You are on page 1of 18

ககோட்டை கட்டி ஆளும் ககட்டை நட்சத்திரம் பற்றி போர்ப்கபோமோ?

ஈட்டியின் இலக்கு, ஒரு சூரியன் அல்ல ஒன்பது சூரியன்கடை தன்னுள்


அைக்கி டைத்திருக்கும் ஒகர நட்சத்திரம் எனும் பபருடம பகோண்ைது
ககட்டை நட்சத்திரம்!

’ககட்டை ககோட்டை ஆளுமோ?’; கடும் உடைப்போைிகள்; கடுடமயோனைர்கள்;


அறிைோைிகள்!

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 53 ;

‘சசொல்வொக்கு ஜ ொதிடர்’ ச யம் சரவணன்

ைணக்கம் ைோசகர்ககை.
இந்த பதிைில் நோம் போர்க்க இருக்கும் நட்சத்திரம் ககட்டை நட்சத்திரம்.
முன்னதோக, என் ஆத்மகுரு எழுத்துச்சித்தர் போலகுமோரன் அைர்களுக்கு இன்று
ஜூடல 5ம் கததி பிறந்தநோள். அைடர நமஸ்கரித்து எழுதத் பதோைங்குகிகறன்.

ககட்டை நட்சத்திரம். இது, நட்சத்திர ைரிடசயில் 18ைது நட்சத்திரம். இது


புதனின் நட்சத்திரங்கைில் ஒன்று. ைிருச்சிக ரோசியில் இருக்கும் நட்சத்திரம்.

இந்த ககட்டை நட்சத்திரம் ைோனில் ஒன்பது நட்சத்திரங்கைின்


கூட்ைடமப்போகும். அச்சுஅசலோக ஈட்டி கபோன்கற கதோற்றமைிக்கும். சூரியனும்
ஒரு நட்சத்திரம் தோன். இந்த ஒன்பது நட்சத்திரங்களும் சூரிய சக்திக்கு
இடணயோனது. இதனோகலகய ககட்டை நட்சத்திரக்கோரர்கள், ஆயுள் தீர்க்கம்
பபற்றைர்கைோைர். அதோைது தீர்க்கமோன ஆயுள், நீண்ை ஆயுள்
பகோண்டிருப்போர்கள். ஒன்பது ைிதமோன கண்ைங்கள் சந்தித்தோலும் அதிலிருந்து
மீ ண்டு ைருைோர்கள். அவ்ைைவு எைிதில் மரணம் இைர்கடை பநருங்கோது
என்பகத உண்டம.
சரி, ககட்டை ககோட்டை ஆளும் என்பறோரு ைோசகம் உண்டு. ககட்டை ககோட்டை
ஆளுமோ?

நிச்சயமோக ஆளும். எப்படி? தனக்பகன தனி சோம்ரோஜ்ஜியம் அடமத்து, அதில்


சிம்மோசனம் கபோட்டு அமர்ந்து, அரசோட்சி
பசய்ைோர்கள் ககட்டை நட்சத்திரக்கோரர்கள்.

“நீங்க பசோல்ற மோதிரி அப்படிபயல்லோம் ஒன்னும் இல்டலகயங்க”


என்று ககட்டை நட்சத்திரக்கோரர்கள் சிலர் ககட்கலோம்! இந்தக் கட்டுடரயின்
கடைசியில் உங்களுக்கு பதில் இருக்கிறது.ககட்டை நட்சத்திரக்கோரர்கைின்
ககரக்ைர்கள் என்பனன்ன? எவ்ைிதம்?

இைர்கள் கடுடமயோன உடைப்போைிகள்.அகதசமயம் பகோஞ்சம்


கடுடமயோனைர்களும் கூை! இலக்டக குறித்து டைத்துக்பகோண்டு
பயணிப்பைர்கள். இடையில் எந்தத் தடை ைந்தோலும் அடத தகர்த்பதறிந்து
ஈட்டி கபோல பசயல்படுபைர்கள். தன் முயற்சியில் யோர் குறுக்கக ைந்தோலும்
தயவு தோட்சண்யகம கோட்ைோதைர்கள்.ஏறி மிதித்து முன்கனறிச்
பசன்றுபகோண்கை இருப்போர்கள்.இைர்கள் இலக்கு பைற்றி மட்டுகம!
அதற்கோக ககட்டை நட்சத்திரக்கோரர்கள், இரக்ககம இல்லோதைர்கள்
என்பறல்லோம் நிடனத்துைிைோதீர்கள்.தர்மம் பசய்ைதில் தர்மடரயும்
மிஞ்சுபைர்கள்.ஆமோம்... யோரோைது, ஏதோைது ககட்ைோல், கயோசிக்ககை
கயோசிக்கோமல் டகயில் இருப்படத அப்படிகய அள்ைித்தருபைர்கள்.
போண்ைைர்கைில் தர்மர் பிறந்தது இந்த ககட்டை நட்சத்திரத்தில் தோன்.

ககட்டை நட்சத்திரக்கோரர்கள், பமத்தப் படித்த புத்திசோலிகள்.அறிைோைிகள்.


அந்த அறிைோைித் தனத்தோல் தனக்பகன புதுப்போடத கபோட்டு அதில்
பயணிப்பைர்கள். இைர்கைின் கபோட்டியோைர்கள் புறப்பட்ை இைத்திகலகய
இருக்கம்கபோது அைர்கடைைிை பலநூறு அடிகள் முன்கனறியிருப்பைர்கள்.
இலக்டக குறித்து டைத்து அடத அடைைதில் அதிதீைிரமோக
பசயல்படுபைர்கள். அதில் பைற்றிகடையும் கதோல்ைிகடையும் மோறிமோறி
சந்திப்போர்கள். ஏற்பகனகை பசோன்னதுகபோல் கதோல்ைிகைோல் சிறு போதிப்பும்
அடையோமல் அடுத்த முயற்சியில் இறங்கிைிடுைோர்கள்.

