You are on page 1of 13

கார்த்திகக நட்சத்திரம்; நண்பர்கள் யார் எதிரிகள் யார்?

27 நட்சத்திரங்கள் -
ஏ டூ இஸட் தகவல்கள் 8 :

’ச ொல்வொக்கு ஜ ொதிடர்’ ச யம் ரவணன்

கார்த்திகக நட்சத்திரத்தின் தன்கைககையும் அந்த நட்சத்திரக்காரர்கைின்


குணங்ககையும் பார்த்துக்ககாண்டிருக்கிற ாம்.
கார்த்திகக நட்சத்திரம் அக்னி அம்சம். இது கார்த்திகக
நட்சத்திரக்காரர்கைின் றதகத்திலும் இருக்கும். அப்படிகயனில், இது
குணாதியசத்தில் கவைிப்படுைா? நிச்சயம் கவைிப்படும்!

தவறுககைப் கபாறுக்க ைாட்டார்கள். சிறுகை கண்டு கபாங்குபவர்கள்.


கபாய் றபசத் தயங்குபவர்கள். கபாய் றபசினால் உடனடியாக
ைாட்டிக்ககாள்பவர்கள். அடுத்தவர்ககை ஒறர பார்கவயில் எகட றபாட்டு
விடுவார்கள். எகதயும் தாங்கும் பக்குவம் உள்ைவர்கள். ஏைாற் ங்ககை
கவைிக்காட்டாதவர்கள். எதிரிககைக் காத்திருந்து வழ்த்துபவர்கள்.

அவச்கசால்லுக்கு ஆைாகாதவர்கள். அப்படி ஒருறவகை அவச்கசால்லுக்கு
ஆைானால் துடித்துப் றபாவார்கள்.

அறதசையம், துறராகம் தாங்கைாட்டார்கள். அப்படி துறராகம்


கசய்பவர்ககை நட்பு வட்டத்தில் இருந்து தூக்கிவசிவிடுவார்கள்.
ீ ஆனால்
அவர்களுக்கு ஏறதனும் கஷ்டம், சிக்கல், பிரச்சிகன என் ால் றநரடியாக
வராைல், யாகரயாவது கவத்து அவர்களுக்கு உதவி கசய்யும்
கபருந்தன்கை குணம் ககாண்டவர்கள்.

அக்னி தத்துவம் என்பதால் பித்த உடல்வாகு உகடயவர்கள். எவ்வைவு


உண்டாலும் கைலிந்த றதகம் ககாண்டவர்கள். தகலசுற் ல், ையக்கம்
றபான் பிரச்சிகனகள் இருக்கும். பித்தம் தரும் உணவு வககககை
முற் ிலும் தவிர்க்க றவண்டும்.

உடல் சூட்டின் காரணைாக அடிக்கடி காது வலி வரும். இை வயதிறலறய


கண்ணாடி அணியறவண்டி வரும். தகலவலி, வயிறு கதாடர்பான
உபாகதகள், முதுககலும்பு பிரச்சிகனகள் வரும். உணவு கசரிைானம்
உடனுக்குடன் ஆகிவிடும். எனறவ பசியுணர்வு இருந்து ககாண்றட
இருக்கும்.
தன் வாழ்க்ககத்துகணயிடம் அதிக நம்பிக்கக கவப்பார்கள். இன்னும்
கசால்லப்றபானால் வாழ்க்ககத்துகணயிடம் ைிகவும்
அடங்கிப்றபாவார்கள். துகணயின் றபச்சுக்கு ைிகவும் கட்டுப்படுவார்கள்.
கதைிவாகச் கசால்வகதன் ால் “கவைியில் புலி, வட்டில்
ீ எலி” என்பது
சரியாக கபாருந்தும். ைனகைாத்த துகணறய அகையும்.

நண்பர்கைாக இருப்பவர்கைிடம் ைிக உண்கையாக இருப்பார்கள்.


அறதசையம் துறராகம் கசய்தாறலா ைன்னிக்கறவ ைாட்டார்கள். ஆனால்
நண்பர்கறைா, வாழ்க்ககத் துகணறயா அகைவகதல்லாம்
சுயநலக்கார்ர்கைாகறவ அகைவார்கள்.

