You are on page 1of 68

பதின ோரோம் போவகோரகத்துவங்கள்

பதின ோரோம் போவம்

 பதின ோரோம் போவம் – உபஜெயோஸ்தோ ம்

 3,6,10,11 ஆகிய இடங்கள் உபஜெயோஸ்தோ ம் (உப +

ஜெயம்)

 ஜெயதிருக்கு துணை நிற்கும் போவம்.

 னகந்திர, திரினகோை அதிபதிகள் ெோதகத்ணத வழிநடத்த

முடியோமல்

 னபோ ோலும் இந்த உபஜெயஸ்தோ அதிபதிகள்

ெோதகரின் ஜவற்றி போதிக்கு வழி கோட்டுவோர்கள்

 ஒரு உபஜெய ஸ்தோ ோதிபதி இன்ஜ ோரு உபஜெய

ஸ்தோ த்தில்

 இருந்தோல் நல்ல ஜபோருளோதோர வளர்ச்சி இருக்கும்.

 உபஜெயஸ்தோ ம் திதிசூன்ய / போதகோதிபதி போதிப்ணப

குணறக்கிறது (திதிசூன்ய போதிப்ணப தோங்கும்

ம ப்பக்குவத்ணத / ம வலிணமணய ஜகோடுக்கும்)

 உதோரைம்:

 ஒரு ெோதகருக்கு திதிசூன்ய அல்லது போதகோதிபதி

போதிப்போல் வண்டி, வோக னயோகம் இல்ணல என்று

ணவத்து ஜகோள்னவோம், உபஜெயோஸ்தோ ம் சம்மதம்

ஜபற்றோல் ெோதகர் வண்டி வோக த்தின் னமல் ஆணச


ணவக்க மோட்டோர்.

 எந்த ஒருகிரகத்திற்கும் 3,6,10,11 இல் கிரகம் இருப்பது

அந்த கிரகத்திற்கு

 வலிணமணய னசர்க்கிறது.

 உதோரைம்:

 லக்கி த்திற்கு 2 இல் கிரகம் இருந்தோல் ெோதகருக்கு

ஜசோத்து உண்டு, கோரைம் 4 ஆம் போவமோ ஜசோத்து

போவத்திற்கு 11 ஆம் போவமோக (லோபஸ்தோ மோக) 2 ஆம்

போவம் வரும்.

 லக்கி த்திற்கு 3 இல் கிரகம் இருந்தோல் ெோதகருக்கு

குழந்ணத போக்கியம் உண்டு, 5 ஆம் போவத்திற்கு 11 ஆம்

போவமோக வருவதோல்

 உபஜெயஸ்த ோதிபதிகள் தங்களின் பலண 40

வயதுக்கு னமல்

 அபோரமோக ஜசய்கின்ற ர்.

 பதின ோரோம் அதிபதி ஒரு சுப கிரக ஜதோடர்பு இருப்பது

ெோதகருக்கு

 வளர்ச்சி நிச்சயம்.

 பதின ோரோம் அதிபதிக்கு சூரியன் ஜதோடர்பு நல்ல

வளர்ச்சி தரும். 9) பதின ோரோம் அதிபதி ஒரு தணடணய

தந்துவிட்டு மீ ண்டும் நல்ல வளர்ச்சி தருவோர்.


 பதின ோரோம் அதிபதிக்கு ஏழோம் இடம் போதிப்பு,

ச ிக்கும் ஏழோம் இடம்

 போதிப்பு.

 ெ ெோதகத்தில் பதிஜ ோன்றோம் அதிபதி நின்ற

வட்டிற்கு
ீ திரினகோைத்தில் அல்லது ஏழோம் வட்டிற்கு

(1,5,9,7) குரு அல்லது சுக்கிரன் வரும் கோலம் உங்கள்

பிரச்சிண கணளத் தீர்த்துக் ஜகோள்ள ஏற்ற கோலமோக

இருக்கும்.

 11-றில் ஒரு கிரகம் அல்லது கும்பத்தில் ஒரு கிரகம்

இருப்பது அரசியல், அரசோங்கம், னெோதிடம்

குலத்ஜதோழில் இதில் ஒன்றில் புகழ் ஜபறுவோர். 11-றில்

உள்ள கிரகம் 5ணய போர்க்கும் 50 வயதுக்கு னமல்

கவர்ச்சி இருக்கும், புகழும் இருக்கும்.

 11-றில் சுக்கிரன் அல்லது ஏழோம் அதிபதி அல்லது

ஜசவ்வோய் யோனரனும் ஒருவர் த ித்து இருப்பின்

திருமைம் தோமதம். விணரவில் திருமைம் முடிந்தோல்

கோதல் திருமைமோக இருக்கும். இது கும்பத்திற்கு

ஜபோருந்தோது.

 11 ஆம் இடத்தில் இரண்டுக்கு னமற்பட்ட கிரகங்கள்


இருந்து அதில்

 ஒன்று 9 ஆம் அதிபதியோ ோல் இருதோர னயோகம் உண்டு.

 கலபுருஷனுக்கு 11 ஆம் போவம் கும்பம், அதன் அதிபதி

ச ி. கும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் அவிட்டம் 3,4 -

அதிபதி ஜசவ்வோய் சதயம் 1,2,3,4 - அதிபதி ரோகு

புரட்டோதி 1,2,3 - அதிபதி குரு

 ச ியின் கோரத்துவத்தில் ஒன்று மந்த தன்ணம

(ஜமதுவோக ஜசய்தல்). ஆகோ 11 ஆம் அவன் சம்மந்தமோ

லோபம், ஜவற்றி , ஆணச (கூடுதல் எதிர்போர்ப்புகள்)

நிணறனவறுதல் னபோன்றணவகள் ஜமதுவோகத்தோன்

நணடஜபறும்.

 11ஆம் போவத்தில் உள்ள கிரகங்கள் 45 அல்லது 50

வயதுக்கு னமல்

 ெோதகருக்கு உதவி ஜசய்யும். 11 ஆம் அதிபதி அல்லது

11 இல் நின்ற கிரகத்தில் தசோ புத்தி 45 வயதுக்கு னமல்

நடந்ததோல் ெோதகருக்கு நல்ல வளர்ச்சிணய தரும்.

ஜவறுக்கிரகங்களின் தசோ புத்திகள் நடந்தோலும் 11ஆம்

அதிபதி, 11இல் நின்ற கிரகம் அந்த தசோ நோதனுக்கு

உதவிகள் ஜசய்யும்.

 11ஆம் அதிபதி போதகோதிபதி ஆ ோல் னதணவயோ

னநரத்தில்
 அனுபவிக்க விடோமல் கோலம் தோழ்த்தி அனுபவிக்க

ஜசய்வோர்.

 ச ிக்கு 11 ஆம் இடம் ஜவற்றி, 11 ஆம் அதிபதிக்கு 11

ஆம் இடம்

 ஜவற்றி

 ச ி மற்றும் 11ஆம் அதிபதிக்கு 11 இல் நின்ற கிரகம்

லோபம் தரும்,

 கிரங்கங்கள் இல்ணல என்றோல் அந்த வடு


ீ லோபம்.

 11இல் ஒரு கிரகம் இருப்பது அல்லது போர்ப்பது நன்று.

 11 ஆம் அதிபதி மற்றும் 11இல் உள்ள கிரகத்தின் திணச

பிற்பகுதியில்

 நன்ணம தரும்.

 50 வத்துக்கு னமல் நடக்கும் திணசக்கு 11 ஆம் அதிபதி

துணை

 ஜசய்வோர்.

 11இல் ஒரு கிரகம் இருப்பது அல்லது போர்ப்பது

ஜதோழிலில் பைவரவு

 இருந்துஜகோண்னட இருக்கும்.

 மீ த்தில் ஒரு கிரகம் இருப்பது போர்ப்பது நன்று,

எப்னபோது பைவரவு

 உண்டு (கலபுர்ஷ ின் 2 ஆம் வட்டிற்கு


ீ 11 ஆம் வடோக

வருவதோல்)

 11 அம் அதிபதி னகட்டுவிட்டோல் ஜவளிநோட்டு

குடியுரிணம இல்ணல , 12

 ஆம் வட்டிற்கு
ீ 12 ஆம் வடோக
ீ வருவதோல்,

 11ஆம் வட்டிற்கு
ீ ச ி அதிபதி ஆகி, அந்த வடு

கலபுருஷனுக்கு

 போதகத்திபதி ஆவதோல் ஆணசணய தூண்டுகிறது.

ஆணசணய குணறத்து ஜகோள்ள னவண்டும்.

 11 ஆம் அதிபதி மற்றும் 11 ஆம் போவம் அரசியல்,

அரசோங்க

 ஈடுபோட்ணட தருகிறது.

 உணழப்பிற்கு அதிகமோக ஊதியத்ணத தருபவர் 11 ஆம்

அதிபதி

 அசுரனவகத்தில் வளர்ச்சி தருவது 11 ஆம் அதிபதி.

 11 ஆம் அதிபதி 5ஆம் அதிபதி அல்லது 9ஆம் அதிபதி

அல்லது 2ஆம்

 அதிபதினயோடு ஜதோடர்பில் இருப்பது ெோதகரின்

உயர்வுக்கு துணை புரியும், ெோதகர் வோழ்க்ணகயில்

உயர்வோர்.

 11 ஆம் அதிபதி சித்தப்போ, மூத்த சனகோதரம்,

எண்ைங்கள்
 னபோன்றவற்ணற தருகிறோர்.

 2ஆம் இடமோ ஜபரியம்மோ இஸ்தோ த்திற்கு (10 இடம்)

கர்மஸ்தோ ோதிபதியோக வருவதோல், 11 ஆம் போவம்

னகட்டல் ஜபரியம்மோ கர்மோவில் கலந்து ஜகோள்ள தணட

ஏற்படுத்துகிறது.

 ெோதகருக்கு வோக்கோல் ஜதோழில் 2க்கு 10 ஆம் போவமோக

வருவதோல்

 3ஆம் போவத்திற்கு 9ஆம் போவமோக வருவதோல் (3ஆம்

இடம் - ஆபரை

 னசர்க்ணக ) ெோதகருக்கு ஆபரை னசர்க்ணக நிகழும்.

 3ஆம் இடம் இணளய சனகோதர ஸ்தோ மோக வருவதோல்

இணளய

 சனகோதரனுக்கு வளர்ச்சி உண்டு.

 4ஆம் வடோ
ீ ஜசோத்து, வோக த்திற்கு 8ஆம் வடோக

வருவதோல்

 ஜசோத்துவழி வழக்குகள், வோக ம் வழி விபத்துக்கணள

கூறும்.

 4ஆம் விடு தோய் ஸ்தோ மோக வருவதோல் தோயோரின்

ஆயும், உடல்நலம், மங்கலியபலம் னபோன்றவற்ணற

கூறும். னகோச்சோர ரோகு 11 ஆம் போவத்தின் னமல்

ஜசல்லும் கோலம் இதுனபோன்ற ஜதோந்தரவுகள்


 இருக்கும்.

 5ஆம் இடமோ குழந்ணதகளுக்கு 7ஆம் போவமோக

வருவதோல்,

 குழந்ணதகளின் சுபநிகஸ்ச்சிகணள ஜசோல்லும்,

பூப்ஜபய்துதல், திருமைம் னபோன்ற விஷயங்கணள

ஜசோல்லும். தோய்மோமனுக்கு 5ஆம் இடம் வருவதோல்

தோய் மோம ின் திருமை வோழ்க்ணக ஜசோல்லும் போவம்.

