You are on page 1of 14

“அனுஷம்”நட்சத்திரத்ததப் பார்க்கலாம்.

பரிபூரணமான, மகாலட்சுமி அருளாசி


பபற்ற, வாயு பகவான் அவதரித்த நட்சத்திரம் இது.

மகாபபரியவா நட்சத்திரம், மகாலக்ஷ்மி நட்சத்திரம், சனி பகவானின்


நட்சத்திரம்!

27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 50 ;


- ‘சசொல்வொக்கு ஜ ொதிடர்’ ச யம் சரவணன்

இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் அனுஷம்.இது,


மகாலட்சுமியின் நட்சத்திரம். இதத வாசிக்கும் அதனவருக்கும்
மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிதைக்க அம்பிதகதயப் பிரார்த்ததன
பசய்கிறறன்.

அனுஷம் நட்சத்திரம், மகாலக்ஷ்மியின் நட்சத்திரம். அதுமட்டுமா? சனி


பகவானின் நட்சத்திரமும் அனுஷம் தான். நட்சத்திர வரிதசயில் 17வது
நட்சத்திரம். இந்த நட்சத்திரம் இருக்கும் ராசி விருச்சிகம்.

இந்த நட்சத்திரத்தில்தான் வாயுபகவான் அவதரித்தார். மகாலட்சுமி தாயார்


அமர்ந்திருக்கும் தாமதர பிறந்ததும் அனுஷத்தில்தான்.

அனுஷ நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்கள் எப்படிப்பட்ைதாக இருக்கும்?

பபாதுவாக, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பிடிவாத குணம்


வாய்ந்தவர்களாக இருப்பார்கள். என்பது ற ாதிை சாஸ்திரத்தின் பபாதுவிதி.
ஆனால் இந்த அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பபாருந்தாது.
இன்னும் பசால்லப்றபானால் இவர்கள் தகயில் ஒருரூபாய் வாங்கி பதாழில்
அல்லது வியாபாரம் பதாைங்கினால் றகாடீஸ்வரன் ஆகிவிடுவார்கள் என்பது
சர்வ நிச்சயம். அவ்வளவு அதிர்ஷ்ைகரமான தககளுக்குச் பசாந்தக்காரர்கள்

அனுஷம் நட்சத்திரக்காரர்கள். லக்ஷ்மி அம்சம் என்றால் சும்மாவா?


பதாட்ைபதல்லாம் துலங்கும். கூதரயும் மாளிதகயாகும். மாற்று உதைகூை
இல்லாத கந்தல் அணிந்தவர்கதளயும் றகாடீஸ்வரனாக (உண்தமயில்
நைந்திருக்கிறது, என் நண்பருக்கு) மாற்றும் வல்லதம பகாண்ைது இந்த
அனுஷம்.

முன்பு சித்திதர நட்சத்திரம் திருமணத் தாலிதய குறிக்கும் என்றும், ஆதியில்


திருமணத் தாலி பதனறயாதலயில் இருந்தது என்றும் பார்த்றதாம்
நிதனவிருக்கிறதுதாறன. அந்த பதனமரம் மற்றும் பதனறயாதல இந்த
அனுஷ நட்சத்திரத்தின் வடிவறம.

சரி, சித்திதர நட்சத்திரத்திற்கும் அனுஷத்திற்கும் என்ன பதாைர்பு?

சித்திதர நட்சத்திரம் இைம்பபற்றிருப்பது 7ம் இைம். அதாவது திருமண


ஸ்தானம். இந்த அனுஷம் இைம்பபற்றிருப்பது விருச்சிகம் எனும் 8ம் இைம்
எனும் மாங்கல்ய ஸ்தானம். இப்றபாது புரிகிறதல்லவா! 7ம் இைத்தில் கட்டிய
தாலி நிதலத்து இருப்பதத உறுதி பசய்வது 8ம் இைம்தான்.

அனுஷம் நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு அச்சு அசலாக பதனமரம்


றபான்றற இருக்கும். பதனமரம் வறண்ை நிலத்தில் பசழிப்பாக
வளரக்கூடியது, சிறிதளவு மதழதயயும் தன்னுள் ஈர்த்து நீண்ை வருைம்
பலன் பகாடுக்கக்கூடியது, நீர்நிதலகளின் கதரப் பகுதியில் பதனதய
வளர்த்தால் அந்த நீர்நிதல எப்றபாதும் வற்றாத நீர்நிதலயாக இருக்கும்
என்பது நாம் அறிந்த உண்தம.

இதுறபால அனுஷம் நட்சத்திரக்காரர்கள் கிதைத்த எந்த வாய்ப்தபயும் சரியாக


பயன்படுத்தும் திறதம பகாண்ைவர்கள். அதுறபால கிதைத்த எததயும்
வணாக்காமல்
ீ காப்பாற்றும் திறதமயும் மிக்கவர்கள். சிறிய விஷயத்ததயும்
சரியாக பயன்படுத்திக்பகாள்வார்கள். அதில் இழப்புகள் ஏற்பட்ைாலும்
கவதலப்பைமாட்ைார்கள்.

