You are on page 1of 3

சுப முஹுர்த்த நிர்ணய விதி

சுப நிகழ் வுகளுக்கான சுப முகூர்த்தத்தத நிர்ணயம் செய் யும் பபாது


கீழ் கண்ட 21 விதிகதை அவசியம் கதடபிடிக்கபவண்டும் என காலவிதானம்
எனும் நூல் கூறுகிறது.
1.உல் கா: சூரியன் நின் ற நட்ெத்திரத்திலிருந் து 19 வது நட்ெத்திரம் உல் கா
எனப் படும் .இதில் சுப முகூர்த்தம் கூடாது.
2.பூகம் பம் : சூரியன் நின் ற நட்ெத்திரத்திலிருந் து 9வது நட்ெத்திரம் பூகம் பம்
எனப் படும் .இதுவும் சுபமுகூர்த்தத்திற் கு ஆகாது.
3.உபாகம் : சூரிய கிரகணம் ,ெந்திர கிரகணம் ஏற் படும் நாளும் அதற் கு முன்
மூன்று நாட்களும் ,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற் கு ஆகாத
நாட்கை் .
4.குைிகன் (அ)மாந்தி: ஒவ் சவாரு நாைிலும் குைிகன் அல் லது மாந்தி
உதயமாகும் பநரத்திற் குரரர லக் னத்தில் முகூர்த்தம் தவக்கக்கூடாது.
5.ெஷ்டாஷ்டம அந்திய இந்து: முகூர்த்த லக்னத்திற் கு 6-8-12-ல் ெந்திரன்
இருக்கக்கூடிய காலம் முகூர்த்தத்திற் கு ஆகாது.
6.அெத் திருஷ்டம் : முகூர்த்தம் தவத்துை் ை பநரத்திற் கு உரிய லக்னத்தத
பாபக்கிரகங் கைான சூரியன் , செவ் வாய் , ெனி, ராகு, பகது ஆகிபயார் பார்க்கக்
கூடாது. அவ் வாறு பாபக்கிரகங் கை் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம்
தவக்கக்கூடாது.
7.அெத் ஆரூடம் : பாபக்கிரகங் கை் அமர்ந்துை் ை ராசியில் முகூர்த்த லக்னம்
அதமக்கக்கூடாது.
8.அெத் விமுக்தம் : பாபக் கிரகங் கைாகிய சூரியன் , செவ் வாய் , ெனி, ராகு, பகது
ஆகிபயார் அமர்ந்திருந்து சபயர்ெ்சியான ராசியில் முகூர்த்த லக்னம்
தவக்கக் கூடாது. எனினும் இந்த ராசியில் ெந்திரன் அமர்ந்திருக் குமானால்
அந்த பதாஷம் பரிகாரமதடகிறது.
9.சித த்ருக்: சுக்கிரன் பார்க் கும் ராசிதய முகூர்த்த லக்னமாக அதமப் பது
பதாஷம் . ஆயினும் ொந்தி முகூர்த்தத்திற் கு இந்த விதி சபாருந்தாது.
10.ெந்தியா காலம் : சூரிய உதயத்திற் கு முன் இரண்டு நாழிதகயும் (48 நிமிஷம் ),
சூரிய அஸ்தமனம் அதடந்த பின் இரண்டு நாழிதகயும் ெந்தியா காலம்
எனப் படும் . இதில் சுப முகூர்த்தம் தவக்கக்கூடாது.
11.கண்டாந்தம் : அஸ்வினி,மகம் ,மூலம் ஆகிய நட்ெத்திரங் கைின் முதல்
பாதமும் ஆயில் யம் , பகட்தட, பரவதி ஆகிய நட்ெத்திரங் கைின் நான் காம்
பாதமும் கண்டாந்தமாகும் . இதில் சுப முகூர்த்தம் தவக்கக்கூடாது.
12.உஷ்ணம் : பின் வரும் நட்ெத்திரங் கை் சதாடங் கியது முதல் அதில்
சகாடுக்கப் பட்டுை் ை நாழிதக வதர உஷ்ண காலமாகும் . இதில் சுப
முகூர்த்தம் தவப் பது பதாஷமாகும் .
A.அஸ்வினி,பராகிணி,புனர்பூெம் ,மகம் ,ஹஸ்தம் (7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம் ,பூெம் ,பூரம் ,சித்திதர(55 to 60)
C.கிருத்திதக,திருவாதிதர,ஆயில் யம் ,உத்திரம் ,சுவாதி(21 to 30)
D.விொகம் ,மூலம் ,திருபவாணம் ,பூரட்டாதி(0 to 6)
E.அனுஷம் ,பூராடம் ,அவிட்டம் ,உத்திரட்டாதி(52 TO 60)
F.பகட்தட,உத்திராடம் ,ெதயம் ,பரவதி(20 TO 30)
13.விஷம் : தியாஜ் ஜிய காலபம விஷம் எனப் படும் . இதிலும் சுப முகூர்த்தம்
கூடாது.
14.ஸ்திர கரணம் : ெகுனி,ெதுஷ்பாதம் ,நாகவம் ,கிம் ஸ்துக்னம் ஆகிய நான் கும்
ஸ்திர கரணங் கைாகும் .இதிலும் முகூர்த்தம் கூடாது.
15.ரிக்தத: ெதுர்த்தி,நவமி,ெதுர்தசி இதவ ரிக்தத எனப் படும் .இதுவும்
விலக்கத்தக்கபத
16.அஷ்டமி: அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.பதய் பிதற அஷ்டமி சுபம்
என் பது சிலர் கருத்து.