 6ஆம் இடத்திற்கு 6ஆம் இடம் உத்தினயோகத்திற்க்கோ

வளர்ச்சிணய

 ஜசோல்லும்.

 7ஆம் போவத்திற்கு 5ஆம் போவமோக வருவதோல்

கோலத்திரத்திற்கு

 புத்திரஸ்தோ த்ணத ஜசோல்லும்.

 8ஆம் போவத்திற்கு 4ஆம் போவமோக வருவதோல்

இன்சூரன்ஸ், திடீர்

 விபத்து, அதிர்ஷ்டம் னபோன்றவற்ணற ஜசோல்லும்

 9ஆம் போவத்திற்கு 3ஆம் போவமோக வருவதோல்

தந்ணதக்கு 3ஆம் இடம்)

 சித்தப்போணவ ஜசோல்லும்

 10ஆம் போவத்திற்கு 2ஆகோ வருவதோல் ஜதோழிலோல்

வரக்கூடிய
 வருமோ த்ணத ஜசோல்லும்.

 12 ஆம் போவத்திற்கு 12 ஆம் போவமோக வருவதோல்

ஜவளிநோட்டு பயைம், ஜவளிநோட்டு குடியுரிணம,

முழங்கோல், மூட்டு வலிணய ஜசோல்லும்.

பதின ோரோம் போவகோரகத்துவங்கள்

 மூத்த உடன்பிறப்புகள்

 இணளய மண வி

 இரண்டோம் திருமைம்

 ஜசய் ஜதோழில்

 பைியி ோல் ஜபரும் லோபம்

 பயிர்ஜதோழில்

 குதிணர, யோண , வளர்த்தல் மற்றும் பரோமரித்தல்

 கோல்நணட வளர்ப்பு

 அறிவோற்றல்

 ம அணமதி ஜபறுதல்

 எண்ைங்கள் ஜவற்றி ஜபறும் நிணல

 நண்பர்கள் அணமயும் நிணல

 நண்பர்களோல் ஜபறும் நன்ணமகள்

 நண்பர்களோல் ஜபறும் உதவிகள்


 மருமகன், மருமகளோல் ஜபரும் இலோபங்கள்,

 உதவிகள், நன்ணமகள்

 உண்ணம னபசுதல்

 சத்தியம்

 வோக னயோகம்

 துன்பங்கள், துயரங்கள் தீர்ந்து விடும் நிணல

 ஆணட

 ஆதோயம்

 லோபம்

 இடது கோது

 அண்ணட அயலோர்

 தீய எண்ைங்கள், தீய விருப்பங்கள்

 வரவு

 னவறு ஒருவரின் மீ து ஆதோரப்படுவது

 தந்ணதவழி உறவி ர்கள்

 ஆணட, ஆபரைச் னசர்க்ணக

 பிதுரோர்ெிதம்

 முழங்கோல்

 அறிவு

 மண வியின் சனகோதரர்

 அபிலோணஷ பூர்த்தி யோதல்


 அணமச்சரோகும் தகுதி

 இழந்த ஜசல்வம் திரும்பப் ஜபறும் வோய்ப்பு

 முதலோளியின் ஜசல்வத்ணத அணடயும் வோய்ப்பு

 சணமயல் கணல

 சிற்பம், ஓவியம் இவற்றில் திறணம

 மோம ோர் ஆஸ்திகணள அனுபவிக்கும் போக்கியம்

 தோயோரின் ஆயுட்கோலம்

 3-7-11-ஆம் போவத்தின் சுபர் ஜதோடர்பு ஜபற்றோல் விமோ

பயைம் வோய்ப்புண்டு

 இடது னதோள் ( புெம்)

 கருச்சிணதவு

 சிறப்போ ஜசல்வ னசர்க்ணக

 11ம் வட்டு
ீ அதிபதி திசோ கோலத்தில் லக் ோதிபதிக்கு

பணக கிரகங்களின் புத்திகளில் னநோய்கள், கோயம்,

அடிபடுதல்

 11 இல் இயற்ணக சுபர் ஆட்சிஜபற்று னகதுவும்

இணைந்தோல் ஜபரும் த ம் ஜபறும் னயோகம்

 11ல் அமரும் கிரகங்களின் பலன் சுபமோகனவ இருக்கும்

 சூரியன்: அரசு அதிகோரம், அரசோல் ஆதோயம் ,ணதரியம்

 சந்திரன்: வோழ்வில் தன் குறிக்னகோணள அணடயவர்


 ஜசவ்வோய்: பல வழியில் ஜவற்றி, ணதரியம், அதிகோரம்,

னகோபம், ஆற்றல், திறணம, நணடமுணறக்கு ஏற்ற

சிந்தண கள்

 புதன்: அறிவோற்றல், சமய ஜநறியில் ஞோ ம், தியோக

ம ம், ஜதோண்டு ஜசய்தல்

 குரு: நிணறந்த ஞோ ம், உபனதசம் ஜசய்தல், அறிவுணர

வழங்குதல், வசதிகள், ஜகௌரவம், அரசோங்க மரியோணத

 சுக்கிரன்: கணல, ஆற்றல், ஆடம்பரமோய் வோழும்

ம நிணல

 ச ி:ஜசயலோற்றும் திறன், ஊக்கமுள்ள சுறுசுறுப்பு

உள்ளவர், உணழப்போற்றல் மிக்கவர்,

தத்துவஞோ ியோவோர்.

 னபரோணச அதிகரித்தல்

 தற்புகழ்ச்சி

 சந்னதோசமோ ஈடுபோடுகள்

 உடலின் இயக்கங்கள் சிறப்பு

 உைணவ சுணவத்து மகிழ்வது

 சுயநல விரும்பி

 சுனயட்ணசயோ எண்ைம்

 கற்பண த்திறன்
 சந்னதோசமோ னபச்சு

 வோக்கு மூலமோ லோபம்

 எதிர்போர்த்த ஜபோன், ஜபோருள் கிணடத்தல்

 நண்பர், மருமகன், மருமகள் மூலம் லோபம் அணடதல்

 விணல உயர்ந்த ஜபோருள் கிணடத்தல்

 எணதயும் த க்கு சோதகமோகப் பயன்படுத்துதல்

 ஒப்பந்தம் ஏற்படல்

 தகவல் ஜதோடர்புகளில் ஈடுபோடு ஜகோள்வது

 நூல் எழுதுதல், ஆரோய்ச்சி சம்பந்தமோ ஜவற்றிகள்

 ஜசய்திணயப் ஜபறுதல்

 கைக்கு சரிபோர்த்தல், எழுதுதல்

 ஞோபகசக்தி ஜபருக்குதல்

 விற்பண ஒப்பந்தம் ஜசய்தல்

 விரும்பிய ஜபோருட்கள் வோங்குதல்

 வில்லங்க ஜசோத்து

 வோக ம் பழுது அணடந்து ஜபோருட்கள் ஜகட்டுப் னபோதல்

 சந்னதோஷமோ உறவுகள்

 விரும்பிய நபருடன் கோதல் உறவு ஜகோள்ளுதல்

 பரஸ்பர சமோதோ உடன்போடு ஏற்படல்

 கணலகளில் விருப்பங்கள்

 நிண த்த கோரியங்களில் ஜவற்றி


 ணவட்டமின் சம்பந்தமோ னநோய்

 நிண த்த பைியில் னசர்வது

 ஜவற்றி வோய்ப்புக்கள்

 த க்குப் பிடித்த ஜபண்ணை னதர்ந்ஜதடுத்தல்

 விரும்பியவர்கணள சந்தித்தல்

 விரும்பியவற்றிஜலல்லோம் பிரச்சண

 பதட்ட நிணல, அதிருப்தி, அவசர தடுமோற்றங்கள்

 உயர் அதிகோரிகளின் ஜதோடர்பு

 ஜபோதுநல னசணவ ணமயங்களில் விரும்பி

ஜசயல்படுதல்

 பல தோர திருமைங்கள்

 விரும்பிய ஜவளிநோட்டு பயைம்

 விரும்பிய உயர்கல்வி

 ஆரோய்ச்சியில் ஈடுபடுதல்

 அன் ிய நோட்டு ஜதோடர்புகள்

 ஜசோகுசோ ஜகௌரவப் பதவிகள்

 னபர், ஜபயர், புகழ், ஜகௌரவம் நிணறந்த பைி

 சங்கங்களில் தணலவர்

 இரகசிய ஜதோடர்புகள் மூலம் சந்னதோஷம்

 விரும்பியதில் மூலத ம் ஜசய்தல்

 நண்பர்கள் மூலம் ரகசிய ஈடுபோடு


பதிஜ ோன்றோம் போவத்தில் அமர்ந்த கிரக பலன்கள் :

பதிஜ ோன்றோம் போவத்தில் சூரியன் இருந்தோல் :

 சூரியனுக்கு ஆம் இடம் வளர்ச்சி, 3ஆம் இடம் போதிப்பு.

 ெோதகருக்கு இணளய சனகோதரம் உண்டு.

 இணளய சனகோதரத்திற்கு வளர்ச்சி உண்டு.

 ெோதகருக்கு அரசு சோந்த எண்ைம் உண்டு,

 இணச விணளயோட்டு னபோன்றவற்றில் ஜவற்றிகள்

உண்டு.

 ெோதகருக்கு தந்ணதயோல் லோபம் உண்டு.

 ெோதகருக்கு தந்ணதயோ ோவுடன் வளர்ச்சி உண்டு.

 நிர்விவோகம் சோர்ந்த பதவி ஜவற்றிதரும்.

 இருதய பயம் உண்டு (4க்கு 8ஆகோ வருவதோல்

 ெோதகருக்கு இடமோற்றம் ஜவற்றி தரும்.

 ஆபரை னசர்க்ணக உண்டு.

 குழந்ணதயின் எதிர்கோலம் சிறப்போக இருக்கும்.

 பூர்விகம், னெோதிடம், குலத்ஜதோழில் தந்ணதயின்

ஜதோழில் னபோன்றணவகள்

 ஜவற்றி தரும்.

 தணலயில் போதிப்பு உண்டு. தணல சோர்ந்த வியோதிகள்

போதிப்பு இருக்கும்.
 தோமத திருமைம், கோதல் திருைம் னபோன்றணவகணள

தருகின்றது.

 தோய் தந்ணதணய பிரிந்த வோழ்க்ணக உண்டு.

 சமுதோயம் அல்லது அரசோங்கம் சோர்ந்த ஜதோந்தரவு

இருக்கும்.

 11இல் சூரியன் அல்லது கும்பத்தில் சூரியன்

உள்ளவர்கள் வடு
ீ கட்டும்

 ஜபோது அண த்து ஆவைங்களும் அரசோங்கத்திடம்

சமர்ப்பித்து ஒப்புதல்

 வோங்குவது நல்லது.

 கோரைம்

 அரசோங்கத்தோல் ஜதோல்ணல வர வோய்ப்பு உண்டு.

 தந்ணதயோல் பிரச்சண கள் வரும்.

 மோடிவடு
ீ கட்ட தணடதோமதம்.