அணியும் உதையில் எந்த அக்கதறயும் காட்ைமாட்ைார்கள். எந்த இைத்தில்


எந்த உதை அணிய றவண்டும் என்று கூை அறிந்திருக்க மாட்ைார்கள். அது
கசங்கிய உதையாக இருந்தாலும் அததப் பபாருட்படுத்த மாட்ைார்கள்.
உணவில்கூை ருசியான உணவுதான் றவண்டும் என்பறல்லாம் எதிர்பார்க்க
மாட்ைார்கள். இவர்கதளப் பபாறுத்தவதர வயிறு நிதறய றவண்டும்
அவ்வளவுதான். இது ஏறதா இவர்கதள சிறுதமப்படுத்துவது றபால்
இருக்கலாம். ஆனால் உண்தமயிறலறய, எளிதமயான... ருசிக்கு
முக்கியத்துவம் தராதவர்கள். ஞானிகள், மகான்கள் றபான்ற எதிர்பார்ப்பு
இல்லாத ஞான நிதல பகாண்டு இருப்பவர்கள், அனுஷ நட்சத்திரக்காரர்கள்.

இவர்களுக்கு அடிவயிற்றில் ஏதாவபதாரு தழும்பு இருக்கும். காயத்தழும்பு


அல்லது குைல்வால் அறுதவ சிகிச்தச பதாைர்பான தழும்பு அல்லது மச்சம்
றபான்று ஏறதனும் தழும்பு இருக்கும்.

ஒரு றசாகம்...

அனுஷ நட்சத்திரக்காரர்கள், தாயின் அன்புக்கு ஏங்குபவர்கள்.ஆனால் தாயின்


அன்பு இவர்களுக்கு கிதைக்காது.இவர்களில் பபரும்பாறலார் தாதயப் பிரிந்து
இருப்பார்கள். அதிலும் சிறு வயதிறலறய பாட்டி வட்டில்
ீ வளர்தல், அல்லது
விடுதியில் தங்கி படிப்பது றபான்றதவ இருக்கும். சறகாதரர் இருப்பின்
இவதர விைவும் சறகாதரருக்றக தாயார் அதிக முக்கியத்துவம் தருவார்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள், உலகம் சுற்றுபவர்கள். கல்வி நிமித்தமாக,


பணியின் காரணமாக என பசாந்த ஊதர விட்டு அயலூர், அயல்நாடு என
வாழ்பவர்களாக இருப்பார்கள். உணர்ச்சிவசப்படுவதிலும், றகாபப்படுவதிலும்
இவர்களுக்கு நிகர் இவர்கறள. ஆனால் வந்த றகாபம் வந்த றவகத்திறலறய
காணாமல் றபாகும். இவர்களின் பிரச்சிதனறய சிறிய விஷயத்திற்கும் (Guilty
யாக) குற்ற உணர்றவாடு இருப்பதுதான். அங்கலாய்ப்பு என்னும் புலம்பல்
அதிகமிருக்கும். இதுறவ இவர்களுக்கு பாதிப்தபயும் தரும். அதாவது மன
உதளச்சல், பிரச்சிதன, மன உறுத்தல் றபான்ற பாதிப்புகள் இருக்கும்.

இன்னும் ஒரு சிலருக்கு இல்லாத ஒன்தற இருப்பதாக நிதனத்துக்பகாள்ளும்


மன ரீதியான பிரச்சிதனகள் இருக்கும். அமாவாதச, பபௌர்ணமி காலங்களில்
மிகுந்த பரபரப்பாக, பதட்ைமாக இருப்பார்கள். இதத இவர்கள் உணர
மாட்ைார்கள், இவர்கதளச் சுற்றி உள்ளவர்கள் நன்கறிந்து தவத்திருப்பார்கள்.
இதற பக்தியில் இவர்கதள மிஞ்சுவதற்கு எவரும் கிதையாது.மாந்திரீக
தாந்திரீக நாட்ைம் அதிகமிருக்கும்.கைவுள் இருக்கிறார் என்பதத எவ்வளவு
நம்புகிறார்கறளா அறத அளவுக்கு தீய சக்தியும் இருக்கிறது என்பதில் அதிகம்
நம்பிக்தக உதையவர்கள்.

தானதர்மங்கள் பசய்வதில் அதிகம் ஆர்வம் உதையவர்கள். தனக்கு


இல்லாவிட்ைாலும் அடுத்தவருக்கு தருவதில் மகிழ்ச்சி பகாள்பவர்கள். தர்மம்
பசய்ய எந்த எல்தலக்கும் பசல்பவர்கள். பவள்தள மனதுக்கு
பசாந்தக்காரர்கள். உதவி பசய்வதிலும் உதவிதயக் றகட்டு பபறுவதிலும்
சிறிதும் தயக்கம் காட்ைாதவர்கள்.