தன் தாய் தந்கதகய எப்படி பார்த்துக்ககாள்வார்கறைா அறதறபால


ைாைனார் ைாைியாகரயும் நன்கு கவனித்துக்ககாள்வார்கள்.

தன் பிள்கைகைிடம் கண்மூடித்தனைாக பாசம் கவப்பார்கள். அவர்கள்


றகட்காைறலறய றதகவககை நிக றவற் ித்தருவார்கள்.அறதசையம்
ஒழுக்கம் நிக ந்த பிள்கைகைாக வைர்ப்பார்கள்.

கடன் வாங்க அஞ்சாதவர்கள், ஆனால் கடனால் எந்த பாதிப்புககையும்


சந்திக்கைாட்டார்கள். கடகன அகடப்பதில் சரியான திட்டைிடல் இருக்கும்.
இன்னும் கசால்லப்றபானால் கடன் வாங்கிறய தன் கதாழில் முதல்,
றதகவகள் வகர அகனத்தும் கசய்து ககாள்பவர்கள்.

றவகலக்கு கசன் ாலும் சரியான சையத்தில் கசாந்தத் கதாழில்


கண்டிப்பாகச் கசய்வார்கள். அதிகபட்சம் கசாந்தத் கதாழில்தான் அகையும்.
பாரம்பரிய பரம்பகரத்கதாழில் கசய்வார்கள். உழவுத்கதாழில்,
பண்கணகள், ஆகட உற்பத்தி, ைருந்து கதாடர்பான கதாழில், ைருத்துவர்,
சித்த ைருத்துவம் றபான் கதாழில் கசய்பவர்கைாக இருப்பார்கள்.

கொர்த்திகக நட் த்திரத்துக்கு உரிய ஜதவகத - அக்னி

ஆகறவ, இவர்கள் அக்னி தலைான திருவண்ணாைகலக்கு றநரம்


கிகடக்கும்றபாகதல்லாம் கசன்று வரறவண்டும். ற ாைங்கள்,
யாகங்கைில் கலந்து ககாள்ைறவண்டும். ஆலயங்கைில் விைக்றகற்
றதகவயான எண்கணய், கநய் தானம் வழங்குவது சி ப்பான
நன்கைககைத் தரும். கிருத்திகக நட்சத்திரப் கபண்கள், இல்லத்தில்
காகல,ைாகல இரு றவகையிலும் விைக்றகற் ி வழிபடுவது
ஒட்டுகைாத்தக் குடும்பத்திற்றக நன்கை தரும். நிகனத்தது நிக றவறும்.

அதிஜதவகத - கொர்த்திஜகயன். எனறவ முருக வழிபாடு கசய்வது ைிக


நல்லது. அதிலும் திருச்கசந்தூர் முருககன தரிசனம் கசய்யுங்கள். அதிக
சி ப்பான பலன்கள் தரும்.

கொர்த்திககயின் வடிவம் - கத்தி. எனறவ கூர்கையான கபாருட்ககை


ககயாளும்றபாது ைிகுந்த கவனம் றவண்டும். உங்கள் பாதுகாப்புக்காக
அல்ல, உங்கைால் ைற் வர்களுக்கு எந்த தீங்கும் நிகழாைல் இருக்க இந்த
கவனம் உதவும். .

கொர்த்திகக நட் த்திரத்துக்கொன மிருகம் - செண் ஆடு. ஆகறவ,


ஆடுகளுக்கு உணவைிப்பது நல்லது. நவக்கிரகத்தில் கசவ்வாய் பகவானின்
வாகனம் ஆடு. எனறவ கசவ்வாய் எனும் அங்காரககன வழிபாடு
கசய்யுங்கள். கசவ்வாய்க்கு விைக்றகற் ி வழிபடுவது நல்லது.

விருட் ம்- அத்தி மரம்.

இதில் ஆச்சரியம் என்னகவன் ால் சுக்கிரனின் விருட்சம் அத்தி ைரம்.


அப்படி இருக்க, சூரியனின் நட்சத்திரைான கார்த்திககக்கும் அத்தி ைரறை
விருட்சம் என்பது ஏறதா முரண்பாடாக கதரிகி தல்லவா? இதில்
ஆச்சரியம் ஏதுைில்கல.