 கூணர வட்ணட
ீ மோற்றி வடுகட்ட
ீ தணட.

 முக்கிய சோணலகள் அருகில் வடுகட்ட


ீ கூடோது,

 வட்ணடஅரசோங்கம்
ீ எடுத்துக்ஜகோள்ளும் வோய்ப்பு.

 ெோதகருக்கு ஆயுள்பலம் உண்டு.


பதிஜ ோன்றோம் போவத்தில் சந்திரன் இருந்தோல் :

 வண்டி, வடு,
ீ ஜசோத்தில் ஒரு ஏமோற்றம் உண்டு

 ஜபட்னரோல் இல்லோமல் வண்டி நிற்பது.

 ெோதகருக்கு இடம்மோறியபின்பு வளர்ச்சி. ெோதகருக்கு

ஜசோத்து, அந்தஸ்த்து, பதவி உண்டு. ெோதகர் அதிக

இடமோற்றங்ணள சந்தித்தவர்.

 ஜசோந்த ஜதோழில் அணமய தோமதமோகும் (45 வயதுக்கு

னமல்)

 ஜபண் வோடிக்ணகயோளர்கள் அதிகம்

 ஜபண் நண்பர்கள் உண்டு

 திருமைத்திற்கு பின்பு படித்து படம் ஜபறுதல்

 நீ ர்நிணலகளோல் ஆதோயம் உண்டு.

 நீ ர் சூழ்ந்த பகுதிகளில் வோழ்வோர்.

 தோமதமோ துக்கம் இருக்கும்.

 விவசோயம், னபோக்குவரத்து சம்மந்த மோ துணறகள்

ஜவற்றி தரும்.

 ெோதகருக்கு நல்ல கல்வி உண்டு.

 ெோதகருக்கு ஜசோத்துண்டு.

 ெோதகர் உள்ளூரில் வோசிக்கனவண்டும் என்ற எண்ைம்

ஜகோண்டவர்.
 தோய்வழியில் தணலணம பதிவியில் இருப்பவர்கள்

உண்டு

 தோய்வழியில் இருந்தோரோம் ஜகோண்டவர்கள் உண்டு

 ஜசோந்த இடத்தில் னகோவில் கட்டுவது அல்லது

பூணெகள் ஜசய்வது இருக்கும்.

 சந்திரனுக்கு 2ஆம் இடம் போதிப்பு, ஆகோ

 கோல்வலியுண்டு,

 கோலில் பித்த ஜவடிப்பு உண்டு

 கலபுருஷனுக்கு 12இல் புதன் நீ ச்சம், ஆகோ படித்து

முடித்த சோன்றிதழ்,

 ஜசோத்து போத்திரம், வோக ம் சோர்த்த டோக்குஜமண்ட்ஸ்

னபோன்றணவகள் ஜதோணலத்திருப்போர்கள்.

பதிஜ ோன்றோம் போவத்தில் ஜசவ்வோய் இருந்தோல் :

 ெோதகருக்கு வோக த்தோல், ஜசோத்தோல் வருமோ ம்

உண்டு.

 ஜபரியம்மோவுக்கு ஜசோத்து உண்டு (ஜசவ்வோயின் 4ஆம்

போர்ணவ).

 சித்திக்கு விபத்து, அறுணவசிகிச்ணச மற்றும்

மைவோழ்க்ணகயில் ரகசியம்
 உண்டு (ஜசவ்வோயின் 8ஆம் போர்ணவ).

 மூத்த சனகோதரம், சித்தப்போவுக்கு ஜசோத்து உண்டு.

 மூத்த சனகோதரம், சித்தப்போவுக்கு தணல சோர்ந்த

பிரச்சண உண்டு.

 மூத்த சனகோதரம், சித்தப்போ ஒரு ஏமோற்றத்ணத

சந்தித்தவர்கள்.

 சனகோதரத்துக்கு சீக்கிரம் திருமைம் நடக்கும்.

 ெோதகருக்கு ஜசோத்தோல் வளர்ச்சி உண்டு, வோங்கிய

ஜசோத்தும் வளர்ச்சி ஜபரும்.

 னபோலீஸ் ரோணுவம் னபோன்ற துணறயில் ஜவற்றி

 விடோமுயற்சிகள் எல்லோம் ஜவற்றி ஜபரும்

 வோக ம், ஜசோத்து வழி வருமோ ம் உண்டு.

 கடன், எதிரி, வயிறு சம்மத்தப்பட்ட ஜதோந்தரவு உண்டு.

ஆ ோல் அவற்ணற

 ஜவன்று வருவோர்கள்.

 சரியோ னநரத்தில் சோப்பிட முடியோது.

 முதல் னவணல திருப்பதிகரமோக இருக்கோது.

(ஜசவ்வோயின் 8ஆம் போர்ணவ 6இல் விழுவதோல்)

 அரசோங்க, அரசியியல் ஈடுபோடு ஜகோண்டவர்கள் (5ஆம்

இடத்ணத போர்ப்பதோல்).

 தந்ணத வழி குறிஜசோன் வர்கள், பூணெ ஜசய்தவர்கள்


உண்டு

 LIC இன்சூரன்ஸ் னபோன்றவற்றோல் ஆதோயம் உண்டு.

 விபத்தில் தப்பிப்போர்.

 வழக்குகளில் ஜவற்றி உண்டு.

 உயில் ஜசோத்து உண்டு.

 பண்ணைகள் உண்டு.

பதிஜ ோன்றோம் போவத்தில் புதன் இருந்தோல் :

 மூத்த சனகோதரத்திற்கும் சித்தப்போவிற்க்கும் கோலி

மண உண்டு, அதில் ஒரு

 ஜதோந்தரவு உண்டு.

 மூத்த சனகோதரம், சித்தப்போ இடம் மோறி இருப்போர்கள்,

அந்த இடம் மோற்றம்

 னவணலக்கோக இருக்கும்.

 மூத்த சனகோதரம், சித்தப்போவுக்கு மருத்துவ ஜசலவு

உண்டு.

 இணளய சனகோதரம் இடம் மோரி இருப்போர்..

 ெோதகருக்கு தணடபட்ட கல்வி உண்டு. –

 போஸ்னபோர்ட் பிரச்சண இருக்கும் (12க்கு 12ஆகோ 11ஆம்

போவம் வருவதோல்)
 வோக ம் சோர்ந்த டோக்குஜமண்ட் மற்றும் பட்டோ னபோன்ற

விஷயங்களில்

 பிரச்சண இருக்கும்.

 ெோதகர் இடம் மோறி முன்ன றியிருப்போர்.

 உத்தினயோக உயர்வில் சிறு தணட இருக்கும்.

 ஆபரைங்கள் னசரும்.

 மற்றவர்களுக்கு னவணலவோங்கி தரும் எண்ைம்

உண்டு.

 ெோதகருக்கு இடமோற்றங்கள் ஜவற்றியோக அணமயும்.

 புதனுக்கு 6ஆம் இடம் போதிப்பு, ஆகோ சளித்ஜதோல்ணல

உண்டு. ஒரு நீ ர்

 கண்டம் தப்பியவர்.

 தோய்யன்பு குணறவு, தணய பிரிந்த வோழ்க்ணக உண்டு.

 மூத்த சனகோதரம், சித்தப்போ வழியில் தற்ஜகோணல

முயற்ச்சி ஜசய்தவர்கள் உண்டு.


பதிஜ ோன்றோம் போவத்தில் குரு இருந்தோல் :

 குருவிற்க்கு 9ஆம் இடம் வளர்ச்சி, 8 ஆம் இடம் போதிப்பு.

 மூத்த சனகோதரம், சித்தப்போ ஜகளரவமோ வர்கள்,

ஆச்சோரமோ வர்கள்.

 மூத்த சனகோதரம், சித்தப்போவிக்கு ஆண் வோரிசு உண்டு.

 ெோதகருக்கு குழந்ணத பிறந்தவுடன் வளர்ச்சி.

 பைம் சோர்ந்த, பதவி சோர்ந்த சிந்தண உண்டு.

 நல்ல பதவி உண்டு.

 அரசு ஜவகுமதி உண்டு.

 ெோதகர் மருத்துவம் ஆ மீ கம் னபோன்ற துணறகளில்

ஆர்வம் உணடயவர்.

 ெோதகர் நல்ல ஜபோறுப்பில் இருப்போர். 9

 ெோதகர் சட்டம் ஜதரிந்தவர், சட்டம் னபசுவோர், சட்டப்படி

நடப்போர்.

 குறுக்குவழிணய விரும்போதவர். )

 முதல் னவணளயிலும், னவணலயோட்களோலும்

பிரச்சண கள் உண்டு.

 கடன், எதிரிகள் உண்டு (8ஆம் போதிப்பு). )

 பதிவு உயர்வுக்கு தணட தோமதம் உண்டு.

 அரசோங்கம், அரசியலில் உள்ள ஜபரிய ம ிதர்கள்


நண்பர்களோக இருப்போர்கள்.

 நண்பர்களோல் ஆதோயம் அணடவோர்கள்.

 திருமைத்திற்கு பின்பு வளர்ச்சி.

 கூட்டு ஜதோழில், கூட்டோளிகளோல் வளர்ச்சி உண்டு.

 பைம் சோர்ந்த ஜதோழில் ஜவற்றி தரும்.

 ஜபோதுனசணவ ஈடுபோடு உண்டு, அதில் தணலணம

தோங்குவோர்கள்.

 கோதல் திருமைம், இருதரனயோகம் உள்ள குடும்பம் (11-

9-7 சம்மந்தம்)

 ஒருஜபோருப்பில் இருந்து அல்லது னவணளயில் இருந்து

விலகிவிடுவோர்

 (9,12க்குணடயவர் 11இல் இருந்து 5ஐ போர்ப்பதோல்).

 தந்ணதயோல் ஆதோயம் உண்டு, அணத அனுபவிக்க

தோமதமோகும்.

 முதலில் கடனுக்கோக ஆபரைங்கணள இழப்போர், பின்பு

ஆபரை னசர்க்ணக உண்டு (குருவின் 5ஆம் போர்ணவயில்

உள்ள இடம் ஜபோருளோதோர இழப்ணப

 சந்திக்கும்).

 இணளய சனகோதரம் ஜபோருளோதோரத்ணத இழப்போர்

அல்லது அவரோல் ெோதகர் ஜபோருளோதோரத்ணத

இழப்போர்.
பதிஜ ோன்றோம் போவத்தில் சுக்கிரன் இருந்தோல் :

 சுக்கிரனுக்கு 2ஆம் இடம் வளர்ச்சி, 4ஆம் இடம் போதிப்பு.

 மூத்த சனகோதரம், சித்தப்போ அழகோக இருப்போர்கள்.

 மூத்த சனகோதரம், சித்தப்போ அறுசுணவ பிரியர் (2-சுணவ).

 மூத்த சனகோதரம், சித்தப்போவுக்கு போர்ணவ சோர்ந்த

பிரச்சண உண்டு.

 ெோதகர் கூட்டுத்ஜதோழில் ஜசய்வோர்.

 முதல் கூட்டு ஜதோழில் நஷ்டம், அடுத்துவரும் கூட்டு

ஜதோழில் லோபம் தரும்.

 ஒரு ஜபோருளோதோர சரிணவ சந்தித்து பிறகு

ஜபோருளோதோரத்தில்

 முன்னுக்கு வருவோர் (2ஆம் இடம் போதிப்பு).