அனுஷத்தின் மகிதம என்று பசால்லும்றபாது உங்களுக்கும் நிச்சயம்


றதான்றியிருக்கும்.ஆமாம்! நைமாடும் பதய்வம் காஞ்சி மகான். மகா
பபரியவா சுவாமிகள் அவதரித்தது இந்த பபருதமமிகு அனுஷம்

நட்சத்திரத்தில் தான்..!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

றகட்காமறல உதவி பசய்யும் நண்பர்கள், வாழ்க்தகத்துதணயாக அதமந்தால்


நரகம், பசய்யும் காரியம் எப்றபாது பவற்றியாகும்?

அனுசம் மகாலட்சுமியின் அம்சம் என்றும் வாயு பகவானின் அவதார


நட்சத்திரம் என்றும் பார்த்றதாம். றமலும் பல தகவல்கதள பார்ப்றபாம்!

அனுஷம் எவற்தறபயல்லாம் குறிக்கும்?

பதனமரம், பதனறயாதல, பவடி பபாருட்கள், பட்ைாசு, ரசாயனப் பபாருட்கள்,


மருந்துகள், உரம், விவாசாய இடு பபாருட்கள், எரு, மருத்துவமதன.
குளம், குட்தை., கழிப்பதற, சாக்கதை, குப்தபக் கூதை, சட்ை நைவடிக்தக, சட்ை
சிக்கல், காவல்துதற நைவடிக்தக, வழக்குகள், விபத்துகள், கிணறு, தண்ண ீர்
பதாட்டி, தீயதணப்புத் துதற.வாகனங்களின் சக்கரம் (ையர்), றமறலயிருத்து
கீ றழ விழுதல். மான்கள், மான் பகாம்பு, மாங்கல்யம், பநற்றித் திலகம், ததல
வகிடு, சதை பின்னல் என இதவயதனத்தும் அனுஷத்தின் அம்சம்.
பபரும்பாலும் இவர்கள் மருத்துவம் சார்ந்த பதாழில் பசய்பவர்களாக
இருப்பார்கள். அறுதவ சிகிச்தச நிபுணர்கள், பபண்கள் மருத்துவம், பசயற்தக
முதறயில் கருத்தரித்தல், றபார்பவல் சர்வஸ்,
ீ கைல் கைந்து வியாபாரம்,
காவல் துதற, ராணுவப் பணி, வழக்கறிஞர், பயணம் பதாைர்பான பதாழில்,
சதமயலதற உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் விற்பதன, கட்டுமானப்
பபாருட்கள் விற்பதன, ஹார்டுறவர்ஸ், எதிர்பாராத அரசியல் பிரறவசம்,
விளம்பர நிறுவனம், ஆர்பாட்ைமான சமுக றசதவ, சுய விளம்பரம், உதல
கலன் பதாைர்பான றவதல, சுத்திகரிப்பு நிதலயப் பணி, ையர் ரீ டிறரடிங்,
பஞ்சர் ஒட்டும் பதாழில், மண் அள்ளும் இயந்திர பதாழில் றபான்ற பதாழில்
அல்லது றவதல அதமயும்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள், ஆறராக்கியத்தில் அதிக அக்கதற காட்ை


றவண்டும். குறிப்பாக பபண்கள் மிகவும் ாக்கிரததயாக இருக்கறவண்டும்.
மாதவிைாய் பிரச்சிதனகதள அதிகம் சந்திப்பார்கள். ஆண்கள் றபாததப்
பழக்க வழக்கத்திற்கு அடிதமயானால் அதிலிருந்து மீ ளறவ முடியாது
என்பதத உணர்ந்து பகாள்ளறவண்டும்.உணவு விஷயத்தில் கவனம்
றவண்டும். இவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சிதன உணவுதான். உணறவ
விஷமாக மாறி வயிறு பதாைர்பான பிரச்சிதனகதளக் பகாடுக்கும்.
றஹாட்ைல் உணதவ அறறவ தவிர்க்க றவண்டும். வட்டு
ீ உணறவ சிறந்தது.
அறதறபால குடிநீர் விஷயத்திலும், சுடு தண்ண ீராக அருந்துவது மிகமிக
நல்லது. அறதறபால பயணங்களில் அதிக எச்சரிக்தகறயாடு கவனமாக
இருக்கறவண்டும். இரவு றநர பயணங்கதள தவிர்க்க றவண்டும்.

அனுஷ நட்சத்திரக்கொரர்கள் சசல்ல ஜவண்டிய ஆலயம் - குருவொயூர்,


கொளஹஸ்தி.

இவர்கள் வணங்க. ஜவண்டிய சதய்வம் - மகொலட்சுமி மற்றும் லட்சுமி


நொரொயணர்.

விருட்சம் - மகிழ மரம்

மிருகம் - செண் மொன்

ெறவவ - வொனம்ெொடி

முத்துமொவல அணிந்து சகொள்வது சிறப்பு.


ஆஜரொக்கியம் ெற்றி முன்ஜெ ெொர்த்து விட்டொலும் இன்னும் சகொஞ்சம்
ெொர்ப்ஜெொம்.

