You are on page 1of 12

நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

நவகிரகங்களின் வரலாறு

சூரிய பகவான்

ஆயிரம் கரங்கள் மறைத் ாலும், ஆ வன் ஒளி மறைவது இல்றல என்ை


வரிகளுக்கு உரிய நவகிரகங்களின் றலறம கிரகமான சூரிய பகவானின்
பண்புகறைப் பற்றிப் பார்ப்தபாம்.

சூரிய பகவானின் பண்புகள் :

 ஒளிறய ககாண்டவர்.

 பிரபஞ்சத்தில் உள்ை உயிர்களின் உற்பத்திக்கு காரணமானவர்.

 ஆரஞ்சு வண்ணத்ற கசாந் ம் ககாண்டவர்.

 ன்னுடன் இறணயும் அறனத்து கிரகங்கறையும் அஸ் மனம் கசய்பவர்.

1
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

சூரிய பகவான் வரலாறு :

பிரம்மத வன் பறடத் ல் க ாழிறல தமற்ககாண்டார். அப்தபாது


பறடத் ல் க ாழிலுக்கு உ வியாக ஏழு சப் ரிஷிகறைப் பறடத் ார். அந்
சப் ரிஷிகளில் ஒருவர் மரீசியும் ஆவார். மரீசியின் மகன் கசியபர் ஆவார்.

கசியபர் பல தவ ங்கறையும், உபநிட ங்களும் கற்று பண்டித்துவம் கபற்று


விைங்கினார். இவர் ட்சப் பிரஜாபதியின் கபண்களில் 13 கபண்கறை மணந்து,
இந் பூவுலகில் ஓரறிவு மு ல் ஆைறிவு வறரயான அறனத்து உயிர்கறையும்
பறடத் ார்.

கசியவருக்கும் கற்புக்கரசியான அதிதிக்கும் பிைந் குழந்ற ான்


சூரியன். இந் உலகிறன ஒளிப்கபைச் கசய்யும் கடவுைாக கரு ப்படுபவரும்
இவதர. நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந் கிரகமாக கரு ப்படும் கிரகம் சூரிய
பகவாதன, காரணம் அறனத்து கிரகங்கறையும் ஆளுறம கசய்யும் ன்றம
இந் சூரியனுக்தக உண்டு.

தமலும், மற்ை கிரகங்கறை வக்ரம் கசய்யும் சக்தியும், அஸ் மனம் கபை


கசய்யும் சக்தியும், சூரிய பகவானுக்கு உள்ை சிைப்பு அம்சங்கைாகும். சூரியன்
சமுக்றை(உஷாத வி), பிரறப, றரவ இைவரசி ஆகிய மூன்று மறனவிகறை
மணந்து இல்வாழ்க்றக நடத்தி வந் ார். இவர்களில் சமுக்றையிடம் அதிக
பிரியம் ககாண்டு இருந் ார். மு ல் மறனவியான சமுக்றை பட்டத்து ராணியாக
திகழ்ந் ார்.

சூரியனுக்கும், சமுக்றைக்கும் றவவ சு மனு, எமன் ஆகிய 2


மகன்களும், யமுறன என்னும் மகளும் பிைந் னர். சூரியனிடம் கவப்பத்ற
குறைத்துக் ககாள்ளும்படி பலமுறை சமுக்றை கசால்லியும் சூரியன் குறைத்துக்
ககாள்ைவில்றல.

ஒரு நிறலயில் சூரியனின் கவப்பத்ற ாங்க முடியாமல் அங்கிருந்து


கவளிதயை எண்ணிணார் சமுக்றை. ான் இல்லா இடத்ற ப் பூர்த்தி
கசய்வ ற்காக ன்னுறடய நிழறலக் ககாண்டு ன்றனப் தபான்ை ஒரு
கபண்றண பறடத் ார். அந் கபண்மணிதய சாயாத வி ஆவார்.

2
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

சமுக்றை, சாயாத வியிடம் எப்படி நடந்து ககாள்ை தவண்டும் என்று


கசால்லிக் ககாடுத்து விட்டு ன் பிைந் வீட்டிற்கு கசன்று விட்டார். ஆரம்பத்தில்
எந் ஒரு வித்தியாசமும் இன்றி சூரியனிடமும், சமுக்றையின் பிள்றைகளிடம்
உண்றமயான மறனவி மற்றும் ாயாக நடந்துக் ககாண்டாள்.