 சுகங்கணள அனுபவிக்க தோமதம் ஆணகயோல்

தோமத்திருமைம் நடக்கும்,

 விணரவில் திருமைம் என்றோல் அது கோதல்

திருமைமோக அணமயும்.

 ஆரம்பக்கல்விணய தணட அல்லது சுமோரோ படிப்பு

இருக்கும்.

 தோயருக்கு கண் சோர்ந்த பிரச்சண உண்டு 9 4க்கு 8

ஆகோ வருவதோல்).
 பசுக்கள், கோல்நணடகள் உள்ள குடும்பம், பசுக்கள்

கோைமோல் னபோயிருக்கும்.

 பசுக்கள், போல்பண்ணை னபோன்றவற்றோல் ஆதோயம்

உண்டு.

 அழகு ஜபோருட்கள், வோக ம் னபோன்றவற்றில் ஆதோயம்

உண்டு.

 பின்வோழ்க்ணக சுகனபோகமோக இருக்கும்.

 கலித்துணற மற்றும் கோதல் ஜவற்றித்தரும். .

 பலருக்கு இருதோர னயோகம் உண்டு (11-7-2 சம்மந்தம்).

 அறிமுகமோ ஜபண் அல்லது நண்பரின் உறவுக்கோரப்

ஜபண்ணை திருமைம்

 ஜசய்வோர்.

 ெோதகருக்கு அத்ணத உண்டு, ஆ ோல் அத்ணதயின்

மைவோழ்க்ணக

 சோரியில்ணல .

 மண வி வழியிலும் மைவோழ்க்ணக

சரியில்லோதவர்கள் உண்டு.

 ஜபண் நண்பர்கள் உண்டு, 7-11இல் ஜபண் கிரகங்கள்

இருந்து ரோகு ஜதோடர்பு

 ஜகோண்டோல் ஜபண் நண்பர்கள் மற்றும் ஜபண்

வோடிக்ணகயோளர்கள் உண்டு.
 ஜநருங்கிய நண்பர் ஒருவர் கோதல் திருமைம் ஜசய்து

இருப்போர்.

 வோக்கோல் ஜதோழில், வோங்கி ஜதோழில் னபோன்றணவகள்

ஜவற்றி தரும்.

 தோயோரின் மூத்த சனகோதரம் போதிப்பு அணடத்திருக்கும்.

 குடும்பத்ணத பிரிந்து வோழ்த்தவர்கள் உண்டு.

 அதிக உறவுகள் இல்ணல அல்லது உறவுகணள

பிரிக்கும் அணமப்பு.

 தோத்தோ மற்றும் தோய் மோமன் வழியில் இருதோர னயோகம்

ஜகோண்டவர்கள்

 உண்டு (5ஐ போர்ப்பதோல்).

பதிஜ ோன்றோம் போவத்தில் ச ி இருந்தோல் :

 ச ிக்கு 11ஆம் இடம் லோபம், 7ஆம் இடம் போதிப்பு.

 ச ிக்கு 11ஆம் இடம் லோபம், 7ஆம் இடம் போதிப்பு.

 சித்தப்போ, மூத்த சனகோதரம் உண்டு.

 11ஆம் அதிபதி வலுத்தல் இருதோர னயோகமுண்டு, உடன்

பிறந்த ஒருவருக்கு மைவோழ்க்ணக சரியில்ணல

(கும்பம் சந்நியோசி வடு,


ீ அதன் அதிபதி ஆட்சி

 ஆகி வலுப்ஜபறுவதோல்).
 ெோதகருக்கு தோளிசோர்ந்த வியோதியுண்டு (லக்கி த்ணத

போர்ப்பதோல்).

 ெோதகர் கண்ைோடி அைிந்திருப்போர்.

 ெோதகருக்கு ஆண்குழந்ணத பற்றிய ஏக்கம், எண்ைம்

இருக்கும்.

 தோத்தோ வழியில் கோைமோல் னபோ வர்கள் உண்டு.

 புத்திரனதோஷம், தோமத குழ்ந்ணத உண்டு (5-11-8

சம்மந்தம்)

 உடல் உறுப்ணப தோ ம் ஜசய்தவர்கள் உண்டு.

 பூர்வக
ீ ஜசோத்தில் தணட தோமதங்கள் உண்டு.

 தந்ணதயோல் ஆதோயம் உண்டு.

 ஆன்மீ கம், னெோதிடம், மருத்துவம் சோர்ந்த துணறகள்

ஜவற்றிதரும்.

 முதல் திருமைம் தணடதோமதம் உண்டு.

 ஜசோந்த ஜதோழில் ஜசய்யும் எண்ைம் உண்டு, ஜபரிய

ஜதோழில்கள்

 ஜசய்வோர்கள்.

 ஒன்றுக்கு னமற்பட்ட ஜதோழில்கள் ஜசய்வோர்கள்.

 ஜசோத்தில் நணடபோணத பிரச்சண உண்டு.

 ஆயுள்பலம் உண்டு. 18. தோ , தர்ம சிந்ணதகள் உண்டு.

 குலத்ஜதோழில் ஜசய்யும் எண்ைம் உண்டு, அதில்


ஜவற்றிணய கோண்போர்கள்.

 கோல்வலி, மூட்டு வலி னபோன்ற பிரச்ணசகள் உண்டு.

இது

 இயற்க்ணக விவசோயம் ஜவற்றி தரும்.

 எண்ஜைய் வித்துக்கள் லோபம் தரும்.

 ஆரம்பகோலத்தில் மறதிக்கு அதிகம் உள்ள ெோதகர்.

 பிற்கோல வோழ்க்ணக சிறப்போ வோழ்க்ணகயோக

இருக்கும்.

 11க்கு திரினகோைத்தில் சுபக்கிரகங்கள் இருக்க ணகயில்

பைப்புழக்கம் இருக்கும்.

பதிஜ ோன்றோம் போவத்தில் ரோகு இருந்தோல் :

 ரோகு னகதுவிற்ற்க்கு mid-point ஆகோ வரும் போவம் ஜகடும்

ஆணகயோல் அந்த

 போவதிபதி ஜகடோமல் இருப்பது நன்று.

 ரோகுவிற்ற்கு 4ஆம் போவமும், னகதுவிற்கு 4ஆம்

போவமும் mid-point டோக வரும்

 (11இல் ரோகு இருந்தோல் 2,8 போவங்கள் mid-point டோக

வரும்).

 குடும்பம் அணமவதில் தோமதம் அல்லது கோதல்

திருமைத்ணத தரும் (2ஆம் இடம் போதிப்பு).


 குடும்ப வழக்கு அல்லது ஜபோருளோதோர வழக்குகள்

உண்டு (2-8 போதிப்பு

 அணடவதோல்).

 மோங்கல்யம் திருடுனபோகும் அல்லது ஜதோணலப்போர்கள்.

 5ஆம் அதிபதி பலம் குணறத்தோல் தோமத குழந்ணத

அல்லது ஒருகுழந்ணத

 அழிந்திருக்கும் (5இல் னகது உள்ளதோல்).

 ெோதகருக்கு நண்பர்கள் அதிகம்.

 ெோதகர் அந்நிய ஜமோழி னபசக்கூடியவர்.

 ஜசல்ல பிரோைிகள் உள்ள வடு.


 ெோதகருக்கு கணலத்துணறயில் நோட்டம் உண்டு

 ெோதகர் ஒரு சங்கத்தில் அல்லது சங்கத்தில் இருப்போர்.

 5இல் னகது mid -point 8ஆம் வரும், 5க்கு 4ஆம் இடம் ஆகோ

குழந்ணதக்கு நீ ரில்

 கண்டம் உண்டு, 4வத்துக்குள் ஒரு கண்டம் தப்பி

இருக்கும்.

 ஜவளிநோட்டு வருமோ ம் உண்டு.

 னதோல் வியோதி உண்டு.

 ெோதகருக்கு கோல் வலி உண்டு.

 ெோதகர் அதிக பயைங்கள் உணடயவர்.

 ெோதகருக்கு மருத்துவ ஜசலவுகள் உண்டு.


 மத்திம வயதுக்கு னமல் ஜபரும் புகழ் உண்டு.

 முதல் ஜதோழில் மோறும், இரண்டோவது துணறயில்

ஜவற்றி கோைப்பர்.

 தூக்கம் குணறவு, தூக்கத்ணத ஜகடுக்கு.

 ெோதகருக்கு மருத்துவ துணற ஜவற்றி தரும்.

 ெோதகர் ஒரு கருமத்தில் கலக்கத்தவர்.

பதிஜ ோன்றோம் போவத்தில் னகது இருந்தோல் :

 ரோகு னகதுவிற்க்கு mid-point ஆகோ வரும் போவம் ஜகடும்

ஆணகயோல் அந்த

 போவதிபதி ஜகடோமல் இருப்பது நன்று. ரோகுவிற்ற்கு

4ஆம் போவமும், னகதுவிற்கு 4ஆம் போவமும் mid-point

டோக வரும்

 (11இல் னகது இருந்தோல் 2,8 போவங்கள் mid-point டோக

வரும்).

 மூத்த சனகோதரம், சித்தப்போ ஆ மீ க நோட்டம்

உணடயவர்கள்.

 மூத்த சனகோதரம், சித்தப்போ இருவரும் வறுணமயில்

இருந்தவர்கள்.

 11க்கு திரினகோைத்தில் சுபக்கிரகங்கள் இருக்க ஜமோத்த


சனகோதரம் மற்றும்

 சித்தப்போவுக்கு பதவி அந்தஸ்த்து உண்டு. 8 4.

ெோதகருக்கு மூத்த உறவுகள் மற்றும் நண்பர்கள்

சரியில்ணல

 ெோதகருக்கு நண்பர்கள் குணறவு.

 குடும்பம் ஜபோருளோதோரம் சோர்ந்த ஜதோந்தரவு உண்டு.

 ெோதகருக்கு வழக்குகள் ஜவற்றி தரும்.

 வோழோத ஜபண், விணதப்போன் ஜதோடர்பு தரும்.

 னவற்றுமத நம்பர்கள் உண்டு.

 ெோதகர் பல்கணலக்கழகங்களில் படித்தவர். –

 ஜசோத்தில் வழக்குண்டு, ஜசோத்தில் சந்து பிரச்சண

உண்டு.

 மோமன் மற்றும் தோத்தோ வழியில் திருமைம்

ஆகோதவர்கள் உண்டு.

 முதல் குழந்ணத தோமத திருமைம் இருக்கும்.

 ெோதகர் ஆபரை னசர்க்ணகணய விரும்பமோட்டோர்.

 ெோதகரின் சனகோதரத்திற்கு தோமத புத்திரபோக்கியம்.

 சட்டம், னெோதிடம், மருத்துவம், நூல் மில், பஞ்சு ஆணல,

னபோன்றணவகள் லோபம் தரும்.


பதிஜ ோன்றோம் அதிபதி நின்ற போவப்பலன்கள் :

பதிஜ ோன்றோம் அதிபதி லக்கி போவத்தில் இருந்தோல் :

 ெோதகர் மூத்தவர் 9,5ஆம் அதிபதி அல்லது சுயரோன்

ஜதோடர்பு இருக்க னவண்டும், இவர்கள் ஜதோடர்பு

இல்ணல என்றோல் ெோதகருக்கு மூத்தவர் உண்டு)

 மூத்த சனகோதரம், சித்தப்போ உறவுகள் ெோதகரின்

பக்கத்தில் இருப்போர்கள்.

