின் புதல்வன் என்றும் புராணங்களில் அறிய படுவார்.

சனிக்கிழமை தன் தந்தையின் கிழமையில ஆரம்பிக்கும். அதாவது காலை 6 மணிக்கு


மேல் 7.30 மணிவரை குளிகை நேரம்.

அப்படியே நாம் எமகண்டத்திற்கு பார்த்தது போல வெள்ளி,வியாழன்,புதன்,செவ்வாய்,


திங்கள், ஞாயிறு என்று ரிவர்ஸ்ல (அப்பிரதட்சணமாக) எண்ணி ஒன்றரை
மணிநேரத்தை கூட்டி குளிகை காலத்தை அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக

சனி 6__7.30 குளிகை

அப்பிரதட்சணமாக அடுத்த நாள் வெள்ளி வரும்.

அதனுடன் ஒன்றரை மணிநேரத்தை கூட்டு


7.30__9
அப்ப வெள்ளி 7.30__9 குளிகை நேரம்
வியாழன்--9__10.30
புதன் _10.30__12
செவ்வாய் 12__1.30

எமகண்டம் கணிப்பதற்கான எளிய வழி:

முதல்ல எமகண்டன் யார்?

குருவின் புதல்வர்

இவருக்கு தந்தையின் நாளே தொடக்க நாளாக வரும்.

அதாவது வியாழக்கிழமை.எமகண்டமும் ஒன்னரை மணிநேரம் வரும்.

சரி
வியாழக்கிழமை 6 to 7.30 எமகண்டம்.

வியாழக்கிழமை இந்த நேரத்தில் முகூர்த்த டைம் வரவே வராது. வந்திருக்காது என்று


நினைவில் கொள்க.

இப்படி அறிந்து கொண்டபின்


வியாழக்கிழமையை தொடக்க நாளாக கொண்டு,புதன்,செவ்வாய், திங்கள் என்று

ரிவர்ஸ்ல எண்ணி ஒவ்வொரு நாளுக்கும் ஒன்றரை மணிநேரத்தை கூட்டி


ஒவ்வொரு நாளுக்குரிய நேரம் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டு

வியாழன்__6 to 7.30 எமகண்டம்

அப்பிரதட்சணமாக அதாவது ரிவர்ஸ்ல அடுத்த நாள் புதன் கிழமை ஒன்றரை


மணிநேரத்தை கூட்டு.

அப்ப புதன் 7.30__9 எமகண்டம்

செவ்வாய் 9__10.30

திங்கள் 10.30__12

ஞாயிறு 12__1.30

சனி 1.30__3

வெள்ளி--3__4.30

இவைகள் எமகண்ட நேரங்கள்

புரிகிறதா?

You might also like