குடும்பத்தின் கமல் அைவுகைந்த பற்று டைத்திருப்பைர்கள் ககட்டை

நட்சத்திரக்கோரர்கள். பற்று என்றோல் கண்மூடித்தனமோன பற்று


பகோண்ைைர்கள். ககட்டை நட்சத்திரப் பபண்கைோக இருந்தோல் ககட்ககை
கைண்ைோம்..தன் குடும்பம் என்படதத் தைிர கைறு எடதயும் சிந்திக்கக்கூை
மோட்ைோர்கள்.கசணம் கட்டிய குதிடர மோதிரிதோன் இருப்போர்கள். தன்
பிள்டைகைின் கமல் அைவு கைந்த போசம் டைப்பைர்கள். இப்படி அதிக போசம்
கோட்டி முடறயோக, சரியோக பிள்டைகடை ைைர்க்கவும் மோட்ைோர்கள்.
இைர்கைின் பிள்டைகள் பிடிைோத குணத்தில் நம்பர் ஒன்னோக இருப்போர்கள்.

இைர்கைில் அதிகம்கபர் தோய்மோமன் உதைியோல் படிப்பு முதல் கைடல ைடர


பபற்றிருப்போர்கள்.சககோதரப் போசம் இருந்தோலும் தனக்கு மிஞ்சிதோன்
மற்றைர்களுக்கு என்ற குணமும் இருக்கும்.தோயின் அன்பு இருந்தோலும்,
தந்டதயின் பிம்பமோக இருப்பைர்கள்.தந்டதடய கரோல் மோைலோகக் பகோண்கை
ைோழ்பைர்கள்.

எதிர்கோலத்டத முன் கூட்டிகய அறிபைர்கள் ககட்டை நட்சத்திரக்கோரர்கள்.


எந்தச் சிக்கடலயும் தீர்த்து டைக்கும் சோமர்த்தியம் உடையைர்கள்.தோன்
படித்த படிப்புக்கும் பசய்கின்ற கைடலக்கும் பதோைர்கப இருக்கோது.ஆனோலும்
எந்தத் துடறயோக இருந்தோலும் சோதிக்கத் தைறவும் மோட்ைோர்கள்.

ைிருத்திகோசுரன் எனும் அசுரன் மடைடயக் கைர்ந்து மடறத்து டைத்தோன்.


இந்திரன் கபோரிட்டு மடைடய மீ ட்ைோன்.அதுமுதல் மடைக்கு அதிபதியோனோன்
இந்திரன். அைன் கபோர்புரிந்து மடைடய மீ ட்ைது ககட்டை நட்சத்திர
நோைில்தோன் என்கிறது புரோணம்.எனகை இந்திரனின் குணோதிசயங்கள்
ககட்டைக்கு இருக்கும். (கமலும் ஐப்பசி கோர்த்திடக மோதங்கைில் நோம்
அதிகப்படியோன புயல் மடை பபறுைதற்கும் இந்த ககட்டைகய கோரணம்).
இந்திரனின் சபலம் நோம் அறிந்தகத!எைிதில் கோதல் ையப்படுைது, கோம
உணர்வுகள் கட்டுக்கைங்கோமல் இருப்பது, போலியல் கைட்டக, அைங்கோத
ஆர்ைம், இதன் பதோைர்போக ஏற்படும் போலியல் கநோய்கள் ககட்டையின்
அடையோைங்கள்.

எதிரிகடை தோகன கதடிக்பகோள்ைது,அந்த எதிரிகடையும் அநோயசமோக


ைழ்த்துைது
ீ இைர்கைின் பபோழுதுகபோக்கு.ஆனோல் பதோைர்ச்சியோக எதிரிகள்
ைந்து பகோண்கை இருப்போர்கள். ககட்டையிைம் கதோற்பதற்க்பகன்கற..!

ககட்டை நட்சத்திரக்கோரர்களுக்கு கஜோதிை நம்பிக்டகயும் இருக்கும்.


பில்லி,சூனியம், மோந்திரீகம் என்கிற நம்பிக்டகயும் இருக்கும். ைோழ்ைில்
நைக்கும் சிறிய போதிப்புக்குக் கூை தனக்கு யோகரோ பசய்ைிடன டைத்து
ைிட்ைதோக நம்புைோர்கள். ைிபத்தும் ைிபத்தோல் ஏற்படும்
அங்கஹீனமும் ககட்டை நட்சத்திரத்டதக் குறிக்கிறது. கமலிருந்து கீ கை
ைிழுதல், எலும்பு முறிவுகள் கபோன்றடையும் ககட்டை நட்சத்திர குணத்டதகய
பதரிைிக்கிறது. இைர்கைில் அதிகம் கபருக்கு தண்ண ீரில் தோன் கண்ைம்.
எனகை நீர்நிடலகைில் இைர்கள் எச்சரிக்டகயோக இருக்க கைண்டும்.

கபோடத பைக்கம் என்பது ககட்டை நட்சத்திரக்கோரர்களுக்கு அறகை கூைோது.


பைகிைிட்ைோல் இறுதிைடர மீ ைகை முடியோது. ைண்
ீ கற்படன கூைோது.
பிரமோண்ைமோன கனவுகடைக் கோண்பதில் எந்தப் பலனுமில்டல.சம்பந்தகம
இல்லோமல் திடீபரன தற்பகோடல எண்ணங்கள் கதோன்றும்.ஒருசிலர்
சோடிஸ்ைோக, குரூர குணம் பகோண்ைைர்கைோகவும் இருக்க ைோய்ப்புண்டு.
ைிபரீதக் கற்படனகள் கதோன்றும்.பயணத்தின் கபோது ைிபத்து நைந்தோல்
என்னோகும் என்பது கபோன்ற எதிர்மடற சிந்தடனகள் அடிக்கடி கதோன்றும்.

இல்லோத ஒன்டற இருப்பதோக கற்படன பசய்து பகோள்பைர்கள் ககட்டை

நட்சத்திரத்தில் பிறந்தைர்கள்.

சரி... “ககட்டை ககோட்டை ஆளுமோ” என்ற ககள்ைிக்கு பதில்...


பதோைிலில் சோதித்து சோம்ரோஜ்ஜியத்டதப் படைக்கும் ைல்லடம
பகோண்ைைர்கள். அல்லது கற்படனயிலோைது ைோழ்ைோர்கள்.