 ெோதகர் அதிக ஆணச உணடயவர் (னபரோணச)

 அதிக ஆயும் உள்ளவர் (சுபோற்னசர்க்ணக இருக்க

னவண்டும்)

 நீ ண்ட நோள் நண்பர்கள் உண்டு.

 அரசியில் அரசோங்க ஈடுபோடு உண்டு, அரசியில், அரசு

சம்மதம் ஜபற்ற நண்பர்கள் உண்டு.

 அதிக வருமோ ம் எதிர்போர்ப்பவர்.

 உடன் இருப்பவர்கள், கூட்டோளிகள் ஜவற்றி

ஜபறுவோர்கள்.

 பல கஷ்டங்கணள, தணடகணள கடந்தவர்.

 ஜவளிநோடு, ஜவளிமோநில பயைங்கள் ஜசய்வர்

(லக் ச ியும் இந்த பலண தருவோர்).


 கோலபுருஷனுக்கு 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய்

 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 – குரு

 கோலபுருஷனுக்கு 1 ஆம் இடம் னமஷத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அஸ்வி ி 1,2,3,4 - னகது

 பரைி 1,2,3,4 - சுக்கிரன்

 கோர்த்திணக 1 – சூரியன்

 ஜசோத்து சோர்ந்த பிரச்சண இருக்கும் (ஜசவ்வோய் +னகது)

 ஜசோத்து அணமய தோமதமோகும் (ஜசவ்வோய்+னகது).

 பல் ஜதோந்தரவு இருக்கும்.

 கோதல் திருமைம் உள்ள குடும்பம்

 தீவிபத்து மின்சோர விபத்து உள்ள குடும்பம்

 ஆ மீ க நோட்டம் அதிகம் உள்ள குடும்பம்.

 ஜகோடி சுற்றி பிறந்த குழந்ணதணய ஜசோல்லும்

 அரசியில், ஆன்மிகம், னபோக்குவரத்து, குலத்ஜதோழில்


னபோன்றணவகள்

 பலன் தரும்.

 சித்திணர, மோசி, ஐப்பசி னபோன்ற மோதங்களில் நல்லது

மற்றும் ஜகட்ட கோரியங்கள் நடக்கும்.

பதிஜ ோன்றோம் அதிபதி இரண்டோம் போவத்தில் இருந்தோல் :

 ெோதகருக்கு பைம் சோர்ந்த விஷயங்கள் லோபம் தரும்

(வோங்கி ஜதோழில், ணப ோன்ஸ், வட்டித்ஜதோழில், சீட்டு

பிடித்தல்)

 வோக்கோல் ஜதோழில் (ஆசிரியர், வழக்கறிஞர், னெோதிடர்

 குடும்பம் அணமத்தபின் (திருமைத்திற்கு பின்பு)

பைவரவு அதிகமோகும். அனதனபோல் 9க்குணடயவன்

ஜதோடர்புஜகோண்டோல் இரண்டு திருமைம்.

 இரமடம் இடம் போர்ணவ - கூர்ணமயோ போர்ணவ உண்டு,

எணதயும் உற்று னநோக்குவோர், நல்ல போர்ணவ உண்டு.

 ஆரம்பக்கல்வியில் ஜவற்றி

 நல்ல பழக்க வழக்கம் இருக்கும்

 எப்னபோதும் கலகலப்போக இருப்பர்

 ஜபரியம்மோ அருகில் இருப்பர், ெோதகர் அவர் மீ து

போசமோக இருப்பர். ஜபரியம்மோவோல் ஆதோயம் உண்டு.


 அரசியல் அரசோங்க ஈடுபோடு உண்டு, அத ோல்

ஆதோயம் உண்டு.

 த னயோகம் உண்டு

 2இல் இருந்து 8ஐ போர்ப்பதோல், ஜபோருளோதோர ரீதியில்

ஒரு அவச்ஜசோல் உண்டு அதன் பின்பு

ஜபோருளோதோரத்தில் வளர்ச்சி உண்டு.

 ெோதகருக்கு சிறுவயதில்ணலனய வருமோ ம் உண்டு.

 11ஆம் அதிபதி போதகோதிபதியோக இருந்தோல்,

ெோதகருக்கு கோதல் திருமைம் உண்டு

 கோலபுருஷனுக்கு 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய்

 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 – குரு

 கோலபுருஷனுக்கு 2 ஆம் இடம் ரிஷபத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 கோர்த்திணக 2,3,4 - சூரியன்

 னரோகிைி 1,2,3,4 - சந்திரன்


 மிருகசீரிஷம் 1,2 – ஜசவ்வோய்

 பல் ஜதோந்தரவு உண்டு, பல் கூசும் (சூரியன் +

ஜசவ்வோய்).

 ஜசோத்து அணமந்த உடன் வளர்ச்சி (சூரியன் +

ஜசவ்வோய்).

 தந்ணதக்கு ஜசோத்து உண்டு (சூரியன் + ஜசவ்வோய்).

 மருத்துவக்குடம் உண்டு

 தோயோருக்கு உடல் நிணல குணறவு உண்டு. சோமியோரும்

பழக்கம் இருக்கும் (ரோகு + சந்திரன்).

 குழந்ணதக்கு கண்டம் உண்டு (குரு + ஜசவ்வோய்).

 தந்ணதயின் ஒரு ஜசோத்து விரயம் (குரு + ஜசவ்வோய்),

குரு 9 மற்றும் 12 க்கு அதிபதி.

பதிஜ ோன்றோம் அதிபதி மூன்றோம் போவத்தில் இருந்தோல் :

 மூத்த சனகோதரம், இணளய சனகோதரம் மீ து போசமோக

இருப்பர்.

 இணளய சனகோதரம் உண்டு.

 மூத்த சனகோதரம் மற்றும் சித்தப்போ இடம் மோறி

இருப்போர்கள்
 (3இல் இருந்து 9ஐ போர்ப்பதோல் - 3,9,11 சம்மந்தம்), சுய

முயற்சியோல் முன்ன றியவர்கள். திதி சூன்யம், போதகம்

சம்மந்தம் ஜபற்றோல் இருவரில் ஒருவருக்கு குரல்

மோற்றம் இருக்கும். –

 ெோதகரோல் இணளய சனகோதரத்திற்கும், இணளய

சனகோதரத்தோல் ெோதகருக்கும் லோபம் உண்டு.

 ெோதகரின் எழுத்து ஜவற்றி அணடயும், 9ஆம் போவதிபதி

சம்மந்தம் ஜபற்றோல் எழுத்துக்கள் வளர்ச்சி ஜபறும்.

 ெோதகரின் முயற்சிகள் ஜவற்றிஜபறும்.

 ெோதகருக்கு இணச ஆர்வம் உண்டு, 9ஐ போர்ப்பதோல்

ஆன்மிக போடல்கள் பிடிக்கும்.

 ெோதகரிடம் இணச கருவிகள் இருக்கும்.

 ஒரு உபஜெயோஸ்தோ ோதிபதி இன்ஜ ோரு உபஜெய

ஸ்தோ த்தில் ெோதகருக்கு வளர்ச்சி ஜவற்றி உண்டு.

 33 வயதுக்கு னமல் வளர்ச்சி உண்டு.

 ஆண்மீ கத்ஜதோழில், தந்ணத ஜதோழில் உண்டு.

 தந்ணத வழியில் இரண்டு திருமைம் உண்டு.

 ெோதகரின் குடும்பத்தில் தற்ஜகோணல ஜசய்தவர்கள்

உண்டு

 ெோதகர் ஜதோணலதூர பயைங்கள் ஜசய்வோர்.

 திருமைம் ஆகோத ஜதய்வம் அல்லது இரண்டு


திருமைம் ஜசய்த கடவுணள வந்துகுவோர்கள். )

 கோவல், ரோணுவம் னபோன்ற சீருணட பைியில் ஆர்வம்

உணடயவர்.

 எழுத்து, communication மூலம் வருமோ ம் உண்டு.

 மூட்டு முழங்கோல் மோற்றிய சிந்தண உண்டு.

 பலக்குரல் ஆர்வம் இருக்கும், முயற்சி இருக்கும்.

 அஞ்சல் வழி கல்வி ஜவற்றி தரும்.

 சனகோதரிகளோல் ஆதோயம் உண்டு.

 ஆபரைங்கள் னசரும்.

 சனகோதரருக்கோக ஜசோத்ணத விட்டுக்ஜகோடுப்போர்.

 ENT பிரச்சண உண்டு.

 11ஆம் இடம் போதகதியோ ோல் ஜசோத்து பிரிக்கும் ஜபோது

மூத்த சனகோதரம் மற்றும் சித்தப்போவோல் பிரச்சண கள்

உண்டு, பின்பு சரியோகிவிடும். கோலபுருஷனுக்கும்

 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய்

 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 – குரு


 கோலபுருஷனுக்கும் 3 ஆம் இடம் மிது த்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 மிருகசீரிஷம் 3,4 - ஜசவ்வோய்

 திருவோதிணர 1,2,3,4 - ரோகு

 பு ர்பூசம் 1,2,3 - குரு 28.

 இரட்ணடயர்கள் உள்ள குடும்பம் (ஜசவ்வோய் +

ஜசவ்வோய்).

 இருதோரனயோகம் ஜகோண்ட குடும்பம் (ஜசவ்வோய் +

ஜசவ்வோய்).

 6 விரல் ஜகோண்டவர்கள் குடும்பத்தில் உண்டு

(ஜசவ்வோய் + ஜசவ்வோய்).

 ஜபோதுவோக 11ஆம் போவம் 3 ஆம் போவம் ஜதோடர்பு

அல்லது 11ஆம் போவம் 7ஆம் போவம் ஜதோடர்பு அல்லது

குரு மற்றும் சூரியன் ரோகு சோரத்தில் இருப்பது னபோன்ற

அணமப்பு உடலில் ஏதவது விகோரமோக னதோற்றத்ணத

ஜகோடுக்கும்.

 11ஆம் போவம் 3 ஆம் போவம் ஜதோடர்பு, ெோதகரின் மீ து

வதந்திகள் பரவும் வோய்ப்பு ஆ ோலும் வோத்தியின் வழி

ஜவற்றியும் கிணடக்கும்.
 தந்ணதவழியில் ஜவளிநோடுபயைங்கள் ஜசய்தவர்கள்

மற்றும் தணலணம ஜபோறுப்பு வகித்தவர்கள் உண்டு.

பதிஜ ோன்றோம் அதிபதி நோன்கோம் போவத்தில் இருந்தோல் :

 மூத்த சனகோதரம் மற்றும் சித்தப்போவிற்கு ஜசோத்து

உண்டு.

 சுபகிரக ஜதோடர்பு அல்லது 5,9க்குணடயவர்கள் ஜதோடர்பு

இருந்தோல் மூத்த சனகோதரம் மற்றும் சித்தப்போ நல்ல

பதிவியில் இருப்போர்கள்.

 மூத்த சனகோதரம் பிறந்த ஜபோது தந்ணத ஜசோத்து வோங்கி

இருப்போர்.