சுக்கிரனின் தன்கைகைில் ஆணின் விந்துவும் உண்டு. ஆனால் நன் ாக


கவனியுங்கள். விந்து ைட்டுறை குழந்கத பி ப்புக்கு றபாதாது. அந்த
விந்துவில் உயிரணுக்கைின் எண்ணிக்கக ைிகைிக முக்கியம். அந்த
உயிரணுவில் இருக்கும் உயிர் என்னும் வரியம்
ீ ைற்றும் றவகம் ைிக
முக்கியம். இந்த வரியம்
ீ றவகம் இருந்தால் ைட்டுறை குழந்கத உருவாகும்.
ஆக சுக்கிரன்- விந்து, சூரியன்- விந்துவில் உள்ை உயிரணு.

அத்தி ைரம் கார்த்திககக்கு வந்தது எப்படி என்று இப்றபாது புரிந்திருக்கும்.


அத்திப்பழத்தில் ஆண்கைின் விந்து கபருக்கத்திற்கு றதகவயான சக்தி
உள்ைது என்பது அகனவருக்கும் கதரிந்த ஒன்று.

அத்தி மரத்கத தலவிருட் மொக சகொண்ட ஆலயங்கள்-

திருச்ச ந்தூர் முருகன் ஆலயம்.


ச ன்கன திருசவொற்றியூர் வன்மீ கநொதர் ஆலயம்.
கொஞ் ிபுரம் வரதரொ செருமொள் ஆலயம்.
திருச் ி கீ ரனூர் ிவஜலொக நொதர்.

இந்த ஆலயங்களுக்குச் கசன்று இக வகன தரிசித்து தல விருட்சத்திற்கு


தூபதீபம் காட்டி, நீர் ஊற் ி வாருங்கள். அத்தி ைரத்கத உங்களுக்கு
வசதியான இடங்கைில் வைர்த்து வாருங்கள். நன்கைகள் அதிகைாகும்.
வைர்ச்சி கபருகும். வசதிகள் அகனத்தும் கிகடக்கும்.

செரும் நன்கமகள் தரும் நட் த்திரங்கள்-

ஜரொகிணி,அஸ்தம், திருஜவொணம்

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிக நன்கைககைத்தரும். இந்த


நட்சத்திரக்காரர்கைால் றதகவயான உதவிகள் கிகடக்கும். இந்த
நட்சத்திரங்கள் வரும் நாட்கைில் எடுத்துக்ககாண்ட றவகலகள்
அகனத்தும் முழுகையான நன்கைககைத்தரும். பணம் கதாடர்பான
விஷயங்கள் சாதகைாக இருக்கும். புது முயற்சிககை இந்த நட்சத்திர
நாட்கைில் கதாடங்கினால் கவற் ி உறுதி என முழுகையாக நம்பலாம்.
றைலும் இந்த நட்சத்திர வடிவங்ககை வட்டிலும்,
ீ அலுவலகத்திலும்,
கதாழிலகங்கைிலும் கவத்துக்ககாள்வது நன்கைககை
அதிகப்படுத்தித்தரும்.

ஜரொகிணி- ஜதர்

அஸ்தம் - மகொலட்சுமியின் (ெடம்) அெய முத்திகர

திருஜவொணம்- (வில்) அம்பு இந்த வடிவங்ககை ெயன்ெடுத்துங்கள்.


நன்கமகள் செருகுவகத கண்கூட கொண்ெீர்கள்.

ச ொத்துக்கள் வொங்கவும், விற்கவும் உகந்த நட் த்திரங்கள்-

திருவொதிகர, சுவொதி, தயம்

இந்த நட்சத்திர நாட்கைில் கசாத்துக்கள் வாங்கவும், வாகனங்கள்


வாங்கவும் கசய்யலாம். அறத றபால கசாத்துக்கள் லாபகரைாக
விற்பதற்கும் ைிகவும் உகந்தது. வங்கிக் கணக்கு கதாடங்கவும் சி ந்தது.