மனம் சோர்ந்த பிரச்சிடனகள் மட்டும் ைரோமல் போர்த்துக்பகோண்ைோல்


இமயத்தின் உயரத்டத ககட்டை நட்சத்திரக்கோரர்கள், அடைந்கத தீர்ைோர்கள்.
எனகை ககட்டையில் பிறந்தைர்கள் மன உறுதி, நம்பிக்டக, டதரியம்
ஆகியைற்டறக் பகோண்டிருந்தோல் பைற்றி உங்கள் பக்கம் என்பதில் மோற்றகம
இல்டல.

இந்தக் கட்டுடரயில், ககட்டை நட்சத்திரக்கோரர்கைின் நிடறகடையும்


குடறகடையும் போர்த்கதோம்.
ஏன் இப்படி இருக்கிறது? ைைர்ச்சியும் தைர்ச்சியும் ஏன் மோறிமோறி ைருகிறது?
இதற்கு ைிடை ஒன்றுதோன். எல்லோைற்றுக்கும் இந்த சந்திரன் தோன் கோரணம்.
பசோல்லப்கபோனோல், சந்திரன் மட்டுமின்றி ரோகு ககதுவும் கூை கோரணம்!

சந்திரனின் ைைர்பிடற கதய்பிடறயும், ரோகு ககது என்னும் போம்பின் ைோய்


மற்றும் ைோல் பகுதியும், பசவ்ைோயின் பநருப்டப ககட்டை எனும் நீர்
அடணப்பதோலும் ஏற்படும் ைிடைவுககை, இதுைடர பசோன்ன அத்தடன
ைிஷயங்களுக்கும் கோரணங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனசு சுறுசுறு; உடம்பு ஜசொம்பல்; வொழ்க்ககத்துகண சூப்பர், இந்த நட்பு
ஜவண்டஜவ ஜவண்டொம்; ஜபனொ தொனம்!

ககட்டை நட்சத்திரக்கோரர்கைின் குணங்கடைப் போர்த்து ைருகிகறோம்.


ககட்டை நட்சத்திரத்தின், ககட்டை நட்சத்திரக்கோரர்கைின் நல்ல
குணங்கடையும் போர்த்கதோம், தீய குணங்கடையும் போர்த்கதோம். பதிைின்
முடிைில் சந்திரடனக் குறிப்பிட்டு ைைர்பிடற கதய்பிடற, மற்றும் ரோகு ககது
போம்பின் பதோைர்பு, பசவ்ைோய் என்னும் பநருப்பு பலமிைந்து கபோனது
இடைபயல்லோகம ககட்டை நட்சத்திரத்தின் குணங்கள் அடமயக் கோரணம் என
பசோல்லியிருந்கதன்.

இன்னும் ைிரிைோகப் போர்ப்கபோம்.

ககட்டை நட்சத்திரம் இருப்பது ைிருச்சிகம் ரோசியில்! ைிருச்சிக ரோசியில்தோன்


சந்திரன் நீசம் அடைகிறது,( நீசம் - பலமிைத்தல்) சந்திரன் மனம் என்பதன்
அடையோைம். மகனோகோரகன் என்போர்கள். நம் உைலும் சந்திரகன.

சந்திரன் பரம நீசம் அடைைது அனுஷ நட்சத்திரத்தில்தோன், ஆனோல் அப்படி


பரம நீசம் அடையும் சந்திரன் தன் நீச பலன் அடனத்டதயும் தனக்கு அடுத்த
(சம்பத்து) நட்சத்திரமோன ககட்டைக்கு அப்படிகய “தோடர” ைோர்த்து
தந்துைிடுகிறது. எனகை அனுஷத்டத ைிைவும் ககட்டைக்கக அதிக பலன்
கிடைக்கும். அது நன்டமகயோ தீடமகயோ எதுைோக இருந்தோலும்
முழுடமயோகக் கிடைக்கும்.

சந்திரனின் ைைர்பிடற கதய்பிடற கபோல, ககட்டை நட்சத்திரக்கோரர்கள்


ைைர்ச்சி தைர்ச்சி என இரண்டையும் மோறிமோறி அனுபைிப்போர்கள். ஆனோல்
எப்கபோதும், எதிலும் பின் ைோங்க மோட்ைோர்கள். அது மட்டுமல்ல... மனம்
சோர்ந்த பிரச்சிடனகளுக்கும் இந்த சந்திரகன கோரணமோகிறோர். (ககட்டை
நட்சத்திரக்கோரர்கள் முந்டதய அத்தியோயத்டதயும் கசர்த்துப் படித்துப்
போருங்கள்.இன்னும் எைிதோகப் புரிந்துபகோள்ைர்கள்).

அகதகபோல, ரோகு ககதுக்கள் இந்த ைிருச்சிக ரோசயில்தோன் உச்சம்


அடைகிறோர்கள். எனகை ரோகுவுக்கு உண்ைோன பிரமோண்ை ைைர்ச்சியும்
இருக்கும்; ககதுைின் கோரகமோன கடும் ஏமோற்றங்களும் இருக்கும். கமலும்
ைிருச்சிகம் என்பது பசவ்ைோயின் ஆட்சி ைடு.
ீ பசவ்ைோகயோ பநருப்பு தத்துைம்.
ைிருச்சிககமோ நீர் ரோசி. பசவ்ைோய் என்னும் பநருப்பு, ைிருச்சிகம் என்னும்
நீரில் அடணந்து ைிடுைதோல் ைிருச்சிக ரோசிக்கரோர்கள்
குறிப்போக ககட்டை நட்சத்திரத்தில் பிறந்தைர்கள் கோரணகமயில்லோமல்
ைிரக்தியோன மனநிடலக்கும், ைிபரீத எண்ணங்களுக்கும் ஆட்படுைோர்கள்.
மனதைைில் சுறுசுறுப்பு இருந்தோலும் உைலைைில் கசோம்பல் அதிகமோககை
இருக்கும்.