நரம்புத் தளர்ச்சி, ஹீஜமொகுஜளொெின் ெிரச்சிவன, மன தடுமொற்றம்,


ஒவ்வொவம, ஜநொஜய இல்லொத நிவலயில் ஜநொய் இருப்ெதொக நிவனத்தல்,
இருட்டில் ெயம், ெயண ெயம் ஜெொன்ற ஜெொெியொ ெிரச்சிவனகளும்
இருக்கும்.

அனுஷ நட்சத்திரக்கொரர்களுக்கு வொழ்க்வகத்துவணயொக செொருத்தக்கூடிய


நட்சத்திரங்கள்: -

ஆயில்யம் - ஜகட்வட - ஜரவதி ; இந்த நட்சத்திரங்களில் வொழ்க்வகத்


துவண அவமந்தொல் “இவறவன் சகொடுத்த வரம்” என்றுதொன்
சசொல்லஜவண்டும். 99%

புனர்பூசம் - விசொகம் - பூரட்டொதி ;


இந்த நட்சத்திரங்களில் துவண அவமந்தொல் சிறப்ெொன நன்வமகளும்,
மனசமொத்த தம்ெதிகளுமொய் வொழ்வொர்கள். 95 %

ஜரொகிணி - அஸ்தம் - திருஜவொணம் ;


இந்த நட்சத்திர துவண அவமந்தொல் வசதி வொய்ப்புகளுக்கு
குவறயிருக்கொது. சுகஜெொக வொழ்வு அவமயும். 80%

திருவொதிவர- சுவொதி - சதயம் ;


ஊடலும் இருக்கும். சிறப்ெொன வொழ்வும் அவமயும். சண்வடக்கு ெின்
ஏற்ெடும் சமொதொனம்... எந்த இன்ெத்திற்கும் ஈடொகொது என்ெது
சதரியும்தொஜன! 70%

கொர்த்திவக - உத்திரம் - உத்திரொடம் ;


மத்திம ெலன் 50%
திருமணத்திற்கு தவிர்க்க ஜவண்டிய நட்சத்திரங்கள்-

பூசம் - அனுஷம் - உத்திரட்டொதி - ெரணி - பூரம் - பூரொடம் - இந்த


நட்சத்திரங்கள் ஜசர்க்கக்கூடொது.

அஸ்வினி - மகம் - மூலம் - இந்த நட்சத்திர துவண அவமவது


நித்தம்நித்தம் நிம்மதி இல்லொமல் ஆக்கிவிடும்.

மிருக சீரிடம் - சித்திவர - அவிட்டம் = இந்த நட்சத்திரக்கொரரர்கவள


வொழ்க்வகத்துவணயொக ஜசர்க்கக் கூடொது. நிம்மதி என்ெஜத இருக்கொது.
சநருப்பு வவளயத்தில் இருப்ெதுஜெொல் வொழ்க்வக இருக்கும்.

இந்த அட்ைவதணயில் இல்லாத நட்சத்திரங்கதள ற ாதிைர் ஆறலாசதன


பபற்று அறிந்து பகாள்ளுங்கள்.

அதிக நன்தமகதளயும், பவற்றிகதளயும் தரும் நட்சத்திரங்கள் -

ஆயில்யம் - ஜகட்வட - ஜரவதி ;


இந்த நட்சத்திரம் வரும் நொட்களில் ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியமும்
நூறு சதவத
ீ சவற்றிவயத் தரும். ெணம் சதொடர்ெொன விஷயங்கள்
எதிர்ெொர்த்தெடிஜய கிவடக்கும். புது முயற்சிகளில் ஈடுெடவும், சதொழில்
ஒப்ெந்தங்கள் ஜெொடவும், வியொெொர விஷயங்கள் லொெகரமொக முடியவும்
ஏற்ற நொட்களொக இருக்கும். நண்ெர்களொக அவமந்தொல் உங்களின்
முன்ஜனற்றத்திற்கு ஜெருதவியொக இருப்ெொர்கள்.

ெரணி - பூரம் - பூரொடம் ;


இந்த நட்சத்திரம் வரும் நொட்களில் ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியமும்
ஆதொயம் தருவதொகவும், சொதகமொகவும் இருக்கும். வடு
ீ வொகனம்
வொங்கவும், சசொத்துக்கள் வொங்கவும் விற்கவும் அதிக லொெம் கிவடக்கும்.
சதொழில், வியொெொரம் சதொடங்கவும் ஏற்ற நட்சத்திரங்கள். ெத்திரப் ெதிவு
சசய்ய, ெதவி ஏற்க, ெணியில் ஜசர என எதுவும் சசய்யலொம். நண்ெர்களொக
அவமந்தொல் செொருளொதொர ெிரச்சிவனகளில் எந்த எதிர்ெொர்ப்பும்
இல்லொமல் உதவி சசய்வொர்கள்.