கடன் வொங்க, கடன் அகடக்க, சதொழில் சதொடங்க உகந்த


நட் த்திரங்கள்-

பூ ம், அனுஷம், உத்திரட்டொதி

கதாழில் கதாடங்க றதகவயான கடனுதவி கப வும், வட்டுக்கடன்



வாங்கவும், கடன்ககை திரும்ப அகடக்கவும் உகந்த நட்சத்திரங்கள்.

றைலும் நன்கம தரும் நட் த்திரங்கள் -

அஸ்வினி, மகம், மூலம், ெரணி, பூரம், பூரொடம் இந்த ஆறு


நட் த்திரங்களும் நன்கம தருவதொக இருக்கும்.

தவிர்க்க ஜவண்டிய, நட்ெொக கவத்துக்சகொள்ைக் கூடொத


நட் த்திரங்கள் -

மிருக ரி
ீ டம், ித்திகர, அவிட்டம்

இவர்ககை முற் ிலுைாக தவிர்க்க றவண்டும். வாழ்க்ககத்துகணயாக


வந்தாலும் அவஸ்கதகளுடன் வாழ றவண்டும். இந்த நட்சத்திர நாட்கைில்
புதிய முயற்சிகள் கசய்யக்கூடாது, பயணங்கள் றைற்ககாள்ைக்கூடாது.
அறுகவ சிகிச்கச கசய்யக்கூடாது.

உங்கைால் ைற் வர்களுக்கு நன்கையும் அவர்கைால் எந்த நன்கையும்


நடக்காது. அந்த நட்சத்திரங்கள்-

புனர்பூ ம், வி ொகம், பூரட்டொதி.

ஏன்தான் பழகிறனாறைா? என எண்ணத்றதான்றும் நட்சத்திரங்கள்-

ஆயில்யம், ஜகட்கட, ஜரவதி

இந்த நட்சத்திரக்காரர்கள் என் ாவது கபரிய அைவில் சிக்கலில்


ைாட்டிவிட்டு விடுவார்கள். வாழ்க்ககத்துகணயாக வந்தாறலா... நிம்ைதி
என்பறத இல்லாைல் றபாகும். முற் ிலுைாக தவிர்க்க றவண்டும். இந்த
நட்சத்திர நாட்கைில் கசய்யும் எந்த றவகலயும், எந்த முயற்சிகளும்
உங்களுக்கு எதிராகத்தான் றபாகும்.

றவகத என்னும் கநருப்பாய் இம்கச தரும் நட்சத்திரம்- விசாகம்.


முழுகையாகத் தவிர்க்கறவண்டும்.

இன்னும் கார்த்திகக நட்சத்திரக்காரர்கள் கு ித்த தகவல்கள் ஏராைம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 9 - கார்த்திகக நட்சத்திரம்

’ச ொல்வொக்கு ஜ ொதிடர்’ ச யம் ரவணன்

கிருத்திகக நட்சத்திரத்தின் சி ப்புகள் கு ித்தும் கிருத்திகக


நட்சத்திரக்காரர்கைின் பலம் ைற்றும் பலவனம்
ீ கு ித்தும் பார்த்துக்
ககாண்டிருக்கிற ாம். இப்றபாது, கிருத்திகக நட்சத்திரத்தின் 4
பாதங்களுக்குைான தனித்தன்கைககைப் பார்ப்றபாம்.

கொர்த்திகக 1ம் ெொதம்-

கார்த்திகக நட்சத்திரத்தின் முதல் பாதைானது றைஷ ராசியில் இருக்கும்.


இவர்கள் பி க்கும்றபாறத கசாந்த வட்டில்தான்
ீ பி ந்திருப்பார்கள்.
இல்கலகயன் ால் றைஷ ராசியின் கார்த்திகக நட்சத்திரக்காரர்கள்
பி ந்தவுடன் இவரின் தந்கத கசாந்த வடு
ீ வாங்கியிருப்பார். பூர்வகச்

கசாத்து என ஏதாவது ஒரு கசாத்து நிச்சயம் இருக்கும்.