 மூத்த சனகோதரம் அழகோக இருப்போர், தோய் மீ து போசம்

உணடயவர்.

 தந்ணதக்கு நல்ல ஆயுள் பலம் உண்டு.

 ெோதகரின் தயோர் மூத்தவர் அல்லது நோன்கோவதோக

பிறந்தவர்.

 ெோதகருக்கு தீரோத கல்வி எண்ைம் உண்டு, கல்வி

நிறுவ ம் நடத்தும் எண்ைமும் உண்டு.

 11ஆம் அதிபதி 4கீ ழ் இருந்து 10ஐ போர்ப்பதோல் (11-4-10

சம்மந்தம்), அண்ை தோ ம் ஜசய்யும் எண்ைம் உண்டு.


வட்டிற்கு
ீ வந்தவர்களுக்கு நல்ல உைவு பரிமோறி

அனுப்புவோர்கள்.

 ெோதகருக்கு ஜசோத்து உண்டு, ஒரு ஜசோத்து விரயம்

மற்றும் கவணல உண்டு.

 ெோதகருக்கு இருதய பயம் இருக்கும்

 நீ னரோட்டமோ இடம் அணமயும்

 அழகு வோக ங்கள் அணமயும் (car)

 தோய் மீ து போசம் உண்டு ஆ ோல் அணத அனுபவிப்பதில்

தணட தோமதம் இருக்கும். 14. குடும்பத்தில் அரசோங்க

அரசியல் வருமோ ம் உண்டு.

 ஜசோத்துக்களோல் ஆதோயம் உண்டு.

 சுகனபோக வோழ்க்ணக உண்டு.

 நீ ர்நிணலகள், வயல்ஜவளிகள் பிடிக்கும்.

 னதோப்பு அணமயும், னதோப்பு வோங்கும் எண்ைமும்

உண்டு.

 ஜவளிநோடு, ஜவளிமோநில பயைங்கள் உண்டு.

 கோலபுருஷனுக்கு 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய்


 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 – குரு

 கோலபுருஷனுக்கு 4 ஆம் இடம் கடகத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 பு ர்பூசம் 4 - குரு

 பூசம் 1,2,3,4 - ச ி

 ஆயில்ய ம் 1,2,3,4 - புதன்

 (ஜசவ்வோய் + குரு) ஜசோத்து வோங்கியபின் குழந்ணத

பிறக்கும்.

 (ஜசவ்வோய் + குரு) மதிப்பு மிக்க ஜசோத்து உண்டு

 (ஜசவ்வோய் + குரு) னகோவில் அருகில் வடு


ீ அணமத்தல்

 (ரோகு + ச ி) தோத்தோவின் ஜதோழில் அணமயும்.

 (ரோகு + ச ி) பயைம் சோர்த்த வருமோ ம், ஜவளிநோட்டு

பயைங்கள் உண்டு.

 (குரு+புதன்) குழந்ணத கோலதோமதமோக பிறக்கும்

 (குரு+புதன்) சட்டம் படித்தல் நன்று.

 (குரு+புதன்) குழந்ணதக்கு ENT பிரச்சண கள் உண்டு.

 11ஆம் அதிபதி 4கீ ழ் இருந்து, 4க்கு திரினகோைத்தில் ச ி,


மோந்தி னபோன்ற கிரகங்கள் இருக்க மூத்த சனகோதரம்

மற்றும் சித்தப்போவிற்கு நீ ர்க்கண்டம் உண்டு.

பதிஜ ோன்றோம் அதிபதி ஐந்தோம் போவத்தில் இருந்தோல் :

 மூத்த சனகோதரம் மற்றும் சித்தப்போவிற்கு குழந்ணத

போக்கியம் உண்டு (திதிசூன்யம், போதகம் சமத்தம்

ஜபறோமல் இருக்க னவண்டும்.

 ெோதகருக்கு பூவக
ீ ஜசோத்துக்கள் உண்டு.

 குலஜதய்வ அருள் உண்டு

 ெோதகர் அறிவோளி

 அரசோங்க அரசியல் ஈடுபோடு உள்ளவர்.

 அரசோங்க சலுணககள் ஜபற்ற குடும்பம்.

 வயிறு ஜதோந்தரவு உண்டு.

 கோதல் திருமைம் உள்ள குடும்பம்.

 55 வயதில் தோய்மோமனுக்கு கண்டம் உண்டு.

 கோவல்துணற, சட்டம் னபோன்ற துணறகளில் நோட்டம்

உண்டு.

 ெோதகருக்கு குழந்ணத பற்றிய சிந்தண உண்டு.

குழந்ணதயோல் ஒரு கவணல உண்டு.

 ெோதகருக்கு குழந்ணத பிறந்து 5 வயது முதல் வளர்ச்சி


இருக்கும்.

 குலத்ஜதோழில் ஜசய்யும் எண்ைம் உண்டு.

 னெோதிடம் மற்றும் மருத்துவத்துணறகள் ஜவற்றி தரும்.

 பூர்விக ஜசோத்துக்களோல் வளர்ச்சி உண்டு மற்றும்

அதில் ஒரு சிறு தணடயும் உண்டு.

 மூத்த சனகோதரருக்கு இடம் அல்லது ஜசோத்து

விட்டுக்ஜகோடுப்போர்.

 பூர்வக
ீ ஜசோத்ணத மூத்தவர் அனுபவிப்போர்.

 ெோதகருக்கு இரண்டோவது பட்டம் (Second Degree)

படிக்கும் ஆர்வம் எண்ைம் உண்டு.

 கோதல் ஜவற்றி தரும்.

 குடும்பத்தில் அரசு வருமோ ம் உண்டு.

 இணறநம்பிக்ணக உள்ள குடும்பம்.

 முதுகு வலி உண்டு.

 பிரச்சண கள் தீர வழி கிணடக்கும்.

 நண்பர்களோல் ஆதோயம் உண்டு.

 குழந்ணத பிறந்த உடன் படிப்போர்.

 ம நிணல போதித்த குடும்பம்

 ெோதகத்தில் இந்த அணமப்பு 50 வயதுக்கு னமல் ஜபரும்

வளர்ச்சி அணடகிறோர்கள்

 ம ிதனநயம் மிக்கவர்
 குழந்ணதக்கும் அரசு வருமோ ம் உண்டு

 சமுதோயத்தில் னபோற்றப்படுவர்கள்

 கோலபுருஷனுக்கு 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய்

 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 – குரு

 கோலபுருஷனுக்கு 5 ஆம் இடம் சிம்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 மகம் 1,2,3,4 - னகது

 பூரம் 1,2,3,4 - சுக்கிரன்

 உத்திரம் 1 – சூரியன்

 இரண்டு சனகோதரர்கள் உண்டு

 பூர்விக ஜசோத்தில் வழக்கு உண்டு!

 உருவம் இல்லோத வழிபோடு ஜசய்வது நன்று

 வோக ம் உள்ள குலஜதய்வ வழிபடு ஜசய்வோர்கள் –

 ஜசோந்த வடு
ீ அணமய தணட தோமதங்கள் உண்டு
 பின்வோழ்க்ணக நல்லமுணறயில் அணமயும்.

பதிஜ ோன்றோம் அதிபதி ஆறோம் போவத்தில் இருந்தோல் :

 மூத்த சனகோதரம், சித்தப்போவிற்கு கடன், வழக்கு,

எதிரிகளுண்டு.

 மூத்த சனகோதரம், சித்தப்போ மருத்துவத்திற்கு பைம்

ஜசலவு ஜசய்வோர்கள்.

 மூத்த சனகோதரம், சித்தப்போ னவணலக்கு ஜசல்வோர்கள்.

சுபகிரக போர்ணவ

 னசர்க்ணக இருப்பின் நல்ல பதிவியில் இருப்போர்கள்.

 ெோதகருக்கு நல்ல னவணல மற்றும் பதிவுகளில் ஆணச

இருக்கும்.

 ெோதகர் முதல் னவணலணய இழப்போர்.

 இரவு னவணல உண்டு கடன் ஜதோந்தரவு இருக்கும்.

 நண்பர்களோல் கடன் உண்டு, நண்பர்களுக்கோக கடன்

படுவோர்கள்.

 ெோதகருக்கு மூத்த சனகோதரம் மற்றும் சித்தப்போ உடன்

கருத்து னவறுபோடு

 உண்டு.

 அதிக னவணலயோட்கள் அணமவோர்கள், அவர்களோல்


ஆதோயம் உண்டு.

 உைவு ஜதோழில் ஜசய்ய ஆணசப்படுவோர்கள்.

 குடல் னநோய் உண்டு.

 இரண்டு ஜசோத்து உண்டு, வோடணக வருமோ ம் உண்டு.

 தன் வருமோ த்தில் சிறுபகுதி வட்டி கடத்தவும்,

மருத்துவத்திற்கும் ஜசலவு

 ஜசய்வோர்கள் (11-6-12 சம்மந்தம்)

 வட்டியுடன் கடண திருப்பி அடிப்போர்கள். )

 இரண்டோவது ஜதோழில் வருமோ ம் கிணடக்கும்.

 கடன், னநோய், வழக்கு அண த்திலும்

ஜவற்றிஜபறுவோர்கள்

 கடன் வோங்கி முன்ன றியவர்கள் உண்டு.

 சீருணட பைியில் ஆர்வம் இருக்கும். "

 அடுத்தவருக்கு னவணல வோங்கி தருவோர்கள்.

 வோயு ஜதோல்ணலயுண்டு.

 தியபழக்கங்களில் இருந்து விடுபடுவோர்கள்.

 ஜபரிய நிர்வோகத்தில் வணல


ீ ஜசய்வோர்கள்.

 நண்பர்கனள எதிரி ஆவோர்கள், எதிரிகனள நண்பர்கள்

ஆவோர்கள் (6-11 சம்மந்தம்).

 கோலபுருஷனுக்கு 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள


நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய்

 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 - குரு –

 கோலபுருஷனுக்கு 6 ஆம் இடம் கன் ியில் உள்ள

நட்சத்திரங்கள்

 உத்திரம் 2,3,4 - சூரியன்

 அஸ்த்தம் 1,2,34 - சந்திரன்

 சித்திணர 1,2 - ஜசவ்வோய்

 ஜசவ்வோய் + சூரியன், அரசு சலுணகயில் வடு


ீ அணமயும்.

 ஜசவ்வோய் + சூரியன், ஜசோத்துவங்கியவுடன் வளர்ச்சி.

 ஜசவ்வோய் + சூரியன், திருமைத்திற்கு பின்பு வளர்ச்சி

(ஜபண் ெோதகம்).

 ஜசவ்வோய் + சூரியன், இணளய சனகோதரத்தோல் ஆதோயம்,

சனகோதரர் பிறந்த

 பின்பு குடும்பத்தில் வளர்ச்சி.

 ரோகு + சந்திரன், தோய் வழியில் ஆ மீ க நோட்டிடம்

உணடயவர்கள் உண்டு.
 ரோகு + சந்திரன், விவசோயத்தில் ஆர்வம், ஜசோட்டு நீ ர்

போச ம் உண்டு.

 குரு + ஜசவ்வோய், குழந்ணதக்கு ஜசோத்து உண்டு.

 குரு + ஜசவ்வோய், குழந்ணத பிறந்த உடன் ெோதகருக்கு

ஜசோத்து உண்டு.