ககட்டை நட்சத்திரக்கோரர்கள், பபரும்போலும் சுய பதோைில் பசய்ைதில்தோன்


ஆர்ைம் கோட்டுைோர்கள். கட்டிைத் பதோைில், கட்டுமோன நிறுைனங்கள்,
ரியல்எஸ்கைட் பதோைில், ைிைசோய இயந்திரத் பதோைில், லோரி கைன் முதலோன
டிரோன்ஸ்கபோர்ட் பதோைில், மண் பதோைர்போன இயந்திரத் பதோைில், ைிைசோயம்,
பசங்கல் சூடை, மணல் ைியோபோரம், ஹோர்டுகைர்ஸ் கடை, பபயிண்ட்
ைியோபோரம், பபயிண்டிங் பதோைில், ரசோயனத் பதோைில், பட்ைோசு பதோைில்,
ஆயுதங்கள் தயோரித்தல், துப்பறியும் பதோைில், கோைல்துடற, பசக்யூரிட்டி
நிறுைனம், ரோணுைம், மருத்துைம், மருந்துக்கடை முதலோன பதோைில்
அடமயும்.
தகைல் பதோைில் நுட்பப் பணி, மனிதைை கமம்போடு, கூரியர், தபோல்கோரர்,
போதுகோைலர், ஆயுத பயிற்சியோைர், தற்கோப்புக் கடல பயிற்றுநர் முதலோன
கைடலகைில் ஈடுபடுபைர்கைோக இருப்போர்கள்.

ககட்டை நட்சத்திரக்கோரர்கள், உணவு ைிஷயத்தில் மிகமிக கைனமோக இருக்க


கைண்டும். உணகை ைிஷமோகும் ைோய்ப்பு இந்த நட்சத்திரக்கோரர்களுக்கு
பரோம்பகை அதிகம். குறிப்போக பதப்படுத்தப்பட்ை உணவுகள், ஃபிரிட்ஜில்
டைக்கப்பட்ை உணவுகள், குைிர்போனங்கள், அடசை உணவுகள் கபோன்றைற்றில்
அதிக கைனத்துைன் இருக்க கைண்டும்.

அகதகபோல, ககட்டை நட்சத்திரக்கோரர்கள், பயணங்கைில் எச்சரிக்டகயோக


இருக்ககைண்டும்.முக்கியமோக, இரவு கநர பயணங்கடை தைிர்ப்பது பரோம்பகை
முக்கியம்.கூர்டமயோன ஆயுதங்கடைக் டகயோளும்கபோது கைனம் கைண்டும்.
அதீத கோமத்தோல் போல்ைிடன கநோய்கள் ைரவும் ைோய்ப்பு உண்டு. மர்ம
உறுப்பில் பிரச்சிடனகள், பபண்களுக்கு மோதைிைோய் பிரச்சிடனகள்,
கர்ப்பப்டபக் ககோைோறுகள், பைள்டைப்படுதல் பிரச்சிடனகள், அறுடை சிகிச்டச
கபோன்றடை ஏற்படும் ைோய்ப்புகள் உள்ைன.

ஜகட்கட நட்சத்திரக்கொரர்களுக்கு... அவர்களின் திருமணத்திற்கு


சபொருந்தும் நட்சத்திரங்கள் -

பூசம்,அனுஷம்,உத்திரட்டொதி ; இந்த நட்சத்திரக்கொரர்ககள வொழ்க்ககத்


துகணயொகக் சகொண்டொல், மிகச்சிறப்பொன நன்கமககளயும். மிகப்சபரிய
ஜயொகங்ககளயும் சபறலொம். 99.99%

கொர்த்திகக - உத்திரொடம் ; இந்த நட்சத்திரக்கொரர்ககள வொழ்க்ககத்


துகணயொகக் சகொண்டொல், ஜகட்கட நட்சத்திரக்கொரர்களுக்கு
சுகஜபொகமொன வொழ்வு, இன்பமயமொன வொழ்க்கக அகமயும். 97%
மிருகசீரிடம் - சித்திகர - அவிட்டம் : இந்த நட்சத்திரக்கொர்ககள
வொழ்க்ககத்துகணயொகக் சகொண்டொல், மன நிகறவொன வொழ்வு, அகனத்து
விதமொன நற்பலன்களும் கிகடக்கும். 95%

புனர்பூசம் - விசொகம் - பூரட்டொதி ; இந்த நட்சத்திரக்கொரர்ககள வொழ்க்ககத்


துகணயொகக் சகொண்டொல், நன்கமகள் ஜதடிவரும். சசல்வம் சபருகும்.
ஜசமிப்பு உண்டொகும். 92%

ஜசர்க்கஜவ கூடொத நட்சத்திரங்கள் :

ஆயில்யம்- ஜகட்கட- ஜரவதி- அஸ்வினி - மகம் - மூலம்- உத்திரம்


முதலொன நட்சத்திரங்ககள முற்றிலும் தவிர்க்க ஜவண்டும்.

இந்த பட்டியலில் இல்லோத நட்சத்திரங்கடை கஜோதிை ஆகலோசடன பபற்று


பபோருத்திப் போர்த்துக் பகோள்ளுங்கள்.

நல்ல பலன்கள் தருகிற, நல்ல நண்பர்கள் அகமயும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி - மகம் - மூலம் :- இந்த நட்சத்திரம் வரும் நொட்களில் அல்லது


இந்த நட்சத்திரக்கொரர்ககள நண்பர்களொகக் சகொண்டிருந்தொல்,
ஜமற்சகொள்கிற எந்தக் கொரியமும் முழு சவற்றிகயயும், நிகனத்ஜத பொர்க்க
முடியொத லொபத்கதயும் சகொடுக்கும். பண விஷயமொக எடுக்கும்
முயற்சிகள் தகடயில்லொமல் நடந்ஜதறும். இந்த நட்சத்திரக்கொரர்கள்
ஜகட்கட நட்சத்திரக்கொரர்களுக்கு நண்பர்களொக அகமவது சபரும்
பொக்கியம்.