நாைறடவில் சூரியனுக்கும், சாயாத விக்கும் சாவர்ணி, சனி என்ை


பிள்றைகளும், பதி, விஷ்டி என்ை கபண்களும் பிைந் னர். ன் பிள்றைகளிடம்
அதிக அன்றப காட்டிய சாயாத வி, சமுக்றையின் பிள்றைகளிடம் மாற்ைான்
ாய் தபால் நடந்து ககாள்கிைார்.

இங்கு நடந் எல்லாவற்றையும் எமன் அறிந்திருந் ாலும் சாயா த வியிடம்


எந் பிரச்சறனயும் கசய்யாமல் அறமதியாக இருந் ார். ஒரு சூழ்நிறலயில்
சாயா த விக்கும், எமனுக்கும் கடுறமயான வாக்குவா ங்கள் ஏற்பட்டது.
வாக்குவா த்தின்தபாது எமன் சாயாத விறய கீதழ ள்ளி உற த் ார். இற
பார்த்துக் ககாண்டிருந் சனி எமனிடம் இற தகட்க, எமன் ன்னிடம் இருந்
கஜாயு த் ால் சனியின் கால்கறை அடித் ார். இற க் கண்ட சாயாத வி ன்
மகறன அடித் மற்றும் ன்றன உற த் எமனின் கால்கள் அழுகிப்
தபாகட்டும் என சாபமிட்டாள்.

சாயாத வியின் சாபத்திற்கு ஏற்ப எமனின் கால்கள் அழுகத் க ாடங்கின.


அழுகிய காலுடன் எமன் சூரியறன காண கசன்ைார். சூரியனும் எமனின்
நிறலறய கண்டு நடந் து என்ன எனக் தகட்டார். எமன் அங்கு நடந்
அறனத்து விஷயங்கறையும் சூரியனிடம் கூறினார்.

எனதவ, சூரியன், சாயாத விறய கவறுத்துவிட்டு சமுக்றைறயத் த டி


கசன்ைார். அப்தபாது சமுக்றை சூரியனிடம், ஒரு நிபந் றனறய விதித் ார்.
சூரியனும் அந் நிபந் றனறய ஏற்று னது கவப்பத்ற குறைத்துக்
ககாள்கிைார்.

(சூரியனுறடய அதிகப்படியான கவப்ப சக்திறய கவளிதயற்றி சூலாயு ம்


மற்றும் சக்ராயு த்ற உருவாக்கி அற சிவகபருமானும், விஷ்ணுவும் எடுத்துக்
ககாண்டனர்.) சாபம் கபற்ை எமனிடம், சிவகபருமாறன தநாக்கித் வமிருக்க
ஆதலாசறனச் கசான்னார் சூரியன். எமனும் சிவகபருமாறன தநாக்கி
கடுறமயான வத்ற தமற்ககாண்டு சிவகபருமானின் ரிசனத்ற யும்,

3
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

ஆசிறயயும் கபற்று எம ர்மராகி உயிர்களுக்கு ஏற்படும் மரண காலத்ற க்


கணக்கிட்டு கடறமயாற்றினார்.

அ ன்பின் சூரியனும், சமுக்றையும் இறணந் னர். அ ன் பயனாக


குதிறர வடிவம் ககாண்ட இரட்றடக் குழந்ற கள் பிைந் னர். அந் இரண்டு
குழந்ற களுக்கு அஸ்வினி த வர்கள் என்று கபயர் சூட்டப்பட்டது.

நட்சத்திர க ாகுப்பில் அஸ்வினி த வர்கதை மு ன்றமயானவர்கள். சனி


பகவானும் நவக்கிரக அந் ஸ்து கபற்று நவகிரகங்களில் ஒருவரானார்.
சூரியனுறடய அறனத்து புத்திரர்களுதம உயர்ந் நிறலறய அறடந் ார்கள்.

எனதவ, ஒருவர் ஜா கத்தில் சூரியன் அறமயும் நிறலறயப் கபாருத்த


கைத்திர த ாஷம், புத்திர த ாஷம், உத்திதயாக பிரபந் த ாஷம், வித்யா
பிரபந் த ாஷம் தபான்ைறவகளும் ஏற்படுகின்ைன.