17.லாடம் : சூரியன் நின் ற நட்ெத்திரத்திலிருந் து மூல நட்ெத்திரம் வதர எண்ணி
வந்த சதாதகதய பூராடம் முதல் எண்ணினால் கிதடக்கும் நட்ெத்திரம்
எதுபவா அதுபவ லாட நட்ெத்திரமாகும் .இதிலும் சுபத்தத விலக்கவும் .
18.ஏகார்க்கைம் : அன் தறய சூரிய ஸ்புடத்தத 360 பாதகயிலிருந்து கழித்து
வரும் ஸ்புடத்திற் கு உதய நட்ெத்திரத்திலிருந் து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய
நட்ெத்திரங் கை் ஏகார்க்கைம் ஆகும் .இதிலும் சுபத்தத விலக்கவும் .
19.தவதிருதம் : சூரியன் நின் ற நட்ெத்திரத்திலிருந்து 14 வது நட்ெத்திரம்
தவதிருதம் ஆகும் .இதிலும் சுபத்தத விலக்கவும் .
20.அஹிசிரசு: வியதீபாத பயாகத்தின் பிற் பகுதி அஹிசிரசு எனப் படும் .
இதிலும் சுபத்தத விலக்கவும் .
21.விஷ்டி: வைர்பிதற அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிதக வதரயிலும்
சபௌர்ணமியில் 18 முதல் 24 நாழிதக வதரயிலும் ெதுர்தசியில் 24முதல் 30
நாழிதக வதரயிலும் , பதய் பிதற திருதிதயயில் 30முதல் 36 நாழிதக
வதரயிலும் ெப் தமியில் 12 முதல் 18 நாழிதக வதரயிலும் தெமியில் 42முதல் 48
நாழிதக வதரயிலும் ெதுர்தசியில் முதல் 6 நாழிதக வதரயும் விஷ்டி
எனப் படும் . இதிலும் சுபத்தத விலக்கவும் .
1.அம் ஹஸ்பதி: ஒரு மாதத்தில் இரண்டு அமாவாதெகை் ஏற் படுமாயின் அது
அம் ஹஸ்பதி எனப் படும் .இததன அதிமாதம் என் றும் சொல் லுவர்.இந்த
மாதத்தில் முகூர்த்தம் செய் யக்கூடாது. ஆனால் சித்திதர,தவகாசி
மாதங் களுக்கு இந்த பதாஷம் இல் தல.
2.மலமாதம் : ஒரு மாதத்தில் இரண்டு சபௌர்ணமிகை் ஏற் பட்டால் அது
மலமாெம் எனப் படும் .இந்த மாெத்திலும் சுப முகூர்த்தம் செய் யக்கூடாது.
ஆனால் சித்திதர,தவகாசி மாதங் களுக்கு இந்த பதாஷம் இல் தல.
3.ெமெர்ப்பம் : அமாவாதெபய பநரிடாத மாதம் ெமெர்ப்பம் எனப் படும் .இந்த
மாதத்திலும் சுப முகூர்த்தம் கூடாது.
4.திர்சியதாஹி குரு சிதபயாபஹா: ெங் கவ காலசமன் று சொல் லக்கூடிய
சூரியன் உதித்து 6முதல் 12 நாழிதகக்குை் குரு,சுக்கிரர் பதான் றும் காலம்
முகூர்த்தத்திற் கு கூடாது.
5.குரு,சுக்கிர சமௌட்யம் : குருவும் ,சுக்கிரனும் அஸ்தமனம் அதடந்துை் ை காலம்
சுப முகூர்த்தம் தவக்கக்கூடாது. (ஒன் று அஸ்தமனமாகி மற் றது
நட்பு,ஆட்சி,உெ்ெம் சபற் றிருந்தால் அது பதாஷமில் தல)
6.குரு சுக்கிர மிபதா திருஷ்டி: குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவதர ஒருவர்
பார்த்துசகாை் ளும் காலம் முகூர்த்தத்திற் கு உகந்த காலம் அல் ல.
பமலும் கீழ் ரரகண்ட கிழதமகளுக்கு எதிரில் சகாடுக்கப் பட்டுை் ை திதி,
நட்ெத்திரங் கை் அதமயுமானால் அந்த நாைில் திருமணம் முதலிய சுப
காரியங் கதை செய் யக்கூடாது.
A.ஞாயிறு-பரணி
திங் கை் -சித்திதர
செவ் வாய் -உத்திராடம்
புதன் -அவிட்டம்
வியாழன்-பகட்தட
சவை் ைி-பூராடம்
ெனி-பரவதி
B.ஞாயிறு-பஞ் ெமி&கிருத்திதக
திங் கை் -த்விதீதய&சித்திதர
செவ் வாய் -சபௌர்ணமி&பராகினி
புதன் -ெப் தமி&பரணி
வியாழன்-த்ரபயாதசி&அனுஷம்
சவை் ைி-ஷஷ்டி&திருபவாணம்
ெனி-அஷ்டமி&பரவதி
C.ஞாயிறு-பஞ் ெமி&அஸ்தம்
திங் கை் -ஷஷ்டி&திருபவாணம்
செவ் வாய் -ெப் தமி&அஸ்வினி
புதன் -அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீதய&பூெம்
சவை் ைி-நவமி&பரவதி
ெனி-ஏகாதசி&பராகினி
D.ஞாயிறு-ெதுர்த்தி
திங் கை் -ெஷ்டி
செவ் வாய் -ெப் தமி
புதன் -த்விதீதய
வியாழன்-அஷ்டமி
சவை் ைி-நவமி
ெனி-ெப் தமி .. .

You might also like