கொர்த்திகக - உத்திரம்- உத்திரொடம் ; இந்த நட்சத்திரம் வரும் நொட்களில்


எடுக்கும் முயற்சிகள் கொரிய சவற்றியொகவும், தன லொபம் தருவதொகவும்
இருக்கும். ஜமலும் சசொத்து சதொடர்பொன விஷயங்கள் ஆதொயம்
தருவதொகவும், பத்திரப் பதிவுகள் சசய்ய ஏற்றதொகவும், வடு
ீ மகன
வொகனம் வொங்கவும் விற்கவும் மிகப்சபரிய ஜயொகத்கதத் தரக்கூடியதொக
இருக்கும். இந்த நட்சத்திரக்கொரர்கள் ஜகட்கட நட்சத்திரக்கொரர்களுக்கு
நண்பர்களொக அகமந்தொல், சபொருளொதொர சிக்கல் ஏற்படும்ஜபொசதல்லொம்
ஓடி வந்து உதவிகய சசய்வொர்கள்.

மிருகசீரிடம் - சித்திகர - அவிட்டம் ; இந்த நட்சத்திரம் வரும் நொட்களில்


அல்லது இந்த நட்சத்திரக்கொரர்ககள ண்பர்களொகக் சகொண்டிருந்தொல்,
சதொழில், வியொபொரம் சதொடங்கவும். அது சதொடர்பொன கடன் வொங்கவும்,
நீ ண்டநொளொக அகடக்க முடியொத கடன்ககள அகடக்கவும் ஏற்ற
நொட்களொகும்; ஏற்றவர்களொக இருப்பொர்கள். ஜமலும் ஜநொய் நீங்க மருந்து
உண்ணவும், மொற்று மருத்துவம் துவங்கவும், புத்திர பொக்கியம் சதொடர்பொன
சிகிச்கசகள் ஜமற்சகொள்ளவும் இந்த நட்சத்திர நொட்கள் ஏற்ற
நொட்கள். ஜகட்கட நட்சத்திரக்கொரர்களுக்கு இந்த நட்சத்திரக்கொரர்கள்
நண்பர்களொக அகமந்தொல் தக்க சமயத்தில் கக சகொடுத்து உதவுவொர்கள்.

புனர்பூசம் - விசொகம் - பூரட்டொதி ; இந்த நட்சத்திரம் வரும் நொட்களில்


எதிர்பொரொத லொபம் கிகடக்கும். வியொபொர விஷயங்கள் சவற்றிகயத்
தரும். பயணங்களொல் ஆதொயம் கிகடக்கும். இந்த நட்சத்திர நண்பர்களொல்
அளவுகடந்த நன்கமகளும், சதொழில் உதவியும், திடீர் அதிர்ஷ்ட
வொய்ப்புகளும் உண்டொகும்.

பூசம் - அனுஷம் - உத்திரட்டொதி ; இந்த நட்சத்திரம் வரும் நொட்களில்


ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியமும் சிந்தொமல் சிதறொமல் முழு லொபம்
சகொடுக்கக்கூடியதொக இருக்கும். பயணத்தொல் ஆதொயம் உண்டொகும்.
சவளிநொட்டு ஜவகல வொய்ப்புகள் எளிதொகக் கிகடக்கும். பதவி உயர்வும்,
இடமொற்றமும் கிகடக்கும்.இந்த நட்சத்திரக்கொரர்கள் ககட்டை
நட்சத்திரக்கொரர்களுக்கு நண்பர்களொக அகமந்தொல் எதிர்பொரொத
நன்கமகளும், ஜதகவயொன உதவிகளும் கிகடக்கும்.
ஜசொதகனககளயும் ஜவதகனககளயும் தரக்கூடிய நட்சத்திரங்கள் -

பரணி - பூரம் - பூரொடம் ; இந்த நட்சத்திரம் வரும் நொட்களில்


ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியமும் ஜதொல்வியில் முடியும். ஆறொத
வடுகவத் தரும். தீரொத துன்பத்கதக்
சகொடுக்கும். ஜகட்கட நட்சத்திரக்கொரர்களுக்கு இந்த நட்சத்திரக்கொரர்கள்
நண்பர்களொக அகமந்தொல் கடும் துயரங்ககளயும், அவர்களொல்
விபத்துககளயும் சந்திக்க ஜவண்டியது வரும்.

ஜரொகிணி - அஸ்தம் - திருஜவொணம் ; இந்த நட்சத்திரம் வரும் நொட்களில்


ஜமற்சகொள்ளும் எந்தக் கொரியமும் முழுகமயகடயொது. அகரகுகறயொக
பொதியில் நிற்கும். லொபம் எதிர்பொர்த்தொல் நஷ்டம்தொன் வந்து
ஜசரும். ஜகட்கட நட்சத்திரக்கொரர்களுக்கு இந்த நட்சத்திரக்கொரர்கள்
நண்பர்களொக அகமந்தொல், உங்களொல் அவர்கள் ஆதொயம் அகடவொர்கஜள
தவிர அவர்களொல் எந்த நன்கமயும் ஜகட்கட நட்சத்திரக்கொரர்களுக்குக்
கிகடக்கொது.

திருவொதிகர - சுவொதி - சதயம் ; இந்த நட்சத்திரம் வரும் நொட்களில்


ஜமற்சகொள்ளும் எல்லொச் சசயல்களும் உங்களுக்கு எதிரொக திரும்பும்.
மீ ளமுடியொத துயரத்கதத் தரும். மனம் சவதும்பி குறுககவத்துவிடும்.
சித்திரவகதக்கு ஆளொனது ஜபொல துடிக்கச் சசய்யும். இந்த
நட்சத்திரக்கொரர்கள் ஜகட்கட நட்சத்திரக்கொரர்களுக்கு நண்பர்களொக
அகமந்தொல், அனுதினமும் பிரச்சிகனககள சந்திக்க ஜவண்டியது வரும்.
சிலர் சிகறக்குச் சசல்லும் ஜமொசமொன நிகலயும் வரும்.