சூரிய பகவானும், அவர் ரும் த ாஷமும் :

ஒருவருறடய லக்னத்தில் சூரியன் நின்ைால், அவர் முன் தகாபம்


ககாண்டவராய் இருப்பார்.

லக்னத்திற்கு 5-ல் சூரியன் நின்ைால், னது சுகத்ற ாதன ககடுத்து


ககாள்வார் மற்றும் புத்திர பாக்கியம் குறைவு.

லக்னத்திற்கு 7-ல் சூரியன் நின்ைால் கால ாம மான திருமணம் அறமயும்.

சூரிய காயத்ரி மந்திரம் :

ஓம் அஸ்வத்வஜாய வித்மதே


பாஸ அஸ் ாய தீமஹி
ன்தனா சூர்ய ப்ரதசா யாத்

4
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

சூரிய பகவானுக்கான பரிகாரம் :

ஒருவருறடய ஜா கத்தில் சூரியன் நீசம் கபற்றும், ஜா கத்தில் ஏ ாவது


ஒரு இடத்தில் நின்று த ாஷம் ருமாயின், ஆடுதுறை சூரியனார் தகாவில்
கசன்று மன ார சூரியறன வணங்கி பரிகாரம் கசய்ய தவண்டும்.

இக்தகாவில் சூரிய பகவானுக்கு பரிகாரம் கசய்ய மு ன்றமயான


தகாவிலாகும்.

சந்திர பகவான்

உயிரினங்கறை பறடக்கும் கடவுைான பிரம்மத வரின் கட்டறைப்படி


மகரிஷிகள் பூமியில் மனி இனங்கறை கபருக்க காரணமாக இருந் ார்கள்.
மனி இனத்ற கபருக்கம் அறடய கசய் ரிஷிகளில் அத்திரி மகரிஷியும்
ஒருவர்.

5
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

அத்திரி ரிஷி மற்றும் அனுசுயா த வி மும்மூர்த்திகளின் அனுக்கிரகத் ால்


மூன்று குழந்ற கறை ஈன்கைடுத் னர். மும்மூர்த்திகளின் அனுக்கிரகத் ால் இந்
பூவுலகில் மூன்று குழந்ற களும் பிைந் ார்கள். அவர்கள்,
1. தசாமன்
2. துர்வாசன்
3. த் ாத்தரயன்

இவர்களில் துர்வாசன் தவ ங்கள் பலவற்றை கற்று இறைவனிடத்தில்


அன்பு ககாண்டு மகரிஷி ஆகிவிட்டார். த் ாத்தரயன் த வ கணங்களில்
இறணந்துவிட்டார். தசாமன் நவக்கிரங்களில் இறணந்து சந்திரன் என்று
அறழக்கப்படுகிைார்.

இந் மூவரும் உருவானது எப்படி?

அத்திரி மகரிஷியும், அனுசுயா த வியும் ம்பதிகைாக இறணந்து


வாழ்ந்து ககாண்டிருந் னர். அனுசுயா த வியின் பத்தினித் ன்றமறய தசாதிக்க
மும்மூர்த்திகைாகிய சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு அவர்களிடம் முனிவர்கைாக
கசன்று யாசகம் தகட்கின்ைனர். அத்திரி மகரிஷி ம்பதிகள் மூன்று
முனிவர்கறையும் இல்லத்திற்கு வரதவற்று அவர்கறை உபசரித் னர்.

முனிவர்கள், ங்கறை உபசரிக்கும் முன் ஒரு நிபந் றன இருக்கின்ைது,


நிபந் றனறய ஏற்றுக்ககாள்வாயின் நாங்கள் ங்களின் விருந்ற ஏற்றுக்
ககாள்தவாம் என கூறினர். முனிவர்களிடம் நிபந் றனறய என்னகவன்று
தகைாமல் ங்களின் நிபந் றனறய நாங்கள் ஏற்றுக் ககாள்கிதைாம் என
ம்பதியினரும் உறுதி அளிக்கின்ைனர். மகிழ்ந் மும்மூர்த்திகளும் ங்கள்
நிபந் றன என்னகவன்று கூறினார்கள்.