ஜரொகிணி - அஸ்தம் - திருஜவொணம் ;


இந்த நட்சத்திரம் வரும் நொட்களில் ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியமும்
சிறப்ெொன ெலன்கவளத் தரும். ஜவவலக்கு மனு சசய்ய, ஜநர்முகத்
ஜதர்வில் சவற்றி செற, ஜவவலயில் ஜசர, சதொழில் சதொடங்க, வியொெொரப்
ஜெச்சுவொர்த்வத சதொடங்க, வங்கிக் கடன் செற, கடன் அவடக்க, ஜநொய் தீர,
மருந்து உட்சகொள்ள, சதொழில் கட்டவமப்புகவள விரிவுெடுத்த ஏற்ற
நொட்களொகும். நண்ெர்களொக அவமந்தொல் ஜதவவயொன உதவிகவள
ஜதவவயொன சமயத்தில் சரியொக சசய்து தருவொர்கள்.

திருவொதிவர -சுவொதி - சதயம் ;


இந்த நட்சத்திரம் வரும் நொட்களில் ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியமும்
அதிக நன்வமகவளஜய தரும். சதொழில் மற்றும் வியொெொர ெயணம்
ஜமற்சகொள்ளவும், ஒப்ெந்தங்கள் ஜெொடவும், லொெம் தரும் கொரியங்கவளச்
சசய்ய ஏற்ற நொட்களொகும். நண்ெர்களொக அவமந்தொல் அதிகப்ெடியொன
உதவிகள் கிவடக்கும்.

புனர்பூசம் - விசொகம் - பூரட்டொதி ;


இந்த நட்சத்திரம் வரும் நொட்களில் ஜமற்சகொள்ளும் எந்த கொரியமும்
அதிக முயற்சி இல்லொமஜலஜய சவற்றிகவளத் தரும். சுெ விஜசஷங்கள்
சசய்ய, ெயணங்கள் ஜமற்சகொள்ள, ெணி மொறுதல் சதொடர்ெொக
விண்ணப்ெம் சசய்ய, முக்கிய ஒப்ெந்தங்கள் ஜெொட, வடு
ீ மொற,
ெணியிடத்தில் மொற்றங்கள் சசய்ய, வட்வடப்
ீ புதுப்ெிக்க என எதுவும்
சசய்யலொம். நண்ெர்களொக அவமந்தொல் சரியொன ஜநரத்தில் சரியொன
உதவிகவள ஜகட்கொமஜலஜய சசய்வொர்கள். லொெம் தரக்கூடிய
விஷயங்களில் துவண இருப்ெொர்கள்.

தவிர்க்க ஜவண்டிய நொட்கள் மற்றும் நட்சத்திரக்கொர நண்ெர்கள்-

அஸ்வினி -மகம் - மூலம் ;


இந்த நட்சத்திரம் வரும் நொட்களில் ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியமும்
ரண ஜவதவனவயத் தரும். ஏன் இவதச் சசய்ஜதொம் என்று நிவனத்து
நிவனத்து அழும் அளவுக்கு துன்ெத்வதக் சகொடுக்கும். நண்ெர்களொக
அவமந்தொல்... அவ்வளவுதொன்... துன்ெத்தின் உச்சத்வதக் கொணும்
அளவுக்கு துயரத்வதத் தரும்.

ெரணி - பூரம் - பூரொடம் ;


இந்த நட்சத்திரம் வரும் நொட்களில் ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியத்தொலும்
செரிய நன்வமகள் ஏதும் இருக்கொது. இன்னும் சசொல்லப்ஜெொனொல்
உங்கவளக் கொட்டி மற்றவர்கள் ஆதொயம் அவடவொர்கள். நண்ெர்களொக
அவமந்தொல் அவர்களுக்கு ஜசவகம் சசய்ஜத வொழ்க்வகவய கழிக்க
ஜவண்டியதொக அவமயும்.

மிருகசீரிடம் - சித்திவர - அவிட்டம் ;


இந்த நட்சத்திரம் வரும் நொட்களில் ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியமும்
ஜதொல்வி அவடவது மட்டுமல்லொமல் உங்களுக்கு எதிரொகவும் மொறி
துயரத்வதத் தரும். நண்ெர்களொக அவமந்தொல் அவர்களொல் கடுவமயொன
சநருக்கடிக்கு ஆளொக ஜவண்டியது வரும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தயிர்சாதம் தானம் தருவது


மிகப்பபரிய நன்தமகதளத் தரும். றமலும் தண்ணர்ப்
ீ பந்தல் அதமப்பதும்,
பறதவகளுக்கு உணவு, நீர் தருவதும் சிறப்பான பலன்கதளத் தரும்.

அனுஷம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான, தனித்தனி


விஷயங்கதள, குணங்கதள, றகரக்ைர்கதள அடுத்துப் பார்ப்றபாம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சசல்வொக்கு, சசொல்வொக்கு; ஜகொெம் வந்தொல் தொம்தூம்; ஜதொல்வி சவற்றி
சக ம்; அம்மொ ெொசம்!

அனுஷம் நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்கும் தனித்தனியாக பலன்கதள,


குணங்கதள, பசயல்பாடுகதளப் பார்ப்றபாம்.