பபோதுைோககை, ககட்டை நட்சத்திரத்தில் பிறந்தைர்கள் பபோருள் தோனம்


தருைதோல் கமன்டமயும் உயர்வும் பைற்றியும் உண்ைோகும்.அதோைது, ஆடை
தோனமோக ைைங்குங்கள். மோணைர்களுக்கு கநோட்டு, புத்தகம், கபனோ, பபன்சில்,
கோலணிகள் ைைங்குங்கள்.பபண்களுக்கு புைடை, மஞ்சள், குங்குமம் என
மங்கல பபோருட்கள் தோனமோக ைைங்குங்கள்.ையதோனைர்களுக்கு
குடை,கபோர்டை, கோலணி ைைங்குங்கள்.

ஆலயங்களுக்கு எண்பணய், அபிகஷகப் பபோருட்கள் ைைங்குங்கள்.இடத


தைறோமல் பசய்து ைந்தோல் மனத் துயரங்கைில் இருந்தும் மீ ைலோம்.மன
நிடறடையும் பபறலோம்.

அடுத்த பதிைில் ககட்டை நட்சத்திரத்தின் 4 போதங்களுக்கும் தனித்தனியோக


அடமந்திருக்கும் மிகத் துல்லியமோன குணங்கடையும் பலன்கடையும்
போர்ப்கபோம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தீரொக்கொதல், விடொமுயற்சி, நம்பிக்கக துஜரொகம், ச யித்துக்கொட்டுதல்,


அலட்சிய குணம்!

ககட்டை நட்சத்திரத்தின் நோன்கு போதங்களுக்குமோன பலன்கடையும்


குணோதிசயங்கடையும் இப்கபோது போர்ப்கபோம்.

ஜகட்கட நட்சத்திரம் 1ம் பொதம் :-

ககட்டை 1ம் போதத்தில் பிறந்தைர்கள் நல்ல மனம் பகோண்ைைர்கள். இரக்க


குணம் அதிகம் இருக்கும். பபோருடைத் கதடி ஓைோமல், பபோருள்
தன்டனத்கதடி ைரும்படியோக ைோழ்பைர்கள். உதை கைண்டும் என
முடிபைடுத்தோல் டபயில் உள்ை பணம் முழுைடதயும் தர்மம் பசய்யும்
குணம் பகோண்ைைர்கள்.

ஆலயப் பணிகைில் முன்ைந்து தன்டன ஈடுபடுத்திக் பகோள்பைர்கள்.


தந்டதயின் போசைடலயில் இருப்பைர்கள். பூர்ைகச்
ீ பசோத்துகைில் ஆதோயம்
அடைபைர்கள். சககோதரப் போசம் அதிகம் பகோண்ைைர்கள். ஆனோல்
சககோதரர்கைோல் ஏமோற்றம் அடைபைர்கள். பிள்டைப் போசம் அைவு கைந்து
இருக்கும். பிள்டைகளுக்கோக எடதயும் பசய்து தருபைர்கைோகவும்,
கண்மூடித்தனமோன நம்பிக்டக டைப்பைர்கைோகவும் இருப்போர்கள்.
மடனைியிைம் தீரோக் கோதல் உடையைர்கள். கணைரிைம் தன் கதடைகடை
சோதுர்யமோக சோதிப்பைர்கள்.

ஆசிரியர், ைங்கிப்பணி, நூலகர், இன்சூரன்ஸ் பணி, ைட்டித்பதோைில், சிட்பண்ட்,


தைடணத் திட்ைம், ைணிகம், ஆலயப் பணிகள், கசடை சோர்ந்த பதோைில்,
ைிைசோயம், பை ைியோபோரம், டுகைோரியல் பசன்ைர், பமோைி பபயர்ப்போைர், பமோைி
பயிற்றுநர், தூதரகப் பணி, போரம்பரிய நிறுைனத் பதோைில், பநசவுத் பதோைில்,
ஆயத்த ஆடை தயோரிப்பு, கட்டில் பமத்டத ைியோபோரம் கபோன்ற பதோைில்
கைடல ைோய்ப்புகள் அடமயும்.

ஆகரோக்கியத்தில் போதிப்பு என போர்த்கதோகமயோனோல் அடிையிற்றில் ைலி,


ஒற்டறத்தடலைலி, கபோன்ற பிரச்சிடனகள் இருக்கும்.

இகறவன் - பிரம்மொ (திருப்பட்டூர்)

விருட்சம் - பிரொய் மரம்

வண்ணம் - இளம் மஞ்சள்

திகச - கிழக்கு
*************************************************************************************
ஜகட்கட நட்சத்திரம் 2ம் பொதம்

ககட்டை 2ம் போதத்தில் பிறந்தைர்கள் ைிைோமுயற்சிக்கோரர்கள். எைிதில்


கசோர்ந்து கபோகோதைர்கள். பபரும் சிக்கனக்கோரர்கள். எடதயும் பணமோக்கும்
ைித்டத அறிந்தைர்கள். தோன் மட்டுகம நன்றோக இருக்க கைண்டும் என
நிடனப்பைர்கள். ஒருைர் பதோைிலில் பஜயிக்க கைண்டும் என்றோல்
இைர்கைிைம் தோன் போைம் கற்ககைண்டும். பதோைிலில் பைற்றி பபற யோடர
கைண்டுமோனோலும் எைடர கைண்டுமோனோலும் ஏறி மிதித்து பசல்லலோம்
என்பது இைர்கைின் குறிக்ககோள்.

எைர் ஒருைர் பதோைிலில் இரக்கம் போர்க்கிறோகரோ அைரோல் நிச்சயமோக


பதோைிலில் பைற்றி பபற முடியோது என்பதுதோகன உண்டம. இன்று
பதோைிலில் பகோடிகட்டிப் பறக்கும் பதோைிலதிபர்கள் எைரோனோலும் இந்த
ைைிமுடறயில்தோன் முன்கனறியிருப்போர்கள். இந்தத் பதோைில் தர்மம் இந்த
ககட்டை 2ம் போதக்கோரர்கைோல் தோன் ைடிைடமக்கப்பட்ைது.