இவருக்குக் கடினைான, கநருக்கடியான நிகல என ஏதாவகதாரு சூழ்நிகல


வரும்றபாது, இவருகடய பூர்வகச்
ீ கசாத்து இவகரக் காப்பாற்றும். றைலும்
விரும்பிய அகனத்தும் கபரிய முயற்சி இல்லாைறலறய கிகடக்கும்.
உதாரணைாக கசாந்த வடு
ீ வாங்கும் எண்ணம் ைனதில் நிகனத்தாறல
அதற்கான உதவிகள் அகனத்தும் தானாகத் றதடிவரும். நல்ல வடு

அகைவது முதல் வங்கிக்கடன் வகர எந்தத் தகடயும் இல்லாைல்
கிகடத்துவிடும்.

அரசுப் பணி, அரசியல் பதவி, அதிகாரப் பதவி, தனியார் நிறுவனைாக


இருந்தாலும் அதிலும் நல்ல பதவி என எதிலும் முதன்கையாக
இருப்பார்கள். பணியிடத்தில் சக பணியாைர், உயரதிகாரி என எவரிடமும்
பாரபட்சம் இல்லாைல் பழகுவார்கள். அறதசையம் தவறு எனத் கதரிந்தால்
எந்தத் தயக்கமும் இல்லாைல் எதிர்த்து றகள்வி றகட்பார்கள்.

அதிகபட்சம் கசாந்தத் கதாழில் கசய்வதில்தான் ஆர்வமுகடயவராக


இருப்பார்கள். கு ிப்பாக கட்டுைானத்கதாழில், கட்டுைானப் கபாருள்
உற்பத்தி, அதாவது கசங்கல் சூகை, ைணல் வியாபாரம்,சிகைண்ட்
ஏகென்சி, ார்டுறவர் கபாருள் விற்பகன, ைின்சாதன கபாருள் விற்பகன,
ைர வியாபாரம் என கட்டுைானத் கதாழில் கதாடர்பாகறவ கதாழில்
அகையும்.

றைலும் ற ாட்டல், றகட்டரிங், றதநீர் ககட றபான் கவயும் கதாழிலாக


அகையும். வட்டித்கதாழில், தங்கம் வியாபாரம் (ஆபரணம் அல்ல)
அடகுக்ககட, லாட்டரி, சிட்பண்ட் நடத்துதல், தவகணமுக த் திட்டத்
கதாழில் றபான் கவயும் அகையும்.

ஆசிரியர், விரிவுகரயாைர், வழக்க ிஞர், வங்கிப் பணி, கன்சல்டன்ட்


என்னும் ஆறலாசகர் றவகல, ஸ்றடார் கீ ப்பர்,திருைண ைண்டப நிர்வாகம்,
திகரத்துக கதாடர்பான தயாரிப்பு நிர்வாகம் (புகராடக்ஷன் றைறனெர்)
றபான் றவகலகைில் இருப்பார்கள்.

ஆஜரொக்கியம் -
அதிகப்படியான கார உணவுககை முற் ிலுைாக தவிர்க்க றவண்டும்.
இைநீர், கவள்ைரிக்காய் றபான் குைிர்ச்சி தரும் உணவுககை அதிகம்
றசர்த்துக்ககாள்ை றவண்டும். அதிக உணர்ச்சிவசப்படுதகல தவிர்க்க
றவண்டும். பல் ைற்றும் எலும்பு மு ிவு றபான் பிரச்சிகனகள் வருவதற்கு
வாய்ப்புகள் அதிகம். (வாழ்வில் ஒருமுக யாவது ைாவுக் கட்டு றபாட்றட
ஆகறவண்டிய நிகல ஏற்படும்).

கொர்த்திகக 1ம் ெொதம்-

விருட் ம்- அத்தி ைரம் (கசன் பதிவில் இந்த ைரம் பற் ி விரிவாகப்
பார்த்றதாம்)

இகறவன்- திருவண்ணாைகல அண்ணாைகலயார். எந்த ஆலயத்திற்குச்


கசன் ாலும் தீபம் ஏற் ி வழிபடுவது அவசியம். பரிகாரங்கைில்
ற ாைத்திற்கு முக்கியத்துவம் தரறவண்டும்.

வண்ணம்- இைம் சிவப்பு, ைஞ்சள்

திக - கிழக்கு
*********************************************

கொர்த்திகக 2ம் ெொதம்-

கார்த்திகக இரண்டாம் பாதம் ரிஷப ராசியில் இருக்கும். அைவு கடந்த


கபாறுகை, நிதானம், சரியானத் திட்டைிடல் என இருப்பவர்கள்.