நிபந் றனறய தகட்ட ம்பதியினர் அதிர்ச்சி மற்றும் திறகப்பறடந்து


நின்ைனர். நிபந் றன என்னகவன்ைால் விருந்ற பரிமாறும்தபாது த வி
அவர்கள் நிர்வாண தகாலத்தில் பரிமாை தவண்டும் என்ப ாகும். என்ன
கசய்வக ன்று க ரியாமல் ககாடுத் வாக்கிறன காப்பாற்ை ம்பதியினரும்
விருந்திறன யார் கசய்கின்ைனர்.

6
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

விருந்திறன பரிமாறும் தநரத்தில் அனுசுயா த வி ன் பத்தினித்


ன்றமயால் மும்மூர்த்திகறை பச்சிைம் பாலகர்கைாக மாற்றி அவர்கள் கசான்ன
நிபந் றனப்படி அவர்களுக்கு உணறவ பரிமாறினார்கள். மும்மூர்த்திகளும்
பச்சிைம் பாலகர்கைாக அத்திரி மகரிஷியின் வீட்டில் இருக்கின்ைனர் என்பற
நார மகரிஷி மூலம் முப்கபரும் த விகைான பார்வதி, சரஸ்வதி மற்றும்
மகாலட்சுமி அறிந்து ககாள்கின்ைனர்.

முப்கபரும் த விகளும் அத்திரி மகரிஷியின் ம்பதி முன்னர் த ான்றி


வந்து ாங்கள், யார் என்பற கூறி அவர்கறை மீண்டும் பறழய நிறலக்கு
மாற்றி ர தவண்டும் என தகட்கின்ைனர். இற அறிந் ம்பதிகள் உலகில்
உள்ை எல்லா இன்பங்கறையும் அனுபவித்து மகிழ்ச்சியின் எல்றலக்தக
கசன்றுவிட்டனர்.

நிகழ் உலகிற்கு வந் ம்பதிகள், த விகள் தகட்டபடிதய மும்மூர்த்திகறை


பறழய நிறலக்கு மாற்றிவிட்டனர். அவர்கள் பறழய நிறலக்கு வந் வுடன்
முப்கபரும் த வி மற்றும் மும்மூர்த்திகளும் ஒதர இடத்தில் நிற்கும் கண்ககாள்ைா
காட்சிறய கண்டு கமய்மைந்து நின்ைனர்.

மும்மூர்த்திகளும் ங்களின் பறழய நிறலறய அறடந் வுடன் ாங்கள்


வந் தநாக்கத்ற அவர்களிடம் கூறினர். அ ாவது ம்பதியினறர தசாதித்து
அனுசுயா த வியின் பத்தினித் ன்றமறய உலகறிய கசய்யதவ இந்
திருவிறையாடறல நடத்திய ாக மும்மூர்த்திகள் கூறினர்.

ம்பதிகள் பட்ட துன்பங்கறை மைந்து அகம் மகிழ்ந் னர். மும்மூர்த்திகளும்


ாங்கள் மகிழ்ந் ற எண்ணி ாங்களுக்கு தவண்டும் வரத்ற தகட்கச்
கசான்னார்கள்.

மும்மூர்த்திகள் தகட்கச் கசான்ன தபரில் ம்பதிகள் ங்களுக்கு புத்திர


கசல்வம் அருளும் படி தவண்டினர். மும்மூர்த்திகளும் அவர்கள் தகட்ட வரத்ற
ககாடுத் னர்.

அவர்களின் அனுகிரகத் ால் அத்திரி ரிஷிக்கும், அனுசுயா த வி


ம்பதியினருக்கும் மூன்று குழந்ற கள் பிைந் னர்.

7
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

சிவகபருமானுக்கும், சந்திரனுக்கும் தபார் ஏற்படக் காரணம்?

அத்திரி ரிஷி மற்றும் அனுசுயா த விக்கு பிைந் மூன்று குழந்ற களில்


மு லாவது குழந்ற சந்திரன் ஆவார். இவர் மகாவிஷ்ணுறவ தநாக்கி பல
காலங்கள் வம் இருந்து பல வரங்கறைப் கபற்று மாவீரனாகவும்,
மகாராஜனாகவும் வாழ்ந் ார்.

சந்திரனுக்கு ன்னுறடய 27 கபண்கறையும் திருமணம் கசய்து றவத் ார்


ட்ச பிரஜாபதி. திருமணத்தின்தபாது ட்ச பிரஜாபதி, சந்திரனிடம் இருந்து ஒரு
உறுதிகமாழிறய கபற்றுக்ககாள்கிைார்.