குடும்பப் போசம் இருக்கும். ஆனோல் அது ஒரு அைவுக்குத்தோன். தன்


ைோரிசுகடை ைருங்கோல பதோைிலதிபர்கைோகத்தோன் ைைர்ப்போர்கள். கைன்
ைோங்கிகய தன்டன ைைர்த்துக்பகோள்ைோர்கள். ைோங்கிய கைடன சிறு பிசகு
இல்லோமல் நியோயமோக திருப்பியும் பசலுத்துைோர்கள். சககோதரர்கள் கமல்
அதிக நம்பிக்டக டைப்போர்கள். அைைோன நண்பர்கடைக் பகோண்டிருப்போர்கள்.

ைோனுயர கட்டிைத் பதோைில் முதல் சுரங்கத்பதோைில் ைடர எடதயும்


பசய்ைோர்கள். குறிப்போக இரும்புத்பதோைில், பபட்கரோலியத் பதோைில், கட்டுமோன
நிறுைனம், கட்டுமோனப் பபோருள் ைிற்படன, ரியல்எஸ்கைட், கமிஷன் ஏபஜன்ட்,
பமோத்த ைியோபோரம், கனரக ைோகனங்கள், ைிைசோய இயந்திரங்கள், மக்கள்
பயன்போடு ைோகனங்கள், கமோட்ைோர் ைோகனப் பழுது போர்த்தல், ையர் ைிற்படன
கபோன்ற பதோைில்களும், தற்கோப்பு கடல, ஆயுத பயிற்சி, பைடிமருந்து
ைிற்படன மற்றும் டகயோளுதல், கபோர்பைல் சர்ைஸ்,
ீ கோடு ைைர்ப்பு, மரக்கடை
கபோன்ற பதோைில், கோைல்துடற, ரோணுைம், போதுகோப்பு பணி, ஒற்றன், துப்பறிதல்,
சோகச முயற்சிகள், கமஜிக் ைித்டத, பண இரட்டிப்பு கபோன்ற எைிதோக
சம்போதிக்கும் பதோைில், மின்சோரப் பணி, பநருப்பு பதோைர்போன பணி, கோல்நடை
ைைர்ப்பு, இடறச்சி கடை கபோன்ற கைடல ைோய்ப்புகள் அடமயும்.

ஆகரோக்கிய பிரச்சிடனகைோக எலும்பு பதோைர்போன பிரச்சிடனகள்,


மூட்டுைலிகள், எலும்பு முறிவு, பல் கநோய்கள், நகச்சுத்தி, குைல்ைோல்
பிரச்சிடனகள் கபோன்றடை இருக்கும்.

இகறவன் - ஶ்ரீஹயக்ரீவர்

விருட்சம் - பூவரச மரம்

வண்ணம் - நீ லம், பச்கச

திகச - சதற்கு
*************************************************************************************
ஜகட்கட நட்சத்திரம் 3ம் பொதம்

ககட்டை 3ம் போதத்தில் பிறந்தைர்கள் சுயபகௌரைம், சுய மரியோடத, எந்த


நிடலயிலும் மற்றைர்கள் முன் தடல குனியோத பகைரைம் உடையைர்கள்.
குடும்ப போசம் அதிகமிருக்கும், குைந்டதகடை அன்கபோடு மட்டுமல்லோமல்
கடுடமயோன கட்டுப்போடுககைோடும் ைைர்ப்பைர்கள். சககோதர போசம்
இருந்தோலும் இைர்கைின் நைைடிக்டககைோல் சககோதரர்கள் ைிலகிகய
இருப்போர்கள். பூர்ைகச்
ீ பசோத்துகள் மூலம் ஆதோயம் அடைபைர்கள். பூர்ைகச்

பசோத்துக்கடை ைிற்று நகரப் பகுதிகைில் முதலீடு பசய்பைர்கள். எதிலும் லோப
கநோக்ககம இருக்கும். தன் கல்ைித் திறடம, அடனத்டதயும் அறிந்து
பகோள்ளும் ஆற்றல், தனக்கு பதரியோத ைிஷயகம இல்டல என்கிற அசோத்திய
நம்பிக்டக உடையைர்கள்.

இந்த அறிவு ஆற்றகல இைர்களுக்கு பமகோ தடலக்கனத்டதயும் தரும்.


அலட்சியம் கமகலோங்கும். பபரியைர் சிறியைர் என்ற எந்த ைித்தியோசமும்
இல்லோமல் அலட்சிய அகங்கோர கபச்சு, உைல்பமோைி பகோண்டிருப்பைர்கள்.
தனக்கு மரியோடத, முக்கியத்துைம் தர கைண்டும் என எதிர்போர்ப்போர்கள்.
கிடைக்கைில்டல என்றோல் அந்த இைத்டத ைிட்டு உைகன அகன்று
ைிடுைோர்கள். இைர்கைின் குணமறிந்து பைகினோல் நட்பு நன்றோக நீடிக்கும்.
ஆனோல் ைோழ்க்டகத்துடணயின் போடுதோன் படு திண்ைோட்ைம்! எந்த மன
நிடலயில் இருக்கிறோர் என்படத அறிந்து அதன்படி பசயல்படுைதிகலகய
போதி ைோழ்க்டக கபோய்ைிடும்.புரிந்து பகோண்ைோல் ைோழ்க்டக எைிதோகவும்
சிறப்போகவும் இருக்கும்.

இைர்கைில் பபரும்போகலோகனோர் அதிகோரமிக்க பதைிகைில் இருப்போர்கள்.


அல்லது அதிகோரமிக்க பதைி தன்டன கதடிைருைது கபோல் பசயல்படுைோர்கள்.
அலுைலகப் பணிகைில் தன் திறடம முழுைதும் கோட்டி உயர் பதைிகடை
எைிதில் பபறுைோர்கள்.தன் திறடமக்கு அங்கீ கோரம் இல்லோைிட்ைோல் சிறிதும்
கயோசிக்கோமல் கைறு நிறுைனங்களுக்கு மோறிைிடுைோர்கள்.