அனுஷம் நட்சத்திரம் 1ம் ெொதம் -

அனுஷம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் பசல்வாக்கும், வார்த்தத பிறழாத


பசால்வாக்கும் உதையவர்கள். பகாடுத்த வாக்குறுதிதய எப்பாடுபட்ைாலும்
நிதறறவற்றுபவர்கள். இளகிய மனம் பதைத்தவர்கள் என்றாலும் றகாபம்
வந்தால் ருத்ரதாண்ைவறம ஆடிவிடுவார்கள். அந்தசமயத்தில், தகயிலிருக்கும்
பபாருதள தூக்கிப்றபாட்டு உதைப்பவர்கள். றகாபம் தணிந்தவுைன்
தன்தனத்தாறன பநாந்து பகாள்ளும் குணமும் இவர்களுக்கு உண்டு.
கண்களில் ஒளி உதையவர்கள். முகத்தில் மலர்ச்சியான பிரகாசத்துைன்
திகழ்பவர்கள்.
மத்திம உயரம், பமலிந்த றதகம், உறுதியான உைல்வாகு, அகலமான றதாள்,
நிமிர்ந்த நதை என இருப்பவர்கள். மறந்தும் பபாய் றபசாதவர்கள். பபாய்
றபசினால் உைறன மாட்டிக்பகாள்வார்கள் இவர்கள். குடும்பத்தின் மீ து அளவு
கைந்த பாசம் உதையவர்கள்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு, சறகாதரர்கதளவிை சறகாதரிகள்


இருப்பதற்கான வாய்ப்புகறள அதிகம். ஒருறவதள சறகாதரர் இருந்தால்
இருவரும் சதா சண்தையிடுபவர்களாக இருப்பார்கள். அறதறபால்,
சறகாதரிகளாக இருந்தால் அளவு கைந்த பாசம் மட்டுமல்லாமல்
சறகாதரிக்காக எததயும் பசய்து பகாடுப்பவர்களாக இருப்பார்கள்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களில், பபரும்பாறலார் உத்திறயாகத்தில்


இருப்பவர்களாகவும், அதிலும் உயர் பதவிகளில் இருப்பவர்களாக
இருப்பார்கள். கண்டிப்பானவர்களாகவும், எளிதில் அணுக
முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிகாரப் பதவி, காவல்துதற, ராணுவம்
றபான்ற துதறகளில் முக்கியப் பதவிகளில் இருப்பார்கள். அரசியல் ஈடுபாடு,
அரசியல் பதவி, கட்சிப்பதவி, நியமனப் பதவிகள், பதாழிற்சங்கப் பதவி,
பகௌரவப் பதவிகளில் என்று இருப்பார்கள்.

ஆதை உற்பத்தி பதாழில், ஆதைகளுக்கு சாயம் றபாடும் பதாழில், ரசாயனம்


பதாைர்பான பதாழில், மருந்து மாத்திதர பதாழில், மருத்துவர், குறிப்பாக
பபண்கள் மற்றும் குழந்ததகள் நல மருத்துவர், கட்டுமானத் பதாழில், றசதவ
சார்ந்த பராமரிப்புத் பதாழில் முதலான பதாழில் அல்லது றவதல அதமயும்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள், அளவான உணதவ உண்பவர்கள். இருந்தாலும்


அதீத றகாபம், பரபரப்பாக இருப்பது றபான்ற குணத்தால் ரத்த அழுத்தம், இதய
றநாய், எலும்புப் பிரச்சிதனகள் இருக்கும்.

அனுஷம் 1ம் ெொதத்திற்கொன இவறவன் - திருக்கவடயூர்


அமிர்தகஜடஸ்வரர்

விருட்சம் - மகிழ மரம்

வண்ணம் - இளம் சிவப்பு


திவச - கிழக்கு, வடக்கு
*************************************************************************************
அனுஷ நட்சத்திரம் 2ம் ெொதம் -

அனுஷம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கதள, கவதலயில்லாத மனிதர்கள்


என்றுதான் பசால்லறவண்டும். எந்த பிரச்சிதன வந்தாலும் பகாஞ்சம் கூை
பயறமா, பதட்ைறமா பைதாவர்கள். மகிழ்ச்சி, ஆனந்தம், பசாகுசு ஆகியதவறய
இவர்களின் அதையாளம். அறிமுகறம இல்லாத நபரிைம் கூை ஏறதா பலநாள்
நண்பரிைம் றபசுவது றபால் “என்ன பாஸ்” என்றுதான் றபச்தசறய
பதாைங்குவார்கள். எப்படிப்பட்ை இறுக்கமான சூழ்நிதல இருந்தாலும் இவர்கள்
அந்த இைத்தில் இருந்தால் சில நிமிைங்களில் அந்தச் சூழதலறய
கலகலப்பாக மாற்றி விடுவார்கள். அது துக்க வைாக
ீ இருந்தாலும். கூை!