திட்டைிடல் என்பது ைிகச்சரியாக முழுகையான திட்டங்ககை


வடிவகைத்து அதில் சி ிதும் பிசகில்லாைல் கசய்து முடிப்பவர்கள்
கார்த்திகக 2ம் பாதக்காரர்கள். இவர்கள் பி ந்த பின் வடு
ீ பல வசதிககைக்
ககாண்டதாக அகையும்.

எவ்வைவு நல்ல றவகலயில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் “நம்முகடய


உகழப்பும், தி கையும் ஏன் அடுத்தவர் முன்றனற் த்திற்கு பயன்பட
றவண்டும்? நாறை கசாந்த முயற்சியில் முன்றனற் ம் அகடயலாறை”
என் எண்ணம் றதான் ி கசாந்தத் கதாழில் கசய்வார்கள். பணம் எப்படி
பண்ணலாம்? என்பகத இவர்கைிடம் தான் கற்றுக்ககாள்ை
றவண்டும்.அவ்வைவு கச்சிதைாக பணம் பண்ணும் வித்கத அ ிந்தவர்கள்
இவர்கள்.
அதிகபட்சம் நிர்வாகத் துக யில் றவகலயில் இருப்பார்கள். நிர்வாக
ஆறலாசகர், உபறதசத்கதாழில், றைகடப் றபச்சாைர்கள், இகச
வல்லுநர்கள், ககலத்துக றபான் றவகலகைில் இருப்பார்கள்.

கட்டிட வடிவகைப்பாைர், ைண் ஆய்வாைர், நகக ைதிப்பீட்டாைர் றபான்


றவகலகைிலும் இருப்பார்கள்.

அதிக பட்சம் இயந்திரங்ககைக் ககாண்டு கசய்யப்படும் கதாழில்


கசய்வார்கள். உதாரணைாக ஆகட உற்பத்தித் கதாழில், கிகரண்டர்
உற்பத்தி, ககாசுவகல உற்பத்தி, பட்டு உற்பத்தி, பட்டு கநசவு, கவரிங் நகக
கதாழில் றபான் கதாழில்கைில் இருப்பார்கள்.

பகழய கபாருட்ககை புதுப்பித்தல், எர்த் ஒர்க் எனும் பூைி கதாடர்பான


கதாழில், விவசாய இயந்திரங்கள் கதாழில், றபார்கவல் கதாழில், நிலத்கத
சைப்படுத்துதல், அகலப்படுத்துதல், ஆழப்படுத்துதல், ைண் கதாடர்பான
கதாழில், ைணல் கதாழில், றபருந்து டிராவல்ஸ் றபான் கதாழில்கள்
அகையும்.

ஆஜரொக்கியம்-
வாய்வு தரும் உணவு வககககைத் தவிர்க்க றவண்டும். காரணம், அடிக்கடி
மூச்சுப்பிடிப்பு, சுளுக்கு றபான் பிரச்சிகனகள் வரும். புதிய இடத்திற்குச்
கசல்லும் றபாது தண்ண ீர் விஷயத்தில் கவனைாக இருக்க றவண்டும்.
இல்கலகயன் ால் சைித்கதால்கல, கதாண்கடயில் கதாற்று, வாய்ப்புண்
றபான் பிரச்சிகனகள் வரும். ஒருசிலருக்கு கண்ணில் அதிகப்படியான
பார்கவ பிரச்சிகனகள் வரவும் வாய்ப்பு உள்ைது.
******************************************************

கொர்த்திகக 2ம் ெொதம்-

விருட் ம்- புங்கைரம், நிழல் தருவதில் சி ப்பானது. முடிந்த இடத்தில்


அதாவது சாகல ஓரங்கள், பள்ைி வைாகங்கள், பூங்காக்கள் றபான்
பகுதிகைில் வைர்த்து வாருங்கள்.