சிறிய அைைில் பதோைில் பதோைங்கி குறுகிய கோலத்திகலகய பபரிய அைைில்


ைைர்ைோர்கள். அப்படி ைைர்ந்த நிறுைனத்டத பபரும் லோபத்கதோடு ைிற்கவும்
தயங்க மோட்ைோர்கள்.மீண்டும் புதிய பதோைில் பதோைங்கி பைற்றி நடை
கபோடுைோர்கள்.இன்ன பதோைில்தோன் என்றில்லோமல் எந்தத் பதோைிடலயும்
பசய்ைோர்கள்.கநோக்கம் லோபம் மட்டுகம என்றிருப்போர்கள்.

அைகுக்கடை, இடறச்சிக் கடை, அடசை உணவு ைிடுதி, மதுைிடுதி, உயர்ரக


மதுபோன ைிற்படன, பைைிநோட்டு ஆைம்பரப் பபோருள் ைிற்படன, சட்ைைிகரோத
பதோைில், கபோலி பபோருள் உற்பத்தி மற்றும் ைிற்படன, பண இரட்டிப்புத்
பதோைில் கபோன்றடை பசய்பைர்கள்.

அகதசமயம் ஜோதக கிரகங்கள் சோதகமோக இருந்தோல், ஆலயப் பணிகள்,


மங்கலப் பபோருட்கள் உற்பத்தி மற்றும் ைிற்படன, ஆசிரியர் பணி, கபரோசிரியர்,
கல்ைி பதோைர்போன புத்தகங்கள் எழுதுதல், கல்ைி பதோைர்போன அத்தடன
ைிஷயங்கள், அரசியல் ஆகலோசகர், பத்திரிடகயோைர், மருத்துைர், ைைக்கறிஞர்,
கோைல்துடற, துப்பறியும் பணி, தூதரகப் பணி, ைிமோனத்துடற பணி கபோன்ற
கைடலகைிலும் இருப்போர்கள்.

இைர்களுக்கு முைங்கோல் மூட்டு பிரச்சிடனகளும், தீரோத தடலைலி, கதோல்


கநோய்கள், ஒவ்ைோடம கபோன்ற பிரச்சிடனகள் இருக்கும்.

இகறவன் - சுஜவதொரண்ஜயஸ்வரர், திருசவண்கொடு

விருட்சம் - அரச மரம்

வண்ணம் - இளநீலம், இளம் பச்கச

திகச - வடஜமற்கு

*************************************************************************************

ஜகட்கட நட்சத்திரம் 4ம் பொதம்

ககட்டை நட்சத்திரம் 4ம் போதத்தில் பிறந்தைர்கள்...!


ஒரு திடரப்பைத்தில் ைசனம் ஒன்று ைரும்... “அடி ைோங்கிறதுக்பகன்கற
அைபைடுத்து ைச்சைன் கபோல இருக்கிறோன்” என்ற ைசனம் நமக்கு நிடனைில்
இருக்கும். அகதகபோல இைர்கள் ஏமோறுைபதற்பகன்கற பிறப்பபடுத்தைர்கைோக
இருப்போர்கள். அதற்கோக ைோழ்க்டகயில் ஏமோறுபைர்கள் என்று அர்த்தம் அல்ல.
ைோழ்க்டகயில் மிகப்பபரிய உச்சத்டத பதோடுபைர்கள்.

அடனத்து சுககபோகங்கடையும் ஆழ்ந்து அனுபைிப்பைர்கள்.


ஏமோறுைபதன்றோல் எப்படி? யோடர ஆைமோக கநசிக்கறோர்ககைோ அைர்கைோல்
ஏமோற்றப்படுைோர்கள்.எைரோல் ஏமோறுகிறோகரோ அைடர பைன்று அைர்கள்
முகத்தில் கரி பூசுைோர்கள்.எனகை இந்த ககட்டை நோன்கோம் போதக்கோரர்கடை
சோதோரணமோக எடை கபோை கைண்ைோம்.

குடும்ப நலனில் மிக அதிக அக்கடற கோட்டுபைர்கள். குைந்டதகடை


நல்ைைியில் ைைர்ப்பைர்கள். ைோழ்க்டகத்துடணயிைம் தன்டன முழுைதும்
ஒப்படைப்பைர்கள்.சககோதரர்கைோல் மன கைதடன அனுபைித்தோலும் அடத
பைைிக்கோட்ைோத மனம் படைத்தைர்கள்.

உயர்பதைிகைிலும், அரசின் பதைிகைிலும் இருப்போர்கள். கடல ஆர்ைம்


மிகுதியோக இருக்கும். டகைிடனத் பதோைில், கடல நயம் மிக்க பபோருட்கள்
தயோரித்தல், மருத்துைர், மருந்தோளுநர், சித்த மருத்துைம், ஆன்மிக பரப்புடர,
கஜோதிை ஆர்ைம், கல்ைியோைர், மருத்துைமடன கல்ைி நிடலயம் நைத்துதல்,
தகைல் பதோைில்நுட்பத்தில் புதுடமயோன ைிஷயங்கள் கண்டுபிடித்தல்,
தன்னம்பிக்டக எழுத்தோைர், பயண ஆர்ைம், பயணக் கட்டுடர, ஆலயங்கைின்
சிறப்புகடை ைிைரித்தல், கைல் கைந்து பதோைில் மற்றும் கைடல பசய்தல்.
ஏற்றுமதி இறக்குமதி பதோைில், உயிர் கோக்கும் மருந்து ஆய்வு மற்றும்
உற்பத்தி, ைோகனங்கள் பதோைில், திடரப்பை நடிப்பு மற்றும் இயக்குநர்,
நடகச்சுடை எழுத்தோைர், துணுக்கு எழுத்தோைர் கபோன்ற பணிகள் இருக்கும்.

உைல்நலத்தில் நரம்பு பதோைர்போன பிரச்சிடனகள், கதோல் ஒவ்ைோடம, தீரோத


சைித்பதோல்டல, பித்த பைடிப்பு, கோல்ஆணி, குதிகோல் தடிமன் பிரச்சிகள்
கபோன்றடை இருக்கும்.

இகறவன் - கொசி விஸ்வநொதர்

விருட்சம் - ஜவம்பு மரம்


வண்ணம் - இளம் பச்கச

திகச - வடக்கு

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

You might also like