அ ாவது சந்திரன் னது 27 மறனவிகளிடமும் சம அைவிலான


அன்பிறன கசலுத் தவண்டும். எந் மறனவிக்கும் தவறுபாடு பார்க்கக்கூடாது
என்பத உறுதிகமாழி ஆகும். சந்திரன் சம்சார பந் த்தில் ஈடுபட்டு வாழத்
க ாடங்கினார்.

ஒருநாள் சந்திரன் ராஜசூய யாகம் நடத் எண்ணினார். யாகம்


நடத்துவ ற்கு முன்பாக பிரம்மதலாகம் கசன்று நான்முகனான பிரம்மத வறர
வணங்கி ஆசி கபற்ைார்.

பின் த வதலாகத்திற்கு கசன்று இந்திரறனயும் மற்றும் பல


த வர்கறையும், அவர் நடத்தும் ராஜசூய யாகத்தில் கலந்து ககாள்ை அறழப்பு
விடுத் ார்.

த வர்களின் குருவான பிரகஸ்பதிறய தநரில் கண்டு ான் நடத்தும்


யாகத்திற்கு ாங்கள் வந்து முன்னிறல வகித்து யாகத்ற நடத்தி ர தவண்டும்
என பணிந் ார். சந்திரனுக்கு பல கறலகறை குருவாக இருந்து கற்று
ககாடுத் வர் குருபகவான் பிரகஸ்பதி ஆவார்.

ஆனால், ஏத ா ஒரு காரணத் ால் குரு ன்னால் வர இயலாது எனவும்,


அ ற்கு பதிலாக னது துறணவியான ாராத விறய யாகத்திற்கு அனுப்பி
றவப்ப ாகவும் கூறினார்.

8
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

சந்திரன் ராஜசூய யாகம் நடத் ஆரம்பித் ார். யாகம் நடக்க நடக்க


சந்திரனின் அழகும், த ஜசும் பல மடங்கு அதிகரித்து பரிபூரண இைறம கபற்று
உயர்ந் ார். அவரது அழகில் மயங்கி பல த வமா ர்கள் அவர்மீது ஆறசயும்,
தமாகமும் ககாள்ை ஆரம்பித் னர். அதில் குருவின் மறனவியான ாராத வியும்
சந்திரனின் அழகில் மயங்கி அவர்மீது ஆறசப்பட்டார்.

த வமா ர்கள் சந்திரனின் மீது தமாகம் ககாள்வற அறிந் த வர்கள்,


அவர்மீது கபாைாறமறயயும், அதிருப்திறயயும் ககாண்டனர். யாகம் முடிந் தும்
த வர்கள் னது த விகளுடன் த வதலாகம் கசல்ல முயற்சித் ப்தபாது பல
த விமார்கள் வர மறுத்து சந்திரன் உடதனதய ங்கி கூடி மகிழ்ந் னர். அதில்
குருவின் மறனவியான ாராத வியும் ஒருவர்.

த வமங்றகயர்கள் சிறிது காலம் கழித்து த வதலாகத்திற்கு கசன்ைனர்.


ஆனால், ாராத வி கசல்லவில்றல. மு லில் யங்கிய சந்திரன், அவரின்
அழகில் மயங்கி ன் குருவின் மறனவி என்ப றனயும் மைந்து ாராத வியுடன்
கூடி மகிழ்ந் ார்.

யாகம் முடிந்தும் ாராத வி வரா ால் குரு, ன் தூ ர்கறை அனுப்பி


அறழத்து வரச் கசான்னார். எனினும் ாராத வி வரவில்றல. குரு சந்திரனிடம்
ன் துறணவிறய அனுப்பி றவக்கும்படி தகட்டதபாது சந்திரன், அவர்கள்
வந் ால் அறழத்துச் கசல்லுங்கள் நான் அவர்கறை கட்டாயப்படுத்தி அனுப்பி
றவக்கமாட்தடன் என்று கூறினார்.