 புரட்டோசி, மோசி மோதங்களில் நல்ல மற்றும் னகட்ட

கோரியங்கள்.

பதிஜ ோன்றோம் அதிபதி ஏழோம் போவத்தில் இருந்தோல் :

 ெோதகருக்கு மண வியோல் னயோகம், திருமைத்திற்கு

பின்பு னயோகம்.

 ெோதகருக்கு நண்பர்கள் அதிகம்.

 திருமைம் ஆகோத நண்பர்கள் உண்டு, அவர்கள் நீ ண்ட

கோல நண்பர்களோக

 இருப்போர்கள்.

 இருதோர னயோகம் ஜகோண்ட நண்பர்கள் இருப்போர்கள்.

 ெோதகருக்கு ஜவளிநோடு, ஜவளிமோநிலம் சோர்ந்த

வருமோ ம் உண்டு.

 அரசோங்க, அரசியில் ஈடுபோடு ஜகோண்ட

வோடிக்ணகயோளர்கள் உண்டு.

 வோடிக்ணகயோளர்களோல் லோபம் உண்டு.


 ெோதகருக்கு சிறுநீ ரக ஜதோந்தரவு இருக்க வோய்ப்பு.

 ஜவளிநோட்டு சிந்தண அதிகம்.

 மூட்டுவலி, முழங்கோல்வலி உண்டு.

 இரண்டோம் குழந்ணத பிறந்தவுடன் வளர்ச்சி.

 நோட்டுகணள ஈடுபோடு உண்டு (னகோலோட்டம், சிலம்பம்)

 கூட்டுக்குடும்பமோக வோழ்ந்தவர்கள்.

 ஜசோட்டுநீ ர் போச ம் உண்டு.

 ெோதகருக்கு பரிசு ஜபோருட்கள் னதடிவரும்.

 மூத்த சனகோதரம், சித்தப்போ முன் ின்று ஜசய்யும்

திருமை

 கோரியம் ஜவற்றிணய தரும்.

 திருமைத்திற்கு அரசியல் மற்றும் அரசோங்க

அதிகோரிகள் வருவோர்கள்.

 5ஆம் அதிபதி அல்லது சூரியன் சம்மதம் ஜபற்றோல்

களத்திரம் (கைவன்

 வோ அல்லது மண வி) மூத்தவர்.

 ஜபோதுனசணவ ஈடுபோடு உண்டு.

 மூத்த சனகோதரம், சித்தப்போ இருதரனயோகம்

ஜகோண்டவர்கள்

 மூத்த சனகோதரம், சித்தப்போ நீ ண்ட தூரம் பயைம்

ஜசய்வோர்கள்.
 மூத்த சனகோதரம், சித்தப்போ கூட்டு ஜதோழில்

ஜசய்வோர்கள்

 மூத்த சனகோதரம், சித்தப்போவுக்கு சிறுநீ ரக ஜதோந்தரவு

இருக்கும்.

 கோலபுருஷனுக்கு 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய்

 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 - குரு

 கோலபுருஷனுக்கு 7 ஆம் இடம் துலோத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 சித்திணர 3,4 - ஜசவ்வோய்

 சுவோதி 1,2,34 - ரோகு

 விசோகம் 1,2,3 - குரு

 புத்திரர்களோல் னசோகம் உண்டு

 ஒரு குழந்ணத அழித்திருக்க வோய்ப்பு.

 ெோதகருக்கு ஜசோத்து உண்டு.


பதிஜ ோன்றோம் அதிபதி எட்டோம் போவத்தில் இருந்தோல் :

 மூத்த சனகோதரம் சித்தப்போவிற்கு ஆயுள் குணறபோடு

உண்டு.

 11 ஆம் அதிபதி 8இல் இருந்தோல் ெோதகருக்கு நீ ண்ட

ஆயுள் உண்டு. (11ஆம்

 அதிபதி 6,8,12 இல் மணறத்தோல் உறவுகணளத்தோன்

போதிக்கும்,

 ெோதகருக்கு சுப்பலண தோன் தரும்.)

 ெோதகர் விபத்து தப்பிப்போர்.

 Rice mill வந்திருந்த குடும்பம்.

 ெோதகருக்கு LIC, இன்சூரன்ஸ் பலன் தரும்.

 ெோதகருக்கு உயில் ஜசோத்து உண்டு.

 அரசியியல் அரசோங்க முயற்சிகள் ஜவற்றி தரும்.

 ஜபரியவர்களுக்கு பி ோமியோக இருப்போர்கள்.

 மின்சோரத்துணறயில் ஈடுபோடு உண்டு.

 மூத்த சனகோதரம், சித்தப்போவிற்கு ஜசய்விண போதிப்பு

உண்டு. அவர்களின்

 மரைத்தில் சந்னதகம் உண்டு, தீரோத வியோதிகள்

உண்டு.
 ெோதகருக்கு கண்திருஷ்டி, ஜசய்விண பலிக்கோது

(11ஆம் அதிபதி 6,8,12 இல் மணறத்தோல்

உறவுகணளத்தோன் போதிக்கும், ெோதகருக்கு சுப்பலண

தோன்

 தரும்.)

 ெோதகருக்கு திடீர் அதிஷ்டம் உண்டு, அமோனுஷ்ய சக்தி

உண்டு.

 ெோதகருக்கு அணடத்துணவத்து விறற்க்கு ஜபோருட்கள்

லோபம் தரும் (gas சிலிண்டர், ஜபட்னரோல் பங்க்

னபோன்றணவகள்)

 ெோதகர் வழக்குகளில் ஜவற்றி கோண்போர்.

 நல்ல நண்பர் ஒருவரின் திடீர் மரைம் நிகழும்.

 ெோதகர் நீ ர்க்கண்டம் தப்பியவர், வோக விபத்து

தப்பியவர் (4ஆம்

 போவத்திற்கு 5ஆம் போவமோக வருவதோல்)

 தோய்வழியில் இறந்து பிறந்த குழந்ணத உண்டு.

 கோலபுருஷனுக்கு 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய்


 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 – குரு

 கோல புருஷனுக்கு 8 ஆம் இடம் விருச்சிகத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 விசோகம் 4 - குரு

 அனுஷம் 1,2,3,4 - ச ி

 னகட்ணட 1,2,3,4 - புதன்

 ஜசவ்வோய் + குரு, ெோதகருக்கு ஜசோத்துண்டு, வோக ம்

உண்டு,

 விணரவில் திருமைம் உண்டு, உறவில் திருமைம்

உண்டு.

 ரோகு + ச ி, பயைம் சோர்ந்த ஜதோழில், இரவு தோசில்,

தோத்தோ ஜதோழில்

 லோபம் தரும்.

 குரு + புதன், குழந்ணத இடம்மோறி இருக்கும்.

 குரு + புதன், சட்டம், னெோதிடம், பள்ளிக்கூடம்

நடத்துவது னபோன்றணவகள் பயன் தரும்


பதிஜ ோன்றோம் அதிபதி ஒன்பதோம் போவத்தில் இருந்தோல் :

 ெோதகர் தந்ணதயோ ோவுடன் வளர்ச்சி.

 ெோதகரின் தந்ணத மூத்தவரோக இருப்போர் (5ஆம் அதிபதி

அல்லது சூரியன்

 ஜதோயர்பு இருக்க னவண்டும், இல்ணல என்றோல்

4கோவதோக பிறந்திருப்போர்.)

 ஆன்மீ கத்தில் ஆர்வமும் லோபமும் உண்டு.

 தந்ணதவழியில் மத்திய அரசு மற்றும் அரசியியல்

ஈடுபடுஜகோண்டவர்கள் | உண்டு . 5. குருமோர்கள்,

ஆன்மிகவோதிகள் நடப்பு கிணடக்கும்.

 ஜவளிநோட்டு சிந்தண இருந்து ஜகோண்னட இருக்கும்.

 தந்ணதக்கு மூட்டு, முழங்கோல் வலி இருக்கும்.

 தந்ணத வழியில் இருதரனயோகம் உண்டு.

 அரசியல் வோதி, அரசோங்க அதிகோரிகளின் ஆதரவு

உண்டு

 சமுதோயத்தில் தணலணம தங்குவோர்கள்.

 மருத்துவ குைம் உண்டு.

 அதிக நண்பர்கள் உண்டு, அத ோல் ஜதோல்ணலயும்

உண்டு.

 வோரிசுத்ஜதோழில் உள்ள குடும்பம்.


 னகோவிலில் னவண்டுவது ஜவற்றியோகும், ஆகோ ெோதகர்

ஒரு கோரியம் முடிக்கனவண்டும் என்றோல் னகோவிலுக்கு

னவண்டிக்ஜகோள்வது நன்று, ஜவற்றி தரும்.

 தோ ம் தர்மம் ஜசய்யும் எண்ைம் இருக்கும்.

 ஜபரிய ம ிதர்களின் நட்பு கிணடக்கும்.

 னகோவில், மடம் னபோன்றவற்றில் நிர்வோகம்

ஜசய்தவர்கள்

 குடும்பத்தில் உண்டு.

 ஜசோந்த வடு
ீ அணமய தணட தோமதம் (4 ஆம் இடத்திற்கு

6ஆம் இடமோக

 வருவதோல்)

 கோலபுருஷனுக்கும் 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய் ,

 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 – குரு

 கோலபுருஷனுக்கும் 9 ஆம் இடம் தனுசில் உள்ள

நட்சத்திரங்கள்
 மூலம் 1,2,3,4 - னகது

 பூரோடம் 1,2,3,4 - சுக்கிரன்

 உத்திரோடம் 1 - சூரியன்

 கோதல் திருமைம் ஜகோண்ட குடும்பம் (ஜசவ்வோய்

+னகது, ரோகு + சுக்கிரன்).

 ெோதகருக்கு வழக்குண்டு.

 குழந்ணத பிறந்த வுடன் வளர்ச்சி)

 அதிக பயைங்கள் உணடயவர்

பதிஜ ோன்றோம் அதிபதி பத்தோம் போவத்தில் இருந்தோல் :

 இரண்டு ஜதோழில்கள் அணமயும்.

 ஜதோழிலில் லோபம் இருக்கும்.

 நிர்வோக திறன் ஜகோண்ட ெோதகர்.

 ஜபரிய நிறுவ ங்களில் னவணல ஜசய்வோர், ஜபரிய

நிறுவ ங்களில்

 ஜபோறுப்புள்ள னவணளயில் இருப்போர்.

 ஜதோழில் கிணடக்க கூடிய லோபத்தில் தோ ம் தர்மம்

ஜசய்வோர்கள்.

 குழந்ணதணய தத்து எடுத்து வளர்ப்போர்கள்.


 அ ோணத இல்லத்திற்கு உதவிகள் ஜசய்வோர்கள்.

 ஜதோழிலில் எப்னபோதும் கலகலப்போக இருப்போர்கள்.

 அதிக ஊதியம் உள்ள னவணளயில் இருப்போர்கள்.

 அதிக லோபம் தரக்கூடிய ஜதோழிணல ஜசய்வோர்கள்.

 தர்மம் மற்றும் கர்மம் பற்றிய சிந்தண கள்

ஜகோண்டவர்.