அனுஷ நட்சத்திரம் 2ம் பாதக்காரர்களின் உலகறம தனி தான்! கனவு


வாழ்க்தக வாழ்பவர்கள். அந்த கற்பதன உலகில், எப்படிபயல்லாம் வாழ
விரும்புகிறார்கறளா அதத அப்படிறய வாழ்ந்து பகாண்டு இருப்பவர்கள்.
இளம் வயதிறலறய பக்குவப்பட்ை வயதுக்கான றதாற்றம், பசயல், றபச்சு என
இருப்பார்கள்.

கதல இலக்கிய ஆர்வம் உதையவர்கள் இவர்கள். கதத, கவிதத, பாைல், என


எழுதிக் குவிப்பவர்கள். திதரத்துதறயில் ஆர்வம், கதலத்துதற, உயர் கல்வி
கற்பது, ஆராய்ச்சிக் கல்வி, ஓவியத் திறதம றபான்றதவ இருக்கும்.
மருத்துவத் பதாழில், தூதரகப் பணி, ஆசிரியர், றபராசிரியர், நிதி நிர்வாகம்,
ஆடிட்ைர், வங்கிப்பணி, இன்சூரன்ஸ், பத்திர எழுத்தர், தரகுத் பதாழில், கமிஷன்
ஏப ன்ட், ரியல்எஸ்றைட், வணிக நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள்,
தகவல் பதாழில் நுட்பத்துதற, பல்பபாருள் அங்காடி முதலான பதாழில்
வாய்ப்புகள் அதமயும்.

ஆறராக்கிய பாதிப்பாக நரம்புத் தளர்ச்சி, நீரிழிவு றநாய், றதால் றநாய்கள்,


கரும்புள்ளிகள், மருக்கள், முதலான பிரச்சிதனகள் இருக்கும்.

அனுஷம் 2ம் ெொத இவறவன் - ஶ்ரீஹயக்ரீவர்

விருட்சம் - பூமருது மரம்

வண்ணம் - கரு நீலம், ெச்வச


திவச - சதற்கு
*************************************************************************************

அனுஷம் நட்சத்திரம் 3ம் ெொதம் -

அனுஷம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள், பசல்வச் பசழிப்பான குடும்பத்தில்


பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பரம்பதரச் பசாத்து இருக்கும்.
மிக அழகான முகத்றதாற்றம், எவதரயும் கவர்ந்துவிடும் அழகு, குளிர்ச்சியான
கண்கள், சற்று வதளந்த முதுகு, கச்சிதமான உதை றநர்த்தி, ஒப்பதன
இல்லாமறலறய கவர்ச்சியான றதாற்றம். கண் அதசவிறலறய எதிரிகதள
வழ்த்தும்
ீ சாகசம், பணப்பற்றாக்குதற என்பறத இல்லாத நிதல என்று
வாழ்பவர்கள். பணப்புழக்கம் இருந்து பகாண்றை இருக்கும்.

இவர்கள், சுகறபாக வாழ்வு வாழ்பவர்கள். கஷ்ைம் என்பததறய


அறியாதவர்கள். எதிர்பாலினத்தவரிைம் மட்டும் அதிகம் பநருக்கம்
காட்டுபவர்கள். அறதசமயம் குடும்ப உறவுகளிைமும் பாசத்ததப்
பபாழிவார்கள். இதளய சறகாதரதரவிை மூத்த சறகாதரரிைம் அதிக றநசமும்
பாசமும் பகாண்டிருப்பார்கள். இவர்களின் எல்லா பிரச்சிதனக்கும் மூத்த
சறகாதரறர முன்னின்று உதவி பசய்வார். தாயன்பு கிதைக்கும் அளவுக்கு
தந்ததயின் பநருக்கம் இருக்காது.

இவர்களில் பபரும்பாலாறனார் பணம் புழங்கும் பதாழில் பசய்வதில் ஆர்வம்


பகாண்ைவர்கள். வணிக ரீதியான பதாழிதலக் பகாண்டிருப்பார்கள். ஆைம்பரப்
பபாருட்கள் வியாபாரம், நதகக் கதை, துணிக்கதை, பபண்கள் பயன்படுத்தும்
உபகரணங்கள், அழகுசாதனப் பபாருட்கள் விற்பதன. விளம்பர நிறுவனங்கள்,
அச்சகம், அைார்னர்ஸ், நைனப் பயிற்சி, கதலத்துதற, ஒளிப்பதிவு, நடிப்பு. அரசுப்
பணிகள், அரசு ஒப்பந்தங்கள், வழக்கறிஞர், மருத்துவம் றபான்ற துதறகளில்
இருப்பார்கள்.

றமலும், திருமண அதமப்பாளர், சதமயல் பதாழில், பபாழுதுறபாக்கு


அம்சங்கள் பகாண்ை விடுதி, சூதாட்ை விடுதி, குதிதரப் பந்தயம், மது விடுதி,
பாலியல் பதாைர்பான பதாழில், மருந்து விற்பதன, அறுதவ சிகிச்தச
மருத்துவர், பபண்கள் நல மருத்துவர், பலசரக்கு வியாபாரம், பமாத்த ஏப ன்சி,
நதகத்பதாழில், பவள்ளிப் பபாருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பதன, பயணம்
பதாைர்பான பதாழில் றபான்றதவயும் அதமயும்.
உணவுகளில் இனிப்புச் சுதவ மீ து அதிக விருப்பம் இருக்கும். ஆனால்
சர்க்கதர வியாதியும் கூைறவ இருக்கும்.