இகறவன்- நவகிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவான். எந்த ஆலயத்திற்குச்


கசன் ாலும் ஆலய வழிபாடுகளுக்குத் றதகவயான தீபக்கால், தூபக்கால்,
ைணிகள், விைக்குகள், நிறவதனத்திற்கு றதகவயான அரிசி,பருப்பு, கநய்,
எண்கணய் றபான் கபாருட்கைில் ஏதாவது தானம் கசய்வது சி ப்புப்
பலன்கள் தரும்.

வண்ணம்- இைம் சிவப்பு, கவள்கை, இைம் நீலம்

திக - கதன்கிழக்கு
************************************************

கொர்த்திகக 3ம் ெொதம்-

கார்த்திகக 3ம் பாதத்தில் பி ந்தவர்கள் ைிகவும் சுய ககௌரவம்


பார்ப்பவர்கள். தன்ைானம் ைிக அதிகம் ககாண்டவர்கள். அகனவராலும்
ைதிக்கப்பட றவண்டும் என நிகனப்பவர்கள். திட்டைிடுதலும்
திட்டைிட்டகத சரியாகச் கசயல்படுத்துவதிலும் தி கையானவர்கள்.
ஆன்ைிக ஈடுபாடு அதிகம் உகடயவர்கள். வசதி வாய்ப்புகறைாடும் நல்ல
கசல்வவைத்துடனும் கசட்டில் ஆவார்கள்.

சிறு வயதில் சகவாசத்தால் நிக ய தவறுககை கசய்திருப்பார்கள்.


ைகனவி குழந்கத என குடும்பம் அகைந்தவுடன் முற் ிலுைாக தன்கன
ைாற் ிக்ககாண்டிருப்பார். அலட்சிய ைறனாபாவம் அதிகம் இருக்கும். தன்
குடும்ப உ வுகைிடறை அலட்சிய சுபாவத்கத கவைிப்படுத்துவார்கள்.
தனக்கான ைதிப்பு ைரியாகத கிகடக்கவில்கலகயன் ால் உடனடியாக
அந்த இடத்கத விட்டு கவைிறய ிவிடுவார்கள்.

கசய்கின் கதாழிலாகட்டும், பார்க்கின் றவகலயாகட்டும் ைிகக்


கச்சிதைான றநர்த்தி இருக்கும். அதிகபட்சம் றபர் அரசு றவகலயும்,
அதிகாரிகைாகவும் இருப்பார்கள். இந்திய நிறுவனத்தின் கவைிநாட்டு
கிகைகைில் பணிபுரிபவராக இருப்பார்கள்.

அரசியலில் ஆளுகை கசலுத்துபவராகவும், நல்ல பதவியில்


இருப்பவராகவும், ைக்கைிடம் கநருக்கைானவராகவும் இருப்பார்கள்.

கதாழிலதிபராக சாதிப்பார்கள். கட்டுைான நிறுவனங்கள், அரசு


காண்ட்ராக்ட் அதிலும் கு ிப்பாக சாகல றபாடுதல், பாலங்கள் கட்டுதல்
றபான் கதாழில் கசய்பவராக இருப்பார்கள்.
ஆஜரொக்கியம் -
முதுகு பகுதியில் பாதிப்புகள், முதுககலும்பு பிரச்சிகனகள், நடக்கும்றபாது
கால் இட ல், காலில் சிறு வித்தியாசங்கள் இருப்பது றபான்
பிரச்சிகனகள் இருக்கும்.

ககட்ட பழக்கங்கைில் இருந்து ைீ ைாவிட்டால் அதற்கு அடிகையாகி


விடுவார்கள். இருதார அகைப்பு உகடயவர்கள். எனறவ சபலத்திற்கு
ஆட்பட்டால் அவைானங்ககையும் சந்திக்க றவண்டிவரும். ஆனால்
அதற்காக கவகலயும் படைாட்டார்கள்.

விருட் ம்- றதக்கு, கு ிப்பாக கவண்றதக்கு.

இகறவன்- திருக்கயிலாயம் என்னும் கயிலாய ைகலக்கு வாழ்வில்


ஒருமுக யாவது கசன்று வரறவண்டும். சிவாலய தரிசனம் தவ ாைல்
கசய்யறவண்டும். பஞ்சாட்சர ைந்திரத்கத உச்சரித்துக்ககாண்றட இருக்க
றவண்டும்.