குரு எவ்வைதவா முயன்றும் ன் துறணவிறய அறழத்துப் தபாக


முடியவில்றல. இறுதியில் இந் ப் பிரச்சறன சிவகபருமானிடம் கசன்ைது.
சிவகபருமான் சந்திரறன அறழத்து ாராத விறய குருவுடன் அனுப்பி
றவக்கும்படி கூறினார். ஆனால் சந்திரன், சிவகபருமானின் உத் ரவுக்கும்
கட்டுப்படவில்றல.

சந்திரன், ாராத வி என்னுடன் விருப்பப்பட்டு உள்ைார். என்னிடம்


அறடக்கலம் என்று வந் வர்கறை விரட்டுவது சத்திரிய ர்மம் அல்ல.
அறடக்கலம் ககாடுப்பது ான் ர்மம் என்று கூறினார். ன் உத் ரவுக்கு
கட்டுப்படா சந்திரனின் மீது சிவகபருமான் தகாபம் அறடந்து தபார்
க ாடுத் ார்.

9
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

பிரம்மத வரிடம் சாபம் வாங்கு ல் :

சிவகபருமானுக்கும், சந்திரனுக்கும் ஏற்பட்ட தபாரினால் இந் பிரபஞ்சதம


பாதிக்கப்பட்டது. பிரபஞ்சத்தில் ஏற்பட்ட அழிவுகறை கண்ட த தவந்திரன்,
பிரம்மத வரிடம் கசன்று ஏற்பட்ட அழிவுகறை கூறினார். தமற்ககாண்டு தபார்
க ாடர்ந் ால் இந் பிரபஞ்சம் அழிறவச் சந்திக்கும் எனவும் கூறினார்.

எனதவ பிரம்மத வர் தபாரின் நிறலறயயும், அ னால் ஏற்பட்ட


விறைவுகறையும் அறிந்து சந்திரறன அறழத்து, ாராத விறய குருத வருடன்
அனுப்பும்படி கூறினார். அ ற்கு சந்திரன், நான் ாராத விறய கட்டாயப்படுத்தி
என்னுடன் றவத்திருக்கவில்றல. அவர்கள் விருப்பப்பட்டால் கசல்லட்டும் நான்
அவர்கறை டுக்கவில்றல எனக் கூறினார்.

ாராத வி ன்னுடன் விருப்பப்பட்டு ங்கிவிட்ட ால், ன்மீது வறு எதும்


இல்றல என சத்திரிய ர்மத்ற பிரம்மத வருக்தக உபத சித் ார். சத்திரிய
ர்மத்ற பற்றி பிரம்மத வருக்தக உபத சம் கசய் ால் தகாபம் அறடந்
பிரம்மத வர், சந்திரறன பாவியாக தபாகும்படி சாபமிட்டார்.

சாபத்திற்கான பரிகாரத்ற பிரம்மத வர் அருளு ல் :

இ னால் அதிர்ச்சியறடந் சந்திரன், அறடக்கலம் என்று என்னிடம்


வந் ாராத விக்கு அறடக்கலம் ககாடுக்க தவண்டியது சத்திரியனான ன்
கடறம என்பற வலியுறுத்தினார். இ னால் தகாபம் ணிந் பிரம்மத வரும்,
சந்திரன் மீது உள்ை உண்றமறய அறிந்து சாபத்திற்கான பரிகாரத்திறன
கூறினார்.

தமலும், நான் வழங்கிய சாபம் விலக தவண்டுமாயின் ாராத விறய


குருவுடன் இறணத்து றவக்க தவண்டும். குருவின் கனிந் பார்றவயால் நான்
இட்ட சாபம் விலகும் என்று கூறினார்.

10
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

சந்திரன் சாப நிவர்த்தி கபறு ல் :

எனதவ, சந்திரன் தபாறர நிறுத்திவிட்டு சிவகபருமானிடம் ான் கசய்


வறை மன்னிக்க தவண்டும் என தவண்டினார். ன் வறை உணர்ந்
சந்திரறன சிவகபருமானும் மன்னித் ார்.

பின்னர் சந்திரன், ாராத விக்கு குந் அறிவுறரகறை கூறி


குருத வருடன் இறணத்து றவத் ார்.

குருத வரும் நடந் அறனத்து விஷயங்கறையும் மைந்து ாராத விறய


ஏற்றுக்ககாண்டார். பின்னர் சந்திரனின் சாபம் நீங்க குருத வரும் அருள்
புரிந் ார்.