 ஒரு கண்டம் தப்பித்து மறுஜென்மம் எடுத்தவர். (11ஆம்

அதிபதி 6,8,12 இல்

 மணறந்தவர்கள் ஒரு ஜபரிய கண்டம் தப்பித்து

மறுபிறவி எடுத்தவர்கள்.)

 10ஆம் ஓடத்தில் இருந்து 4ஐ போர்ப்பதோல் (11-10-4

சம்மந்தம்), இவர்களுடன் 5 அல்லது 9ஆம் அதிபதி

சம்மந்தம் ஜபற்றோல் சுடுகோட்டிற்கு இடம்

விட்டுக்ஜகோடுப்போர்கள்.

 10ஆம் ஓடத்தில் இருந்து 4ஐ போர்ப்பதோல் (11-10-4

சம்மந்தம்), இவர்களுடன் 8ஆம் அதிபதி சம்மந்தம்

ஜபற்று இருப்பின் ஜசோந்த இடத்தில் அடக்கம்

 ஜசய்யப்பட்டவர்கள் இருப்போர்கள்.

 அரசுவழி ஜவகுமதிகள் உண்டு.

 தந்ணதயின் ஜதோழில் அல்லது குலத்ஜதோழில் ஜசய்யும்

எண்ைம் ஜகோண்டவர்கள்.
 ெீவ க்குணறவில்ணல (கணடசி கோலம் வணர

சோப்போட்டிற்கு பஞ்சம் இல்ணல). கோலபுருஷனுக்கும்

 கோலபுருஷனுக்கு 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய் ,

 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 – குரு

 கோலபுருஷனுக்கு 10 ஆம் இடம் மகரத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 உத்திரோடம் 2,3,4 - சூரியன்

 திருனவோைம் 1,2,34 - சந்திரன்

 அவிட்டம் 1,2 – ஜசவ்வோய்

 ஜசவ்வோய் + சூரியன், ஜசோத்து வோங்கியவுடன் வளர்ச்சி

 ஜசவ்வோய் + சூரியன், ஜசோத்து மதிப்பு உயரும்

 ஜசவ்வோய் + சூரியன், அரசோங்க சலுணகயில் வடு


அணமயும்

 ஜசவ்வோய் + சூரியன், இணளய சனகோதரத்திற்கு வளர்ச்சி


உண்டு.

 ஜசவ்வோய் + சூரியன், னகோவில் அருகில் வடு


ீ அணமயும்.

 ஜசவ்வோய் + சூரியன், மருத்துவம் சரிந்த ஜதோழில்

வளர்ச்சி தரும்.

 ரோகு + சந்திரன், தோய்வழியில் சோமி ஆடுபவர்கள்

உண்டு.

 ரோகு + சந்திரன், ெோதகருக்கு ஜவளிநோட்டு பயைங்கள்

அணமயும்.

 ரோகு + சந்திரன், ஜவளிநோட்டு வருமோ ம் உண்டு.

 குரு + ஜசவ்வோய், குழந்ணதக்கு ஜசோத்துண்டு.

பதிஜ ோன்றோம் அதிபதி பதிஜ ோன்றோம் போவத்தில்

இருந்தோல் :

 11க்கு திரினகோைத்தில் சுபகிரங்கள் இருந்தோல் ெோதகர்

மூத்தவர், இல்ணலஜயன்றோல் ெோதகருக்கு மூத்த

சனகோதரம் உண்டு.

 ெோதகருக்கு சித்தப்போ உறவு உண்டு.

 11ஆம் போவத்திற்கு 7ஆம் இடம் போதிப்பணடயும், ஆகோ

5ஆம் இடம் போதிப்பணடயும். குழந்ணத போக்கியம் உண்டு

அ ோல் னபரன் னபத்தி போர்ப்பதில் தணட, தோமதம்


உண்டு.

 அடுத்தவர் பிள்ணளகணள வளர்ப்போர்கள்.

 7ஆம் போர்ணவ 5ஆம் இடத்தில் விழுவதோல் கோதல்

திருமைம் உள்ள குடும்பம்.

 11க்கு 11ஜ ோன்று வளர்ச்சி ஜபரும், 9ஆம் வடு


ீ ஆகோ

 இருதோர னயோகம் உண்டு.

 அரசு வருமோ ம் உள்ள குடும்பம்.

 அரசியியல் ஈடுபோடு உண்டு.

 கணல ஆர்வம் மற்றும் இருப்பது உண்டு.

 கலபுருஷனுக்கு 11ஆம் வடோ


ீ கும்பத்திற்கு 7ஆம்

இடம் சிம்மம் மற்றும் 11ஆம் இடம் தனுசு ஆகோ

ஆன்மிகம், அரசு, அரசியலில் தணலணம தங்குவோர்கள்.

 ெோதகருக்கு அதிக பயங்கள் உண்டு.

 ெோதகருக்கு சிறு விபத்து அறுணவசிகிச்ணச உண்டு.

 ெோதகருக்கு நீ ண்ட கோல நண்பர்கள் பலர் இருப்போர்கள்.

 மக்கள் ஜதோடர்பு, ஜவளிநோட்டு ஜதோடர்ப்பு உண்டு.

 அடுத்தவர் பிரச்சண கணள தீர்த்துணவப்பர்.

 ஜபரியவர்கள், நல்ல பதவியில் இருப்பவர்க நட்பு

இருக்கும்.

 மூட்டு, முழங்கோல் மற்றும் முதுகு சோர்த்த ஜதோந்தரவு

இருக்கும்.
 ஆயுள் பலம் உள்ள ெோதகர்.

 எதிலும் ஜவற்றி நிச்சயம், (இழுப்பரியோக இருந்தோலும்

ஜவற்றி நிச்சயம்

 உண்டு .)

 ெோதகருக்கு விளம்பரம், பப்ளிசிட்டி னதடிவரும்.

 ெோதகர் கலகலப்போக இருப்பர்.

 6க்கு 6ஆம் இடமோக வருவதோல் எதிரிகள் உண்டு,

ஜவற்றியும் உண்டு.

 4ஆம் போவத்திற்கு ஆகோ வருவதோல் வடு


ீ அணமவதில்

தணட தோமதங்கள் உண்டு.

 சித்திக்கு நல்ல உத்தினயோகம் உண்டு (6க்கு 6ஆகோ

வருவதோல்).

பதிஜ ோன்றோம் அதிபதி பன் ிரண்டோம் போவத்தில்

இருந்தோல் :

 மூத்த சனகோதரம், சித்தப்போவிற்கு ஜவளிநோடு,

ஜவளிமோநில பயைங்கள் உண்டு.

 மூத்த சனகோதரம், சித்தப்போவோல் ெோதகருக்கு

விரயங்கள் உண்டு.

 11ஆம் அதிபதி 12இல் இருந்து அதற்க்கு


திரினகோைத்தில் ச ி மோத்தி இருந்தோல் மூத்த

சனகோதரம் மற்றும் சித்தப்போவுக்கு திடீர் விபத்து

நடக்கும், மருத்துவமண யில் இறக்கும் நிணல வரும்.

 திரினகோைத்தில் சுபகிரங்கள் இருக்க நல்ல

அந்தஸ்த்தில் இருப்போர்கள்.

 மூத்த சனகோதரம், சித்தப்போ மருத்துவமண க்கு அதிகம்

ஜசலவு ஜசய்வோர்கள்.

 ெோதகருக்கு உயர்கல்வி உண்டு.

 ெோதகருக்கு தோய்வழி போட்டி மற்றும் தோத்தோவோல்

ஆதோயம் உண்டு,

 தூங்கும் முன்பு இவர்கணள நிண ப்பது ெோதகருக்கு

நன்று.

 ெோதகருக்கு இரண்டோவது ஜதோழில் ஜவற்றி தரும்.

 நண்பர்களோல் பயைங்களும், விரயங்களும் உண்டு.

 அய , சய , னபோகம் நல்ல முணறயில் இருக்கும்.

 ஜவளிநோட்டு ஜதோடர்பு மற்றும் மருத்துவம் சோர்ந்த

விஷயங்கள் நல்ல

 வருமோ ம் தரும்.

 லோபமும் விரயமும் சரியோக இருக்கும். வரவுக்னகற்ற

ஜசலவு இருக்கும்.

 பயைத்தோல் லோபம் உண்டு, பயைம் ஜசய்து லோபம்


சம்போதிக்கும் அணமப்பு.

 ஜவளிநோடு, ஜவளிமோநில வருமோ ங்கள் உண்டு.

 ஒருவருக்கு விரயமோவது இவருக்கு லோபமோக

இருக்கும். ஏலமிடும் ஜசோத்து, வில்லங்க ஜசோத்து,

பணழய ஜபோருணள வோங்கி விற்பது னபோன்றணவகள்

 ெோதகருக்கு நல்ல லோபம் தரும்.

 மணறத்து ணவக்கப்பட்டுள்ள ஜபோருட்கள் மூலமும்

லோபம் உண்டு, ஜசங்கல்,

 இரும்புக்கம்பி னபோன்றணவகள் லோபம் தரும்.

 ஜநருங்கிய நண்பர் ஒருவர் மருத்துவமண யில்

மரைம் அணடவோர்.

 இறுதிக்கோல னதணவக்கு னசர்த்துணவப்போர்கள்.

 கோல்வலி, கோஜலரிச்சல் இருக்கும்.

 11க்குணடயவன் 12இல் இருப்பதோல், கும்போபினஷகம்

மற்றும்

 அபினஷகங்களில் கலந்து ஜகோள்வது நன்று.

 னமோட்சத்ணத பற்றிய சிந்ணத உண்டு.

 தள்ளுபடி விணலயில் ஜபோருட்கணள வியோபோரம்

ஜசய்வது நன்று. (11-லோபம், 12- விரயம் ஆகோ லோபத்தில்

சிறுபகுதி விரயமோக தள்ளுபடி ஜசய்து வியோபோரம்

ஜசய்வது லோபம் தரும்.)


 கோலபுருஷனுக்கும் 11 ஆம் இடம் கும்மத்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 அவிட்டம் 3,4 - ஜசவ்வோய்

 சதயம் 1,2,3,4 - ரோகு

 பூரட்டோதி 1,2,3 – குரு

 கோலபுருஷனுக்கும் 12 ஆம் இடம் மீ த்தில் உள்ள

நட்சத்திரங்கள்

 பூரட்டோதி 4 - குரு

 உத்திரட்டோதி 1,2,3,4 –

 ச ி னரவதி 1,2,3,4 – புதன்

 ஜசவ்வோய் + குரு, ெோதகருக்கு ஜசோத்துண்டு,

 ஜசவ்வோய் + குரு, ஜசோத்தில் வளர்ச்சி உண்டு.

 ஜசவ்வோய் + குரு, னகோவில் அருகில் வடு


ீ இருக்கும்.

 ஜசவ்வோய் + குரு, ஜசோந்த இடத்தில் னகோவில் கட்டுதல்

மற்றும் னகோவில்

 கட்ட இடம் தோ ம் தருதல்.

 ெோதகர் சமுதோய பற்று மற்றும் ஜபோறுப்புள்ளவர்.)


 ரோகு + ச ி, ெோதகர் தோத்தோவின் ஜதோழில் ஜசய்யும்

எண்ைம் ஜகோண்டவர்.

 குடு + புதன், சட்டம், ஆசிரியர், னெோதிடம் னபோன்ற

ஜதோழில்கள் நல்ல பலண தரும்.

You might also like