வண்ணம்- சிவப்பு, இை நீலம்

திக - வடறைற்கு
***************************************************

கொர்த்திகக 4ம் ெொதம்-

கார்த்திகக 4ம் பாதத்தில் பி ந்தவர்கள் இரக்க குணம் அதிகம்


உகடயவர்கள். குடும்ப உ வுகைிடம் அதீத பாசத்கத ககாட்டுபவர்கள்.
எவகரயும் சட்கடன பககத்துக்ககாள்ை ைாட்டார்கள். உ வினர்களுக்கு
ஒரு பிரச்சிகன என் ால் றதகவயான உதவிககை கசய்து தருவார்கள்.
திருைணம் உள்ைிட்ட நிகழ்ச்சிகைில் றவகலககை இழுத்துப்றபாட்டு
கசய்பவர்கள்.

கவைிநாட்டில் றவகல கசய்பவராக இருப்பார்கள். பயணங்ககை அதிகம்


றைற்ககாள்ளும் உத்திறயாகம்தான் அகையும். கு ிப்பாக விற்பகன
பிரதிநிதி. ககலத்துக கதாடர்பான றவகலகைிலும் இருப்பார்கள். படித்த
படிப்பிற்கும் கசய்கின் உத்திறயாகத்திற்கும் கதாடர்றப இருக்காது.
ைருத்துவத் துக யினராக இருந்தால் கபண்கள் நல ைருத்துவராகவும்,
பிரசவ ைருத்துவராகவும் கு ிப்பாக ககராசி ைருத்துவர் என் புகறழாடும்
இருப்பார்கள்.

ஓட்டுநர், நடத்துனர் றவகலகைிலும், ைக்கள் கூடும் இடங்கைில்


தன்னார்வ பணிகைிலும், அலுவலகம், நட்சத்திர விடுதிகைில்
வரறவற்பாைராகவும், திகர அரங்குகள் றபான் இடங்கைில் டிக்ககட்
வழங்குபவராகவும், உணவகங்கைில் உணவு வழங்குபவராகவும்
இருப்பார்கள்.

உணவகத்கதாழில், ஆகட ஆபரணங்கள் வியாபாரம், திரவம் கதாடர்பான


கதாழில், உயர்ரக ைதுபான விற்பகன, கவைிநாட்டு கபாருள் விற்பகன,
டிராவல்ஸ், டிரான்ஸ்றபார்ட் றபான் கதாழில் ைற்றும் பயண
ஏற்பாட்டாைர், வழிகாட்டி, ஆன்ைிகம் கதாடர்பான கபாருட்கள் விற்பகன
கையம் என கதாழில் அகையும்.

ஆஜரொக்கியம் -
குைிர்ந்த உணவுககைத் தவிர்க்க றவண்டும், அப்றபாறத சகைத்த
உணவுககை ைட்டுறை உண்ண றவண்டும். பகழய உணவுககை
சூடுபடுத்தி கூட உண்ணக்கூடாது. ைனத் தடுைாற் ம், ைனக்றகாைாறு,
இல்லாத ஒன்க கற்பகன கசய்தல், றபய் பிசாசு நம்பிக்கக, கதய்வ
நம்பிக்கக எவ்வைறவா அறத அைவு கசய்விகன றகாைாறு
முதலானவற் ில் நம்பிக்கககளும் அதிகம் இருக்கும்.

விருட் ம்- றவங்கக ைரம், கசௌகரியைான இடங்கைில் வைர்த்து


வாருங்கள்.

இகறவன்- திருவாகனக்கா ெம்புறகஸ்வர ஈசன் வழிபாடு அவசியம். எந்த


ஆலயம் கசன் ாலும் இக வனின் அபிறஷகத்திற்குத் றதகவயான பால்,
இைநீர், பன்ன ீர், சந்தனம் றபான் கபாருட்ககை வாங்கித்தாருங்கள்.
நன்கைகள் கபருகும்.

வண்ணம்- இைம் சிவப்பு, இைம் ைஞ்சள்

திக - வட கிழக்கு

https://www.hindutamil.in/news/astrology/537397-27-natchathirangal-a-to-z-19.html
-------------------------------------------------------------------------------------------------------------------------------

You might also like