ட்ச பிரஜாபதி, சந்திரனுக்கு சாபமிட காரணம் என்ன?

ாராத வி கருவுற்ைாள், ான் கருவுற்ை ற்கு காரணம் சந்திரன் என ன்


கணவரான குருத வரிடம் கூறினார். பின் ாராத வி ஒரு அழகான ஆண்
குழந்ற றய ஈன்கைடுத் ாள். அந் குழந்ற றய ாராத வியுடன் வைர
விரும்பா குருத வர், சந்திரறன அறழத்து அந் குழந்ற றய சந்திரனிடதம
ஒப்பறடத் ார். குழந்ற றய கபற்றுக்ககாண்ட சந்திரனும், ன் 27
த விமார்கறையும் அறழத்து, அந் குழந்ற றய ன் குழந்ற தபால்
வைர்க்கச் கசால்கிைார். பின்பு, அந் குழந்ற க்கு பு ன் என கபயர் சூட்டினார்.

த விமார்களிடம் பாகுபாடு :

சந்திரன் கூறிய வார்த்ற கறை மதித்து 27 த விமார்களில் கார்த்திறக,


தராகிணி த விமார்கள் மட்டும் பு றன நன்ைாக அன்புடன் வைர்த் ார்கள்.
இதில் கார்த்திறகறய விட தராகிணிதய அதிக பாசத்துடன் பு றன வைர்த் ார்.

அ னால் சந்திரன் அந் இரண்டு த விமார்களிடம் மட்டும் அதிக


அன்றபயும், தநரத்ற யும் கசலவிட்டார்.

11
நித்ரா நவகிரகங்கள் த ான்றிய வரலாறு..!

மற்ை த விமார்கறை சந்திரன் அலட்சியம் கசய் ார். இ னால் தகாபம்


அறடந் 25 த விமார்கள் ன் ந்ற யான ட்ச பிரஜாபதியிடம் கசன்று
இங்கு நடந் வற்றை கூறி, சந்திரன் ங்களுடன் அன்புடனும், தநசத்துடனும்
நடந்து ககாள்ைச் கசால்ல தவண்டும் என்று கூறுகிைார்கள்.

ட்ச பிரஜாபதியிடம் சந்திரன் சாபம் கபைல் :

ன் மகள்கள் கூறியற க்தகட்டு ட்ச பிரஜாபதி தகாபம் ககாண்டு,


சந்திரறன அறழத்து நடந் வற்றை எற யும் தகட்காமல், ன் மகள்கள்
கூறியற தகட்டு சந்திரனுக்கு சாபமிட்டார்.

ன் மகள்கறை கவரக் காரணமாக இருந் கறலகள், அ ாவது


சந்திரனின் அழகு பதிறனந்து நாட்களில் த ய்ந்து தபாகும் படி சாபமிடுகிைார்.

சந்திரன் பல வரங்கள் கபற்ைவராயினும், பல ஆயிரம் ஆண்டுகள் கடும்


வமிருந்து சிவகபருமானிடம் பல வரங்கள் மற்றும் அரிய சக்திகறை கபற்ைவர்
ட்ச பிரஜாபதி. எனதவ அவரின் சாபத்ற டுத்து நிறுத்தும் சக்தி னக்கில்றல
என்பற உணர்ந் ார் சந்திரன்.

சிவகபருமான் சாப விதமாசனம் அளித் ல் :

கயிலாயத்திற்கு கசன்ை சந்திரன் நடந் அறனத்து நிகழ்வுகறையும்


சிவகபருமானிடம் கூறினார். எதிரிக்கும் அருளும், விருப்பு கவறுப்பு இல்லா
சிவகபருமானும் சந்திரன் மீதுள்ை உண்றமறய அறிந்து அவருக்கு சாப
விதமாசனம் அளித் ார்.

சந்திரன் ன்றன எதிர்த்து தபார் கசய் ாலும், சந்திரனின் பிைப்பின்


ரகசியம் அறிந் சிவகபருமான் சந்திரனின் மீதி இருந் ஒரு கறலறய ன்
முடியில் சூட்டிக் ககாண்டார்.

சிவகபருமான் கட்டிக் ககாண்ட அந் ஒரு கறல மட்டும் என்றும்


அழியாமல் நிறலத்து நிற்கும் என கூறுகிைார்.

12

You might also like