அனுஷம் 3ம் ெொத இவறவன்- லக்ஷ்மி நொரொயணர்

விருட்சம் - சகொங்கு மரம்

வண்ணம் - நீ லம்

திவச - வடஜமற்கு
*************************************************************************************

அனுஷம் நட்சத்திரம் 4ம் ெொதம் -

அனுஷம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், புறக்கவதலகள் பற்றி


கவதலப்பைாதவர்கள். தான் எண்ண பசய்ய றவண்டுறமா அதில் மட்டுறம
கவனம் பசலுத்துபவர்கள். உதழக்கத் தயங்க மாட்ைார்கள். குறிக்றகாள்
தவத்து பசயல்படுபவர்கள். இலக்தக எட்டும்வதர எததப்பற்றியும்
சிந்திக்காதவர்கள். குடும்பப் பாசம் அதிகம் பகாண்ைவர்கள். தாயாரின் மீ து
அளவற்ற அன்பு தவத்திருப்பார்கள். இதளய சறகாதரரிைம் இருக்கும்
பநருக்கம் மூத்த சறகாதரரிைம் இருக்காது.

எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்ைாலும் முதலில் மிகப்பபரிய சறுக்கதல


சந்திப்பார்கள். பிறகு அதிலிருந்து மீ ண்டு வந்து, ஒப்பற்ற சாததனதயச்
பசய்வார்கள்.

இந்த சீசா விதளயாட்டு இவர்களுக்குப் பபாருத்தமான ஒன்று. றதால்வியும்


றதால்விக்குப் பின் பபறக்கூடிய பவற்றிகளும் இவர்கள் வாழ்வில் மிகச்
சாதாரணமாக நதைபபறுபதவ. அதனால் இவர்கள் றதால்வியில் துவண்டு
றபாகவும் மாட்ைார்கள். பவற்றியில் துள்ளிக்குதித்து ஆைவும் மாட்ைார்கள்.
பசால்லப்றபானால், விைாமுயற்சிக்கு முன்னுதாரணம் இவர்கள்தான்!

அனுஷ நட்சத்திர 4ம் பாதக்காரர்களின் பலவனறம


ீ சுய பச்சாதாபம்தான். தன்
மீ து தாறன கழிவிரக்கம் பகாள்ளும் குணம் பகாண்ைவர்கள். எவதரயும்
எளிதில் நம்பமாட்ைார்கள். அப்படி நம்பிவிட்ைால் அவர்களுக்காக உயிதரக்
பகாடுக்கவும் தயங்க மாட்ைார்கள். அறதறபால், துறராகத்தத தாங்கிக்
பகாள்ளறவ முடியாது இவர்களால்! துறராகத்தத நிதனத்துநிதனத்து
பவதும்புவார்கள்.
இவர்களில் பபரும்பாலாறனார் ஆரம்ப காலத்தில் பணிக்குச் பசன்றாலும் சுய
பதாழில் பசய்வதில் தான் முதனப்பு காட்டுவார்கள். காவல்துதற, ராணுவம்,
பாதுகாப்பு பதாைர்பான றவதல, ஆயுதங்கள் பதாைர்பான றவதல, ரசாயனத்
பதாழில், பவடிமருந்து, பட்ைாசுத் பதாழில், உரம், விவசாயத் பதாழில், சந்தத
வியாபாரம், உணவகம், றதநீர் விடுதி, தங்கும் விடுதி, மது விற்பதன,
சலதவயகம், ஆண்கள் அழகு நிதலயம், தூர்வாரும் பதாழில், மருத்துவம்,
மனநல ஆறலாசதன மாதிரியான பதாழிறலா றவதலறயா அதமயும்.

இவர்களுக்கு உணவின் மீ து அதிக விருப்பம் இருக்கும் என்பபதல்லாம்


கிதையாது. ஆறராக்கியத்தில் மனநல பிரச்சிதனகள், வயிறு பதாைர்பான
றகாளாறுகள், பசரிமானப் பிரச்சிதனகள் றபான்ற உைல்நல பாதிப்புகள்
ஏற்படும்.

அனுஷம் 4ம் ெொதம் இவறவன் - திருப்ெதி திருமவல ஜவங்கஜடச


செருமொள்

விருட்சம் - ஜதக்கு மரம்

வண்ணம் - இளம் சிவப்பு, அடர் சிவப்பு

திவச - வடக்கு

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முடிந்தவதர அன்னதானம்


பசய்யுங்கள். மரம் பசடிகள் வளர்க்கலாம். பறதவகளுக்கு
உணவளிக்கறவண்டும். இந்தச் பசயல்கள் பசய்வதாலும் தியானம்
பசய்வதாலும் முக்கியமாக சித்தர்கதள வணங்கி வருவதாலும் மிகச் சிறந்த
பலன்கதளத் தரும்.

You might also like